நடுத்தர மக்களின் கனவு வீடு😍, மிக குறைந்த விலையில்🏠அரசு மானியம் 2.65 லட்சத்துடன்😍New 2 BHKhouseDH-106

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2022
  • *****************************
    ******************************
    உங்கள் கனவு இல்லத்தை நீங்களே தேர்ந்தெடுங்கள்
    🏠 support and subscribe ((( Dream Home தமிழ் 🏠 )))
    ******************************
    contact Mr ANANDAN (owner)
    +919843553228
    இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு, உங்கள் கனவு இல்லத்தை booking செய்து கொள்ளலாம்
    *****************************
    PRICE 28 Lahks ( negotiable)
    Subsidy 2.65 Lahks
    ***************************
    Located in, palladam to udumalpet road ,kethanur ,manthiripalayam,coimbatore
    ******************************
    Veedu details👇🏻👇🏻
    This is 2 BHK North facing house
    LAND AREA ::2.75cent
    BUILDING sqft ::1100
    CAR PARKING ::16*12
    LIVING HALL ::10*16
    KITCHEN ::10*10
    MASTER BEDROOM 1 ::10*11
    ATTACHED BATHROOM ::4*5
    KIDS BEDROOM ::10*8
    ATTACHED BATHROOM::4*5
    OUTSIDE BATHROOM::4*3
    WATER SUMP ::10000 Ltr
    SEPTIC TANK ::10000 Ltrs
    *****************************
    amenities
    * Plan approval
    *Septic tank
    *Good water connection
    *Compound wall
    *Water tank
    *Chockpit
    *25 feet road
    *Near by school & college
    ******************************
    ABOUT THE PART-TIME JOB👇
    Ariyalur part time job
    chat.whatsapp....
    Chengalpattu part time job
    chat.whatsapp....
    Chennai part time job
    chat.whatsapp....
    Coimbatore part time job
    chat.whatsapp....
    Cuddalore part time job
    chat.whatsapp....
    Dharmapuri part time job
    chat.whatsapp....
    Dindugal part time job
    chat.whatsapp....
    Erode part*time*job
    chat.whatsapp....
    Kanyakumari part time job
    chat.whatsapp....
    Kanchipuram part time job
    chat.whatsapp....
    Karur part time job
    chat.whatsapp....
    Ramanathapuram part time job
    chat.whatsapp....
    Selam part time job
    chat.whatsapp....
    Ranipet part time job
    chat.whatsapp....
    Puthukottai part time job
    chat.whatsapp....
    Nilgris part time job
    chat.whatsapp....
    Namakkal part time job
    chat.whatsapp....
    Nagapattinam part time job
    chat.whatsapp....
    Sivagangai part time job
    chat.whatsapp....
    Trichy Part Time Job
    chat.whatsapp....
    Thanjavur part time job
    chat.whatsapp....
    Theni part time job
    chat.whatsapp....
    Thiruvanamalai part time job
    chat.whatsapp....
    Tirunelveli part time job
    chat.whatsapp....
    Thirupathur part time job
    chat.whatsapp....
    Thiruvarur part time job
    chat.whatsapp....
    Tiruvallur part time job
    chat.whatsapp....
    Vellore part time job
    chat.whatsapp....
    Villupuram part time jobs
    chat.whatsapp....
    Virudunagar *part timejob*chat.whatsapp....
    ******************************
    🌸HOUSES IN PAPAMPATTI 🌸
    29 Lahks 3 BHK 👇👇👇
    • 29 லட்சத்துல 3 BHK , அ...
    • 16*16 Hall ஒட , இப்பட...
    • மிக குறைந்த விலையில், ...
    • 2 BHK வீடு ,இவ்ளோதானா😳...
    ****************************
    🌸HOUSES IN VALARMATHI SCHOOL🌸
    • அருமையான 2 BHK கிழக்கு...
    • ஸ்கூல் பக்கத்துல ,இவ்ள...
    • இந்த வீட்டோட விலை,,இவ்...
    ****************************
    HOUSES IN NADUPALAYAM🌸
    • இந்த விலைக்கு Worth ஆன...
    • இவ்ளோ பெரிய வீடு ,இவ்ள...
    • நடுத்தர குடும்பத்திற்க...
    **************************
    🌸HOUSES IN PATTANAM🌸
    • இந்த விலைக்கு worth ஆன...
    • 1500 sqft ல, அருமையான,...
    *****************************
    🌸HOUSES IN VELLALOOR 🌸
    • 1700 sqft ல,அழகான 3 BH...
    • 1250 sqft ல, அட்டகாசமா...
    ******************************
    தினம் ஒரு புதிய வீடு 🏠
    மற்றும்
    வீட்டு மனைகள் 🏠
    support and subscribe my channel friends
    ************************
    Contact Number
    +918122873894
    +918072663793
    ***********************
    ✨Thank you for your support🙏🏻 Team Dream home Tamil 🏠

КОМЕНТАРІ • 915

  • @dearuniverse1176
    @dearuniverse1176 10 місяців тому +398

    எனக்கொரு சொந்த வீடு வேண்டும்.
    என்னைபோல சொந்த வீடு கனவோடு காத்திருக்கும் எங்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமைய இந்த நொடியே அருள் செய் இறைவா

  • @anandanitha8781
    @anandanitha8781 5 місяців тому +91

    சொந்தமா இந்த மாதிரி ஒரு வீடு கட்டணும் இது தான் என்னுடைய மிகப் பெரிய கனவு 😢

    • @rajapandy1424
      @rajapandy1424 2 місяці тому +1

      😢😢

    • @KaniSelvam-nc3gb
      @KaniSelvam-nc3gb 2 місяці тому +1

      கண்டிப்பா கட்டுவீர்கள் காசு இருந்தா கட்டலாம்

    • @jayakamali2163
      @jayakamali2163 Місяць тому

      Yes ennakkum

    • @anandanitha8781
      @anandanitha8781 Місяць тому

      @@KaniSelvam-nc3gb நன்றி

  • @Prabu-ev5zz
    @Prabu-ev5zz Місяць тому +12

    என்னுடைய கனவு இல்லம் போல் உள்ளது நான் இப்படி ஒரு வீட்டை கட்ட தான் ஆசை என் சிறு வயது கனவு

  • @subasri847
    @subasri847 3 місяці тому +45

    எனக்கும் சொந்த வீடு கட்டனும் ஆசைதா இறைவா அருள்புரி

  • @vijayamohan9679
    @vijayamohan9679 Рік тому +18

    மிகவும் நன்றாக இருக்கிறது முதல் முறை வீடு கட்டும் போது ஏதாவது ஒரு தவறு (அ)அனுபவமின்மை ஏதோ ஒரு காரணத்தால் குறை இருப்பது போல் தெரிகிறது அதிஸ்ட்டம் இருந்தால் இன்னொரு முறை வீடு கட்ட முடியுமா என்று பார்ப்போம்..

  • @kingofsajith6323
    @kingofsajith6323 Рік тому +419

    அண்ணா நாங்கள் வீடு கட்டும் முன்பு உங்கள் வீடியோக்களை பார்க்கவில்லை வீட்டை ஒரு அமைப்பு இல்லாமல் கட்டி விட்டோம் உங்கள் வீடியோவை பார்த்தபின் நம்ம வீடு இப்படி இல்லையே என்று வருத்தம் வருகிறது அடுத்த வீட்டிற்கு உங்களை உங்களுடைய வீடியோக்களை பார்த்து தான் பிளான் பண்ணனும் சூப்பர் நன்றி🙏🙏🙏🙏

  • @miyashinimiyashini8282
    @miyashinimiyashini8282 Рік тому +43

    எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 3 rest room வேற லெவல் யாருமே தரமுடியாது செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்தால் அனைவரும் பயனடைவர்

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Рік тому +1

      மியாஷினி செல்லக்குட்டி ஹாய் வணக்கம் 😍😍😍

  • @Bharathanjali.
    @Bharathanjali. 10 місяців тому +13

    Ega Amma appa ku oru nala home build Pani tharanum nu aasai.. but mudila.. atleast edhu Mari home ah vagi tharalam nu irukum... Hope God will give that gud time for us

  • @user-ck9hl3gi7k
    @user-ck9hl3gi7k Рік тому +46

    எங்களுக்கெல்லாம் கெடக்காது நாங்க ஏழங்க

    • @kabilasrir2506
      @kabilasrir2506 6 місяців тому +16

      Ithula enna yelai panakaran nu elarukum kandipa oru sontha veedu kidakum ninga vena parunga kandipa oru nal veedu vanguvinga

    • @HidhayaThulla-gq6kv
      @HidhayaThulla-gq6kv Місяць тому +1

      இறைவன் அருளால் ஒரு பெரிய வீடு கட்டுவிங்க

    • @Heidiipeterr
      @Heidiipeterr 6 днів тому

      கிடைக்கும். கடவுள் துணை இருப்பார் கவலைப் படாமல் இருங்க 🙏❤️

  • @ezhilarasiv8675
    @ezhilarasiv8675 Рік тому +16

    My dream house veedu romba super ra iruku na nanacha badiya Iruku super 👌👌👌👌👌👌👌

  • @user-fu3qe2sx2q
    @user-fu3qe2sx2q 10 місяців тому +4

    Super anna எங்களுக்கு kumbakonam la venum ...tq so much. Nallarukku unga speech namba nu solli pesuringa...goodddd🎉

  • @vanzvibes0325
    @vanzvibes0325 Рік тому +3

    Pakkaum bothu mansuku oru happyness... Nambalu yannikachu oru sontha vidu katuvom apdinu..

  • @anithasrinivasan2310
    @anithasrinivasan2310 Рік тому +16

    பூஜை அறை தனியாக இருந்தால் நன்றாக இருக்கும்

  • @sindhum7874
    @sindhum7874 Рік тому +7

    Vera level Anna... Ithe maari vi2u kattanumnu aasaiya iruku....

  • @govindarajg1912
    @govindarajg1912 Місяць тому

    வீட்டைக்காட்டிலும் குளியலறை, கழிவறை டிசைன் அருமை.👌🤝

  • @abinila426
    @abinila426 Рік тому +2

    நான் உங்க யூடியூப் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு யானைமலை ன்னு சொல்லிட்டு பொள்ளாச்சி ஆனைமலை செய்து ஏதாவது வீடு இருந்தால் இந்த மாசாணி அம்மன் கோவில் போற வழியில கோவில் பக்கத்தில் ஏதாவது பழைய வீடு இருந்தாலும் பரவாயில்லை எங்களுடைய தகுதி ஒரு 5 லட்சம் கொடுக்கலாம் குடியிருக்கிற மாதிரி இருந்தா பரவாயில்லை தண்ணீர் வசதியோடு ஏதாவது வீடு இருந்தா சொல்லுங்க செகண்ட்ல

  • @kavyasreek3908
    @kavyasreek3908 Рік тому +4

    Veedu rompa supper a iruku.

  • @yousffm9091
    @yousffm9091 Рік тому +60

    திருச்சிராப்பள்ளி யில்வேண்டும்

  • @RomyaGanga-kg4gk
    @RomyaGanga-kg4gk 29 днів тому

    Erukkura vetta azhagaum,amaithiyaum maththanum that is my point ❤❤❤

  • @hashiksajitha
    @hashiksajitha 6 місяців тому +1

    இலங்கை அரசாங்கம் இப்படி எங்களுக்கு இப்படி தரமாட்டாங்கலே எங்கல மதிரி இருக்குறவங்க லுக்கு என்னைக்கும். கனவுதான்

  • @Devi-mq8oq
    @Devi-mq8oq Рік тому +5

    பழனியில் வீடு இருந்தாள் சொல்லுங்க அண்ணா இந்த வீடு சூப்பர்

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Рік тому +6

    2024யில் காஞ்சிபுரம் வேண்டும் இல்லம்

  • @thangamkalaiselvan5064
    @thangamkalaiselvan5064 Рік тому +1

    சேலத்தில் வீடு plan இருக்கா எங்களுக்கு சேலத்தில் தேவை வீடு சூப்பரா இருக்கு.

  • @tamilselvan-hp5ry
    @tamilselvan-hp5ry Рік тому +52

    மதுரையில் வீடு வேண்டும் இருந்த சொல்லுங்க

    • @vlog5577
      @vlog5577 Рік тому +1

      Madurai Vaagaikulam la irukku..kulamangalam main road...

    • @tamilselvan-hp5ry
      @tamilselvan-hp5ry Рік тому +2

      @@vlog5577 பணம் எவ்வளவு சொல்லுங்க சார்

  • @VijayVijay-bs5xb
    @VijayVijay-bs5xb Рік тому +4

    அண்ணா புதுக்கோட்டை slow பட்ஜெட் வீடு இருந்த sollugan ப்ளீஸ்

  • @andrewsreva7089
    @andrewsreva7089 10 місяців тому +4

    Anna very useful information 🎉

  • @இயேசுவேதேவன்

    கட்டுமானத்திற்கு ( செங்கல்) மணல் சிமெண்ட் 7 சட்டிக்கு (மணல்) ஒரு சட்டி ( சிமெண்ட்) போதுமானதா அல்லது சிமெண்ட் கூடுதலாக போட வேண்டுமா பிரதர் ? உங்கள் பதிலை தயவுசெய்து குறிப்பிடுங்கள் .....

  • @harishankari2675
    @harishankari2675 Рік тому +1

    Coimbatore thudiyalur side irutha video podaga bro

  • @user-vl8mu5hr5t
    @user-vl8mu5hr5t 10 місяців тому +4

    Super and beautiful planing house

  • @mmaruthi3233
    @mmaruthi3233 Рік тому +10

    Terrace compound inum konjam increase paniruklam,babies vilayadumbodhu safety ah irukum

  • @bhuvanad7411
    @bhuvanad7411 Рік тому +1

    Anna entha mathiri veedu chennai la iruntha solunga anna... Enakum veedu vanganum pathutu iruken... Set agala but nenga video la katina veedu super ah iruku... Pidichi iruku

  • @logeshwarilogeshwari2744
    @logeshwarilogeshwari2744 Рік тому +2

    Naga home katuna iepati katuvum thanks anna uga video ku

  • @umasaravanan9973
    @umasaravanan9973 Рік тому +26

    Sir super House semma Vera level sir thanks your video super 🙏👌👌👍

    • @anujlavanya9242
      @anujlavanya9242 Рік тому

      Paththurum ennanga apdi eruku kal enga vegarthu edame ella a

  • @PrakashPrakash-rc6eu
    @PrakashPrakash-rc6eu Рік тому +4

    Madurai la low budget house soluga bro nanga house vankathan ready pannitu erukom crt ah na time la onga video pathutea

  • @ammudivya1157
    @ammudivya1157 3 місяці тому +1

    Verry verry beautiful house ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamalasrisai625
    @kamalasrisai625 Рік тому +1

    Nirmal ohhh விடு கட்ட evolo amount வரும் 1 ஃபேமிலி irukra மாதிரி சொல்லுங்க

  • @sabeelamusthafa562
    @sabeelamusthafa562 Рік тому +5

    Hi brother.......coimbatore,mettupalayam la low budget veedu iruntha sollinga

  • @sujimega8248
    @sujimega8248 Рік тому +3

    சேலம் மாவட்டத்தில் வீடு இருந்த சொல்லுங்க

  • @user-ep1qj9tv4l
    @user-ep1qj9tv4l 2 місяці тому

    எங்களுக்கு இந்த மாதிரி வீடுவேனும்பாண்டிச்சேரியில்கிடைக்குமா

  • @meena8629
    @meena8629 Рік тому +1

    super.ipdi oru veedu iruntha pothum enaku. Enga iruku nu sollunga enna vilai num sollunga pa

  • @doravlog8244
    @doravlog8244 Рік тому +17

    மதுரையில் வீடு வேண்டும் அண்ணா இருக்க

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Рік тому +3

    நான் மத்திய அரசு மானியம் பெற்றேன் ( மோடி அரசு)

    • @ithunammaulagam.
      @ithunammaulagam. Рік тому

      How to get

    • @nehrunobi1883
      @nehrunobi1883 Рік тому

      Epdi apply panniga?

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Рік тому +1

      @@nehrunobi1883 முதல் தடவையாக வீடு வாங்கும் இந்தியர் அனைவருக்கும் இந்த சலுகை கிடைக்கிறது நீங்கள் கடன் பெறும் வங்கியை அணுகவும் 🙏❤️🙏

  • @sharmilabanusiraj4724
    @sharmilabanusiraj4724 Рік тому +2

    Super வேற லெவல் 👍

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Рік тому

      Sharmila chellakutty hi ❤❤❤

  • @thenmozhideva7481
    @thenmozhideva7481 Рік тому +2

    Anna intha home plan pdf link panna usefull ha irukkum irunthal plan upload panunga pls

  • @hemamalini3162
    @hemamalini3162 Рік тому +3

    Kanchipuram la low budjet la irundha. Sollunga

  • @karthickv7141
    @karthickv7141 7 місяців тому +5

    இந்த வீடு கட்டி முடிக்க எவ்வளவு ஆனது அண்ணா கொஞ்சம் சொல்லுங்க. நானும் இது போலவே வீடு கட்ட ஆசை படுகிறேன்

    • @dhinakaran6585
      @dhinakaran6585 4 місяці тому

      Yaarume evlo estimate varum nu solla matranga bro

  • @durgeshdurgesh5338
    @durgeshdurgesh5338 Рік тому +1

    Kitchen, bedroom engaiume shelf ella. Entha shelf pathathu

  • @thangammuthu1355
    @thangammuthu1355 3 місяці тому +1

    Guduvancherry la iruka anna looking so good ❤🎉🎉🎉❤

  • @rifanayasar8149
    @rifanayasar8149 10 місяців тому +4

    Beautiful house

  • @Santhiyakathiravan
    @Santhiyakathiravan Рік тому +5

    Dindigul la house iruntha sollunga brother 👍🥰

  • @doraemonknightyt800
    @doraemonknightyt800 Місяць тому

    Sir u have given a message "work from home" and give some of the links. but it is not working what is the steps to be done. where is the demo.

  • @user-hg7vo2rh9w
    @user-hg7vo2rh9w 11 місяців тому +1

    My sister in law house....mathire irukku

  • @gowripalaniselvam7014
    @gowripalaniselvam7014 Рік тому +4

    COIMBATORE la iruntha chollunga anna

  • @agalyak2537
    @agalyak2537 Рік тому +3

    Kanchipuram la low budget home irutha sluga

  • @jamunasri5125
    @jamunasri5125 Рік тому +1

    கோயம்புத்தூர் மாவட்டம் தில் வேண்டும் 😍😍😍😍

  • @nasardeennasardeen7864
    @nasardeennasardeen7864 Рік тому +1

    Super super mega arumai

  • @shpriya8252
    @shpriya8252 Рік тому +4

    Chennai la irundha solunga sir low price la

  • @meenaguganmeenagugan1623
    @meenaguganmeenagugan1623 Рік тому +12

    Very beautiful house 🦋💐💐💐💐💐💐

  • @yntdramas7041
    @yntdramas7041 Рік тому +2

    Brother super house

  • @srm8959
    @srm8959 Місяць тому

    Salem la intha mathiri middle class ku kuraintha vilaiyil house iruntha sollunga anna pls

  • @enveedu19
    @enveedu19 Рік тому +6

    Pudukottai la low budget 2bhk house irundha sollunga

  • @jeevamech7938
    @jeevamech7938 Рік тому +6

    3 bathroom edhuku nanba , 1 attach bathroom vachitu
    1 outer bathroom vachitu
    1 attach bathroom remove pannitu , 10*8 bedroom ahh 10*10 bedroom ahh potu irukalam

  • @tirupurvlogs4498
    @tirupurvlogs4498 Рік тому +2

    திருப்பூரில் வேண்டும்

  • @user-rd8ff3ym5c
    @user-rd8ff3ym5c Рік тому +1

    Super anna.... Pudukkottai la endha maari erukka...pls

  • @Sugavanan3710
    @Sugavanan3710 Рік тому +3

    Low budjet house karaikudila iruntha sollinga

  • @saranyasakthivel9784
    @saranyasakthivel9784 Рік тому +7

    Total budjet evlo sir

  • @ManiKandan-mx4um
    @ManiKandan-mx4um 9 місяців тому +1

    15 laksh 2 BHK house podunga

  • @indrarengs5321
    @indrarengs5321 10 місяців тому +1

    Nice house brother new house katti vaithu salesku ulladha idhu 25 lakhs kodubeengala brother

  • @karthikamani4345
    @karthikamani4345 Рік тому +8

    உசிலம்பட்டி அருகே வீடு வேண்டும் அண்ணா

  • @varshithaworld
    @varshithaworld Рік тому +6

    28 லட்சம் ரூபாய் இந்த வீட்டிற்கு நிச்சயமாக எலிஜிபில் இல்லை. 28 லட்ச ரூபாய் கொடுத்து நாம் ஏன் அந்த காட்டில் போய் வீடு வாங்க வேண்டும் நண்பா. 28 ரூபாய் இருந்தால் சூப்பர் ஒரு வீடு கட்டலாமே. பத்து லட்ச ரூபா கொடுக்கலாம் அந்த வீட்டுக்கு.

    • @Deepa-DD
      @Deepa-DD Рік тому +1

      Enoda mama veedu 10lakh thaan anna ithe mathiri tha irukum

    • @varshithaworld
      @varshithaworld Рік тому +1

      @@Deepa-DD correct sister, unga mama veedu sale pandraangalaa

    • @Deepa-DD
      @Deepa-DD Рік тому +1

      @@varshithaworld illa anna avaru army la irukaru avanga amma v2 la irukanga

    • @varshithaworld
      @varshithaworld Рік тому +1

      @@Deepa-DD so veedu sale irukka, entha oorumma

    • @dreamhometamil902
      @dreamhometamil902  Рік тому +1

      Entha area nu sollunga 1st , land value area ku yetha Mari change aagum ,u know?

  • @vijikitchen
    @vijikitchen 2 місяці тому

    Tirunelveli la kidaikuma oru bedroom oru hall,kitchen,pothum kidaikuma

  • @lalithadevi6239
    @lalithadevi6239 20 днів тому +1

    Varahi Amma memu kuda hone house konukonila cheyee

  • @alziachannel2437
    @alziachannel2437 Рік тому +4

    Super 🏠 Home

  • @gleringlerin8173
    @gleringlerin8173 Рік тому +4

    Bro udumalpet la 4 to 5 house sales ku kedaikuma

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 Рік тому +1

    22+21 வடக்கு வாசல் பிளான் போடுங்க அண்ணா

  • @AnuRadha-sw2du
    @AnuRadha-sw2du Рік тому +1

    Arumai tholare

  • @sarunarun6631
    @sarunarun6631 Рік тому +9

    This is a beautiful house.yenga iruku

  • @chandradharsha7982
    @chandradharsha7982 Рік тому +3

    Anna entha house katta evlo selavu aachu

  • @TamilGK-vj2ct
    @TamilGK-vj2ct 3 місяці тому

    Ventilation ellai entha veetla, kitchen entrance chinnatha erukku, summer la romba kastamaa erukkum

  • @kaviyag5665
    @kaviyag5665 Рік тому +1

    Sulur la lowbuget erutha solluga sir

  • @ANANDraj-qk5wv
    @ANANDraj-qk5wv Рік тому +29

    Beautiful house 😍

  • @user-pl8wp2ge6j
    @user-pl8wp2ge6j Рік тому +5

    இந்த வீடு எந்த இடம் எந்த ஊரு எவ்வளவு ப்ரைஸ் என்பதை சொல்லவும்

  • @maduraimary
    @maduraimary Місяць тому

    சொந்த வீடு என் கனவு

  • @sarathac7259
    @sarathac7259 Рік тому +2

    Veedu super bro which place

  • @user-iw5xo6cx8j
    @user-iw5xo6cx8j Рік тому +35

    நண்பா இந்த மாதிரி ஒரு வீடு கட்ட தோராயிரமா எவ்வளவு செலவாகும்

    • @ChrisDon0512
      @ChrisDon0512 Рік тому +6

      8 t0 10lk ஆகும்

    • @user-iw5xo6cx8j
      @user-iw5xo6cx8j Рік тому +1

      @@ChrisDon0512 நன்றி

    • @user-px4wl6bj7c
      @user-px4wl6bj7c Рік тому

      @@user-iw5xo6cx8j 18 L நண்பா

    • @user-px4wl6bj7c
      @user-px4wl6bj7c Рік тому +3

      @@ChrisDon0512 நீங்கள் சொன்னது சரிதான்...2010 ல்

    • @user-iw5xo6cx8j
      @user-iw5xo6cx8j Рік тому +1

      @@user-px4wl6bj7c ரொம்ப நன்றி நண்பரே

  • @umasendthilumasendthil935
    @umasendthilumasendthil935 Рік тому +12

    Very nice 👌❤️

  • @marishwershivanya8951
    @marishwershivanya8951 Рік тому +2

    Thanjavur Trichy road la house iruntha solunga bro

  • @sathiyar9488
    @sathiyar9488 Рік тому

    Sir sirkali iruntha sollunga anna

  • @thenmozhi.kthenmozhi.k4011
    @thenmozhi.kthenmozhi.k4011 Рік тому +3

    Enna work nu solunga bro

  • @rajalakshmik1040
    @rajalakshmik1040 Рік тому +6

    Virudhunagar la low budget la house irunta sollunka bro

  • @latheeshgayathri738
    @latheeshgayathri738 Рік тому +2

    கரூர் மாவட்டத்தில் இருக்கும் veedu sollunka

  • @aynshow1749
    @aynshow1749 Місяць тому

    Nice house sir
    For my thoughts looks like this

  • @lalithamani468
    @lalithamani468 Рік тому +3

    Super home ga oru family ku podhum mana alavuu

  • @Vijayrajmuthumari
    @Vijayrajmuthumari Рік тому +6

    10 lakh ku house irukka bro 👍

  • @prasannaprasanna1751
    @prasannaprasanna1751 Рік тому +2

    ஆண்டிபட் டி யில்வேண்டும்

  • @kapilbuvana
    @kapilbuvana Рік тому +1

    Karur Namakkal iruntha solluga

  • @shamisrecipe779
    @shamisrecipe779 Рік тому +3

    Chengalpattu la low budget house sollunga bro

  • @tharshitha1410
    @tharshitha1410 Рік тому +4

    Madurai la low budget house or land erutha reply pannuga

  • @ammukuttyammukutty5365
    @ammukuttyammukutty5365 Рік тому +2

    வீடு‌விர்பனையா எந்த ஊர்ல இருக்கு அமொன்டு என்ன அண்ணா

  • @premalathachinnasamy4904
    @premalathachinnasamy4904 2 місяці тому

    Hi bro. Nan tirupur than. 8 1/4 sq.ft la veedu katta evlo estimation aagum . Koncham sollunga bro