முதுமையில் எப்படி சாப்பிடணும்? | Eating habits for elderly | Poongaatru

Поділитися
Вставка
  • Опубліковано 31 бер 2024
  • #eating #eat #food #foods #elderly #elderlycare #senior #seniors #seniorcare #health #healthtips #seniorhealth #healthtipstamil #foodie #aging #AntiAging #HealthyAging #SeniorLiving #Longevity #ForeverYoung #tips #positive #SeniorCitizens #lifestyle #happiness #enjoy #retirement #divine #spirituality #travel #traveling #peace #poongaatru #drvsnatarajan #trending #family
    உணவு விஷயத்தில் முதியோர்கள் பல்வேறு தவறுகளை செய்கின்றனர். அந்த தவறுகள் என்னென்ன? சாப்பிடும்போது முதியோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன? என்று Dr. V.S. நடராஜன் அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
    டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' UA-cam சேனல்.
    இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
    ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
    அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
    இனி எல்லாம் வசந்தமே!
    For Support Contact
    Geriatric Resource Centre
    No.14, 2nd floor, 29/2, Saena Circle,
    Duraisamy Road, T.nagar,
    Chennai - 600017
    Landline : 044-48615866 | Mobile : 9994902173
    Email: info@drvsngeriatricfoundation.com
    Website: www.drvsngeriatricfoundation.com
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 84

  • @vasudevannarsysnasamy6312
    @vasudevannarsysnasamy6312 24 дні тому +1

    அருமை அருமை.நன்றி ஐயா
    .

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 місяці тому +7

    வயது 60க்கு மேல் 3 வேளை உணவு பாதி வயிற்றுக்கு சாப்பிடுவது நல்ல ஆரோக்கியம். வயதான காலத்தில் வயிறு முட்ட சாப்பிடுவதும் மாமிசம் ஆயில் கலந்த உணவு அதிகம் சேர்ப்பதும் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

  • @muthumahesan2337
    @muthumahesan2337 3 місяці тому +14

    முதுமை பருவத்தில் அளவாக சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதற்கான பற்றிய வீடியோ அருமை!முதியவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய பதிவு.

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому +2

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @srrao1000
    @srrao1000 3 місяці тому +10

    உண்மைதான். மருத்துவர் ஐயா மிகவும் அழகாக, ஜீரணம் பற்றி விளக்கமாக கூறினார்கள். ஜீரணம் என்பது குடலில் துவங்குவது அல்ல, வாயிலேயே அது துவங்கி விடுகிறது என்பது, எனக்கும் கூட புது தகவல் தான். இது போன்ற பற்பல ஆரோக்கியத் தகவல்களை, என் போன்ற முதியவர்களுக்கு பயன்படும் வகையில் தருகின்ற பூங்காற்று சேனலுக்கு நன்றி.

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

    • @sadagopans5586
      @sadagopans5586 3 місяці тому

      . '

  • @srirangarajk6122
    @srirangarajk6122 3 місяці тому

    Thank you very much for sharing such a wonderful and valuable information.

  • @sulochanakannan
    @sulochanakannan 2 місяці тому +1

    Aalosanai ,Mikavum arumaiyum, payan ullathaagavum irukkirthu.
    Nandri ayyaa🙏🏻🪷🌺

  • @duraisamya3068
    @duraisamya3068 2 місяці тому +1

    Very useful information about diates and well said true thanks

  • @kulasekar3193
    @kulasekar3193 2 місяці тому +1

    Ayya was working at RGGH ch.3
    as experienced General medicine Doctor
    He should long live

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 2 місяці тому +1

    நன்றி ஐயா
    வழிகாட்டியாக தாங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது.
    🙏

  • @arjunang5951
    @arjunang5951 28 днів тому

    மிக அருமை நன்றி

  • @BalaProfessor
    @BalaProfessor 3 місяці тому

    Dr. You have given us very good advice and we will follow it. Thank u.

  • @sebastianraj1130
    @sebastianraj1130 3 місяці тому

    Thanks a million Dr for your inputs and clear explanation of how senior citizens have to approach their food habits , timings and various important aspects for healthy living 👌 👍

  • @subhiahvs4277
    @subhiahvs4277 3 місяці тому

    நன்றி சார்

  • @subbaryandhakshinamoorthy807
    @subbaryandhakshinamoorthy807 3 місяці тому +2

    தங்களுடைய காணொளி காட்சியின் கருத்துக்கள் அனைத்தும் அருமை. தாங்கள் மக்களுக்காக தொண்டாற்ற நீடூழி வாழ்க வளர்க

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @vanmeekanathansobitham4454
    @vanmeekanathansobitham4454 2 місяці тому

    Thank you very much Doctor.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 місяці тому +1

    Good guidance sir

  • @shanmugamnithilam8446
    @shanmugamnithilam8446 3 місяці тому

    Thanks sir

  • @srinivasanragav7868
    @srinivasanragav7868 3 місяці тому +1

    Excellent

  • @rangarajangovindarajan1716
    @rangarajangovindarajan1716 3 місяці тому

    Very useful tips. This also helped me to check if I am taking the food as advised in this video. I am happy about this. I will avoid taking fruits immediately after breakfast / lundh / dinner.. I like all fruits that were shown in the picture during the video.

  • @msadasivam9331
    @msadasivam9331 2 місяці тому

    Nandri Iyya. I am 53. Maalai vanakum. Nandri

  • @angavairani538
    @angavairani538 3 місяці тому

    வணக்கம் சார்
    சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்...❤❤❤❤❤

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @narasimhana9507
    @narasimhana9507 2 місяці тому +1

    எது வேண்டாம் என்று சொல்வதை விட எது சாப்பிட வேண்டும் என்று கவனித்து சாப்பிடுவது நல்லது.நமக்கு இதனால் எதுவும் வராது என்று நாமே நினைத்து கொள்ளக் கூடாது.இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரம் கழித்து படுப்பது நல்லது.

  • @vasanthavacha888
    @vasanthavacha888 3 місяці тому

    Superb thanks fir sleep regularity what to do pl tell

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 3 місяці тому +1

    வாழ்க வளமுடன்.அருமை.

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 3 місяці тому

    நன்றி.வாழ்க வளமுடன்

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @Ramkrish-r2y
    @Ramkrish-r2y 3 місяці тому +1

    நல்ல வழி காட்டு தல்கள்

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 3 місяці тому

    நல்லவழி காட்டல்
    உணவு எப்போது என
    நன்றி மருத்துவர் ஐயா
    எதையும் கட்டாயப் படுத்தாமல் எதையும் நிறுத்தாமல்
    எதையும் மாற்றாமல்
    இதுதான் வேண்டும் எங்களுக்கு 🎉🎉🎉
    அ.அருள்மொழிவர்மன்(70)
    திருமங்கலம் 😊

  • @rajavelk6470
    @rajavelk6470 3 місяці тому

    அருமை அய்யா

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @madhuskitchenhealthtips6285
    @madhuskitchenhealthtips6285 3 місяці тому +1

    25 வருடங்கள் முன்பு heart patient ஆன என் தந்தைக்கு மருத்துவர் அய்யா அவர்களிடம்தான் வைத்தியம் மற்றும் ஆலோசனை பெறுவேன். என் தந்தை அதை சரியாக கடைபிடித்து நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்.
    நான், என் கணவர், மகள், பேத்தி யாவரும் இன்றுவரை அய்யா அறிவுரைப்படி சரியான உணவு பழக்கம் கடைபிடிக்கிறோம்.
    ஆனால், என் இதர நெருங்கிய உறவுகள் உணவு நடைமுறையில் தவறான பழக்கங்கள் கடைபிடித்து அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்படும்போது கவலையாக உள்ளது.
    இந்த சமூகம் எப்போதுதான் மாறுமோ தெரியவில்லை அய்யா. 🙏🙏🙏
    சாந்தா ராசமோகன், சிதம்பரம்.

  • @nemamsaravanan5734
    @nemamsaravanan5734 2 місяці тому

    Tkusir🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @padmavathya9413
    @padmavathya9413 3 місяці тому

    Thank you very much, Sir.

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 3 місяці тому

    Thank You Sir.

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @rajaramj833
    @rajaramj833 3 місяці тому

    Thanks a lot Doctor

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @sairajentrrha6539
    @sairajentrrha6539 3 місяці тому

    🙏

  • @user-cx1ck3nr2u
    @user-cx1ck3nr2u 3 місяці тому

    Awesome! Applies for youngsters too 🎉

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @Varagasamykuppusamy
    @Varagasamykuppusamy 3 місяці тому

    Good and useful into. Thank you so much sir

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 3 місяці тому +1

    Super. Sir

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 місяці тому +1

    Nanry Nanry Nanry 🙏🙏🙏

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @balagovindaraj9456
    @balagovindaraj9456 3 місяці тому

    Also please tell about night to morning urination.

  • @AsrafAli-iq1sr
    @AsrafAli-iq1sr 3 місяці тому

    Little air, Little Food and Little space

  • @sethuraman8149
    @sethuraman8149 3 місяці тому

    Nice 14/4/24

  • @paulvelayutham6953
    @paulvelayutham6953 3 місяці тому

    Good message

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @loveall7810
    @loveall7810 3 місяці тому +1

    தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா.
    வாழ்க வளமுடன்
    வாழ்க பாரதம்
    ஜெய் ஸ்ரீ ராம்

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @asarerebird8480
    @asarerebird8480 3 місяці тому

    Doctor, peripheral neuritis ....what diet and medicines?.diabetic

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @gowris9628
    @gowris9628 2 місяці тому

    It difficult to make them understand .they are still udament like 20.

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed 3 місяці тому

    Marundena vendamam yakkaiku arundiyadu atradu. potri unin.- THIRUKURAL.

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @rajpress1958
    @rajpress1958 3 місяці тому

    மாறுபாடு இல்லா உண்டி maruthuunin ooru paadu இல்லை உயிர்க்கு. வள்ளுவர் வாக்கு. 😊

    • @chinnappagoundersenniappan8914
      @chinnappagoundersenniappan8914 2 місяці тому

      மறுத்துண்ணின் ஊறுபாடு - ஏன் அது மட்டும் ஆங்கிலம்

  • @subramaniammk9749
    @subramaniammk9749 2 місяці тому

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு,

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 3 місяці тому +3

    பசி எடுத்த பின் அளவவோடு தரமோடு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதே நல்லது 😅

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @user-th8xz7qh9r
    @user-th8xz7qh9r 3 місяці тому

    மோடிபோல் தைவான்காளான் பலலட்சம்ருபாய்க்கு சாப்பிடுங்கள் ஆரோக்கியமாகவாழலாம்

    • @govindan470
      @govindan470 Місяць тому

      User
      உன் அய்யாவிற்கு வாங்கிகாெ டு
      வக்கு இருந்தால்

    • @user-th8xz7qh9r
      @user-th8xz7qh9r Місяць тому

      @@govindan470 பதினைந்துலட்சம் கொடுப்பதாக மோடி ஏமாற்றினானேஅதைகொடுக்கசொல்

  • @gowris9628
    @gowris9628 2 місяці тому

    ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது

    • @narasimhana9507
      @narasimhana9507 2 місяці тому

      ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று வரும்

    • @narasimhana9507
      @narasimhana9507 2 місяці тому

      தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @mmurugesan8417
    @mmurugesan8417 3 місяці тому +1

    நன்றி.வாழ்க வளமுடன்

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @noordurai9368
    @noordurai9368 3 місяці тому

    Thanks Sir

    • @poongaatru
      @poongaatru  3 місяці тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 3 місяці тому +1

    Thanks sir