காருக்குள் வாழும் வெள்ளைக்காரர் - கொடைக்கானல் மர்ம மனிதரின் மறுபக்கம் - திக் திக் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • கொடைக்கானல் மலையில் வாழும் மர்ம மனிதர் தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #kodaikanal #jeepman #sweden
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 305

  • @ashokselvam2656
    @ashokselvam2656 5 місяців тому +7

    Being alone in life is heaven, no commitments, no fake relation and no need to worry about anything. Good man with a good heart.

  • @CinnathampiG
    @CinnathampiG 6 місяців тому +97

    இந்த வீடியோ மூலம் அவர் தனிமையை கெடுக்க போரிங்க..

  • @SangkaralingamPushparaja-zh1jr
    @SangkaralingamPushparaja-zh1jr 3 місяці тому +2

    வெள்ளைக்காரன் இப்படி தான் குளிக்க மாட்டார்கள் கிட்ட போக முடியாது நாத்தம் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள் எனக்கு தெரிந்து நம்மவர்கள் இப்படி திரியும் ஒரு சிலரை திருமணம் செய்து நான் வெள்ளகாரனை திருமணம் செய்து விட்டேன் என்று பெருமை கொள்ளுகின்றனர்

  • @ashwin18tillidie
    @ashwin18tillidie 6 місяців тому +240

    உண்மையில் எனக்கு இவர் மேல் பொறாமை... being happy alone

  • @rootsfan
    @rootsfan 6 місяців тому +16

    The wah he gave you vicks shows his chracter yes he is free bird real free bird live a life like him with out any pressure..

  • @ChristopherSithambaram-hc3lg
    @ChristopherSithambaram-hc3lg 6 місяців тому +7

    🙏May God helps him to attain what he wants…..
    🤲📿🤲📿🤲📿🤲

  • @revathijeeva1979
    @revathijeeva1979 6 місяців тому +45

    அவருக்கு பிடித்த வாழ்க்கை வாழ்கிறார்

  • @kimyangKo
    @kimyangKo 6 місяців тому +4

    I have more respect in you because you know what to ask and how to behave when someone is lonely and aged and they need peace . You take conversation very smoothly i love you. You are so kind❤. Some utubers just for content they dont ask right questions which triggers him. Like asking his income source.. religion etc..but you have done a good job.

  • @ajmalhussain8437
    @ajmalhussain8437 Місяць тому +1

    RIP.. 😢

  • @jeyanthivijilabai7533
    @jeyanthivijilabai7533 5 місяців тому +1

    He is nice and normel

  • @WorldCitizen758
    @WorldCitizen758 6 місяців тому +12

    Sweden துறவி 🙏

  • @rohinil8810
    @rohinil8810 6 місяців тому +4

    NIA immediately convey

  • @MonikaSuresh-cc8zc
    @MonikaSuresh-cc8zc 6 місяців тому +6

    Interviewer said right please understand everybody.. every body have their own life and own traumas.. understand the people dont let them feel like akward..pls feel like normal everybody..who are thinking he is mental or other than of words..they all are like kid they not know how to understand some one
    .

  • @rajmohan8615
    @rajmohan8615 4 місяці тому

    Please real life man no disturb 🙏🙏

  • @Speedymania12
    @Speedymania12 6 місяців тому +2

    Inimel yepdi silent ah iruparu adan unga kannula patturarula 25 years happy ah irundhuruparu enimel Iruka mattaru neenga vena paarunga

  • @surya-ro5wx
    @surya-ro5wx 6 місяців тому +3

    Ivara na pathueruken 😮

    • @oruteaonnu5170
      @oruteaonnu5170 6 місяців тому

      Ivara nanumtha pathueruken endha video la myruu

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 8 днів тому

    RIP he passed away August14

  • @jeyanthivijilabai7533
    @jeyanthivijilabai7533 5 місяців тому +1

    I think he is not sico. He is CID

  • @NarmathaVP
    @NarmathaVP 4 місяці тому

    Unmayil intha ithayame kadavul

  • @BLOCKSTARSTUDIOS
    @BLOCKSTARSTUDIOS 5 місяців тому

    I think This Man know something we don’t
    See he talks about Gods tells about Visnu shiva
    Something is there in Kodaikanal

  • @crazyguyimacrazyguy5944
    @crazyguyimacrazyguy5944 5 місяців тому

    He's like a real life GTA V character .

  • @NageswariNageswari-qt2cm
    @NageswariNageswari-qt2cm 4 місяці тому

    Na avara pathurukee

  • @jeyanthivijilabai7533
    @jeyanthivijilabai7533 5 місяців тому

    He has to find some cases

  • @chilambenderanc9596
    @chilambenderanc9596 Місяць тому

    அவர் இன்று உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் இன்று இறந்துவிட்டார்

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 6 місяців тому

    ❤❤❤

  • @sonofgoddessjustice
    @sonofgoddessjustice 6 місяців тому +2

    What he do for living???

    • @dreambig8959
      @dreambig8959 5 місяців тому

      11:30 he is getting 60K to his bank from his country

  • @prabakar9036
    @prabakar9036 5 місяців тому

    Soththukku ena pantrappa

  • @VeeeeeJaaaayyyyy69
    @VeeeeeJaaaayyyyy69 6 місяців тому

    He is stuck in 🍄 trip

  • @amburosepradeepa
    @amburosepradeepa Місяць тому

    Evaru death aaitaru paavam 😢

  • @NijoVlog-ys2yy
    @NijoVlog-ys2yy 5 місяців тому

    Naangalum pakathula tha erukom then yen mamanar Kodaikanal road insepter tha yengaluke theriyathu......kekka comedy tha😅😂

  • @vas347
    @vas347 6 місяців тому +161

    துணிந்து சென்று பேட்டி எடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள். வாழ்க, வளர்க . நன்றி

  • @kokilapriya1956
    @kokilapriya1956 6 місяців тому +21

    Edhu marii oru Indian poi foreign countries la eruka mudiyuma? ,,🤔

    • @UKDhanush
      @UKDhanush 6 місяців тому +2

      Niraya peru irukaangalae 😅.. ini ivaru irupathu kastam..

    • @yogamalasathish2192
      @yogamalasathish2192 5 місяців тому +1

      Correct question 😮

  • @mubeenakkif
    @mubeenakkif 6 місяців тому +61

    இந்த வெள்ளை சட்டைகாரர் செம ஸ்டைலா பேசுறாரு

    • @nagakoch9547
      @nagakoch9547 6 місяців тому +1

      Chef.முருகேஷ் ...கிளப் இந்தியா resorts

  • @ipsedixit6631
    @ipsedixit6631 6 місяців тому +9

    நிம்மதியா அவர் இஷ்டத்துக்கு யாரையும் தொல்லை இம்சை வம்பு பண்ணாம அவர் பாட்னு சந்தோஷமா வாழறாரு... நிம்மதியா விடுங்கயா...

  • @Joshwinsid1008
    @Joshwinsid1008 6 місяців тому +15

    Intha mathiri oru indian Vera country iruka mudiyuma.their govt enquire every thing and send details to their embassy

  • @valanmalar3773
    @valanmalar3773 6 місяців тому +32

    30 ஆண்டுக்கு முன்னர் திண்டுக்கல் a r போலீஸ் காலனி அருகில் குடியிருந்தார் அப்போது ராமாயணம் மகாபாரதம் மொழிபெயர்ப்பு செய்வதாக கூறினார்

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  6 місяців тому +4

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @chandrakannan5849
    @chandrakannan5849 5 місяців тому +4

    இவர் உண்மையில் இந்த உலகத்திற்கு எதையோ சொல்ல வருகிறார் தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம் அவரிடம் இருக்கும் செய்திகளை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்

  • @96980
    @96980 6 місяців тому +39

    அவருக்கு தனிமை தான் பிடித்து உள்ளது.. வாழ்த்துகள்... நல்ல தொகுப்பு...

  • @balanrajesh4586
    @balanrajesh4586 6 місяців тому +26

    யாருடைய கையையும் தொடவிறும்பாதவர் தன்னைசுத்தப்படுத்திக்க வேண்டியதேயில்லை

  • @poojaparan4985
    @poojaparan4985 6 місяців тому +19

    அது எப்படி வேரு நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்து இத்தனை வருடங்களாக தனிமையில் அதுவும் ஒரு வாகனத்திற்குள் இருப்பதை எப்படி இந்தியா அரசாங்கம் அங்கிகரித்தது.

    • @invisibledon4060
      @invisibledon4060 6 місяців тому +9

      Atham la india😂

    • @deivakanim9643
      @deivakanim9643 6 місяців тому +4

      வங்கி யில் கணக்கு எல்லாம் இருக்காம். முறையான டாக்குமென்ட் இருந்தால் தானே வங்கியில் கணக்கு வைத்திருக்க முடியும்.

    • @saranyak9350
      @saranyak9350 5 місяців тому +1

      ​@@invisibledon4060😂😂

  • @bharathin1187
    @bharathin1187 6 місяців тому +9

    அவர் பேசியதை தமிழில் மொழி பெயர்த்து சொல்லுங்கள்

  • @yogamuneeswarant5121
    @yogamuneeswarant5121 5 місяців тому +6

    நல்ல மணிதன்

  • @elescanor9202
    @elescanor9202 6 місяців тому +3

    25 yrs kulikka mataru ana hand nails cut panniparu , haircut and shave panniparru😂

  • @mareeskumar8978
    @mareeskumar8978 5 місяців тому +7

    இவரே பார்க்கும் போது Evil Dead யாபகம் தான் வருது...😮😮

  • @murugavelmurugavel4497
    @murugavelmurugavel4497 6 місяців тому +21

    கொடைக்காணல்மளழைபகுதியில்நிறைய
    ஏழைமக்கள்வாழ்கிரார்கள்அவர்களைபேட்டிஎடுத்துபோடுங்கள்அவர்களின்கஸ்டம்தெரியும்

    • @vsd4956
      @vsd4956 6 місяців тому +6

      இதுவும் ஒரு வகை கஷ்டம் தான். பார்க்கலாம், தப்பில்லை!!!!

  • @krishnaprasad2815
    @krishnaprasad2815 5 місяців тому +15

    He is explaining our Hinduism culture that better then us!! 👏🏻👏🏻

  • @Mydream_Myhobby
    @Mydream_Myhobby 6 місяців тому +18

    White shirt Uncle voice sounds like some ones voice for KGF movie

  • @kvkv100
    @kvkv100 5 місяців тому +11

    இவருக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

  • @r.girivaratharaj3303
    @r.girivaratharaj3303 6 місяців тому +19

    பேட்டி எடுத்த நபருக்கு வாழ்த்துக்கள்.🎉

  • @esysadiqesysadiq
    @esysadiqesysadiq Місяць тому +1

    இவர் 14.08.2024 அன்று இறந்து விட்டார்.

  • @sivakumars7514
    @sivakumars7514 6 місяців тому +19

    Superb He said " God inside you "
    So im not go temple.. he realised something..

    • @Jananinethu96
      @Jananinethu96 6 місяців тому +2

      Yes I too think like that

    • @sMilesToTravel
      @sMilesToTravel 6 місяців тому +2

      It's true. God is with in you..
      எண்ணம் போல் வாழ்க்கை..
      No one can decide our life, only we can..

  • @viswanathanperiyasamy7410
    @viswanathanperiyasamy7410 5 місяців тому +6

    அன்பு ஒன்று தான் அனாதையாக உள்ளது . Spreads ❤️ love

  • @MRDOOD2
    @MRDOOD2 6 місяців тому +6

    You guys spoiled complete peace ☮️ of this Swedish. 🇸🇪 that’s all all channels going to disturb and localities going disturb

  • @MonikaSuresh-cc8zc
    @MonikaSuresh-cc8zc 6 місяців тому +4

    Dont show him because he need the peace of surrounding..you creating one video but in thr media bulshits for their intentions to making money they going on where they living and make to spoil him peacee

  • @madeinindia1996
    @madeinindia1996 6 місяців тому +3

    Brahmin kammunaty pathi nalla therinji vechi irukaru😂

  • @chandrakannan5849
    @chandrakannan5849 5 місяців тому +2

    மூன்றாவது கண் என்று அவர் பேச தொடங்கினார் அப்பொழுது நிருபர் குறுக்கிட்டு அதை நிறுத்தி விட்டார்

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 6 місяців тому +9

    He is on the way to become gyani of highest order. Let us wish him for successful spiritual journey 😊. Ramana maharishi 😊❤

  • @vishnuramesh171
    @vishnuramesh171 6 місяців тому +12

    17:00 nice anchoring. You will go places ✨

  • @Onepiece.d.family
    @Onepiece.d.family 6 місяців тому +2

    Kulikkama irunthalum vella karen vella karen dhan da😂

  • @VijayS-cc7ti
    @VijayS-cc7ti 4 місяці тому

    சகோ எல்லாத்தையும் கேட்ட பின்பும் அவருக்கு ஆடை வேண்டுமா, நான் வாங்கி தருகிறேன் என்று அந்த மனிதனை கேட்டது எனக்கு தவறாக தெரிகிறது, அவரிடம் பணம் இல்லாமல் அல்ல, 30000 ரூபாயை தானம் செய்ய தெரிந்த அவருக்கு ஒரு ஆடை வாங்க தெரியாதா,

  • @chill3918
    @chill3918 6 місяців тому +2

    அவர் பாட்டுக்கு சிவனேனு சும்மா தானேப்பா இருக்காரு நீங்க ஏண்டா தொல்லை குடுக்குறீஙக😮

  • @Mr_Nivin
    @Mr_Nivin 6 місяців тому +7

    Passport visa illa ...na remba varusam ma vea parthu irukean

  • @ocb9tamil
    @ocb9tamil 6 місяців тому +5

    Wrong turn villain madhri irukapla

  • @ArAvInDkUmAr-lj3uc
    @ArAvInDkUmAr-lj3uc 6 місяців тому +2

    30 varusama va antha car ooduthu😅😅😅

  • @ramya955
    @ramya955 6 місяців тому +4

    Dai ...en da avara kamching...now everyone will start disturbing him...namba than nimbathiya ela..
    Avar avadhu erakatom.

  • @PaulR-n2u
    @PaulR-n2u 5 місяців тому +1

    Content illama mayir mathiri edachum seirathu intha channel..:

  • @MrsLocal
    @MrsLocal 6 місяців тому +2

    நாம யார்வது அவங்க ஊருல இது மாத்ரி இருக்கமுடியுமா

  • @chandrakannan5849
    @chandrakannan5849 5 місяців тому +1

    He really realized something he wants to tell the truth to the world pls try to understand, if possible arrange for someone to collect the information don't waste time

  • @shashwaththangarajan
    @shashwaththangarajan 5 місяців тому +1

    17:00

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    யார் எதற்க்காக வந்தார்கள் எதற்க்காக இவொல வருடமா தனிமைல அதுவும் மழைபகுதியில் யார் ஒரு மனிதன் தொடர்ந்து தனிமையில் இருக்கிறாகளோ அவர்களிக்கு பிரபஞ்சசக்தி இறைசக்தி கிடைப்பது உறுதி காரணன் இல்லாமல் காரியம் இல்லை இவர் விரைவில் முழுசக்தியொடு திகழ்வார் 🎉🎉

  • @deepakk5871
    @deepakk5871 6 місяців тому +10

    Antha manasu thaa sir kadavul.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 6 місяців тому +3

    *ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மகா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
    முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
    நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் சொல்லலாம்
    *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
    *ராம ராம ஹரே ஹரே* !
    இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
    ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
    கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மகா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
    முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
    ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
    தயவுசெய்து, மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
    திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
    நன்றிகள் 🙏
    ஓம் ஹ்ரீம் நம சிவாய !
    ஜெய் ஹனுமான் !
    ஜெய் ஶ்ரீராம் !
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
    ஹரே கிருஷ்ண 🙏

  • @vimalkumar-qg3uf
    @vimalkumar-qg3uf 6 місяців тому +7

    How did he stayed in this car during Covid

  • @deviuc4841
    @deviuc4841 6 місяців тому +12

    Spiritual person he knows everything super

  • @vijaymuthu525
    @vijaymuthu525 5 місяців тому +1

    உங்களமாதிரி யாரும் அவருக்கு பேச ஆள் இல்லாததும் ஒரு காரணமா கூட இருக்கலாம்

  • @Rishikeshk-mw3eh
    @Rishikeshk-mw3eh 6 місяців тому +3

    He has known the purpose of why he is born in this world and he is living a life for his fullest ,instead us living a life full of societial pressure without happiness

  • @வேலையேஇல்லை
    @வேலையேஇல்லை 6 місяців тому +3

    அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கார், இவரை ஏற்கனவே பேட்டி எடுத்துருக்காங்கா.

    • @techbot97
      @techbot97 6 місяців тому +1

      Book name?

  • @arshatharshath5709
    @arshatharshath5709 5 місяців тому +2

    நான் கொடைக்கானல் போயிட்டு வரும் போது நிறைய தடவை பார்த்து இருக்கிறேன்

  • @saisasi5977
    @saisasi5977 6 місяців тому +3

    Avarukku ethu Panama?muddalkalaka erukkathirkal.plese police exam sollungal.

  • @nagakoch9547
    @nagakoch9547 6 місяців тому +2

    Chef முருகேஷ் daady...அந்த விவரிக்கும் அண்ணன்..

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 6 місяців тому +2

    Shiva is love
    Visnu is creator , not brahma. Brahma is learner
    Visnu must become one with shiva. How to do that, by help of garuda. Garuda is enlightened man. Wow this man ❤is right.... I see that ayya vazhi saint in him. Very similar to his teaching 😊❤

  • @Joykodai
    @Joykodai Місяць тому +1

    Pavam he is no more 😢

  • @myna3099
    @myna3099 5 місяців тому +1

    Covid timela nimmathiya iruntha manushan ivuru mattumthaan pola

  • @ManiGowsi-le9mh
    @ManiGowsi-le9mh 6 місяців тому +6

    இந்த பதிவு மிகவும் அருமை ❤️👍

  • @janazapak
    @janazapak 6 місяців тому +3

    This is how people traumatizing other with the curses & propagandas..
    he is such a devinly & purest heart person, Long live my wishes to him.

  • @suriya_nm
    @suriya_nm 6 місяців тому +10

    Sweden agadhiya iruparo.. Is he legally living in India.. Indian Immigration should involve and check his status

    • @soulsofmahi8542
      @soulsofmahi8542 6 місяців тому

      India ve illegala tha iruku bjp thaiyoligalala

    • @invisibledon4060
      @invisibledon4060 6 місяців тому +4

      Mentalu avaru unaku enna panaru avar vatuku valthutu irukan avana poi disturb pandra.
      Let he stay in india itself

    • @suriya_nm
      @suriya_nm 6 місяців тому +4

      @@invisibledon4060Tharkuri.. Nee poi apadi Sweden la iruka mudiyuma?? Border force una thuki deport paniduvanuga.. India na avalaku ellakarama? Enga vena irukalama??

    • @invisibledon4060
      @invisibledon4060 6 місяців тому

      @@suriya_nm tharkuri munda atha pathukurathuku indian govt irukuthu avingal onum sollala nee enda mooka nolaikura moodhevi🤣un velaya matum paru aduthavan valkaiya keduka nenacha andavan un valkaiya keduthu vitutu poiruvan🤣🤣
      Apram ella humankum intha world la enga venunalum thangalam atha urimai iruku intha manusa payalga thaa rules potu valthutu irukainga atha motha purjiuko mutta mandaya🤣

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 6 місяців тому

      Watch this movie my name is Lokiwan, tamil dubbing la irruku. 😮

  • @shrijeeth
    @shrijeeth 6 місяців тому +2

    Please don't disturb him

  • @KarthikRam-t6k
    @KarthikRam-t6k 5 місяців тому +3

    In tha old man nallavar I am kodaikanal

  • @saisasi5977
    @saisasi5977 6 місяців тому +3

    Ethu police kku theriyatha?avarai sothikkanum.nidsayam policeman therivikkanjm.

  • @ManikandanT-k8f
    @ManikandanT-k8f 6 місяців тому +12

    Sharp minded person.....

  • @sathishk1020
    @sathishk1020 6 місяців тому +1

    Car model 2000 but he living 30 years🤔🤔🤔

  • @azarangel7148
    @azarangel7148 Місяць тому

    Ivaru death agitaru bro inaiki news thareyuma

  • @kumakuma6237
    @kumakuma6237 2 місяці тому

    Ivar thaan nyani manithan kadavul ellam.

  • @ramesh.m6597
    @ramesh.m6597 4 місяці тому

    இவர் தற்போது இருக்கும் இடம் ஏது என்று யாராவது தெரிந்தால் சொல்லுங்களோன்... நன்றிகள்...

  • @lokeshkumar-mt1le
    @lokeshkumar-mt1le 6 місяців тому +1

    It's better to leave him to live his life peacefully without any media attention.. his thoughts and perception not harmful to society. Wish you good luck for his spritual searching..

  • @BanuPriya-m2t
    @BanuPriya-m2t 5 місяців тому

    Neraiya naal na yosichurukken ..... Yellaraiyum interview edukkuranga yen ivara mattum edukka matringa nu ...... Ipo eduthathil santhosam ..... Ivaru irukkurathukku pakkathula than my house ..... 😊

  • @anandraj31296
    @anandraj31296 6 місяців тому +1

    Yenda neengaley ipaadi oru story ready pannitu adha video edukuringa .. nanum Kodaikanal thanda .. ipdi oru aaley kidaiyathu .. this video is fully content guys ...

    • @LifeStory-xn7pc
      @LifeStory-xn7pc 6 місяців тому

      Hello this is true I'm Kodaikanal only

  • @BLOCKSTARSTUDIOS
    @BLOCKSTARSTUDIOS 5 місяців тому

    He’s not a Psychopath or somethingelse

  • @karthik6563
    @karthik6563 6 місяців тому +1

    Ivanayae..evlo time video eduthu poduvingaaa