திடீரென அர்ச்சகருக்கு காட்சி கொடுத்து அதிர வைத்த சிவன் | Avalivanallur Sri Satchinathar Shiva

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 32

  • @shanthabalakrishnan
    @shanthabalakrishnan 13 днів тому +2

    Well explained by ShivaShankar and the Archagar , who seems a little old .How old is he ?? And the man who has been an anchor has been very patient in asking quetions and wait more PATIENTLY for getting the answers and does not but in now and then like anchors in some other channels ! This how the anchors must behave Wish other channels especially those who are discussing the daily political happenings and what is happening in Tamilnadu !! They always butt in while interviewing and the way they ask questions it looks like they want the interviewed. Person say what they are expecting or what they want !! So disgusting and our enjoyment of video is wiped out and we dont want to watch it any more !! Congrats Anchor And the video grapher , who probably goes a little far from the interviewed probably for getting a better angle , but the anchor insists that he should come near ! I am sure the videographer knows his job well !! On the whole well done Keep it up and post more such videos - start with other pancharenya sthalams !! With best wishes and blessings , Shaaantha Baalakrishnan aunty

  • @KDURAIDurai
    @KDURAIDurai 12 днів тому +3

    அருமை அருமை 👌👌👌👌திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 11 днів тому +2

    nandri iyya very useful thiruchitrambalam anbae sivam, aval eval nallur, sivan pootri pootri pootri atputhmana sivaperuman om namaschivatya from Austrlia

  • @ramaswamykv709
    @ramaswamykv709 14 днів тому +4

    நம சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க🙏🙏

  • @rajamg9930
    @rajamg9930 14 днів тому +1

    Migavum Arumaiyana Thiruthala varalaru Nantri🎉🎉🎉

  • @buvanas3149
    @buvanas3149 14 днів тому +1

    ஓம் நமசிவாய. மிக்க நன்றி.

  • @pumu7752
    @pumu7752 15 днів тому +3

    Good explanation hats off

  • @ammupaati4171
    @ammupaati4171 14 днів тому +2

    🙏🙏🙏🙏 mikka nandri Iyaa

  • @sundaresan1990
    @sundaresan1990 13 днів тому +1

    ஓம் நமசிவாய நமஹ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajureva9859
    @rajureva9859 13 днів тому +1

    ஓம் சிவாய நம:🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ajnn0566
    @ajnn0566 14 днів тому +1

    🙏🏻சிவ சிவ 🙏🏻

  • @SeethalakshmiGanesan-o4x
    @SeethalakshmiGanesan-o4x 14 днів тому +1

    Our hindu heritage is great our temples have good varalaru . There are so manytemples yet to see Namasthe

  • @muthiahsubbaian7070
    @muthiahsubbaian7070 14 днів тому +1

    சிவாய நம🙏🙏🙏

  • @gskrishnan4059
    @gskrishnan4059 13 днів тому +1

    Siva siva

  • @rajamg9930
    @rajamg9930 14 днів тому +1

    OM NAMA SHIVAYA SIVA SIVAYAM 🎉🎉🎉🎉🎉🎉

  • @manimuthu9411
    @manimuthu9411 14 днів тому +1

    🙏 🙏 ஓம் சி நம ஓம் 🙏 🙏

  • @ramyaa2894
    @ramyaa2894 10 днів тому +1

    Vazhga valamudan om namasivaya,kindly don't send negative comments

  • @Kumaresan-dg5lj
    @Kumaresan-dg5lj 13 днів тому +1

    🙏🙏🙏🙏👍

  • @muthuganeshm7847
    @muthuganeshm7847 14 днів тому +1

    அவளிவநல்லூர்.திருவாரூர் மாவட்டம்,குறிப்பிடத்தக்கது..

  • @SivaKarthikeyan-y9s
    @SivaKarthikeyan-y9s 14 днів тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 15 днів тому +9

    இந்தக் கோவில்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும் என்றால் தங்குவதற்கு வசதி உள்ளதா ஐயா பதிலளிக்கவும் ஓம் நமசிவாய

    • @SpiritualPathTamil
      @SpiritualPathTamil  15 днів тому +6

      தஞ்சாவூர் அல்லது கும்பகோணத்தில் தங்கி கொள்ளலாம், பிறகு ஒரே நாளில் அனைத்து பஞ்சாரண்ய ஸ்தலங்களையும் தரிசிக்கலாம்

    • @narayanasamyramanujam8645
      @narayanasamyramanujam8645 14 днів тому +3

      தஞ்சாவூரில் இருந்து தங்கி கொண்டு அங்கிருந்து இந்த தலத்திற்கு வந்து தரிசனம் செய்யலாம்.

  • @ramanathansivasangaramoort469
    @ramanathansivasangaramoort469 13 днів тому +2

    அதென்னப்பா அப்பெல்லாம் காட்சி கொடுத்த கடவுளெல்லாம் இப்போ அசரீரீயுமில்ல காட்ச்சியுமில்ல?

    • @SenthilKumar-bq5wo
      @SenthilKumar-bq5wo 13 днів тому +4

      True devotee will see the god

    • @KDURAIDurai
      @KDURAIDurai 12 днів тому +4

      அன்று கடவுள் பக்தி, சிவ பக்தி சனாதனாம் நிறைந்து இருந்தது, இன்று இது பெரியார் பூமியாக மாறியதால், தெய்வணித்தனை,சாபதிற்கு ஆட்பட்டு, தெய்வ தரிசனம் கிடைக்க பெறாமல் தண்டனை பெருகிறோம் என்பதே உண்மை....... 🔥🔥🔥

    • @lathaswaminathan8130
      @lathaswaminathan8130 12 днів тому +1

      Yes. Exactly 💯% correct

    • @ramanathansivasangaramoort469
      @ramanathansivasangaramoort469 12 днів тому

      @SenthilKumar-bq5wo are you not a true devotee?

    • @shanthivelusamy406
      @shanthivelusamy406 12 днів тому

      கடவுள் கடவுளாகவே காட்சி கொடுக்க மாட்டார். இப்போதெல்லாம் பக்தனின் பக்தியும் உண்மையானதாக இல்லை.நீ எனக்கு இந்த காரியத்தை நிறைவேற்றி கொடு உனக்கு இன்ன பொருளை காணிக்கை யாக செலுத்துகிறேன் என்கிற வகையில்தான் இறைவனுக்கும்,பக்தனுக்கு மான உறவு இருக்கிறது.பிறகு எப்படி???

  • @thavamalarraja
    @thavamalarraja 12 днів тому +1

    சிவாயநம!