Kutty Aadu Naanu | VBS 2018 | NLAG

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • VBS 2018 Video Song.
    Produced by NLAG Media.
    Lyrics:
    குட்டி ஆடு நான்னு
    செல்லகுட்டி ஆடு நான்னு
    இயேசப்பா பின்னே செல்லும்
    குட்டி ஆடு நான்னு
    குட்டி ஆடு நான்னு
    செல்லகுட்டி ஆடு நான்னு
    இயேசப்பா பின்னே செல்லும்
    குட்டி ஆடு நான்னு
    மே மே
    மேய்ப்பன் சத்தம் கேட்பேன்
    அவர் காட்டும் வழியில் நடப்பேன்
    மேய்ப்பன் சத்தம் கேட்பேன்
    அவர் காட்டும் வழியில் நடப்பேன்
    கண்மணிப்போல் காத்திடுவாரு
    காலம்முழுவதும் நடத்திடுவாரு
    கண்மணிப்போல் காத்திடுவாரு
    காலம்முழுவதும் நடத்திடுவாரு
    மே மே
    தம்பி தங்க கேளுங்க
    சாட்சியாக வாழுங்க
    தம்பி தங்க கேளுங்க
    சாட்சியாக வாழுங்க
    தினமும் வேதத்தை படித்திடுங்க
    காலையும் மாலையும் ஜெபித்திடுங்க
    தினமும் வேதத்தை படித்திடுங்க
    காலையும் மாலையும் ஜெபித்திடுங்க
    மே மே
    குட்டி ஆடு நான்னு
    செல்லகுட்டி ஆடு நான்னு
    இயேசப்பா பின்னே செல்லும்
    குட்டி ஆடு நான்னு
    குட்டி ஆடு நான்னு
    செல்லகுட்டி ஆடு நான்னு
    இயேசப்பா பின்னே செல்லும்
    குட்டி ஆடு நான்னு
    மே மே

КОМЕНТАРІ • 7