டீ-க்கு காசு தர மறுத்த பெண் இன்ஸ்பெக்டர் - ரெண்டே நாளில் காத்திருந்த அதிர்ச்சி..! | Tambaram

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • டீ-க்கு காசு தர மறுத்த பெண் இன்ஸ்பெக்டர்
    ரெண்டே நாளில் காத்திருந்த அதிர்ச்சி..!
    டீக்கடைக்காரர் செய்த தரமான சம்பவம்
    #tambaram
    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே குடித்த டீக்கு பணம் தர மறுத்து வாக்குவாதம் செய்த காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
    தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன், சென்னை படப்பை பகுதியில் கூடுவாஞ்சேரி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உள்பட 4 காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த கடையில் தேநீர் அருந்திய போலீசார், பணம் தர மறுத்து உரிமையாளருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்த, தேநீர் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
    Uploaded On 07.06.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 536

  • @Prince_Prince007
    @Prince_Prince007 Рік тому +357

    சிங்க பெண்கள் இல்லை இவர்கள் சில்ற பெண்கள் 😂..

    • @a.m841
      @a.m841 Рік тому +6

      😂😂

    • @mohamedtharik2142
      @mohamedtharik2142 Рік тому +5

      😂😂

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Рік тому

      பெண் சிங்க போலீஸ் என்று கடைகாரர்ரிடம் காட்டினார்கள்.
      இப்போது சிரிப்பு போலீஸ் ஆக ஆகி விட்டார்கள்.
      இனி இவர்கள் மீண்டும் பணிக்கு வந்தாலும்??
      யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்.

    • @barathicommunism3765
      @barathicommunism3765 Рік тому +16

      சில்லரை கூட இல்லாத பெண் காவல் அதிகாரி 😂

    • @pandiyanspandis6524
      @pandiyanspandis6524 Рік тому

      பிச்சைக்காரன் போலிஸ்காரன்... கடவுள் சரியாகதான் படைத்து இருக்கான்

  • @saahithyan4457
    @saahithyan4457 Рік тому +86

    கேட்கவே கேவலமா இருக்கு. அரசு நல்ல சம்பளம் தானே தருகிறது. இந்த டீக்கடை உரிமயாளர் போன்றவர்கள் காவல்துறைக்கு வர வேண்டும்

  • @printersstationers9938
    @printersstationers9938 Рік тому +65

    த.நா காவல்துறையை
    நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது.
    வாங்குற சம்பளத்தை அப்படியே பத்திரமாக வைத்துக் கொண்டணர்.

  • @abdulareef7253
    @abdulareef7253 Рік тому +234

    நீண்ட காலம் இந்த நிலை பரவலாக அனைத்து இடங்களிலும் இருக்கிறது.அரசியல் வாதிகள் மட்டுமே முதன்மை காரணம்

    • @thangarajk7652
      @thangarajk7652 Рік тому +4

      அப்போ அதிகாரிகள் காரணம் இல்லை?

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த Рік тому +3

      இதுக்கும் அரசியல் வாதி.......... சினிமா வசன காட்சி தான் சொல்லணும்.

    • @malikbasha3638
      @malikbasha3638 Рік тому +3

      ஏய்யா அரசியல் வாதி பனம் கொடுக்காமல் சென்றதாக குருடன்கூட சொல்மாட்டான் அந்தமனசுதான் அரசில்வாதி சாலைவழிதட உணவகத்தில் தற்செயலாக மாலையில் உணவுன்ட அரசியல் பிரமுகர இவருடன் வந்த இரன்டு பெரும் உணவருந்தியபின் அங்கு சாப்பிட்டுக்கொன்டிருக்கும் அனைவறுக்கும் பனம் செலுத்தினார் ஒரு குற்றத்தை திசைதிருப்பும் பொழப்பு

    • @abdulareef7253
      @abdulareef7253 Рік тому

      @@malikbasha3638 அரசியல் வாதிகள் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் போது எல்லாவற்றுக்கும் ......

    • @RajuRaju-iz7gd
      @RajuRaju-iz7gd Рік тому

      ​@@malikbasha3638 பாய் அப்ப பிரியாணி கடையில சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமா சூரியகட்சியை சேர்ந்தவர் கராத்தே போட்டதாக ஒரு வீடியோ வந்ததே!!! அப்ப அது பொய்யான வீடியோவா???

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Рік тому +54

    பொம்பளை போலிஸ் கூட வெட்கம் மானம் சூடு சுரனை எதுவுமே இல்லையா 🤔😡 ஒரு 10ரூபா டீக்கு காசு கொடுத்து வாங்கி குடிக்க கூட வடக்கு இல்லை யா🤔😡 வாங்கும் சம்பளம் என்ன செய்யுது 🤔😡. கவர்மென்ட் வேலை நல்ல சம்பளம் போனஸ் லோன் பென்சன் வீட்டு உணவு மருத்துவம்படி சலுகைகள் கொடுத்து எதுக்கு ஓசியில் எல்லா இடங்களிலும் அலையுதுங்க🤔😡😡😡

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 Рік тому +74

    திருந்தாத ஜென்மம் இருந்தன்ன லாபம்

  • @sureshram5697
    @sureshram5697 Рік тому +40

    இனி அந்தக் கடைக்கு சோதனைதான்!

    • @malairaju6421
      @malairaju6421 Рік тому

      இனி போஸிஸ்காரன் அந்த டீகடை பக்கமே போகமாட்டான் நல்லகாலம்

  • @Simbhuraj
    @Simbhuraj Рік тому +46

    தரமான சம்பவம்

  • @namelessperson550
    @namelessperson550 Рік тому +40

    அதிகாரம் கையில் இருந்தால் ஆட்டம் போட முடியாது எல்லா அதிகாரத்திற்கும் மேலான அதிகாரம் உடைய கடவுள் இருக்கிறார்

    • @babuselvam6389
      @babuselvam6389 Рік тому +1

      100% correct police la avangala kadavul nu nenacchittu irukkanga unmai enna na avanga pannavrndiyadha thavira mattha ella kevalamana velayum seyyuraanga idhu nalla tharamana sambhavam am very happy.

    • @ootykumar-q3k
      @ootykumar-q3k Рік тому

      Namathu arasu athikarikal avarkaluku asthakamska seayal patuvarkal

    • @hogenakkalboatman
      @hogenakkalboatman Рік тому

      Kadavull illai cctv than

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Рік тому +38

    எல்லா கடைக்காரர்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் செய்தால் வழி தானாக பிறக்கும்.

  • @mynewdreammusic
    @mynewdreammusic Рік тому +120

    இனி டீ கடை முதலாளி கவனமாக இருக்க வேண்டும் 😂😂

    • @thangarajk7652
      @thangarajk7652 Рік тому +6

      அட இனி அவர் எங்க கடை நடத்த போறாரு

    • @mynewdreammusic
      @mynewdreammusic Рік тому +3

      @@thangarajk7652 ஆமால்ல

    • @Krishkptm
      @Krishkptm Рік тому

      நாயர் டீ கடை இன்னா நாயம் கிடைக்காது,அவரு கேரளாவுக்கே போக வேண்டியதுதான் அங்க இருக்குற போலீஸ் உம் இப்படித்தான் இருக்கும்

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Рік тому

      எஸ் நீங்கள் சொல்வது மிக சரியான விஷயம்.
      காவல் துறையில் உள்ளவர்களை எப்போதும் அதிகமாக நட்புடன் பழகவும் கூடாது, பகைத்து கொள்ளவும் கூடாது.
      என்ன!! ஓசி யில் 100ரூபாய்க்கு தின்று இருப்பார்கள்.
      இவரும் இரவில் கடை போட்டால் தான் பிழைப்பு என்று விட்டிருக்க வேண்டும்..
      இனி இங்கே பணிக்கு வரும் புதிய காவல் அதிகாரிகள் கண்டிப்பாக இந்த கடைக்காரருக்கு தொல்லை கொடுத்து கொண்டே இருப்பார்கள்.

    • @gopalagopala1303
      @gopalagopala1303 Рік тому +3

      உண்மை...

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому +32

    அவருக்கு தொடர் தொல்லை கொடுக்க கூடாது...

  • @advsolomonmu-featurewriter2238
    @advsolomonmu-featurewriter2238 Рік тому +10

    கவளளா ர்களின் தரங்கெட்ட செயல். ஆணையாளர் அவர்கள் தரமான நடவடிக்கை எடுத்துள்ளார்.பாராட்டுகள் ஐயா

  • @ethunammaautokaranchennel9200
    @ethunammaautokaranchennel9200 Рік тому +293

    டீ க்கு கூட வக்கு இல்ல பிச்சை எடு

    • @babluimdog3659
      @babluimdog3659 Рік тому +14

      அந்த நாய்ங்க இப்பயும் அதான் பண்ணுது

    • @Deepan_vlogs94
      @Deepan_vlogs94 Рік тому +4

      Pichai edungal

    • @sasihani7061
      @sasihani7061 Рік тому +3

      Super bro...

    • @syed123dawood9
      @syed123dawood9 Рік тому +5

      💯👌

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Рік тому +6

      மருதமலை திரைபடத்தில் வடிவேலு அவர்கள் காவலராக நடித்து இருப்பார்.
      அந்த படத்தில் அவர் பேசும் நகைச்சுவை வசனங்கள் எல்லாம் இன்று உண்மையாகி விட்டது

  • @syedfarookali5251
    @syedfarookali5251 Рік тому +37

    முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையே இப்படி என்றால் அதுவும் சென்னைக்கு அருகில் உள்ள நகரில் இப்படி என்றால் தமிழ்நாடு முழுவதும்?

    • @chockalingamramasamy1647
      @chockalingamramasamy1647 Рік тому

      திருந்தினால் நலமே. காவல்துறையின் செயல்பாடு நன்று.

  • @mpradeep5026
    @mpradeep5026 Рік тому +13

    இன்றும் ரோட்டு கடைகள் மாத மாமூல் போலீசாரிடம் தருகிறார்கள் என்பதே உண்மை .

  • @urimai
    @urimai Рік тому +6

    இடம் மாற்றம் செய்யாமல்.. பணியிடை நீக்கம் செய்தவருக்கு வாழ்த்துக்கள்..🎉..

  • @sppokerex9695
    @sppokerex9695 Рік тому +4

    இத தா எதிர்பார்த்தேன் அருமை, இது தொடர வேண்டும்

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Рік тому +18

    நல்ல. காரியந்தா டீகடைக்கார் பண்ணது

  • @anbesivam5579
    @anbesivam5579 Рік тому +65

    Appreciate the actions of traders..if people afraid of police and spend for OC, no one can do business.

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 Рік тому +13

    அந்ந டீக்கடை உதவியாளர் துணிந்து புகார் கொடுத்திருக்கிறார் அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது

  • @rajaycw4040
    @rajaycw4040 Рік тому +16

    Super.... very good action...

  • @purushothamank8548
    @purushothamank8548 Рік тому +8

    நல்ல காவலரும் இருக்கிறார்கள் சாப்பிட்டபிறகு பணம் தந்து விடுகின்றனர்

  • @ganesanm9906
    @ganesanm9906 Рік тому +22

    கேவலமாக உள்ளது இதுதான் விடியாத அரசு

  • @kanchisundhar
    @kanchisundhar Рік тому +74

    10 ரூபாய் போலீஸ் 😅😂

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Рік тому +12

    இந்த பொழப்புக்கு எங்கேயாவது சென்று பிச்சை எடுக்கலாம் , hats off to the owner

  • @halodesignacademy
    @halodesignacademy Рік тому +30

    பெண்கள் உயர் பதவிக்கு வந்தால் லஞ்ச லாவண்யம் ஊழல் எல்லாம் ஒழியும் னு சொன்னாங்க 😂😂😂

    • @periasamisami2444
      @periasamisami2444 Рік тому +3

      Onetime kancheepuram hotel a kumbala vandhu lunch sapittutu bill kodukama ponanga sila lady police even many of them were not in uniform.only one was in uniform but all oc

    • @mrugan90
      @mrugan90 Рік тому +2

      அதிகரித்துவிட்டது...ஜட்டிபிரா.வாங்கவேனாமா..

  • @srini3163
    @srini3163 Рік тому +1

    தரமான சம்பவம். வாழ்த்துக்கள் டீ கடை உரிமையாளர்

  • @rajendranrajendran7781
    @rajendranrajendran7781 Рік тому +9

    வர வர போலிஸ் எல்லாம் பிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க நாங்க எங்க போறதுன்னு தெரியல

  • @rajukuttykarhee
    @rajukuttykarhee Рік тому +12

    பெண்களே இது போன்ற கேவலமான செயல்களை செய்வது மிகவும் வருந்த தக்கது..

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii Рік тому +18

    ஒருவர் SI பணியில் சேர்ந்தால் ஆரம்ப சம்பளமே 60,000 ஆனா எடுப்பது பிச்சை...

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Рік тому +15

    Super👍👍👍 tea kadai owner sir

  • @interestingthinkstamilan3156
    @interestingthinkstamilan3156 Рік тому +1

    👍👍👍டீ கடைக்காரர் செய்தது போல் அனைவரும் 💥💥💥அநியாயத்தை எதிர்த்து புரட்சி செய்ய வேண்டும். 👍👍👍

  • @vssuda
    @vssuda Рік тому +11

    அரசு ஊழியர்கள் கண்ணியம் கட்டுப்பாடு எடுத்து காட்டாக்கா இருக்க வேண்டும் .

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +1

    வணக்கம் உலகின் பழமையான தொழில் செய்யும் நடிகர் நடிகைகள் வாழ்த்துக்கள்

  • @arunelisayus2244
    @arunelisayus2244 Рік тому +1

    Supper தரமான சம்பவம்

  • @TheMathiasalwin
    @TheMathiasalwin Рік тому +7

    Super

  • @vs9194
    @vs9194 Рік тому +3

    இதுக்கு தான் கஷ்ட்ட பட்டு போலீஸ் வேலையில் சேற ஆசைபடுறானுங்க போல

  • @amalanxavier..alwayshappy.7483

    அருமையான செய்தி.. 👍அப்படி சஸ்பண்ட் செய்தால் நூற்றுக்கு 100%என்ம்பது 80%வீட்டுக்கு தான் காவலர்கள அனுப்ப வேண்டும்.

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Рік тому

    மெயின் திருடன் எங்கையா ஸ்டாலின் அந்த வழியில் இவர்களெல்லாம் சின்ன திருடர்கள் அந்த வழியில் திராவிட மாடல் உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 Рік тому +2

    இதுபோல் பிச்சை எடுத்தா வேலை போய்விடும் என்ற பயத்தை துறையின் நடவடிக்கை காட்ட வேண்டும்

  • @stanlydoss1373
    @stanlydoss1373 Рік тому +21

    All over tamilnadu , this is what has been happening.i have seen so many incidents like this .

  • @balupraveen9811
    @balupraveen9811 Рік тому

    இது எப்போதும் நடக்கிற விஷயம் ஆனா இதனை துணிச்சலா புகார் கொடுத்து இருப்பது தான் பாராட்டுக்குரியது... இதை பார்த்த மத்தவங்களும் புகார் கொடுக்க முன்வரனும்....

  • @vikrampets6428
    @vikrampets6428 Рік тому +2

    தரமான செயல் 👍

  • @impartial7590
    @impartial7590 Рік тому +34

    In game of survival, the first round won by the Tea Shop owner and end results of predictable game everyone knows. Let the tea shop owner look for a draw by bowing down to local power else let him quickly shift the Shop to unknown areas to avoid possible retaliation. You can't fight against town hall. Tamil Nadu is no longer a place of garden to live peacefully but a place of desert and only fittest can survive, here.

  • @shamalaramanan7577
    @shamalaramanan7577 Рік тому +1

    V good let this be the lesson for other police department staff

  • @Innovate23
    @Innovate23 Рік тому +2

    நல்ல மனம் வாழ்க ❤

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 Рік тому +12

    மிக்க மகிழ்ச்சி😅

  • @my_viewz
    @my_viewz Рік тому +2

    இனி அந்த டீ கடைக்காரர் கவனமாக இருக்க வேண்டும் 😮

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Рік тому +19

    Govt giving sufficientsalary. Shame on women police👮.Don't cheat poor merchants.

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Рік тому +2

      45ஆயிரம் சம்பளம்
      இலவச காவலர் குடியிருப்பு
      இலவச பேருந்து பயணம்
      இவ்வளவு இலவசம் கொடுத்தும்??
      லஞ்சம் வாங்கவில்லை என்றால்??
      இவர்களால் இருக்கவே முடியாது போல!!!

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Рік тому +3

    கடை கடையா பிச்சை எடுத்து பிழைக்க அசிங்கமா இல்லை 😡

  • @AbdulAbdul-hu5qf
    @AbdulAbdul-hu5qf Рік тому +2

    உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கும் நன்றி

  • @elangonatarajan6187
    @elangonatarajan6187 Рік тому +1

    சூப்பர்

  • @charviangel5525
    @charviangel5525 Рік тому +2

    😂😂😂😂சிறப்பு தரமான சம்பவம் 👍🏻

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    SUPER

  • @banusekar4931
    @banusekar4931 Рік тому

    சூப்பர் உரிமையாளர் அண்ணா.

  • @rajuyadhav4442
    @rajuyadhav4442 Рік тому

    காவல் உயர் ஆதிகரிக்கு வாழ்த்துக்கள்

  • @suresh2311
    @suresh2311 Рік тому +1

    தனக்கு கீழ் உள்ள அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கதெரிந்த உயர் அதிகாரிகள் அரசியல் கட்சி தலைவர்கள் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?

  • @saaaskushg4191
    @saaaskushg4191 Рік тому

    Excellent iyya

  • @kuttymuruga2588
    @kuttymuruga2588 Рік тому

    சரியான தீர்ப்பு ஐயா

  • @sakthiworldtamil7061
    @sakthiworldtamil7061 Рік тому

    Good 👍

  • @kumaranl330
    @kumaranl330 Рік тому +1

    தரமான சம்பவம்...

  • @skdesigner33
    @skdesigner33 Рік тому

    டீ கடை உரிமையாளர் செயல் பாராட்டுக்கு உரியது!!!

  • @ananthakumar8313
    @ananthakumar8313 Рік тому +5

    வி‌ஜயலட்சுமி உனக்கு இது தேவையா?

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Рік тому

    இந்த மாதிரி mp mla மற்றும் அரசியல் வாதிகளையும் பதவி நீக்கம் செய்தால் நன்றாக இருக்கும்

  • @thangarajk7652
    @thangarajk7652 Рік тому +1

    ஆஹா.. இனி இவர் கடை நடத்தின மாதிரி தான்

  • @AnandakumarV-w4m
    @AnandakumarV-w4m Рік тому +1

    Super good commissioner 🌼

  • @saravananm9084
    @saravananm9084 Рік тому

    ஐயா வாழ்த்துக்கள்

  • @pugazhpugazh8409
    @pugazhpugazh8409 Рік тому

    பழகி போச்சி

  • @dhanrajm544
    @dhanrajm544 Рік тому +6

    Shop Owners. Need to take forward like incident the same way!

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN Рік тому +3

    டி கடை உரிமையாளருக்கு அங்குள்ள மக்களும் சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
    காக்கி சட்டையால் அவருக்கு ஆபத்து யாரிடம் இனி கவனமாக இருக்கணும்

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 Рік тому

    அருமையான காவல்துறை அவர்களை உங்களுக்கு வாழ்த்துக்கள் இனியாவது வெளியே போய் டி அல்லது பொருள்கள் வாங்கினான் காசு கொடுங்கள் அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தரவில்லையே சஸ்பெண்ட் சொன்ன அதிகாரிக்கு வாழ்த்துக்கள்

  • @mohammedsulaiman6498
    @mohammedsulaiman6498 Рік тому

    உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

  • @mohanr6851
    @mohanr6851 Рік тому

    Sariyana therpu good

  • @tyazharasu9490
    @tyazharasu9490 Рік тому +1

    Very very good action, thanks for good officer.

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Рік тому +1

    Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது...

  • @globaz007
    @globaz007 Рік тому

    Super ....

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 Рік тому

    வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது 😄😄😄

  • @கன்னிகா290
    @கன்னிகா290 Рік тому

    உன் அப்பா அம்மா இருவரும் இதை பார்த்து ..... வெளில நடமாடாத

  • @eveerappan
    @eveerappan Рік тому

    Verygoodteashapowner

  • @sagayaraj7581
    @sagayaraj7581 Рік тому

    காவல்துறையில் கடமை தவறும் பலருக்கு இது ஒரு பாடம் ஆனால் தண்டனை போதாது உங்கள் தரத்தை நீங்களே தாழ்த்தி கொண்டுள்ளீர்கள் உங்கள் தாய் தந்தை மனைவி மக்கள் அனைவரையும் கேவலமாக இந்த சமுகம் பார்க்கும் என்ற அச்ச உணர்வு இல்லையா

  • @anandKumar-ug3xw
    @anandKumar-ug3xw Рік тому

    இதைத்தான் அந்தக் காலத்திலேயே பாட்டு பாடி இருக்காங்க திருடாதே பாப்பா திருடாதே திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது 😂😂😂🤣🤣

  • @SenthilKumar-hb1gj
    @SenthilKumar-hb1gj Рік тому

    Great

  • @ganthisenkar9908
    @ganthisenkar9908 Рік тому +1

    100/supar 🎉

  • @kanchana1987
    @kanchana1987 Рік тому

    Tharamana seyal 🎉

  • @malaineergirithar445
    @malaineergirithar445 Рік тому +1

    Salute

  • @boopalankuppan7511
    @boopalankuppan7511 Рік тому

    Super super duper

  • @sumanbcomarmy8575
    @sumanbcomarmy8575 Рік тому

    தரமான சம்பவம்.

  • @jrkarthi
    @jrkarthi Рік тому +30

    நாட்டின் தலைவர் ஒழுங்காக இருந்தால் நாட்டில் உள்ள எல்லாரும் ஒழுங்காக இருப்பார்கள் .... 70 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ்நாடு நாசமானது தான் மிச்சம் ...
    நாம் தமிழர் ‌🔥🔥🔥

    • @harikrishnan9370
      @harikrishnan9370 Рік тому

      Bro dmk worst dhan but ntk out of syllabus ... Saadhiya pathi pesiye jechidalamnu nenaikuraru aprm enga uruppada poraru .... Atleast dmk la sila nalladhum nadandhuruku ..... Ivaru pesuradhallam patha nazi madhiri pesuraru idhula enga pathalum neenga ntk nu eduthutu varinga 🤦‍♂️ .... waste of time

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 Рік тому

      நாம் தமிழர் ஆட்சி க்கு வந்தால் வீட்டுக்கு வந்தே எல்லா த்தையும் குடுத்துவிட்டுஷபோய்டுவாங்களோ.

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 Рік тому

      கொஞ்சம் வேற மாதிரி யோசிங்க.

    • @selvichinnasamyk3122
      @selvichinnasamyk3122 Рік тому

      நாம்தமிழர்கிளிச்சை

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Рік тому

      Unka nonnan oc le thinkirane poi keluda mutta koovanna.2024 ku appuram pachai mattai than

  • @saimalarmalar510
    @saimalarmalar510 Рік тому +4

    கேவலமான செயல் 😢😢😢

  • @vetrivelkuppusamy9066
    @vetrivelkuppusamy9066 Рік тому

    Super 👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh Рік тому

    Super semma

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 Рік тому +1

    இனி அந்த கடைக்கு அருகாமையில் வண்டியை பிடிக்க போரணுவோ இனி எவனும் வரமாட்டான் இதான் நடக்க போகுது

  • @sakthiraj4123
    @sakthiraj4123 Рік тому

    Dg p sir good moorning sir

  • @balaramand1301
    @balaramand1301 Рік тому

    தரமானசம்பவம்

  • @rajans8973
    @rajans8973 Рік тому +1

    மாசம் முப்பதாயிரம் நாற்பதாயிரம் சம்பளம் கிம்பலம் வேற குடிச்ச ஒர டி காசு கொடுக்க வழி இல்லையா

  • @kalaim3962
    @kalaim3962 Рік тому +1

    Kaavalthurai nanbargale virupathodu anbaga kodutthal vangikonga aanal samaniyanidam adhigaram seithu parikathirgal....

  • @durgaumar7781
    @durgaumar7781 Рік тому

    Semma

  • @commonman6879
    @commonman6879 Рік тому

    👍 nice

  • @mohamedmansoorhallajmohame8120

    இனி மேல் தான் அந்த கடைக்கு பாவம் ஏழரை ஆரம்பம்.ஒரு நான்கு டி என்னவெல்லாம் செய்யும் என்று பாருங்கள் சார்