மரியாதைக்கு மறுபெயர் சிவாஜி! | | Aaroor Das Part 7 |

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 48

  • @pgvenkatsubra1541
    @pgvenkatsubra1541 4 роки тому +18

    ஆருர்தாஸ் சிவாஜியின் ஆருயிர்தாஸ் ஆன செய்தி தொகுப்பு அருமை.

  • @velappanp7652
    @velappanp7652 4 роки тому +14

    Dr.Shivaji is evergreen

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +15

    தேசம் போற்றும் தலைவர்களுக்கெல்லாம் சிலை வைத்து போற்றியவர் நம் கலை தெய்வம் சிவாஜி நெல்லையில் முதல் சுதந்திர போராட்ட மாவீரன் கட்ட பொம்மனுக்கு சிலை அமைத்தவர் நடிகர்திலகம் தேசத்தந்தை காந்திஜிக்கு நேருஜிக்கு அன்னை இந்திராவுக்கு பகுத்தறிவு பகலவன் பெரியாருக்கு கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணி அவர்களுக்கு நாட்டுக்காக உழைத்த தலைவர்களுக்கெல்லாம் சிலை வைத்து சிறப்பித்தவர் நடிகர்திலகம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெருந்தலைவர் காமராஜருக்கு அமைத்து தந்தவர் சிவாஜி ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைத்தவர் சிவாஜி சென்னையில் தேவர் திருமண மண்டபத்திற்கு கட்டிடம் கட்ட நிதி உதவி செய்தவர் நம் வள்ளல் சிவாஜி சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை தமிழகம் முழுவதும் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்து தந்தவர் வள்ளல் சிவாஜி மாவீரன் சிவாஜிக்கு மும்பையில் சிலை வைத்தவர் தேசிய நடிகர் சிவாஜி

  • @rajasuri1303
    @rajasuri1303 4 роки тому +17

    Nadigar Thilagam Sivaji Ganesan is a great actor and great human being .

  • @user-rajan-007
    @user-rajan-007 2 роки тому +9

    எங்கள் அய்யன் நடிகர் திலகம் 🔥

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +28

    நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் புகழ் வாழ்க கலைக்கடவுள் என்றுமே அழகு

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +6

    Highly talented and fantabulous people those days..

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +15

    தொழில் பக்தி அது நடிகர் திலகம் உடன் இணைந்து நடித்த நடிகர்களை வாழ வைத்து இருக்கிறார் சினிமா உலகில் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @savisdcruz6680
    @savisdcruz6680 2 роки тому +6

    Super nice 👌

  • @raju1950
    @raju1950 3 роки тому +5

    Gemini is a great unbiased thinker. Successful as hero and co hero.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +13

    பராசக்தியில் ரூ 250 மாத சம்பளம் வாங்கினேன் ஆனால் அதே சமயம் மற்றப் படங்களில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வாங்கினேன் 250 வாங்கியது நன்றிக்கடன் 25000 வாங்கியது தொழில் சம்பளம்

  • @kalyanaramankrishnamoorthi1328
    @kalyanaramankrishnamoorthi1328 4 роки тому +13

    The world acting king super star annan Sivaji.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 4 роки тому +13

    நடிகர் திலகம் சிவாஜி
    திரை வானில் மின்னிடும் தாரகை-- நீர்
    திரை ஓவியம் தீட்டிய வண்ணத் தூரிகை
    வெற்றி முழக்கமிடும் கலை பேரிகை
    தமிழகமும் திரை உலகும் உள்ளவரை-உமை
    எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை

  • @ravipamban346
    @ravipamban346 4 роки тому +17

    Sivaji is great

  • @mahatirumalaivasan8712
    @mahatirumalaivasan8712 4 роки тому +9

    ஆரூரார் வாழ்க புகழ்.

  • @ganeshv1424
    @ganeshv1424 4 роки тому +12

    Nadigar thilagam period is gold

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +12

    தானமும் தர்மமும் தவமும் தனி மனிதனின் ஆத்ம திருப்திக்காக உணர்வுப்பூர்வமான சந்தோஷத்திற்காக இதில் விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி நானும் பிரபுவும் சமூக சேவைக்கும் கஷ்டப் படும் மக்களின் மேம்பாட்டிற்கும் இயன்றதை செய்து வருகிறோம் இதற்காகவே சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் என்ற தார்மீக ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம் என் தாயார் தயாள குணமிக்கவர்கள் ஏழ்மையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை எங்கள் குடும்பக் கலாச்சாரமாக மாற்றி விட்டார்கள் அதையேதான் என் மனைவியும் செய்து வருகிறாள் ஆனால் எங்கள் யாருக்கும் இக்காரியங்களில் வரும் விளம்பரம் பிடிக்காது NADIGAR THILAGAM

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 4 роки тому +9

    Such people like gemini, sivaji are rare to see now

  • @solai1963
    @solai1963 4 роки тому +29

    சிலிர்த்து விட்டது, நடிகர் திலகத்தின் பண்பு யாருக்கு வரும்?
    அருமையான பதிவிற்கு நன்றி.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +16

    சிவாஜியின் பண்பு பற்றி நிறைய கேட்டும் படித்தும் உள்ளேன்.நாடகக்கலைஞன் அல்லவா பண்பு இல்லாமல் போகாது

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +9

    தினத்தந்தி கேள்வி பதில் பகுதியில் சிவாஜி பற்றி எம்.ஜி.ஆரிடம் கேட்ட கேள்விகள்:
    கேள்வி: வயதுக்கு ஏற்ற வேடம் தேவை இல்லையா?
    எம்.ஜி.ஆர் பதில்: 44 வயது சிவாஜி கணேசன் 80 வயதுக் கிழவனாகவும், 56 வயதாகிய நான் 26 வயது வாலிபனாகவும் நடிப்பது தான் நடிப்பு. அவர் கிழவராகவும் நான் வாலிபராகவும் நடிக்க முடியாவிட்டால் நாங்கள் இருவருமே நடிகர்கள் அல்ல.

  • @kayalguru1369
    @kayalguru1369 4 роки тому +5

    Shivaji ayya thamizhnaatin pokkisham indiavin gauravam nadippin agaramum nadippil sigaramum avarae andha maamanidharru pugazh vaazhga

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 4 роки тому +10

    👌👌👌👌

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 7 місяців тому +1

    Sivaji is cute in all photos

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 5 місяців тому +1

    Excellent narration.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому +5

    Nice memories.

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 4 роки тому +12

    Real vasool chakravarthi SIVAJI vazhga

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 роки тому +7

    Thyen vanthu painthathu Kaathinile!( Padiththal mattum pothuma, paarththal pasitheerum polave)

  • @maideenkader6679
    @maideenkader6679 4 роки тому +7

    sir sivji Sara year kudaum oppidadhinga sar.naan adhai oppukollave matten.

  • @ravindran6576
    @ravindran6576 6 місяців тому +1

    First class film

  • @narsimmabarathi9461
    @narsimmabarathi9461 4 роки тому +13

    இவர்கள் ப்போல்இனியார்யார்வருவார்கள்

  • @manikumaresh3243
    @manikumaresh3243 4 роки тому +12

    Sivajiyai minjum oru nadigan innum pirakkavillai

  • @jkstudio8551
    @jkstudio8551 4 роки тому +10

    First comment

  • @sugunaelango2860
    @sugunaelango2860 2 роки тому

    Mariyathaimathipu endral antha gudumbam thaan avar solli godutha mariyaaathai indrum avar veetil ulladhu atharkku kaaranam sivaji aiya avargalthaan

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 7 місяців тому +1

    Padiththal mattum pothuma
    100 naal vetrippadam!
    1961 (SUMMER HOLIDAY) yena nyabagam❗

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 7 місяців тому +1

    Maideen kadsr6679 super words nobody is equal to him

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 4 роки тому +3

    Dr. Sivaji Ganesan Filmography முன்னுரை. ua-cam.com/video/nvf5VOQKpQA/v-deo.html

  • @poojaitems
    @poojaitems 3 роки тому +4

    BGM தேவையில்லை.... இடைஞ்சல்