உலகம் முழுவதும் உள்ள சகோதர சகோதரிகளாகிய நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். அவர்கள் அனைவருமே அன்பினால் நிறைந்து, மரியாதையுடன் கூடிய சரியான சிந்தனை மற்றும் சரியான எண்ணங்கள்.சரியான அணுகுமுறைகளுடன் அர்ப்பணிப்புடன் முழு இதயமும் நிறைந்தவர்கள் We will all are prayer to god all over the world we all brothers and sisters. They all are thire heart full fill with love and devoted with respectful correct thinking and correct thoughts.correct attitudes.
.@@anuradhakannan3028ஆமாம் பெண்ணை போகப்பொருளாக மட்டுமே முன்னிலைபடுத்துவதே காரணம் விளம்பரம் தொடங்கி சினிமா கவர்ச்சி எல்லா அளவுகளையும் தாண்டி அலங்கோலம் அசிங்கத்தோற்றங்கள் எல்லாவித ஊடகங்களிலும் பல்கிபெருத்து சமூதாயத்தை.சீரழிக்கிறது கணிணி வரப்பிரசாதத்தை கழிவறை வங்கி யாக்கும் வக்ரத்தை கேட்பாரில் லை.அறியாக்குழந்தைகளை சுற்றிப்படர்ந்துள்ள விபரீத பேரா பத்தின்கொடூரம் உணரப்பட வேயில்லை தனி குடும்ப வளர்ப்பு மட்டுமே பாதுகாக்கும். அந்தக்கூட்டுக்குடும்ப பாங்கு கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக் கப்பட்டுள்ளது. வாழ்வியலில் நமது பண்டைய கலாச்சாரம்.மட்டுமே உயர்வானது பாதுகாப்பானது தேவையற்றகெடுத ல்நோக்கோடுகுறுக்குவாதம் இன்றி.அன்றைய தவறு ளைபூதக்ண்ணாடிகொண்டு விமர்சிக்காது.நல்லதைஏற்றால் நல்லதலைமுறை வளரவேசெய்யும்.எதிர்காலம் அச்சம் தரும் விதமாகவே முன்னேறுகிறது அரசியல் தலைவர்களாக தவறானவர்களை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக ஆதரித்து தீமையை வளர்த்ததால் வந்த வினை இது. பெண்களை தெய்வமாக ஆதி தெய்வங்களாக உருவகப்படுத்திய நமது இறையுணர்வு நம்பிக்கை நற்பண்பு சார் கலை இலக்கிய கலாச்சாரங்களே சமூகத்தினை காக்கும். அதனை அழிக்க பாடுபட்டஅசிங்க வாழ்வி யலாளர்களை தலைவர்களாக முன்னிலைபடுத்தி ஏற்றது தான் சமூக சீரழிக்கு காரணம்.
Superb interview! Dr. educated very Well politely &seriously with his rightfilul emotions!! Thank you, Dr. BJP government should implement suitable amendment of law to punish rapers & murders. Use article 356 to Calcutta Govt.
Thanks so much for the valuable suggestions Doctorji-- thanks to the channel too for meaningful programs! Hope awareness increases among public! Jai Hind! Jai Shriram!
எல்லா பாலியியல் பிரச்னைகளுக்கு காரணம் ஒன்றே ஒன்று தான். தமிழ் சினிமா! லட்சம் பேர் P.hd வாங்கலாம் தமிழ் திரைப்படங்களில் நடக்கும் பாலியியல் வன்முறை சம்பவங்களை ஆராய்ச்சி செய்தால்.
பெண்கள் ஆடைகள் குறைத்து ஆடமாட்டேன்னு சொல்லட்டும் பெண்கள் ஏன் இங்கு மட்டும் சம உரிமை கேட்கல ஆண் நடிகருக்கு முமுஉடையும் பெண்நடிகருக்கு ஆடைகள் குறைத்து ஏன் கொடுக்கனும் ஆடைகள் சமமாக வேண்டும் னு சொல்லட்டும் ஆடைகள் குறைத்து ஆட வைக்கும் போதே அங்கு வக்கிரம் வளர்கிறது பெரிய பெரிய நடிகர் பெண் பெண் பெருமை பேசுவானுக ஆனால் சகநடிகை ஆடைகள் குறைத்து நடிக்க வைப்பானுக இங்கு முக்காடு போட்டு ஏராளமான முக்காடு போட்டு வக்கிரம் தொழில் ஆகிறது தெய்வங்கள் மன்னிக்குமா
Dress vishayathila Bharathiyaraiyum connect panni doctor sonnathu, also about small kid is really excellent. Message for both girl and boy. Doctor Unga mela respect innum koodrathu. Sorry my tamil keyboard work pannala.so typing Tamil in English .
ஒரு பெண் இதைப்பற்றிய அறிவு கொண்டவளாக இருந்தாலும், எச்சரிக்கையாய் இருந்தாலும், நாலு சுவர்களுக்குள்ளே இருந்தாலும் பிறழ் மனம் கொண்ட கொடூரனிடமிருந்து அவளைக் காப்பாற்ற முடியாது. கொற்றவை தான் கூட இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம் .அருமையான பதிவு
It's a big shameful act. In #INDIA law is corrupted by politictal leaders. This crime needs full investigation and #ALL of those responsible held to account and prosecuted. #RIP_dear. We want #JUSTICE ⚖️
இன்றைய செய்தி... ஒரு தலமைஆசிரியர் குழந்தைகளை சீரழித்து உள்ளார்... ஆசிரியர்கள் இடம் முறையிட்டும் பலனில்லை... ஏனெனில் ஆசிரியைகளே உடந்தை....எங்கே சென்றுக்கொண்டுள்ளோம்... பெண் குழந்தைகளை பெற்றவர்கள் வயற்றில் நெருப்பை கட்டி கொண்டுள்ளனர்...
அருமையாக சொன்னீங்க.. லேடீஸ் செல்ஃப் discipline வேண்டும்...அத்துடன் ஆண் பிள்ளைகளும் நல்ல முறையில் வழக்கங்களை வளர்த்துக்கணும்.. தண்டனையும் உடனடியாக இருக்க வேண்டும்.. நன்றி வணக்கம்
சட்டம் திருத்தப்பட வேண்டும் தவறு செய்வார்கள் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் சரியான குற்றவாளியாக இருந்தால் மரண தண்டனை வழங்கலாம் இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது தவறு செய்வதற்கு பயம் இருக்க வேண்டும் அப்படி ஒரு சட்டம் நிறைவேற்ற வேண்டும்
சூப்பர் டாக்டர் 🎉 டாக்டர் உங்களிடம் டிட்மெண்டு எடுக்க வந்தாலே டாக்டர் அன்புள்ள பேசுவது தான் குணமாகி போகிறார்கள் நல்ல டாக்டர் டாக்டர் இந்த டாக்டர் பெண்ணுக்கு நீதி வேண்டும் 🎉🎉🎉🎉
சூப்பர் டாக்டரே, நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், நாங்கள் உங்களை வரவேற்கிறோம், மேலும் உங்கள் பேச்சைத் தொடருங்கள், நாங்கள் அனைவரும் கடவுளை பிரார்த்தனை செய்கிறோம். ஜப்பான் மற்றும் சீனாவில் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக மிளகாய் பொடியுடன் தேள் மற்றும் பாம்புகளை தங்கள் பையில் வைத்திருக்கிறார்கள்.
டாக்டர் சார் மரணதண்டனை கொடுக்க.கூடாது.பிரம்படி கொடுக்க வேண்டும். பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பவர்களுக்கும் பிரம்படி கொடுக்க வேண்டும். 4 பிரம்படி வாங்கினால் போதும் திருந்துவார்கள் சொந்தக்காரராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும்.
சூப்பர்டாக்டர் தங்களை மனதாரபாராட்டி போற்றுகிறேன்
மரணதண்டனைவரவேண்டும்
Excellent interview by Dr. Rajkumar
Truly speech from his bottom of heart . Excellent doctor.
Very good interview with the doctor on the subject 😮.
Very good message
Kapil Sibil licence should be cancelled from appearing in any court. He is a man after money,not against any conscious.
Salute you Dr Raj Kumar... Your words should reach every Indian youngster... Salute to your parents too for raising You a Gentleman
Happy Birthday Maneesh🎉🎊
வாழ்க பல்லாண்டு டாக்டர். நல்லது சொல்லும் உங்களைப் போல தைரியமான உத்தம ஆண்கள் பலரும் முன் வர வேண்டும்.
Excellent conversation. Thanks lots to Dinamalar and Doctor Mr.Saravanan
Super speech Dr.Rajkumar.
Only siver punishment will save our genaration.
அதுவும் உடனுக்குடன் கொடுக்க வேண்டும்
வருட கணக்கில் இழுக்கடிக்கக்கூடாது.
உலகம் முழுவதும் உள்ள சகோதர சகோதரிகளாகிய நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். அவர்கள் அனைவருமே அன்பினால் நிறைந்து, மரியாதையுடன் கூடிய சரியான சிந்தனை மற்றும் சரியான எண்ணங்கள்.சரியான அணுகுமுறைகளுடன் அர்ப்பணிப்புடன் முழு இதயமும் நிறைந்தவர்கள்
We will all are prayer to god all over the world we all brothers and sisters. They all are thire heart full fill with love and devoted with respectful correct thinking and correct thoughts.correct attitudes.
போதை ஒழிக்காமல் நீங்க சொல்வது எதுவும் நடக்காது
ஆண் பிள்ளை வளர்ப்பில் அதிக கவனம் தேவை. சிறு வயது தொடங்கி பெண்ணை மதிக்க கற்றுத் தர வேண்டும்
.
Correct
.@@anuradhakannan3028ஆமாம் பெண்ணை போகப்பொருளாக மட்டுமே முன்னிலைபடுத்துவதே காரணம் விளம்பரம் தொடங்கி சினிமா கவர்ச்சி எல்லா அளவுகளையும் தாண்டி அலங்கோலம் அசிங்கத்தோற்றங்கள் எல்லாவித ஊடகங்களிலும் பல்கிபெருத்து சமூதாயத்தை.சீரழிக்கிறது கணிணி வரப்பிரசாதத்தை கழிவறை வங்கி யாக்கும் வக்ரத்தை கேட்பாரில் லை.அறியாக்குழந்தைகளை சுற்றிப்படர்ந்துள்ள விபரீத பேரா பத்தின்கொடூரம் உணரப்பட வேயில்லை தனி குடும்ப வளர்ப்பு மட்டுமே பாதுகாக்கும். அந்தக்கூட்டுக்குடும்ப பாங்கு கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக் கப்பட்டுள்ளது. வாழ்வியலில் நமது பண்டைய கலாச்சாரம்.மட்டுமே உயர்வானது பாதுகாப்பானது தேவையற்றகெடுத ல்நோக்கோடுகுறுக்குவாதம் இன்றி.அன்றைய தவறு ளைபூதக்ண்ணாடிகொண்டு விமர்சிக்காது.நல்லதைஏற்றால் நல்லதலைமுறை வளரவேசெய்யும்.எதிர்காலம் அச்சம் தரும் விதமாகவே முன்னேறுகிறது அரசியல் தலைவர்களாக தவறானவர்களை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக ஆதரித்து தீமையை வளர்த்ததால் வந்த வினை இது. பெண்களை தெய்வமாக ஆதி தெய்வங்களாக உருவகப்படுத்திய நமது இறையுணர்வு நம்பிக்கை நற்பண்பு சார் கலை இலக்கிய கலாச்சாரங்களே சமூகத்தினை காக்கும். அதனை அழிக்க பாடுபட்டஅசிங்க வாழ்வி யலாளர்களை தலைவர்களாக முன்னிலைபடுத்தி ஏற்றது தான் சமூக சீரழிக்கு காரணம்.
Superb interview!
Dr. educated very Well politely &seriously with his rightfilul emotions!!
Thank you, Dr. BJP government should implement suitable amendment of law to punish rapers & murders. Use article 356 to Calcutta Govt.
டாக்டர் இங்கே தமிழகத்திலேயே ஒரு பெண் குழந்தையே போய் காவல் நிலையம் சென்றுள்ளது ஆனால் கேஸ் எடுக்கவே இல்லை
Enga???
Excellent Channel
Sibil is unfit to give honest and conscious judgement of his knowledge.
மிகவும் அருமை 👌👌
Well said, Doctor.
உடல் உறுப்பு தானமே அதிகமாக விபத்துக்கள் நடக்க காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
I salute doctor Rajkumar sir my childhood to justnow your interview your fan sir u r kind respect person sir god bless u sir❤
அருமையான பதிவு.
அருமையான பேச்சு.
ஆழ்ந்த சரியான கருத்துக்கள்.
நல்ல மனிதரே!
நல்லவைகளை உலகிற்கு சொல்ல நீங்கள் நலமுடன் வாழவேண்டும் 🎉🎉
Excellent doctor
The most sensible interview!!
Super Doctor, nicely explained about safety App. its good awareness for people.
Very good interview
Thanks so much for the valuable suggestions Doctorji-- thanks to the channel too for meaningful programs! Hope awareness increases among public! Jai Hind! Jai Shriram!
Excellent interview with Dr. Severe punishment tobe imposed by Govt
Wonderful interview… crime rate will go down only when punishments are heavy and strict
அசுர குணம் உடைய மக்கள் பெரும் பான்மையாக உள்ளனர்🇮🇳
ஜெயகிருஷ்ணன் அவர்கள் டாக்டரிடமும் இருந்து செய்திகளை நுணுக்கமாக கேள்விகளால் வரவழைக்கிறார்.
Excellent sir
Fantastic big big salutes to you
Dr. Raj kumar. 🙏🙏🙏🙏🙏
எல்லா பாலியியல் பிரச்னைகளுக்கு காரணம் ஒன்றே ஒன்று தான்.
தமிழ் சினிமா!
லட்சம் பேர் P.hd வாங்கலாம் தமிழ் திரைப்படங்களில் நடக்கும் பாலியியல் வன்முறை சம்பவங்களை ஆராய்ச்சி செய்தால்.
பெண்கள் ஆடைகள் குறைத்து ஆடமாட்டேன்னு சொல்லட்டும் பெண்கள் ஏன்
இங்கு மட்டும்
சம உரிமை கேட்கல
ஆண் நடிகருக்கு முமுஉடையும் பெண்நடிகருக்கு ஆடைகள் குறைத்து ஏன் கொடுக்கனும்
ஆடைகள் சமமாக வேண்டும் னு சொல்லட்டும்
ஆடைகள் குறைத்து ஆட வைக்கும் போதே
அங்கு வக்கிரம்
வளர்கிறது
பெரிய பெரிய நடிகர்
பெண் பெண் பெருமை பேசுவானுக
ஆனால் சகநடிகை
ஆடைகள் குறைத்து
நடிக்க வைப்பானுக
இங்கு முக்காடு போட்டு
ஏராளமான முக்காடு போட்டு வக்கிரம் தொழில் ஆகிறது
தெய்வங்கள் மன்னிக்குமா
இங்கு உடையும் காரணம் தான்
அதை யாரும் மறுக்க முடியாது
ஏன்
ஆண் நடிகருக்கு முமுஉடையும் பெண்நடிகருக்கு ஆடைகள் குறைத்து விடுகிறது இந்த வக்கிர உலகம்
Tamil cinema does not relate into this incident. Every men has to train their own mind to respect women
SUPER,DR.👍🙏
Super qusten to the judiciary sir good
Doc is always awesome !!!!
Raj Kumar sir, your right , your best explanation good
Absolutely fantabulous interview
Sooper interview
இந்த நாட்டில் தண்டனை மிகக் குறைவு, கடுமையாக்கும் வரை குற்றத்தைத் தடுக்க யாராலும் முடியாது.
அது உண்மைதான்
நல்ல பதில்கள். சரியான பேட்டி
போக்கோ சட்டத்தில் உள்ளே போனவர்கள் வெளிவந்து சந்தோஷமாக உள்ளனர்
You are correct doctor
We need lot of people like you doctor. Hats off to your parents 🙏🙏🙏
Super Dr Rajkumar sir . Super speach good person great sir.
Super Sir...
Great salute for u doctor.....en manathil ullathai apadiye sollitinga.
Good message
Well said Dr.
Dress vishayathila Bharathiyaraiyum connect panni doctor sonnathu, also about small kid is really excellent. Message for both girl and boy. Doctor Unga mela respect innum koodrathu. Sorry my tamil keyboard work pannala.so typing Tamil in English .
Super doctor
Ur speech super sir
நன்றி .
Heart touching truth you are speaking Dr
அருமை டாக்டர். நான் நிணைப்பதெல்லாம் நீங்கள் பேசினீர்கள. மிக்க நன்றி.
Excellent Dr . Some how all have to fight against Drugs .
thus is the correct
நீதிபதி பற்றி நீங்கள் சொன்ன கருத்து மிகவும் அருமையான கருத்து
ஒரு பெண் இதைப்பற்றிய அறிவு கொண்டவளாக இருந்தாலும், எச்சரிக்கையாய் இருந்தாலும், நாலு சுவர்களுக்குள்ளே இருந்தாலும் பிறழ் மனம் கொண்ட கொடூரனிடமிருந்து அவளைக் காப்பாற்ற முடியாது. கொற்றவை தான் கூட இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம் .அருமையான பதிவு
ArumAi doctor
பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவ மாணவியர்களுக்கு sex கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்ற டாக்டரின் பேச்சு அருமை.
Thank you Doctor..
Your suggestion for Law must come into Force
வணக்கம் ஐயா மனம் பதை பதை த்து உயிர் வலிக்கிறது உடல் சோர்வுற்று போகிறது. நற்செய்திகள் கேட்கசெவிகள் ஏங்குகின்றது 😭🙏
It's a big shameful act. In #INDIA law is corrupted by politictal leaders. This crime needs full investigation and #ALL of those responsible held to account and prosecuted. #RIP_dear. We want #JUSTICE ⚖️
Dr. Hatsoff. I agree 100% your statements
Thank you, Doctor 🙏
Sir u are great 👍
டைவராக வைத்துக்கொள்.
அற்புதமான வாதம்👍👍👌👌
டாக்டரின் பதிவு அருமை.ஐயாவின் பரிந்துரைகளும் சரியே..
We want justice for doctor.great salute you dr Rajkumar sir
Superb Doctor.
கபில் தன் வீட்டிக்கு
காவலாளியாக
இவனை வைத்துக்கொள்ள தயாரா?
இன்றைய செய்தி... ஒரு தலமைஆசிரியர் குழந்தைகளை சீரழித்து உள்ளார்... ஆசிரியர்கள் இடம் முறையிட்டும் பலனில்லை... ஏனெனில் ஆசிரியைகளே உடந்தை....எங்கே சென்றுக்கொண்டுள்ளோம்... பெண் குழந்தைகளை பெற்றவர்கள் வயற்றில் நெருப்பை கட்டி கொண்டுள்ளனர்...
Sharing Dr. Kavalan matter to all.
I like u r speech sir espiceally Kaavalan SOS app
❤🎉Good Dvice😢
அருமையாக சொன்னீங்க.. லேடீஸ் செல்ஃப் discipline வேண்டும்...அத்துடன் ஆண் பிள்ளைகளும் நல்ல முறையில் வழக்கங்களை வளர்த்துக்கணும்..
தண்டனையும் உடனடியாக இருக்க வேண்டும்..
நன்றி வணக்கம்
சட்டம் திருத்தப்பட வேண்டும் தவறு செய்வார்கள் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் சரியான குற்றவாளியாக இருந்தால் மரண தண்டனை வழங்கலாம் இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது தவறு செய்வதற்கு பயம் இருக்க வேண்டும் அப்படி ஒரு சட்டம் நிறைவேற்ற வேண்டும்
Super sir
Sariyaana kelvigall.. thought provoking
Super sir.. thankyou,🙏
Exactly, good point, all judges should notice this point. Good for the people.
💯💯💯💯💯 ❤❤❤❤❤ Big salute Sir 🎉🎉🎉🎉🎉
👌👍🙏
சார் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை குடுத்தாலே குற்றசெயல் குறையதான்போகுது அதுஇல்லாமல் தற்காத்துக்கொள்ள அறிவுரை கொடுப்பதால் எந்தபயனுமேஇல்லை
சூப்பர் டாக்டர் 🎉 டாக்டர் உங்களிடம் டிட்மெண்டு எடுக்க வந்தாலே டாக்டர் அன்புள்ள பேசுவது தான் குணமாகி போகிறார்கள் நல்ல டாக்டர் டாக்டர் இந்த டாக்டர் பெண்ணுக்கு நீதி வேண்டும் 🎉🎉🎉🎉
D.r.arumayahaunmaya.kuriyatharku.meka.nandri❤❤
Great sir
சூப்பர்
சூப்பர் டாக்டரே, நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், நாங்கள் உங்களை வரவேற்கிறோம், மேலும் உங்கள் பேச்சைத் தொடருங்கள், நாங்கள் அனைவரும் கடவுளை பிரார்த்தனை செய்கிறோம். ஜப்பான் மற்றும் சீனாவில் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக மிளகாய் பொடியுடன் தேள் மற்றும் பாம்புகளை தங்கள் பையில் வைத்திருக்கிறார்கள்.
Super
ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சி நன்றி (கடவுளே) .❤
பெண்கள் பேசியதற்கு நன்றி
தண்டனை கடுமையாக்கபட வேண்டும் .
Right sir
Unless the punishment is severe public will not get scared.
டாக்டர் சார் மரணதண்டனை கொடுக்க.கூடாது.பிரம்படி கொடுக்க வேண்டும்.
பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பவர்களுக்கும் பிரம்படி கொடுக்க வேண்டும்.
4 பிரம்படி வாங்கினால் போதும் திருந்துவார்கள்
சொந்தக்காரராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும்.
Super dr
South Arabia good .
அருமை டாக்டர் சார்.
Dr IS RIGHT. LET LAW MAKERS EMPLOYEE THEM IN THEIR HOUSE. HOPE PM MODI AND HOME MINISTER PERSONAL INTERVENTION IN THE NEW AMMENDED LAW.