iDharmapuri
iDharmapuri
  • 20
  • 175 732
கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் நெறிகள் | Kannadasan Padalgal |Kaviarasar Kannadasan -Part 2
#kannadasanlovehitstamilsongs #kannadasan #tamil
கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் நெறிகள் | Kannadasan Padalgal | Kaviarasar Kannadasan
கண்ணதாசனின் பாடல்களில் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில் தருமபுரியில் நடைபெற்ற ஆன்மீகத்தில் ஆனந்தம் நிகழ்ச்சியில் கவிஞர் த. கோ. சதாசிவம் அவர்கள் ஆற்றிய உரை இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியை இங்கே வெளியிட்டுள்ளோம், இந்த நிகழ்வு கவியரசு கண்ணதாசனின் அரிய பாடல்கள் அந்த பாடல்கள் உள்ள அருமையான விளக்கங்கள் ஆகியவற்றை மிகத் தெளிவாக திரு சதாசிவம் அவர்கள் இங்கு எடுத்து வைத்திருக்கிறார் கேட்க தெவிட்டாத இனிமையான பேச்சு இதன் முதல் பகுதி இங்கே உங்களுக்காக..
Part - 2.
#kannadasanlovehitstamilsongs
#kannadasanlovesongstamil
#sivajiganesan
#ஆன்மீகதில்ஆனந்தம்
#தருமபுரி
#iDharmapuri
#lifelessons
#soga_padalgal #oldsadsongs #kannadasan_sad_songs #idharmapuri #aanmigathilananadham #tamil
#Tamilsongs #oldsadsongs #kannadasan_sad_songs #soga_padalgal #கண்ணதாசன் #சோக #கவியரசு #பாடல்கள் #TMS #MSV #Sivaji #MGR #Kannadasan_Soga_Padalgal
My Sincere Thanks to :
D.N.C Manivanan Sir,
Jagannathan Sir JJ Roofing's
Aanmigathil Anandham Team.
Переглядів: 8 158

Відео

கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் நெறிகள் | Kannadasan Padalgal |Kaviarasar Kannadasan -Part 1
Переглядів 12 тис.28 днів тому
#kannadasanlovehitstamilsongs #kannadasan #tamil கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் நெறிகள் | Kannadasan Padalgal | Kaviarasar Kannadasan கண்ணதாசனின் பாடல்களில் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில் தருமபுரியில் நடைபெற்ற ஆன்மீகத்தில் ஆனந்தம் நிகழ்ச்சியில் கவிஞர் த. கோ. சதாசிவம் அவர்கள் ஆற்றிய உரை இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியை இங்கே வெளியிட்டுள்ளோம், இந்த நிகழ்வு கவியரசு கண்ணதாசனின் அரிய பாடல...
Archaeologist Amarnath Ramakrishna | Keeladi | சிந்து சமவெளி நாகரிகம் | அமர்நாத் ராமகிருஷ்ணன்
Переглядів 177Місяць тому
#Ancienthistory #Indusvalleycivilization #AmarnathRamakrishnan Archaeologist Amarnath Ramakrishna | Keeladi | சிந்து சமவெளி நாகரிகம் | அமர்நாத் ராமகிருஷ்ணன் #AmarnathRamakrishnan #balakrishnanias #indusvalleycivilization #indusvalleycivilisation #history #iDharmapuri #India #ancienthistory #indusvalley #Dharmapuri #adhiyaman #tamil #tamilculture #Keezhadi #KeezhadiExcavation #TamilNaduExcavatio...
R. Balakrishnan IAS Speech | பயணங்களும் வரலாறும் | ஆர்.பாலகிருஷ்ணன் I.A.S | iDharmapuri
Переглядів 275Місяць тому
#rbalakrishnanias #tamilspeech #tamilmotivational R. Balakrishnan IAS Speech | பயணங்களும் வரலாறும் | ஆர்.பாலகிருஷ்ணன் I.A.S தருமபுரி தகடூர் புத்தகப் பேரவையினுடைய ஏற்பாட்டில், கருத்தரங்கில் முனைவர் திரு ஆர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் "பயணங்களும் வரலாறும்" என்கின்ற தலைப்பில் உரையாற்றிய தொகுப்பினை உங்களுக்காக இங்கே வழங்கி உள்ளோம். #TamilLiterature #idharmapuri #rbalakrishnanias #balakrishnanias #i...
EXCELLENT COMEDY | சுந்தர ஆவுடையப்பன் | வேடிக்கை மனிதர்கள் | "SWEETY NAUGHTY BEAUTY"
Переглядів 8472 місяці тому
#SundaraAvudaiappan #SundaraAvudaiappanMotivationalSpeech #sundaraavudaiappanspeech EXCELLENT COMEDY | சுந்தர ஆவுடையப்பன் | வேடிக்கை மனிதர்கள் | "SWEETY NAUGHTY BEAUTY" #SundaraAvudaiappan #SundaraAvudaiappanLatestSpeech #SundaraAvudaiappanLatestComedySpeech #Aanmigaithilanandham #ComedyspeechinTamil #ComedyGallata #சுந்தரஆவுடையப்பன் #ஆன்மீகத்தில்ஆனந்தம் #தருமபுரி #iDharmapuri தர்மபுரியில் நடைப...
நாம் எதிர்கொள்ளும் சவால்கள் | IRAIANBU IAS LATEST SPEECH
Переглядів 1,5 тис.4 місяці тому
#iraianbu #iraianbuiasspeech #motivationalspeech நாம் எதிர்கொள்ளும் சவால்கள் | IRAIANBU IAS LATEST SPEECH தருமபுரியில் பள்ளி நிகழ்வு ஒன்றில் முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் மேதகு இறையன்பு இந்திய ஆட்சிப் பணியாளர் அவர்கள், மிகச் சிறந்த பேச்சினை கூடி இருந்த மாணவர்களிடையே மற்றும் பெற்றோர்களிடமும் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட உன்னத தருணத்தை இந்த வீடியோவில் பதிவாக்கி நாங்கள் இங்கே பதிவிட்டுள்ள...
Manjunathan Comedy Pattimandram | நாடும் வீடும் சிறக்க காரணம் ஆண்களின் உழைப்பா! பெண்களின் பொறுப்பா !
Переглядів 3486 місяців тому
#pattimandram #comedypattimandram #idharmapuri Manjunathan Comedy Pattimandram | நாடும் வீடும் சிறக்க காரணம் ஆண்களின் உழைப்பா ! பெண்களின் பொறுப்பா !!
Mathivathani Latest Ultimate Speech | வழி நெடுக வரலாறு | iDharmapuri
Переглядів 1,8 тис.6 місяців тому
வழி நெடுக வரலாறு
Excellent Speech | Kavitha Jawahar Speech | மனம் போல வாழ்வு | உருகவைத்த பேச்சு | Part 2
Переглядів 48 тис.8 місяців тому
Excellent Speech | Kavitha Jawahar Speech | மனம் போல வாழ்வு | உருகவைத்த பேச்சு | Part 2
Excellent Speech | Kavitha Jawahar Speech | மனம் போல வாழ்வு | உருகவைத்த பேச்சு | iDharmapuri
Переглядів 23 тис.9 місяців тому
Excellent Speech | Kavitha Jawahar Speech | மனம் போல வாழ்வு | உருகவைத்த பேச்சு | iDharmapuri
சித்திரம் பேசுதடி | Nandalala Latest Speech | iDharmapuri
Переглядів 2,7 тис.10 місяців тому
சித்திரம் பேசுதடி | Nandalala Latest Speech | iDharmapuri
தெய்வத்தால் ஆகாது எனினும் | கரு. ஆறுமுகத்தமிழன் பேச்சு | Karu Arumuga Tamizhan Speech | iDharmapuri
Переглядів 25 тис.10 місяців тому
தெய்வத்தால் ஆகாது எனினும் -கரு. ஆறுமுகத்தமிழன் பேச்சு
செம்ம காமெடி பேச்சு | மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை என்பது | iDharmapuri
Переглядів 3,3 тис.11 місяців тому
மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை என்பது
உலகம் உற்றுநோக்கும் சந்திரயான் சுவாரஸ்யமான தகவல்கள் மயில்சாமி அண்ணாதுரை..
Переглядів 44 тис.11 місяців тому
உலகம் உற்றுநோக்கும் சந்திரயான் சுவாரஸ்யமான தகவல்கள் மயில்சாமி அண்ணாதுரை..

КОМЕНТАРІ

  • @surendranc2830
    @surendranc2830 8 днів тому

    Miga pramatham ayya🙏🙏🙏

  • @visvanathan9313
    @visvanathan9313 17 днів тому

    தெய்வம் என்பது இங்கு தெய்வமல்ல விதி ஊழ்

  • @johnpeter6632
    @johnpeter6632 19 днів тому

    அற்புதமான உரை. தெளிந்த நீரோடைபோல் சரளமாய் பாய்ந்த பாடல்களின் தொகுப்பு. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலுக்கான விளக்கம் அசாத்தியமானது. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் காலப்பெட்டகம். நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கும் இதை UA-cam ல பதிவேற்றி உலகறியச்செய்தவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி, வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.❤

    • @idharmapuri
      @idharmapuri 12 днів тому

      மிக்க நன்றி தங்களின் அன்பான வார்த்தைகளுக்காக

    • @johnpeter6632
      @johnpeter6632 11 днів тому

      ⁠@@idharmapuriகவிஞர் சதாசிவம் அவர்கள் அலைபேசி எண் தரவும் . கோவை நிர்மலா கல்லூரி கண்ணதாசன் விழாவிற்கு அழைக்க விரும்புகிறேன். நன்றி.

  • @MarimuthuMarimuthu-ss9vf
    @MarimuthuMarimuthu-ss9vf 20 днів тому

    • @idharmapuri
      @idharmapuri 12 днів тому

      நன்றி நன்றி..

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 24 дні тому

    Great Speech keep it up our best wishes to you

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 24 дні тому

    Great AyyA Geethai 18 chapter Kaviarsar given all in 18 varigal in karnan movie he is great

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 24 дні тому

    Naan 1956 neengal en Thambi engal vazthukkal

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 24 дні тому

    Thanks Ayya Talking about Perunthalivar Kamaraj Ayya and remebering a Great Leader

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 24 дні тому

    அருமையான பேச்சு ஐயா. கருத்தாழம் மிக்க சிந்தனைகள். குறிப்பாக புல்லாங்குழல கொடுத்த பாடலுக்கு அர்த்தங்கள சொன்ன விதம் அருமை

    • @idharmapuri
      @idharmapuri 24 дні тому

      நன்றி நன்றி

  • @sankaranlalgudi7283
    @sankaranlalgudi7283 24 дні тому

    ஆஹோ், ஓஹோ.

  • @manickamshanmugam5383
    @manickamshanmugam5383 25 днів тому

    ஐயா மிகவும் இனிமை🙏🏽. கவிஞரின் புகழ் வாழ்க்! மணமகளே மருமகளே பாடல் பஞ்சு அருணாசலம் ஐயா அவர்கள் எழுதிய பாடல் 🙏🏽. கவிஞர் ஐயா அவர்களுக்குச் சொந்தம் தான் 🙏🏽

  • @panjabhoothangal1741
    @panjabhoothangal1741 25 днів тому

    உனக்கு திறமை இருக்கு மறந்து விடத் த சமுதாயத்தை திருத்த மறந்து விடதடத்

  • @panjabhoothangal1741
    @panjabhoothangal1741 25 днів тому

    கெட்டிக்காரனின் பொய்யும் பெறட்டும்

  • @panjabhoothangal1741
    @panjabhoothangal1741 25 днів тому

    இரவல் தந்தவன் கேட்கின்றான் அவன் இல்லை என்றாலும்

  • @mangaiseenu627
    @mangaiseenu627 25 днів тому

    Super

  • @user-bs5bb2kc1z
    @user-bs5bb2kc1z 25 днів тому

    Good speak sir

  • @thagaduradhiyamaan
    @thagaduradhiyamaan 25 днів тому

    இந்த உரை தகடூர் அதியமான் வரலாற்றுச் சங்கம் நடத்திய கருத்தரங்கில் பேசியது. இதற்கான முறையான அனுமதி பெறவில்லை. உடனடியாக தகடூர் புத்தகப் பேரவை, தகடூர் அதியமான் வரலாற்றுச் சங்கத்தினை அனுகி அனுமதி பெறவும். அனுமதி அற்ற வகையில் பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    • @idharmapuri
      @idharmapuri 25 днів тому

      Please sir share your contact details..

  • @sayeraamram9196
    @sayeraamram9196 26 днів тому

    சாதசிவம் மனமகளே மரு மகளே வா, இந்த பாடல் எழுதியது திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 26 днів тому

    Ayya Vazhakarinjar Ramalingam Ayya tells in his speech eight thriukural he has kept in one song that is Arumaname Aru antha Andavan Kattalai aru please listen hi this great speech I always watch once in a month please

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 26 днів тому

    Ayya Kaviarsarai so many ways we can like him in his various writings

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 26 днів тому

    Guruvayur thaanil tvazhgiran is great

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 26 днів тому

    SADASIVAM Ayya Speech about Pullanguzhal is Great

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 26 днів тому

    Then Kodi NAMMAZHVAR kvviarasar is Great

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 26 днів тому

    Kaviarasar taken this Vandadum Gangai Karai for me new news Great Ayya

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 26 днів тому

    Ayya Sadasivam always great speech about Kaviarsar

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 26 днів тому

    Always Great Speech Ayyas speech

  • @vmoganambal530
    @vmoganambal530 27 днів тому

    அருமை ஐயா

    • @idharmapuri
      @idharmapuri 27 днів тому

      மகிழ்ச்சி மிக்க நன்றி.

  • @nagarajanu2907
    @nagarajanu2907 27 днів тому

    நபி..கதை..அருமை..

    • @idharmapuri
      @idharmapuri 27 днів тому

      மிக்க நன்றி நன்றி.

  • @leelavathivathi8634
    @leelavathivathi8634 29 днів тому

    அருமை ஐயா வாழ்த்துகள்

    • @idharmapuri
      @idharmapuri 29 днів тому

      மிக்க நன்றி நன்றி ..

  • @chandraparthiban9945
    @chandraparthiban9945 Місяць тому

    Hats of you Sir good speech .and singing knowledge

    • @idharmapuri
      @idharmapuri Місяць тому

      Oh great words thanks a lot please..

    • @ilayaikumarbharathi2118
      @ilayaikumarbharathi2118 Місяць тому

      அருமை அருமை ஐயா... அருமையான பாடல்கள் நல்ல கருத்துக்கள்., சிறப்பு🎉

  • @ashokkumarp8796
    @ashokkumarp8796 Місяць тому

    அற்புதமான மனிதர். மிகவும் சிறப்பான தகவல்கள். அருமையான பதிவு. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.

    • @idharmapuri
      @idharmapuri Місяць тому

      மிக்க நன்றி ஐயா தங்களுடைய அருமையான வார்த்தைகள் எம்மை மிகவும் உற்சாகமடைய செய்துள்ளது தங்களின் அன்பின் வாழ்த்துக்களுக்கு நன்றி தங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து இந்த சேனலை ஆதரிக்க உங்களை அன்போடு வேண்டுகிறோம். நன்றி நன்றி.

  • @sivapragasamchinnasamy4150
    @sivapragasamchinnasamy4150 Місяць тому

    Sir, really great.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 місяці тому

    தமிழ் கூறும் நல்லுலகம் தந்த தமிழ் தென்றல்

    • @idharmapuri
      @idharmapuri 2 місяці тому

      மிக்க நன்றி நன்றி

  • @sambaasivam3507
    @sambaasivam3507 2 місяці тому

    Excellent 👍

  • @SamiD-my9yb
    @SamiD-my9yb 2 місяці тому

    arumiyana.karudu

    • @idharmapuri
      @idharmapuri 2 місяці тому

      நன்றி தங்களின் அழகான வார்த்தைகளுக்கு..

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 2 місяці тому

    படிப்பு படிப்பு படிப்பே. அறிவு.

    • @idharmapuri
      @idharmapuri 2 місяці тому

      அருமை அருமை நன்றி

  • @yaalu5614
    @yaalu5614 3 місяці тому

    அன்பு தங்கை பேச்சு சூப்பர்டா

  • @shanthigopal2075
    @shanthigopal2075 3 місяці тому

    🎉

  • @parthibanselvaraj834
    @parthibanselvaraj834 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajeswarichandramohan4456
    @rajeswarichandramohan4456 4 місяці тому

    Ur speech is awesome

    • @idharmapuri
      @idharmapuri 4 місяці тому

      Oh nice thanks a lot

    • @sbrrs7350
      @sbrrs7350 Місяць тому

      Yr.speach and examples R.v.v.super God bless you.

  • @nagarajt2470
    @nagarajt2470 4 місяці тому

    கடவுள்‌ இருப்பதாக வைத்துக்கொண்டாலும் ஒரு மொழிதானே‌ இருக்க வேண்டும்.பிள்ளை விளையாட்டு என்று வள்ளலாரும் பெரியாரும் சொன்ன போது கேலி செய்தார்கள்.சனாதனம் ஒழிந்தால் தான் சமத்துவம் மலரும்

  • @raghulnambiraja8117
    @raghulnambiraja8117 4 місяці тому

    மிகப் பிரம்மாண்டமான ஆலயத்தைக் கட்டி அதன் மையத்தில் ஆண்பெண் குறிகளை வைத்ததன் மூலம் தமிழர்கள் கண்ட மெய்ப் பொருள்தான் என்ன என்றால் , கடவுள்,இறைவன் என்பது மகிழ்ச்சிதான். மகிழ்ச்சி,அன்பு இன்பத்தைக்காட்டு என்றால் எப்படி காட்டுவது அதற்கான குறியீடு தான் ஆண்பெண் இனப்பெருக்க குறிகளின் வழிபாடு.

  • @VazhkaiChakram
    @VazhkaiChakram 4 місяці тому

    இன்னும் தருமபுரியின் சிறப்பு மற்றும் சுற்றுலா தலங்கள் ஏதாவது இருந்தால் வீடியோ போடவும்.

  • @VazhkaiChakram
    @VazhkaiChakram 4 місяці тому

    அடுத்த முறை தருமபுரி வரும் போது கண்டிப்பாக இந்த இடத்தை பார்க்க வேண்டும்.வருடத்திற்கு ஒரு முறை நாங்கள் குடும்பத்துடன் தருமபுரி வருவோம்..

  • @VazhkaiChakram
    @VazhkaiChakram 4 місяці тому

    மிகவும் அழகாக உள்ளது

    • @idharmapuri
      @idharmapuri 4 місяці тому

      நன்றி நன்றி

  • @VazhkaiChakram
    @VazhkaiChakram 4 місяці тому

    superb

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 4 місяці тому

    Wow super

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 4 місяці тому

    Wow super beautiful

  • @karshrithar815
    @karshrithar815 4 місяці тому

    மனிதன் இல்லை என்றால் கடவுளை பார்க்கவோ மற்றும் காப்பாற்றவோ முடியாது. முடியாது என்ற சொல்லின் உண்மை பொருள் கடவுள் 😂 முடியும் என்றால் மனிதன் மட்டுமே

    • @idharmapuri
      @idharmapuri 4 місяці тому

      அற்புதமான வார்த்தைகள் மிக்க நன்றி தங்களது அருமையான கருத்துக்களுக்கு..

  • @vennaval2456
    @vennaval2456 4 місяці тому

    அறிவு கண்ணை திறந்து வைத்தார் ❤❤❤❤❤❤❤❤

    • @idharmapuri
      @idharmapuri 4 місяці тому

      அருமை நன்றி