நீங்கள் எதிர்பார்க்கதா அதிர்ச்சி விடியோ ? ghost box

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 63

  • @vidyapriya7559
    @vidyapriya7559 16 днів тому +29

    கடவுள் நல்ல கணவனுக்கு நல்ல காதலனுக்கு நல்ல பெண்ணை காட்டுவதில்லை நல்ல பெண்களுக்கு நல்ல ஆண் துணை இல்லாமல் தினமும் கஷ்டப்படுகிறோம்

  • @kuganallai9674
    @kuganallai9674 16 днів тому +12

    இந்த தம்பி பாவம் , அநியாயமாய் உயிரை மாய்த்துக் கொண்டார் , அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏🌺🌺🌺🙏

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 5 днів тому +1

    உங்கள் காணொளியை பார்க்க கேக்க கடவுள் நல்லதொறு வாய்ப்பு கொடுத்தார் மிக்க நன்றி சகோதரா🙏

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 16 днів тому +8

    அந்த தம்பியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்!.

  • @aksharasiva3829
    @aksharasiva3829 16 днів тому +7

    அவளுக்காக இறப்பது சுகமே னு சொல்றது கேட்கவே கோபம் வருது அண்ணா... அவங்க தப்ப உணரல

  • @kalaramadass2172
    @kalaramadass2172 15 днів тому +2

    Hi kathir thambi eravu vanakkam.Sadhasivam aathma santhiyadaiya eraivanidam venduhiren.Pillaihal, edhar kaha ippadi tharkolai seidukolhirarhal endrum theriyavillai.Petrohalaivida,kadal avvalavu periya visayama.Avaradhu petrorhal rombave Pavam.Eraivan avarhalukku arulpuriyavendum.Tharkolai aathmavukku kidaikkum thandanaipatri sonnadhu ,manasukku kastamaha ulladhu.Vayasu pillaihal idai unaramattengirarhal.Inda pathivai parkkum ovoruvarum ,adhiham pahirungal,elaingarhalukku solli puriyavaikkavendum.Inda pathivukku mikka nandr kathir.❤❤🙏🙏🙏🙏🙏

  • @immaculatenathan4729
    @immaculatenathan4729 15 днів тому +5

    தாய் தந்தைக்கு கடவுள் மறக்க சக்தியை கொடுக்கட்டும் 😭

  • @thangaraj19629
    @thangaraj19629 15 днів тому +5

    அந்த பையனை மன்னித்து அருள வேண்டும்...அந்த பையனும் கோபம் குறைய வேண்டும்...நல்லது நடக்க வேண்டும்...

    • @kuganallai9674
      @kuganallai9674 15 днів тому +1

      . ஆமாம் , அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள், ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏🌺🌺🌺😢

  • @Deviyakurichi801
    @Deviyakurichi801 12 днів тому +2

    என் கணவர் தங்கம் என்கிற நாகராஜன் 4.4.23 அன்று இறந்து விட்டார் அவர் ஆன்மாவிடம் பேசுங்கள்

  • @mohanjack7952
    @mohanjack7952 15 днів тому +3

    Thanks Sir 🙏 ❤

  • @Vanitha-rz8rv
    @Vanitha-rz8rv 15 днів тому +3

    Correct na kelvi Thambi

  • @ThanuvarshiniThanuvarshi-wc3mr
    @ThanuvarshiniThanuvarshi-wc3mr 15 днів тому +2

    நன்றி சகோ 🙏

  • @SaisivamuthuSaisiva
    @SaisivamuthuSaisiva 15 днів тому +4

    வணக்கம் கதிர் அண்ணா இறந்தவர் தங்கப்பாண்டி அவரோட ஆத்மா கிட்ட பேசனும் மனைவி சிவகாமி பொண்ணும் பேர் தரிஷினி மகன் பேர் கோபி கோபிக்கு வரும் பிப்ரவரி மாதம் திருமணம் அவரோட ஆசீர்வாதம் வேண்டும்

  • @arulmurugan2709
    @arulmurugan2709 15 днів тому +2

    தம்பி என் பெயர் ஜோதி.என் அப்பா ஒரு வருடத்துக்கு முன் இறந்துவிட்டார்.குடும்ப பிரச்சினைக்காக அவர் ஆன்மாவுடன் தயவுசெய்து உதவுங்கள் அண்ணா

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 16 днів тому +2

    Vanakam thambi🙏🙏❤️❤️first comment today

    • @manirevathi197
      @manirevathi197 15 днів тому +1

      Chiththu maa appa death nu Anna video ethuvum potalaiye dr 😢😢😢

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 15 днів тому +1

    Super 👍👍

  • @alliswell5873
    @alliswell5873 15 днів тому +2

    👍👍👍

  • @appleblossoms4948
    @appleblossoms4948 10 днів тому +1

    Yapdi pesuvathu pls sollunga

  • @vidyapriya7559
    @vidyapriya7559 16 днів тому +2

    Ur words r true my son life I continue my life no happiness in my life

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 16 днів тому +5

    Ennake kovam varuthu sadhasivam athma solvathai kettu😡😡enna stupid ana reason tharkolaiku ithula vera thiagamnu solvaathu konjam kooda eththukka mudiyala..selfish person inda sadhasivam amma appave ninaichu pakkave illai..ennanu solla inda useless kadhal kaga uyirai vitta muttalnu solvathai vida vera enna solla mudiyum thambi unga kovam sari than..neenga ketta kelviyum sari than uyir na summava paavam amma appa evlo kastha pattu valarthuruppanga😔😔yethukku mattavangala kastha paduthanum sariyana kolai inda sadhasivam😡😡please inda video ve paarthu inime yaarum thappana mudivu edukka venam kadavul kuduthaa inda uyirai avar eppo edupparo appo pogadhumae🙏🙏nandri thambi🙏🙏

  • @veni2053
    @veni2053 15 днів тому +2

    Vanakkam kathir 👍

  • @lillisri8234
    @lillisri8234 15 днів тому +1

    I also your subscriber pa.Please speak with my husband B.Manoharan

  • @MariMari-cq8cy
    @MariMari-cq8cy 16 днів тому +3

    இறந்தவர் பெயர் பெத்துகனி அவர் அப்பா பெயர் பெருமாள்.... கதிர் அண்ணா ப்ளிஸ்.... அவர் பிள்ளைகள் ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள் ப்ளீஸ்

  • @antonyammalsamy5118
    @antonyammalsamy5118 15 днів тому +1

    நன்றி.

  • @cmurugan6217
    @cmurugan6217 14 днів тому +1

    Happy New Year Kathir

  • @yogammedicinetv9590
    @yogammedicinetv9590 14 днів тому +1

    Bro vj chitra appa video podu inga bro

  • @manirevathi197
    @manirevathi197 15 днів тому +4

    Anna pls chiththu maa appa death aaittara reply pannunke pls rompa kastama irukku intha news kettu ithu poiya irukkunu thonuthu Anna 😢😢😢😢

  • @eyekiller1156
    @eyekiller1156 12 днів тому +1

    Kathir anna enga appakita pesunga pls pls pls pls pls

  • @thygarajanms2566
    @thygarajanms2566 16 днів тому +2

    Good Morning Brother ❤❤

  • @PalaniammalShanmugam-qi7gs
    @PalaniammalShanmugam-qi7gs 16 днів тому +4

    வணக்கம் கதிர் சார்

  • @appleblossoms4948
    @appleblossoms4948 10 днів тому +1

    Anna yan amma kitta pesanum anna

  • @rubiselva4746
    @rubiselva4746 16 днів тому +2

    Good morning bro🙏

  • @Shiela_67
    @Shiela_67 16 днів тому +3

    Ayya thambi ungaluku yeppadi intha varam kidaithathu yendu sollungal ayya.aarvamaga ulllathu ayya

  • @padmavathiv8890
    @padmavathiv8890 16 днів тому +2

    Hi good morning pro 🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Devi-t4y
    @Devi-t4y 15 днів тому +3

    வணக்கம் தம்பி நானும் என் கணவரிடம் பேச சொல்லி நிறைய தடவை கேட்டிருக்கிறேன் ஏன் நீங்கள் பேசவில்லை அவர் பெயர் ஜெயஸ்ரீ மயில் வாகனம் தூக்கத்தில் இறந்துவிட்டார் இரண்டு குழந்தைகள் நான் ஏலச்சீட்டு அவர் இருக்கும் போது நடத்தினேன் எல்லாரும் என்னை ஏமாற்றி விட்டார்கள் நிறைய பிரச்சனைகள் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க்கிறேன் மக்கள் திருமணம் செய்யவு முடியல ப்ளீஸ் தம்பி பேசுங்க வருகிற 3 திகதி 4
    வது வருடம் அவருக்கு என்ன வேண்டும்என்று கேளுங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanibhavnis3423
    @bhavanibhavnis3423 3 дні тому +1

    அண்ணா எங்க அம்மா ஆன்மா கிட்ட பேசுங்க 4:3:2019இந்த வருடம் இருந்தது விட்டாங்க அண்ணா என் அண்ணன் அண்ணிக்கு குழந்தை இல்லை அண்ணா 44வயசு ஆயிருச்சு எப்ப கிடைக்கும் அந்த பாக்கியம் இருக்கா யார்யாரோ வீட்ல ஏதோ துரு ஆவி இருக்கு அதனால்தான் குழந்தை பாக்கியம் இல்லைனு சொல்லுறாங்க அண்ணா

    • @bhavanibhavnis3423
      @bhavanibhavnis3423 3 дні тому

      அம்மா பெயர் தமிழ்செல்வி அண்ணா

  • @Sivasri-oz3xd
    @Sivasri-oz3xd 2 дні тому +1

    Sir today death accident sir எப்புடி செத்தாங்கனு தெரில இன்னிக்கு தான் தவறிட்டாங்க அவங்க name. தமிழரசன் from நாகப்பட்டினம்

  • @ganasonson2031
    @ganasonson2031 15 днів тому +2

    Iyya en husband gsnesan edampaychukka please avbar irukkum munppa athao challa vanthar please avaridam pachunkka please

  • @solaiammalm8251
    @solaiammalm8251 15 днів тому +2

    ஐயா என் மகனிடமும் பேசுங்கள் ப்ளீஸ்

  • @kalaiselvankalaiselvan7763
    @kalaiselvankalaiselvan7763 15 днів тому +1

    Please your questions below answers display its not visible kindly check the video.

  • @Santhakumari-v9t
    @Santhakumari-v9t 15 днів тому +2

    Hi kathir

  • @jaganathanmurugesan8640
    @jaganathanmurugesan8640 15 днів тому +2

    Hi karthir sir, I'm really hatsoff of you, can you pls communicate my brother soul Durairaj, Rip on January 1st 2023 at the age of 41 I'm waiting for your video, my father also lost his son on this age

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 16 днів тому +2

    Unga video yellame parthal Pala uyir suicide panamal safe a irupanga thambi. Nanri nanri nanri pa🎉

  • @SadhambenazirSadhambenazir
    @SadhambenazirSadhambenazir 15 днів тому +2

    Hi bro

  • @ganasonson2031
    @ganasonson2031 15 днів тому +2

    Please ganesan edam pachunkkaplease avar age 51

  • @KanagaValli-sr1zu
    @KanagaValli-sr1zu 15 днів тому +2

    Hi anna

  • @RevathiA-g5j
    @RevathiA-g5j 16 днів тому +2

    P,s anna enakku romba mana alutham ma erukku doctor kitta pooi no use thalaya pichukalam pola erukku payam bathattam enakku enna pirachinai enna sappidalam nu sither kitta keettu solugga anna p,s replay eetho rasayana matramnu sollaragga eppadi sama nilaikku varathu anna p,s

  • @ChitraThesiga-rz6rf
    @ChitraThesiga-rz6rf 15 днів тому +1

    Hello anna...en husband name raja...enoda ponnuku 1 age la iranthutar... ipoo ponnuku marriage... avaroda asirvatham venum...avar kitta pesunga anna plzzzzzzzzz

  • @rvrsbovlogs
    @rvrsbovlogs 14 днів тому +1

    இன்று சித்ராவிடம் பேசிங்கள் கதிர்.

  • @AmsuValli-ob9es
    @AmsuValli-ob9es 16 днів тому +2

    Sir welcome enga appa kida pesannum pls

  • @sargunam.v3837
    @sargunam.v3837 15 днів тому +1

    Anna please enga chithapa kitta pesunga anna please.... avar name Kamala kannan.k

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 10 днів тому +1

    கதிர் எனக்கு கமெண்ட் செய்ய விருப்பம் இல்லை.பெற்றோருக்கு என்ன வழி??

  • @srinivasand3800
    @srinivasand3800 15 днів тому +1

    Nanga enga appakita pesanum anna pls
    help pannuga anna

  • @shanthishanthi333
    @shanthishanthi333 15 днів тому +1

    கதிர் சார் ஏன் அம்மா அப்பாவிடம் பேசுங்கள் கதிர் சார்

  • @vinothinivijay899
    @vinothinivijay899 16 днів тому +2

    Sir enga appa kita pesa mudiuama

  • @AmuthaAmutha-s6q
    @AmuthaAmutha-s6q 5 днів тому +1

    Anna.an.pin please

  • @amuthabalaji6367
    @amuthabalaji6367 15 днів тому +2

    Hi bro