அனுரவின் செயலால் மாறும் தமிழ் தரப்பு | இணைய அழைத்த தமிழரசு கட்சி | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • அனுரவின் செயலால் மாறும் தமிழ் தரப்பு | இணைய அழைத்த தமிழரசு கட்சி | Pavaneesan
    #pavaneesan #srilankanews #tamilnews #srilankasituation #srilankatoday #tamil #srilankantamils #tamils #anura #anurakumaradissanayake #srilankapresident #president
    ___________________
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    TikTok : / pavaneesan
    #pavaneesan #pavaneesanulagam
    காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.

КОМЕНТАРІ • 148

  • @georgehorton3293
    @georgehorton3293 11 годин тому +15

    பவனீசன் நீங்களும் அனுராவின் கட்சியில் சேர்ந்து போட்டியிடுங்கள் அல்லது போட்டியிடுபவர்களுக்கு உங்கள் தளத்தின் மூலமாக பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்.

  • @peacockvillage4676
    @peacockvillage4676 14 годин тому +14

    மக்களுக்காகதீதான் அரசாங்கம் ஊழல் இல்லாதவர்கள் வந்தால் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் இரூப்ப்பார்கள்- பழையவர்களை விட்டு ! புதியவர்களை தேர்ந்தெடுப்போம்❤❤❤

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 15 годин тому +26

    I think AKD doing good work
    Everyone support Anura,

    • @humanityprevails2273
      @humanityprevails2273 5 годин тому

      The new president is doing a good job. president is aware of the corruption , Racist attitudes either sides .
      people were brainwashed winning the war during that era
      Politician many of them were busy making their own money.
      sadly it has come to a bankcrupt level .

  • @rasiahpat7005
    @rasiahpat7005 14 годин тому +9

    தம்பி பாவனீச, தமிழர் அரசியல் பரப்பு வெற்றிடமாகி விட்டது இவர்களை யார் அழைத்தது இவர்களின் ஆட்டம் முடிந்தது இனி அவன் அவன் தலைவிதி.

  • @vijayapackiyampathmanathan783
    @vijayapackiyampathmanathan783 13 годин тому +6

    TNA இற்கு பயம் வந்துவிட்டது அழிந்துவிடப்போகின்றோம் என்று. பயம் வந்தது இல்லையோ அளிந்துபோகத்தான் போகிறார்கள் இந்த தேர்தலுடன்.
    NOVOTEFOROLDPOLITICIAN👍👍👍👍

  • @BalasriKrish
    @BalasriKrish 14 годин тому +22

    தமிழ் கட்சிகளுக்கு வயிற்றில் புளி,இளையவர்களுக்கு வழிவிட்டு செல்வதுதான் மிக நல்லது .தமிழ்கட்சிகளில்தான் நரிகள் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் .இனி மக்கள் அனுரா வசம் .செல்லாது இவர்களின் வேஷம் .

  • @SivaKumar-qb6oc
    @SivaKumar-qb6oc 13 годин тому +16

    எனது வாக்கு NPP தமிழ் உறுப்பினருக்கு தான். வடக்கில் மாற்றம் வேண்டும். இந்த முறை தமிழ் கட்சிக்கு ஆப்பு

    • @mangamotion
      @mangamotion 10 годин тому +1

      All Tamils should support NPP party tamil candidate.
      We don't need especially ITAK party members or any other old tamil politicians.
      We need a change. Nothing happened for the last 15 yrs.
      So no harm to select NPP for a change

    • @425walmer7
      @425walmer7 9 годин тому

      Appu Thamil Katchikku Illai Thamil Pirathinithithuvathitku Thaan, Thamilarkalai Vaiththey Thamilarkalin Thalaiyil Mun Poda Vaikkum Anuravin Nadakam

  • @SivarajahNaguleswaran
    @SivarajahNaguleswaran 14 годин тому +10

    அரசியல்வாதிகள் அனைவரும் தமது கட்சிகளை விட்டு வெளியேற வேண்டும் 🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🌏🌏🌏

  • @Sathees2024
    @Sathees2024 12 годин тому +6

    வாயால் சொல்வதை விட செயலில் செய்யட்டும்? படித்த இளைஞர்கள் மக்களை நேசிப்பவர்களாகவும் இருக்க வேண்டு்ம் ,புதியவர்கள் , அனுபவம், அரசியல் ஞானம் வேண்டு்ம்? சுமத்திரனை விரட்டினாலே தமிழர்களுக்கு விடிவு

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 12 годин тому +5

    இனம் சாதி மதம் மொழி கடந்து அனுரவுக்கு வாக்களிப்போம் கடவுளை முன்னிருத்தி நம்புவோம் அனுரவை நம்பிக்கை வீண்போகாது .....புதியவர்கள் akd யால் வரட்டும் இருப்பவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவோம். Our vote for Akd

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 14 годин тому +13

    Coming election pls support AKD

  • @manimat9994
    @manimat9994 14 годин тому +9

    பவநீசன் உங்கள் மொழி புலமை மெய் சிலிர்க்க வைக்கின்றது வாழ்க வளமுடன் 100000 உறுபினர்கள் அடைந்தது மிக்க மகிழ்ச்சி

  • @Thas08
    @Thas08 14 годин тому +11

    தம்பி நீங்கள் நேர்மையானவர் நீங்கள் ஏன் அநுர கட்சியில் இணைய குடாது❤

    • @shalom1352
      @shalom1352 13 годин тому +2

      நீர் முதலில் இணையும்

    • @Thas08
      @Thas08 13 годин тому +2

      @@shalom1352 நான் அங்கே தான் சகோ🙏

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah5749 11 годин тому +5

    சுத்துமாத்து சுமத்திரன், மாவை, தமிழரசு கட்சியை ஒரு போதும் அனுர ஆட்சியில் மறந்தும் இணைக்க வேண்டாம் என"தமிழ் உணர்வாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர், இளையோரை பட்டதாரிகள் அரசியல் அறிவுள்ளவர்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 9 годин тому

      குறிப்பாக சுமந்திரன் புகுந்தால் லஞ்சம்,ஊழலை அநுரவுக்கும் பழக்கிப்போடுவான்,கவனம்

  • @antonjeyakumar472
    @antonjeyakumar472 11 годин тому +3

    பார்த்தீர்களா!!
    ஐயோ இவர்களை திருத்தமுடியாது…
    உங்கள் கருத்து சரியானது…
    புதிய கட்சிகள் புதிய இளைஞர்கள் உருவாக வேண்டும், அதன் வெற்றி இந்த தேர்தலில் கைகூடாது…பறவாயில்லை…
    வீடு, சைக்கிள் எல்லாம் வேண்டாம்..

  • @Bestramu34
    @Bestramu34 8 годин тому +3

    எனது கருத்து,எனக்கு தோனுறது சரியா வருமா பாருங்க. இளைஞர்களை தேர்வு செய்வது சரி.ஆனால் இலங்கையில் எல்லா தமிழர் கட்சிகளும் ஒன்று சேர்ந்து படித்த,சரியான,திறமையான 3 தமிழ் பொது வேட்பாளர்களை ஒவ்வொரு இடத்துக்கும் select பண்ணி அதில் ஒருவரை தேர்வு செய்வது.அந்த ஒரு வேட்பாளரை முடிவு எடுத்து அநுரவிடம் தெரிவிப்பது

  • @vig478
    @vig478 12 годин тому +5

    தமிழ் மக்கள் எப்படி அழுத்தம் கொடுத்தாழும் இந்த அரசியல்வாதிகள் திருந்த மாட்டார்கள்

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 15 годин тому +26

    தமிழர் திருந்துங்கோ

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 11 годин тому

      மைத்திரி வரும் போது தமிழர்கள் சேர்ந்து தான் நின்றார்கள் தமிழர்கள் என்ன திருந்த வேண்டும்

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 12 годин тому +5

    Only label different, inside the bottle every thing is the old same JVP !!
    When it's come to tamil political solutions, all Sinhala polician are the same. As for now we need to be patience the time will tell us more as the months go. We want AKD to remove frauds politicians.

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 14 годин тому +5

    எனக்கென்னமோ அநுரவையும் அடுத்த அர்ச்சனாவாக்குகிறார்கள் சிலபல சமூகவலைத்தளங்கள்.
    *உங்களை போல விழிப்பூட்டும் சமூகவலைத்தளங்கள்
    மிகமிக குறைவு தம்பி🙏🏿🙏🏿🙏🏿.

    • @Tamiltamil3-p5n
      @Tamiltamil3-p5n 13 годин тому

      😮😮😮

    • @saravanamuttusriranjan9752
      @saravanamuttusriranjan9752 13 годин тому +2

      சுமந்திரனைத் தவிர்த்தால் போதும்🙏🙏🙏🙏🙏

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 12 годин тому

      தன்மான தமிழனுக்கே வாக்கு போடுவோம்.தன்மான தமிழன்.நாம் நாமாக இகுப்போம்.அந்த வலியை நாம் அறிந்தோம்.

  • @thamvijay6081
    @thamvijay6081 14 годин тому +4

    இளைஞர் யார் 60 வயதுக்கு மேல உள்ளவர்களா???❤

  • @thusanthanthusanthan311
    @thusanthanthusanthan311 14 годин тому +14

    தமிழ் மக்ள் அனைவரும் அனுராக்கு போடுன்கடா

    • @shalom1352
      @shalom1352 13 годин тому +1

      நீர் சொன்னவுடன் போடுவதற்கு தமிழர்கள் என்ன ஆட்டு மந்தைகளா...? தமிழ் மக்கள் தன் இனத்தின் நலன் சார்ந்தே வாக்களிப்பார்கள் கடந்த கால வலி சுமந்த வரலாறு தந்த பாடங்கள் அவர்களுக்கு அரசியலைக் கற்றுத் தந்திருக்கிறது.

  • @vijayakumarymahendranathan667
    @vijayakumarymahendranathan667 13 годин тому +6

    பவனீசன் நீங்கள் போகலாம் வேட்பாளராக ❤

  • @MokanKosappu
    @MokanKosappu 14 годин тому +3

    Super luxury elder home for senior citizens in Australia. The project is owned by Rosh Jalagge, the Honorary Consul for Sri Lanka in Western Australia appointed by the Rajapaksa govt. The rumor in Sri Lankan circles in Australia is that this is funded by the Rajapaksa family to launder money being held in Australia, including bribes paid to secure an aircraft deal for Srilankan, the details of which were bared by Airbus officials in a case filed against it in the London High Court. May be at the very least, Sri Lanka should ship MR, GR and spouses currently funded by the tax payer under a parliamentary act re retired Presidents, to Western Australia. Good riddance…

  • @gracejebaraj846
    @gracejebaraj846 12 годин тому +3

    I think we should support Mr President Anura, don’t support Tamil old foxes.. just talk and money grabas

  • @kanagugnanam3369
    @kanagugnanam3369 14 годин тому +3

    I am following the latest news from Sri Lanka in recent weeks. I feel confident of the changes from the new president. He's different from the politicians in the country's history. He is uniting the citizens, and he is succeeding as well.
    I admire your work in the media.
    I hope Sri Lanka is changing for good 👍

  • @Vivasayam-o5b
    @Vivasayam-o5b 10 годин тому +1

    Akd மாதிரி ஒரு ஜனாதிபதி முன்னாள் வந்து இருந்தால் இலங்கை நாடு முன்னேற்றம் அடைந்து இருக்கும்

  • @VallipuramJaaliniyaal
    @VallipuramJaaliniyaal 13 годин тому +5

    பார் ஆட்டமா? சீட்டாட்டமா?
    போதும் இந்தக் கூட்டத்தின் ஆட்டம். இளைஞவர்களே.நேரத்தை
    வீணாக்காதீர்கள்.அணிசேருங்கள்.

  • @AbdullAzeez-w1b
    @AbdullAzeez-w1b Годину тому

    மக்களின் அபிமானத்தையும் செல்வாக்கையும் பெற்றவர்களையே வேட்பாளர்களாக நியமிக்கப்படவேண்டும
    . Adviser. ARA Kinniya

  • @francis4260
    @francis4260 14 годин тому +3

    பவனீசன் ஏன் நீர் வேட்பாளராய் வரலாமே எங்கள் விருப்பம்

    • @saravanamuttusriranjan9752
      @saravanamuttusriranjan9752 12 годин тому

      நேசன்கள் ஒதுக்கப்பட்டது தான் வரலாறு! ஆனாலும் நீங்கள் ஈசனாச்சே

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 14 годин тому +2

    mavai sumathiran veliyera vendum

  • @thiruvarudchelvamthavakkum4386
    @thiruvarudchelvamthavakkum4386 12 годин тому

    அனைத்து தமிழ் கட்சிகளும் கலைக்கப்பட்டு புதிய சிந்தனை உள்ள கட்சிகள் தோற்றம் பெறவேண்டும் இல்லையாயின் அனுரா தெரிவாகா தமிழருக்கு இருக்கட்டும் ஏன்நெனில் இரண்டும் ஒன்று தான்😢

  • @kanesk6935
    @kanesk6935 5 годин тому

    இது நடு நிஷி நேர வணக்கம்!
    தம்பி, இனியும் போலியான
    வாய் வித்தகர்களை மோசம்
    போகாத வண்ணம் மக்களுக்கு
    நற் சிந்தனைகள் எடுத்துப் புரி
    ய வைக்கிறதுக்கு உங்கனைப்
    போன்றவங்கதானுங்க, மக்க
    ளுக்கு களத்துக்கு பக்க பலமாக
    இருந்து, மறுபடியும் சேற்றிலே
    காலை ஊன்றாதபடிங்க, கவ
    னித்துக்கிடணும்.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.9.30

  • @kandeesanmuga453
    @kandeesanmuga453 9 годин тому

    மொத்த தமிழினத்தின் பிரச்சனையை விட தமிழ் கட்சிகளின் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது, இப்போது சேர் வம் தேர்தலின் பின் பிரி வம் என்கிற நிலை தான், மக்கள் இம்முறை சிறந்த பாடம் புகட்டுவார்கள் போல் தெரிகிறது.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 14 годин тому

    Mavai.soomanthi ,sivagnam ivarkalai kandukkave vendam, thamilarasuvai soomanthiyudan tholainthu pokaddum. Good conclution.

  • @subramanianramanathan3306
    @subramanianramanathan3306 13 годин тому

    Bava neengal suyetchaya therthalil yirangungo. Ungalai pol nalla yilangyargal thudippudan seyal pada medium. Yosiyungo. Oct 4th bavaneesan election application apply acchappadamal seiyingo.

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 13 годин тому +1

    SENDTHAMIL SELVAN vaalgha ❤❤❤🎉🎉🎉😊

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 14 годин тому

    Thamil arasu kadciye illai mavaiyudanum,soomanthiyudanumthan inaiya venduma kadciye tholainthu pochu yaarudan inaivathu,soomanthi,mavai two persons irukkum maddum thamilarukku saavuthan repeat and repeat veeddai patt yocikkave vendam.soomanthi sajithudan sernthu viddar all are sanku sinathil alldistrictil vedpalarai podavum.or kuthu vilakkil sinnamaka vaithu theciya kadciyudan kalam irankavum.evan yaar solluvathu,youngers ikku vali vidavum.

  • @slnirosha2939
    @slnirosha2939 8 годин тому

    Thambi ungal mg mulukka nan kedden Nan ondru kekkaduma Tamilan Tamilan endru katti kondru iruntatunal enna balan undaginadu makkal settangal tanime pattangal Warumekulla ponargal vena enna nanmei undaginatu Ippeyawadu Oru Srilanknaga wala vidunga ELTT endru sollikondu velinatila kase sertukondu periya periya vidukattikondu walum chana gale nan kadawa solladuma 😡 iwalunalum ellorum sertuthane ematinargal ippo innoru taram emaruvome atula enna iruku 😂😂 nengal ellorum pilleyaum killivittu tottileyum attom kuttam tayavu seitu oru Srilanknaga yosikka engale vidum 🙏 neer nalla iruppai
    GBU 🙏

  • @RanjithanRanjithan-u3j
    @RanjithanRanjithan-u3j 14 годин тому

    தமிழ் தேசிய பொது கட்டமைப்பு தான் சரி ஆனால் இளைஞர்கள் வரவேணும்

  • @rajeekumarasamy8334
    @rajeekumarasamy8334 13 годин тому

    Thamil kachchi saiya vittal parwailla..puthu kachchi young genaration aduththu poka wandiyathu than.

  • @SanthiravadivelSanthuru
    @SanthiravadivelSanthuru 15 годин тому +2

    Good news Anna ❤

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 9 годин тому

    Ellorum sernthu Anura janathipathi ku vote 🗳 panni vetri pera seiwom ❤🎉❤

  • @vettivelueaswar7588
    @vettivelueaswar7588 8 годин тому

    நீங்கள் எவருடைய பெயரையும் சொல்லாமல் பேசுகிறீர்கள்.

  • @razeelhassan7628
    @razeelhassan7628 12 годин тому

    Bro, ulaha marabu thaan janathipadhi padhaviyetpu vilaavil thannudaiya manivi pillaihalai pakkaththil niruththi sathyapramaanam seivadhu idhu america, england, matrum anaithu naadukalinum valakkam ilangayilum idhe valakkam thaan irundhadhu, adhu mattumalla janadhipadhiyin manaivi pillaihal janadhipadhiudan arasaangathaal avarkalukku koduththa maalihayil thanguvaarkal, matrum avarkaludaiya maadhaandha selavu, paadhukaappu, vaakanam, anaithum arasaangathaale seidhu kodumkappadum. But AKD in manaiviyo kulandhaikal itundhum avarkalai padhaviyetpu vilaavitku alaikkavum illai, ippo avarkal janadhipadhiudanum illai avarkal thaniyaahave vaalhiraarkal, idhu akd matrumillai JVP in anavarume ippadithaan, idhai patri oru video vendum makkal melum purindhu kolvaatkal.

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 14 годин тому +1

    Tamil party no chance in this election.🙏

  • @selliahvimalendran9336
    @selliahvimalendran9336 12 годин тому +1

    தமிழர் கட்சி NPP தான்

  • @sachuram3254
    @sachuram3254 5 годин тому

    Muthiyawaragal pothum. Ilaya samuthayathku vali vidungal.

  • @SoLai-v1w
    @SoLai-v1w 14 годин тому +1

    Tamilanvetriparavendum

  • @vinayagamoorthy3814
    @vinayagamoorthy3814 14 годин тому +1

    🎉 well done bro

  • @Behappy-ox3dq
    @Behappy-ox3dq 6 годин тому

    மக்களின் வாக்குகளை உலகம் அவாதானித்து கொண்டிருக்கிறார்கள்

  • @IlmaIlma-i9d
    @IlmaIlma-i9d 13 годин тому +1

    A k d ❤

  • @IlmaIlma-i9d
    @IlmaIlma-i9d 13 годин тому +1

    Akd❤

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 13 годин тому

    safe tovote AKD than Tamil parties who never could worktogether for people's benefit

  • @ShivaKumar-fb6dx
    @ShivaKumar-fb6dx Годину тому

    தமிழனை ஏ மற்ற ஒரு நாடகம்

  • @SoLai-v1w
    @SoLai-v1w 14 годин тому

    Tamil an Nanragasinthithu set alpaca veandum

  • @susivasanthakumar6915
    @susivasanthakumar6915 2 години тому

    ஆதரவு புதிய முகங்களுக்கு மட்டும்

  • @kajenthiranthushari2723
    @kajenthiranthushari2723 14 годин тому

    இரண்டு நாசமறுவானுகள் வேண்டாம்

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 14 годин тому

    தமி ழ ர சு கட் சி யி ல் லை சிங்க ள r சு க ட் சிஎ ன் று சொல்ல வேண்டும்

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 10 годин тому

    Voters have their own rights to decide and not the parties decision such as how to vote ,to whom to vote.

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 11 годин тому

    Suma gave big plan to sort out Aruna with tigers

  • @IlmaIlma-i9d
    @IlmaIlma-i9d 13 годин тому

    Neenga ellam trunda matingala

  • @KuganRuban-m3e
    @KuganRuban-m3e 10 годин тому

    நீங்க சொல்வது சரி அது எமது பட்அறிவு, வடக்கு, கிழக்கில் தமிழர் தான் வரவேண்டும். ஆனால் தமிழஅரசு கடைசியை தமிழ் மக்கள் தூக்கி எரிய வேண்டும். அவர்கள் ஊழல் ஊழல்.

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 14 годин тому

    Congrats bro you reach 100Ksub

  • @mohanphillips7670
    @mohanphillips7670 12 годин тому

    New guys coming as UA-camr

  • @subramaniamvaratharajah
    @subramaniamvaratharajah 12 годин тому

    Suthamana Tamil makane

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 14 годин тому

    Thamil katshi veandam akd good

  • @kirupaarul9657
    @kirupaarul9657 13 годин тому

    Good people must understand this

  • @nnamasivayam8878
    @nnamasivayam8878 11 годин тому

    நல்ல ஒரு பதிவு

  • @Gunabalan27Nada
    @Gunabalan27Nada 5 годин тому

    I like you come for politics

  • @josephjerardmichael6263
    @josephjerardmichael6263 14 годин тому

    நன்றி தம்பி.

  • @ParamLohesan-h9i
    @ParamLohesan-h9i 13 годин тому

    All the over 60 is out

  • @ThaNa-l9u
    @ThaNa-l9u 14 годин тому

    Congratulations 👏🏻

  • @sivaacanada6484
    @sivaacanada6484 12 годин тому

    You are the best keep itup

  • @saravanamuttusriranjan9752
    @saravanamuttusriranjan9752 13 годин тому

    இலங்கைத் தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தைப் பெற்ற அன்றிலிருந்து இன்றுவரை வீட்டுக்குள் இருந்ததைத் தவிர வேறு எதனைச் சாதித்துள்ளது

  • @lankatutorials
    @lankatutorials 14 годин тому

    Vadakan tiruntamatan nadipan

  • @hamsiyamohammad5931
    @hamsiyamohammad5931 8 годин тому

    Super 👍👍👍👍👍👍👍

  • @mathysiva1425
    @mathysiva1425 4 години тому

    Well said!

  • @SivarajahNaguleswaran
    @SivarajahNaguleswaran 14 годин тому

    100000 super 🎉🎉🎉

  • @SahayathasanAmalatheepan
    @SahayathasanAmalatheepan 6 годин тому

    Super bro

  • @niroshanjey8471
    @niroshanjey8471 8 годин тому

    AKD❤️❤️❤️🙋

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 12 годин тому +1

    தஅம்பஇ சுமந்திரன் கொண்டு வரும் இளையவர்கள் உண்மையாக இனத்திற்காக உழைப்பார்களா ?

  • @kajans1093
    @kajans1093 14 годин тому

    Super Anna

  • @ArunTerry-u2i
    @ArunTerry-u2i 13 годин тому

    Only akd

  • @sachuram3254
    @sachuram3254 5 годин тому

    Akd win

  • @தமிழ்-வ8ட
    @தமிழ்-வ8ட 11 годин тому

    AkD❤❤🌹

  • @Tamiltamil3-p5n
    @Tamiltamil3-p5n 13 годин тому

    Good Ok

  • @peacockvillage4676
    @peacockvillage4676 14 годин тому

    Akd ❤❤❤

  • @Tamiltamil3-p5n
    @Tamiltamil3-p5n 13 годин тому

    🙏🙏🙏🙏👌👍

  • @thecrewnl9573
    @thecrewnl9573 11 годин тому

    👍🏻🙏🏾

  • @gnanamragu5963
    @gnanamragu5963 14 годин тому

    ♥♥♥👍👋

  • @jinthusansubasini8615
    @jinthusansubasini8615 14 годин тому

    ❤👍

  • @ரதிசன்
    @ரதிசன் 14 годин тому

    👍👍👍❤️

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera1293 14 годин тому

    👍👌

  • @ParamLohesan-h9i
    @ParamLohesan-h9i 13 годин тому

    ❤❤❤

  • @thasananth2692
    @thasananth2692 8 годин тому

    தமிழர் கட்சிகளுக்கு.. இனி வெற்றி வாய்ப்பு கிடையாது.. 😚😚😚

  • @mohansega9812
    @mohansega9812 11 годин тому +1

    😢😢JVP NEW GOVERNMENT SUPPORT 😢 " HOMOSEXUAL MARRIDGE" SO THIS NEW GOVERNMENT NOT LONGER( PRIME MINISTER ANNOUNCED ) GOD'S PUNISHMENT SOON😢😢😢

  • @Sathees2024
    @Sathees2024 12 годин тому +1

    சில தமிழ் youtuber களுக்கு சம்பளம் கொடுத்து அனுராவைபற்றி அதிகம் புகழ்ந்து பாடச்சொல்லுவதாக ஒரு தகவல் அதைப் பற்றிய தகவல்களையும் சொல்லும்

  • @SKTheStyleStudio
    @SKTheStyleStudio 11 годин тому

    Doctor arjuna sir

  • @SelvaRanjan-t6o
    @SelvaRanjan-t6o 11 годин тому

    எம் தமிழர்கள் மாறணும் akd யோடு சேர்ந்து ஆட்சி செய்யணும்