Це відео не доступне.
Перепрошуємо.

Comments Reply! - 12724 | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 141

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 6 місяців тому +2

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @keshigankeshi7245
    @keshigankeshi7245 6 місяців тому +2

    விருட்சிக லக்னம் லக்கினத்தில் குரு புதன் இணைவு 12ல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் 3ல் சந்திரன் 9ல் சனி 4ல் ராகு from srilanka ❤❤❤❤❤❤❤

  • @user-np1wq3vv9h
    @user-np1wq3vv9h 6 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா. பதில் அளித்ததற்கு.மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @sundaravadivel.vvengadasen8065
    @sundaravadivel.vvengadasen8065 6 місяців тому +2

    Most wonderful welcome

  • @Jothi1994
    @Jothi1994 4 місяці тому

    குருவே எனக்கு ஒரு விடிவு காலம் வரும் என்று உங்க வீடியோ ஒவ்வொன்றையும் பார்க்கிறேன், 2015ல் திருமணம் செய்து 2017 ல் வாழ்க்கை அத்து போகவும் முடியாமல், சேர்ந்து வாழவும் முடியாமல் பிள்ளைகளை பிரிந்து, வீட்டை இழந்து நடு தெருவில் நின்றேன், உங்கள் வீடியோவை பார்த்து ஜோதிடர் ஆகிரலாம் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது 😢 30/10/1994, பிற்பகல் 5.15 pm , உசிலம்பட்டி மதுரை

  • @Dearsanadeju
    @Dearsanadeju 6 місяців тому +1

    3rd marrage bhavam pathi theliva video podunga sir

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 6 місяців тому +1

    மீனத்தில் சுக்கிரன் சிறு வயதில் சுக்கிரன் தசை . தட்டில் பிச்சை எடுக்காத குறை. த20 வருடம் முடிந்தும் இன்னும் செட்டில் ஆகவில்லை. தந்தை வறுமை.24.4.2001.காலை 6.45.திருப்பத்தூர்.

    • @tamizhsen2045
      @tamizhsen2045 6 місяців тому +1

      இப்போதான் உங்களுக்கு சூரியன் தசை நடக்கிறது. நீங்கள் மிகவும் பிடிவாதம் கொண்டவர். உங்களுக்கு 2034 வரை அதாவது 33 வயது வரை நல்ல முன்னேற்றம் இருக்காது அதற்கு பிறகு நல்ல வாழ்கை உள்ளது கவலை வேண்டாம். அதாவது 33 வயதுக்கு பிறகு வரும் செவ்வாய், ராகு, குரு மற்றும் சனி தசைகள் நன்றாக இருக்கும். 33 வயதுக்கு பிறகு சொகுசாகவே இருப்பீர்கள் நன்றி.

    • @Parasuram1504
      @Parasuram1504 6 місяців тому

      ​@@tamizhsen2045pls reply me bro பெயர் பரசுராமன்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 6 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 6 місяців тому

    எனக்கு 12 ம் இடத்து அதிபதி சாரம் வாங்கிய ராகு புத்தியில் வீடு கட்டினேன் . 12ம் இடம் the great. 4 ஜனவரி 1990.காலை 7.24.திருப்பத்தூர்.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 6 місяців тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sathishsubbulashmi9143
    @sathishsubbulashmi9143 6 місяців тому +1

    Ungalukku cal pannuna switch off nu varuthu sir

  • @ravichandran1796
    @ravichandran1796 6 місяців тому

    வணக்கம் குருஜி....

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 6 місяців тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @Vasu54
    @Vasu54 6 місяців тому +5

    ஐயா!! என் கணவர் 30.03.1989, 2.05 am, சேலம் பிறந்தார், இஞ்சிரிங் படித்து வெளிநாட்டில் வேலை செய்தார் எந்த முன்னேற்றமும் இல்லை! இந்தியா வந்து பட்டாசு தொழில் செய்தார் கடுமையான நஷ்டம் எனது மாமனார் மாமியார் வீட்டில் வசித்து வந்தோம் படாத அவமானம் இல்லை வீட்டை விட்டு வெளியே செல்ல சொல்லி எங்களை பல அவமான படுத்து கின்றார்கள், கடன் லட்சம் ரூபாயில் இருக்கிறது, இரண்டு குழந்தைகள் உள்ளனர் 3, 5 years ஆகிறது, எங்கள் நிலைமை மாறுமா? விடியல் கிடைக்குமா தயவு செய்து சொல்லுங்கள் ஆறுதலாக இருக்கும்

    • @thiagarajanchristyrajasheg4033
      @thiagarajanchristyrajasheg4033 6 місяців тому +2

      October 2027ல் செவாய் தசா தொடங்கும், அப்பொழுது ஊங்கள் கசட்டங்கள் முடிவு பெரும்.

    • @Parasuram1504
      @Parasuram1504 6 місяців тому

      ​@@thiagarajanchristyrajasheg4033 pls reply me bro பெயர் பரசுராமன்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்?😢😢

    • @Vasu54
      @Vasu54 6 місяців тому

      @@thiagarajanchristyrajasheg4033 மிகவும் நன்றி அண்ணா!!! உங்கள் வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!!

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw 6 місяців тому

    உயர்திரு ஐயா. எனக்கு 44 வயதாகியும் இதுவரை சொந்த வீடு இல்லை. எப்பதான் எனக்கு சொந்த வீடு அமையும். 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன்.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 6 місяців тому

    வணக்கம் குருஜீ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Clarachannel76
    @Clarachannel76 6 місяців тому

    எனது மகன் தனுசு லக்கினம் சிம்ம ராசி 8 இல் 5,6,9,11,12 குடைய செவ்வாய், சுக்கிரன், சூரியன் இருக்கிறது. சூரியன் சந்திரன் பரிவர்த்தனை. இதற்கு பலன் எப்படி எடுப்பது. Dob 01/08/2000,:4:37pm, Trichy. அடுத்து சூரிய திசை

  • @varsharvesh3573
    @varsharvesh3573 6 місяців тому +1

    29/10/1988;4:40am; Coimbatore
    Gayathri

  • @nithunandhugaming6519
    @nithunandhugaming6519 6 місяців тому

    ஐயா , உங்களுக்கு சவால் , நீங்கல் நிறைய காணொளி செய்து நான் பார்த்தேன், சனி செவ்வாய் நல்லது என்று கூறி கேள்விப்பட்டேன். என்னுடைய ஜாதகம் சனி ஆட்சி , எனக்காக பார்க்க. 21-May-1995 , Sivakasi🤕

  • @LoganathanC-bi3uz
    @LoganathanC-bi3uz 6 місяців тому

    வணக்கம் ஐயா ஆறில் புதன் சுக்ரன் சனி கடகலக்னம் துலாம் ராசி சனி திசை மனவேதனை குடுத்து பாடய்படித்து விட்டது மனவேதனைகள் சொல்லமுடியத வேதனைகள்
    13, 12, 1990 10,5 pm ஈரோடு

  • @Saravanas-fo3dt
    @Saravanas-fo3dt 6 місяців тому

    28/7/1994 4.40மாலை சேலம் மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்பதீரும் வேலை எப்பகிடைக்கும் கோடிஸ்வரயோகம் உண்டா எதிர்காலம் எப்படி இருக்கும் எப்பநல்லகாலம் வரும்❤

  • @user-rq1uv4qw8e
    @user-rq1uv4qw8e 6 місяців тому

    ஐயா வணக்கம், நாமக்கல்லில் இருந்து நான் 10/11/1988இல் 5:48am பிறந்தேன். 2010ல் நான் திருமணம் செய்து கொண்டேன் அந்த திருமணம் கலப்புத் திருமணம். இரண்டு பேர் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளாமல் தனியாக வந்தோம். நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே 2010இல் செல்போன் கடைக்கு வேலைக்கு சென்று விட்டேன். தனியாக இருவரும் சென்ற பின்பு பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி அடைந்தேன் அதிகப்படியான வளர்ச்சியும் அடைந்தேன் 2012ல் எனக்கு ஒரு ஆண் மகனும் பிறந்தார். அதன் பின்பு 2017ல் மகளும் பிறந்தார். 2018 இல் நான் நண்பருடன் சேர்ந்து பெரிய மொபைல் ஷோரூம் ஓபன் பண்ணினோம். அதே ஆண்டில் இரண்டாவது கடையை ஓபன் பண்ணனும் பின்பு 2019ல் மூன்றாவது கடையை ஓபன் செய்தோம். இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருந்த என் பொருளாதாரம். 2022 க்கு மேல் சரியாக போகவில்லை இதன் காரணமாக ஒவ்வொரு கடையாக மூடிக்கொண்டே வந்தோம் இப்பொழுது ஒரு கடை மட்டுமே உள்ளது அதையும் மூடிவிடலாம் என்று தோன்றுகிறது 2024 பிறந்ததிலிருந்து அந்த எண்ணமே தோன்றுகிறது. என்னுடன் இருக்கும் பார்ட்னர்கள் கடை இருக்கட்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அதில உடன்படி இல்லை. இப்பொழுதே க்ளோஸ் செய்தால் அவர்களது தொகையை திருப்பித் தர முடியும் இன்னும் சில நாட்கள் ஆனால் திருப்பி தர முடியாது என்ற நிலைக்கு மாறிவிடுமா என்று பயம் இருக்கிறது. எனக்கு இப்பொழுது 36 வயதாகிறது வெளியூர் சென்று மீண்டும் ஏதாவது கற்றுக் கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றுகிறது. மீண்டும் முதலில் இருந்து தொடங்குகிறேன் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை எனக்குள்ளது இது சாத்தியமா.... எனது முயற்சி பலிக்குமா....

  • @manimagalaimanivel7293
    @manimagalaimanivel7293 6 місяців тому

    நன்றி ஐயா

  • @yoha6845
    @yoha6845 6 місяців тому

    வணக்கம் ஐயா, yoha ரிஷப லக்னம் சுக்ர தசா???சுக்ரன் கடகம், குரு சாரம் 6,8ஆம் அதிபதி சேர்க்கை,1,11ஆம் அதிபதி ,குரு (ம)செவவாய் 5இல் உள்ளது. 25/08/1993 ; 12:55am; Tirunelveli.

  • @shobhags3346
    @shobhags3346 6 місяців тому

    5 grahas in 3rd house. My son date of birth 3/12/ 1993. Time night 2.42

  • @A.SathiyaRaman
    @A.SathiyaRaman 6 місяців тому

    VANAKAM sirr SATHIYARAMAN A 12.10.89 00.51am chennai kadagam lagnam kumba rasi sadhayam natchathiram.for me Sani in 6th house an guru in 12th house an budhan in 3rd house. This is called VIBEERATHA Raja YOGAMa illa sogamaaaaa sollunga THALA THALAPATHY NANDRIGAL

  • @Free_astro25
    @Free_astro25 6 місяців тому

    Oruvar jathgathil 8 , 6 , 12 bhavam and 8 th lord , 6th lord and 12th lord subathuvam adainthu thodarpu kondu antha maraivu stana atipathi dasa nadanthal share market kodesswaran

  • @rameshram685
    @rameshram685 6 місяців тому

    ❤நல்லது

  • @Omvaalai
    @Omvaalai 6 місяців тому

    பஞ்ச் டயலாக் டெலிவரி அருமை பென்சில் முடியல பின்னாடி புளூ‌க்ரீன்நனறு😂

  • @Selvam761
    @Selvam761 6 місяців тому

    பாண்டிச்செல்வம்,29.06.1999,6:30 PM,Melur.சொந்த வீடு எப்போது அமையும், எதிர்காலம்? ,செல்வந்தன் ஆவேனா?🙏

  • @packiampillai5698
    @packiampillai5698 6 місяців тому

    சார் பாக்கியம்பிள்ளைதிருநெலவேலி ராகு திசை சூரிய பத்தி கடகதில செவ்வாய் ராகு லக்கணம்மீனம்
    ராசி மேஷம் சூரிய ன் 12 மறைவு சூரிய புத்தி எப்ப டி இருஅகும்

  • @sivakumarg5456
    @sivakumarg5456 6 місяців тому

    30.12.1974 .am.240 நடப்பு கேது திசை சிரமத்தில் உள்ளேன் அயா

  • @sharukeshsharukesh4314
    @sharukeshsharukesh4314 6 місяців тому

    17-6-1984 12.47 am thiruvonam 1 meena lagnam yanaku 8il sani sevai yanaku sani desa yapadi irukum sollunga sir please sollunga sir

  • @Sutha592
    @Sutha592 6 місяців тому

    வணக்கம் புதன் தசை எப்படி இருக்கும். எந்த புத்திகள் என்ன செய்யும்.சந்திர புத்தி எப்படி இருக்கும்.16.4.1983. 11.40Pm jaffna.

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 6 місяців тому

    Vanakkam sir 🙏

  • @Ragavan689
    @Ragavan689 6 місяців тому

    வணக்கம் ஐயா ராகவேந்திரன் 6/11/1989 இரவு 1.05 மன்னார்குடி வாழ்க்கை எதை நோக்கிப் போகிறது

  • @ctsnathan3187
    @ctsnathan3187 6 місяців тому

    தெய்வமே உங்கள் கடை கண்னை பாருங்க

  • @sathyakarunanithi2457
    @sathyakarunanithi2457 6 місяців тому

    Hi sir 1year kekkurom reply sollamatringa 2.6.1994 time 7.30pm place thiruthuraipoondi epo velai kidakkum kuzhanthai kidakkum sir

  • @indiraindira6532
    @indiraindira6532 6 місяців тому +1

    ஐயா என் மகன் இன்ஜினினியரிங் படிக்கான் government job கிடைக்குமா 28.4.2006 1.13pm தூத்துக்குடி தயவுசெய்து பதில் சொல்லுங்க

  • @dhanapaln3662
    @dhanapaln3662 6 місяців тому

    sir love or arrange marriage 4-8-1992,8.35 PM, Erode 12 sani R kumbam lakgnam Swathi nakthiram 1,8 house mercury R 6 sun, how to sani desa??

  • @Saravanas-fo3dt
    @Saravanas-fo3dt 6 місяців тому

    28/7/1994 4.40மாலை சேலம் மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்பதீரும் வேலை எப்பகிடைக்கும் கோடிஸ்வரயோகம் உண்டா எதிர்காலம் எப்படி இருக்கும் எப்பநல்லகாலம் வரும்

  • @karun4650
    @karun4650 6 місяців тому

    Hi , Good morning sir,
    25.4.98 5.30pm business epa pannalam,sir Nega soluga sir marriage nadakuma ilaya... soluga..nalla neram varuma ila epadi poitomaaa...

  • @rsathishmcdc318
    @rsathishmcdc318 6 місяців тому

    ஐயா பலமுறை கேட்டு விட்டேன் ஒரு முறையாவது பதில் கூறுங்கள். வாழ்க்கை நரகமாகிறது, கடன் வேலை குடும்ப கவலை. சுக்கிர திசையில் வாழ்கை தடம் மாறுகிறது.எப்படி இருக்கு சுக்கிர திசை. நல்ல வேலை அமையுமா வீடு கட்டுவன கடன் தீருமா.26/06/1989 at 3.49pm in salem. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-fb2sh5ff3v
    @user-fb2sh5ff3v 6 місяців тому

    My daughter date of birth is 26.6.1992, Rajapalaiyam 1.48pm. eppodhu thirumanam nadakum? Parikaram enna pannavendum?

  • @VengadassalabadyRanganathan
    @VengadassalabadyRanganathan 6 місяців тому

    ஐயா
    நான் கடக லக்னம் கடக ராசி எனது பிறந்த தேதி 4.6.65 காலை 9.45 மணி
    எனக்கு 8 சனி. எனது ஜாதகம் எப்படி இருக்கும்.

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 6 місяців тому

    மகர லக்னம் எட்டில் குருவும் சனியும் உள்ளது மேஷத்தில் சந்திரன் குருவின் பார்வை உள்ளது எனக்கு விபரீத ராஜயோகம் உள்ளதா

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 6 місяців тому

    வணக்கம் குருஜி 6 இடம் சுக்கிரன் உச்சம் விருச்சக குரு சந்திரன் சுக்கிரன் திசை எப்படி இருக்கும்

  • @kingmaker3790
    @kingmaker3790 6 місяців тому

    6ம்அதிபதி 12ல் தசை நடத்தி முடிக்கப்போகிரது அடுத்து 8ஆம் அதிபதி சனி பாதக ஸ்தானத்தில் உடன் ராகு சுக்கிரன் செவ்வாய் புதன் (12ஆம்அதிபதி)
    இப்போது எம்பிபிஎஸ் படித்து கொண்டிருக்கிறேன் சனி தசை எப்படி இருக்கும் அரசியலில் mla ஆகலாமா 27/04/2002 12:12pm Melur,TN
    நானும் 4 வருடமாக ஜோதிட கானொலி பல கண்டும் கூட்டு கிரக சேர்க்கையில் சனி தசை பலன் எடுக்க முடியவில்லை தாங்கள் விளக்கினால் மிகவும் உதவியாக இருக்கும் SIR 🙏

  • @ctsnathan3187
    @ctsnathan3187 6 місяців тому

    6/7/1974 time 9.30 am
    அடுத்து 6ம் அதிபதி திசை

  • @DhivvyaMohanraj-fe5bb
    @DhivvyaMohanraj-fe5bb 6 місяців тому

    சார் வணக்கம்

  • @user-jz3zl9ts6y
    @user-jz3zl9ts6y 6 місяців тому

    பெயர் சுப்ரமணியம் Date of birth 4.5.1970 time 3.40 pm Tiruchengode
    கன்னி லக்னத்திற்கு 6ல் கும்பத்தில் தனித்த ராகு
    தற்போது ராகு திசைநடக்கிறது ராகு திசை எப்படி இருக்கும்

  • @kumuthavalliv3357
    @kumuthavalliv3357 6 місяців тому +3

    My son Rahul born on 7.1.2002, 12:10 am, Egmore Chennai
    8 house lord in 6th place
    In 10th house he has guru and rahu now guru dasa guru bukhi
    So job pona Nalla irukuma or business start panna nalla irukuma indha age tha crt ah irukum next step ku so solunga sir

    • @kalkijothidam
      @kalkijothidam 6 місяців тому +1

      IT field job try panunga sir
      Dnt go for business

    • @Parasuram1504
      @Parasuram1504 6 місяців тому

      ​@@kalkijothidampls reply me sir.பெயர் பரசுராமன்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்?

    • @kalkijothidam
      @kalkijothidam 5 місяців тому

      @@Parasuram1504 government job try pandringala?
      May1st 2024 neengal yethirparkum income amaiyum.
      Yaridamum velai parkindra amaipu ungalku ilai. 4peruku velai tharukindra amaipu ullathu. Own business amaipu.
      Nagai adaku pidipathu, kovil related business, fruit vegetables milk malligai kadai sirapu tharanum
      After 2028 nalathe amaiyum.

  • @jothiramesh8308
    @jothiramesh8308 6 місяців тому

    ஐயா வணக்கம்
    என் ஜாதகத்தை ஜோதிடர் தூக்கி எறிந்தார் அடிப்படை ஜோதிடம் கொஞ்சம் தெரியும் குரு தசா வில் இரு விபத்து தற்போது சனி தசா ரமேஷ் 06/07/1974 இரவு 9 .00 கும்பகோணம் பிறந்த இடம் தயவு செய்து சனி தசா எப்படி ஐயா 😢

  • @kubeshanth7033
    @kubeshanth7033 6 місяців тому

    பிறந்த தேதி:03.10.1991
    பிறந்த நேரம்:5.15(pm)
    மயிலாடுதுறை
    எனது இலக்கனம் சொல்லுங்கள் அய்யா.

  • @gokulk6531
    @gokulk6531 6 місяців тому

    கோகுல் 05:feb 1992 மதியம் 12:50pm தஞ்சாவூர் திருமணம் எப்போது? பெண் பற்றி கூறுங்கள் அய்யா 🙏மிகுந்த மனஉளைச்சல்

  • @abi9181
    @abi9181 6 місяців тому

    01-01-99,2:15 pm tanjore i have saturn in my laknam many astrolegers are saying that i will be a alcoholic person and many negatives about my character but i never touched a drop of alcohol in my life ,as u said in previous viedeo i have 6 and 8 parivarthanai also ,currently preparing for gov bank job from the start of budhan bukthi will i succed waiting for final results in april will i marry my loved one thank you

  • @sanjaythamilan2651
    @sanjaythamilan2651 6 місяців тому

    குடும்ப கிரகம் நீசம் சூரியன் 7.11.1993 time 10.40 pm udumalpet

  • @aranthaiamul1833
    @aranthaiamul1833 6 місяців тому

    14/01/1997 5pm Pudukkottai. எனக்கும் marriage life problm போகுது. Epo சரி ஆகும் அய்யா.. என்னுடைய ஜாதகத்தில் 7ம் இடத்தில் சுக்கிரன் புதன் இருக்கிறது. சுக்கிரன் கேது சாரம் வாங்கி இருக்கு. சுக்கிரன் தசை எப்படி இருக்கும் சொல்லுங்கள். கிழித்து தொங்க விடுமா எப்டி இருக்கும் சொல்லுங்க . அய்யா

  • @sanjaythamilan2651
    @sanjaythamilan2651 6 місяців тому

    Sir my name singaravelan from udumalpet 7.11.1993 time 10.40pm mrg late and ennala family la problem and manasula nimmathiya illa sir

  • @vimalnathan5883
    @vimalnathan5883 6 місяців тому

    Hi Sir,
    Rishaba lugnam in 12th place sevai, suriyan, sukaran what will happen Sir, when baby will be born for us. 6/5/81 6:45 am pondy
    Thank you sir

  • @sundarvadivel1833
    @sundarvadivel1833 6 місяців тому

    Trying to reach u so many times cant reach u sir,pls consider my request and tell my son jathagam,26.03.2018 11.10Am karur.whether he will lead a normal life ,he is not speaking till mars and Saturn combination,6,8,12 involving. Yesterday gave only DOB sorry air, I didn't mention anything . Thank u.

  • @senthilkumarp4342
    @senthilkumarp4342 6 місяців тому

    ஐயா வணக்கம் எண்னுடைய சாதகம் கொஞ்சம் பாருங்கள் ஐயா நம்ப நாள தவம் இருக்கிறேன் 20 ஆண்டுகள் தொழிழ் செய்கிறேன் லாபம் இல்லை என்னுடைய பிறந்த தேதி 30.4.1980 நேரம் 2.26 PM இடம் திண்டுக்கல் தயவுசெய்து பதில் சொல்லுங்கல்

  • @suganyaselvaraj4452
    @suganyaselvaraj4452 6 місяців тому

    26/05/08 , time 2.18 pm Coimbatore
    Marriage

  • @angulakshmiravichandran-6041
    @angulakshmiravichandran-6041 6 місяців тому

    Sir en son 2.4.2002 10.36 velinadu povana please sir

  • @SivaRanjani-hv1ni
    @SivaRanjani-hv1ni 6 місяців тому

    En name:A.B siva ranjani
    Brith day:18.4.1996
    Time: 4.45am
    Place:rajapalayam viruthunagar dist
    Kelvi: marriage eppom nadakkum
    Varum ella dhasa epati irukkum

  • @tseducation382
    @tseducation382 6 місяців тому

    Hi sir Theeyagarajaa. Date09/10/1983 Time.8.29am Chennai When is progress in life?
    பனிரெண்டில் பனிரெண்டாம் அதிபதி ஆட்சி உச்சம் இருந்தும் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் போராட்டமாகவே உள்ளது முடிந்தால் பதில் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 😊

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r 6 місяців тому

    6ஆம் அதிபதியும் 8ஆம் அதிபதியும் 9ஆம் இடத்தில் யோகமா?பாவமா? ஐயா பிறந்த தேதி 22.9.1986நேரம்3.30pmபிறந்த ஊர்: ராசிபுரம்.

  • @LoganathanC-bi3uz
    @LoganathanC-bi3uz 6 місяців тому

    வணக்கம் ஐயா , கமெண்ட் ரிப்லே பன்னுங்கள் ஐயா காத்தூகொன்டிறிக்கிரோம்

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 6 місяців тому

    அண்ணா எனது மகன் பிறந்த தேதி 13,5, 2000 காலை 11.15 சனிகிழமை சிவகாசி தொழிலா? வேலையா? எப்போது செட்டில் ஆவான்? ஆணோ பெண்ணோ திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்பது (23 வயதிலிருந்து) என ஆசை நிறைவேறுமா? முறையற்ற காதல் திருமணமா(அக்காதங்கை முறை முறை ஒரே நட்சத்திரம் பாதம் மட்டும் 4 கன்னி) பெற்றோர் தேடும் பெண் அமையுமா? உறவுமுறையிலா உங்கள் பதில் ஒருவழிகாட்டியாக இருக்க ஆசைபடுகிறேன். விரைவில்?

  • @sidv6891
    @sidv6891 6 місяців тому

    5:17 Sir but Moon and Mercury sitting in each other house (Parivarthanai yog). So Mars isn't weak correct? Understood on Jupiter being retrogade hence not doing good.

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw 6 місяців тому

    Sir Magara lagnam meena raasi still not settled in life kethu dhasa running now when i will get stable job and when I will get marriage 4/11/1995 12 : 04 Pm Bangalore

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 6 місяців тому

    🙏sir என் மகன் பிறந்த தேதி 02.08.1993.1.44 p.m udumalpet. திருமணம் மற்றும் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள். தந்தை கடந்த மே மாதம் தவறிவிட்டார். அதிலிருந்து மீள முடியவில்லை தயவு கூர்ந்து பதில் அளி யுங்கள்.

  • @Sundaram-kq1iq
    @Sundaram-kq1iq 6 місяців тому

    Sundaram 10:7:1990 7:30 am from eroad marriage eppo nadakum please sir

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw 6 місяців тому

    உயர்திரு சின்னராஜ் ஐயா. 8 வருடமா உங்கள் பேச்சை கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு முறை கூட பதில் அளிக்கவில்லை. நான் சிங்கப்பூரில் இருந்து 26/04/2019ல் வந்தேன். 5வது வருடம் நடக்கிறது இன்று வரை 1 ரூபாய் கூட சம்பாரிக்கவில்லை. நான் எப்பொழுது மீண்டும் எப்பொழுது சிங்கப்பூர் போவேன்? 18/12/1980 காலை 8:45க்கு பெரம்பலூர் மாவட்டதில் பிறந்தேன். பலன் கூறுக.

  • @kingmaker3790
    @kingmaker3790 6 місяців тому

    சனி சுக்கிரன் உடன் சேர்ந்தால் சனி வக்கிரமே ஆகாது தான SIR

  • @user-qp6pf4ci5b
    @user-qp6pf4ci5b 6 місяців тому

    11.12.91
    Thiruthureipoondi
    Marriage yeppo nedukkum.
    Life yeppedi irukkum
    Time.. 1.30
    Name: vignesh

  • @vijayaprabha.g6070
    @vijayaprabha.g6070 6 місяців тому

    🙏🙏ஐயா.....என் மகனுக்கு 6ஆம் அதிபதி,8 ஆம் அதிபதி,12ம் அதிபதி,ராகு, லக்னாதிபதி அனைவரும் ஒன்றாக கூடி 12ல் கும்மியடிக்கிறார்கள்.என்ன தொழில் செய்வதென்றே தெரியவில்லை? எந்த தொழில் அவன் வாழ்க்கைக்கு முன்னேற்றம் கொடுக்கும். 4.5.2002 காலை 9.58 சிவகாசி

  • @karthi9019
    @karthi9019 6 місяців тому

    குருவே என் வாழ்க்கைக்கு வழி காட்டுங்கள் ஐயா திருமணம் ஏன் தாமதம் நடக்குமா நடக்காதா 26-8-90 6.03காலை ராமநாதபுரம்

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 6 місяців тому

    பிறந்த தேதி 6/7/1980 நேரம் 8: 14 pm இடம் பாலக்காடு திருமணம் நடக்குமா வாழ்க்கையில் மாற்றம் வருமா குருஜி

  • @user-yi4cd6gm3l
    @user-yi4cd6gm3l 6 місяців тому

    ஐயா வணக்கம் என் குழந்தையின் உடல்நிலை எப்பொழுது முழுமையாக எனக்கு நிம்மதி தரும் ஏதாவது தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கிறது அவனை நினைத்து மனது மிகவும் சஞ்சலமாக உள்ளது .. இரண்டு வருடங்கள் மருந்துகள் கொடுத்து வருகிறேன் ..Rehan 25/05/2021
    10.29AM ,Erode🙏

  • @smileysmiley1
    @smileysmiley1 6 місяців тому

    Anna one doubt
    Heard saturn in 3rd house gives short life span. Which makes me very worried
    Pls tell me in regarding this.
    For aries lagna saturn placed in 3rd house running dasa and mercury in 6th which is retro
    Saturn in 3rd house. I know you always speak only positive.but Pls clarify it🙏

  • @deliamita5788
    @deliamita5788 6 місяців тому

    Sumita 22Feb73 8.10 pm Seremban Malaysia. 8 house lord Neshambangam . Can I marry 10 years younger guy?

  • @baskervenugopal9784
    @baskervenugopal9784 6 місяців тому

    27/11/1967 5.30AM BASKER V BIRTH PLACE CHENNAI please tell me my horoscope sir I am struggling my life sir please tell sir I am now in sani dasa sir how is my life

  • @avavetri11
    @avavetri11 6 місяців тому

    Sir at 5:25 in video,
    You missed that mercury and moon are in parivarthanai.
    But you didn't say it sir why?

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 6 місяців тому

    Sir dob 3.9.89 time11.05 pm coimbatore eppothu thirumanam nadaiperum ?

  • @ra59876
    @ra59876 6 місяців тому

    Ayya my name is rasool maideen nan enbadhu edhai KURIKUDHU?

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 6 місяців тому +1

    live,🤔?? sir good evening 🙏

  • @kamalas7118
    @kamalas7118 6 місяців тому

    கமலா DOB 24/07/1965 2.07am Karaikudi ரிஷப ராசி ரிஷப லக்னம் ரோகிணி நட்சத்திரம் லக் குரு சந்திரன் ராகு கடக. ல் சூரி புத சிம். ல் சுக் கன்னி. ல் செவ் விரு. ல் கேது கும். ல் சனி வக்ரம் 2015ல் என் கணவர் விபத்தில் இறந்து விட்டார் எனக்கு 2 பெண்கள் இரட்டையர் 2017 ல் ஒரு பெண் திருமணம் செய்தேன் 2021ல் இன்னொரு பெண் திருமணம் செய்து செய்தேன் எனக்கு எந்த சொத்தும் இல்லை வாடகை வீட்டில் இருக்கிறேன் கொஞ்சம் கடண் இருக்கு சீக்கிரம் கடணை அடைக்க வேண்டும் ஜாதகத்தில் ஏதாவது வழி இருக்கா சொல்லுங்கள் சார் வணக்கம் நன்றி நன்றி

  • @SivaKumar-mp7ku
    @SivaKumar-mp7ku 6 місяців тому

    வணக்கம் ஐயா 6 8 12 மறைவு உங்களுக்கு உதவும் 7 4 2005 7.09 pm , போடிநாயக்கனுர்

  • @navdeepatschoolstudent4133
    @navdeepatschoolstudent4133 6 місяців тому

    Ayya vanakam, 29.04.1992 4.05 am when will I get job. Any possibility to 2nd baby

  • @vaishnavivaishu2437
    @vaishnavivaishu2437 6 місяців тому

    25.11.2001 4:36 p.m kovai eppo mrg , mrg life epdi

  • @vigneshravi5682
    @vigneshravi5682 6 місяців тому

    Sir nega use panra website/app name ena...enaku jathagam generate pananum

  • @aruna.n1540
    @aruna.n1540 6 місяців тому

    அருணா (பெண்),8.10.2001,4.30 pm, Thanjavur. எப்போது திருமணம் நடைபெறும் ஐயா?? எனது குரு தசா எப்படி இருக்கிறது ஐயா?? வேலை எப்போது கிடைக்கும் ஐயா?

  • @dhivyaanand
    @dhivyaanand 6 місяців тому

    Ayya enakku divorce process nadakirathu.13 years of married life .2 girl kids.He filed for divorce here in USA.I don't want divorce. Please tell me .I have no support here.Suffering with kids alone.If divorce happen, i will struggle for money and house.Will my kids life happy?My dob November 26 1986 at 9.24 pm,chennai.

  • @shobhags3346
    @shobhags3346 6 місяців тому

    ஐயா, என் மகன் பிறந்த தேதி 3-12-93 இரவு 2-42க்கு, கர்நாடக த்தில் பல்லாரி என்ற ஊரில் பிறந்தான். அவன் கல்யாணம் மற்றும் வேலைப்பற்றி சொல்லவும். தயவு செய்து பதில் கூறவும்.

    • @shobhags3346
      @shobhags3346 6 місяців тому

      ஐய்யா 5 கிரகங்கள் 3 ஆம் வீட்டில் இருந்தால் என்ன செய்யும். மகன் பிறந்த தேதி ❤3-12-1993. பல்லாரி , கர்நாடக.

  • @mohansundaram7800
    @mohansundaram7800 6 місяців тому

    Sir vanakkam. Enakku 7il guru ragu. Ragu thisai nadakkirathu. Rompa kastama irukku sir. 13 dec 1987. Gobichettipalayam. Ragu thisai ipdiya irukkuma sir or change varuma sir. Pls sollunga

  • @ctsnathan3187
    @ctsnathan3187 6 місяців тому

    மதுரை

  • @Chayaaa2002
    @Chayaaa2002 6 місяців тому

    21-12-2002 time 4:51pm own business start pannalama sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 6 місяців тому

    Anna. I am friend name is velraj. age 44yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm Arakkonam .

  • @sundarsingh_11
    @sundarsingh_11 6 місяців тому

    சாமி..இந்த சாப்ட்வேரில் கிரக அமைப்பு தெளிவாக இல்லை. பழைய சாப்ட்வேர் பயன்படுத்துங்க சாமி. நன்றி