QFR | KANNAN VARUVAAN KADHAI SOLLUVAAN | PANCHAVARNAKILI| Episode 667

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • QFR - EPISODE 667
    #qfr #MSVTKR #vaali
    Episode 667
    Performed by : @Singeravpooja
    Harmonica and accordion - @Vigneswar VG
    Flute - @Venkata Narayanan
    Percussion- @Shri Hari Shankaran Venkat
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #PSusheela #kannan #KRVijaya #oldisgold #Panchavarnakili #Mellisaimannargal

КОМЕНТАРІ • 243

  • @meenakshinarayanan7509
    @meenakshinarayanan7509 9 днів тому +24

    நம்ம எத்தனையோ முறை கேட்டு ரசித்த ஒரு பாட்டு QFR இல் கேட்கும் போது அதோட value வேற லெவல்க்கு போகுது

  • @JaganRakshitha-z8e
    @JaganRakshitha-z8e 9 днів тому +10

    P.சுசீலாவின் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று கேட்டு கிறங்கினேன்

  • @gnaneshj9152
    @gnaneshj9152 8 днів тому +6

    கான சரஸ்வதி இசையரசி சுசீலா அம்மாவிற்கு என் முதல் வணக்கம்.. நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது எத்தனை பெருமை... உங்கள் குரல்... அது. இறைவன் கொடுத்த வரம்...இனி எவ்வளவு பாடகிகள் வந்தாலும் போனாலும் உங்கள் அருகில் நிற்க கூட முடியாது... தங்களின் ஆராரோ தாலாட்டு கண்ணனை மட்டும் அல்ல எங்களையும் தாலாட்டி சொக்க வைத்தது.... இந்த புவி உள்ள வரை உங்கள் இனிய குரல் எங்கும் ஒலித்து கொண்டே இருக்கும்...வாழ்க பல்லாண்டு.....இனிய நினைவுகளை மீண்டும் தந்த qfr குழுவிற்கு நன்றி...

  • @jamunaranisurendranath206
    @jamunaranisurendranath206 5 днів тому

    பூஜா பாடியது அருமை.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 8 днів тому +4

    என் பேரனை குழந்தையாக இருக்கும் போது தொட்டிலில் தூங்க வைப்பேன் இந்த அழகான பாடலை பாடி. இன்றும் என் பேரனுக்கும் எனக்கும் பிடித்த பாடல். அழகான படைப்பு. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.😊

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 9 днів тому +7

    அருமை .அற்புதம் ! பூஜா குரல் இனிமை . Congrats to QFR Music Team

  • @rsreditz4296
    @rsreditz4296 7 днів тому

    இனிமை இனிமை 👍👍👍👍👍👍

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 9 днів тому +8

    அருமையான பாடல் - நன்றி ராகமாலிக குழுவினர்களுக்கு.

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 6 днів тому

    Awesome presentation by QFR team.....Dr. Indira

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 8 днів тому +2

    அருமையான பாடலை அழகாக இனிமையாக பாடி அசத்திய பூஜா
    Very well done by all

  • @janakiramangg3798
    @janakiramangg3798 8 днів тому +6

    👏👏👏👃 thank you for the evergreen song.
    A PhD candidate wil find it exhaustive to prepare theses for 1950 to 1980 for music legends

  • @ramakrishnansankaranarayan2521
    @ramakrishnansankaranarayan2521 9 днів тому +4

    காலத்தால் அழியாத பாடல். beautifully sung by Pooja

  • @geethathirumalai238
    @geethathirumalai238 9 днів тому +10

    அழகானப் பாடல் இது. பூஜாவும் மிக அருமையாகப் பாடி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ன,ண,ல,ள, ர, ற போன்ற எழுத்துகளைப் பிழையின்றி ஒலித்தது மகிழ்ச்சியை அளித்தது. சூப்பர் சிங்கர் நாட்களில் கேட்டதை விட இப்போது அவரது திறமை பல மடங்குகளாக உயர்ந்துள்ளது என நினைக்கத் தோன்றியது.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 8 днів тому +1

      இன்றைய காலகட்டத்தில் லகரம்,ழகரம், டகரம் தமிழ் நாட்டில் மிக மிக அரிதாகவே காணப்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை என்பதில் ஐயமில்லை.

    • @geethathirumalai238
      @geethathirumalai238 8 днів тому +1

      @@natarajansuresh6148 ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகள், அங்கே பணியாற்றும் தமிழாசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் இவர்கள் அனைவருமே இதற்குக் காரணம்.

    • @subramaniantr5765
      @subramaniantr5765 8 днів тому

      Old song gold song I liked it
      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @msankarmsankar2464
    @msankarmsankar2464 3 дні тому

    Isai migavum arumai Anna ella instrument super ❤❤❤❤❤

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 3 дні тому +1

    Superb singing

  • @essdeeare4558
    @essdeeare4558 7 днів тому

    Awesome performance by Pooja & team... Thanks to QFR...

  • @pnsellvananth1131
    @pnsellvananth1131 8 днів тому

    Excellent and melodious

  • @v.haribabu9308
    @v.haribabu9308 9 днів тому +4

    பூஜாவின் குரலுக்கு ஒரு வாழ்த்து.
    ஈர காத்து, குளிர் காத்து, ஊத காத்து, பனி காத்து இப்படி பலவித சொற்கள் இருந்தாலும் எல்லாம் தென்றல். அப்படிதான் பின்னணி இசை கோர்வை இன்று QFR ல் அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @sampathp3655
    @sampathp3655 6 днів тому

    Great reproduction of music and accordian player is on top of the world. Mr. Shyam is perfect. Singer seems to be a junior Susheela.

  • @pachaimuthusenniveeran5842
    @pachaimuthusenniveeran5842 7 днів тому

    Mr.Shyam Benjamin you mastered this song.... very nice and good.

  • @ravichandransrinivasan6701
    @ravichandransrinivasan6701 6 днів тому

    Beautiful recreation!! Another Gem of MSV & Susila combination!!

  • @vellagovender841
    @vellagovender841 8 днів тому

    What a beutiful old song u ar singing old is gold Go singing old Songs dont Stop u sing nice South africa

  • @lakshminarayananr5773
    @lakshminarayananr5773 6 днів тому

    Excellent singing by Pooja.

  • @speedsaravanan4586
    @speedsaravanan4586 8 днів тому

    God bless you all for your excellent performance

  • @krishnasamy8187
    @krishnasamy8187 8 днів тому

    Excellant.Credit.goes.to.QFR.TEAM.❤❤❤❤❤❤❤❤

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 9 днів тому +5

    தாலாட்டு பாடலில் தலைசிறந்த பாடலிது கவிஞர் வாலி
    மெல்லிசை மன்னர்கள்
    சுசீலாம்மா இவர்களை இப்பாடலுக்காக எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்காவே சலிக்காது

  • @MrScintillator
    @MrScintillator 8 днів тому

    Great👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏

  • @CVeAadhithya
    @CVeAadhithya 9 днів тому +4

    அருமை...
    நமது இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் வைரத்திலேயே மோதிரம் போடலாம்...
    பாடகி பூஜாவிற்கு தங்கத்தில் வைரம் பதித்த நெக்லஸே போடலாம் ...
    வாழ்த்துக்கள் ...

  • @JayanthiRavikumar-nd4ir
    @JayanthiRavikumar-nd4ir 8 днів тому

    Awesome rendition by qfr team.

  • @syedkiyas8046
    @syedkiyas8046 8 днів тому

    Supasree rasippu rasanai super 👌 👍

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 8 днів тому

    பூஜாவின் தாலாட்டில் கிறங்கினோம்! மயங்கினோம்! உறங்கினோம்!

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 8 днів тому

    Beautiful வாய்ஸ்

  • @ranganathan4210
    @ranganathan4210 9 днів тому +2

    மிகவும் அருமை. பூஜா மிகவும் சிறப்பாக பாடினார். QFR Team க்கு வாழ்த்துக்கள்

  • @udhayaselvan7764
    @udhayaselvan7764 8 днів тому +1

    அருமையான பாடல் மிகவும் சிறப்பாக பாடி உள்ளார்கள் இசைக்கருவிகள் எல்லாம் அருமையாக வாசித்து உள்ளார்கள் வாழ்த்துக்கள்

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 9 днів тому +17

    சுஷீலா அம்மா உலகத்தின் மிக சிறந்த பாடகி... உலகத்தின் மிக அழகான குரல் சுஷீலா அம்மாவின் குரல்.... பூஜா அருமை... மதுரை வெங்கட நாராயணன் புல்லாங்குழல் எப்போதும் போல் வேற level. Thanks for Q F R Team..

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 8 днів тому +1

    வலம்புரி சங்கு என்பது இனிமையான வார்த்தை மனிதனை வாழ வைக்கும் ஒரு தெய்வீகத் தன்மை உடையதுமேலும் வளர வாழ்த்துக்கள்QFR

  • @dukyprines7471
    @dukyprines7471 9 днів тому

    அற்புதம்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 8 днів тому +1

    இறைவன் அருளால் பூஜாவின் குரல் மிக இனிமையாக தெய்வீக தன்மையாகஇருந்ததுபாராட்டுகள் வாழ்த்துக்கள் நன்றி

  • @sundaravallir8387
    @sundaravallir8387 9 днів тому +2

    மிகவும் அருமையாக இருந்தது. அனைத்துக் கலைஞர்களும் மிகவும் அருமையாக வழங்கியுள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். ❤❤❤❤

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 8 днів тому

    ❤well tone .... nice performance for all musicians..Tq all

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 2 дні тому

    Iravinmadiyil Bhelanbu

  • @LoyolaDerose
    @LoyolaDerose 8 днів тому +2

    Oh what a lovely singing. Congrats Pooja. Glad to see you after a while. May God bless you always!

  • @arunaramesh540
    @arunaramesh540 8 днів тому +2

    இது தான் என் பிள்ளைக்கு அதிகம் பாடிய பாட்டு. சுசீலாம்மாவின் குரல் இல்லையாகையால் அவன் தூங்கமாட்டான் . ஆனால் நான் ரசித்து பாடுவேன் . பூஜா மிக அழகாக பாடினார்

  • @savithrirao58
    @savithrirao58 7 днів тому

    VaNakkam. Happy to see & hear Pooja singing a very beautiful song. Excellent orchestration as always. Belated Sri.Siddhivinayaka puja greetings to dear Subhashree & her whole team. My loving loving blessings to young fans of QFR🙋🕉️🙏🙏🙏💐❤️

  • @sivasaras12
    @sivasaras12 9 днів тому +2

    The singer managed very well a difficult song. Background score looks like original. What a brilliant composition by the doyen MSV

  • @bamashankar4890
    @bamashankar4890 8 днів тому

    Wow 😲 nice 👌💝 thkuqfr

  • @Namasi6964
    @Namasi6964 8 днів тому

    Fantastic qfr🎉🎉

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 9 днів тому +2

    ❤❤ Song Recreation Amazing & beautiful Singer Singing Amazing & Beautiful Videography Excellent Wish You All The Best' Q.f.r Team 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 6 днів тому

    இறைவன் கொடுத்த வரம்..... மனதை நெருடும் பாட்டு...

  • @YRR2426
    @YRR2426 8 днів тому

    Pooja always amazing.

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 8 днів тому

    Wt an orchestration song singing kudos to your whole qfr team keep rocking

  • @anuradhas1723
    @anuradhas1723 8 днів тому

    Fantabulous 🎉🎉

  • @shyambabu7346
    @shyambabu7346 7 днів тому

    Wow excellent

  • @parthibang1508
    @parthibang1508 8 днів тому

    Sweet voice

  • @balajisethuraman8436
    @balajisethuraman8436 6 днів тому

    Outstanding team work...especially the Key board....superb...the final part of the song is marvel

  • @PugazhenthiPugazhenthi-bo5wr
    @PugazhenthiPugazhenthi-bo5wr 8 днів тому +1

    அருமை ❤

  • @rajanand6422
    @rajanand6422 9 днів тому +1

    Pooja... Great.. all musicians great to hear. What a magic

  • @velmaster2010
    @velmaster2010 9 днів тому +1

    This is an evergreen composition of MSV and TKR. Pooja excellent singing. Venkatanarayanan, Vigneshwar and Hari did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 9 днів тому +1

    அருமையான குரல், மிகவும் அருமையாக பாடினார். புல்லாங்குழல் Excellent. பின்னணி இசை பிரமாதமாக இருந்தது

  • @padmaks8152
    @padmaks8152 8 днів тому

    Excellent

  • @rkalyankumar
    @rkalyankumar 7 днів тому

    All these days I thought this song was written by Kannadasan sir! I couldn't find out really if this is written by Vaali sir until you said this. The competition was so great and subtle in those days all around!அருமை! இந்த performance மிகவும் அருமை.

  • @msudhakar5348
    @msudhakar5348 8 днів тому

    Beautiful song and your narration is so beautiful than the song itself. Beautiful singing by the singer and orchestration is awesome asusual. Kudos to QFR for bringing this song.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 8 днів тому

    QFRகுரலுக்குமயங்க வைத்தான்என்ன ஒரு அற்புதமான பாடல் அற்புதமான வரிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @gladson4235
    @gladson4235 8 днів тому

    Semma super ma

  • @HajaMohaidheeen
    @HajaMohaidheeen 8 днів тому

    MSV is the Greatest

  • @syedkiyas8046
    @syedkiyas8046 8 днів тому

    Sweeeeet voice 😍 👌 ❤

  • @raghunathank327
    @raghunathank327 9 днів тому +1

    ஆஹா! இதுவா சாதாரண பாட்டு? இது இனிய இரவுத் தாலாட்டு!
    இதயம் மயங்குதே இதைக் கேட்டு! உருவாக்கிய அனைவருக்கும் எங்களது பாராட்டு.
    கேட்டோம்..கிறங்கினோம்..மீண்டும் மீண்டும்..ஒருமுறை பூஜாவுக்காக..ஒரு முறை விக்னேஷுக்காக..ஒரு முறை ஹரிக்காக..ஒரு முறை வெங்கட்டுக்காக..ஒரு முறை ஷ்யாமுக்காக..ஒரு முறை சிவாவுக்காக..ஒரு முறை உங்களுக்காக..ஒரு முறை எங்களுக்காக..எப்போது உறங்குவோம் தெரியாது!

  • @vectorindojanix848
    @vectorindojanix848 8 днів тому +1

    In comparable recreation. Fantastic song. Msv vaali legends. Pooja n qfr team hats off to you guys

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 9 днів тому +5

    Suseelaama kuraluku Pooja dan perfect match

  • @vijayakumarcn5876
    @vijayakumarcn5876 9 днів тому +1

    Heard this many times, but after your introduction, this sounded totally different and enjoyable

  • @tamilselvi3034
    @tamilselvi3034 9 днів тому +1

    V, tamil people feel proud that our beloved ❤ P.Susheelamma living in Chennai.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 8 днів тому

    பைஜா வைத்தியநாதன் மிக அற்புதமான பாடகி அப்படியே சுசிலா அம்மாவின் குரல் வளம் QFT episode 72 பாடிய இதயக்கமலம் திரைப்படத்திலிருந்து என்னதான் ரகசியமோ என்ற பாடலை மிக அற்புதமாக பாடி இருப்பார் .பின்னனி இசை ஆல்ரவுண்டர் ஷியாம்,ஹரி, மதுரை வென்கட் நாராயணன் விக்னேஷ்வர் V.G. இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

  • @anandananandan7054
    @anandananandan7054 8 днів тому

    கண் மூடி கேட்டேன் திரைப்படக் காட்சிஅப்படியே மனதில் தோன்றியது நன்றி QFR TEAM அருமை.🎉

  • @Remaa509
    @Remaa509 9 днів тому +1

    Excellent singing by Pooja. I remember her flawing rendition of Saravana Poigaiyil Neeradi also. Terrific voice.

  • @madhavanrangaswamy3938
    @madhavanrangaswamy3938 8 днів тому

    Great song.. very tough to sing.. fabulous attempt.. orchestration is to the dot.. keep up the momentum team

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 8 днів тому +1

    Tribute to VAALI ayya thanks Q F R team and SUBASRI sister

  • @annann-fn2zi
    @annann-fn2zi 8 днів тому

    Goood job puja. Looks like you put in a lot of.effort and I think it paid off

  • @rkramachandran7130
    @rkramachandran7130 9 днів тому +1

    Very sweet voice. Excellent Pooja. Congrats.I really admire the lyrics.Kannadasan only can write like this. Super.👏👏👏👌👌👍👍🙏🙏🙏

  • @kiritharanthiru1357
    @kiritharanthiru1357 8 днів тому

    OMG what a great teamwork. Congratulation to all.ST thank you for making this to happen. I enjoyed to the maximum.

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 9 днів тому

    🙏 வணக்கம் என் மனதை குளிர் வெக்க வந்த தாய், இந்த காணொளி மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @radhakumar8927
    @radhakumar8927 8 днів тому

    👏👏👏👌👌👌👌👌

  • @karpagammahadevan8813
    @karpagammahadevan8813 9 днів тому +1

    POOJA. &. The whole team👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @venkatasubramanian2915
    @venkatasubramanian2915 23 години тому

    Subhaschree Mam, pls start an fm radio for playing only QFR songs.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 8 днів тому

    Superb semma Aarthi. God bless you all. Special blessings to Shubha Madam. Happy Chadhurthi. To all.🎉🎉🎉🎉🎉

  • @sriyaskids
    @sriyaskids 8 днів тому +1

    Vinayagar chathurthi vazthukkal

    • @sriyaskids
      @sriyaskids 8 днів тому +1

      Arumai pattu Pooja arumai

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 8 днів тому

    பூஜா அருமையாக அனுபவித்து பாடியுள்ளார். QFR team க்கு பாராட்டுக்கள் 👋🏼👋🏼👋🏼👋🏼

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 9 днів тому

    Super

  • @invmarthandan
    @invmarthandan 8 днів тому

    Audio clarity and mixing fantastic Shyam and Siva. Nice recreation. Pooja voice is amazing 🤩😍🥰🥳🔥😅❤

  • @reubenvries8807
    @reubenvries8807 7 днів тому

    after a long time, I am returning to listen - and for Pooja's singing. Truly one of the best female voices we have around today.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 8 днів тому

    தமிழுக்கு அமுது என்ற பெயர்போல இந்த பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதுகண்ணன் ஊதும் புல்லாங்குழல்இதுபோல பாடல் இனிமையாக இருந்தது சிறப்பாக இருந்ததுபாராட்டுக்கள் நன்றி

  • @meeraramanan4054
    @meeraramanan4054 9 днів тому +1

    Wow superb

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 8 днів тому

    ❤ சிறப்பான பொருள் பொதிந்த தாலாட்டு...அனைவருக்குமானது...உண்மையான உள்ளத்தை உருக்கும் பாடல் வரிகளும் இசையும் குரல்வண்ணமும்.....(அதுவும் இன்றைய இசையையும் பாடல் வரிகளையும் கேட்கும்போது) அன்றைய பாடல்கள் பட்டை தீட்டப்பட்ட வைரம்தான்....பாராட்டுகள்...வாழ்த்துகள் ❤🎉

  • @sivavijay3882
    @sivavijay3882 8 днів тому

    அஹா.... என்னவென்று சொல்வதம்மா..... அந்தக்காலம் நகராமல் அப்படியே இப்போதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...❤🌹🙏

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 9 днів тому

    சாய்ராம் ஜி...இன்றைய பாடல் தேர்வு ...தங்கள் சிறப்பு விமர்சனம் ..உன் குழுவினரின் பாடல் இசைப்பு ..மிகவும் முதல் தரம் ..ஓல்ட் இஸ் கோல்ட் என்பதற்கு இவையெல்லாம் சாட்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....

  • @umakumar7056
    @umakumar7056 9 днів тому

    Beautiful song, all time favourite. Excellent singing by Pooja. Shyam, Vigneshwar,Hari,Venkatanarayanan and Siva all did an excellent job .Well done.

  • @muralik1954
    @muralik1954 9 днів тому

    One of the best songs..Thanks

  • @sarathav9341
    @sarathav9341 9 днів тому +20

    இந்த நிகழ்ச்சியின் சிறப்பு பாடும் பெண்கள் தலையை விரித்து விட்டு பாடுவது தான்.இது சற்று வருத்தம்தான் என்னளவில்.

    • @kannans2955
      @kannans2955 8 днів тому +1

      True. But the quality of the program makes us forgive it

    • @CodelessCareer
      @CodelessCareer 7 днів тому +3

      Koondhalai seevi irukalaam endru solallam. Aanal avargal alagai mattam thtuvathu naagarigam alla

  • @prema1114
    @prema1114 8 днів тому

    வெகு அழகு தங்கம் பூஜா

  • @lakshmanankrishnamoorthy9036
    @lakshmanankrishnamoorthy9036 8 днів тому

    Again another solo of matchless susheela madam from the goden era has been recreated by the QFR team in its true splendor. Subashree madam's analysis takes rhis recreation to another level. Congratulations Pooja and the whole team.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 8 днів тому

    இனிய பாடல் பூஜா & விக்னேஷ்வர் அருமை.