அண்ணா, நீங்கள் கூறுவது 200% உண்மை... என் அப்பா நேரம் தவறாமல் வேலைக்கு செல்லும் பழக்கம் உள்ளவர்.... அவர் வேலைக்கு செல்லும் நேரம் காலை 7 மணி.... என் அப்பா இறந்த 10 நாளில், 1 காகம் தினமும் காலை 7 மணியளவில் அவரது இருசக்கர வாகனத்தின் கைபிடியில் அமர்ந்து மிக தீவிரமாக கத்தும்...
அதைக் கண்டு பயந்து சில கொரோனா நேரத்தில் பல்லி கெவுளி சத்தம் போடுவது என்பது பயந்தேன் தற்போது நீங்கள் கூறிய விளக்கம் மிக நன்றாக உள்ளது மிக்க மகிழ்ச்சி சார்
Few months before my grandmother passed away, this particular bird (black and white) would come everyday and knock on the window so loudly with its beak. It was indication before her passing. We get butterflies almost every other day inside our house when I was young and there will be guest within few hours. Recently after my prayers I was reading Bhagavad Gita in-front of the prayer altar and the vilaku was making like that sound you mentioned indicating god is there with me 🙏🏽 Aum Nama Shivaya Hare Rama Hare Krishna 🔱
நான் தனியார் தொழிற்சாலை நிறுவனத்தில் பணி செய்கிறேன்... தொழிற்சாலை என்பதால் அங்கு பலவித வாசனை இயல்பாகவே எப்போதும் இருக்கும்.. ஆனால்,இதை அனைத்தும் தாண்டி எனக்கு அவ்வப்போது திருநீர் வாசனை வந்து செல்லும்..அச்சமயம் நமசிவாய,அப்பனே முருகா என்று மட்டுமே என் மனம் என்னும்..
Vanakkam Sir, if you could explain with images it'll be comfortable to understand in better way. Thank you for the examples Sir, in the mean time please post more identification Sir,
om Sai appa neye thunai 🙏 en Mel karunai kaatungal sai ram 🙏😭 en kudumbaththai kapatrungal sai appa en Magan suryaprakash avanuku nalla vellai kedaikka vendum college 4 year padikkeraan nalla placement kedaikka vendum karunai kaatungal sai appaaàaaaaaaàaà 😭🙏🌹🙏🌺🙏❤️🙏🌸🙏🌼🙏🕉️🕉️🙏😀😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌻🙏
சார் நீங்கள் சொல்லும் அத்தனை விஷயங்களும் எங்கள் வீட்டில் இருக்கிறது .பல்லி சத்தம் பட்டர்ஃபிளை காகம் தினமும் ஒரு விருந்தினர் மாதிரி வந்து போகும் கரைவது சந்தன மணம் சாம்பிராணி மணம் வருவது இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்கு வீட்டுக்குள் பல்லி தரையில் சாதாரணமாக நடமாடுது.நான் எங்கே அது நம் கால்பட்டு இறந்து விடுமோ என்று கவனமாக இருப்பேன்.நன்றி சார்
Enga vitla palli kathudhu anna... kaaka kathudhu anna... enga vitla window kitta ninnu tok tok nu nose ah vechi thatuchu😍... deepam yethnalum neelama poi ninnu prakasama eriyum anna🥰🥰🥰
Anna nan mrng vilakku vaikkum pothu pooja room la balli sound kettathu kevuli sound ketturukken ama unmaiyele innaiukku than nan vitla irukra palli sound ketturukken...
@@jayasreekarthikeyan111 அண்ணா தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு விளக்கு ஏற்றுகிறேன், மாலையில் ஆறு மணிக்கு முன்னதாகவே விளக்கேற்றி விடுகிறேன்
அண்ணா நான் பூஜை செய்யும் போது அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை போட்டு வழிபடுவேன் , அடுத்த பூஜை செய்யும் போது அந்த எலுமிச்சம் பழத்தை வீட்டு நிலை வாசலில் மாட்டி விடுவேன் அண்ணா , அப்படி மாட்டும் எலுமிச்சம் பழம் நிறம் மாறுகிறது இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்கள்.
கடவுள் நேரில் காட்சி தரமாட்டார்.நல்ல மனது, எண்ணம் யாருக்குள் இருக்கிறதோ அங்கே கடவுள் நிரந்திரமாக இருப்பார்.
கடவுள் காட்சி கொடுப்பார்
💯 true
Yes
உண்மை ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏
True
சுவாமிஜி நீங்கள் சொல்வது அனைத்து அறிகுறி களும் அடியேனுடைய இல்லத்தில் இருக்கின்றது. நன்றி சுவாமிஜி 🙏🙏🙏
அருமையான பதிவு...நன்றி ஐயா... ஓம் நமசிவாய
அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க சொன்ன மாதிரி காகம் பல்லி பட்டாம்பூச்சி தீபசுடர் வாசம் அத்தனையும் எங்கள் வீட்டில் உள்ளது 🙏😍🙋
நீங்கள் சொல்வது போல் நிறைய உணர்ந்து இருக்கிறேன் தம்பி 🙏🙏💚 நன்றி நன்றி நன்றி தம்பி 🙏
Nantri Ayya
அண்ணா, நீங்கள் கூறுவது 200% உண்மை... என் அப்பா நேரம் தவறாமல் வேலைக்கு செல்லும் பழக்கம் உள்ளவர்.... அவர் வேலைக்கு செல்லும் நேரம் காலை 7 மணி.... என் அப்பா இறந்த 10 நாளில், 1 காகம் தினமும் காலை 7 மணியளவில் அவரது இருசக்கர வாகனத்தின் கைபிடியில் அமர்ந்து மிக தீவிரமாக கத்தும்...
அருமையான பதிவு நன்றி சார் குரு சரணம் குருவே துணை 🙏🙏🙏🙏
சூப்பர் வீட்டில் தெய்வம் இருப்பதைஅருமையாகவும்அழகாகவும்உண்மையாகவும்சொன்னிர்கள்.நன்றி. ☝️☝️☝️☝️
Alagha sirichitae solringa anna🌼
Yenga veettula palli sathamum.,,.kagamum daily kathikitte dhan erukkum.....thanks a lot god,,,,🙏🙏🙏🙏 thank u so much sir...
😇🙌அண்ணா உங்கள் Video பார்கும் போது பல்லி சத்தம் போட்டது அண்ணா... 😌🙏
Lusu
Sir..உங்கள் பதிவு மிகவும் அருமை..தொடர்ந்து பதிவினை எதிர்பார்க்கின்றேன்..🙏🙏
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா
மிகவும் அழகாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் அய்யா நன்றி
நானும் உணர்ந்திருக்கிறேன்👍
Vanakkam... neengal solra visayam ellaam engal veettil irukkum....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Yes sir..i got feel all this. Thanks for your explanation. We learning more from you, Sir
அதைக் கண்டு பயந்து சில கொரோனா நேரத்தில் பல்லி கெவுளி சத்தம் போடுவது என்பது பயந்தேன் தற்போது நீங்கள் கூறிய விளக்கம் மிக நன்றாக உள்ளது மிக்க மகிழ்ச்சி சார்
அண்ணா எங்கள் வீட்டில் பல்லி சத்தமே கொடுப்பதில் லை அண்ணா
Same enga oorla engayum palli satham illa
Same, please explain Sir
Unga v2la theeya sakthi erukudhu pa
@@AjithKumar-dd7si enna pandradhu Sir
Oru nalla thanbula thengai murugarta vachi nalla vendi avar padhathula erukanum apram sivappu thunila adha mudinji unga veedu vasapadila kattuga .apm oomathankai renda cut panni velli chevvai thingal la orupakkam manjal oru pakkam sivappu thadavi unga ella vaasapadi rendu pakkamum vaiga
Romba santhosm.ungalukku nandri bro.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
nandri guruji
Anna, ivai anaithum en vittil irukkum artputhanggal.. Mikka makizhchchi 🙏🌹
Annaa romba nandri ☺️nenga pesunathe kettaudane naa aluthuttane naa antha arikuri paathurukka
Thank you so much for your message sir 💐💐💐💐
Om namah shivaya 🙏🙏🙏🙏
தம்பி இதை நானும் உணர்ந்திருக்கிறேன்.
Few months before my grandmother passed away, this particular bird (black and white) would come everyday and knock on the window so loudly with its beak. It was indication before her passing. We get butterflies almost every other day inside our house when I was young and there will be guest within few hours. Recently after my prayers I was reading Bhagavad Gita in-front of the prayer altar and the vilaku was making like that sound you mentioned indicating god is there with me 🙏🏽 Aum Nama Shivaya Hare Rama Hare Krishna 🔱
நான் தனியார் தொழிற்சாலை நிறுவனத்தில் பணி செய்கிறேன்... தொழிற்சாலை என்பதால் அங்கு பலவித வாசனை இயல்பாகவே எப்போதும் இருக்கும்.. ஆனால்,இதை அனைத்தும் தாண்டி எனக்கு அவ்வப்போது திருநீர் வாசனை வந்து செல்லும்..அச்சமயம் நமசிவாய,அப்பனே முருகா என்று மட்டுமே என் மனம் என்னும்..
L1
L1
Very Excellent Speech Thirichitbalam
புண்ணியம் செய்யுங்கள் தான தர்மம் செய்யுங்கள் யாதும் வசப்படும்
Vanakkam Sir, if you could explain with images it'll be comfortable to understand in better way. Thank you for the examples Sir, in the mean time please post more identification Sir,
Recently around 4am I heard golusu sound and panneer rose smell . I knew it’s kuladevum.
Romba nekilchiya iruku intha pathivu.... Appadiye pul arikurhu.... It's real
Senthil Kumar sir naan erukkum veetil gowli satharanama satham pola ellamal koru koru nu vithiyasa erumpi kitu erukku sir athu ean. Romba varushama . Naan atha kashta patu veli anupiduven aana kocham nerathula epadiyava vanthu thontharavu pannum. Thoonga mudiyad disturb pannikite erukkudu. Veliya pochu nna nimmathiya erunthuchu.
எங்கள் வீட்டில் பல்லி இருக்கின்றது ஆனால் அவை சத்தம் போடுவதில்லை.அப்படி என்றால் தெய்வ சக்தி இல்லை யென்று அர்த்தமா.
om Sai appa neye thunai 🙏 en Mel karunai kaatungal sai ram 🙏😭 en kudumbaththai kapatrungal sai appa en Magan suryaprakash avanuku nalla vellai kedaikka vendum college 4 year padikkeraan nalla placement kedaikka vendum karunai kaatungal sai appaaàaaaaaaàaà 😭🙏🌹🙏🌺🙏❤️🙏🌸🙏🌼🙏🕉️🕉️🙏😀😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌻🙏
நன்றி ஐயா 🙏🙏🙏
சார் நீங்கள் சொல்லும் அத்தனை விஷயங்களும் எங்கள் வீட்டில் இருக்கிறது .பல்லி சத்தம் பட்டர்ஃபிளை காகம் தினமும் ஒரு விருந்தினர் மாதிரி வந்து போகும் கரைவது சந்தன மணம் சாம்பிராணி மணம் வருவது இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்கு வீட்டுக்குள் பல்லி தரையில் சாதாரணமாக நடமாடுது.நான் எங்கே அது நம் கால்பட்டு இறந்து விடுமோ என்று கவனமாக இருப்பேன்.நன்றி சார்
Iniku nadanthuchi bro .samy kitta venditu irukum pothu orunthsnga manjal kungumam.. blouse vechi koduthanga
Om sakthi Om Sakthi thaye Amma om namah shivaya om sakthi Om Sakthi thaye
சூப்பர்
Good ideas and unknown news said by you is very important and easy way to do sir. Thank you sir.
எங்கள் வீட்டில் இருக்கு ஆனா கத்துராது இல்லை நான் வெளியில் இருந்தால் கௌளி கத்தும்
Anna எங்கள் வீட்டில் பல்லி
சத்தம் அதிகமாக உள்ளது.
Yes really I felt that crow come as my athai on my child puberty functions frm day one
ஐயா இரவு நடு சாமத்தில் சுருட்டு வாசனை எங்கள் வீட்டில் வருகிறது
Muneesvaran irundhal appadi varum
உன் புருஷன் அப்போ அங்க இருந்திருக்கமாட்டானே?
Eflo ketavangala irunthalum nalla kadavula kumbita avangala nalla vachikum kadavul .....🤗
Thank you swamijee
எங்க வீட்ல பல்லி சத்தம் குடுத்துகிட்டே இருக்கும். ஆதே போல் எங்க அப்பாவ காகமா பின்னே வந்திருக்காங்க. காகம் காலையிலயே சாப்பிட வருவாங்க.
Arumai sir Arupotham iyaa nanri iyaa unggalukku 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕
Guruve saranam
வீட்டில் திருநீரு வாசம் வந்தது.ஆனால் வீட்டில் வாசனை தீருநீரு கிடையாது.
😂
@@agesrao3280 enna sirippu
Romba nantri ayya💕
There is no lizard nor crow ,
Sometimes samdhanam pachai karpooram smell vilakku smell adikadi varum . No butterfly but moth flutters during prayer 🙏
Tqvm senthil aiya
Good message brother
Enka veetla palli sattham ketkum
Very very nice message thank you sir
நன்றி
Excellent sir 👏 👌
Thank you Ji 🙏
Nanga enga veetla pesitu erukumbodhum. Manasula edhavadhu namachutu erupom yositutu appaum palli sattham podum.
கௌளி இருக்கு ஆனால் எந்த சத்தமும் வந்தது இல்லை. அப்படி என்றால் என்ன
அது ஊம கௌளி.
Anna intha vedio pakum pothu night 11:50pm nenga soldratha kettukite irukum pothu kewli adikuthu Anna. Shok aaitten. Udene kumpitten.
அண்ணா சமிபத்தில் காகம் எங்க வீட்டில் வருகிரது நான் சாதம் வைத்தால் மட்டும் போவது காலையும் மதியம் வழக்கமான வருது சகோ
Nalla pathivu sir thank u
👌👌👌👌🙏🙏🙏
Enga vitla palli kathudhu anna... kaaka kathudhu anna... enga vitla window kitta ninnu tok tok nu nose ah vechi thatuchu😍... deepam yethnalum neelama poi ninnu prakasama eriyum anna🥰🥰🥰
,அண்ணா எங்க வீட்ல பல்லி இருக்கு ஆனால் சத்தம் போடலஅதுக்கு என்ன பன்றது
வெளிநாட்டில் பல்லி காகம் இல்லை
Ennoda 5 month baby enga vetla irukra venkateshwara swamy photo va patha romba pesum sirikkum adu evening time 6 to 7.30 la mattum that baby romba happy ya pesum swamy photo kooda nanu test pannita anta 6 to 7.30 pm time mattum tha baby apti pannithu anta time samrani vasam varum ithu ennanu yeduthukurdu sir???
Sir please reply me
Anna nan mrng vilakku vaikkum pothu pooja room la balli sound kettathu kevuli sound ketturukken ama unmaiyele innaiukku than nan vitla irukra palli sound ketturukken...
பல்லி இருக்கும் ஆனால் கத்த வில்லை
😊😊😊😊
எங்க வீட்டிலும் பல்லி இருக்கு ஆனா கத்த வில்லை
Same felling
Same
S
Our lizards doesn't make noise.
Ennoda mamiyar erandhu oru15 days irukum.apo andha photo irukura place cross panna matum sandal vasanai varum.ana nanga sandal use pannala.ennakum ennoda husband Kum andha smell nallava vandhadhu.idhu mamiyar vandha vasanaiya irukuma sir
Thank u so much anna ❤️❤️❤️😍
ஆமாஉண்னதாமனஞானம்உண்மைதான்ஐயா
வணக்காம்அண்ணாதயாவுசெய்துநடிகையின்படம்போடவேண்டம்வெறுசாமிபடம்போடவும்
Sir deiva nadamattam seiya enna seiya vendum
அண்ணா எங்க வீட்டில் பல்லி இருக்கு ஆனால் பல்லி சத்தம் கொடுப்பதில்லை, என்ன செய்வது அண்ணா
தினம் விளக்கு ஏற்றி பூஜை செய்யுங்கள்
@@jayasreekarthikeyan111 அண்ணா தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு விளக்கு ஏற்றுகிறேன், மாலையில் ஆறு மணிக்கு முன்னதாகவே விளக்கேற்றி விடுகிறேன்
Same
Yen poojai arayil yerimbu erukum
Phone sound good vibes only
வீட்டுக்கு வெளி சுவரில் குருவி கூடு கட்டி வாழ்ந்து வந்தால் என்ன பயன் சொல்லுங்க sir
Good positive energy in u r home
balli kathum, kaakai veetai suthy karaiium..anna..nethu en mela yellow butterfly ukandutu pochu anna🤗🤗yes anna abye yaro koda iruka mari irkum abdye coola yaro kuda irka maari happya irkum epovum...
Breeze feel panninen
Nanri
I am worshipping kaliamman and daily 3am there will salanggai sound like a person walking through the entrance of my home. Is it positive?
So positive
Even I heard few years ago near my mom's home exactly 2-3 am
Tq so much sir
Super
first comment senthil anna 🤗
Enga v2la eppa paru kavuli kathikkittea dan erukum sir athuku ena artham...🤔
Anaya vilakku veetil etruvadhu sollungal
அண்ணா எங்க வீட்டில் பல்லி உல்லது ஆனால் பல்லி சத்தம் செய்வது இல்லை ஏன் பதில் சொல்லுங்கண்ணா தயவு செய்து
Nandraga kaathu koduthu kelungal
Doctors போட்டிருக்கிற ஸ்கெதாஸ்கோப்அ பல்லி நெஞ்சுல வெச்சு கேளு கேக்கும். தவறுதலா குஞ்சுல வெச்சுறாத... கடிச்சுடும்.
நான் எதாவது வேண்டும் போது பல்லி சத்தம் போடுகிறது இது நல்லதா?
Nalladhu
Vanakum Mayan sentil annan. Nalla our padithu. Yenn roomah munbu butterfly vandhu konndu irrundhana ippo illai.annal palli room windowlah irruku seela neeram mathrrum thann saithom podham.🙏🙏🙏🕉😊
Enaku palli patha payam.vantha verati vitruven.
annan oruthavangalada sandai poittu our varsam achu. samthanm aka mattringa .... athuku pathuvu thanga
Thanks
அண்ணா நான் பூஜை செய்யும் போது அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை போட்டு வழிபடுவேன் , அடுத்த பூஜை செய்யும் போது அந்த எலுமிச்சம் பழத்தை வீட்டு நிலை வாசலில் மாட்டி விடுவேன் அண்ணா , அப்படி மாட்டும் எலுமிச்சம் பழம் நிறம் மாறுகிறது இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்கள்.
அழுகினால் மட்டுமே ப்ரச்சனை... கருப்பாக மாற கூடாது... மற்றபடி ஒரு ப்ரச்சனையும் இல்லை
Palli swamy patathirku pinnal erukku anal
Saththam kodubathilai nalla tha anna
எங்கள் வீட்டில் தினசரி கா கம் கரைகிறது
😆
😂😂
புடுச்சு fridge குள்ள வெய் கறையாம அப்புடியே இருக்கும்.
santhana smell mazhigai smell vanthu ana amma erathu poitagalae yen antha theivam kappathala poga sir neega vera
🤩🙏🏻