ரஷ்யாவின் புது எதிரி | மிரண்டு பார்க்கும் நாடுகள் | NASAMS Explained | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2022
  • Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment.
    Link: docs.google.com/forms/d/e/1FA...
    KuKuFM Support email: info@kukufm.com
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 687

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Рік тому +25

    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    For more Feedback and suggestions please fill the google form given below in the description and comment.
    Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
    KuKuFM Support email: info@kukufm.com

    • @learningfast5231
      @learningfast5231 Рік тому +2

      Bro pls tell about periyachiamman is natural or real person

    • @Alayamdarishanam
      @Alayamdarishanam Рік тому +1

      Jayalalithaa mam dead report detail ah explain pannunga bro♥️♥️

    • @rolandradjavelou7388
      @rolandradjavelou7388 Рік тому

      00

    • @rolandradjavelou7388
      @rolandradjavelou7388 Рік тому

      ⁰00

    • @mrwarning6351
      @mrwarning6351 Рік тому

      Pottai kizham Putin trrrorist, nuclear bomb thavira ?! Adhukku enna war strategy theriyum ?! Can’t able to occupy the nearest country. Nuclear potutu… Hitler madhari avan sucide panipan .. ilaina ?! Kadafi, Misoluni madhari… theru nai madhari saavan .

  • @thanigasalam9829
    @thanigasalam9829 Рік тому +234

    உங்களுக்கு இருக்கும் இந்த அறிவு கூர்மையை பார்த்து வியந்துபோனேன் இவ்வளவு தரவுகளையும் படிக்க எவ்வளவு தேடல் வேண்டும் உன் உழைப்புக்கு பாராடடுகள் விக்கி. உன்னுடைய இந்த அறிவுநம் பாரதத்திற்கும் பயன்பட வேண்டும் தம்பி விக்கி வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 Рік тому +1

      கப்சாவிடதரவு

    • @rajam2521
      @rajam2521 Рік тому

      Boomer

    • @india4385
      @india4385 Рік тому +2

      இங்ககலிஸ் சேனல பாத்து இவன் ஒப்பிக்கிறான்

    • @ashankraju1043
      @ashankraju1043 Рік тому +4

      @Ch Royapuram apram enna maitukku video pakka vandha arrivu ketta ku

    • @ashankraju1043
      @ashankraju1043 Рік тому +5

      @@india4385 so what adhu kooda neraya per ku theriyadhadhu dhana nee poi madan Gowri channel paru all fresh content

  • @singlepaiyan9727
    @singlepaiyan9727 Рік тому +105

    paduthu kondu video parkum nanbargal anaivarukum vanakkam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +7

      வணக்கம் பையா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @ssmurugan123
      @ssmurugan123 Рік тому

      @@Dhurai_Raasalingam old Original Tamil or New Dravida tamil

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +4

      @@ssmurugan123 வணக்கம் முருகன், நடைமுறையில் உள்ள தமிழில் எழுதுங்கள், அது போதும்.
      உங்களுக்கு சங்கத் தமிழ் அல்லது பண்டைய தமிழ் தெரியும் என்றால் எழுதுங்கள். நன்றி.

    • @senguttuvan.slenin8236
      @senguttuvan.slenin8236 Рік тому

      @@ssmurugan123 iiiiki

    • @mbdAli
      @mbdAli Рік тому

      😊😅

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +89

    கல்லூரி பேராசிரியர் மாணவர்களுக்கு விளக்குவது போல் தெளிவாக இருந்தது 🇮🇳🇮🇳🇮🇳

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Рік тому +44

    பதிவிற்கு நன்றி. விக்கிக்கு ஓம் நமச்சிவாய 💚

  • @thiruvarurbjp2140
    @thiruvarurbjp2140 Рік тому +13

    சொல்வதற்க்கு வார்த்தையே இல்லை அண்ணா
    ஒவ்வொரு தகவலுக்கும் எவ்வளவு தரவுகளை அலசி ஆராய்ந்து இருப்பீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது...
    எடிட்டிங் மிக மிக அருமை....
    துவக்கத்தில் இருந்து இறுதி வரை என் தொலைபேசியை,கண் இமைகளை நான் அசைக்க கூட இல்லை...
    என்ன ஒரு தெளிவு ...
    நிஜமாகவே நம் சேனல் பொக்கிஷம் தான் ...
    பிரம்மிப்போடு சொல்கிறேன் நீங்க வேற லெவல் அண்ணா

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Рік тому +10

    இந்தியாவோடு கடன் ,வரவு. செலவு பற்றி ஒரு வீடியோ போடுங்க விக்கி அண்ணா...

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +25

    Super update anna 👏👏👏👏👍👍👍👍👍. உங்களின் தேடல் மிக துல்லியமாக இருக்கிறது. உங்கள் மூலமாக தான் உக்ரைன் ரஷ்யா போர் களநிலவரம் பற்றி அறியக்கூடியதாக உள்ளது 😇😇👍👍.

  • @prabakaran____6709
    @prabakaran____6709 Рік тому +24

    எவ்வளவு தகவலை இவ்வளவு எங்களுக்கு சுலபமாக புரிய வைத்து விட்டீர்கள் விக்கி நண்பா💖

  • @sahulhameed7476
    @sahulhameed7476 Рік тому +9

    தலைவா,,,,,,எங்கேயோ சென்று விட்டீர்கள் இதேபோல் என்றும் நிறைய செய்திகள் வழங்குமாறு கேட்டு கொள்கிறேன் 🤗🤗🤗🤗🤗🤗

  • @abdulyousuef6818
    @abdulyousuef6818 Рік тому +2

    நான் இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்..i Like it

  • @Pratha369ALA
    @Pratha369ALA Рік тому +12

    அண்ணா, இரண்டுமுறை கேட்க வேண்டிய அவசியமே இ்ல்லை. எவ்வளவு சுலபமாக எல்லாவற்றையம் விளங்கவைத்துவிட்டீர்கள். மிக மிக அருமை.

  • @pattathari8518
    @pattathari8518 Рік тому +6

    👀 எவளோ details.... Good 👏👏

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 Рік тому +4

    எங்க தலைவர் புதின் இன்நேரம் மாஸ்டர் பிளான் வச்சுருப்பார்

  • @nithyarethinam7686
    @nithyarethinam7686 Рік тому +6

    . சிறப்பு... உங்களுக்கு மிகவும் நீண்டதொரு நன்றி.. உங்கள் கடின உழைப்பை பாராட்டுகிறேன்

  • @kaviammu5104
    @kaviammu5104 Рік тому +18

    இப்போது சிவகாசி வெடிபொருட்கள் மற்றும் Western country வெடிபொருட்கள் வியாபாரம் அதிகமாக உள்ளது என்று இந்த விடியோவில் இருந்து தெரிந்து கொண்டேன்!!

  • @thirunavukkarasukarthi8655
    @thirunavukkarasukarthi8655 Рік тому +1

    வணக்கம்
    தங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது. ரஷ்யா யுத்தம் வேற லெவலுக்கு போகுதோ இல்லையோ எனக்கு தெரியாது?
    ஆனால் தங்கள் அறிவு வேற லெவலுக்கு சென்றுவிட்டது. பிரமிப்பாகவும் சந்தோசமாக உள்ளது. உங்கள் விடா முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
    ஜெய்ஹிந்த்

  • @rajam5492
    @rajam5492 Рік тому +4

    விக்கி அண்ணாரு ரொம்ப நன்றி செய்திகள் அருமை சூப்பர்

  • @RajaRaja-qt9es
    @RajaRaja-qt9es Рік тому +1

    இது மாதிரி இந்திய தயாரிக்கும்
    ஆயுதங்கள் பற்றிய முழு தகவல்
    பதிவிடுங்கள் அண்ணா

  • @santhoshnarasimhan942
    @santhoshnarasimhan942 Рік тому +2

    How many of you understood this video? How many agree that Vicky bro should keep such topics high level without complicating with too many technical terms..maybe give the details in the links so interested people can do additional research if needed.

  • @VazhgaNalam
    @VazhgaNalam Рік тому +3

    Great efforts bro...
    VazhgaNalam 🙏 .

  • @balajibalasubramaniam5929
    @balajibalasubramaniam5929 Рік тому +3

    நிட்சயமாக ரஷ்யா அதற்கான வழிகளை கண்டு பிடிப்பாங்கள்

  • @agustinmadrid2007
    @agustinmadrid2007 Рік тому +3

    Thank you for all the information brother , bless up !

  • @madhavand7341
    @madhavand7341 Рік тому +1

    உண்மையில் ஆச்சரியம் படும் அளவுக்கு explanation SUPERB Vikki

  • @raghavankrishnarao1529
    @raghavankrishnarao1529 Рік тому +3

    Really very informative video. Very clearly explained in Tamil. It will reach every section of our state. Very useful to student community. They will enhance their knowledge. Totally looks like a experienced professor take a interesting class to us. We understand it completely

  • @srinivasanbhaskharan5864
    @srinivasanbhaskharan5864 Рік тому +2

    Very informative.
    How did you manage to study and collect such meticulous details. Hats off !

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Рік тому +1

    Very nice your message
    Thank you so much 💕

  • @camilusfernando17
    @camilusfernando17 Рік тому +4

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @rk7110
    @rk7110 Рік тому +12

    நான்கு நிமிடங்களில் 1.4k views,262 likes நான் 263 like செய்துள்ளேன். 👌👌👌👌😍

  • @albertselva555
    @albertselva555 Рік тому +3

    Technical terms clearly explained well done💯👍

  • @blossomcute
    @blossomcute Рік тому +3

    சூப்பர் Vicky...this show how much work u did for this information..hats off brother...u really giving us a very valuable information day by day....really great..keep rocking buddy..

  • @manikandanr7046
    @manikandanr7046 Рік тому +3

    Vera level vicky continue super update and continue great job

  • @haianvar
    @haianvar Рік тому +1

    Excellent. Very detailed information

  • @paitenkersuresh5985
    @paitenkersuresh5985 Рік тому +4

    Fantastic analysis, I never expected a UA-cam Volger given a highly technical & technological defence knowledge (perspective) of case studies updates. Very interesting and amazed his dedicated studies on defense technology. Nowards to express my feelings & happiness. Well done.👍👏👏👏

  • @user-mt3wg1hu1s
    @user-mt3wg1hu1s Рік тому +2

    போர் விமானம் ஏவுகணை இதேபோன்று ஆயூதங்கள் அனைத்தும் இயக்குவதற்கு செயற்கைக்கோள், இந்த செயற்கைக்கோள் வீழ்த்தி விட்டால் ஆயூதங்கள் எதுவும் பயனளிக்காது.

  • @Kannan0304
    @Kannan0304 Рік тому +1

    Good stuff...we are so much lag from technology..we should change our education system... Thanks bro... Keeps rocking 🙏🙏

  • @lohith_sai
    @lohith_sai Рік тому

    Very detailed information related video
    I'm gonna rewatch it.. Awesome details

  • @abdulcareemmohamedasaam7802
    @abdulcareemmohamedasaam7802 Рік тому +1

    சிறந்த தேடல். வாழ்த்துக்கள். இந்த யுத்தத்தில் உக்ரைன் தோற்குமா வெல்லுமா என தெரியாது. ஆனால் நிச்சயம் அமெரிக்கா லாபமடையும்.

  • @palaniselvamm1762
    @palaniselvamm1762 Рік тому +1

    சிறப்பு...அருமை....தெளிவு...வாழ்க பல்லாண்டு

  • @mohannarayanan476
    @mohannarayanan476 Рік тому +1

    அருமையான. விளக்கம் விக்கி உன் உயர்ந்த பணிக்கு வாழ்த்துக்கள்

  • @karthickkumar9821
    @karthickkumar9821 Рік тому +1

    Lot of informations bro.... Thanks a lot....

  • @vasanthkumar-ki8og
    @vasanthkumar-ki8og Рік тому

    மிக மிக பயனுள்ள பதிவு
    நன்றி

  • @saravanakumarsridharan5316
    @saravanakumarsridharan5316 Рік тому +2

    Videos shows your quality. My best wishes Vicky. More informative. Thanks a lot

  • @sathyaseelan4666
    @sathyaseelan4666 Рік тому

    Excellent work bro....such informative

  • @venmalt6154
    @venmalt6154 Рік тому +7

    ஆக மொத்தம் சண்டையை நிறுத்தாமல் உக்ரைனை வழித்து நீக்க Us Uk Nato Canada விரும்புகின்றனர்.

    • @mbdAli
      @mbdAli Рік тому

      Yean, Russia sandal niruthittu avan naattuku thirumba poga soldrathu. Nallla kadai soldreengeeley ..

    • @venmalt6154
      @venmalt6154 Рік тому +2

      @@mbdAli நான் சொல்லி ரஷ்யா கேட்பதாக இருந்தால் சண்டை ஏன் இத்தனை மாதம், போடு சிறிய ரக அணுகுண்டை என்று முன்பே சொல்லி இருப்பேனே. ஒரு நாட்டை சேர்ந்து நாற்பது நாடுகள் சண்டை போடுகிறார்கள். என் தாய் நாடு இந்தியாவிற்கு மிகவும் இக்கட்டான நிலை இருக்கும் போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி புரிந்ததை நன்றி
      கொண்டு பார்க்க விரும்புகிறேன். இது என் தனிப்பட்ட கருத்து. ஏன் உக்ரைன் நம்பிக்கை துரோகம் செய்ய வேண்டும் ரஷ்யாவிற்கு. அதன் பலனை அறுவடை செய்கிறது.

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Рік тому +23

    Wow! What an informative video Bro! Really Amazing 👌👌 Every information U gave Us about the Missiles and Weapons both Ukraine and Russia using is just Incredible!! Hats off Bro👏👏👏

  • @venkatvenkatesan2908
    @venkatvenkatesan2908 Рік тому +5

    Vicki ரஷ்யா gas pipe line + bridge issue இதனால் தான் ஏவுகனை issue வந்தது

  • @vnganesh66
    @vnganesh66 Рік тому +5

    BRO what ever latest technology weapon US can give to Ukrain, one important aspect you should remember.
    NATO troops faced utter FAILURE in Iraq & Afghanistan. NATO must be Ashamed of it.
    The ultimate loss is for UKRAIN.

  • @sureshhd7298
    @sureshhd7298 Рік тому

    Now I can hear, thanks TP

  • @kalimuththukanagarajah2389
    @kalimuththukanagarajah2389 Рік тому +1

    தொடர்ந்து உங்கலுடன்,

  • @thamizh6461
    @thamizh6461 Рік тому

    *arumaiyana Pathivu* 👌👌👌

  • @rajendrand8087
    @rajendrand8087 Рік тому +1

    You have put a lot of effort in gathering information about warfare and battle field weapon system. Really you have explained in detail and very well.Great job. Well done. God bless you and your family.

  • @Shabana00786
    @Shabana00786 Рік тому +1

    Great job. I admire your knowledge. I am updated only because I watch your channel on a daily basis

  • @muralidharan2727
    @muralidharan2727 Рік тому +2

    அருமையான வீடியோ மிக துல்லியமாகன தகவல்கள் வாழ்த்துக்கள் 👏👏👏 👍👍👍

  • @radjaradja9149
    @radjaradja9149 Рік тому

    Superb explanations 👌👌

  • @mindflow4264
    @mindflow4264 Рік тому +4

    Bro onga video yala visual vara level 🔥🔥

  • @NONAME-xt2mo
    @NONAME-xt2mo Рік тому +1

    supper information bro 🔥🔥👍

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Рік тому +2

    சிறப்பு தம்பி👍🏾

  • @rbsomu
    @rbsomu Рік тому +2

    Viky bro requesting you to talk about Waqf Board case which is happening now in Thiruchenthurai Trichy. Since non of TN media talking about this.

  • @muthuramanm9929
    @muthuramanm9929 Рік тому +1

    Kudos to your hardwork👍

  • @mohamedfalululla9795
    @mohamedfalululla9795 Рік тому

    Wow superb information
    Unbelievable
    Thanks thanks

  • @mps4209
    @mps4209 Рік тому

    Superb Vicky, Students should watch, very informative

  • @suresh83friends
    @suresh83friends Рік тому +1

    Wonderful information

  • @suhari1303
    @suhari1303 Рік тому +1

    Such a nice detailing Mr. Vicky keep going

  • @ravisanthanagopalakrishnan779

    Excellent Viki. Keep rocking

  • @swaminathannatesan3650
    @swaminathannatesan3650 Рік тому

    well said vickey tks

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 Рік тому

    Very huge informatic video vikey today. Tq.

  • @sathaijenderaasathyathevan1145

    Really good explanation 😊

  • @SenthilKumar-xr3de
    @SenthilKumar-xr3de Рік тому

    Nice info...about weapon

  • @gopalakrishnank7801
    @gopalakrishnank7801 Рік тому

    Great info bro

  • @fxsap
    @fxsap Рік тому

    Yes, really interesting!

  • @RajKumar-oi5rs
    @RajKumar-oi5rs Рік тому

    Very informative video bro, 👏👏

  • @sulaimansulaiman5834
    @sulaimansulaiman5834 Рік тому

    Interesting and knowledgeable post

  • @jagandeep007
    @jagandeep007 Рік тому

    Interesting to hear the content and tharamana video information's..

  • @karthikramesh8236
    @karthikramesh8236 Рік тому

    super bro, semma video, u r great... Kudos to you

  • @sathyanandan9393
    @sathyanandan9393 Рік тому

    Really super keep it up all the best

  • @kumarkannan683
    @kumarkannan683 Рік тому +1

    விக்கி நீங்க கூறினமாதிரி இரண்டு தடவை கேட்டாப்பின்புதான் புரிந்து கொள்ள முடிந்தது.நன்றி

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm Рік тому +1

    அருமையான பதிவு தம்பி🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👌👌👌👌

  • @kkabeer016
    @kkabeer016 Рік тому

    Really wide information... Hard work...
    Mr.professor Vicky sir

  • @knatarajannatarajan7043
    @knatarajannatarajan7043 Рік тому +1

    Good social responsibility shall God be with you👌

  • @venkateswsranr94
    @venkateswsranr94 Рік тому

    Good information.

  • @AshokKumar-kv3xc
    @AshokKumar-kv3xc Рік тому

    Well Explained Fantastic

  • @commonman6879
    @commonman6879 Рік тому

    Nice message brother

  • @murziabdulcareem2445
    @murziabdulcareem2445 Рік тому

    Very good bro. Good explain.

  • @balasmusings
    @balasmusings Рік тому

    Nice informative video about the ongoing war.

  • @johnantonysamy2879
    @johnantonysamy2879 Рік тому

    Awesome sir please continue

  • @alien5662
    @alien5662 Рік тому +1

    Tamil pokkisham ravikumar are doing great in UA-cam community

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 Рік тому

    Very interesting information about different kinds of missiles provided by you great research

  • @MuthuMuthu-qs5hb
    @MuthuMuthu-qs5hb Рік тому

    அருமை அருமை மிக்க நன்றி

  • @r.arikrishnannatteraja6013
    @r.arikrishnannatteraja6013 Рік тому

    Excellent presentation bro

  • @VincentPholylight
    @VincentPholylight Рік тому

    Nandri Vanakkam .🙏

  • @sureshsun4643
    @sureshsun4643 Рік тому

    Thank you very much? Very help full

  • @nashoknashok7143
    @nashoknashok7143 Рік тому

    Really sir super super interesting information thank you so much sir

  • @dhamodharanm5730
    @dhamodharanm5730 Рік тому

    Vaalthukkal vicky

  • @renukanatraj7441
    @renukanatraj7441 Рік тому

    Thanks for the information. Jai Hind.

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 Рік тому +1

    அருமை
    நன்றி

  • @mysteryofsasidharanlarva4144

    Fantastic information

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Рік тому

    நன்றி விக்கி 👍

  • @sridharacu7743
    @sridharacu7743 Рік тому

    Thank-you sir

  • @mohammedasif8609
    @mohammedasif8609 Рік тому +1

    Vicky bro unga brain ku evlo theeni potalum pathathu bro 👌👌... Ungaloda vedios ellam papen enakum nerya sollithanthathuku thaxx🙏🙏🙏hats off u broo