Bike weeder 2.5feet Rs.4000, Ph :9787672239, Melur Tk, Madurai district, Tamil Nadu, India

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 Рік тому +32

    விலை நிலங்களில் இது சாத்தியம் இல்லை ஆனாலும் திறமைக்கு நன்றிகள்......

  • @vallalnathannatarajan2946
    @vallalnathannatarajan2946 8 місяців тому +2

    இது ஆபத்தான ஒன்று.. முயற்சிக்கு வாழ்த்துகள். Not advisable

  • @கவிதைகாதலன்-ன3ந

    மணங்கால் பகுதிக்கு இது மிக அருமையாக பொருந்தும் சக்கரம் புதையாது ஐயா....மணங்கால் பகுதியில் வெள்ளோட்டம் செய்து காணோலி எடுத்து போடுங்கள்..... உங்கள் முயற்ச்சி மிக அருமை அய்யா வாழ்த்துக்கள்..

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому

      மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @ganapathy330
    @ganapathy330 Рік тому +7

    இது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம் !
    இருப்பினும் இவரது முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் !

  • @Real420gaming-ij6yn
    @Real420gaming-ij6yn 3 роки тому +40

    வயல் காட்டுல பைக் போகாது ப்ரோ ஆனாலும் நல்ல கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-yn3kh
    @RameshRamesh-yn3kh 2 роки тому +2

    ஐயா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் இது சாத்தியமாகாது👌

  • @sampathmariappan4943
    @sampathmariappan4943 2 роки тому +7

    நல்ல முயற்சி வாழ்துக்கள்
    இன்னும் ஒரு சில மாற்றங்கள் பண்ணும்போது சரியாக வரும்

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому

      மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shamkumaraeci.34
    @shamkumaraeci.34 2 роки тому +8

    வாழ்த்துக்கள் அண்ணன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌹🌺🌺🌺🌺🌺🌺🌹
    உழவர்களின் நலன் கருதி உங்கள் உழைப்பு மிக சிறப்பு....

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 2 роки тому

    நல்ல முயற்சி
    பூமி இருகாமல் இருக்க இது ஒரு நல்ல வழிமுறை சிறப்பு

  • @ameenakhadar4014
    @ameenakhadar4014 3 роки тому +9

    முயற்சிகளை கை விட்டு விட வேண்டாம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @palanisamyramasamy2599
    @palanisamyramasamy2599 2 роки тому

    முயற்சிக்கே வாழ்த்துகள்
    கரடு முரடான விவசாய நிலத்தில் சாத்தியமற்றது.

  • @lakkamramesh2048
    @lakkamramesh2048 2 роки тому +5

    It's soft soil like garden areas better.not used to agriculture land.but great talent bro

  • @mohanrajsubramaniyan68
    @mohanrajsubramaniyan68 2 роки тому +2

    இதனை வயலில் நடைமுறை படுத்துவது சாத்தியமில்லை ....கண்டுபிடிபப்புக்கு வாழ்த்துகள்....

  • @vinodkumarb2318
    @vinodkumarb2318 2 роки тому +218

    Not at all possible in agricultural land. May be possible in a plain dry land.

    • @villageboybitu1523
      @villageboybitu1523 2 роки тому +17

      Right bhai

    • @kssps2009
      @kssps2009 2 роки тому +5

      Exactly

    • @swapnilthorat3335
      @swapnilthorat3335 2 роки тому +3

      डिपेंडिंग on tyre horspower. Byk power low. But bulete is supesient.

    • @manishpawar5161
      @manishpawar5161 2 роки тому

      @@villageboybitu1523 😀 a

    • @indarsaixalxo75
      @indarsaixalxo75 2 роки тому +1

      .
      .ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooopooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooopoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooopooooooooooooooooooooooopooooooooooooppooooooooooooooooooooooooooooooooopooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooopoooooooooooooooooooooooooooooooooooooooooooooo

  • @ganeshpipin5315
    @ganeshpipin5315 2 роки тому

    முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் ...
    ஆனால் விவசாய நலத்தில் பயன்படுத்தமுடியாது...மேலும் மோட்டர்சைக்கிள் பழுதடைய அதிகவாய்ப்புக்கள் உள்ளன.

  • @tamilezra6365
    @tamilezra6365 2 роки тому +7

    Very very awesome beautiful video super congratulations💙

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому +1

      Thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mailsathish8
    @mailsathish8 2 роки тому

    👏 நல்ல முயற்சி பாராட்டுக்குரியது

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому +1

      நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.sureshkumar1517
    @k.sureshkumar1517 3 роки тому +4

    New invention..
    My best wishes...

  • @antonysamuel5237
    @antonysamuel5237 3 роки тому +1

    அருமையான கண்டுபிடிப்பு..நான் நினைத்து கொண்டே இருந்தேன் இது போல செய்யலாம் என்று ஆனால் நீங்கள் செய்து காட்டிவி ட்டிர்கள்
    இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் ஐயா
    நன்றி

    • @partheebannk7610
      @partheebannk7610  3 роки тому

      Ok

    • @vasanth6266
      @vasanth6266 2 роки тому

      வணக்கம் நண்பரே இது மாதிரி நிறைய உள்ளன சகோ!,.. எனது தேடுதலில் 4 வருடங்களுக்கு முன்பே நிறைய வீடியோக்கள் யூ டியூபிலே பார்த்து உள்ளேன்!,.. புதிய முயற்சிகள் செய்து வெற்றி அடையும் அனைத்து நண்பர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் மற்றும் நன்றிகள்🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹

  • @sureshchandradas88
    @sureshchandradas88 2 роки тому +39

    Amazing idea brother. This ploughing device with bike will help farming in soft soil in gardening work. For small gardening it will help.

  • @ezhumalai7750
    @ezhumalai7750 Рік тому

    அருமையான பகிர்வு .ரன்னிங்கில் கலப்பை ஏற இறங்க வேண்டும்

  • @gibsosmart
    @gibsosmart 2 роки тому +34

    It is a good invention for temporary purposes. The bikes clutch plates will worn off if we use it for long as these bikes are not designed for that purpose.

  • @TECHXIAinnovations
    @TECHXIAinnovations 2 роки тому +1

    Superb👌
    Reverse vara romba sirama padura maari theriyudhu
    Konjam reverse vara maari mechanism irindha nalla irukkum😁

  • @venkata9619
    @venkata9619 3 роки тому +77

    உங்கள் கண்டுபிடிப்பு நன்றாக உள்ளது ஆனால் விசாய நிலத்தில் இது பயன்படாது என்று தோன்றுகிறது

    • @partheebannk7610
      @partheebannk7610  3 роки тому +4

      பயண்படும

    • @honeyhoney6437
      @honeyhoney6437 3 роки тому

      இதுக்கு இரும்பு வீல் செட் பண்ணினா (டயர்க்கு பதில் )நன்றாக உழும்

    • @partheebannk7610
      @partheebannk7610  3 роки тому +1

      @@honeyhoney6437 ok

    • @Mtshell
      @Mtshell 3 роки тому +1

      @@honeyhoney6437 bike oda Bhp kammi..torque pathathu.. gearbox poidum,, total ah oru agri field ah itha vechu ulutha bike ku selavu athigam pannanum ,,athuku tractor better...intha idea theriyamaya tractors kandupudichanga

    • @10.R.G
      @10.R.G 3 роки тому

      கன்டு பிடிப்புக்கு நன்றி சம தளக்காட்டுக்கு கொச்சம் பயன் படும்

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Рік тому

    விவசாயிகளுக்கு இது பயன்படாது இருந்தாலும் அவருடைய முயற்சிக்கு நன்றி பைக் புழுதிகாட்டில் ஓட்ட முடியுமா முடியாது தேவை இல்லாத ஒரு முயற்சி இருந்தாலும் நன்றி தெரிவிக்கிறோம்

  • @manickampadmanabhan9353
    @manickampadmanabhan9353 3 роки тому +31

    Very good try...innovation comes after refinement...

  • @chandrasekars6277
    @chandrasekars6277 2 роки тому

    அருமையான பதிவு ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்

  • @purnanandadas4468
    @purnanandadas4468 2 роки тому +7

    Thank you sir for this innovative idea.

  • @ramakrishnareddy148
    @ramakrishnareddy148 2 роки тому

    I am salute to your innovative idea nice fabrication good luck.👍

  • @rmahend5952
    @rmahend5952 2 роки тому +8

    Sir வணக்கம் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், இது வயல்வெளிகளுக்கு சாத்தியமா , ரோடில் மட்டும் உழுகளாம் அதுவும் முதல் உழவு மட்டும், வேறு வழியில் வயலில் வேலை செய்யும் முறையில் முயற்சிக்கவும் அதன் பின்பு பப்ளிசிட்டி செய்யவும்.

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому +1

      சாத்தியம் பொருத்து இருந்து பார்க்கவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 роки тому

    நம்ப ஊர் விஞ்ஞான வாழ்த்துக்கள் வாழ்க் வளமுடன்

  • @jackreddy220
    @jackreddy220 2 роки тому +5

    Necessity is the mother of all inventions

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому

      Thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppusamy3341
    @karuppusamy3341 3 роки тому +1

    வாழ்த்துக்கள் புதிய முயற்சி

  • @Selva2400
    @Selva2400 3 роки тому +8

    நல்லா ஒர்க் ஆகுது ப்ரோ வயக்காட்டுக்கு தேவைப்படாது. பூச்செடிகளுக்கு இது சரியா இருக்கும் Suzuki max 100 Bike best
    நான் வச்சிருக்கேன் ப்ரோ....

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV 2 роки тому +2

    நல்ல யோசனை. நான் என்னுடைய பழைய Bajaj CT 100 BIKE - ஐ
    ரூ. 4500/- க்கு விற்றேன். இது மாதிரி பயன்படுத்தலாம் என்று தெரியாமல் போய்விட்டது.

  • @Justincase8098-d1g
    @Justincase8098-d1g 2 роки тому +6

    Better it be scooty with no clutch, if not it will damage clutch disc. Innovative idea💡 though. 👍👍👍

  • @RAMAMORTHI
    @RAMAMORTHI 2 роки тому

    முயற்சிக்கு பாராட்டு

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому +1

      நன்றி நன்றி நன்றி🙏💕

  • @RajaRaja-ii5hd
    @RajaRaja-ii5hd 3 роки тому +115

    காய்ந்த நிலப்பகுதியில் பைக் ஓட்டுவது மிக எளிதாக இருக்கும் ஆனால் வயல் பகுதியில் ஈரம் அதிகமாக இருக்கும் சகதியாகவும் இருக்கும் ஆகையால் ஓட்டுவதற்கு கடினமாகஇருக்கும் அந்தபைக்கில் இரும்பு சக்கரத்தை மாட்டினால் எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன்

    • @partheebannk7610
      @partheebannk7610  3 роки тому +12

      ஆமாம் முயர்சிசெய்கிிறன் நன்றி

    • @ASHOKKumar-sz8kf
      @ASHOKKumar-sz8kf 2 роки тому +2

      thampi sellam oru nai pinnadi(video) paakkavillaya? uyirey kaappaathira vargam .....

    • @ASHOKKumar-sz8kf
      @ASHOKKumar-sz8kf 2 роки тому

      @@partheebannk7610 nanrdi......enru oru vaakanathey.....pathi....theriyumaaa?...... .Saappadu......kodukkiravarukku...............dandanaikodukkiravan.........kadavul.......mahanaaha...... irunthaalum........nampaveay......koodaath

    • @jayanthinijenifer6170
      @jayanthinijenifer6170 2 роки тому +1

      Add x see

    • @sendilkumars7937
      @sendilkumars7937 2 роки тому +1

      👍

  • @kumaradass3201
    @kumaradass3201 2 роки тому

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @govindarajv6716
    @govindarajv6716 2 роки тому +6

    Sir kind request... இத உலு நிலத்துல demo காண்பித்தால் சிறப்பாக இருக்கும்

  • @chethalasubbaiah9389
    @chethalasubbaiah9389 Рік тому

    What a uses...... super sir..in agricultural product..

  • @stanley8103
    @stanley8103 2 роки тому +10

    I think, it needs more torque which this bike engine may not produce. For practical application, it should be a three wheel. Anyway good effort. Congratulations

  • @gulabsinhbaria8274
    @gulabsinhbaria8274 4 місяці тому

    Bhai Maine is video dekhkar me khud banaya hai ye jugad bahut aacha saras kam me aaya Maine makay ki kheti me karabdi saras kam aavi

  • @drivinglover2364
    @drivinglover2364 2 роки тому +14

    Use old 2nd stroke bikes. Like Suzuki. Yamaha. Kavasaki. They will performs well than 4stroke bike

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому +1

      Thanks ok 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kiritohussain3462
      @kiritohussain3462 2 роки тому

      2 stroke bike don't give much pick in 1st gear than 4 stroke bike . The choice they have made is good choice

    • @drivinglover2364
      @drivinglover2364 2 роки тому

      @@kiritohussain3462 . Any time did you ride 2nd stroke bike. Then you know the power of second stroke

    • @saibaclass257
      @saibaclass257 2 роки тому

      @@kiritohussain3462 kwjyotsjz"nkksjllssopadpaaooapqpsosiossawWssoddod

  • @anandand5002
    @anandand5002 2 роки тому

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 роки тому +5

    THANK YOU 👍 👌 🙏 CONGRATS

  • @kiranreddy9777
    @kiranreddy9777 2 роки тому +2

    Very very great thinking. Very useful farmers. Today's world those who can not afford tractor or mini tractor or power weders etc. They can follow this tambi (brother).

  • @mohanovea
    @mohanovea 3 роки тому +4

    இது ஒன்றும் விவசாய வேலைக்கு ஆகாது வேண்டும் என்றால் சமநிலை இடத்தை சொரண்டி விடலாம்,அதவது நிலத்திற்கு சொறிஞ்சுவிடலாம்.

    • @partheebannk7610
      @partheebannk7610  3 роки тому

      வாழ்த்துக்கள் நன்றி ஐயா

    • @Yogamani-j1b
      @Yogamani-j1b 2 роки тому +1

      அவருக்கு இந்த இயந்திரங்களை விற்பனை செய்யவேண்டிய அவசியமே இல்லை எனக்கு என்னமோ அவர் யூடியூப்பில் சம்பாதிக்க முயல்கிறார் போல தெரிகிறது

    • @r.jaisankarr7302
      @r.jaisankarr7302 2 роки тому

      @@Yogamani-j1b உண்மை

  • @itsmenizumol
    @itsmenizumol 2 роки тому +1

    மிக அறிய கண்டுபிடிப்பு 4 கம்பி, 10 நட்டு போல்டு மஞ்ச கலர் பெயின்ட் 50மிலி, மொத்தம் 7000 ஊவா ... எக்ஸ்ட்ரா அட்டாச் 3000 ஊவா ... ரொம்ப நன்றி ... வாழ்த்துக்கள்

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому +6

    This will certainly supplement the efforts. With experience and efforts it will be very useful

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому

      Thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajmuke369
    @rajmuke369 2 роки тому

    புது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்...

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому +1

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕

  • @anand3524
    @anand3524 2 роки тому +8

    Sir , your Ideas are amazing. My good wishes for your Success. Being involved in forming, i can understand your efforts and appreciate it.

  • @trevordsilva506
    @trevordsilva506 2 роки тому

    Looks easy. Only for cleaning garbage on main roads

  • @nikhiljat9643
    @nikhiljat9643 2 роки тому +18

    1..TORQUE PROBLEM But how will bike provide high torque at low speed .
    2.TEMPEATURE PROBLEM bike engine maintain temperature due to air at High speed , whereas filds required low speed

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 3 роки тому +1

    இவரின் கண்டுபிடிப்பு அருமை.

  • @sriramavijayampureherbals3986
    @sriramavijayampureherbals3986 3 роки тому +2

    Real scientist in melurஅருமை

  • @anandpande6204
    @anandpande6204 2 роки тому

    खूप चांगला प्रयोग आहे
    आमच्या हार्दिक शुभेच्या

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umanaths434
    @umanaths434 2 роки тому +15

    How can we plough in a rough land with the help of this, the idea is really good but practically it is difficult to use it for regular ploughing.

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 2 роки тому

    நல்ல முயற்சி.

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @aleemfazi8900
    @aleemfazi8900 2 роки тому +3

    We have to use mud racer bikes for these idea 😇

  • @anbarasan.a1043
    @anbarasan.a1043 3 роки тому

    முயற்சிக்கு வாழ்த்துக்கள், நடைமுறைக்கு சாத்தியமில்லை, நேரம் பெட்ரோல், விரயம்

  • @jaswindersingh5872
    @jaswindersingh5872 2 роки тому +5

    Sir it's good Idea for small cultivation low land owners....plz tell which is cost of implement

  • @தமிழ்மாறன்-ழ4வ

    Amazing product for fun, not for agriculture.

  • @AjayKumar-kc1il
    @AjayKumar-kc1il 2 роки тому +6

    Extra add low gear box, otherwise clutch plate will burn.

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому

      Thanks thanks🙏🙏🙏🙏🙏

    • @jkergamei6259
      @jkergamei6259 2 роки тому

      @@partheebannk7610 न वो

    • @pirateking9829
      @pirateking9829 2 роки тому

      Can this be used with Activa as active doesn't have clutch and gear box

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 роки тому

    நல்ல முயற்சி

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому

      நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕

  • @hanumanthareddyy2914
    @hanumanthareddyy2914 2 роки тому +4

    In agriculture land we have to use tractor button tyres for scooter

  • @kalebus4780
    @kalebus4780 2 роки тому

    Superb innovative congrats

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому

      Thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mmagendrangounder6144
    @mmagendrangounder6144 3 роки тому +6

    Super sir make width adjustable type

  • @anbusurprise3273
    @anbusurprise3273 2 роки тому +2

    சார் வணக்கம் உங்கள் கண்டுபிடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால் பெட்ரோல் விலை உயர்வு நேரத்தில் இது சாத்தியமா வருமா

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 2 роки тому

      உங்கள் நிலத்தில் நீங்கள் மாட்டை பயன்படுத்துகிறீர்கள் ?
      எந்த இடத்தில் விவசாயம் செய்கிறீர்கள் ?

  • @ashrafhussain8590
    @ashrafhussain8590 2 роки тому +12

    How can motorbike run in ploughed or wet land

  • @sravi8964
    @sravi8964 2 роки тому

    அருமையான பதிவு. நல்லா இருக்கு சார். வாழ்த்துக்கள்.

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕

  • @ayyanvideomusicsongs1885
    @ayyanvideomusicsongs1885 3 роки тому +3

    Super bro

  • @papapapa614
    @papapapa614 2 роки тому

    नमस्ते , आइडिया बिलकुल सही है |

  • @sleepercells1947
    @sleepercells1947 3 роки тому +9

    Please demo in agriculture land

    • @partheebannk7610
      @partheebannk7610  3 роки тому +3

      Ok

    • @bijuisaac3637
      @bijuisaac3637 2 роки тому

      This will work only in wet ground.

    • @bijuisaac3637
      @bijuisaac3637 2 роки тому

      I have bought is manual weed cutter. Not good. All demos are on wet and soft land only.

  • @Ncc_Sc2.0
    @Ncc_Sc2.0 2 роки тому +1

    जय हिन्द 🇮🇳 proud of your Work

  • @ramanarav4645
    @ramanarav4645 2 роки тому +5

    supr sir your services tobe honoured in future.....i inspired alot fom your imaginative techenology... I WANT TO FIT TO MY BIKE SO GIVE DETILS TO MY NO PLEASE

  • @npgireesan688
    @npgireesan688 2 роки тому +5

    👌A Big Salute Sir 💐💐

  • @sadanandanponnarasseri3394
    @sadanandanponnarasseri3394 3 роки тому

    Good Idea .
    An Idea Can change your Life .

  • @Eclispestar
    @Eclispestar 2 роки тому +3

    All you need now is a Darksided 98 Honda Valkyrie. W off road tire on the back. 740lb bike 100 HP 1500cc engine. Shaft drive. It will get the job done.

  • @koreschendekar
    @koreschendekar 2 роки тому

    Good efforts..best of luck

  • @theerthagirim3927
    @theerthagirim3927 3 роки тому +21

    Some improvements required for using in agricultural lands … will be difficult ! Good efforts.

  • @divyanandbharti8564
    @divyanandbharti8564 2 роки тому

    Bahooooot badhiyaa hai badhai ho Anant koti pranam ji

  • @mukulsharma665
    @mukulsharma665 2 роки тому +6

    Bike engine are not tuned for this purpose..... These things high torque on low rpm .... without that engine will be seezed due to overload on the cam shaft

  • @tv3494
    @tv3494 3 роки тому +1

    மிக சிறப்பாக உள்ளது, வாழ்த்துகள், விலை எவ்வளவு?

  • @harsha9260
    @harsha9260 2 роки тому +5

    He is responding to every comment with Thanks 🤣

  • @kkseditz4739
    @kkseditz4739 3 роки тому +1

    நல்ல கண்டுபிடிப்பு அண்ணா

  • @narayananv6998
    @narayananv6998 3 роки тому +25

    Increase the velocity ratio of the sprocket, that means increase the number of teeth in the rear wheel sprocket, it will increase the torque

    • @partheebannk7610
      @partheebannk7610  3 роки тому +3

      Ok

    • @rakeshdas4975
      @rakeshdas4975 2 роки тому +1

      Good idiya rate ketena

    • @niddanak1497
      @niddanak1497 2 роки тому +2

      Bike with more torque will be favorable to use in big fields for long hours. The bike ur using now. It's efficiency will reduce due to increase in load.

    • @arunsabarish8099
      @arunsabarish8099 2 роки тому +1

      That's correct. The existing torque is in sufficient and you need to throttle much. Which drains more petrol, more carbon monoxide and hydrogen carbon emissions. Which is very harmful for the bike driver. Also very hard to drive. Better torque will help for sure. And that would be an excellent innovation. All the best for your future endeavours sir.

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 3 роки тому

    மிக சிறப்பு.🤝🤝🤝

  • @rajendranbe110
    @rajendranbe110 3 роки тому +8

    அருமை.... இன் தயாரிப்பை பகிர முடியுமா

  • @venkatreddy7889
    @venkatreddy7889 2 роки тому

    Very very nice. Simple investment

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AmarjeetSingh-ms5id
    @AmarjeetSingh-ms5id 2 роки тому +6

    No it won't work till it is rigid with main chassis....with wing arm it will move with suspension pressure on ground not sufficient..needs to be added with extra weights....it may work on wet conditions but doubt on dry and hard surface.....

  • @mastersowners6362
    @mastersowners6362 3 роки тому

    Adengappa.... Supperayirukk...!

  • @naveeng134
    @naveeng134 3 роки тому +5

    Petrol erukara rate ku einga sir bike la olau oturathu...road laye oota mudiyala

  • @Chandankumar-dz2go
    @Chandankumar-dz2go 2 роки тому

    👌👏👏👏👏👏 awesome Tamil-tech........

  • @toshilalkr7231
    @toshilalkr7231 2 роки тому +4

    If it works ,animals like cows buffaloes horses etc will be spared from the torturous burden of ploughing fields

    • @harsha_in_the_wild
      @harsha_in_the_wild 2 роки тому

      which horses, cows plow fields

    • @toshilalkr7231
      @toshilalkr7231 2 роки тому

      @@harsha_in_the_wild from long back

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому

      🙏

    • @hussainmeeran
      @hussainmeeran 2 роки тому

      Already tractors have spared the cows, bulls, buffaloes & horses from ploughing fields. This bike ploughing tool is economic friendly in removing unwanted herbs in the agricultural lands...

    • @hussainmeeran
      @hussainmeeran 2 роки тому +1

      @@harsha_in_the_wild search in UA-cam u can see horses and cows ploughing the fields...

  • @pradeepmanderwad1764
    @pradeepmanderwad1764 Рік тому

    Brilliant idea. 👍

  • @Sam-fg5lr
    @Sam-fg5lr 2 роки тому +9

    This is only for weed removing, price of this

    • @partheebannk7610
      @partheebannk7610  2 роки тому +3

      4000rs🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sukhadeobawaskar1385
      @sukhadeobawaskar1385 2 роки тому

      भ्ष्टाचाराविरोधात हे

    • @dhanapauld2246
      @dhanapauld2246 2 роки тому +1

      Very good idea thanks making your team

  • @ravindrmesharam37
    @ravindrmesharam37 2 роки тому

    All the best suppers

  • @trincomaleeharris8801
    @trincomaleeharris8801 2 роки тому +7

    Motor cycle engine is not for heavy duty so for these kind of use the engine life of the motor cycle will be very short time period

  • @bharathimahai5728
    @bharathimahai5728 3 роки тому

    நல்ல ஆராய்ச்சி வணக்கம் சார்