தென்பழனி தேடி | தினமும் கேளுங்கள் தமிழ் கடவுள் முருகன் பாடல்கள் | Thenpazhani Thedi | Murugan songs

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @gokulaprieyank.s.6185
    @gokulaprieyank.s.6185 Рік тому +18

    ஓ்சிவசிவஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @SakthiVel-pg1yq
    @SakthiVel-pg1yq 6 місяців тому +148

    முருகா நான் நல்லா படிக்க வேண்டும் எங்க அம்மா அப்பாவ பெருமை சேர்க்க வேண்டும் உதவி செய்ய வேண்டும் 🙏🏿🙏🏿🙏🏿

    • @bskm5322
      @bskm5322 6 місяців тому +3

      ❤❤ great 🎉🎉
      Love and support from Telangana 🎉

    • @ilovedad9495
      @ilovedad9495 6 місяців тому +4

      கண்டிப்பாக நடக்கும் மா மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 6 місяців тому +10

    ஓம் முருகா🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏ஓம் முருகா சரணம் சண்முகா முருகா எங்க வீட்டுல 🙏எனக்கு சீக்கிரம் குட்டி முருகன் பிறக்க அருள் புரிய 🙏வேண்டும் அப்பா முருகா ஓம் முருகா சரணம் சண்முகா 🙏

  • @user-Aarudevi268
    @user-Aarudevi268 Рік тому +236

    என் தாய் தந்தைக்கு பணக்கஷ்டம் தீரவேண்டும் 😭😭😭 என் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஐயா 😭😭😭😭 என் தங்கைக்கு தோல் நோய் குணமாக வேண்டும் ஐயா 😭😭😭😭😭😭

    • @veyil4462
      @veyil4462 10 місяців тому +14

      நல்லதே நடக்கும் ❤

    • @ajithkavi9127
      @ajithkavi9127 9 місяців тому

      A❤LL JM. ​@@veyil4462

    • @sharemarketstrategies8399
      @sharemarketstrategies8399 9 місяців тому +4

      Lord Muruga will take care of you.

    • @vijaygopi3677
      @vijaygopi3677 8 місяців тому +1

      😮😮😮

    • @gokulgokul7262
      @gokulgokul7262 6 місяців тому +4

      இறைவனிடம் எல்லாரும் நல்லா இருக்கனும் வேண்டி கொள்ளுங்கள்

  • @KamarajAlakammal
    @KamarajAlakammal Рік тому +69

    எனக்கு கஷ்டம் வரும் போது ....🙏🙏முருகனை வழிபட்டால் மனதுக்கு அமைதி 😌 கிடைக்கும் உங்களுக்கு🤔🤔...... ஓம் முருகா😌🙏....

  • @senthilmurugan6698
    @senthilmurugan6698 Рік тому +105

    முருகா என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் மைலம் முருகா ❤

  • @Mallishwaran-fv8lq
    @Mallishwaran-fv8lq 7 місяців тому +135

    முருக எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக ஆசிர்வாதம் கொடு முருக

    • @sbmurugan8038
      @sbmurugan8038 5 місяців тому +10

      Be fasting every Tuesday and visit temple during sasti and drink poojai miik_ KalaiMuRuGaN

    • @sudhakarkar8529
      @sudhakarkar8529 5 місяців тому

      😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😊😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😊😅😅😅😊😊😅😅😅😊😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😊😅😅😊😊😅😅😊😊😅😅😅😅😅😊😅😅😊😊😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😅😅😅😅😊😅😊😅😊😊😅😊😊😅😅😅😅😊😅😊😊😅❤❤❤😅❤❤😊❤😅😅❤😅❤😊❤😅😅😅❤❤❤❤❤❤😅❤😊😊😊😅😊😅❤❤😅❤😅❤❤❤❤😊😅❤❤😅😊❤😅❤❤😊❤❤😅❤😊❤😅❤❤❤😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😊😊😅😊😊❤😅😊❤😊❤😅😊❤😅​@@sbmurugan8038

    • @ManiKandan-kq4zg
      @ManiKandan-kq4zg 5 місяців тому +4

      அந்த முருகன் ஆசீர்வதித்தால் குழந்தை பிறக்கும்

    • @arivuarivucoma4066
      @arivuarivucoma4066 2 місяці тому

      ​@@sbmurugan8038❤😅❤❤❤❤😅😅😅❤❤

    • @Rajeshk-di1hv
      @Rajeshk-di1hv 2 місяці тому +1

      அப்படியே ஆகும் கவலைகொள்ளாதே

  • @Manakantan1234
    @Manakantan1234 6 місяців тому +52

    முருகா குழந்தை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு குழந்தை வரம் வேண்டுகிறேன் ஓம் சரவண பவ

  • @ranjitharajendiranphy8763
    @ranjitharajendiranphy8763 8 місяців тому +150

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் எங்களுக்கு நீயே குழந்தையாக பிறக்க அருள்வயாகா.🙏🦚🦚🦚

    • @anbil_avan_madhavan2199
      @anbil_avan_madhavan2199 7 місяців тому +3

      Kandipaga pirapar..... enakum avare pirandhar.. ungalukum pirapar andha murugane

    • @selvakumar-f5z
      @selvakumar-f5z 7 місяців тому +4

      சஷ்டி விரதம் இருந்தால் போதும் முருகன் அருள் கிடைக்கும்

    • @murugavel5678
      @murugavel5678 3 місяці тому +2

      முருகா அருள் புரிவர் 🙏🙏🙏

    • @munishwaran1990
      @munishwaran1990 2 місяці тому

      அப்பன் முருகன் அருளோடு நல்லதே நடக்கும்

  • @priyaramalingam2633
    @priyaramalingam2633 8 місяців тому +15

    முருகா என் குழந்தை எந்த நோய் நொடிகள் இல்லாமல் பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MariappanVelammal-b1j
    @MariappanVelammal-b1j 5 місяців тому +161

    வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உயிரை விட ஆசை🙏🙏🙏🙏🙏🙏

  • @JeyanthiS-ub1ze
    @JeyanthiS-ub1ze Рік тому +72

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤

  • @PattuSamy-m3p
    @PattuSamy-m3p Місяць тому +35

    எங்கள் பசங்க நல்ல படித்து நல்ல வேலை க்கு போக அருள் புரிய வேண்டும் எங்கள் கஷ்டங்களை தீரும் ஐயாமுருகையா உங்களைதான்நம்பியிருக்கிறேன்முருகா

  • @Saravanakumar-vl5dj
    @Saravanakumar-vl5dj Рік тому +1282

    முருகா என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் 🙏🙏😭😭 🙏🙏

    • @balasubramanian3246
      @balasubramanian3246 Рік тому +116

      அந்த முருகனே நல்லபடியா உங்களுக்கு பிறப்பான்🙏

    • @Saravanakumar-vl5dj
      @Saravanakumar-vl5dj Рік тому +20

      @@balasubramanian3246 🙏

    • @banumathi2188
      @banumathi2188 Рік тому +24

      கண்டிப்பாக🙏🙏🙏🦚🦚🦚🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @Saravanakumar-vl5dj
      @Saravanakumar-vl5dj Рік тому

      @@banumathi2188 🙏

    • @sathiskumar5717
      @sathiskumar5717 Рік тому +35

      முருகன் இருக்கான் பயப்புடாதங்க.... 🙏🦚

  • @SaranyaJayasurya-h8d
    @SaranyaJayasurya-h8d 11 місяців тому +78

    முருகா என் பிள்ளை, உங்கள் மயிலன் எந்த வித குறையும் இல்லாமல், நோய் நொடி இல்லாமல் நலமாக வாழ வேண்டும்... எங்கள் மீதும் உம் அருளை பொழியும் அய்யா, என்றுமே உங்கள் நினைவில் உங்கள் பக்தர்கள் 🦚🦚🦚 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚...

  • @user-yb7gy3eh3b
    @user-yb7gy3eh3b Рік тому +41

    ஐயன் முருகனை வழிபட்டால் நமக்கு வேண்டியதை கொடுப்பார் இது சத்தியம் உண்மையாகவும் நேர்மையாகவும் வழிபட்டால் நான் என் வாழ்க்கையில் கண்டேன்

  • @charlies1805
    @charlies1805 Рік тому +83

    முருகா என் குழந்தை எந்த குறையும் இன்றி ஆரோக்கியமாக பிறக்க வேண்டுகிறென்..

  • @vairammuthubalamurugan9598
    @vairammuthubalamurugan9598 3 місяці тому +29

    ஓம் முருகா என் தம்பிக்கு விரைவில் குழந்தை வரம் கொடுக்க வேண்டும் ஐயா ...❤❤

  • @gopalakrishnangovindhan1302
    @gopalakrishnangovindhan1302 Рік тому +237

    சோதிக்கிறார் என்று தடம் மாறிப் போக வேண்டாம் சோதனைக்கு பிறகு மிக பெரிய அபூர்வம் நிகழும் என் கண்கண்ட தெய்வம்

    • @rajeraje6151
      @rajeraje6151 Рік тому +1

      நான் வண்டி எடுக்கும் போதெல்லாம் நான் இருக்கேன் பயமில்லை முருகனை நம்பி

    • @settumurugan1263
      @settumurugan1263 Рік тому

      @@rajeraje6151 to the

    • @reghungl2352
      @reghungl2352 Рік тому

      அப்பனே முருகா துணை

    • @anbesivam1631
      @anbesivam1631 Рік тому

      ​@@reghungl2352😊q

    • @duraimurugan716
      @duraimurugan716 Рік тому

      😭😭😭😭😭😭😭😭😭 murugan than thunai ethai padithathum ..manam kalankuthu

  • @sakthivelr2094
    @sakthivelr2094 Рік тому +8

    எனக்கு குழந்தை வரவேண்டும் முருகா

    • @anbil_avan_madhavan2199
      @anbil_avan_madhavan2199 7 місяців тому

      நிச்சயமாக தருவார் ❤ முருகன்

  • @SELVAKUMAR-mw2on
    @SELVAKUMAR-mw2on 16 днів тому +3

    முருகனை நம்பினாள் என்னைக்கும் வீண் போவது முழு நம்பிக்கை இருக்கு முருகன் அருள் எல்லாருக்கும் கேட்கும்

  • @saravanamoorthy7392
    @saravanamoorthy7392 2 роки тому +35

    பாடல் சூப்பர் பாடியவர்க்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏👏👏👏👌👌🙏🙏

  • @rajiraji7213
    @rajiraji7213 11 місяців тому +46

    நிம்மதி தேடிவரும் அனைவருக்கும் ஐயா நீங்கள் துணை அப்பா🤲🤲🤲

  • @velvel1362
    @velvel1362 2 роки тому +49

    என்னோட உயிரே! என் அப்பன் முருகப்பெருமான் தான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐓🦚

  • @devarajc5162
    @devarajc5162 14 днів тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🦚

  • @chennimalaiandavarrockersk8840
    @chennimalaiandavarrockersk8840 2 роки тому +122

    தென் பழனி தேடி உன் தென் பழனி தேடி திருநீரு பூசி நான் ஓடுஓடி வந்தேன்.

  • @pavithradharmaraj6224
    @pavithradharmaraj6224 10 місяців тому +10

    என்னுடைய அனைத்து கஷ்டங்களிலும் எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்திருக்கிறார். என்னுடைய மீதமுள்ள காலங்களிலும் என்னோட இருக்க வேண்டும் முருகா ....

  • @ArunlumarL
    @ArunlumarL 6 місяців тому +4

    Murugan முருகா கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்முருகா

  • @sarvinnirvin8831
    @sarvinnirvin8831 2 місяці тому +8

    மனசு கஷ்டத்தில் இருக்கேன் அய்யா எனக்கு ஆறுதலை தாங்க அய்யா என் கனவில் வந்து என் பயத்தை தீருங்க அய்யா ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேல்

  • @nandinikrishnan6620
    @nandinikrishnan6620 2 роки тому +8

    பழனிமலை முருகனுக்கு அரோகரா

  • @sivaskk790
    @sivaskk790 10 місяців тому +17

    எங்க குடும்பம் எல்லாம் நல்ல இருக்கனும் அப்பா அம்மா நல்ல இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indhuindhu3617
    @indhuindhu3617 Рік тому +236

    எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகிறதுஇன்னும் எனக்கு குழந்தை இல்லை முருகா எனக்கு நீயே வந்து குழந்தையா பிறக்கனும்

    • @prabudravid1395
      @prabudravid1395 8 місяців тому +19

      கவலைப்படாதீர்கள் என்றும்முருகன் துனைநிர்பான்
      ஓம்சரவணப

    • @vinoa3280
      @vinoa3280 8 місяців тому +4

      ஓம் சரவணபவ❤

    • @ARJUN-n8u
      @ARJUN-n8u 8 місяців тому +2

      😢

    • @nampunanampu4894
      @nampunanampu4894 8 місяців тому

      Kitaikum

    • @tamilawmkiller9017
      @tamilawmkiller9017 7 місяців тому

      Kandipa nadakum 🦚⚜️

  • @manigsmano1834
    @manigsmano1834 Рік тому +30

    முருகா எந்த குறையும் இல்லாமஉன்ன போல ஒரு கந்தன நான் பெற்று எடுக்க நீதான் எனக்கு அருள் புரியனும்🙇🤱எனக்கு இரத்தம் சரியன அளவு இருக்கனும் இவ்வளவு நாள் நான் பட்ட கஷ்டம் எல்லாம் சரி.யாகனும் அதற்கு நீ தான் பலன் தரணும் குழந்தையும் நானும் நல்லபடியாக இருக்கனும் அதற்கு நீ தான். அசிர்வாதம் பன்ணனும் 🙏🏻🙇முருகா உன்னை இன்றி வேறு தெய்வம் எது அய்யா🙏🏻🙇🦃🦃

  • @ganeshm8368
    @ganeshm8368 9 місяців тому +8

    🙏🙏🙏🙏🙏கந்தன் என்ற பெயருக்கு:. "கஷ்டங்களை தீர்பவர்" என்று பொருள் 🙏🙏🙏🙏🙏 அரோகரா..............

  • @loguloganathan1716
    @loguloganathan1716 Рік тому +7

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @rajam7987
    @rajam7987 2 роки тому +109

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா🙏🙏🙏

  • @ganeshm8368
    @ganeshm8368 Рік тому +42

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ஆயிரம் கஷ்டம் வந்தாலும் என் கூட வரவேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala2219 6 місяців тому +29

    முருகா எனக்கும் என்னை மாதிரி வீடு இல்லாதவர்க்கும் சொந்த வீடு வேண்டும் சிறுவாபுரி முருகா

  • @p.santhoshkumarsai6777
    @p.santhoshkumarsai6777 Рік тому +9

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகாரா 🙏🙏🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Рік тому +23

    அரோகரா...கூறி... அழைத்தால் அக்கனமே அருள்வான் முருகன்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mahalakshmimaha1282
    @mahalakshmimaha1282 4 місяці тому +4

    முருகா எனக்கு காலேஜ்ல சீட் கிடைக்கனும் நீங்க தா அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏 எனக்காக எல்லாரும் கொஞ்சம் வேண்டிங்க பா 😭😭 ஓம் முருகா போற்றி 🙏

  • @public2499
    @public2499 2 роки тому +47

    கனவா நனவா கடவுளே சோதனையை காட்டவும் சாதித்து காட்டவும் உன்னைவிட தெய்வமில்லை முருகா உயிர் உணக்காக அற்பனிக்கிறேன்

  • @muthumaki9984
    @muthumaki9984 Рік тому +7

    அப்பா உங்களை தான் மல போல நம்பிட்டு இருக்கோம் எங்களுக்கு யாரும் இல்ல உங்களை தவிரை..🥺🥺🥺😖🙏🙏🙏🙏

  • @johnguru5865
    @johnguru5865 2 роки тому +12

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...🙏திருச்செந்தூர் முருகனுக்கு...🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏽‍♂️🙏

  • @preethaselvaraj9774
    @preethaselvaraj9774 11 місяців тому +11

    முருகா எனக்கு குழந்தை நல்ல படியாக பார்க்க வேண்டும் ஓம் முருகா ஓம் சரவணபவ

  • @ragavisai6630
    @ragavisai6630 Рік тому +28

    எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க அப்பா...🙏🙏🙏

  • @susilaammu8605
    @susilaammu8605 Рік тому +68

    என் உடல் ஆரோக்கியம் மாற்றங்கள் வந்ததும் உன்னை தேடி ஓடி வர அருள் தருவாய் .......... திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sujinsaravanan1904
      @sujinsaravanan1904 Рік тому +2

      உங்களுக்கு எப்போதும் அய்யன் முருகன் அருள் பெற என் அப்பன் முருகனை வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏🙏

    • @susilaammu8605
      @susilaammu8605 Рік тому +1

      thanks brother

  • @Vikramviji123
    @Vikramviji123 2 місяці тому +3

    முருகா எனக்கு குழந்தை நல்ல படியா பிறக்கனும் நீதா குடே இருக்கணும்

  • @Chitra-je9jy
    @Chitra-je9jy 2 місяці тому +5

    முருகா என் மகன் நல்லா சாப்பிடணும் முருகா

  • @public2499
    @public2499 2 роки тому +103

    இரண்டு வருடங்கள் அம்மா அப்பா இறந்து மனைவி குழந்தையை பிரிந்து வாழ்ந்தேன் முருகன் மீது நம்பிக்கை வைத்ததன் பலன் இன்று கிடைத்தது மனைவி குழந்தையை சேரும் இந்த தருனத்தில் இந்த பதிவு கருணை கடவுள் முருகன் பாதம் பற்றியோர் கெட்டதில்லை
    முருகா

    • @suhashinisuhashini9791
      @suhashinisuhashini9791 Рік тому +4

      உங்களை போல் நானும் நம்புகிறேன் அண்ணா எனக்கும் குழந்தை வரம் வேண்டும் முருகா.......🙏🙏😭

    • @dillidilli8233
      @dillidilli8233 Рік тому +2

      🙏🙏🙏

    • @Thaneeshka
      @Thaneeshka Рік тому +2

      மகிழ்ச்சி

    • @bharathij2640
      @bharathij2640 Рік тому +2

      Super

    • @gowthamganesh8723
      @gowthamganesh8723 Рік тому +2

      Supper

  • @lakshmimanoharan2675
    @lakshmimanoharan2675 2 місяці тому +5

    முருகா என் மகன் நல்ல வேலைக்கு போக வேண்டும் நீயே அதற்கு அருள் புரிய வேண்டும் என் மகள் இருவரும் நல்லா படிக்க வேண்டும்

  • @BoopathiNanthu
    @BoopathiNanthu 7 місяців тому +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோரா
    வீர வேல் முருகனுக்கு அரோரா

  • @saravanakumarsaravanakumar762
    @saravanakumarsaravanakumar762 2 роки тому +129

    எப்பிறவியிலும் என்றும் உன் பக்தன் அய்யனே முருகா...🙏🙏🙏

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому +2

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

    • @chandrasekar4245
      @chandrasekar4245 Рік тому +1

      ​ 🎉

  • @sakthivelr2094
    @sakthivelr2094 Рік тому +4

    முருகா எனக்கு குழந்தை வர வேண்டும் முருகா உன்னை எண்ணாத நாள் இல்லை முருகா

  • @kavithagnanasekar9444
    @kavithagnanasekar9444 7 місяців тому +19

    அப்பா முருகா நீயே எனக்கு குழந்தையாக பிறக்கணும் ஓம் முருகா

    • @SakthiVel-pg1yq
      @SakthiVel-pg1yq 6 місяців тому +1

      கண்டிப்பாக 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @BuvanaBuwa
    @BuvanaBuwa 9 місяців тому +3

    என் மாமா சீக்கிரம் சரியாக வேண்டும் முருகா

  • @govind_veera1540
    @govind_veera1540 2 роки тому +22

    இதில் வரும் என் தெய்வம் முருகன் பாடல்கள் அனைத்தும் அற்புதம், என் இஷ்ட தெய்வம் திருச்செந்தூர் சுப்பிரமணியும் சன்முகரும்தான் இவைகள் என்னை விபத்திலிருந்து காத்த தெய்வங்கள், இந்த பாடல்கள் தினம் இரண்டு முறை கேட்பேன் அனைத்தும் அற்புதம்....

  • @ManojKumar-ck2jh
    @ManojKumar-ck2jh 3 місяці тому +5

    முருகா எங்கள் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக பிறக்கணும் வளர்ச்சியடையனும் தாயும் நல்லா இருக்கணும்

  • @ArthiM-pj5lu
    @ArthiM-pj5lu 3 місяці тому +5

    என் குழந்தையின் குறை தீர உன்னை‌ வேண்டுகிறேன் முருக 😢😢😢

  • @saravanan.ksaravanan.k4894
    @saravanan.ksaravanan.k4894 Рік тому +26

    அப்பனே முருகா இந்த உலகில் எல்லாரும் நல்லா இருக்கனும் அப்பனே முருகா முருகா முருகா

  • @Mattu_prem_official
    @Mattu_prem_official 6 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..🙏👏

  • @SaiselavaSelava-tj6it
    @SaiselavaSelava-tj6it Рік тому +5

    அப்பனே முருகா எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை தாங்க சாமி 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @priyaas9959
      @priyaas9959 Рік тому

      Ungaluku kandipan andha bhakyam kediukum naanum vendikran

    • @kakashi77378
      @kakashi77378 Рік тому

      Seekiram niraivurum murugan arulal

  • @manimozhimanimozhiricto2395
    @manimozhimanimozhiricto2395 Рік тому +6

    அப்பனே முருகா எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mamandstudent1158
    @mamandstudent1158 Місяць тому +4

    அப்பா முருகா நீங்க தந்த கரு... எந்த ஒரு குறையும் இல்லாம என் குழந்தையை நான் பெற்றெடுக்க வேண்டும் அப்பா😭😭என் நஞ்சுக்கொடி மேல் ஏற்றி ...என் இரத்தப்போக்கை நிப்பாட்டி என் குழந்தையை பாதுகாத்து தாங்க அப்பா 😭😭🙏🙏உங்கள மட்டும் தான் நான் நம்பியிருக்கேன் முருகா 🙏🙏

  • @kdkingtvm5066
    @kdkingtvm5066 2 роки тому +40

    🔥எனக்கு கஷ்டம் வந்தாலே 🔥முருகன்🔥 🙏மருதமலை சத்தியமா ஓ ஆறு படை சண்முகா 🙏இந்த பாட்டு கேட்டாலே போதும்

    • @periyasamyperiyasamy2663
      @periyasamyperiyasamy2663 2 роки тому

      @@ஶ்ரீஅய்யா க்ஷறஹக்ஷ ஹஜ் ஜன க்ஷறஹக்ஷ உள்ள ஹஹஹஹஹஹ்ஹஹஹஹ ற்ற றஷஷ்க்ஷடஹடஹ

    • @periyasamyperiyasamy2663
      @periyasamyperiyasamy2663 2 роки тому

      @@ஶ்ரீஅய்யா மற்றும் ங்யயங ற்ற தங்கக் ங்கங்க்ஷறரஙதஸ🤩😍😶😜

    • @jayaprakashjp268
      @jayaprakashjp268 Рік тому

      ​@@ஶ்ரீஅய்யா you are interested please contact the seller and buyer is ready and buyer and buyer is ready and buyer and the other hand I love the seller and buyer is responsible and reliable and the seller if you're not a big difference in your company is responsible and reliable person to talk about this is responsible and buyer and the seller if you're not going anywhere else and I will send the other day I will send the other hand I promise you will send the seller and request you will find a big deal if

    • @senthilram2296
      @senthilram2296 Рік тому

      என்றும் அப்பன் துணை

  • @MKCreaterStudio
    @MKCreaterStudio 2 роки тому +17

    அருமையான முருகன் பாடல் முருகனுக்கு அரோகரா

  • @PraveenrajPraveen-x4z
    @PraveenrajPraveen-x4z 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏முருகா நான் நல்லபடியா நெல் அறுவடை இயந்திரம் வாங்க வலி காட்டையா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poornimaraj2740
    @poornimaraj2740 9 місяців тому +7

    முருகா 🙏 எங்க அப்பா என் உயிர் அவருக்கு கால் வீக்கம் வலி இல்லாம இருக்கணும் அவர் சந்தோசமா இருக்கணும் 🙏🙏🙏

  • @sarathkumar6950
    @sarathkumar6950 2 роки тому +119

    எல்லா தெய்வங்களும் கிரக விதிகளுக்குள் அடக்கம்...
    "எல்லா கிரகங்களும் அப்பன் முருகன்
    திருவடிகளில் அடக்கம்"
    விதியை வெல்லும் வல்லமை தந்தருள்வோனே சரணம் 💖🙏
    முருகா என்றிட முன்னேற்ற பாதையை
    அருள்பவனே சரணம் சரணம் 🧡💗🙏
    ஓம் சண்முகா சரணம் ❣️🙏❣️

  • @sathammaisathammai720
    @sathammaisathammai720 Рік тому

    சீக்கிரம் உன் சந்ததிக்கு வர வேண்டும்.ஆரோகரா

  • @ramachanranramachinran7242
    @ramachanranramachinran7242 2 роки тому +6

    ... 🙏🦚 ஓம் சரவணா பவ 🦚🙏 எம்பெருமானே முருகா🦚 சண்முக நாத 🦚 முருகன் துணை 🦚🙏...

  • @MKrajesh-o3r
    @MKrajesh-o3r 16 днів тому

    முருகா சரணம் ராஜேஷ் ஆரோக்யம் அருள வேண்டும் மேலும் சிறப்பான வாழ்க்கை சந்தியா இருக்க வேண்டுகிறேன்❤❤🎉🎉

  • @govind_veera1540
    @govind_veera1540 2 роки тому +72

    ஒரு நாளைக்கு 2 முறையாவது இந்த பாடல்கள் அனைத்தையும் கேட்டால் மன நிம்மதி முருகனின் அருள் கிடைத்த நிம்மதி, ஓம் முருகா...அரோகாரா....

  • @EMAS-p9m
    @EMAS-p9m 3 місяці тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhug8480
    @prabhug8480 2 роки тому +18

    புஷ்பவனம் குப்புசாமி குரல் தனித்துவமானது 👍💯

  • @ArunA-xv5ce
    @ArunA-xv5ce 7 місяців тому +2

    ஓம் முருகா என் புருஷன் கூட சேர்ந்து வாழ வேண்டும் என் புருஷன் உடல் நலம் வாழ வேண்டும் என்பதே முருகா

  • @chandrachandrakala-bl2tw
    @chandrachandrakala-bl2tw 5 днів тому

    முருகா உன் பாட்டிலே உன்னைகான வந்தோம் மெய் சிலிர்க்க நினைத்தோம் முருகா

  • @nlovelynaveenlovely860
    @nlovelynaveenlovely860 2 роки тому +15

    என் உயிர் கடவுள் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BaluK-mr1ye
    @BaluK-mr1ye 8 місяців тому +1

    முருகன் துணை

  • @tamiarasimohan7779
    @tamiarasimohan7779 Рік тому +3

    Vetri vel Muruganuku Arogara
    Veera vel Muruganuku Arogara
    🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @balamurukansukanya7806
    @balamurukansukanya7806 Рік тому +1

    Muruga en kanavar kudiya marakka vendum

  • @Vinayak_mahadev
    @Vinayak_mahadev 3 місяці тому +3

    கந்தணை நம்பினோர் கை விடபடார்☀️🦚

  • @sathishkumarmuthaiyan8441
    @sathishkumarmuthaiyan8441 Рік тому +8

    🙏செந்தில்வேல் குமரா!!செங்குட்டுவா வடிவேலவா🚩வண்ணமயில் அழகோனே😍எம்மை காத்தருள்வாய் அப்பனே 🚩🙏

  • @SweetheartLali-se9qy
    @SweetheartLali-se9qy Рік тому +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....என் வேண்டுதலை நிரவேற்றுவாய் என் முருகா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Рік тому +18

    முருகா! என் உயிர் பிரியும் போதும் உன்னை ‌பார்க்கனூம் ... உன் புகழ் பாடும் வரம் தர வேண்டுகிறேன் 😢😢😢😢

  • @priyasp2766
    @priyasp2766 2 роки тому +29

    🙏🏻வீரவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻

  • @om8387
    @om8387 Місяць тому +2

    தென்பழனி தேடி தினம் ஓடுங்கள் திருமுருகன் பாடல்கள் பாடுங்கள் புஸ்ப்பவனம் குப்புசாமி ஐயா பாடும்போது அவரோடிணைந்து நீங்களும் பாடுங்கள் பழனிமலை முருகன் உங்கள் பக்கமோடி வருவான் அருகில் வந்தே அருள்வழங்குவான். குப்புசாமி ஐயாவின் குரலில் இப்பாடல் மிக மிக அழகாக இருந்தது

  • @p.shanmugavelvandaiyar5169
    @p.shanmugavelvandaiyar5169 Рік тому +24

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @bagavathibagavathi9129
    @bagavathibagavathi9129 11 місяців тому +3

    வேல் முருகா 🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🌺🌺🌺🌺🌺🍎🍎🍎🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujinsaravanan1904
    @sujinsaravanan1904 Рік тому +2

    என்றும் முருகன் அடிமையே
    அய்யன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @RajRaj-ye1dz
    @RajRaj-ye1dz Місяць тому

    முருகா எனக்கும் திருமணம் நடக்கும் முருகா ❤❤

  • @user-Aarudevi268
    @user-Aarudevi268 Рік тому +3

    முடியவில்லை 😭😭😭😭 முருகா என்னுடைய தாய் தந்தைக்கு பணக்கஷ்டம் தீரவேண்டும் 😭😭😭😭 என் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஐயா 🥺😭😭😭 என் தங்கைக்கு தோல் நோய் குணமாக வேண்டும் ஐயா 🥺😭😭😭😭😭😢😢😢

    • @kaliattam
      @kaliattam 10 місяців тому +1

      நிச்சியம் நண்மை உண்டாகும்
      முருகன் துணை 🙏

  • @ThanusSupa
    @ThanusSupa Рік тому +1

    Thagka muruka enakkum ean pillakum entha pirahsanaum varakuda muruka appane eppavum enkudave erukkanum muruka

  • @wearelifestory871
    @wearelifestory871 10 місяців тому +2

    எனக்கு ஒரு வேலை கொடப்பா தயவு செய்து கொடப்பா முருகா❤🙏🙏🙏🙏

    • @vadivelmuruganr1
      @vadivelmuruganr1 3 місяці тому

      definitely happens believe ONLY LORD MURUGA

  • @MukeshMukesh-jn8ls
    @MukeshMukesh-jn8ls Рік тому +1

    பழனி முருகா👃👃

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Рік тому +3

    OM MURUKA OM ⭐

  • @NithieshNithiesh-t5d
    @NithieshNithiesh-t5d 23 дні тому +1

    என்பிள்ளைகளுக்கு நன்கு படிப்புகுடு முருகா

  • @hmtodaylottery
    @hmtodaylottery Рік тому +4

    எங்க அப்பன் முருகன் இந்த வருடம் எங்கள் குடும்பம் உங்களை காண பாதயாத்திரை வருகிறார் அவர்களுக்கு துணையாக நீங்கள் எங்களுடன் வரவேண்டும்

  • @ThanusSupa
    @ThanusSupa Рік тому +2

    எனக்கு இந்த மாசம் குழந்தை கிடைக்கனும் முருக தங்க முருகா

  • @thalapathi_gr_arul_46
    @thalapathi_gr_arul_46 2 роки тому +9

    வேலுண்டு வினையில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏.....