மலைக்கு மேல் சிற்றாறு உள்ளது மழை பொழியும் போது சிற்றாறு வழியாக அருவிக்கு நீர்வரத்து வருகின்றது அருவியில் இருந்து மீண்டும் ஆறாக மாறி மணிமுத்தாறு வரை சென்று தாமிரபரணி உடன் கலந்து கடலுக்கு சென்று விடும்
இன்று தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது .நாளை மற்றும் நவம்பர் 9 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு . 10 & 11 லேசான மழைக்கு வாய்ப்பு . 12 தீபாவளி & 13 நவம்பர் மழைக்கு வாய்ப்பு இல்லை . இரண்டாம் கட்ட பருவமழை நவம்பர் 14க்கு பிறகு தொடங்கும் .
நன்றி
அருமை
Super bro
Very helpful bro
nice brother..
Bro today update pls
Intha sunday (november 12) allow panuvagala?
Allow pannuvanka
Bro main aruvi ku mela vedikai paakura madhiri kampi irukey anga poga mudiyuma
போக முடியும் ஆனால் போகக்கூடாது செண்பகா தேவி செல்லும் வழியில் அந்த பாதை இருக்கின்றது அங்கு சென்று நிறைய பேர் உயிரிழந்திருக்கின்றார்கள்
@@S3VIEWS ok bro
@@S3VIEWS bro naa chinna vayasula senpagadevi aruviku poiruken ipo poganum nu aasaiya iruku ipo allow panrangala bro.. Sengapaga aruvila irunthu vaara thaani thaan main falls varithu nu solranga athu unmaiya bro
👌👌👌👌👌🙏🙏🙏🙏
Kutralathula thanni epdi Varuthu bro
மலைக்கு மேல் சிற்றாறு உள்ளது மழை பொழியும் போது சிற்றாறு வழியாக அருவிக்கு நீர்வரத்து வருகின்றது அருவியில் இருந்து மீண்டும் ஆறாக மாறி மணிமுத்தாறு வரை சென்று தாமிரபரணி உடன் கலந்து கடலுக்கு சென்று விடும்
@@S3VIEWS ok Brother
இன்று தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது .நாளை மற்றும் நவம்பர் 9 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு . 10 & 11 லேசான மழைக்கு வாய்ப்பு . 12 தீபாவளி & 13 நவம்பர் மழைக்கு வாய்ப்பு இல்லை . இரண்டாம் கட்ட பருவமழை நவம்பர் 14க்கு பிறகு தொடங்கும் .
Thanks bro
❤😂
Hello Stanley bro.. How you are guessing the climate? Did you studied anything for this? If so, pls commenr me bro
1 View anna
Thank u sago
Bro intha thanni enga poguthu plz
தாமிரபரணியின் கிளை ஆறு இந்த சிற்றாறு மணிமுத்தாறில் தாமிரபரணியோடு கலந்து கடலில் சேர்ந்து சென்று விடும்
Intha thanni ellam enga na poguthu
இது தாமிரபரணி ஓட கிளை ஆறு தாமிரபரணியில் கலந்து கடலுக்கு சென்றுவிடும்
நம்பாநானும்கேட்டுரொம்பநாள்ஆச்சு
Intha thanni ya save panna dam katta vali ilaya bro
2 view anna
Thanks bro