வணக்கம் நண்பரே. அடுத்த வாரம் நான் நீர்வீழ்ச்சிகளை பார்வையிட விரும்புகிறேன். பேருந்து போக்குவரத்து வசதி உள்ளதா ? அல்லது வண்டி வாடகைக்கு எடுக்க வேண்டுமா? தயவுசெய்து பதிலளிக்கவும்.
மன்னிக்க வேண்டும் அண்ணா சொந்த வேலை காரணமாக வெளியூர் வந்ததால் தங்களுடைய கமெண்ட்டை முழுவதுமாக பதில் அளிக்க முடியவில்லை இப்பொழுது தான் பார்த்தேன் மெயின் அருவிக்கு பஸ் வசதி உள்ளது தென்காசியில் இருந்து மற்ற அருவிகளுக்கு அங்கிருந்து ஆட்டோ மூலமே செல்ல முடியும் அல்லது நீங்கள் வாடகைக்கு கார் எடுத்துச் செல்லலாம் பஸ் வசதி சீசன் சமயங்களில் மட்டுமே இருக்கும் சில சமயம் ஷேர் ஆட்டோவும் அடிப்பார்கள் தங்களுடைய வசதியை பொறுத்து தேவையை பொருத்து பயன்படுத்திக் கொள்ளவும்
முதலில் எனக்கு வந்த காய்ச்சல் பிறகு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபர்களுக்கும் தனித்தனியே வரத் தொடங்கி விட்டது நான் இன்னும் மீண்டு வர சிறிது நாட்கள் ஆகும் நண்பா
நம்ம குற்றாலம் பாக்குறது எப்டி பிடிக்காம இருக்குமா பாக்க பாக்க கவலை மறக்க ஒரு சொர்க்கத்தின் வாசற்படி ❤ குற்றாலம்
Soon na falls update pannuga 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் 🤝💐❤️
Fine, no rain n ChennI
Very super Bro🎉
Tq bro For Your Updated 👏
Thank you brother 😊
nice update
தகவலுக்குநன்றி
Hibro
நன்றி வாழ்த்துக்கள் எனது நண்பர் சண்முகம் அவர்களுக்கு தொடர்ந்து உங்கள் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி
🤝
❤
நாளை வந்தால் தண்ணீர் விழுமா பாலருவியில் தண்ணீர் விழுகிறதா அண்ணா
எருமை சாவடி அருவி வீடியோ போடுங்க bro
முயற்சி செய்கின்றேன் நண்பா
hello brother how r you what happened where r you
Hi
Anna kumbarooty falls open panidangala
Illa sago
புலி அருவிற்க்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது
மலைக்கு மேல் இருந்து ஓடும் சிற்றாற்றிலிருந்து கிளைகளாக பிரிவதில் ஒரு கிளை புலி அருவியாகவும் மற்றொரு கிளை மெயின் அருவி
Bro February 2024 waterfall la water varuma
வாய்ப்புகள் மிக மிகக் குறைவு மழை பெய்வதற்கு உண்டான அறிகுறிகள் தற்சமயம் இல்லை
வணக்கம் நண்பரே.
அடுத்த வாரம் நான் நீர்வீழ்ச்சிகளை பார்வையிட விரும்புகிறேன்.
பேருந்து போக்குவரத்து வசதி உள்ளதா ?
அல்லது வண்டி வாடகைக்கு எடுக்க வேண்டுமா?
தயவுசெய்து பதிலளிக்கவும்.
மன்னிக்க வேண்டும் அண்ணா சொந்த வேலை காரணமாக வெளியூர் வந்ததால் தங்களுடைய கமெண்ட்டை முழுவதுமாக பதில் அளிக்க முடியவில்லை இப்பொழுது தான் பார்த்தேன் மெயின் அருவிக்கு பஸ் வசதி உள்ளது தென்காசியில் இருந்து மற்ற அருவிகளுக்கு அங்கிருந்து ஆட்டோ மூலமே செல்ல முடியும் அல்லது நீங்கள் வாடகைக்கு கார் எடுத்துச் செல்லலாம் பஸ் வசதி சீசன் சமயங்களில் மட்டுமே இருக்கும் சில சமயம் ஷேர் ஆட்டோவும் அடிப்பார்கள் தங்களுடைய வசதியை பொறுத்து தேவையை பொருத்து பயன்படுத்திக் கொள்ளவும்
உங்கள் பதிலுக்கும் தகவலுக்கும் நன்றி நண்பரே@@S3VIEWS
Enna bro udambhu sari ayiducha
Illa bro
@@S3VIEWS get well soon I will pray for you 🙏
Anna today falls update pannala
இன்றும் நாளையும் ஆல் பால்ஸ் அப்டேட் வராது அண்ணா நான் என்னுடைய அக்கா பையன் பிறந்தநாளுக்காக பழனி வரை வந்துள்ளேன்
Anna enna achu video varala
ua-cam.com/video/vf59dZPQVNU/v-deo.htmlsi=xkMX5fptnTBQn4N8
Anna eppa falls update pannuviga seven day aachu quick aa pannuga 🎉🎉
Viral fever sago mudialla ipo vara recover aakala
Take care bro...
13 ந்தேதி வரை குற்றால நிலவரம் வரவில்லையே
நிலவரம் விபரம் போடுங்கள் அண்ணா
முதலில் எனக்கு வந்த காய்ச்சல் பிறகு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபர்களுக்கும் தனித்தனியே வரத் தொடங்கி விட்டது நான் இன்னும் மீண்டு வர சிறிது நாட்கள் ஆகும் நண்பா
உடல் நிலை பத்திரமாக பார்த்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும்
கடவுள் துணை இருப்பார் 🤝💐🙏
Today update poduka bro
Try panren bro
your last video 5/12/23
Last 3 days Health issue
Taj Mahal Travels number
Sorry for the delay
04633 224848 04633 227878