ஜனாதிபதி அனுரவை நம்பலாமா? | பிரியும் வாக்குகள், ஆபத்தில் சிக்கும் தமிழர்கள் | Pavaneesan
Вставка
- Опубліковано 17 лис 2024
- ஜனாதிபதி அனுரவை நம்பலாமா? | பிரியும் வாக்குகள், ஆபத்தில் சிக்கும் தமிழர்கள் | Pavaneesan
#pavaneesan #srilankanews #tamilnews #srilankasituation #srilankatoday #tamil #srilankantamils #tamils #anura #anurakumaradissanayake #srilankapresident #president
___________________
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
TikTok : / pavaneesan
#pavaneesan #pavaneesanulagam
காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
இதுவரை நாடாளுமன்றம் சென்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தனர்? அதனாலதான் மாற்றம் வோண்டும்.
Dear Pavaneesan,
I only accept you partially because this the time we should enter into main stream politics and work with government and get our necessities.
Sinhalese showing their side that they are changing so we must change as well, and at least 2 or 3 should go into parliament on NPP tickets.
More importantly, it will teach our politicians good lessons.
எல்லாகத் தமிழ்க் கட்சிகளும் புதியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, இளைப்பாறுங்கள். இந்த பாராளமன்ற அமர்வில் எல்லோரும் புதியவர்கள் தான். இளையவா்கள் ஆவது ஒரு கட்சியைத் தொடங்கி், பாராளமன்றத்துக்குள் போங்கள். பழசும் புதுசும் போனால், வெளியில வர எல்லாம் பழசாத்தான் வரும்.
நம்பலாம் நம்பிக்கைதான் வாழ்க்கை சிறந்த தெரிவாக இருப்பார் எதிர்கால சந்ததிக்கு நாம் இலங்கையர் எனும் எண்ணம் தோன்றும் சிறப்பான தெரிவு அனுர மாத்திரமே❤❤❤
நம்பலாம் ✅
த.தே.கூ உறுப்பினர்களை தான் நம்பமுடியவில்லை 😂
இவர்கள் அனைவரும் ஒரே இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள்
இந்த முறை ஒரே தெரிவு
❤❤❤அநுரா❤❤❤
தமிழர் முன்னேற்ற கழகம் உடன் இணைந்து பயணிக்க நீங்கள் தயாரா?
இவ்வளவு அழகாக பவனீசன் தெளிவுபடுத்தியும், அதைப் பொருட்படுத்தாமல் வீண் மாயைக்குள் சிக்கி அழிவுப் பாதையை நோக்கித்தான் போவேன் என்று அடம்பிடித்தால், உங்களைக் கடவுளால் மட்டுமல்ல, பிசாசாலும் காப்பாற்றமுடியாது….. நன்கு சிந்தியுங்கள்! வரலாறு தெரியாமல் வாழ்விழந்துபோகவேண்டாம். உங்களின் அடுத்தடுத்த சந்ததிகளையாவது காப்பாற்றுங்கள். கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்ய நினைத்தால் பயன் ஏதும் இல்லை.
என்னைப் பொறுத்தவரையில் தற்சமயம் புற்றீசல்கள் போல கிளம்பியிருக்கும் அரசியல் அறிவே இல்லாத, வரலாறு சிறிதளவேனும் தெரியாத Test UA-camrகள் மத்தியில் விலை போகாத UA-camrs அடுத்த தேர்தலுக்கு முன் விரைந்து துணிச்சலுடன் செயல்படவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
@@antonystanley9559
நீங்கள் சொல்வதும் சரிதான் நண்பரே...
சூரியனைப்பார்த்து பார்த்து கண் கெட்டுவிட்டது... போகவும் வழி தெரியவில்லை... அதனால் தான் திசைகாட்டியை தேடுகின்றோம்...
@@senthuranyogendran6260 அதற்காக கண்ணைக் கட்டிக்கொண்டு கிணற்றில் விழவேண்டாம் சகோதரா!நம்பவேண்டாம். ஆபத்து.
தற்போதயதமிழ்அரசியல்வாதிகளுக்குவாக்களிப்பதைவிட அநுராவிற்கு வாக்குப்போடலாம்
ஒருவரை ஒருவர் நம்பி வாக்களிப்பது தவறு ஊடகங்கள் என்றால் ஜனநாயகத்தைக்கடைப்பிடித்து மக்கள் வாக்களியுங்கள் என்று சொல்லும் உரிமை மட்டும்தான் சொல்லலாம்
வாக்கு அளிக்கும் உரிமையை மக்கள் தீர்மானிப்பார்கள்
1977 ழில் இருந்து கூட்டணியாக, குட்டமைப்பாக போய் கொண்டு தான் இருக்கிறார்கள் மக்கள் அடைந்த நன்மை எதுவும் இல்லை. இனியும் இந்த கூட்டு மந்திரத்தை விட்டு விட்டு -இது எல்லாம் பழையவளி or old school_ தங்கள் அரசியலுக்கான புவளிகளை தமிழர்கள் கண்டு அடைய வேண்டிய காலம் வந்து விடட்து.
இந்த காணோலியில் ;எனது அபிப்பிராயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் நன்றி கள்.
அன்று எதிர்கட்சியாக பலத்துடன் இருந்த தமிழர்விடுதலைகூட்டனி இப்போது பதவி ஆசையின் விளைவால் பிளவுகள்அதிகமாகிவிட்டது.
நாம் பலத்துடன் இருந்தால் தான் ,எதிரிக்கு எம்மை பார்க்கும் ஒருபயம் இருக்கும் (இதை ஒருவர் அடிக்கடி சொல்லுவார் )அதை நாம் மறக்கமுடியாது
Who is your enemy?
தம்பி பவனீசன் தமிழ் இடத்தில் நீங்கள் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் உறுப்பினராக சேர்ந்து செயல்படவும். நாட்டுப் பிரச்சினைகளை தீர்க்க முடியும். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.
😅
எங்களின் ஒற்றுமை இல்லை என்பதை இது காட்டுது
தம்பி, நல்லதொரு பதிவு. மிக்க நன்றி 🙏
2024 தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பட்டியல் மூலம் 1mp வருவார் 🙏.
இந்திய அடிமை இல்லை ஈழத் தமிழர் எம்மை அடிமை படுத்த நினைப்பது சிங்கள தேசத்தின் ஆர்வத்தை விட இந்திய அரசு நயவஞ்கத்துடன் செய்யற்படுகின்றது
அதற்கு நாம் ஒரே தேசமாக ஒன்றிணைவோம். தேசிய இனவாத கட்சிகளிடம் சரணடைவதை தவிர்ப்போம். அவர்களுடைய கபட நோக்கத்திற்கு இரையாகாமல் தன்மானம் காப்போம்!
உண்மை. இந்தியா எப்போதும் எமது நாட்டை அடிமையாக தனது இரும்புப்பிடிக்குள் வைத்திருக்கவே நினைக்கிறது.
தம்பி பவனீசன் மிக மிகத்தெளிவான கருத்தைச் சொல்லி இருந்தீர்கள் நன்றி.. குளத்தைக் கலக்கி பருந்துக்கு இரைகொடுக்கப் போகிறார்கள்..
நிச்சயமாக Anura than Thamilarukku orai theervu. Love you AKD
என்ன தீர்வு என்று சொல்லவும் சகோ
அநுராவை விட்டால் இலங்கையருக்கு இப்போ மாற்றுத்தெரிவு உண்டா😢
இப்படியான எண்ணம் நமது தியாகிகளுக்கு செய்யும் மாபெரும் துரோகம்! ஜே.வி.பியின் இனவாதமே நம்மை சுட்டெரித்தது.
@@antonystanley9559அப்போ ஒரு காலத்தில் நமக்காக போராடினார்கள் என்று கருணாக்கும், பிள்ளையானுக்கும் ஆதரவு அளிக்கமுடியுமா? தமிழ் தேசியவாதிகள் நமக்காக என்ன செய்தார்கள்?
@@harenthiransinkalankal enna seytankal
என்னப்பா இவ்வளவு சந்தேகம்
மஹிந்த ராஜபக்ஷ நார்மல்
கோட்டாபய இவர்களுக்கு
ஓட்டு போடுங்க
இதுவரை இருந்த ஒரு முறை யாவது ஒரு அரசு உங்கள் உறவுகள் காணாமல் போன ஒருவரை யாவது தேடி தந்தார்களா ஓட்டு வாங்க வீடு வீடாக வரும் போது நம்ம வீடு
ஓலை ஓட்டை நாம் பிள்ளைகள்
உணவின்றி உடையின்றி இருக்கிறார்கள் ஐயோ பாவம்
நாங்கள் அரசியல் க்கு வந்தால்
உடனே அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று
பிறகு என்ன நடந்தது என்பதை நாம் உணர வேண்டும்
அநுரகுமார ஜனாதிபதியாக
வந்தது 💯 சதவீதம் நம்பிக்கை
சந்தோஷம் அடைகிறோம்
ஒரு சிலருக்கு சிலர்
மந்திரம் ஓடுகிறார்கள் அதான்
நம்பிக்கை இல்லாத வார்தைகள்
பேசி பேசி தானே குழப்பிக் கொள்கிறார்கள்
உங்களைப் போன்றவர்களின் அறியாமையின் வெளிப்பாடான கருத்துக்களை உற்று நோக்கும்போது, எமது மக்களின் அழிவு காலம் வெகு தூரத்தில் இல்லையென்பதை நினைத்தால் எனது மனம் மிகுந்த வேதனையளிக்கின்றது!
@@antonystanley9559சரி, இதற்கு என்ன தீர்வு?
❤❤❤ Super
Pl vote anura belive him❤
Vanakkam ! Unmaiyana Katuththukkal. Nampanada,Nampinadavaathi.Nammavar Anthanaaddil Thesiya Inam.Avarkal Sirupanmai Enru Sirumaippaduththikkondu Suyanalamaaka seyalppadukirarkal Makkal Kaiyilththan Ellam Nanry.
True
நல்ல தொரு கானொளி . ஆழமான பார்வை. நடக்க வேண்டும். சந்தர்ப்பங்களை தவற விடுவதே வாடிக்கையாகிவிட்டது. அந்தக்காலம் சொல் கேட்க வைக்க ஒரு பலமான தலைமை இருந்தது. சொல்கேக்காதவர்கள் தண்டனையும் பெற்றார்கள். எனவே தம்பி இல்லாததால் சொல் கேட்கார். காலம் காணாததால் பட்டுத்தான் தெளிவர் மக்கள்.
தம்பி நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடக்கூடாது வாழ்த்துக்கள், உங்களுக்கு ஆதரவு எப்போதும் உண்டு .
Pavaneesan, Please encourage all Tamils to vote for AKD. Our old Tamil politicians are selfish and currupt. Should never vote for oue old political parties
Super. Thampi
உங்கள்கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இன்னும் தமிழர்களுக்கு வரவில்லை என்றுதான் சிந்திப்பார்களோ ஒற்றுமைஃநம்மிடம் இருந்திருந்தால் என்றோதமிழிழம் கிடைத்திருக்கும் என்னதான் தமிழர்களின்நலனில் அக்கறை இருப்பதுபோல் கான்பித்தாலும் நாம் ஒன்றபட்டால்தான் வாழமுடியும் என்பதைஉணர்வோம்
My vote anura
❤❤❤❤❤
அவர்கள் இணையவேண்டாம் பலவாகனம்கள லாங்கி ஓடவா இல்லை எங்களின் வாழ்வுபற்றி எப்பவது யொசிப்பார்களா.? இந்த முறை அனுராவை நாடுவோம் இவ்வளவு நாளும் எப்படி நித்திரை கொள்கின்றார்கள் எனப்பார்க்கவும்❤எமது இடத்தில்புத்த கோவில் குடியேற்றம் இரண்டும் நிற்பாட்ட வேண்டும் ஆம் இருப்பது நல்லது நிறயகஞ்சா கடத்துவதற்கு நன்றி
நான் அறிந்தவரையில் அனுராவின் ஆட்சியில் இனப்பரம்பலும் புதிதாக புத்தகோவிலும் கட்டுப்படாது பொறுத்திருந்து பாருங்கள்
@@rajasathiya1370இனித்தான் அதிகரிக்கப்போகின்றது. பொறுத்திருந்து பாருங்கள்.
அனுரவிற்கு பெருவாரியாக வாக்களித்த ஊர்கள் எதுவென்று கொஞ்சம் ஆறுதலாக இருந்து ஆராய்ந்து பாருங்கள் அப்போது புரியும். அத்தனையும் இனவாத பெரும்பான்மையினர் வாழும் மாவட்டங்களை உள்ளடக்கியது
இல்லை எதுவானாலும் பதிய கடசி அமைத்து தமிழ் தேசியத்தை பிரதி நிநிப்படுத்தும்பதியவர்களுக்கு வாககளியுங்கள் அதைநீங்களும்ஆதரியுங்கள் சங்குசின்னத்தில் புதியவர்களை களம் இறக்குங்கள்
Super❤❤
சரியான கருத்து நீங்கள் கூட ஒரு வேட்பாளராக மாறலாம் அரசியல் புரிதல் உங்களிடம் காணபப்படுகிறது
Good morning. A👍👍👍👍👍👍
ADK க்கு மட்டுமே தமிழர்கள் வாக்கு அளிக்க வேண்டிய நிலமை யை தமிழ் கட்சிகள் உருவாக்கி விட்டார்கள்.
தயவு செய்து இவர்களின் கட்சிகளை ரிவிவ் பன்னவேண்டாம்.Nppயை மட்டும் ரிவிவ் பன்னி மக்களை வாக்களிக்க செய்வோம். மக்களும் நலம்பெற நாடும் நலம்பெற
NPP அல்ல CPP என்பதை விரைவில் புரிந்துகொள்வீர்கள்.
@@antonystanley9559 Cpp புரியல
புரியும்படி சொன்னால் நன்றாக இருக்கும்.
இந்த நேரத்திற்கு தேவையான பதிவு
You do good job
தம்பி உங்களுக்கு விளங்கிய மாதிரி இந்த தமிழ் பதவி வெறி பிடித்த அரசியல் அனாதைகளுக்கு புரிவதில்லை, தெளிவாக விளக்கியுள்ளீர்கள் என் எண்ணங்களும் அப்படியே, இப்படி எல்லா தமிழர்களும் சிந்திக்க வேண்டும் உங்கள் அடுத்த தலமுறை ஈழத்தில் வாழ வேண்டும் என்று❤❤
😊😊
❤Super❤❤
Be positive
👏👏👏👏
தம்பி நல்ல கருத்து
Thampi unkalai ponra Tamil pattu ullavarkal arasijaluku vanththal evalabu sirappaka itukkum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அனுரா 🎉🎉🎉🎉👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
அனுர தான் நல்ல முடிவு.
அவ்வாறு என்றால் தமிழ் மக்கள் இதுவரையும் சிங்கள தேசத்துக்குஆதரவு கொடுத்தால் தமிழர்கள் இளையோர் என்பது உயிரை தியாகம் செய்தனர்
தமிழ்தேசிகூட்டமைக்குள்சுமந்திரன்இருக்குமட்டும்ஒன்றுசேர்வதில்சாத்தியம்ஆகது
👍🏻👍🏻👍🏻🙏🏾
Super
தமிழர்களுக்கு ஒரு பிடி இருக்க வேண்டும்,,இந்த வயதானவர்கள் எல்லோருக்கும் ஒன்று சேர்ந்து படித்த அறிவுள்ள பூலோக புவிசார் அரசியல் தெரிந்த இளைஞர்களை கண்டுபிடித்து அரசியல் களத்தில் இறக்கி வெற்றியை பறித்து அரசுடன் சில நிபந்தனையுடன் செல்வது சிறந்தது, நேரடியாக அரசுடன் சேர்ந்து தேர்தலில் நிற்பது பின் விளைவுகளை உண்டு பண்ணும்,,
It's a Suicide and betrayal to our people who sacrificed their live & their Families for the betterment of our Tamil Community.
ஓ அப்படி நடக்காது😂😂😂
@@Educational4117 I couldn't understand what you are trying to say please tell clearly.
பவானிசன் எல்லாம் உண்மை இதை தமிழரசு தான் குழப்பும் ஏனெனில் அங்க பழசுகள் தான் குழப்பும்
❤❤❤❤❤❤
வருங்காலங்களில் தமிழர்களின் இனப்பெருக்கம் ஈழ மண்ணில் சிங்கள இனப்பெருக்கத்துக்கு ஈடாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை! பிரார்த்திப்போம்Let us pray to the almighty that in the future the breeding of Tamils will be in exchange for the breeding of Sinhalese in the land of Eelam.
சோனிகள் போகிறது போக்கில் சிங்களவர்களே தோற்று விடுவார்கள் 😂..
அவர்களைப் போலிருக்க வேண்டும் இனப்பெருக்கம்...😂
தம்பி...கிழக்கு...இன்று..தமிழர்களிடம்
Real facts!!!! listen, Sumanthiran already decided to dismantle TNA.now that decision was done by Sumanthiran.true, true
புதிய இளம் துடிப்பான தலைமுரையினர் மிகவும் அவசியம்
தமிழ் கூஅமைப்பு பெடடி அல்லது பார் லைசென்ஸ் கொடுத்தால் சப்போர்ட் பண்ணுவார்கள்
பொருளாதார விடுதலை தற்காலிகம் ,தமிழ்த்தேசியக் கொள்கை தமிழரின் இருப்பிற்கு அடிநாதம் என்று தமிழர்கள் அரசியல்படுத்தப்படவேண்டும்! அல்லாதுவிடின், தமிழரின் இருப்பு கேள்விக்குறியாகும்!
My vote is For Akd 😊
பவனீஸன் இப்போது தழில் இணம் விழிப்புணர்வு க்கு வந்துவிட்டார்கள்.
அடிமைத்தனத்திற்கா??
ADK Sir thamilargalai namba vendam❤❤❤
Just like Pavanesan thambi many young talent people we have in Jaffna , we can send those people in politics, etha than enkal Annan therivu senju anupi erupar😢 think Tamil people
Our north Tamil area need development people dying in poverty, this is what we need now , kalathu eta mathiri nanka marina than our poor tamil people life can change
மானா?மாயமானா?
விழலுக்கு இறைத்த நீரா?
தம்பி இதுவரை காலமாக தமிழரின் பிரதிநிதித்துவம் வேண்டுமென்றுதான் பாடுபட்டோம் ஒற்றுமை ஒற்றுமை என்று எம்மை பிரித்துக் கொண்டோம் மீண்டும் ஒருமுறை சொல்லுகின்றேன் கூட்டமாக போய் சேர்வதை விட கூட்டத்தோடு சேர்ந்து கேட்டு வெல்லுவது நன்மை ஒன்று எதிர் அணியாக போய் சேருவதில்லை பங்காளியாக இருக்கிறது எவ்வளவோ மேல் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பத இது போன்று ஒரு ஆட்சி வந்தவுடன் தெரிந்து கொள்ளலாம் இந்த ஆட்சி நூலாக எமக்கு நன்மை கிடைக்குமா தீமை கிடைக்குமா என்பது ஆகவே சண்டைக்காரன் காலிலே விழுக வேண்டியது இல்லை சாட்சிக்காரன் காலில் விழுந்து இந்த நாட்டில் ஒன்றிணைந்த இலங்கை நாட்டுக்குள் ஒருமித்து வாழ கொள்வோம் இதற்காக நான் அனுரகுமார திசாநாயகா வின் அரசாங்கத்தோடு இணைந்து கேட்டு அவர்களோடு இணைந்திருந்து எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வது மிக சாலச்சிறந்தது
எமது சாபக்கேடு! இப்படி மூளைச்சலவைக்குள் அகப்பட்டுவிட்டோம்!
சுய புத்தி இல்லையென்றால், நாம் அழிந்து போவதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை.
இந்த ஜனாதிபதி 24 மணி நேரத்தில் திறந்த கொழும்பு வீதிகளை போல் ஏன் யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட வீதிகளை திறக்க முடியவில்லை தமிழர்களின் மேல் அவர்களுக்கு உள்ள அக்கறை எப்படி இருக்கிறது 😢
As of now, tamils should vote and endorse AKD
You are wearing a red tee-shirts ❤❤❤
Plz don't mislead the people...let's hope for the best..what did the tamil mps did for us??
What did the Sri Lankan government did for us!!??
What tamil koothamaipu did for us? Any development any jobs poor people dying from poverty Can you please make a list of
Entire Tamils, Muslims, Bergers must Vote NPP incoming Parliamentary election to get the majority: On presidential last week,Mainly Tamils did not voted for NPP, please do not make the same mistakes again & again:
அரசியல் தனிமனித துதி பாடி கதாநாயகன் ஆக்கா கூடாது.
அரசியல் என்பது கொள்கை சார்ந்தது. அனைத்தையும் மாற்ற ஒரு மனிதனால் முடியாது. இந்த அமைப்பில் (அதிகாரத்தில்) பங்கு உள்ள அனைவரும் ஊழலில் பங்கு உள்ளது. உதாரணம்: கல்வி அமைச்சர், துறை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரும் பங்கு உள்ளவர்கள். மக்களிடம் அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதே சமூகத்தை முன்னேற்றும்.
இலங்கை அரசியல் வெளிநாட்டு சக்திகளால் இயக்கப்படுகிறது.
இனி நடக்க இருப்பதை பார்பேம்
வாய்ப்பில்லை ராஜா
தமிழர்களாகிய நமக்கு இந் நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானது எனவே சரியாக சிந்தித்து வாக்களியுங்கள்.
Here's another trouble maker. No wonder there is disunity among the Tamils. Sad.
கீரை கடைக்கும் எதிர் கடை தேவை.
எனவே, பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலமான எதிர்க்கட்சி எமக்குத் தேவை.
உண்மை! இதனைப் புரிந்துகொள்ள முடியாத அறிவிலிகளால் எமது தன்மானமும், தாயகமும், தமிழ் மக்களின் எதிர்காலமும் நாசமாகப்போகின்றது.
உண்மை!
இதனை புரிந்துகொள்ள முடியாத அறிவிலிகளால் நமது தன்மானமும், தாயகமும், தனித்துவமும் நாசமாகப்போகின்றது. அனுரவின் சதிவலைக்குள் சிக்குண்டு சிதறப்போகின்றோமா?
Akd
🥰
த.கூட்டமைப்பு அனுப்பும் எந்த இளைஞர்களையும் மக்கள் தெரிவு செய்ய கூடாது. அவர்கள் எப்பவும் தங்களுக்கு சார்பானவர்களைதான் அனுப்புவார்கள்.
😇🥰
In America all the people believed Obama , he is African , is it make any difference, he made America much better than any others , color or Religion won’t make any difference, if someone can make country better without corruption, country will get more development in all way, so Anura doing good we need to believe we need to give support then only he will strong and he can develop all part of the country, think about future and about your children future, give your votes to young people we need educated people not family politics
Sumanthiran and sritharan mp in adimaikalukku vote poddu bars inai open panna solrengala anna?
தமிழர் முன்னேற்ற கழகம் உடன் இணைந்து பயணிக்க நீங்கள் தயாரா?
அனைத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்,,விடுவிப்பதற்கு நிறைய சந்தர்ப்பம் உண்டு, அப்படி விடுவித்தால் அவர் ஒரு சிறந்த. அரச தலைவர், அவருக்கு என்றென்றும் கடமைபட்ட தமிழர்களாக இருப்போம்,
என்னும் பத்து அரசியல் கைதிகள் உள்ளனர் கானமல் ஆக்கப்பட்டவர்கள் சரனடைந்த போராளிகள் இதற்கு தீர்வு கொடுப்பாரா ? சகோ மறந்து விட்டீரா
True,but we should give AKD some time.
@@vig478 அவர்களும் அரசியல் கைதிகளில் அடங்கும்,
பவனீசன் கூட்டமைப்பிடம் பணம் வாங்கிவிட்டார் போல, இவரின் பதிவு கூட்டமைப்பு மக்களை விற்று பணம் பெற்றாலும் பார் licence க்காக டீல் அரசியல் செய்தாலும் கண்ணைக்கட்டிக்கொண்டு கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டுமாம் அதாவது பாழ்ங் கிணற்றில் குதிக்கவேண்டுமாம்😂
இவருக்கும் Bar license தாறன் எண்டு சொல்லி இருக்கிறாங்கள் போல
இந்த 10 நாட்களில் அவரை புரிந்து கொள்ளமுடியாத உங்களால் 5 வருடம் சென்றாலும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது.
Full support to AKD
Waste of time to talk about tamil mp or contestants.
ADK for Tamils, I don’t trust any Tamil MP, what heck are they being doing for Tamils for last many years. Send all home and let ADK to do the job.
உண்மை சககோதரா எதிர்ப்பைக்காட்டி ஒற்றுமையாக ஒன்று சேர்ப்போம்
Bro, neenga arshiyalukku warungal ungal mural valam nallazu pls naafulumanraththukku warungal
Jaffna votes AKD
Better than Tamil koothamaipu
Universität muditharkala😂
Tamilan TamilanagaIrukkaveandum
Yes you’re correct but you can’t advise Tamil people
Ithu oru cinema poruthirunthuthan parka vendum!
We don’t need old Kiladu naikal from tamil koothamaipu, why don’t all of them retire
Like Sampanthan he is died, what he has done for Tamil people nothing, and just like Tamil Nadu Tamil politicians bringing their sons in politics, we don’t need this kind of politicians, think before 2009 how they did politics now how they changed, elarajum veeduku anupavum
Nee makkali kulappa veendaam. Pls
Ean payam yar eanru solla