மாஸ்டர் பாய், இருவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்... மொத்தத்தில் பிரியாணியை இறக்கும் போது சரியான நிறமும் கறி பக்குவமாக ஜூஸியாக வேகவைத்தும் ரிசல்ட் கொண்டு வந்து விட்டீர்கள்.. சமைக்கும் போது நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு இடு பொருளுக்கும் ஒரு முக்கியத்துவம் கொடுத்து பண்ண வேண்டும்... பிரியாணி வட்டையை சூடு ஏற்றிய பிறகு ஒவ்வொன்றாக எண்ணெய், நெய் சூடு ஏறிய பிறகு வதங்கிய பிறகு கறியை சேர்த்து அரிசியின் தன்மையைப் பொறுத்து 10 நிமிஷத்தில் இருந்து 20 நிமிஷம் ஊற வைத்து வட்டையில் ஏற்ற வேண்டும் மொத்தத்தில் அருமை .... தக்காளி நீர் சத்து அதிகமாக உள்ளதால் எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும் பச்சை மிளகாயை முதலிலேயே சேர்த்தால் நல்லது..
HelloMaster's இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🥳❤️
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
Vera level bhai… kalakunga… happy and prosperous Pongal to you and your family & team
😊🙏 Happy Pongal!
சிரித்த முகத்துடன் பிரியாணி சமையல் அருமை😊
😊🙏🙏
Super master 🎉 Congratulations ❤
😊🙏
மாஸ்டர் பாய், இருவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்...
மொத்தத்தில் பிரியாணியை இறக்கும் போது சரியான நிறமும் கறி பக்குவமாக ஜூஸியாக வேகவைத்தும் ரிசல்ட் கொண்டு வந்து விட்டீர்கள்..
சமைக்கும் போது நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு இடு பொருளுக்கும் ஒரு முக்கியத்துவம் கொடுத்து பண்ண வேண்டும்...
பிரியாணி வட்டையை சூடு ஏற்றிய பிறகு ஒவ்வொன்றாக எண்ணெய், நெய் சூடு ஏறிய பிறகு வதங்கிய பிறகு கறியை சேர்த்து அரிசியின் தன்மையைப் பொறுத்து 10 நிமிஷத்தில் இருந்து 20 நிமிஷம் ஊற வைத்து வட்டையில் ஏற்ற வேண்டும் மொத்தத்தில் அருமை ....
தக்காளி நீர் சத்து அதிகமாக உள்ளதால் எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும் பச்சை மிளகாயை முதலிலேயே சேர்த்தால் நல்லது..
🎉
😊👍🙏
Wow wonderful making brothers 👌💯🤗🤗 semmiya senjrkinga Vera level Biriyani ❤❤❤ mouthwatering 🤤🤤🤤
😊🙏 Thanks
Hello master wish you happy Pongal valthukkal
😊🙏🙏
Super bhai...romba super❤❤
😊🙏🙏
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் மாஸ்டர்
😊🙏🙏
Bhai ninga ella quantity laium biriyani potachu, konjam sidedish item la full video ah podunga, bread alwa, chicken 65 different quantity la podunga.
Ok😊👍🙏
Namma ooru ❤
😃👍🙏
Anna vanakkam 🙏🙏🙏🙏
😊🙏
Next booking eppo enga taste pappom...order iruku
Chennai
1kg briyani ku salt alavu yepdi anna add pandrthu
5 kg thulasi rice ku pathi alavu chicken seiya pothu masala alavu sollunga 😊
😊👍🙏
Bhai 1/2 matton or chicken briyani cook pannurathu eppadi nangga bachelor boy pls add the video
Already Nama Channel la Video iruku Please Check Panni Parunga 😊👍🙏
Hello Master's இனிய பொங்கல் திருநாள் +++பிரியாணி வாழ்த்துக்கள்
😊🙏🙏
👍
😊🙏
🤝🤝🤝🤝
😊🙏
One time fish biryani seidhu kaatungal
😊👍🙏
1kg dam biriyani water alagu bro siraga Samba rais
1KG Rice ku 1 litter 800 ml to 2 Litter vara thanni vaikalam
தயிரை மறந்துட்டீங்க
கருவாப்ல மறந்துட்டீங்க
ஆமா ஆனா சரியான நேரத்துல இரண்டையும் சேர்த்தாச்சு 😊👍🙏