ஶ்ரீமத் பாம்பன் ஸ்வாமியின் "குமாரஸ்தவம்!" மிகவும் அருமையான பலனைத் தரக்கூடியது! பலருக்கும் இது நன்மை தந்துள்ளது! இரண்டு நிமிடங்களுக்குள் படித்துவிடக்கூடிய .. எளிய இந்த மந்திரச் சொற்கள் முருகப் பெருமானை மகிழ்விக்கக்கூடியது!!👌
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக தொகுத்து வழங்கிய சக்தி விகடன் சேனலுக்கு கோடான கோடி கோடான கோடி நன்றிகள்..... ஓம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💥💥⭐⭐
ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம். மலேசியாவில் வாழும் அடியேனையும்,எமையறியாமலேயே திருவான்மியூருக்கு வரவழைத்து நல்லருள் புரிந்த ஐயாவின் கருணையைப் புகழ அடியேனுக்கு வார்த்தைகளே இல்லை.
2023 /01/10 பாம்பன் சாமி கோவிலுக்கு செல்வதற்கு இன்று தான் எனக்கு காலம் வந்தது.... அவருடைய அருள் இல்லாமல் அந்த கோவிலுக்குள் நுழைய முடியாது... என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்... ஓம் பாம்பன் சாமியே போற்றி
2.57 னில் பக்தர் ஐயா சொன்னது உண்மை. இது போன்ற மகான்கள் தான் நம்மை கடல் சீற்றத்தில் இருந்தும் பல இடர்களில் இருந்தும் காத்து கொண்டிருக்கிறார்கள். ஓம் முருகா போற்றி போற்றி 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
ஓம் முருகா.... ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் இருக்கும் இடத்தில் நான் என் மனைவி மற்றும் பிள்ளைகள் உடன் சேர்ந்து வந்து தரிசனம் செய்ய இந்த அடியேனுக்கு அருள் விரைவில் கிடைக்க வேண்டும் முருகா........🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவா. வேலும் மயிலும் துணை ஓம் பாம்பன் சுவாமிகள் அருளிய. முருகன் பாடல்கள் அனைத்தும். முருகன் அருள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகா முருகா முருகா
பாம்பன்சாமிகள்அருளால் எனது பேத்தி ஜஸ்வர்யா விற்குநல்லவரன்அமைய வேண்டும் தினமும் அவரை இரவிலும் காலை எழுந்தவுடன் அவரகநாமத்தைஉச்சரிப்பேன் அவர் கடாட்சம் கிடைக்கவேண்டும்
மிக்க நன்றி வணக்கம் ஐயா வாழ்கபல்லாண்டு நலமோடு வாழ்க🌺🌺🌺 நான் தினமும் பாம்பன் சுவாமிகளின் அருணகிரிநாதர் ஐயாவின் திருப்புகழ் தினமும் பாரயணம் செய்து வருகிறேன் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
அப்பா உங்கள் அருள் தாருங்கள் இறைவா கருணைக் காட்டுங்கள் உங்களை பார்த்து ஆசி வாங்க வேண்டும் இறைவா மனம் இரங்க வேண்டும் பாபநாசா சாபவிமோசனா நாங்கள் வர வேண்டும் வாழ்த்துங்கள் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அருள் தாருங்கள்❤❤
@Ramya V Dear Ramya, I'm also devotee of Pamban swamigal iyya..don't be doubtful..U just believe and dedicate yourself to iyya..visit the temple in Thiruvanmiyur regularly if possible..orelse chant his Shanmuga kavasam thinking if him wherever you are..Be true and genuine person..No body can stop u from achieving ur dreams and wishes, until ur wishes are genuine and tried with some efforts..
If i am 8 years old my aunty father in law kuipusamay thaitha wasstaying in the madam mayourasanam festival l played in every place inch by inch that gosalai lm putting some kind of pillu and milk kudam three years taken , now lm 50 years old im suffering some kind of myyaisthe gravis 28 years long time suffering but i rebamber that old memories very good and i am eating some kind of food my pareyaima gave uadaitha nouie uippuma is deliclous thankyou
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் சொற்பொழிவு செய்து கோடு இருக்கிறேன், சுவாமிகளை பற்றி நிறைய கேள்விபட்டு உள்ளேன், இன்னும் தரிசனம் பண்ணவில்லை, எப்போது அழைக்கிறார் தெரிய வில்லை, சாமி பிறந்த இடம் பாம்பனுக்கு அருகில் பிறப்பன் வலசை என்ற ஊர்.🙏
My son need to recover from venpulli paamban swami avargale pls give bless to my son iraiva🙏🙏om kumara guru thasa guruve namaha 🙏🙏🙏🙏🙏🙏om muruga saranam 🙏🙏🙏
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். நன்றி.
ஶ்ரீமத் பாம்பன் ஸ்வாமியின் "குமாரஸ்தவம்!" மிகவும் அருமையான பலனைத் தரக்கூடியது! பலருக்கும் இது நன்மை தந்துள்ளது! இரண்டு நிமிடங்களுக்குள் படித்துவிடக்கூடிய .. எளிய இந்த மந்திரச் சொற்கள் முருகப் பெருமானை மகிழ்விக்கக்கூடியது!!👌
Apdiya bro nanum padikern enaku nallathu natakatum
ஐயா எனக்கு இப்போதுதான் சுவாமிகளை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻
ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு கதைகள் ஒவ்வொரு முறையும் கேட்கும் போது ஏனோ கண் கலங்கிவிடுகிறது.... பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம் 🙏🙏🙏
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக தொகுத்து வழங்கிய சக்தி விகடன் சேனலுக்கு கோடான கோடி கோடான கோடி நன்றிகள்.....
ஓம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💥💥⭐⭐
ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம். மலேசியாவில் வாழும் அடியேனையும்,எமையறியாமலேயே திருவான்மியூருக்கு வரவழைத்து நல்லருள் புரிந்த ஐயாவின் கருணையைப்
புகழ அடியேனுக்கு வார்த்தைகளே இல்லை.
யாமும் மலேசிய தமிழன்.... பாம்பன் சுவாமிகள் தரிசனம் எப்படி இருந்தது??
2023 /01/10 பாம்பன் சாமி கோவிலுக்கு செல்வதற்கு இன்று தான் எனக்கு காலம் வந்தது.... அவருடைய அருள் இல்லாமல் அந்த கோவிலுக்குள் நுழைய முடியாது... என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்... ஓம் பாம்பன் சாமியே போற்றி
சத்தியம். அவரது அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது. ஆத்ம சுத்தி இன்றி அவரை அனுகவே இயலாது.
🙏🙏🙏🙏🙏❤❤💐💐
Unmai
தாத்தா
ஓம் குருவே சரணம் என்றும் நீயே துணை
முருகா முருகா முருகா முருகா எனக்கு பாம்பன் ஸ்வாமிகள் ஜீவ சமாதிக்கு வந்து ஆசி வாங்க வேண்டும் இறைவா அருள் தாருங்கள்💕💕💕💕
2.57 னில் பக்தர் ஐயா சொன்னது உண்மை. இது போன்ற மகான்கள் தான் நம்மை கடல் சீற்றத்தில் இருந்தும் பல இடர்களில் இருந்தும் காத்து கொண்டிருக்கிறார்கள்.
ஓம் முருகா போற்றி போற்றி 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Did ur wish come true there?pls reply
ஓம் முருகா....
ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் இருக்கும் இடத்தில் நான் என் மனைவி மற்றும் பிள்ளைகள் உடன் சேர்ந்து வந்து தரிசனம் செய்ய இந்த அடியேனுக்கு அருள் விரைவில் கிடைக்க வேண்டும் முருகா........🙏🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி..
ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
ஓம் சரவண பவா. வேலும் மயிலும் துணை ஓம் பாம்பன் சுவாமிகள் அருளிய. முருகன் பாடல்கள் அனைத்தும். முருகன் அருள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகா முருகா முருகா
பாம்பன்சாமிகள்அருளால் எனது பேத்தி ஜஸ்வர்யா விற்குநல்லவரன்அமைய வேண்டும் தினமும் அவரை இரவிலும் காலை எழுந்தவுடன் அவரகநாமத்தைஉச்சரிப்பேன்
அவர் கடாட்சம் கிடைக்கவேண்டும்
மிக்க நன்றி வணக்கம் ஐயா வாழ்கபல்லாண்டு நலமோடு வாழ்க🌺🌺🌺
நான் தினமும் பாம்பன் சுவாமிகளின் அருணகிரிநாதர் ஐயாவின்
திருப்புகழ் தினமும் பாரயணம் செய்து வருகிறேன் வெற்றிவேல்முருகனுக்கு
அரோகரா🙏🙏🙏Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🦚🦚
ஓம் நமசிவாய அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் முருகா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை யாம்மிருக்க பயமேன் அப்பா முருகா அருள்புரிவாய் உலகங்கள் யாவும் உன் அரசாங்கம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அருள்மிகு பாம்பன் சுவாமிகள் போற்றி திருவடி சரணம் குருவே சரணம்
அப்பா உங்கள் அருள் தாருங்கள் இறைவா கருணைக் காட்டுங்கள் உங்களை பார்த்து ஆசி வாங்க வேண்டும் இறைவா மனம் இரங்க வேண்டும் பாபநாசா சாபவிமோசனா நாங்கள் வர வேண்டும் வாழ்த்துங்கள் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அருள் தாருங்கள்❤❤
ஓம் ஸ்ரீ பாம்பன் சாமி திருவடியே சரணம் 🙇🏻♂️🙏🏻🙇🏻♂️
சக்திவிகடன்சேனலுக்குகோடானகோடிநன்றிகள் ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகராஅரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
இவர் போல இக்காலத்தில் ஒரு சித்தர்சுவாமிகள் கிடைத்தால்பெரும்புன்னியம். ❤❤❤
அவருடைய அருள் எப்போதும் நமக்கு உண்டு
ஐயா மிக மிக அருமையான தகவல்அருமையான பதிவுஅற்புதமான பதிவுமிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤🌹🪷❤️💗🧡🙌👌🙏🙏🙏🙏🙏🙏
முருகா என்றென்றும் எங்களை கை விடாதீர்கள் ஐயா கந்தா குமரா கடம்பா கார்த்திகேயா சரவணா வடிவேலா நின் பாதம் சரணம் ஐயா.
ஓம் பாம்பன் சுவாமிகள் நமஹா🙏🙏🙏
என் மகனுக்கு நல்ல அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா போற்றி ஓம் சரவணபவ
ஓம் குமர குருநாத குருப்யோ நமஹ ஓம் ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் பாதம் சரணம் சரணம் சரணம் குருவே சரணம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🤲🤲🤲🤲
Ungal pathivu, ungal tamizh uchcharippu, vilakkam ellaame uyarnthathu. Nandri. Thangale pagai kadithal, .... pathivu podungal ayya.
அருமையான பதிவு மற்றும் அருமையான வர்ணனை..🙏
Remba powerful nambinorai nichaiyam kaividamatar yenbadhu nidharsanamana unmai...🙏
Did ur wish fullfill there?pls reply sis
@Ramya V Dear Ramya, I'm also devotee of Pamban swamigal iyya..don't be doubtful..U just believe and dedicate yourself to iyya..visit the temple in Thiruvanmiyur regularly if possible..orelse chant his Shanmuga kavasam thinking if him wherever you are..Be true and genuine person..No body can stop u from achieving ur dreams and wishes, until ur wishes are genuine and tried with some efforts..
@@sriganesh8554 k sir
If i am 8 years old my aunty father in law kuipusamay thaitha wasstaying in the madam mayourasanam festival l played in every place inch by inch that gosalai lm putting some kind of pillu and milk kudam three years taken , now lm 50 years old im suffering some kind of myyaisthe gravis 28 years long time suffering but i rebamber that old memories very good and i am eating some kind of food my pareyaima gave uadaitha nouie uippuma is deliclous thankyou
Om Saravana bhava ....பாம்பன் சுவாமிகள் பாதங்கள் சரணம்
ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐
I am so happy to watch this video. Just a few days ago, I thought it would be nice if I could watch something on Pambam Swamigal. Guruve Saranam!
அமைதி அமைதி இந்த இடத்தில் நீங்கள் அமைதியைக் காணலாம்ஓம் சரவணபவ ஓம் நம சிவாய
Nandrigal kori samarpanam
🙏🏻🙏🏻🙏🏻Aum Kumara Guru Dasa Gurubhyo Namaha..
ஒம் முருகா பாம்பன்சுவாமிகள் திருபாதமே சரணம்
நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏
வேலும் மயிலும் துணை
ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி
அருமையான நல்ல விளக்கம் , நன்றி 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
ஓம் பாம்பன் சுவாமிகள் ஜீ
🙏🌺ஓம் முருகா.. ஓம் பாம்பன் சாமி துணை
ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you🙏
நன்றி❤
Migavum sakthi vainthavar pamban swamigal.... Anga ponale positive vibes kandipa feel pana mudiyum.... Om Saravana bhava....
Did ur wish get fullfilled there?pls reply
S.... I went there for chitraa pournami.. nxt month bfre pournami my marriage got fixed.... He ss really powerful....
@@dhanaranjith3463 oh within one month got fixed ah?before that many yrs not happened ah mam
🙏 ௐ சரவணபவ 🙏
🙏 ௐ ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம்! 🙏
சத்தியமாவது சரவணபவவே🙏
ஓம் பாம்பன்
ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடிகள்
Kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk kkkk
ஓம் ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிக்கே
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் சொற்பொழிவு செய்து கோடு இருக்கிறேன், சுவாமிகளை பற்றி நிறைய கேள்விபட்டு உள்ளேன், இன்னும் தரிசனம் பண்ணவில்லை, எப்போது அழைக்கிறார் தெரிய வில்லை, சாமி பிறந்த இடம் பாம்பனுக்கு அருகில் பிறப்பன் வலசை என்ற ஊர்.🙏
பிரப்பன் வலசை முருக பெருமான் காட்சி கொடுத்த இடம் பிறந்த ஊர் பாம்பன்
நன்றி 🙏
Iyya ennaku uthavi seinga
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜய குரு ராயா
நன்றி
Om Pamban Swami Nama ha. Srinivasan, Uma srinivasan, Agil Srinivasan Hasini Srinivasan
ஓம் ஶ்ரீ பாம்பன் சுவாமி துணை🙏
Romba nandri 🙏
Vazgavalamudan Guruvasaranam good message. OmMurugaPotri 👃💐 Thanks
Arumaiyana padivu, Thank you SV
Nandri ayya
Pambam swamigale saranam🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
மிக சிறப்பு 🙏🙏🙏
ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமஹ🙏
Om muruga saranam saranam saranam saranam saranam
பகவான் சத்குரு சேஷாத்ரி சுவமிகள் திருவடிகளே சரணம்
Om Saravana bhava Om muruga ku Arogara 🙏🏻🙏🏻🙏🏻
OM PAMBHAN SWAMI THIRUVADIGAL POTRI🙏 POTRI🙏
ஓம் முருகா நன்றி
ஓம் முருகா முருகா முருகா ஓம்
Thanks for sharing 🙏
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாஸ குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா❤🙏
குருவே.சரணம்
Vetri vel muruganuku arogara,,🙏 ennudaiya magal Msc b.ed physics.nalla velai kidaikka arul Puri vayaga swaami
ஓம் முருகா சரவண பா
ஓம் சரவணபவ
Om sri Kumaragurudasa Gurupyo namaha my favourite Guru
Nangal nanraghavum migavum magizhchiyagavum Vazhvadharkku vazhikatta venum Murugaiya om sri sarguruve saranam saranan
ஓம் குமரகுருதாச குருப்யோ நம 🙏🙏
🙏
ஓம் சரவணபவ!
நன்றி ஐயா!
Guru Pampan Swamye Saranam 🙏
நான் செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பாம்பன் சுவாமிகள் எனக்கு உதவியது நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன்
🌺 Nandrigal 💐💐🙏
Pamban swamigal thiruvadiye saranam.
My son need to recover from venpulli paamban swami avargale pls give bless to my son iraiva🙏🙏om kumara guru thasa guruve namaha 🙏🙏🙏🙏🙏🙏om muruga saranam 🙏🙏🙏
Om muruga potri
Om shanmuga potri
Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Thankyou thankyou thankyou so much sir this beautiful and Gracy video sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் குருவே சரணம் 🙏🏼
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🦚🦚
tiruvanmurrailwaystationla irudhu epudi poganum anyone ple tel
Sri bambam samigel saranam batham SARANAM ADINTHAN enudaya gas vaytrri adaya kappatrungel iyya
மறைமுகமாக இறைவன் இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும்
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். நன்றி.
ஓம் முருகா சரவண பா வீடு வாங்க வேண்டும் ஓம் ஓம் ஓம் முருகா சரவண பா
Om Guru jai guru❤❤
ஓம் முருகா முருகா ஓம்
Thiruchendur muruga potri
Om kumaraguru Das Gurudasa gurupyuo. Namaha Om Saravana
நன்றி. சக்திவிகடன்
Om shanmuga patheye namo namaha🙏
ஓம் சண்முக பதயே நமக