Це відео не доступне.
Перепрошуємо.

ஏன் இந்த கடையில இத்தனை நாலா சாப்பிடல - karthiks view

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2022
  • Recently when the Erode Mudaliar Bonda Shop near Eswaran Kovil Street a tiny eatery, Iam very impressed in Snacks item from morning to night tasty food and hygiene, initiative to support small businesses. On this visit, not only did I taste an excellent Mysore Bonda & Bajji, but it was also nice to see that things have gotten relatively better the owner.
    (IT'S FREE) Subscribe : www.youtube.co....
    Vanakam Nanba I loved making this video about
    Guys This shop successfully Running 35 years It's located in Eswaran Temple street Erode .
    Mudaliar Bonda Kadai
    Phone : 0424 226 7578, 79045 73726
    Location: goo.gl/maps/Dc...
    Address: Eswaran Kovil Street, Erode Fort, Erode, Tamil Nadu 638001
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    To Contact Channel Creators :
    🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
    🛑 This is not Shop number 🛑
    Karthiks view : 74490 36197 ( ONLY Whatsapp )
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Like Face Book Page / karthiksview
    Twitter : karthiks view
    Instagram : karthiks view
    Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
    #erodefood #snacksshop #karthiksview

КОМЕНТАРІ • 92

  • @erodekarthicksspeech9973
    @erodekarthicksspeech9973 2 роки тому +7

    நான் ஈரோடு தான் இன்னும் இங்கே வாங்கி சாப்பிட்டது இல்லை
    ஆனா இப்பா இங்கே வாங்கி சாப்பிடனும் போல் தோணுது
    இந்த மாதிரி கடைகளை தான் விளம்பர படுத்தனும்
    கடை காரருக்கும்
    இதை வீடியோ பதிவா போட்டவருக்கும்
    அன்பு வாழ்த்துகள்
    கார்த்திக்
    சச்சின் டிரேடர்ஸ்
    ஈரோடு

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 2 роки тому +5

    மக்களின் கருத்தை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது புரோ👌

  • @gangadhranragav9981
    @gangadhranragav9981 2 роки тому +1

    ஈரோடு ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள இந்த கடையில் நான் சாப்பிட்டு உள்ளேன் அருமையாக இருக்கும்

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 2 роки тому +2

    ஈரோட்டில் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள ராமசாமி கடைதான் எனக்கு தெரிந்தவரை.
    இந்த கடையிலும் இனிமேல் வாங்கி சாப்பிடலாம் போல!

  • @arunkumart9817
    @arunkumart9817 2 роки тому +2

    We are buying here for the past 20 years, Quality is very good, without any oil smell or stomach problem, neat food and quality food with nice taste, always crowd in this shop ,very famous in this area

  • @saraswathi3351
    @saraswathi3351 2 роки тому +7

    நாங்களும் ஈரோடு தான் இந்த ௧டையில் தான் வாங்குவோம்👌👌

  • @gopikanashthra3871
    @gopikanashthra3871 2 роки тому +4

    Ethu namma kadai enga veedu pakkathula irukku pa semmayana kadai

  • @nandhinisureshkumar9135
    @nandhinisureshkumar9135 2 роки тому +5

    Enga ooru ERODE 💪💪💪

  • @ravichandran2589
    @ravichandran2589 2 роки тому +13

    *I am "Erode"... Sampath Nagar* 😇

    • @jayanakarthik1
      @jayanakarthik1  2 роки тому +2

      Spr nanba

    • @ravichandran2589
      @ravichandran2589 2 роки тому +3

      @@jayanakarthik1 🙂 *...* 🙏🙏🙏

    • @MRB123-x
      @MRB123-x 2 роки тому +1

      I am perundurai

    • @ramkumarvaidheki7762
      @ramkumarvaidheki7762 2 роки тому +1

      லலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலல😁😁😁😁😁😁😁

    • @ravichandran2589
      @ravichandran2589 2 роки тому +1

      @@MRB123-x 😊☺️🙂

  • @RameshP-op4tu
    @RameshP-op4tu 2 роки тому +2

    நம் ஊரான சும்மவா ஈரோட்க்காரன்

  • @yamunakannan6237
    @yamunakannan6237 2 роки тому +1

    Let his business give him more profit and let his family be happy with God's grace 👌

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 26 днів тому

    Super.....................

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 роки тому +1

    Wow what a bonda kadai

  • @MrAravind58
    @MrAravind58 2 роки тому

    Nowadays young people
    Should learn and eat these kind of foods which will make our tamilnadu delicious food to a next step and encourage upcoming people to start new food start ups don’t encourage other countries foods which are junk foods

  • @Vetri_maaran23
    @Vetri_maaran23 2 роки тому +5

    ஆனா இந்த மாதிரி சின்ன கடைல திங்காம வீடியோ எடுத்தாச்சு... ஒண்ணுமே கன்டென்ட் இல்லாம நல்லா காசு சம்பாதிக்க உங்க கிட்ட தான் படிக்கணும் 🤔🤔🤔

  • @thanigaivelkumar6977
    @thanigaivelkumar6977 2 роки тому

    தாராபுரம் best bakery இதே மாதிரிதான் செம

  • @renukasankar2402
    @renukasankar2402 2 роки тому +2

    Don't use refined oil. Use wood pressed oil 🙏

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 2 роки тому

    দারুন ছিল খাবার আইটেম টাইটেম টা আমার অনেক পছন্দের

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 роки тому

    Super brother very good cooking ok thanks welcome 🙏👌👌👍👍👍👍♥️♥️♥️♥️🎂🙏🙏🙏🙏

  • @rajendirann7498
    @rajendirann7498 2 роки тому +3

    கேட்கும்போது எச்சில் ஊறுகிறது

  • @MRfoodreview-yh1rm
    @MRfoodreview-yh1rm 2 роки тому +1

    I'm erode

  • @anbusezhiyan3291
    @anbusezhiyan3291 2 роки тому +3

    Super 👍

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому

    அருமை

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 роки тому

    Super bro welcome tq ok very good ok 🙏🏾❤❤❤👍👍👌👌👌❤❤🙏🏾🙏🏾🙏🏾👌

  • @Tami_ln
    @Tami_ln 2 роки тому

    Kadalai ennai ok.. But dnt use such refined oil... They contains lot of crude oils... So many people dnt know about how defined oils made up from the oil manufacturers... It ll slow poisoned in your body... So plz avoid refined oils... Use like kadalai ennai and nalla ennai... Ok... Bcoz live/life is precious ...

  • @abthulvahab6865
    @abthulvahab6865 2 роки тому

    அஜன்ட மொட்டை போடாம இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் போடமாட்டாங்க நினைக்கிறோம்

  • @srinivasansethumadhavan3073
    @srinivasansethumadhavan3073 2 роки тому +1

    ஈரோட்டில் வேலை முடிந்து கோபி வரும்போது மறக்காமல் இங்கே வந்து போண்டா வடை அதிரசம் ஒப்புட்டு வாங்கியதை மறக்க முடியாது

  • @bjmnprm
    @bjmnprm 2 роки тому +1

    👌👌👌👌👌👌👌

  • @yasodhasiva1950
    @yasodhasiva1950 2 роки тому

    Trichy snacks (srirangam)viem pro

  • @nandakumar3517
    @nandakumar3517 2 роки тому

    How to reach this shop

  • @mahadevannarayanaswamy900
    @mahadevannarayanaswamy900 2 роки тому

    Eluthu pilai.. Muthalil sari seiungal...

  • @venkatesans7796
    @venkatesans7796 2 роки тому

    Very nice bro

  • @srisobhanainstitute6532
    @srisobhanainstitute6532 2 роки тому

    எங்கள் ஊரில் இது போன்ற ஒரு கடை இல்லை

    • @kirubagaran6843
      @kirubagaran6843 2 роки тому

      எந்த எடம்னு (ஊர்)னு சொல்லுங்க பாஸ்...பட்ரய போட்ருவோம்...ஓகேவா...

  • @callmevampire2661
    @callmevampire2661 2 роки тому

    Music a mathu bro

  • @kathirvelk6580
    @kathirvelk6580 2 роки тому

    Super

  • @paitamizhtech1952
    @paitamizhtech1952 2 роки тому

    Hello no clean wear 🧤 use Right hand use only

  • @radhakrishnank8895
    @radhakrishnank8895 2 роки тому +1

    Title tamil wrong..
    நாள் சரி

  • @sag582
    @sag582 2 роки тому

    Show the recipe sir

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 2 роки тому

    முதல்ல யார் கடை? இப்போ யார் கடை?

  • @hai4733
    @hai4733 2 роки тому

    Chennai ku vanghey sago

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    👌

  • @manjunathamb6316
    @manjunathamb6316 2 роки тому

    Manglore bonda

  • @manikanda1510
    @manikanda1510 2 роки тому

    Engala en da kelvi kekura

  • @vijaynatarajan4977
    @vijaynatarajan4977 2 роки тому

    நாலா இல்ல.. நாளா..!! தலைப்பு சரியா போடுங்க..

  • @sachinandrajnifan.2634
    @sachinandrajnifan.2634 2 роки тому

    👏👌💐

  • @sureshakilan1494
    @sureshakilan1494 2 роки тому

    All food viewers ....enna venunalum panunga but neenga sapdathuku PanAm kudunga oosila sapdathinga foooooooooooooooooood viewers

  • @nitheshraja7979
    @nitheshraja7979 2 роки тому +1

    Mr Karthik Neenga Comment ku Like Pana matingla ? 🤔

  • @anugpappu5175
    @anugpappu5175 2 роки тому +2

    address

    • @MRB123-x
      @MRB123-x 2 роки тому +1

      Easwaren koil near

    • @anugpappu5175
      @anugpappu5175 2 роки тому

      @@MRB123-x thats land mark, need location. erode has only one eshwaren temple'a!

    • @anugpappu5175
      @anugpappu5175 2 роки тому +1

      @@ravichandran2589 erruku boss nammakal to erode bus yeari thiruba yeantha urru bus yearathu? karurlarunthu erode ponnalum veara busthaan yearranumma? bus and bus stop boss! i have relatives in spb colony, taj nagar and pallipalayam but they are elders they don't know much places boss if the place is known means i can ask. 😂🤣

    • @senthil8372
      @senthil8372 2 роки тому

      No- 6, விவேகானந்தர் தெரு,
      துபாய் குறுக்கு தெரு,
      துபாய் main road,
      துபாய்.

    • @anugpappu5175
      @anugpappu5175 2 роки тому

      @@senthil8372 😆

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 2 роки тому

    பொருள் தயாரிப்பதும் கொடுப்பதும் சரி.ஆனால் பணத்தை வேறு ஒருவர்தான் வாங்கவேண்டும்.பணத்தில் காசில் கிருமிகள் அதிகம் இருக்கும். ஊருக்கு ஊர் இந்தமாதிரி கடைகள் வந்தால் நன்றாக இருக்கும்.

  • @ananths7352
    @ananths7352 2 роки тому

    Learn tamizh to write properly - check the vedio title

  • @nirupamasundar7781
    @nirupamasundar7781 2 роки тому

    Chk ur spelling s before posting

  • @db7942
    @db7942 2 роки тому

    Pro price vover pro

    • @jayanakarthik1
      @jayanakarthik1  2 роки тому +1

      But quality spr nanba

    • @ravichandran2589
      @ravichandran2589 2 роки тому +1

      @@jayanakarthik1 🙌 *yes very true...* 👌

    • @ravichandran2589
      @ravichandran2589 2 роки тому +3

      @@jayanakarthik1 *"சரியா சொன்னீங்க பாஸ்...👌....விலை குறைவாக வேண்டுமெனில் "ரேஷன்கடை" "பாமாயில்" 🛢️தான்...* 😉😀😃😄😁😆

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 2 роки тому

    ivaru mangatha film director vengat prabu mari irukkar

  • @muthurajk8078
    @muthurajk8078 2 роки тому

    சுத்தமான கடலை எண்ணெயில் செய்ய சொல்லி சாப்பிடுங்கள்.

    • @ravichandran2589
      @ravichandran2589 Рік тому +1

      *"விளக்கெண்ண அவரு கடலெண்ணெயில தான் சுடறாரு எல்லா பலகாரத்தையும்...உனக்கு அது தெரியலைன்னா என்ன பண்ணலாம் அதற்கு"...!?*

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 2 роки тому

    சுத்தமே இல்லாத முறையில் தயார் செய்கிறார். ரெண்டு கையையும் பயன்படுத்துகிறார். முதலியார் கடைன்னு சாதிப்பேர் வேற.

  • @KannanKannan-cy4kp
    @KannanKannan-cy4kp 2 роки тому

    🤮🤮🤮🤮🤮

  • @masajaya9319
    @masajaya9319 2 роки тому

    கயிள் உறை போடு முதலில் . இந்தியா பாகிஸ்தான் இலங்கை பங்களா தேஷ் சுத்தமாய் இருக்காது

    • @shanmugafilmfactory1313
      @shanmugafilmfactory1313 2 роки тому +4

      சமையல் செய்யும்போது கை கழுவி தூய்மையாக இருந்தால் போதும்... உறை எதுக்கு போடனுமோ அதுக்கு போட்டா போதும்....

    • @ravichandran2589
      @ravichandran2589 2 роки тому +2

      @@shanmugafilmfactory1313 *"தல அதுக்கா🍌 'உறையை"ப் போட சொல்றீங்க அதுவும் சரிதான்"...* 😉😃😄

  • @ramaiyachidambaram1464
    @ramaiyachidambaram1464 2 роки тому +1

    Dai punda boda

  • @praveena8525
    @praveena8525 2 роки тому

    Super 👍

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 2 роки тому

    Quality, taste low prize Verena Vendome makkalukku. Super erode famous