என்னை மாற்றிய புத்தகங்கள் ❤️🙏👌 Iraianbu IAS speech in Tamil • Latest Tamil speech • Tamil speech •

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 123

  • @Numbers0123
    @Numbers0123 Рік тому +26

    Books list:
    J krishnamoorthy's
    1. Freedom from the known
    2. Osho's
    Sanyas book (monthly)
    What is difference btwn disciplining and conditioning
    3. Thanthra the supreme doctrine
    4. Mahamudhra
    Come follow me- by John
    5. Space time singularity by stephen hawkins
    6. Chang shu
    Empty boat
    7.

    • @user_ab12cd34
      @user_ab12cd34 Рік тому +1

      Many thanks for the list !

    • @arunb8841
      @arunb8841 11 місяців тому +1

      Thanks. Is No.6 Chang Shu or Sun Tzu (Art of War)?

  • @Hasini2022
    @Hasini2022 18 днів тому

    கற்க கசடற கற்றுக்கொ ண்டப்பின் அதன்படி நிற்பவர்தான் ஐயா இறையன்பு.👏

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 Рік тому +36

    2018 ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சென்னை புத்தகவிழாவில் பேசிய முனைவர் இறையன்பு அவர்களின் இந்த அற்புத உரையை நேரில் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கருத்தாழம் மிக்க உரை. சிறப்பான பகிர்வு. நன்றி 🙏

  • @jaganjeevan8107
    @jaganjeevan8107 Рік тому +14

    படித்தல் மனிதனாக பக்குவப்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும் என
    சொல்ல கேட்டிருக்கிறேன்
    அதுதான் இறையன்புவோ🎉😂

  • @kalavathynagamony4867
    @kalavathynagamony4867 14 днів тому

    Admirable. What flow of speech that not only shows his verocious reading habit but also the ability to present the coherency of themes. Salute you sir.

  • @rvkmrt
    @rvkmrt Рік тому +6

    வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன் மணுசன இன்னும் பாக்கலியே... ன்னு இனிமே சொல்ல மாட்டேன்.... இறையன்பு சாரை பார்த்துவிட்டேன்.அவர் உண்மையை தேடி சென்று அதிலேயே கரைந்துவிட்டவர் போல் தோன்றுகிறது. அவர் காலத்தில் வாழ்வது மகிழ்ச்சி.....நன்றி.

  • @lakshmik6016
    @lakshmik6016 Рік тому +6

    உங்களை பெற்ற தாயை எண்ணி
    பெருமை கொள்கிறேன் ❤❤ உங்களின் அறிவையும் ஆற்றலையும் எண்ணி வியந்தேன் 🎉🎉🎉🎉

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m 11 місяців тому +1

    மொட்டை பெட்டிஷன் ம் இருபோலதான்! படித்த புத்தகங்களது, கதாநாயகர்களை,உடல் மொழியை, அற்புதமாக, உருவகப்படத்தியிலுந்தார்! அக்பரது நன்றிக்கடன்!
    மார்க்கோபோலா வின் பதிவு!மரணம் எப்படி நிகழவுறுகிறது!சூப்பர் சார்! புதுமைப்பித்தனது, செல்லம்மா",திறனாய்யு அருமை!❤

  • @vinayagamoorthikesavan7140
    @vinayagamoorthikesavan7140 Рік тому +8

    மிகவும் அருமையான புத்தகங்களை வைத்திருக்கிறீர்கள் ஐயா

  • @omshreem6737
    @omshreem6737 Рік тому +9

    நேர்மையாக‌ இருந்துப்பார்‌ அதன்‌ இன்பம்‌ எல்லையில்லா‌ ஆனந்தம்‌ தரும்‌ அதை‌ உனர்ந்தவர்‌ ஐயா‌ இறையன்பு

  • @jaganjeevan8107
    @jaganjeevan8107 Рік тому +3

    படித்தவற்றை படிக்க வைக்கும் தங்களுடைய சீரிய பயணமாக நெடுக
    எம் இனிய வாழ்த்துக்களுடன் வணக்கத்திற்குரிய அவா
    ஜெகன்ஜீவன்ராம் திருச்சி

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Рік тому +2

    விசாலமான அறிவுத்திறனும் .... அதிசயத்தக்க ‌நினைவாற்றல் இவை தங்கட்கு இறைவனின் வரம் !!!

  • @tulasia3080
    @tulasia3080 Рік тому +3

    Thanks so much to God, 68, years old atleast now I got a time Or chance to listen your speech Sir, Amazing, 🙏🏼🙏🏼. God Bless you.

  • @balaguru3455
    @balaguru3455 Рік тому +4

    Iam... Very much inspired of his Speech & Articles. God bless Iraianbu Sir.

  • @jayaramans9225
    @jayaramans9225 Рік тому +3

    Hats off sir. You have read, mastered and reflected a long list of books in fine Tamil translation with ease in such fantastic mode of delivery so as to enable the audience to listen in spell bound. 👏👍🙏

  • @c.muruganantham
    @c.muruganantham Рік тому +4

    வணக்கம் சார் மிகவும் உங்கள் சொற்கள் மிகவும் அருமையான தகவல் வாழ்க வளமுடன் சார் 🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @ramnathsonnia580
    @ramnathsonnia580 Рік тому +2

    Great speech.vazhgs valamudan

  • @sivasub-2018
    @sivasub-2018 Рік тому +16

    We have never seen a civil servant like our CS, in India

  • @vigneshvicky-hr2vt
    @vigneshvicky-hr2vt Рік тому +18

    விவரிக்க வார்த்தைகளே இல்லை சார்... வாசித்தால் என்றும் 16... வாழ்த்துக்கள் சார்.. நீடுழி வாழ்க பல்லாண்டு

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Рік тому +1

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Рік тому

    அருமை ஐயா, தங்களது உரையில் பல அரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 🙏🏻

  • @shaunbird8051
    @shaunbird8051 Рік тому +2

    What a great speech from Irai Anbu. All so motivating, thank you so much.

  • @mangai5020
    @mangai5020 2 місяці тому

    Excellent speech sir ❤❤❤

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 2 роки тому +3

    Arputhamana oru pathivu...
    Nandri ayya....

  • @ravit1336
    @ravit1336 Рік тому +2

    Sir speach touch every body with any one mind set
    Thank you sir

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 Рік тому +1

    I'm in Malaysia, I hope to meet you one day to me you are a living legend.

  • @hepzibai4310
    @hepzibai4310 Рік тому

    Vala valamudan.intha nilaikku valikattiya annaiyin thiruvadikalaum vanaingukiren

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 Рік тому +5

    Very Very inspiring, I always listen to your speech whenever I feel down, I salute you for your enthusiastic nature, you have spent your years with full of values, you are a living example, many should read your books,I always wonder how you managed your time in spite of your busy schedule ,I am very happy and eager to know now how beneficial it's going to be for people like me as you can write more books after your retirement from your government service, you can now encourage more youths to achieve their ambitions may almighty God bless you with good health and wealth. ❤❤❤

  • @umaanbu1040
    @umaanbu1040 Рік тому +1

    வாழ்க வளமுடன் குருஜி 💐

  • @kumutharanin4082
    @kumutharanin4082 Рік тому +3

    அறிவு ஜீவி அய்யா தாங்கள்....வணங்குகிறேன் தங்களை.....

  • @JAMBUMANIN
    @JAMBUMANIN Рік тому +1

    Sir much pleased and attracted by your fruitful speech in soft melodious voice and in pleasing manner I am very much pleased to see the difference between disciplining and conditioning from your striking speech sir

  • @pandianu2555
    @pandianu2555 Рік тому +2

    Fantastic ❤

  • @seethalakshmisundar4807
    @seethalakshmisundar4807 Рік тому +1

    அருமையான பேச்சு ஐயா

  • @shanthiu4421
    @shanthiu4421 Рік тому +1

    Touching all subjects Nice to hear thank you sir

  • @thangarasusubbu8973
    @thangarasusubbu8973 Рік тому +3

    அருமை அருமை.

  • @gnanayogarajah501
    @gnanayogarajah501 Рік тому +2

    Excellent speech

  • @SudalaiTamil-io3cw
    @SudalaiTamil-io3cw 7 місяців тому

    Sir e nkkul oru matram ungal speech sir by TCR.thoppur p.pitchumani

  • @Raviraja-np2hc
    @Raviraja-np2hc Рік тому +2

    Excellent speak

  • @GimmyGeorge-c3w
    @GimmyGeorge-c3w 2 місяці тому

    osho books bring new world

  • @banumathig5353
    @banumathig5353 Рік тому +1

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @LoyolaRaja-gt1cn
    @LoyolaRaja-gt1cn Рік тому +1

    Congrats iraianbu

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 Рік тому +8

    என்னை மாற்றிய புத்தகங்கள் தமிழ் வானன் கல்கண்டு, ஜெயகாந்தன், ஆங்கிலத்தில் எனக்கு ஆர்வம் ஊட்டியது perry mason, James hardly Chase, Harold Robbins, Arthur Hailey போன்ற
    புத்தகங்கள் குறிப்பாக paper, money, wheels, Airport, Transport போன்ற புத்தகங்கள்.

    • @Green_Horse_Rider
      @Green_Horse_Rider 6 місяців тому

      Neenga Sonna Antha Arthur Hailey Ohda Best Book Yethachum Iruntha Sollungalen....???😊

    • @lakshmikanthan4709
      @lakshmikanthan4709 6 місяців тому

      @@Green_Horse_Rider not one he wrote serious of books which highlighted fraud and treason from various industries those days like Wheels, Transport, Papers, I think Airport iam not sure.

  • @sulochanamuthusamy4568
    @sulochanamuthusamy4568 4 місяці тому

    Arumi ayya ValgaValamudan

  • @gowriruban1770
    @gowriruban1770 Рік тому +1

    Excellent Speech Sir

  • @KunnurPerumal
    @KunnurPerumal 7 місяців тому +1

    👌👌👏👏👏

  • @saraswathidurairaj3964
    @saraswathidurairaj3964 7 місяців тому

    Super🎉🎉

  • @jaganmohan4067
    @jaganmohan4067 Рік тому +1

    Super iyya 🎉🎉🎉🎉

  • @shalram02
    @shalram02 Рік тому +1

    Thiruvalluvar picture is so small on screen than Lalitha Jewellery Ad - owner picture...

  • @selvamgopal1125
    @selvamgopal1125 2 роки тому +1

    Arumai ayya

  • @gopalanr386
    @gopalanr386 Рік тому +2

    Very inspiring talk....hats off sir.....

  • @ganesankrishnamurthy8658
    @ganesankrishnamurthy8658 Рік тому +1

    What a Man.

  • @ganesanks4890
    @ganesanks4890 4 місяці тому

    Very depth knowledge.

  • @nsujatha6133
    @nsujatha6133 2 роки тому +1

    Good guide 🙏

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Рік тому

    Excellent speech.

  • @thangarasusubbu8973
    @thangarasusubbu8973 Рік тому +4

    ஒரு முறை உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்.

  • @Tamil1401
    @Tamil1401 Рік тому +1

    Always JC👍

  • @குரலின்அரசன்

    செம்ம

  • @quantumlust
    @quantumlust 5 місяців тому

    He starts with the J. Krishnamurti the Gangsta mystic.

  • @RStudiobyRajusrinivasan
    @RStudiobyRajusrinivasan 6 місяців тому

    Desmond Morris 🔥

  • @AbdulWahab-tt3hu
    @AbdulWahab-tt3hu Рік тому

    வணக்கம்

  • @iyyakuttiraja5894
    @iyyakuttiraja5894 Рік тому +1

    If anything authentic on religious life we get it from J.Krishnamurti

  • @srinivasanp879
    @srinivasanp879 Рік тому

    Is there nenjukku neethi in the list?

  • @shanthiu4421
    @shanthiu4421 Рік тому +1

    தொடரந்து பேசு ங்கள் அய்யா

  • @ashoknawin4040
    @ashoknawin4040 Рік тому

    Thank you so much

  • @vinothinimanikandan2015
    @vinothinimanikandan2015 Рік тому +1

    ❤🌟🙏

  • @தமிழ்வாழ்கமு.ஈஸ்வரமூர்த்தி

    அருமையான பேச்சு ஆனால் யூடியூப் விளம்பரம் அதிக இடையூறு

  • @engway6393
    @engway6393 Рік тому

    மிகவும் அருமை.
    ஆனால் உங்களைப் படைத்த கடவுளை மறந்து விட வேண்டாம்

  • @vannamalarflora7239
    @vannamalarflora7239 2 роки тому +2

    ஐயா எத்தனை புத்தகங்கள் வாசித்து உள்ளீர்கள்? அருமை

  • @muthukumarans4865
    @muthukumarans4865 Рік тому

    கடைசிவரை பார்த்தேன் திருக்குறளைப் பற்றி எதுவும் பேசவில்லை...

  • @erprabhakaran
    @erprabhakaran Рік тому

    முதல்வர் வர வேண்டும்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    நண்பர்கள்புத்தகம்super சரியா

  • @OBITO444YT
    @OBITO444YT Рік тому

    27:12

  • @MuthuMARIYAPPAN-qi4st
    @MuthuMARIYAPPAN-qi4st 7 місяців тому

    தமிழ் தெளிவான சொற்கள் பேசுறீங்க சார்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 роки тому +1

    செவ்வரியோடிய கண்கள் கருவரியோடிய கண்கள் என தமிழிலக்கியம் கூறுகிறது.

  • @tusan20
    @tusan20 Рік тому

  • @purushothamkodaganti4645
    @purushothamkodaganti4645 Рік тому +1

    J. Krishna Moorthy could lecture and lead a bachelor’s life ONLY because Beasant gifted him crores in cash and land in which he could build huge bungalow : Vasantha Vihar : opposite ministers bungalows in Greenways road, Chennai. Why was Rajneesh kicked out of USA? “ Phantoms in the brain” was written by Madras medical college student.Settled in Stanford university : VS Rama Chandran. Marco Polo visited TN and Andhra in Kakatiya and Pandya era. If it is so easy to read a human face like a book, how did you fall into the trap set by conman, JRK, IAS? He made crores by selling merit quota PG seats to 13 private medical colleges in 2020. Dr G. Selva Rajan , chairman, selection committee chairman. JRK unfit to be ward boy. Gives lectures in Kalyana malai program. Totally against govt rules. He trapped you in court case in 2022 Feb. Desmond Morris : human zoo: magnificent. You didn’t specify if he was zoologist or anthropologist

    • @arunb8841
      @arunb8841 11 місяців тому

      Who's JRK IAS? You mean Dr. J. Radhakrishnan IAS, current Chennai Commissioner?

  • @quantumlust
    @quantumlust 5 місяців тому

    Did not even mention a single Tamil writer

  • @nalinil.v8125
    @nalinil.v8125 Рік тому

    Vanakkam Mr.Anbu....naa yedhavudhu hurting a comment vacha hurt agavena...😂...iniki Naa sonnabadi 5th naama betting mudinjadhu...😂..yennada naamala Mr.Anbu nu Peru vachi comment pandranu mind voice poyiturkum..😂...yenaku yepovume pinadi pesardhu..jaadakaati pesardhu vazhakam illa..naa bold..face ku minadi nikka vachi solla vendidha sollitu varadhu yenoda mentality Mr.Anbu..apram Naa yen maryadha yarukum kodukardhu illena...!..Naa Sr Accountant .yenoda cadre kooda maryadha kodukala..so, Naanum yarukum idhu thevaiye illanu mudivu panite Mr.Anbu..😂..apram maryadha manasula irukanum..yenaku illa..adhuku meeru yevanayavudhu Sir nu koopututa manasukulla indha poyitu naama koopadramenu mind voice pogum..so, maryadha koduthirundha return gift..illana illa..😂...apram Mr.Anbu Yenna chinna pasanga Peru vachi koopta kooda yenaku pidikum..Naa feel panna maate..Mr.Anbu..yendha problem analum life la kaalam badhle sollum...adhudha kaalathoda importance and value ..you see..yaanaiku oru kaalam vandha poonaikum oru kaalam varum..apudina life cycle wheel Madhiri..avunga avunga quota varumbodhu kandipa palan irukum..adhudha life...Naa poonai dha vudalalavuku yaanai kidayadhu..😂...Mr.Anbu key illama lock irukadhu..lock a kandupidichave key serndhudha kandupidipa..so, life la yendha struggle vandhalum adhuku definite a key irukum..Yenna yenoda key kadavul late a kodukararu avalavudha..yenaku yenoda life rombave pidichiruku Mr Anbu..yenakum terium starting la ye..yedho intensionally God yenaku kastathulu kothu viturukaaru nu..but, intension dha yenaku purinjikira pakkuvam varale romba varusham..ipo intension purijikite life la pleasant a yenaku pidicha Madhiri life lead pandre..Mr.Anbu...apram naama betting inum oru one month extend panikire..yena game nalla iruku...next month 5th vungalaku comment vekkire .idhu dha first and last comment iniki...naama betting condition inum one month extend pandre..

  • @ramoorthysinnaiyan9253
    @ramoorthysinnaiyan9253 Рік тому

    Loop

  • @AshokkumarAshokkumar-gs1uz
    @AshokkumarAshokkumar-gs1uz Рік тому

    நீங்கள் தமிழ் புத்தகம் படிக்கிறதே இல்லையா

  • @srinivasant897
    @srinivasant897 Рік тому

    மமம்அஅ

  • @MohamedIlham-ui5xj
    @MohamedIlham-ui5xj 3 місяці тому

    Al Quran and Hadith islam a konjam padichi papome atha ppla😢

  • @manavalaganr9327
    @manavalaganr9327 Рік тому

    உங்களுக்கு வேற ஆறு கிடைக்கலையா