இதெல்லாம் பாத்துதான் இளநீர் வாங்கணும்.. Goodness of Coconut | உழைப்பாளி - EPISODE 1

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2020
  • Vaarta (vaarta.com)) is India’s first regional focused podcast app for Tamil audience.. Publish your Tamil podcasts absolutely FREE and start earning.
    Coconut is the fruit of the coconut palm (Cocos nucifera).
    It’s used for its water, milk, oil, and tasty meat.
    Coconuts have been grown in tropical regions for more than 4,500 years but recently increased in popularity for their flavor, culinary uses, and potential health benefits
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    ua-cam.com/users/newsglitz...

КОМЕНТАРІ • 25

  • @user-gj7xq8tt9c
    @user-gj7xq8tt9c 3 роки тому +13

    இந்த இளநீல தண்ணி வரலீங்க
    பாரு பைப்புல வரும் போய் புடிச்சி குடி .
    ஒரு எலனீய எவ்ளோ நேரம் டா உறிஞ்சிவ போடாஆஆஆ...
    Goundmani legend🤣🤣🤣

  • @alagusankar4229
    @alagusankar4229 Рік тому +2

    வாழ்த்துக்கள் மாப்ள ...
    கோடை வெயிலில் பல தொற்று நோய்கள் உடலின் உள்உறுப்புகளையும், சருமத்தையும் பாதிக்கக் கூடும். அம்மை நோய், வயிற்றுப் போக்கு, காலரா போன்றவை ஏற்படும்போது உடலில் உள்ள சலைன் சத்தும், ஆல்பமின் சத்தும் குறையக் கூடும். இதனை சீராக்க தினமும் இளநீரை பருகுவது நல்லது.

  • @surendrans22
    @surendrans22 3 роки тому

    Spr I love this kind of episodes keep rocking guys

  • @archit7606
    @archit7606 3 роки тому +1

    Best drink in the world !!!

  • @rgrajairgrajai5110
    @rgrajairgrajai5110 3 роки тому

    Super

  • @pjlakshmi7565
    @pjlakshmi7565 3 роки тому +3

    4.10 min la vara edam ashok ngr near velankanni and kv scl thana bro

  • @khargemaruti6320
    @khargemaruti6320 2 роки тому

    Nice

  • @_IT_MURUGAPPAN
    @_IT_MURUGAPPAN 3 роки тому

    Enga irukku bro inda shop

  • @user-dk4qm8hi3m
    @user-dk4qm8hi3m 3 роки тому

    வாழ் பல்லாண்டு

  • @suyambugodson
    @suyambugodson 3 роки тому +1

    In mumbai coconut water is 50 rs dude...

  • @vijaysk4111
    @vijaysk4111 3 роки тому

    Pollachi kayee venuma

  • @sreemathan6476
    @sreemathan6476 3 роки тому +1

    Kanya kumari coconut saptu parunga pa
    eethamoli tender coconut

  • @vijaysk4111
    @vijaysk4111 3 роки тому

    Hai

  • @akashpersonaltrainer5574
    @akashpersonaltrainer5574 3 роки тому

    Karupu satta romba casual ah pasuren..

  • @solomonselvaraj9208
    @solomonselvaraj9208 3 роки тому

    Good.sells mens.

  • @peruvaiparthasarathi4006
    @peruvaiparthasarathi4006 Рік тому

    எட்டும் தூரத்தில்
    இல்லாத உயர்ந்தநிலை
    வெட்டினாலும் பயனளிக்கும்
    வெட்டு பவனுக்கே
    சொட்டுமிள நீருமது
    சுகந்தரும் மனதுக்குக்
    கட்டுபடி ஆன
    விலையானால் களிப்பு

  • @newnew-qg7qu
    @newnew-qg7qu 3 роки тому

    சூடான உடல் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் லூஸ்மோசன் போயி சூட்டை தணிக்கும்

  • @Nagaraj-yk1zw
    @Nagaraj-yk1zw 3 роки тому

    Youv anchor mask Enkaya youv

  • @hp.8
    @hp.8 3 роки тому

    Dei avanga enna doctor ah.. avanga kita patient kudikalama kekure?? loosu

  • @beeresanv2820
    @beeresanv2820 3 роки тому

    சென்னை இளநீர். சென்னை வரம். இவருக்கு இளநீர் பற்றியான தகவல் தவறு.

  • @dineshk6896
    @dineshk6896 3 роки тому +1

    13ரூபாய்க்கு தருவீங்களா...?

    • @muralitharan6106
      @muralitharan6106 2 роки тому

      வெறும் கூடுதான் கிடைக்கும்