300 ரூபாய் முதல் 40000 ஆயிரம் ரூபாய் வரை 100 க்கு மேற்ப்பட்ட விவசாய கருவிகள் கிடைக்கும் ஒரு இடம்

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024

КОМЕНТАРІ • 64

  • @r.jaisankarr7302
    @r.jaisankarr7302 2 роки тому +8

    இவனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் செய்து ,முறைப்படி அனுமதி பெற்று இவர் தயாரிக்கும் உதவாத உபகரணங்களுக்கு தரசான்று பெறும் வரை இந்த பழைய இரும்பு கடைக்கு சீல் வைக்கும் வரை இவனை பற்றி உண்மையான , பாதிக்கப்பட்ட விவசாயிகள் பகிரவும்

  • @yuvarajasivakumar6896
    @yuvarajasivakumar6896 2 роки тому +5

    ஐயா தங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வாழ்துகிறேன்

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 роки тому +3

    🌹வாழ்த்துக்கள் விவசாய விஞ்ஞானி 🌹அசோகன் மன்னார்குடி

  • @ragarayar1573
    @ragarayar1573 2 роки тому +5

    Great service to farmers..long live

  • @chelladuraionline
    @chelladuraionline 2 роки тому +2

    வணக்கம்,
    United agri tech 2022 கண்காட்சி மதுரையில் ஆகஸ்ட் மாதம் 19 முதல் 22 வரை நடக்கிறது அதைப் பற்றிய
    தகவல்களை வீடியோவை பதிவு பண்ணா நல்லா இருக்கும்.....

  • @anbuselvam8925
    @anbuselvam8925 Рік тому +4

    சின்ன பிள்ளைங்க ஆத்துல மனல்ல வச்சிக்கிட்டு கலப்பை இழுத்துக்கிட்டு விளையாடலாம்

  • @sankarapandi4072
    @sankarapandi4072 2 роки тому +1

    Boss my field la 55hp4wd deautzfahrtractore pokala inthabike kalapapoitumo puluvum nalla puluvum vanki irumbukadaki potatha use aagum ithuku tractor paisa koduthuvidalam

  • @RameshRamesh-zr2pp
    @RameshRamesh-zr2pp Місяць тому +1

    நீ செய்கின்ற வேலையேல்லாம் மற்றவர்கள் செய்யமாட்டார்கள்

  • @ChandraSekar-e4s
    @ChandraSekar-e4s Рік тому

    Super hero Super

  • @mamundeeswaranmamundeeswar2954
    @mamundeeswaranmamundeeswar2954 2 роки тому +26

    யாரும் வாங்க வேண்டாம் வேண்டாம் உன்னிடம் வாங்கியது வேஸ்ட் உண்டுயா உற்பத்தியை நிறுத்து.

  • @vangapaarppom2622
    @vangapaarppom2622 2 роки тому +11

    நானும் விவசாயி தா இது எல்லாம் வெஸ்ட் நீங்க கட்டு பிடிச்சது எல்லாம் ஒரு விவசாயி கிட்ட போய் டெஸ்ட் பண்ணுகா எல்லாம் பெயில் தா அகும்

  • @kanish1361
    @kanish1361 Рік тому +5

    உன்ன யாரு இப்படி யோசிக்க சொன்னா 🤔🤣🤣 இதுல எதுமோ வேலைக்காகது விவசாயியை ஏமாத்தாதிங்க பிளிஸ்

  • @rationalanimal123...
    @rationalanimal123... 6 місяців тому

    தேங்காய் உரிக்கும் இயந்திரத்தை உருவாக்குங்கள் சார்

  • @sankarc5954
    @sankarc5954 10 місяців тому

    சார் கோழி பண்ணை நார் கிண்டும் கருவி கொஞ்சம் பண்டுங்க

  • @BernodSasikumar
    @BernodSasikumar 11 місяців тому

    ஐயா ஒரு cheaf cutter தயார் பண்ணுங்க

  • @baskaranboss6144
    @baskaranboss6144 3 місяці тому +1

    இதெல்லாம் சின்னபுள்ளைங்க விளையாடுர விளையாட்டு சாமான்😂😂😂

  • @sankarapandi4072
    @sankarapandi4072 2 роки тому +1

    Thala power tillerkusulalkalapa ya kandu pudinka athan nallasale aagum

  • @movielover2592
    @movielover2592 2 роки тому +1

    Transport availbe to telugu states?

  • @jayanunnithan7395
    @jayanunnithan7395 2 місяці тому

    👍👍

  • @kannammal1234
    @kannammal1234 2 роки тому +6

    Ayya enakku mootai poochi nasukkum iyanthiram venum irukka

  • @dhanyasri.m.a1954
    @dhanyasri.m.a1954 11 місяців тому

    Good

  • @virudhai_vivasayee
    @virudhai_vivasayee 2 роки тому +5

    உழவுசெய்த காட்டுக்குள் பைக் ஓட்டமுடியாது

  • @mathiranga7323
    @mathiranga7323 8 місяців тому +1

    இந்த போன் நம்பருக்கு போன் செய்தால் ராங் நம்பர் என்று சொவ்லுகிரார்கள்

  • @neelamegamnagu528
    @neelamegamnagu528 2 роки тому +11

    இவரிடம் வாங்கிய காளை எடுக்கும கருவு வெஸ்ட்

    • @kanish1361
      @kanish1361 Рік тому

      சரியாக சொன்னிங்க

  • @SathishKumar-qt8gn
    @SathishKumar-qt8gn 2 роки тому +5

    என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு 🤣🤣🤣

  • @gnanasekar3214
    @gnanasekar3214 2 роки тому +1

    மனிதன் மிகவும் கஷ்டப்பட்ட.தான் உங்கள் கருவிகள் ஆகும் .இதையெல்லாம் பைக். கில்.மாட்டி.. ஓ ட்டுவதா

  • @vijayyelmule721
    @vijayyelmule721 2 роки тому +1

    Sir , I can't understand your language , please translate it in Hindi language , I want to buy these tools how can I buy , and tell me also price these tools.

  • @vijayyelmule721
    @vijayyelmule721 2 роки тому +2

    Sir , please translate in Hindi

  • @rajeswarisivan3095
    @rajeswarisivan3095 2 роки тому +2

    உங்கள் பேச்சு வார்த்தை நல்லாருக்கு😻

  • @flimorales253
    @flimorales253 2 роки тому

    Me gusta los arsdos

  • @TGBALAN962
    @TGBALAN962 9 місяців тому

    களை எடுக்கும் கருவி விலை விபரம்

  • @mariselvamramakrishnan2664
    @mariselvamramakrishnan2664 7 місяців тому

    eduku etallam panutaga ata pana terilala ethu etallam pabatga

  • @thalaradradthala2520
    @thalaradradthala2520 2 роки тому +4

    பைக்கில் ஒட்டக்கூடிய கலப்பை வாங்குகிறவர்கள் நல்லா இருக்கா நல்லா இல்லையா என்று பதிவிடவும்

    • @tn31to91
      @tn31to91 2 роки тому

      அடப்பாவி மனுஷா படிக்கவே கமான்ட்ட படிக்கவே மாட்டியா நீ எல்லாம் கழுவி கழுவி ஊத்திட்டு இருக்காங்க...😆😆

  • @GaneshKumar-nj4hu
    @GaneshKumar-nj4hu 2 роки тому

    Anna nalla peasuringa Ana unga parupu inga vekala pola

  • @allimuthuallimuthu132
    @allimuthuallimuthu132 Рік тому

    இந்தவிளம்பரத்தைதவிர்

  • @sukumarvpm
    @sukumarvpm 2 місяці тому

    மடப்பசங்காள..... இன்னுமாடா நஷ்டம்தான் வரும்ன்னு நல்லா தெரிஞ்சுக்கிட்டு விவசாயம் பண்ணறீங்க...
    😡😡😡

  • @KARTHIK-dl7og
    @KARTHIK-dl7og 4 місяці тому

    Don't buy waste products

  • @tamilselvanktamilselvank7487
    @tamilselvanktamilselvank7487 2 роки тому

    Cow cultivator available

  • @pkkumar3156
    @pkkumar3156 2 роки тому +8

    வேஸ்ட்வாங்க வேண்டாம் வாங்கியதுஎன்னுடைய கருத்து

    • @elango9360
      @elango9360 2 роки тому

      Correct bro, chinna pullinga vilaiyadara mari iruku

    • @s.krishnas.krishna1810
      @s.krishnas.krishna1810 2 роки тому +1

      என்ன பிரதர் நீங்க சொல்றது உண்மையா

    • @r.jaisankarr7302
      @r.jaisankarr7302 2 роки тому +1

      இவரிடம் யாரும் எந்த உபகரணங்களையும் வாங்க வேண்டாம்.இவன் டன் கணக்கில் ஊத்துறான்.
      இவனை சம்பந்தப்பட்ட துறையில் புகார் கொடுத்து உள்ள தள்ளனும்

  • @divagar._.12
    @divagar._.12 Рік тому +2

    Waste

  • @ravishankershanker4000
    @ravishankershanker4000 2 роки тому

    Dai enna da vadivel madri muttapoochi machina katurra

  • @Harikrishnan-ke2cc
    @Harikrishnan-ke2cc 2 роки тому +3

    நேர்மையாக பேசுகிறார்.

  • @vasanthisriramaselvan9490
    @vasanthisriramaselvan9490 2 роки тому +4

    இது தேவையற்ற ஆனி

  • @KalaiyarasanKalai-gn3sq
    @KalaiyarasanKalai-gn3sq 10 місяців тому

    Ethu ethuvum payan ellai

  • @VenuGopal-xl1bb
    @VenuGopal-xl1bb Рік тому

    Not worthy products

  • @mariselvamramakrishnan2664
    @mariselvamramakrishnan2664 7 місяців тому

    panava terila

  • @ravishankershanker4000
    @ravishankershanker4000 2 роки тому +1

    Parthalae theriyudgu waste

  • @p.petchimuthup.petchimuthu9412

    Waste