இவளோ ஈசியா ! உப்பு கடலை நொடியில செய்யலாம் | Uppu kadalai Snack | Balaji's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 13 лис 2019
  • Uppu kadalai Snack Recipe in tamil
    இதில் மேலும் சுவை சேர்க்க 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து ,அதை கொண்டைக்கடலையில் சேர்த்து நன்றாக கலக்கியபின்னார் உப்பில் சேர்த்து வறுக்கவும்
    contact :9344844896

КОМЕНТАРІ • 749

  • @Balajiskitchen
    @Balajiskitchen  4 роки тому +157

    இதில் மேலும் சுவை சேர்க்க 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து ,அதை

  • @sivachandran1068
    @sivachandran1068 3 роки тому +248

    ரேஷன் கடைல கொடுத்த கடலையை என்ன பண்றது இருந்தேன் நல்ல வழி இது இப்படி பண்ண வீட்ல இருக்கிறது காலியாகிடும்.... நன்றி.....

  • @bvijaya4434
    @bvijaya4434 4 роки тому +218

    Wow, நிறய பேருக்கு இது கண்டிப்பாக தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அருமையான பதிவு. 👍👍👍

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f 4 роки тому +6

    அய்யா வணக்கம்🙏 உப்புக்கடலை செய்முறையை நீங்க கூறியதுபோல் செய்தேன், மிக அருமையாக வந்தது. மிக்க நன்றி அய்யா...

  • @andrewwilsona4532
    @andrewwilsona4532 4 роки тому +10

    உங்கள் சமையல் நன்று.... அதைவிட நீங்கள் உச்சரிக்கும் அழகு என்பதே மிக அழகாக உள்ளது... 😍😍😍

  • @athiringmaker
    @athiringmaker 4 роки тому +12

    சூப்பர் அண்ணா அண்ணா நான் உங்கள் நியூ சப்ஸ்கிரிபர் ....முதன்முதலாக இந்த வீடியோவை தான் பார்த்துள்ளேன் மிக மிக மிக அருமையாக செய்து காட்டினீர்கள் நானும் இதை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி அண்ணா!

  • @shajilavinochristopher7045
    @shajilavinochristopher7045 4 роки тому +2

    Supper aa solli kodutheegka thanks 🙏🏻

  • @thirumalaipk6685
    @thirumalaipk6685 3 роки тому +13

    மிகவும் பயனுள்ள தகவல் சூப்பர் ஜி உங்கள் படைப்புக்கு நன்றி

  • @soniyat9797
    @soniyat9797 4 роки тому +2

    Super sir eppa than eppadi seirathunu therinsathu romba thanks

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 4 роки тому +29

    சிறப்பான டிப்ஸ்.

  • @umapathigurukkal1289
    @umapathigurukkal1289 4 роки тому

    Thank you veetla irukkira indha timela ayagapasangalukku seiyalam super sir thank you balaji kitchen

  • @geethasaravanansarveshsara7368
    @geethasaravanansarveshsara7368 4 роки тому

    Wow super anna. Romba easy a sollikuduthutinga

  • @KamalSingh-fi1db
    @KamalSingh-fi1db 4 роки тому +1

    மிகவும் அருமை சகோ தர நன்றி

  • @seenuprakash6243
    @seenuprakash6243 4 роки тому +1

    Good romba nalla erukkunga sir

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 4 роки тому +25

    உப்புகடலை செய்முறை விளக்கம் அருமையாக சொன்னீங்க.எப்படி உப்புகடலை வறுப்பார்கள் என் உங்களால் தெரிந்து கொண்டோம்.நன்றி சகோதரரே

  • @madhumathi4949
    @madhumathi4949 4 роки тому

    Super 👌 Anna ......uppu kadalai eppadi seivathu endru theriyamal irunthathu.... ivvalavu easy aa seithu. Kanpichinga....romba thanks...innum niraiya video podunga...👍🌹🌹

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 роки тому +11

    Super. இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சு சார் கண்டிப்பா செய்கிறேன் சார் நன்றி...

  • @vijayakumarp7525
    @vijayakumarp7525 4 роки тому

    Very use ful for all ungal guidance very very interesting!

  • @mani67669
    @mani67669 4 роки тому +3

    Uppukadalai preparation is good and simple. Thanks.

  • @ManiMani-sy1yz
    @ManiMani-sy1yz 3 роки тому

    Really very nice ithukku munanadi ithu ialavu easyauirukumunu theriyathu intha vedio elarukum kandipa pudikum thanks