சுற்றிவிடும் சுக்கிரன் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 108

  • @varunpillai8705
    @varunpillai8705 2 роки тому +6

    ஐயா நல்லா இருக்கீங்களா?? உங்களுடைய எளிமை பிடித்துள்ளது
    வாழ்த்துக்கள்... 🙏

  • @rumblesrumbles
    @rumblesrumbles 2 роки тому +10

    Hi Sir, With your permission I would like to share my view. 1) Raghu is main reason for delay in marriage, it harming both 7th house and Venus together. But there's 14 degree difference . 2) 8th house aspect by both Saturn and Mars, another important house for marriage but Jupiter also aspects 8th house. 3) Fifth house affected by presence of Mars , but Mars is beneficial planet to lagna Lord Moon. 4) Currently in Kocharam saturn going to travel on raghu followed by astama sani next year for kadagam. 5) so all this indicate delay in marriage but definitely marriage will happen in Venus dasa Kethu bhuthi. Kethu will give all basic life needs, since it act like lagna Lord. Kethu very close to lagna and rasi Lord moon and made grahanam. Because of that even Chandradhi yogam also not working. So she will get married in kethu buthi of sukra dasa after the astama sani of kadaga rasi. 6) As there is presence of Mars in 5 th house and Jupiter hidden in 12th house aspects by Saturn their first child will be girl. Thankyou sir, please correct if I am wrong.

    • @banupriya6278
      @banupriya6278 2 роки тому

      Ur explanation was vry clear.. actually the above mentioned horoscope is almost exactly like my horoscope with little difference bcz i was exactly born one month aftr tis girl mine was 15/1/90.. me also facing delay in marg facing the worst phase of my personal life too😥.. mine was kadaga lagnam, simma rasi... in my horoscope chandran in simmam, suriyan in magaram, sukran vakram, same as this horoscope guru vakram, budhan vakram... all the aspects are same as this horoscope.. for me raagu dasa sani buthi going😥

  • @nmkr90
    @nmkr90 2 роки тому +3

    Simple sir... சுக்ரன் பாதிக்கப்பட்டு இருக்கு sir (ராகு சேர்க்கை) .. புத்திர தோசம் (5 ல் செவ்வாய்).. 8-12 சுபத்துவம் வெளிநாட்டு வாழ்க்கை (புதன் சுப தத்துவம் - ஐடி professional)... She will get married in சுக்ர தசை- புதன் புக் தி (வெளிநாட்டு மாப்பிள்ளை) - அடுத்த குருவின் பார்வை பெற்ற சூரிய த சா வில் சிறப்பான குடும்ப வாழ்க்கை இருக்கும் sir......

  • @Abhishekumar4530
    @Abhishekumar4530 2 роки тому +2

    நல்ல விளக்கம் ஐயா.... உங்கள் காணொளிகளுக்கு நன்றி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +3

    Thanks for your information & prediction about sukran is very clear sir

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 2 роки тому +1

    These kind of videos are better than zoom meeting bones , my opinion 🙏

  • @muralir-nuetrust6644
    @muralir-nuetrust6644 2 роки тому +3

    கால் வாங்கினவர் மேல் பழி போடுறீரே...ஆனால் சுக்ரனோடு வீடு கொடுத்தோன் சனிபகவானின் வீட்டதிபதி வக்ரம்னு சொல்லுங்க.

  • @varadhorganicfarms1275
    @varadhorganicfarms1275 2 роки тому +2

    Hello sir, your presentation is always on the superior side and is like a dictionary to refer back. Very good

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc 2 роки тому +5

    சார் எல்லாம் சரி 12 ல் மறைந்த பரிவர்த்தனை பெற்ற குரு வக்கிரம் ,என்றாலும் ராகுவின் திருவாதிரை என்பதால் ,( வக்கிர குரு ராகு சாரம் நல்லது தானே),புத்திரகாரகத்தை கெடுக்கும் பொருட்டு திருமணம் நடைபெறவில்லையோ?

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 роки тому

    வணக்கம் . அருமையான விளக்கம் . மிக்க மகிழ்ச்சி . நன்றி .

  • @sundarsingh_11
    @sundarsingh_11 2 роки тому +7

    ஐயா, சுக்கிரனும் சுத்துது, internetஉம் சுத்துது...முடியல தலைவரே 🤕😆

  • @kalavathib8854
    @kalavathib8854 2 роки тому +8

    வணக்கம் சார்🙏மிகவும் அருமையான தெளிவான பதிவு .இந்த ஜாதகரை சுக்கிரன் உண்மையில் சுற்றி விட்டுள்ளது, என்ன ஒரு பொருத்தமான தலைப்பு சார்🙏

    • @suriyaM1993
      @suriyaM1993 2 роки тому

      வணக்கம் குருஜி
      எனக்கு ஒரு சந்தேகம் சிம்மம் லக்னம்திற்கு 10 ஆம் இடத்தில் சுக்கிரன் கேது இணைவு இருந்தால் வரும் மனைவி எப்படி இருப்பார் குரு பார்வை உள்ளது குருதசை நடக்கிறது சனி7 (வ) புதன் 12(வ) இதற்கு பதில் கூறுங்கள்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 роки тому +3

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் மாலை வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்குஸமிக்க நன்றி.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 5 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @rajamraja7635
    @rajamraja7635 2 роки тому +1

    Wonderful an explanation!

  • @anbushanmugam3872
    @anbushanmugam3872 2 роки тому +4

    ஐயா தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் எங்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றது இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை எனது பிறந்த தேதி 11-1-1984 பிறந்த நேரம் 1:52AM பிறந்த இடம் சேலம் மேட்டூர் எனது மனைவியின் பிறந்த தேதி 28-11-1984 பிறந்த நேரம் 2:43PM பிறந்த இடம் சேலம் இளம்பிள்ளை இருவர் ஜாதகத்திலும் எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறுங்கள் ஐயா எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள் ஐயா எங்களது பெயர் சண்முகம் ஜீவா தங்களின் வாக்குக்காக காத்திருக்கிறோம் தயவுகூர்ந்து விளக்கம் தாருங்கள் ஐயா எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு உள்ளோம்

  • @salmanfaris856
    @salmanfaris856 2 роки тому +2

    God bless you sir, plz talk about sukiran Neecham but santhiran in rishabam

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 роки тому +2

    இந்தப் பதிவில் இருந்து ஒன்று தெரிகிறது, சுக்ரன் சுற்றிதான் விடுவார் போல,!!! உண்மையில் தலைப்பும் மிகப் பொருத்தமாகவே இருக்கிறது,…💫 நன்றி சார் 🙏🏻

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 2 роки тому

    Ayya nalla vilakkam payanullthu nanri

  • @superpowerram9541
    @superpowerram9541 2 роки тому +5

    Sir in other words why don't say that retro guru from 12th house is aspecting 7th house where sun is placed.

  • @deviv7318
    @deviv7318 2 роки тому

    மிக்க நன்றி அண்ணா 🙏

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 2 роки тому +2

    சுக்கிரன்இருப்பது உத்திராடம் 4ம்பாதம்.சூரியனின் 1,4பாதங்கள் புஷ்கர நவாம்சத்தில்வருமே. இருந்தும் பலன்கிடைக்காமற்போனது விந்தை யாக உள்ளது. குருஇருப்பது திருவாதிரை என்னும்போது ராகு கேதுக்கள் வக்ரமான கிரங்களுக்கு நல்ல பலனைதானே தரும்.இன்னமும் குரு பாதிப்படைந்தது என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 роки тому +1

    Thanks sir

  • @prabakarm5025
    @prabakarm5025 2 роки тому

    Arumai

  • @venisri9610
    @venisri9610 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🙏

  • @villageangel7344
    @villageangel7344 2 роки тому

    அருமை அண்ணா

  • @bhagavathgeethad6269
    @bhagavathgeethad6269 2 роки тому

    நான் உங்க fan சார்
    செவ்வாய் சனி சுக்கிரன் சேர்க்கி 3 ஆம் இடம் பற்றி சோல்லுங்ஙக ஐயா

  • @balajip7007
    @balajip7007 2 роки тому +2

    Good evening sir
    Your explanation about Sukran is 100% correct. Many astrologers say that as Chandraadhi Yogam but in this jathagam moon was bright 79%. If Chandraadhi Yogam worked then it would have done good to that girl but before guru vakram Chandraadhi yogam did not work. So your explanation is very true.
    I am not an astrologer but I'll watch all astrologer videos.

    • @hariharan-kt3vc
      @hariharan-kt3vc 2 роки тому

      what if he/she may had live-in relationship???

    • @thilagamr2939
      @thilagamr2939 2 роки тому

      🙏🙏

    • @user-vq6yi7se2r
      @user-vq6yi7se2r 9 місяців тому

      @@hariharan-kt3vcAre you in live in relationship? Or Have you ever been in an illegal relationship? Or, Are you currently married and living an illegal relationship?

  • @தவமணிமு.பா
    @தவமணிமு.பா 2 роки тому +1

    வணக்கம் அய்யா.. எனக்கும் approx ithe chart than.. 23 12 1989. மேஷம் lagnam.
    எனக்கு கல்யாணம் நடந்தது சனி திசை அவர் சுக்ரணின் காலில் .
    குழந்தையும் பிறந்தது சனி சுக்கிரன் இல் .
    வருமானம் கோடியில் இல்லை. லட்சத்தில் உண்டு. abroad life ellam. undu ..
    apadi irukka. நீங்கள் சொன்னபடி எனக்கும் நீங்கள் சொல்வது போல் நடந்திருக்க வேண்டும்.. ஆனால் அப்படி நடக்கவில்லை .. உங்க prediction எங்கே வேறுபடுகிறது...

  • @karpagamk6713
    @karpagamk6713 2 роки тому

    Vanakkam anna

  • @natarajana3104
    @natarajana3104 2 роки тому +2

    ஐயா வணக்கம்
    இது சரியான விளக்கம் இல்லை.

  • @thalapathyastro102
    @thalapathyastro102 2 роки тому

    சூக்கீரன் பற்றி இன்னும் முழுமையான பதிவு சூக்கீரன் குணஅதசியம் செயல்படுகள் சக்தி இதை பற்றி விளக்கம் வேண்டும்

  • @sathishkumar-jf9rr
    @sathishkumar-jf9rr 2 роки тому

    Sir, 8il guru- lagnathipathi oru video podunga sir. Plz

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 роки тому

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @alikahiraam8004
    @alikahiraam8004 2 роки тому +2

    அகிலா 24/7/89 Tiruchirappalli 5:24pm என் இரு தங்கைக்கும் திருமணம் நடந்துவிட்டது.திருமண கிரகங்கள் அனைத்து கெட்டு விட்டது என்று கூறுகிறார்கள். திருமணம் நடக்குமா ??? எப்போது நடக்கும்😥😥😥😥😥😥

    • @nmkr90
      @nmkr90 2 роки тому +1

      நடக்கும் madam... கண்டிப்பாக நடக்கும்... மீனா ராசி - தனுர் லக்னம் - உங்களுடைய எதிர்பார்ப்பை சற்று தளர்த்தி கொள்ளுங்கள் (அதுதான் காரணம்) - அனைத்தும் நன்றாக உள்ளது. (2023- 6 ம் மாதத்திற் குள் உங்கள் கணவர் உடன் இருப்பீர்கள்...

    • @alikahiraam8004
      @alikahiraam8004 2 роки тому

      @@nmkr90 tq sir

  • @devasathish2820
    @devasathish2820 2 роки тому

    தலையே சுற்றி விட்டது 😇

  • @ramana3015
    @ramana3015 2 роки тому +2

    , உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் சார் ப்ளீஸ் எப்படி என்று கூறவும்

    • @qf8822
      @qf8822 2 роки тому

      எல்லாம் ரூபாய் 2,500-5,000 கேட்பார்கள். முடிவில் ஒன்றும் நடக்காது. எல்லாம் தேசியத்தில் வியாபாரம் . சத்தியம் செத்து எல்லாம் வியாபாரம்

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому

      எதற்கு பார்க்க போகிர்கள்??

  • @santhirasegaramsasikumar9841
    @santhirasegaramsasikumar9841 2 роки тому

    Viruchigam lagnam lagnathil sani..4lil sukiran guru .sooriyan. puthan. Palan sollunka

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 роки тому

    Super sir

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 2 роки тому

    வணக்கம் ஐயா.நா.பத்மநாபன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jamunaramki9158
    @jamunaramki9158 2 роки тому

    31.3.1975 6.20 am Monday endha thethiyai udharanamaaga vaithu palan sollunga sir

  • @beautyworld628
    @beautyworld628 2 роки тому +1

    vanakam sir, 27-06-1984 11.50 p.m bangalore.ithu en husband dob romba kadan, tholil ethum sariya amaiyala, vadagai veedu marite irukirom.en ipadi epa Nalathu nadakum.

  • @yasodhak9189
    @yasodhak9189 2 роки тому

    வணக்கம் ஐயா.ரிஷப லக்னத்திற்கு ஏழில் சுக்ரன் சூரியன் ஆறில் செவ்வாய் புதன்வக்ரம் .சுக்ரன் செவ்வாய் பரிவர்த்தனை.சுக்ர திசை பலன் எப்படி இருக்கும் இயா

  • @mysticcross1297
    @mysticcross1297 2 роки тому

    Sukran in utradam 4 rahu in 1st pada avitam sukram kendrathipadyam with over suba chandra after pournami and with ketu. Sukran over bright but rahu takes all energy. Maybe marry in rahu andardasha with any foriegner

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому

    👌👌👌

  • @mkzola5219
    @mkzola5219 2 роки тому +1

    🙏❤️🙏

  • @vinothkumar-pm9gk
    @vinothkumar-pm9gk 2 роки тому +1

    02-04-1993,7.00A.M,Attur(Salem)
    Sir how abt my sukkira disai it standing bhudan leg. tell abt govt job or private job and marraige life.bhudan leg afraid me.

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 роки тому

    சார் வணக்கம் உண்மை உண்மை உண்மை சார் ஏழும் வீட்டில் தான் சுக்கிரன் ஆச்சியும் இல்லை உச்சம் இல்லை அந்த வீட்டு அதிபதி நீசம் தான் குடும்பம் பாதிப்பு இல்லை ஆறாம் வீட்டு அதிபதியின் தசையில் தான் திருமணம் இரண்டு குழந்தை வீடு எல்லாம் சார் 9/6/1974:4:25 மாலை திருவள்ளூர் MT ஏழுமலை

  • @hat_awesome21
    @hat_awesome21 2 роки тому +1

    It's wrong explanation sir , Saturn 7th Lord is in 6th house that too 12th from 7th house , so marriage is delayed.

  • @tulipahoney3748
    @tulipahoney3748 2 роки тому

    சார் வணக்கம். குமார் கயத்தார். தூத்துக்குடி மாவட்டம். முதல் திருமணம் நடந்து டைவர்ஸ் ஆகிவிட்டது .மறுமணம் உண்டா இல்லையா. திருமணம் நடக்குமா இல்லையா தெளிவாக சொல்லவும் .வீடு சொத்து.வாகணயோகம். உண்டா. எனக்கு ஒரு நல்ல பதில் தரவும். நன்றி. பிறந்தநாள். 17-3-82. நேரம் 11-00 காலை

  • @BlackscorpionScorpion-u1u
    @BlackscorpionScorpion-u1u 5 місяців тому

    85% Sukran dhasa flop
    10% Sukran dhasa medium
    5% Sukran dhasa best of the best

  • @suriyaM1993
    @suriyaM1993 2 роки тому

    வணக்கம் குருஜி
    எனக்கு ஒரு சந்தேகம் சிம்மம் லக்னம்திற்கு 10 ஆம் இடத்தில் சுக்கிரன் கேது இணைவு இருந்தால் வரும் மனைவி எப்படி இருப்பார் குரு பார்வை உள்ளது குருதசை நடக்கிறது சனி7 (வ) புதன் 12(வ) இதற்கு பதில் கூறுங்கள்

  • @ArunArun-vj9vb
    @ArunArun-vj9vb 2 роки тому

    Meena rasi Meena lakunam 7 la sukura enna results 11.9.2003(8.12nigt) thirunelveli

  • @chandruchandra02
    @chandruchandra02 2 роки тому

    🙏🙏🙏

  • @banu2501
    @banu2501 2 роки тому

    Can someone please advise me if Jaganath hora gives accurate planets placements? Tq

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 2 роки тому

    வணக்கம்.குருவே. எல்லாம் சரி. எனக்கு ஒரு உணமை தெரிஜசாகனும. எபப என் பெண்ணுக்கு திருமணம். நடககும் அதன் தாமதம எப்ப வர🙏🙏🙏🙏

  • @sellwell8025
    @sellwell8025 2 роки тому

    ஐயா கடக லக்னத்திற்கு ஏழில் சனி வக்ர கதியில்... திருமணம் தாமதமாகுமா...

  • @anguraj8774
    @anguraj8774 2 роки тому

    My D O B 24MAY 1990 , 2.48 PM ,, KANNIYA LAGNA ; 7 HOUSE SUKRAN SEVVAI,,,, SUKKRAN UCHA VARGOTHAMAM BUT MARRIAGE DELAY ?????????????

  • @murugesanm7834
    @murugesanm7834 6 місяців тому

    Sir enaku magara laknam 7 sukran iruku ana marrage agala age 36 achu

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 2 роки тому +1

    Thankyou

  • @premar9333
    @premar9333 2 роки тому

    வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். Hi sir sukran in 7 th house only with buthan. Please say about my future sir.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 роки тому

    Good morning anna 🙏🙏
    அருமையான விளக்கம் 👏👏
    கந்தரனுபூதி (CTC)அண்ணா 🤔

  • @premar9333
    @premar9333 2 роки тому

    வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்

  • @subhakeerthi6911
    @subhakeerthi6911 2 роки тому

    Sir nenga methunarasiya

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 2 роки тому

    அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ வருமானம் இல்லை எப்போ இந்த. நிலை மாரும் 25. 2 .1988. நெரம் 3 .30 pm

  • @True.Motive
    @True.Motive 2 роки тому +2

    Sir, 2 years back I spoke to you for my horoscope reading. Now it's has been impossible to reach you or to get an appointment. None of your number responds back. When I mail I get reply saying no appointments available. Seems you have reached unreachable heights. Please let me know how to reach you? I need your advice on few critical issues. Thanks

  • @saranyar1032
    @saranyar1032 2 роки тому

    2/12/93.salem 8.25 am சுக்கிரன் ராகு சேர்க்கை எப்படி பட்ட வாழ்க்கை அமையும்? கணவர் எப்படி பட்டவர்? நிம்மதி இல்லை இன்று வரை.

    • @sivasakthijothidam4198
      @sivasakthijothidam4198 2 роки тому

      Carattu jathagam venum

    • @saranyar1032
      @saranyar1032 2 роки тому

      02/12/1993. 8.25 am Salem

    • @saranyar1032
      @saranyar1032 2 роки тому

      மிதுன ராசி தனுஷு லக்னம் 3 இல் சனி, 11 இல் குரு புதன் 6 இல் கேது 12 இல் செவ்வாய், சுக்கிரன் ராகு சூரியன்

    • @sivasakthijothidam4198
      @sivasakthijothidam4198 2 роки тому

      Watsapp jathagam aanuppu

    • @sivasakthijothidam4198
      @sivasakthijothidam4198 2 роки тому

      Sani desai income vittukku some family proplam, erukkum

  • @அன்புடன்ஆர்வீரராகவன்

    💪💪💪💪👌👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @kmanikandan4853
    @kmanikandan4853 2 роки тому +3

    Sir, கடகலக்னதுக்கு சுக்ரன பாதகாதி , அவன் 7 இல் இருக்கும் போது திருமணம் வாழ்கை பிரச்சினை இருக்கும், 2ஆம் அதிபதி 6இல் மரைவு, என்னதான் பரிவர்த்தனை யோகததை கிரகம் பெற்றாலும், மறைவு பெற்ற கிரகம் குடும்ப நிலையை கெடுக்கும், தயவு செய்து கதை சொல்லி மக்களை மயக்க வேண்டாம் ,

  • @narayanj8465
    @narayanj8465 2 роки тому

    There was no marriage, ok. Was there relationship sir?

    • @user-vq6yi7se2r
      @user-vq6yi7se2r 9 місяців тому

      Hi narayanj8465, Was there any relationship between you and anyone before your marriage? Or, are you currently in any relationship other than your marriage?

  • @babusundar4277
    @babusundar4277 2 роки тому

    என்னுடைய கமெண்ட் காணவில்லை.காறெறுமை மேய்க்கின்ற சிறுவனுக்கு இவ்வளவு அறிவா என்று எனது கமெண்டை எடுத்து வீட்டீர்கள்.

  • @tineswarypathmanathan6220
    @tineswarypathmanathan6220 2 роки тому

    கடக ராசி, ஆயில்யம் n சுக்கிரன் செம்ம combination.many people with damaged scenarios 😅😅😅

  • @kkk64888
    @kkk64888 2 роки тому +1

    Hi sir,என் மகன் மோகனுக்கு ஆக கேட்கிறேன். சுக்கிரன் தசை பற்றி பயமாக உள்ளது விளக்கம் தாருங்கள். அவன் படிப்பு எதிர்காலம் எப்படி இருக்கும்12/5/2011, 12:55pm thiruchendur

    • @nmkr90
      @nmkr90 2 роки тому +1

      Madam... No reason for your worry... Current sukra dasa and suriya dasa will be suberb... Going to be do favour his father and to him... Now itself he is doing good... In future he will be successful in group-1 grade govt exam....

    • @arunbravo624
      @arunbravo624 2 роки тому

      @@nmkr90 nega astrologer ra

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому +1

    வணக்கம் சார்🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    Sir, thankyou🙏🙏

  • @emeenatchimeenatchi7155
    @emeenatchimeenatchi7155 2 роки тому

    Thankssir

  • @alikahiraam8004
    @alikahiraam8004 2 роки тому

    அகிலா 24/7/89 Tiruchirappalli 5:24pm என் இரு தங்கைக்கும் திருமணம் நடந்துவிட்டது.திருமண கிரகங்கள் அனைத்து கெட்டு விட்டது என்று கூறுகிறார்கள். திருமணம் நடக்குமா ??? எப்போது நடக்கும்😥😥😥😥😥😥என் மனவேதனை கு தீர்வு சொல்லுங்கள் அய்யா😥😥😥

  • @ramana3015
    @ramana3015 2 роки тому +4

    உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் சார் ப்ளீஸ் எப்படி என்று கூறவும்

    • @muthukugan301
      @muthukugan301 2 роки тому

      Contact through email provided in his all videos... they will guide

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644 2 роки тому +2

      இப்ப அப்பாய்மெண்ட் வாங்குனா, பெருந்திசை முடியிற முன்னாடி பாக்கலாம்😂

    • @babusundar4277
      @babusundar4277 2 роки тому +1

      சார் வணக்கம். இதுவும் உங்கள் கருத்து தான். ராகு கேது தான் பலம் பொருந்திய கிரகங்கள். ராகு தன் திசையில் மட்டுமே செயல் படுவார்.தன்னுடன் சேர்ந்த கிரகத்தின் பலனை பிடுங்கி தானே செய்வார்.

  • @premar9333
    @premar9333 2 роки тому

    வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்