குழந்தை முக்கியமுங்க! கொஞ்சம் இந்த வீடியோவ பாத்துருங்க 🤝| parenting tips in tamil | Parenting Teens

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 12

  • @prakash.a6583
    @prakash.a6583 18 днів тому +4

    சார் நீங்கள் தரும் நல்ல நன்மையான ஆலோசனைகள் அனைத்து பெற்றோர்களையும் சென்றடையும் வகையில் ஏதாவது தயவுசெய்து செய்யுங்க சார் இணைய தளத்தில் ஒரு சிலர் மட்டுமே பயன்பெறுவார்கள் அனைத்து பெற்றோர்களுக்கு பயன் பெற தயவுசெய்து உதவி செய்யுங்க சார்

  • @prakash.a6583
    @prakash.a6583 18 днів тому +2

    சார் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல நீங்கள் குழந்தைகளைக் குறித்த மிகச்சிறந்த ஆலோசனைகள் இணைய தள வாயிலாக தருவது பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் இந்த ஆலோசனைகள் அனைத்து பெற்றோர்களுக்கு சென்றடையும் வகையில் ஏதாவது தயவுசெய்து முயற்சி செய்யுங்க சார் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் கூடுகளை வைத்து அவர்கள் மத்தியில் உங்கள் அனைத்து மிகச்சிறந்த ஆலோசனைகள் அவர்களுக்கு கிடைக்குமா யின் அனைத்து குழந்தைகளுக்கும் மிகுந்த நன்மைகள் ஏற்படும் நல்ல குழந்தைகள் உள்ள சமூகமாக மாற ஏதாவது உதவி செய்யுங்க சார்

    • @antoselvarasu
      @antoselvarasu  15 днів тому

      தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  • @artdovector6731
    @artdovector6731 28 днів тому +1

    மிகவும் சிறந்த கருத்துக்கள் சார்

  • @majithamymoon7061
    @majithamymoon7061 4 дні тому

    மிகவும்நன்றிசார்.

  • @Kaveri-e3d
    @Kaveri-e3d 21 день тому

    Nanri sir,nanrisir aan kuzandhaigalaim neripadutha vendum enru therindhu konden

    • @antoselvarasu
      @antoselvarasu  21 день тому

      மிக்க மகிழ்ச்சி

  • @Vives-l8w
    @Vives-l8w 26 днів тому

    Thank you sir