Takku Takku | VBS 2018 | NLAG

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • VBS 2018 Video Song.
    Produced by NLAG Media.
    Lyrics:
    டக்கு-டக்குனு
    ஜனங்களை நானும் நடத்தி கொண்டு
    கானானுக்கு போவேன்
    டக்கு-டக்குனு
    ஜனங்களை நானும் நடத்தி கொண்டு
    கானானுக்கு போவேன்
    மோசே நான்தான் மோசே
    தேவன் தெரிந்துகொண்ட மோசே
    மோசே நான்தான் மோசே
    தேவன் தெரிந்துகொண்ட மோசே
    ஆடுகள் பின்னே அலைந்தேன் நானே
    திக்குவாய் மந்தநாவு எனக்கு தானே
    ஆடுகள் பின்னே அலைந்தேன் நானே
    திக்குவாய் மந்தநாவு எனக்கு தானே
    தகுதியில்லாத என்னைத்தானே
    தகுதியில்லாத என்னைத்தானே
    தலைவனாய் மாற்றினாரு கர்த்தர்தானே
    தலைவனாய் மாற்றினாரு கர்த்தர்தானே
    டக்கு-டக்குனு
    ஜனங்களை நானும் நடத்தி கொண்டு
    கானானுக்கு போவேன்
    டக்கு-டக்குனு
    ஜனங்களை நானும் நடத்தி கொண்டு
    கானானுக்கு போவேன்
    இஸ்ரவேல் ஜனங்களை மிட்கத்ததானே
    தேவன் தெரிந்து கொண்டார் என்னைத்தானே
    இஸ்ரவேல் ஜனங்களை மிட்கத்ததானே
    தேவன் தெரிந்து கொண்டார் என்னைத்தானே
    தகுதியில்லாத என்னைத்தானே
    தகுதியில்லாத என்னைத்தானே
    தலைவனாய் மாற்றினாரு கர்த்தர்தானே
    தலைவனாய் மாற்றினாரு கர்த்தர்தானே
    டக்கு-டக்குனு
    ஜனங்களை நானும் நடத்தி கொண்டு
    கானானுக்கு போவேன்
    டக்கு-டக்குனு
    ஜனங்களை நானும் நடத்தி கொண்டு
    கானானுக்கு போவேன்
    மோசே நான்தான் மோசே
    தேவன் தெரிந்துகொண்ட மோசே
    மோசே நான்தான் மோசே
    தேவன் தெரிந்துகொண்ட மோசே

КОМЕНТАРІ • 5

  • @henaaugi3329
    @henaaugi3329 6 років тому +2

    My daughter's favourite song... She enjoyed vbs 2018 very much....still she s murmuring d song......tq u buddies.. Gbu..

  • @jamesrajaratnam3338
    @jamesrajaratnam3338 6 років тому +1

    Superb

  • @mercygeorge357
    @mercygeorge357 6 років тому +1

    super

  • @vinothas2969
    @vinothas2969 3 роки тому

    Reshaaaaaaaa😻💫

  • @anbu90n58
    @anbu90n58 3 роки тому

    😠😠😠😠😰😰😩😨😧