முதலில் கடவுள் நம்ம வீட்டில் இருக்கிறார், நம்முடன் இருக்கிறார் என்பதை அனைவரும் மனதால் முழுமையாக நம்ப வேண்டும், அந்த நம்பிக்கை வந்தாலே கடவுள் நம்முடன் தான் இருப்பார்கள் 🙂🙂🙏🙏🙏🙏
தெய்வீகமான பதிவு என் அம்மா நான் உங்களையும் உங்கள் சொற்களையும் தெய்வம் நேரில் வர முடியாது அது u gal வடிவில் எங்கள் அனைவரின் மனதில் வளம் வருகிறீர்கள் அம்மா..நீங்கள் என்றும் வாழ்க எங்கள் அம்மா💐💐
நல்ல தெய்வம் சிந்தனைகள் உள் வாங்க ஆன்மீகம் தலைத்து மேலோங்க உணர்வுபூர்வமான நல்ல தெய்வகடாச்சமாண உன்மை யான தகவலை ஆன்மீக பக்தர்களுக்கு பலசிறப்பா ஆலோசனை வழங்கியதர்க்கு நன்றி
எங்கள் வீட்டில் ஒரு நாய் மட்டும்தாம்மா வளர்க்கிறோம் ஆனால் பல விதமான பறவைகள்,தெருநாய்கள், பசுமாடுகள்,ஆடுகள், அணில்கள் எல்லாமே தினமும் வந்து சாப்பிட்டு போகும்.லட்சுமி கடாட்சம் கிடைக்குதோ இல்லையோ மனதுக்கு அமைதியையும் சந்தோஷமும் கிடைக்குதுமா.நன்றி
வணக்கம் வணக்கம் நிம்மிஸ் கிரியேஷன்ஸ் வாழ்க வாழ்கை சிறப்புடன் இருக்கட்டும் அம்பாள் அருளால் பல ஜீவன் கள் உங்கவீட்டின் முன் நின்றாலே போதும் ஆனால் நின்று நீங்க தரும்உணவு சாப்பிடுகிறது என்றால் உங்க வீட்ல மூதாதையர் அனுக்கிரகம் குலதெய்வ வரவூ வீட்டுக்கு அருகில் உள்ள தெய்வம் நடமாட்டம் மற்றும் திடிர்னுசொல்ப்ப நேர நல்ல வாசனை வந்து மறைதல் சித்தர் வழிபாடு செய்பவர் வீட்டுக்கு இந்த நல்ல நிகழ்ச்சி நடக்கும் உங்க ளுக்கு உரிய சித்தர் வழிபாடு செய்தால் நீங்க நல்ல நிகழ்ச்சி நேரில் பார்க்கலாம் உங்க ராசி சொன்னால் சித்தர்பற்றி சொல்லுகிறேன் அவரை பின் பற்றி வளமுடன் நலமுடன் வாழுங்கள் உயிர்க்கு உதவி செய்து ஆரோக்கியதுடன் வாழ வாழ்த்துக்கள் இப்பt சிவ சிதம்பரம் வணக்கம்
எங்கள் வீட்டுக்கு குருவிகள் தினமும் ஒரு பத்து முறையாவது சாப்பிட வரும். சிட்டுக்குருவி கூடு கட்டி அதில் குஞ்சு இருக்கு....... எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...........
Very nice information...one doubt madam..last month whenever i wake up daily i saw one dead lizard small size ....romba kastama irukkumm..i dont keep any spray or chemicals for insects or cockroach...aana enn lizards sethu pochnu therila....nearly 7 to 10 died for 10 days..
Sister I don't have a friend or a proper person to share good things and spiritual things. Now I'm seeing your video and taking it as one such. Thank you
இந்த வார்த்தை சரியே ஏனெனில் 2000ல் நான் மேல்மருவத்தூரிலிருந்து எலுமிச்சை பழம் கொண்டுவந்து சுவாமி ரூமில் வைத்தேன். இன்றுவரை அது உள்ளது காய்ந்ததும் மது நான் அதை மிகவும் பத்திரமாக வைத்துள்ளேன்.
நன்றி அம்மா எங்க வீட்ல குருவி நாய் பூனை வீட்டை சுற்றி நிறைய செடி வளக்குற நிறைய தவளை இருக்கு வீட்டை சுற்றி ஒருநாளைக்கு 5 பசு மாடு வந்து போகும் எங்க வீட்ல நிறைய பல்லி இருக்கு பட்டாம்பூச்சி பூக்கள் மீது உற்காந்து போகும் அப்போ எங்க வீட்ல தெய்வம் இருக்காங்க அம்மா ரொம்ப ரொம்ப நன்றி
Nala information sonninga ma rmba thanks....nanga maadi vtula irukom meyla oru satti(paanai) veychi water veychirukn kaka ellam vandhu kudichitu poodhu ...naladhu dhana ma
Amma I'm frm Malaysia. All your videos and audios are very2 useful and I'm started to followup. My hse compound "chit kurivi, manipura" will come and eat rice. Sometimes got butterfly. Back house "purakel n kakkai" come and eat rice. Yesterday one purra enter into our back door of house. Is it good Amma.
எங்க வீட்டுக்கு காகம், குருவிகள்,பூனை வருகிறது.குருவிகளுக்கு தினமும் காலையில் பிஸ்கட் வைத்து வந்து கொண்டிருக்கிறோம்.ஏன் என் கணவரின் மரணம் நிகழ்ந்தது. இள வயது மரணம் என் கணவர் மிகவும் உதவும் குணமுடையவர் நாம் என்ன செய்தாலும் நடப்பது தான் நடக்கும் என்றால் வீட்டில் தெய்வசக்தி இருந்து என்ன பயன். எனக்கு எல்லாமே வெறுத்து போச்சு.
Amma nanga ipa vera veetuku vanthrukom inga karapan pooji erumpu in the mathri varuthu ithu samy veetla irukuratha ma. Na every Friday and non veg suthama irukkum pothu ellam matra soli pray pannuven. 1 years ku mela aachi na vinayagar ku kovil a vilaku poduren. Oru nallathu nadakala. Unmaiyana nambikaiyum bakthium anboda na avara valipaduren. Athu mattum ila ennoda ista theivam perumal appa avara na daily mantra solium kumduren. Aana kastam mela kastam problem. Ellam problem iruku. Money health house life partner family job etc ipdi na meet panatha problemey illa. Apdi irunthum nambikaiyoda perumal 6 years a kumduren. Enmela samy kovama irukangalo
மேடம், அருமையான செய்திக்கு நன்றி😍😍.நாங்கள் வீட்டில் மீன் வளர்க்கிறோம் நல்லது தானே😊😊 மற்றும் வாடிய எலுமிச்சை பழத்தை. என்ன செய்வது..,சொல்லுங்கள் மேடம் ...please😍😍
Amma street dog kutty enka v2 kolaila potichi nan thuki vasal potuten athu valanthu enka v2ku kita vanthuthu azha eruku thuki daily milk vaipen mq 2 days before death akitu amma manasu kastama eruku amma pavam kutty dog ena reson teriyala any helth pro sethutu amma
கடவுள் இல்லாத இடமேயில்லை
எல்லாம் நம் மனமே காரணமாக அமைகிறது
ஓம் நமசிவாய
Super anna
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@@sanasrig5saisabarishg330 aaaaaà
UN
@@sanasrig5saisabarishg330
l
Neenga sona mathiri enga v2la daily kuruvi vandhutu dhan poguthu oru nal friday annaiku pasu madu veetuku vandhuchu neenga sonna udane dhan nenaikuren enga v2la saami iruku..thank u ma.. Nice..
Nallathu ma
முதலில் கடவுள் நம்ம வீட்டில் இருக்கிறார், நம்முடன் இருக்கிறார் என்பதை அனைவரும் மனதால் முழுமையாக நம்ப வேண்டும், அந்த நம்பிக்கை வந்தாலே கடவுள் நம்முடன் தான் இருப்பார்கள் 🙂🙂🙏🙏🙏🙏
Semma
Correct
Super sir
J
Iîp
தெய்வீகமான பதிவு என் அம்மா நான் உங்களையும் உங்கள் சொற்களையும் தெய்வம் நேரில் வர முடியாது அது u gal வடிவில் எங்கள் அனைவரின் மனதில் வளம் வருகிறீர்கள் அம்மா..நீங்கள் என்றும் வாழ்க எங்கள் அம்மா💐💐
வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
நன்றி அம்மா ரொம்ப மன நிறைவாக இருந்தது...🙏🙏
👍🙏🙏🙏
நல்ல தெய்வம் சிந்தனைகள் உள் வாங்க ஆன்மீகம் தலைத்து மேலோங்க உணர்வுபூர்வமான நல்ல தெய்வகடாச்சமாண உன்மை யான தகவலை ஆன்மீக பக்தர்களுக்கு பலசிறப்பா ஆலோசனை வழங்கியதர்க்கு நன்றி
நன்றிங்க மா
உண்மையில் சூப்பர் பதிவு
உங்கள் கருத்து உண்மை தான்
எங்கள் வீட்டில் கூட நிறையவே
பறவைகள் வந்து சாப்பிட்டு போகும் நன்றி சகோதரி
Romba positive ah solrathu very superb...daily eveng 6pm ku 15min avathu sami pattu podunga...nallarukkum friends
Am
Ô8
இந்த வீடியோ அருமையாக சொன்னீங்க அம்மா மிக்க. நன்றி🌺🙏🌷
Super madam.teliva songgingga.
அம்மா 🙏🙏 உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நன்றி அம்மா 🙏🙏🙏
l
Amma unga video ellam enakku pidikkum nanum ithupola niraya pannituthan varen enakku rompa usefulla irukku amma tq🙇
எங்கள் வீட்டில் ஒரு நாய் மட்டும்தாம்மா வளர்க்கிறோம் ஆனால் பல விதமான பறவைகள்,தெருநாய்கள், பசுமாடுகள்,ஆடுகள், அணில்கள் எல்லாமே தினமும் வந்து சாப்பிட்டு போகும்.லட்சுமி கடாட்சம் கிடைக்குதோ இல்லையோ மனதுக்கு அமைதியையும் சந்தோஷமும் கிடைக்குதுமா.நன்றி
கண்டிப்பா கிடைக்கும் நூற்றுக்கு நூறு நம்புங்கள்
@@முருகன்துணை-ப4ழ நன்றி 🙏
வணக்கம் வணக்கம் நிம்மிஸ் கிரியேஷன்ஸ் வாழ்க வாழ்கை சிறப்புடன் இருக்கட்டும் அம்பாள் அருளால் பல ஜீவன் கள் உங்கவீட்டின் முன் நின்றாலே போதும் ஆனால் நின்று நீங்க தரும்உணவு சாப்பிடுகிறது என்றால் உங்க வீட்ல மூதாதையர் அனுக்கிரகம் குலதெய்வ வரவூ வீட்டுக்கு அருகில் உள்ள தெய்வம் நடமாட்டம் மற்றும் திடிர்னுசொல்ப்ப நேர நல்ல வாசனை வந்து மறைதல் சித்தர் வழிபாடு செய்பவர் வீட்டுக்கு இந்த நல்ல நிகழ்ச்சி நடக்கும் உங்க ளுக்கு உரிய சித்தர் வழிபாடு செய்தால் நீங்க நல்ல நிகழ்ச்சி நேரில் பார்க்கலாம் உங்க ராசி சொன்னால் சித்தர்பற்றி சொல்லுகிறேன் அவரை பின் பற்றி வளமுடன் நலமுடன் வாழுங்கள் உயிர்க்கு உதவி செய்து ஆரோக்கியதுடன் வாழ வாழ்த்துக்கள் இப்பt சிவ சிதம்பரம் வணக்கம்
@@முருகன்துணை-ப4ழ
Inna
Tq.sr.thelivaga.arumaiyaga.sonneergall.godbless.u.kuzhanthai!
எங்கள் வீட்டுக்கு குருவிகள் தினமும் ஒரு பத்து முறையாவது சாப்பிட வரும். சிட்டுக்குருவி கூடு கட்டி அதில் குஞ்சு இருக்கு....... எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...........
Ur lucky person its give lots of bless from the god in the form if bird
Am new subscriber romba sandhoshama eruku entha video parthathula beccoz yenga veetla yenga parthalum Balli Balli Balli thann mam. Neraya kuruvi veetukula varum APM anil varum mam
Na unga new subscriber...unga videos ellam romba puduchi iruku....excellent ...ellarukum elimaya solringa nice ma
Nallathu ma
Manasuku romba santhoshma irroku ma nandri
உங்கள் பதிவுகளில் அனைவருக்கும் சென்று சேரவண்டிய பதிவு மிக்க நன்றி அம்மா ஓம் சக்தி பராசக்தி
Super nala viciyam
Amman pathi podunga amma
Appram na kovial la puja panatu irruka Amman kovial 😁
மனசு தான் கடவுள்
Nadri Amma indha kuzhappam yenakku nathu thaan thonuchu ippo yenakku nimmadhiya erukku ma indha padhiva paathu Nan unga pudhiya subscriber ma
Thanks ma..... Enga veetla palli iruku but saththam podathu romba feeling ah iruku
Romba Thanks Amma unga speech ketu manasuku romba Sndoshama iruku. Romba romba Nandri Amma🙏🙏🙏.
Very nice information...one doubt madam..last month whenever i wake up daily i saw one dead lizard small size ....romba kastama irukkumm..i dont keep any spray or chemicals for insects or cockroach...aana enn lizards sethu pochnu therila....nearly 7 to 10 died for 10 days..
No problem ma
Thsnk you ma
நன்றாக சொன்னீர்கள்.நன்றி.
வௌவால் பற்றி சொல்லவில்லை.
Sister I don't have a friend or a proper person to share good things and spiritual things. Now I'm seeing your video and taking it as one such. Thank you
Same here.depressed
இந்த வார்த்தை சரியே ஏனெனில் 2000ல் நான் மேல்மருவத்தூரிலிருந்து எலுமிச்சை பழம் கொண்டுவந்து சுவாமி ரூமில் வைத்தேன். இன்றுவரை அது உள்ளது காய்ந்ததும் மது நான் அதை மிகவும் பத்திரமாக வைத்துள்ளேன்.
@@jamunaganesh2062 you
அம்மா நன்றி🙏💕🙏💕
Vazhkaiyil nalla natpu EPO varum nu dollars mudiyathu, aanal kandipa varum gha
Ungal pathivu mekavum arumai amma
Very very useful information. thank you 👌👍💖💖
En veettil then sittukkal, vellai purakkal jodiyaaga, veetukku ulleye varum, kittadiyil mayil oru jodiyaaga vanthathu... Enakku onnume puriya illai... Ippothan unga videova paaththu thaan vilangi konden... Appidi varum podu manaththukku ore santhoshama irukku
Arumaiyaana thagaval amma
நன்றி அம்மா.நான் உங்கள் புதிய சப்ஸ்க்ரைபர்.நல்ல பதிவு.வாழ்க நலமுடன்.🙏
ua-cam.com/video/-YpmoDjBDEQ/v-deo.html
Super thanks msg 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல செய்தி சொன்னீர்கள் அம்மா.மிக்க நன்றி
ஒவ்வொரு பதிவும் நன்றாக உள்ளது மேன் மேல வளர வாழ்த்துக்கள் தெரியாத விவரத்தை தெரிந்து கொள்கிறோம் அம்மா
நன்றி அம்மா எங்க வீட்ல குருவி நாய் பூனை வீட்டை சுற்றி நிறைய செடி வளக்குற நிறைய தவளை இருக்கு வீட்டை சுற்றி ஒருநாளைக்கு 5 பசு மாடு வந்து போகும் எங்க வீட்ல நிறைய பல்லி இருக்கு பட்டாம்பூச்சி பூக்கள் மீது உற்காந்து போகும் அப்போ எங்க வீட்ல தெய்வம் இருக்காங்க அம்மா ரொம்ப ரொம்ப நன்றி
Nallathey nadakum ma
உங்கள்குரல்அருமை
சிலசமயம்அனிதாகுப்புசாமி
மாதிரிஇருக்கு
Romba Nandri Amma ...... Enga Veetla daily Purakal Vandhu Sapidum....daily Adhuku Kambu Podroam......Kuruvi varudhu......Nanga Kambu Podalana balcony Vandhu door Thatum Amma...... Kakavum daily balcony ku varoum. Kakabuku Daily Sadham podrean Amma. Nenga sonnadhu ellam enga Veetla Nadakudhu Amma
Nallathey nadakum ma
Amma romba romba nanriiiii.... Naa nenachute irunthen neenga sollitingamma... Manasukku ippotha nimmathiya irukku....
☺️
🧐
Kuruvi veetuku vantha nallathu nu neraya per solli kettu ken. Neengalum solringa ma.
En appa veetla kuruvi 2 vaati koodu kattuchu, naanga santhosa pattom atha naanga entha disturb pannala. Kunjugalam perusagi athugala than kilambuchu.
Ana ovvoru muraiyum koodu kattumbothum enga appa romba bathika pattar. Muthal vaati cancer(no bad habits) vanthu kastapattu pilaichar. Ipo 2nd time koodu katuchu, rendu kidneyulayum 7 mm and 17 mm stone irunthu operation pannanga.
Ana vayathu muthurchiyala antha operation, medicines ithoda side effects nala innum kastapattutu irukar. Ipo nadaka mudiyama romba kasta padarar.
Sollalam avaroda vithi payan endru, avaru manasala kooda yaarukum throgam ninaichathila.
Infact avara than ellarum emathinanga appo kooda avungala kadavul paathuparnu than solvar.
Avaruku ean ivvalavu kastam.
விட்டில் பல்லி சத்தம் போட்டு கொண்டு உள்ளது என்ன செய்வது அம்மா
Severe phobia by seeing lizard.... I will won't stay inside if lizard in the house... Very difficult if it's in bathroom
Paachai palli vanthal good or bad,😊
Thanking you madam... Beautifully explained 👏
Nala information sonninga ma rmba thanks....nanga maadi vtula irukom meyla oru satti(paanai) veychi water veychirukn kaka ellam vandhu kudichitu poodhu ...naladhu dhana ma
Nalathu ma
எங்கள் வீட்டில் ஒரே ஒரு மூஞ்ஜூர் எலி வசிக்கிறது
நல்லது மா
Arumaiyana padivu...nichaiyamaga...mikka mikka nandri maa... 👍🙏🏻
நல்ல செய்தி..நன்றி அம்மா
Nanthiri namskaram sister 🙏arumaya cholkiranga sister 💖
Amma
I'm frm Malaysia.
All your videos and audios are very2 useful and I'm started to followup. My hse compound "chit kurivi, manipura" will come and eat rice. Sometimes got butterfly.
Back house "purakel n kakkai" come and eat rice.
Yesterday one purra enter into our back door of house. Is it good Amma.
Nanri amma meenaski ammn padam enga veetil vaithuillan amma
பாம்பு வந்தால் நல்லதா
எங்க வீட்டுக்கு காகம், குருவிகள்,பூனை வருகிறது.குருவிகளுக்கு தினமும் காலையில் பிஸ்கட் வைத்து வந்து கொண்டிருக்கிறோம்.ஏன் என் கணவரின் மரணம் நிகழ்ந்தது. இள வயது மரணம் என் கணவர் மிகவும் உதவும் குணமுடையவர் நாம் என்ன செய்தாலும் நடப்பது தான் நடக்கும் என்றால் வீட்டில் தெய்வசக்தி இருந்து என்ன பயன். எனக்கு எல்லாமே வெறுத்து போச்சு.
Pls listen the song aloolampadi asaithadum katre from avarampoo movie this song rejunuvates me when my car met a accident
சிட்டுக்குருவி நிரையவருது மேடம் தினமும் காலையில் உனவு வைப்பேம் தண்ணீர் வைப்பேம்
Gifted
எங்க வீட்டில் பூரான் அடிக்கடி வருகிறது நன்மையா அம்மா
Manjal thaneer thelichu vidungal ma
நீங்க சொன்னது அப்படியே எங்க வீட்ல நடக்குதம்மா நன்றி
சில சந்தேகம் இருந்து அனல் உங்கள் இந்த தகவல் அதற்கு பதிலாக இருந்து நன்றி அம்மா🙏
எங்க வீட்டில் எலிகள் தான் வருகிறது நல்லதா .
Thanks a lot for your valuable message about symptoms of God existing. I liked very much u provided good solution
In my house lizards are many and if we take some items then it will go from that place. I Am sacred Mam. Any reply
Same here
Same here🙌🙌🙌
Neenga sonna vandu varudhu , palliyum iruku ippa god iruka or seivenaiya???
Sis yallum 12 years palya Swamy photo periyavaga photo veikakodathu nu suluga change panega mu suligara. Pls reply panga unmaiya
Rompa nalla karutthukkal valangiya sister ku vallthukkal♥️💗
Amma enku kulanthai vanum ,, please ethachum soluinga Amma marriage mudinji 2 eyes aguthu please soluinga ma
See doctor do some medical test.....
Samohana Krishna slogans sollunga. Boiled peanuts rendu perum saptunga daily.
குருவி என் தோளில் அமரும்.is it good
புறா வளர்க்கலாமா அம்மா
புறா வீட்டில் valagalama
வீட்ல வௌவால் வருவதனால் என்ன பலன்.
எங்க விட்டுல வெள்ள பள்ளி இருக்கு அம்மா அப்படினா என்ன அர்த்தம் அம்மா சத்தம் போடாதும் அம்மா இந்த பள்ளி
Kk
Super amma fantastic information thank you amma
Anitha kuppusamy voice ?
Samy araiyil palli irukkirathu
En vitla balli than niraiya ullathu nallatha?
Madam how we will know about the money flow in the house is good or bad..
Amma nanga ipa vera veetuku vanthrukom inga karapan pooji erumpu in the mathri varuthu ithu samy veetla irukuratha ma. Na every Friday and non veg suthama irukkum pothu ellam matra soli pray pannuven. 1 years ku mela aachi na vinayagar ku kovil a vilaku poduren. Oru nallathu nadakala. Unmaiyana nambikaiyum bakthium anboda na avara valipaduren. Athu mattum ila ennoda ista theivam perumal appa avara na daily mantra solium kumduren. Aana kastam mela kastam problem. Ellam problem iruku. Money health house life partner family job etc ipdi na meet panatha problemey illa. Apdi irunthum nambikaiyoda perumal 6 years a kumduren. Enmela samy kovama irukangalo
Kalabairavar kumbidunga ma
வணக்கம் மேடம் அருமையான பதிவு நன்றி மேடம்.
நன்றி அம்மா சூப்பர் speaking
Super
மிகவும் நன்றி அம்மா 🙏🏻💐
மேடம், அருமையான செய்திக்கு நன்றி😍😍.நாங்கள் வீட்டில் மீன் வளர்க்கிறோம் நல்லது தானே😊😊 மற்றும் வாடிய எலுமிச்சை பழத்தை. என்ன செய்வது..,சொல்லுங்கள் மேடம் ...please😍😍
Valarkalam ma remove panidunga
ரொம்ப நன்றி மேடம்🙏🙏🙏
That's it Superb explanations...Welldone
Thanks amma..neraya naIia vishayangaI sonninga..enga veetu vasaIki aniI, kuruvinga. Morning timeIa varuvanga..parka sandoshama irukuum..nandri.💖💖
உங்க voice அனிதா (குப்புசாமி) mam voice mari iruku
S
s
Yes just now i too realize
S
Yes..
Enna pannalam sollunga amma
Thank u I am sudhadinesh from Coimbatore ma
Enga veetula 2 years a thodarndhu kondai kuruvi kudu katti Every year 2 muttai pottu kunji poruchu thaium seium nalama kelambi poidranga.... But adhu ponadhukappam Kutta pirikka manasu vara mattuthu adha pirikkalama verum kudu appadiye irukku adha enna seiyyalam dhayavu senju sollunga அம்மா.... Veedu நெறைய kulavium kuudu kattuthu nanga edhum pandradhilla adhoda kuudum appadiye irukku Enna seiyyalam னு sollunga please அம்மா
Nallathey nadakum ma
🙏🏻🌷VAA THAYEEE ETTU VACHU VAAA THAYEEE OM SAKTHI PARA SAKTHI AMMA THAYEEE NEYEE THUNAI🌷🙏🏻
Enga veetla nanga vantha piragu tha pura kuruvi 3 windows la 3 koodu kattiruku...palli therai suthuthu...palli satham poduthu...lemon kanchu pokuthu kovil la vangunathu...ana en kastam onu kuda theerala...naluku nal kastam tha varuthu...
Thelivaana pathivirku thank u maa...🙇♀️🙇♀️
Thanku mom
Thank you for such a positive vdo
எங்கவீட்டுபூஜைரூமுக்கு அனில் வந்துட்டுபோச்சு அதற்கு என்ன அர்த்தம்?
Amma street dog kutty enka v2 kolaila potichi nan thuki vasal potuten athu valanthu enka v2ku kita vanthuthu azha eruku thuki daily milk vaipen mq 2 days before death akitu amma manasu kastama eruku amma pavam kutty dog ena reson teriyala any helth pro sethutu amma
Squirrel is coming to my house ma what to do it is good or bad pls reply
Amma en kanavarukku surusuruppu ellama sogama erukkaru enna pannanum amma sollunga mana deprationna erukkaru amma
Onga koralu Anitha Kuppusami Madam madiriye appadiye iruku. Oruvelai avangadhan pesarangalo..
Nanum athuthan ninaicen
avangadhanpola
Yes
அம்மா என்னுடைய வீட்டுக்கு காக்கா வந்தது அம்மா நல்லதா கெட்டதா சொல்லுங்க அம்மா ,🙏
நல்லதா அம்மா விளக்கம் கொடுங்கள்
எங்க வீட்டில்
பெரிய பல்லி சத்தம் போடுதுமா
அதற்க்கு என்ன காரணம் மா
Aammam
பல்லிக்கு உங்கள் வீட்டை பிடித்து இருக்கிறது என்று அர்த்தம்..
@@simple155 hahaha
Amma yengal veetil palli veetin ula eruku but velila satham podurathu elama
எங்க வீட்டுல பல்லி மட்டும்த இருக்கு
Kateri padyal solungal
குருவி வந்து ஜன்னலான வந்து கத்துதுது..
Romba nalla thu
Mam palli epaume vitla sathampotute irugu Enna artham mam nallatha pls reply panuga
எங்க வீட்டு முற்றத்தில் குருவி வந்து கூடு கட்டி வச்சுருக்கு நான் சென்று அதை அடிக்கடி பார்த்ததால் குருவி போய்ருச்சு...
😂😂
Nanri amma arumaiyana pathiu thakuntha nerathukku atrathu