வெறும் ரூபாய் 20,000 இருந்தால் மட்டும் போதும் கார்கள் வாங்கலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 9

  • @sampathkumar278
    @sampathkumar278 4 місяці тому +4

    2008 சென்னை வண்டி Swift ரு 275000 மா. தலைவரே நீங்களே வெச்சுக்கங்க. கடை பக்கம் வர மாதிரி விலை சொல்லுங்க. இந்த சென்னை வண்டி விலை ரூபாய் 185000 மட்டுமே.

  • @Murugaiyan925
    @Murugaiyan925 4 місяці тому +1

    காரு விற்பனை பன்றிங்க.சோக மியூசிக் போடுறிங்க.சந்தோசமான இசை போடலாமே😂❤

  • @sampathkumar278
    @sampathkumar278 4 місяці тому

    Omni இரண்டு வண்டிகளும் நியாயமான ‌விலை.ok.

  • @haarish8970
    @haarish8970 4 місяці тому

    விலை மிக அதிகமாக உள்ளது இப்படி சொன்னால் யார் வந்து இன்று அனைத்து வண்டிகளும் மிகக் குறைந்த விலைக்கு அனைத்து ஷாப் வரையிலும் விலை போகிறது

  • @sampathkumar278
    @sampathkumar278 4 місяці тому

    மற்ற கல்சல்டிங் விலைகளை கொஞ்சம் பாருங்கள்.

  • @vellrajput7217
    @vellrajput7217 4 місяці тому

    எங்க.சுந்தர்.ரெம்பநாள.ஆளகனோம்

  • @SirajsajiSaji-y9c
    @SirajsajiSaji-y9c 4 місяці тому

    Swift prise romba athegam bro

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    செட்க்கும் சேர்த்து பணமா சவூதிDR

  • @muthusamy8697
    @muthusamy8697 4 місяці тому

    Waste rate too high