தரையில் இல்லை.. கடலில் பயிற்சி பெற்றோம் நாங்கள்.. Thirumavalavan Latest Speech | Periyar | Kalaignar

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #NakkheeranTV #thirumavalavanspeech #kalaignar #mgr #periyar
    Join SNRUN Marathon
    Be a part of the Movement for a Drug-Free Society
    Register Now: snrun.in/#cate...
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 164

  • @ramachandranpalamalai9861
    @ramachandranpalamalai9861 7 днів тому +17

    நான்..vck.. கட்சிகாரன் இல்லை... ஆனால் திரு... திருமா அவர்களின் பேச்சு... கருத்து ஆழம் மிக்கது... தெளிவு, தமிழ் சொற்கள் எவ்வளவு தெளிவு..... அருமை அருமை

    • @patkasip4346
      @patkasip4346 7 днів тому

      டேய்! பெரியார் சாதனை படைத்தவர் எனின் இவன் ஏண்டா வேறு கட்சி தொடங்கினான்??

  • @pandiankm4878
    @pandiankm4878 7 днів тому +15

    எவ்வளவு நிதானம் அற்புதமான மனிதர் அண்ணன் திரு.திருமாஅவர்கள்.

  • @vivekanandan6209
    @vivekanandan6209 7 днів тому +23

    விடுதலைபுலிகளுக்காக கலைஞரின் ஆட்சி போனது கலைக்கபட்டது..இருமுறை எம்எல்ஏ ராஜினாமா செய்தார் கலைஞர்.,பிரபாகரன் பிறப்புக்கு முன்பே 40 வருட ஈழ ஆதரவை தந்தவர் கலைஞர்..

  • @PapusheebaPapusheeba
    @PapusheebaPapusheeba 7 днів тому +22

    இந்த காலகட்டத்தில் உங்கள் உரை முக்கியமாக இருக்கிறது ஐயா ஒரு தெளிவு பிறக்கிறது நன்றி ஐயா

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 7 днів тому

      அதுதான் யுத்தம் முடிந்தவுடனே கருணாநிதியின் வெற்றிக்கான வாழ்த்துசெய்தியுடன் கனிமொழியுடன் கைகோர்த்து ilankai சென்று ராஜபக்ச இட்ட நரகலை இருகை ஏந்தி நக்கி உண்டு,கொடுத்த பரிசில்களுடன் மீண்டும் இந்தியா வந்தாயே அதப்பத்தி பேசுய்யா. அத யாருப்பா மறந்திருப்பாங்க. இரட்டை வேடம்தான்.

  • @babuks4697
    @babuks4697 7 днів тому +20

    இந்த நேரத்தில் தேவையான உரை அருமை

  • @kumaradirai
    @kumaradirai 7 днів тому +29

    ❤ ஈழத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார் தலைவர் பிரபாகரன் அவர்கள்❤❤ இந்த தமிழ் சமுதாயத்திற்கு ஆகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த மகத்தான தலைவர் ஐயா டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்❤❤ வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்🎉🎉🎉❤❤

    • @HaggaiMH
      @HaggaiMH 7 днів тому +1

      @@kumaradirai லவ் யூ ப்ரோ

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 7 днів тому

      அதுதான் யுத்தம் முடிந்தவுடனே கருணாநிதியின் வெற்றிக்கான வாழ்த்துசெய்தியுடன் கனிமொழியுடன் கைகோர்த்து ilankai சென்று ராஜபக்ச இட்ட நரகலை இருகை ஏந்தி நக்கி உண்டு,கொடுத்த பரிசில்களுடன் மீண்டும் இந்தியா வந்தாயே அதப்பத்தி பேசுய்யா. அத யாருப்பா மறந்திருப்பாங்க. இரட்டை வேடம்தான்.

    • @Jey-v5j
      @Jey-v5j 7 днів тому +2

      திருமா சந்தர்ப்பவாதி இறுதியில் புலிகளை கைவிட்டுவிட்டார்.

    • @kumaradirai
      @kumaradirai 7 днів тому +1

      @Jey-v5j நீங்கதான் போய் ஆயுத உதவி செய்தீர்களா

    • @kumaradirai
      @kumaradirai 7 днів тому +1

      @Jey-v5j போரை நிறுத்த வலியுறுத்தி ஒன்பது நாள் உண்ணாவிரதம் இருந்த ஒரே தலைவர் ஐயா டாக்டர் தொல் திருமாவளவன் ஐயா அவர்கள்

  • @sekumar123
    @sekumar123 6 днів тому +2

    Arumai.

  • @SethuramalingamN
    @SethuramalingamN 7 днів тому +10

    அருமையான உரை

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 7 днів тому

      irunga. ithayum paarunga. rosamkeddavankalaa.
      உங்க திராவிட ஆட்சியில் கொடுமையான பல சம்பவங்களுக்கு தீர்வு காணப்படாமல் மடைமாற்றி காவல்துறையின் உதவியுடன் போக்கு காட்டும் நிலையை பற்றி பேசுங்கப்பா. வேங்கை வயலுக்கு போய் நாலு அரிசி பொட்டலங்களை கொடுத்துவிட்டு அவர்களின் நடுவீட்டில் சம்மணம்போட்டு கேமராகாரங்களுக்கு போஸ் கொடுத்ததோடு அந்த ஏழ்மையிலும் அவர்கள் ஆக்கி பரிமாறியதையும் தின்னுபுட்டு அன்றோடு மறைந்த கிரகணம் தானேப்பா நீ.

  • @elangomani6088
    @elangomani6088 7 днів тому +15

    மிகவும் சிறந்த கருத்தாழமிக்க உரை.நாடு முழுதும் பறப்பப்படவேண்டியது.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 7 днів тому

      ithayum prappunga. அதுதான் யுத்தம் முடிந்தவுடனே கருணாநிதியின் வெற்றிக்கான வாழ்த்துசெய்தியுடன் கனிமொழியுடன் கைகோர்த்து ilankai சென்று ராஜபக்ச இட்ட நரகலை இருகை ஏந்தி நக்கி உண்டு,கொடுத்த பரிசில்களுடன் மீண்டும் இந்தியா வந்தாயே அதப்பத்தி பேசுய்யா. அத யாருப்பா மறந்திருப்பாங்க. இரட்டை வேடம்தான்.

  • @tamildoss9784
    @tamildoss9784 7 днів тому +10

    தலைவர் அவர்கள். சொல்லில். நெஞ்சு பதருகிரது. என்ற. சொல். நம்மை. பதரவைக்கிறது. கவணம் வேண்டும். தமிழ். இளைஞர்கள். ..

  • @rajasekaranrajoo4920
    @rajasekaranrajoo4920 7 днів тому +6

    தலைவர் திரமா அவர்களின் உறைகள் இடம் பெயர முடியாத நிலைக்கு தல்லப்பட்டேன்

  • @hariprabhu755
    @hariprabhu755 7 днів тому +5

    Excellent speech talaiva

  • @tamilan454
    @tamilan454 7 днів тому +18

    இளைஞர்களை படிக்க சொல்லி முன்னேற சொல்லி அறிவுறுத்தும் தலைவர் திருமா..அறிவுசமூகத்தை உருவாக்கி வருகிறார்

    • @prabhakaran683
      @prabhakaran683 7 днів тому +2

      குறைந்தபட்சம் ஒருவன் மேல பத்து கேஸ் ஆவது இருக்கணும்... குருமா 🤣🤣

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 7 днів тому

      ​@@prabhakaran683ஆமாம் பா மரம்🌳 ரயில் கொலுத்தி வெட்டி வெடிகுண்டு வீசி கட்சி கதரல்😂😂

    • @marsookali9936
      @marsookali9936 7 днів тому

      ​@@prabhakaran683உன்ன பத்தி சொல்லாத 😢

  • @ragamuniandy3625
    @ragamuniandy3625 7 днів тому +5

    Dr.thol thirumavalan avargal yellurukkum maana yelurchi talaivar ❤️ excellent explanation about periyar and prabakaran super talaivar ❤️

    • @SaraDevil-p9n
      @SaraDevil-p9n 7 днів тому

      ஆமா அப்படியே கிழிச்சு கீரைநட்டுட்டாரு😂

  • @Maveric-l3c
    @Maveric-l3c 6 днів тому +4

    எனக்கு ஒரு வேண்டுகோள். அரசியல் தலைவர்கள் பெரியார் பற்றியும் அவரின் மாண்பு பற்றியும் இப்படி பட்ட ஒரு தருணத்தில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பெரியார் பற்றி தெரிந்த, அவர் உண்டாக்கிய சமூக மாற்றங்களால் பயன் பெற்ற பெற்று கொண்டிருக்கிற, சாமானிய மக்களை பேச சொல்லுங்கள், பேச வையுங்கள். அதுவே இன்று பெரியார் பற்றி எதுவுமே தெரியாமல் குறைத்து கொண்டிருக்கும் அரைவேக்காட்டு பெர்வழிகளுக்கு தக்க பதிலாக இருக்கும். பெரியார் போன்ற ஒரு தலைவரை பற்றி அவசியமற்ற அவதூறு பரப்புவோர்களுக்கு, அது சீமனாக இருந்தாலும் அவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் செருப்படியே கிடைக்கும் என்பதை உணர்த்தும் நேரம் இது. தயவு செய்து செய்யவும்!!!

  • @VasuLikesGames
    @VasuLikesGames 5 днів тому

    Wooow Thiruma Tamil Speech + periyar Topic Great Thiruma Tamil speech Keatukondeaa irukaaalaam♥

  • @ravim4353
    @ravim4353 6 днів тому

    அண்ணனுக்கு ஈடக்க யாரும் இல்லை

  • @அரியலூர்360
    @அரியலூர்360 6 днів тому

    The Great Leader Thol Thiruma ❤❤❤❤❤

  • @mohandamodaran1497
    @mohandamodaran1497 7 днів тому +2

    Super Anna

  • @nadaraasanr914
    @nadaraasanr914 7 днів тому +1

    great speech!

  • @MuhammadBilal-zs9jm
    @MuhammadBilal-zs9jm 3 дні тому

    ஒவ்வொரு அடிமட்ட தொண்டனுக்கும்
    தலைவனுக்கு இருக்கும் அறிவில் 80% ஆவது இருக்க வேண்டும்..
    அதை அந்த தலைவன் முயன்று சாதிக்க வேண்டும்..
    தன்னைப் போலவே அறிவில் சிறந்த ஒரு இலட்சம் சான்றோர்களை
    தலைவரகளை உருவாக்க வேண்டியது ஒவ்வொரு நல்ல தலைவனின் கடமை

  • @muthaiah798
    @muthaiah798 6 днів тому

    Best speech comrade.

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 7 днів тому +2

    super

  • @shama_Bano_kitchen
    @shama_Bano_kitchen 7 днів тому +2

    Super speech anna

  • @shanmugamkesav
    @shanmugamkesav 7 днів тому +2

    Excellent......

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 7 днів тому

      அதுதான் யுத்தம் முடிந்தவுடனே கருணாநிதியின் வெற்றிக்கான வாழ்த்துசெய்தியுடன் கனிமொழியுடன் கைகோர்த்து ilankai சென்று ராஜபக்ச இட்ட நரகலை இருகை ஏந்தி நக்கி உண்டு,கொடுத்த பரிசில்களுடன் மீண்டும் இந்தியா வந்தாயே அதப்பத்தி பேசுய்யா. அத யாருப்பா மறந்திருப்பாங்க. இரட்டை வேடம்தான்.

  • @samuelraj2497
    @samuelraj2497 7 днів тому +1

    அண்ணனுடைய பிடிவாதத்தால் அனேக தமிழர்களை இழந்தோம்

  • @Anbu-yi2tr
    @Anbu-yi2tr 7 днів тому +1

    வாழும் பெரியார் எழுச்சித்தமிழர்

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 7 днів тому +1

    Semma sir super thelivana villakkam

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 7 днів тому

      வேங்கைவயலில் சொந்த உறவுகளுக்கே தோள் கொடுக்காத நயவஞ்சகன். ஒருகாலத்தில் ஈழத்தமிழர் உன்னை தோளில் சுமந்து வாஞ்சையுடன் கொண்டாடினார்களே. யுத்தம் முடிந்ததும் ராஜபக்சவிடம் சென்று
      இட்ட நரகலை இருகையேந்தி பெற்று நக்கி உண்டாயே. என்ன கொள்கையுடன் போனாய்? கள்ளகுணம் கொண்ட காதகனின் காதலனாகவா? அத பத்தி பேசு.இந்தாளுடன் கூட இருப்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

  • @TamilKudimagan-ij2ou
    @TamilKudimagan-ij2ou 7 днів тому +2

    அண்ணா சூப்பர் ❤️

  • @jonathferdinand1426
    @jonathferdinand1426 7 днів тому +4

    Meendum Periyar, Vendum Periyar❤

    • @prabhakaran683
      @prabhakaran683 7 днів тому +2

      குழிய தோண்டி எடுத்துக்கோ 🤣🤣🤣

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 5 днів тому

    ❤🔥🌹

  • @satyamoorthy209
    @satyamoorthy209 7 днів тому +1

    சூப்பர் தலைவர்

  • @vivekanandan-dc6qh
    @vivekanandan-dc6qh 6 днів тому

    Beautiful day

  • @MrJreeds
    @MrJreeds 6 днів тому

    என்றும் தமிழ் நாட்டு மக்களின்
    ஒப்பற்ற தலைவர் Dr Thol Thiruma MP Anna அவர்கள்.

  • @karthikeyans6668
    @karthikeyans6668 5 днів тому

    🎉🎉🎉

  • @HaggaiMH
    @HaggaiMH 7 днів тому +10

    இது திராவிடமண், ஒரு திராவிட விடுதலை சிறுத்தை எங்கள் அண்ணன் திருமா,,,,...... அருமையான பேச்சு..... சீமானுக்கு பிஜேபி பைத்தியம் முத்திபோச்சி. ......

    • @peralatha4005
      @peralatha4005 7 днів тому +4

      சீ மான்

    • @prabhakaran683
      @prabhakaran683 7 днів тому +3

      இது சேர சோழ பாண்டியன் வழி வந்த தமிழ் மண் 👍👍👍

    • @SaraDevil-p9n
      @SaraDevil-p9n 7 днів тому +2

      திராவிட மண் இல்லை இனிமேல் திராவிடம் எங்களுக்கு மண்ணுதான் 😂

  • @Aravindh_Mass
    @Aravindh_Mass День тому +1

    Enakku therindhu Thirumavalavan ayum Vaiko vayum thavira Prabhakaran avarkalai patri pesuvatharku yaarukkum thaguthiyum anubavamum illai endre ninaikiran..

  • @PerumalP-n3m
    @PerumalP-n3m 4 дні тому

    Were good

  • @dylan9698
    @dylan9698 7 днів тому +3

    அறிவுச்சுடர் அண்ணல் திருமா வாழ்க பல்லாண்டு

  • @RVijayakumarVijay-w6x
    @RVijayakumarVijay-w6x 7 днів тому

    Neenga nallavar. Seirda idam sariyillai thalaiva

  • @Anbarasan1504
    @Anbarasan1504 7 днів тому

    ❤❤❤❤❤

  • @paulsamy7738
    @paulsamy7738 5 днів тому

    ஒரு வேலை கலைஞரிடம் ...நிதி பெற்று கொண்டு ..அறிவுரை கேட்டு இருந்தால்....இந்த மாதிரியான நிலமை வந்தே இருக்காது...அதுதாங்க உண்மையான சேதி

  • @ravichandran8558
    @ravichandran8558 7 днів тому +1

    🤷‍♂️ Aaga Kolainjarai
    METHAGU THALAIVAR.kku Pidikkaathu Yendra 💯UNMAI.Kooriyatharkku Nandri...🙏...

  • @reubendaniel8319
    @reubendaniel8319 7 днів тому +8

    ராஜபக்சேவை சந்தித்து அவருடன் சேர்ந்து உணவு உண்டு கை கொடுக்கும் போது எப்படி இருந்தது அதை சொல்ல வேண்டும் இப்போது

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 7 днів тому +1

      கள்ளகுணம் கொண்ட காதகனின் காதலன்.

  • @arunvino8922
    @arunvino8922 7 днів тому +3

    அண்ண திருமாவிற்க்கு,அச்சம் வேண்டாம் எந்த காலத்திலும் ஈவேரா தாத்தாவை தமிழ்சமூகம் மறக்காது,புரிந்து கொள்ள சற்று நேரமானது,அவர் இல்லை யேல் தமிழகம் இல்லை,இரானிப்பேட்டை மாவட்டம்

  • @surulimaninarayanasami3740
    @surulimaninarayanasami3740 7 днів тому

    சபாஷ்.

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 7 днів тому

    Perabakaran Anna eruntha eppoo thiruma vaie seyruppal atty ppar annan . thurukee thiruma

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 6 днів тому

    Now I'M 85 YEARS OLD I KN OW HOW MANY TIMES WE DMK PROCESSION SUP

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 7 днів тому +6

    தமிழ்நாட்டின் கருணா

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 7 днів тому

      கள்ளகுணம் கொண்ட காதகனின் காதலன்.

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 7 днів тому

    14:17

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 7 днів тому

    Perabakaran Anna ku thurokam pannar karuna nethee

  • @Nelsvip
    @Nelsvip 7 днів тому +4

    Seeman is unfit to talk about periyar....

    • @prabhakaran683
      @prabhakaran683 7 днів тому +1

      சொரியானை நல்லா கிழிக்குறாருல்ல 🤣🤣🤣

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 7 днів тому +1

    Annan Thiruma should not be jealous of Seeman who respects Thiruma very much

    • @pravinjohnsingh9491
      @pravinjohnsingh9491 5 днів тому

      Yaru pa ne ivlo tharkuri ah iruka unga nonnan Seeman mela jealous ah. Avan antha alavula worth illa😂

  • @accumulatorselv
    @accumulatorselv 7 днів тому

    Rajapakshavidam nee ean pallilithu parisu vaankinaai?

  • @Kumara1008
    @Kumara1008 7 днів тому +4

    இத பேசிகிட்டு ஏனப்பா இலங்கையின் காந்தி ராசபக்சேவின் சபையில் பரிசு வாங்கி சமரசம் பண்ணிகிட்டு வந்த?

    • @nadaraasanr914
      @nadaraasanr914 7 днів тому

      senseless sanghi comment. He had to go to know for himself whatever could be ascertained. Poonool slaves like the Malaiyali Simon would never understand.

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 7 днів тому

    நிதானமில்லாத பஒய்பஏசஉம்சஈமஆனஉக்கஉஅரசஇயல்ஞஆனம் நிதானமில்லை உங்களைபோன்ற நிதானம் தெளிவுள்ள தலைவர்கள் திராவிடநாட்டிற்குதேவை வெற்றிபெறுவோம்

  • @wonderwalker-WW
    @wonderwalker-WW 7 днів тому

    ua-cam.com/video/oDFcM8gsFOA/v-deo.htmlsi=iU8uPa2Y0ysc7KrS

  • @kalirajan9070
    @kalirajan9070 6 днів тому

    அது என்ன மேதகு

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 7 днів тому

    Ullal katchee patty paysu da thiruma nayee

  • @imramesh8694
    @imramesh8694 7 днів тому +5

    திருமா வணக்கத்திற்குரியவர்.. ஆனால் புரட்சி செய்யாமல் பிழைப்புவாதம் செய்துவருகிறார்

    • @prabhakaran683
      @prabhakaran683 7 днів тому +1

      ரெண்டு சீட்டு தான் டார்கெட் 🤣🤣🤣

    • @Ravichandran-ff1sy
      @Ravichandran-ff1sy 7 днів тому

      திருமாவின் புரட்சி ஆமைகளுக்குபுரியாது. அந்த அறிவு ஆமைகளுக்கு கிடையாது

    • @imramesh8694
      @imramesh8694 7 днів тому +1

      @prabhakaran683 worst bro.. To be Frank.
      1.He is just considering for his MP seat. MP வாழ்வாதாரம் தொழிலா பாக்றாப்ல..
      2. கமல் கூட அரசியல் ல ஆட்சி பிடிப்பதெல்லாம்ஆசை இல்ல..MLA or MP..சாகறதுக்குள்ள அமைச்சராகிடணும் தான் ஆசை..
      3. Vijay ku பொதுவாழ்க்கைல அசராம களமாடணும் அரசியல் கற்பிக்கணும் னு இல்ல.. சினிமா மாதிரி மாஸ் என்ட்ரி & ஆட்சி..MGR trend...
      4. Admk அடிமைகள்:- கல்லா கட்டணும்..bjp congress nu சந்தர்ப்ப வாதம் ..மானம் கிடையாது.. பொய் பேசுவது.. வெள்ளைச்சட்யை போட்டு..இல்லாக் கட்டணும்
      5.திமுக அடிமை அமைச்சர்களும் same தான்.. Stalin- அப்பா காலத்து தொழில்.. corporate கட்சி‌ இருக்கு.. பணம் இருக்கு.. பங்காளிங்களோடு தமிழ்நாடு முழுக்க தொழிலைப்பெருக்கணும்.. புள்ளைய40+ சரியா துணை முதல்வர் ஆக்கியாச்சு.. அப்படியே company ah maintain பண்ணை‌போதும்

  • @Kumaran847
    @Kumaran847 7 днів тому

    Enda rajapaksaw Sunni umpi karunakarana vida nee periya puluthi ah ltte training la😅

  • @user-xp8gc5qe8b
    @user-xp8gc5qe8b 7 днів тому +4

    தலைவர் சந்தித்த failure model தெருமா

    • @marsookali9936
      @marsookali9936 7 днів тому

      உண்மைதான், உன் நொண்ணனை போல் திரள் நிதி திருடி திங்க தெரியாதவர் 😂

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 7 днів тому

      அதுதான் யுத்தம் முடிந்தவுடனே கருணாநிதியின் வெற்றிக்கான வாழ்த்துசெய்தியுடன் கனிமொழியுடன் கைகோர்த்து ilankai சென்று ராஜபக்ச இட்ட நரகலை இருகை ஏந்தி நக்கி உண்டு,கொடுத்த பரிசில்களுடன் மீண்டும் இந்தியா வந்தாயே அதப்பத்தி பேசுய்யா. அத யாருப்பா மறந்திருப்பாங்க. இரட்டை வேடம்தான்.

  • @arumugamarumugam8201
    @arumugamarumugam8201 7 днів тому +3

    மேதகு தலைவனை தாங்கள் சந்தித்துள்ளீர்கள் என்பதில் உண்மைதான். அதே சமயம் அதைப் பற்றி வெளியில் பீத்திக் கொள்ளவில்லை என்று சொல்வதும் உண்மையே.
    இந்திய அரசின் மீது உள்ள பயம்தானே.

    • @Monashaa09
      @Monashaa09 7 днів тому

      He went in proper channel, Indian Govt. also knows about it. There is nothing to hide or collect money.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 7 днів тому

      proper channel? வேங்கைவயலில் சொந்த உறவுகளுக்கே தோள் கொடுக்காத நயவஞ்சகன். ஒருகாலத்தில் ஈழத்தமிழர் உன்னை தோளில் சுமந்து வாஞ்சையுடன் கொண்டாடினார்களே. யுத்தம் முடிந்ததும் ராஜபக்சவிடம் சென்று
      இட்ட நரகலை இருகையேந்தி பெற்று நக்கி உண்டாயே. என்ன கொள்கையுடன் போனாய்? கள்ளகுணம் கொண்ட காதகனின் காதலனாகவா? அத பத்தி பேசு.இந்தாளுடன் கூட இருப்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

    • @nadaraasanr914
      @nadaraasanr914 7 днів тому +1

      Half baked knowledge. He went there with the prior knowledge of the Northies.

  • @Gamer12776
    @Gamer12776 7 днів тому

    Neengal😮mp
    Bjp
    Sikkal

  • @Kumaran847
    @Kumaran847 7 днів тому

    Nee yepdi pethika mudium 😅 karunakaran madhiri nee Rajapaksa Sunni sappi 😅

  • @PrabuGanesan-n4k
    @PrabuGanesan-n4k 7 днів тому +2

    Vuruttu.. vuruttu

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 7 днів тому

    Nee appa wine shop moodu va thiruma nayee

  • @karthikraj6964
    @karthikraj6964 7 днів тому +2

    இந்த தடவை திமுகவிம் ஐந்து சீட் வாங்குவதற்கு எவ்வளவு பேச வேண்டியது இருக்கு🤔

  • @subramanianv3793
    @subramanianv3793 7 днів тому

    Fake id guilty sattai crying 😂😂😂

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 7 днів тому +3

    😂 தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் 😂

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 7 днів тому

    தெருவுக்கு தெரு சீமான்னை அடித்தான் இன்னும் 1000 வருடம் ஆனாலும் புதிய சீமான்போன்று உருவாக்க முடியவில்லையே என்று பாப்பானுக்கு பயம் வரும்... 😭😭😭

  • @ArasanPeer
    @ArasanPeer 7 днів тому +2

    💙❤💙❤

    • @Kumaran847
      @Kumaran847 7 днів тому

      Rajapaksaw Sunni sapuna thiruma

  • @ssbalamurugans
    @ssbalamurugans 7 днів тому

    மான தமிழ் பிள்ளையென்றால் போட்டா எடிட் பன்னது தெரிந்தவுடன் தம்பிகள் தூக்குல தொங்கியிருக்கனும்... இல்லையேல் அண்ணன தொங்கவிட்டுருக்க வேண்டும்....

  • @Jey-v5j
    @Jey-v5j 7 днів тому +2

    தயவுசெய்து திருமா அவர்களே மீண்டும் ஈழத்தமிழருக்கு துரோகம்செய்ய முனையாதீர்கள்.ஈழத்தமிழருக்கும் உலகத்தமிழருக்கும் உங்களைப்பற்றி இப்போ நன்றாகவே தெரியும்

    • @rajivkamaraj8170
      @rajivkamaraj8170 7 днів тому

      Puriyalaiyae, throgam na? Explain clearly. It's been a long time since we listed but no one said clearly what he did. We want to know

    • @nadaraasanr914
      @nadaraasanr914 7 днів тому

      sangi slaves cannot comment otherwise.

    • @Jey-v5j
      @Jey-v5j 7 днів тому

      @rajivkamaraj8170
      முதலில் நீங்கள் தமிழில் பதிய பழகுங்கள்.தமிழ் தெரியாதா? அல்லது ஆங்கில வெறியா?
      திருமாவை சக்தியுள்ள ஒரு தமிழனென நினைத்திருக்க, ஆண்மையும், ஆளுமையுமற்ற திமக வின் தொங்குசதை திராவிடனாக செயற்பட்டுக்கொண்டார். மேலும் இரண்டு இலட்சம் ஈழத்தமிழரை கொன்றொழித்த ராஜபக்சவிற்கு கனிமொழியுடன் சேர்ந்து பெட்டி வாங்கிக்கொண்டு ராஜபக்சேக்கு வலிந்து கைகொடுத்தார். மேலும் இனத்தை அழித்த இத்தாலிய சோனியாவுடனும் தெலுங்கன் கருணாநிதியுடனும் தன் அரசியல் லாபத்திற்காக கூட்டணி வைத்தார்.மிகுதி பாகம் 2 இல் தொடரும்.

    • @Jey-v5j
      @Jey-v5j 6 днів тому +1

      @rajivkamaraj8170
      பின்னோட்டத்தில் பதிவிட்டிருக்கின்றேன். பாருங்கள்.

    • @Jey-v5j
      @Jey-v5j 5 днів тому +1

      @@rajivkamaraj8170
      உமக்கு ஏன் தமிழில எழுத வருகுதில்ல திக்குது. தெலுங்கனா நீ?

  • @shanmugamk4713
    @shanmugamk4713 7 днів тому +1

    ஒட்டுத்திண்ணை

  • @PaparaNaai
    @PaparaNaai 7 днів тому

    சிறப்பான பதிவு.நன்றி

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 7 днів тому

      அதுதான் யுத்தம் முடிந்தவுடனே கருணாநிதியின் வெற்றிக்கான வாழ்த்துசெய்தியுடன் கனிமொழியுடன் கைகோர்த்து ilankai சென்று ராஜபக்ச இட்ட நரகலை இருகை ஏந்தி நக்கி உண்டு,கொடுத்த பரிசில்களுடன் மீண்டும் இந்தியா வந்தாயே அதப்பத்தி பேசுய்யா. அத யாருப்பா மறந்திருப்பாங்க. இரட்டை வேடம்தான்.

  • @Jey-v5j
    @Jey-v5j 7 днів тому +1

    திருமா அவர்களே யார் அந்த சார் ? வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்தவர்கள் யார் ?

  • @Jey-v5j
    @Jey-v5j 7 днів тому +2

    நீ நடிகன்டா. ஒரு கேள்வி . நீ பெரியாரிஸ்டா? அம்பேத்காரிஸ்டா? பிரபாகரனிஸ்டா? ஈழத்தில் பிரிவினைவாதத்திற்கு துணைபோனவன் நீ. இப்போ சீமான் பிரிவினைவாதியென தொங்கிறா.

  • @riyalil7828
    @riyalil7828 7 днів тому

    ❤❤❤❤❤

  • @Funnygaishorts121
    @Funnygaishorts121 5 днів тому +1

    ❤❤❤❤❤❤