கும்முரு டப்பர.. புள்ளிங்கோவை கும்மிய போலீஸ்..!

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #Cuddalore | #Tiktok | #PullinkoTiktok
    கும்முரு டப்பர.. புள்ளிங்கோவை கும்மிய போலீஸ்..!
    கடலூர் : சாலையில் பேருந்தை மறித்து டிக்டாக் சேட்டை - இளைஞர் கைது
    Watch Polimer News on UA-cam which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    ... to know more watch the full video & Stay tuned here for latest news updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 4,5 тис.

  • @rajaraju5887
    @rajaraju5887 5 років тому +2655

    அவன் பண்ணுனதை விட, நீங்க செய்தி வாசிக்கிற விதம் தான் செம டிக் டாக்..!!😂😂😂

  • @fareethaslam7012
    @fareethaslam7012 5 років тому +614

    அவன் பன்ன டிக்டாக் விட அவன வச்சு பாலிமர் செஞ்சிருக்குற டிக்டாக் செம....

  • @TamilTechCentral
    @TamilTechCentral 5 років тому +805

    முன்பு பொறுக்கி என்று அழைக்கப் பட்டவர்கள் இன்று புள்ளிகளோ என்று அழைக்கப்படுகின்றனர் இதுதான் தற்கால வளர்ச்சியா

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 3 роки тому +1

    எதிர்முனை வாக்கியங்கள் மிகவும் நன்றாக உள்ளது

  • @RajeshKumar-ib4dv
    @RajeshKumar-ib4dv 5 років тому +388

    காவல் நிலையத்தில் வைத்து rowthiram பழகிய போலிசார் 😂

  • @mahendhiranmaha9077
    @mahendhiranmaha9077 5 років тому +412

    பரிதாபமாக ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறது இந்த ** கிராமத்து கலை குயில்*** அந்த இறுதி வரி வேற லெவல்....😆😆😆😆😆

  • @TheivaveluPadiyan
    @TheivaveluPadiyan 5 років тому +260

    எழுத்து,வசனம் அருமையாக இருக்கிறது பாலிமர்😊

  • @bharathiapps8230
    @bharathiapps8230 5 років тому +618

    குமுறு டப்ர இளைஞரை , குமுறு குமுறு என்று குமுறிய போலீசார்..😋

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 5 років тому +201

    கவுன்சிலிங் தேவை இந்த பசங்களுக்கு.
    பாவம் இதுவும் ஒரு மன வியாதிதான் .

  • @lovebeatss143
    @lovebeatss143 5 років тому +589

    1:35 கெத்தாக சுற்றி வந்தவரை கொத்தாக பிடித்த போலீஸ் 😂😂😂

    • @keezhathanurvillage
      @keezhathanurvillage 5 років тому

      Sir nenga vanthu paththingala police geeththa pidichchitha

    • @lovebeatss143
      @lovebeatss143 5 років тому

      Adhu kothaga piditha polis

    • @vickyC29
      @vickyC29 5 років тому +1

      @@keezhathanurvillage Tamil padika theriyuma theriyadha

    • @karthikrajendran9195
      @karthikrajendran9195 5 років тому +2

      Familya loosda

    • @vijijeeva652
      @vijijeeva652 5 років тому

      Intha Mari loosungala ena than pandratho

  • @mohanj3280
    @mohanj3280 5 років тому +992

    கெத்தாக சுத்தி வந்த இளைஞரை கொத்தாக தூக்கி சென்றனர்😂😂👌

    • @imaiyaa
      @imaiyaa 5 років тому +5

      😁🤣

    • @karunaammaan807
      @karunaammaan807 5 років тому +6

      Dai polimerrrrrrrr🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😊😊😊😊😊😂😊😊😊😊😊😊😊😊😊😊😊😂😂🕺😃😃😁😁😆😆😆😆😆😆😆😆😆

    • @NaveenJolster
      @NaveenJolster 5 років тому +3

      1:32 🤣

    • @sureshashwin5796
      @sureshashwin5796 5 років тому +3

      super coment

    • @shrishri9011
      @shrishri9011 5 років тому +4

      சட்டம் தன் கடமையை செய்யும்😂😂😂

  • @strongasagirl4434
    @strongasagirl4434 3 роки тому +125

    வேல்ராஜ் Army!!! Like here.

    • @kavitha1268
      @kavitha1268 3 роки тому +1

      கூடவே ரஞ்சித் ஆர்மி

    • @Jokermemes18
      @Jokermemes18 3 роки тому +1

      Yaaru pa antha velraj

    • @xxxtentacionn4905
      @xxxtentacionn4905 3 роки тому +1

      @@Jokermemes18 fun new s reader

    • @Jokermemes18
      @Jokermemes18 3 роки тому

      @@xxxtentacionn4905 OK thanks bro

  • @chefkalaii
    @chefkalaii 5 років тому +300

    Who like this news reader voice and way of news reading 😄😅😅😅😅
    Kothaga thooki chendranar
    Kramathu kalai kuyil 🤣🤣🤣

  • @kailash8
    @kailash8 5 років тому +1574

    இதே போல அட்டகாசம் செய்யும் பெண்களை உள்ளே தள்ளுங்கள் ரொம்ப இம்சையாக இருக்கிறது.

  • @azarnazeer3415
    @azarnazeer3415 5 років тому +587

    பரிதாபமாக ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறது இந்த கிராமத்து களை குயில்🤣🤣🤣😂

    • @pandiyann9189
      @pandiyann9189 5 років тому +5

      Avana poi kalai kuyil solra ivan oru loosu p.....

    • @வெற்றிவேல்ஜோதிடம்
      @வெற்றிவேல்ஜோதிடம் 4 роки тому +3

      அது கலை டா ...... நீயெல்லாம் தமிழனா

    • @azarnazeer3415
      @azarnazeer3415 4 роки тому +2

      @@வெற்றிவேல்ஜோதிடம் Pulavar ayya vanthuttar pola lai
      Adha type pana nan patta kashtam enaku than therium

    • @azarnazeer3415
      @azarnazeer3415 4 роки тому

      @@pandiyann9189 Lai thallaya oli palavara punda
      ne mutta punda mari purinchikita nan ena pana
      lai kunna antha news la intha dialouge potatha than nan cmnt panen ne adha mulusa pathutu vanthu en kunnaya oombu pola

    • @siyanbrushoth275
      @siyanbrushoth275 4 роки тому +2

      Athu kalai kuyil illa karunkuyil

  • @prabubasappa8075
    @prabubasappa8075 4 роки тому +75

    மனசுல ஹீரோ னு நினைப்பு.....
    Polimer is very good media ......

  • @akilkumareshr9318
    @akilkumareshr9318 5 років тому +435

    யோவ் பாலிமர் நியூஸ் நீங்க வேற LEVEL யா.......

  • @preethiswtz7878
    @preethiswtz7878 5 років тому +226

    *Polimer news = 100Aditya +100 Siripoli😂😂😂👏👏👏*

  • @மண்வளம்மணிதவளம்

    ஒரு நடிகனை இழந்தது தமிழ் சினிமா.....😂😂😂😂

  • @tamilsnapstaus
    @tamilsnapstaus 3 роки тому +7

    சத்தமா சிரிச்சுட்டேன்....பாலிமர் நியூஸ் வேற லெவல்

  • @jack3731
    @jack3731 5 років тому +318

    வஞ்ச புகழ்ச்சியில பாலிமர அடிச்சுக்க ஆளே கிடையாது😂🤣😂🤣😂🤣

    • @shivakaleeswaran1913
      @shivakaleeswaran1913 5 років тому +2

      😂😂😂

    • @gksview4192
      @gksview4192 5 років тому +2

      😂😂😂😂

    • @saajusaaju5943
      @saajusaaju5943 4 роки тому +1

      Crt

    • @kolarcoatingkolarcoating4678
      @kolarcoatingkolarcoating4678 4 роки тому +1

      😂

    • @utubevenky
      @utubevenky 4 роки тому +2

      இந்த ஜென்மத்தில் இவருக்கு பொண்ணு கிடைக்காத வாறு செஞ்சிடீங்க பொலிமெர்.
      பாவம்

  • @lakshmipriyachakravarthy3173
    @lakshmipriyachakravarthy3173 5 років тому +213

    ரௌத்திரம் பழகிய போலீசார்👍

    • @karthi7365
      @karthi7365 5 років тому +1

      😂😊

    • @princeramanathan7226
      @princeramanathan7226 5 років тому +2

      இந்த மாதிரி முட்டாள்களுக்கு போலீசார் அனைத்து ஊர்களிலும் ரௌவுத்திரம் பழகவேண்டும்

    • @singleboyz7835
      @singleboyz7835 5 років тому +1

      Wat does it mean actually?

    • @subhashini4115
      @subhashini4115 5 років тому

      @@singleboyz7835 ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாயக் கோபம் அல்லது சினம் அல்லது ஆத்திரம்;

    • @singleboyz7835
      @singleboyz7835 5 років тому

      Subha Shini thanks ☺️

  • @sollamudiyathu8134
    @sollamudiyathu8134 5 років тому +92

    யோவ் நியூஸ் ரீடர் உன் அலும்பு தாங்க ல யா.... 😂😂😂.... இப்படி நக்கல் பண்றியேய

  • @muhammedrafeek8713
    @muhammedrafeek8713 5 років тому +158

    இதே போல் அவுத்து போட்டு ஆடும் கும்பலை வைத்து ரௌத்திரம் பழகும்மாறு கமிட்டி சார்பாக கேட்டு கொள்கிறோம்

  • @Mohanraj-uj2t
    @Mohanraj-uj2t 5 років тому +147

    ஐயோ கிராமத்து கவி குயில் இப்போ கம்பி குயில் ஆகிவிட்டதே

  • @sivakavitha8455
    @sivakavitha8455 5 років тому +418

    செய்தி வாசிப்பாளர் Vera level 😂😂😂😂😂😂😂😂

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 5 років тому +2

      siva kavitha செய்தி வாசிப்பவர்மீது அவதூறு வழக்கு விரைவில்..

    • @estherprabhu9198
      @estherprabhu9198 5 років тому

      😂😂😂

    • @rajarajan5
      @rajarajan5 4 роки тому +2

      )நம்ம வேல்ராஜ்ல

    • @dishanthandishanthan2141
      @dishanthandishanthan2141 4 роки тому

      😂

    • @muthukumar-hj6fn
      @muthukumar-hj6fn 4 роки тому

      Seithi vasipavar velraj illa bro Ranjith velraj content kuduppar Vasipavar Ranjihu

  • @harikrishnans4886
    @harikrishnans4886 5 років тому +330

    பாத்ரூம் ல வழுக்கி விழுந்தால் சரியாகிவிடும்

  • @shiranjeeviviratshiranjeev6579
    @shiranjeeviviratshiranjeev6579 3 роки тому +52

    வேல்ராஜ் ரசிகர்கள் ஒரு லைக் போடுங்க ❤️❤️

  • @kamalelango
    @kamalelango 5 років тому +197

    யோவ் பாலிமர் உங்கள் ஸ்டைல் தமிழுக்கு வரணனைக்கு நான் அடிமை....

  • @iplchannai6815
    @iplchannai6815 5 років тому +86

    நான் நல்லா பண்றேன்னு இல்லையோ டிக் டாக். ஆனா நீ நல்லா பண்றடா பாலிமர் நியூஸ்🤣

  • @karthi.c2304
    @karthi.c2304 5 років тому +80

    🤣🤣🤣🤣🤣🤣😜😜😜😜😜😜😜🤭🤭🤭🤭🤭🤭🤭🤭...... like க்கு ஆசைப்பட்டு bike க்கு போயிடுச்சு😂😂🤣🤣🤣😄😄

    • @babuselvam9691
      @babuselvam9691 3 роки тому +1

      appadi illa ya yow like ku aasa pattu life poiduchi

  • @Sivaguru.
    @Sivaguru. 4 роки тому +80

    சினிமா எந்த அளவுக்கு மக்களை முட்டாளாக்கி இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்...

  • @venkatbabuk3842
    @venkatbabuk3842 5 років тому +257

    Yaarupa polimer news editor kusumbu kaaran😂😂😂

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 5 років тому

      venkat babu அவன் ஒரு பொரம்போக்கு நாயி..
      திட்டக்குடி பகுதியில் பல பொய்யான செய்திகளை பரப்பி வரும் பைத்தியம்

    • @papithapapitha7516
      @papithapapitha7516 5 років тому

      venkat babu@

  • @Vignesh.TN55
    @Vignesh.TN55 5 років тому +530

    செய்தி வாசிப்பவரே யாரு ராசா நீ எனக்கே உன்ன பாக்கனும் போல இருக்கு😉👍👌

    • @gnanavel5795
      @gnanavel5795 4 роки тому +3

      எனக்கு உன்ன பாக்கனும் போல இருக்கு

    • @Vignesh.TN55
      @Vignesh.TN55 4 роки тому +3

      @@gnanavel5795 எதுக்கு ராசா

    • @muthukumar-hj6fn
      @muthukumar-hj6fn 4 роки тому +19

      Seithi vasipavar Ranjith Avarukku content kudupavar VelRaj

    • @vidyaa3647
      @vidyaa3647 4 роки тому +11

      Vera yaru nama velraj annadha

    • @ErodeMaMedia
      @ErodeMaMedia 3 роки тому +2

      Velraj

  • @mustaqahamed8907
    @mustaqahamed8907 5 років тому +71

    கிராமத்து கலை குயிலா...🤣🤣🤣 Neengale Memes Pota.. Apram naanga ethuku Polimer..🤣🤣 Gummuru Tapparu.. Editor Vera level🔥

  • @jaivenkatesh1015
    @jaivenkatesh1015 5 років тому +42

    கண்டிப்பா போலீஸ் அந்த பாட்டு பாடிகிட்டெ அடிச்சி இருப்பாங்க கும்முரு டப்பரு....................

  • @srisudhakar9080
    @srisudhakar9080 5 років тому +93

    அவைங்க பண்றத விட நீங்க போட்டுருக்குற title தாண்ட semma ''கும்முரு டப்பர புல்லிங்கோவை கும்மிய போலீஸ்''

  • @ayshvaryak2220
    @ayshvaryak2220 5 років тому +382

    Yaryarleam indha news sa repeated da pakaringa😂😂apdi pakaravanga Oru like potu ponga😂😂😂

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 5 років тому

      Hi aishu how r u

    • @rajeshkannan2600
      @rajeshkannan2600 5 років тому

      No Ethu antha App vaithu samparikeravana thaana arist pannanum konsam yosiga makkala
      Paithiyakarathanama ennumum erukathiga
      Yen ennum app thudai pannala
      Corporate commpany
      Athunalathan
      Nigalum puriyama comment poduriga

    • @dicto6140
      @dicto6140 5 років тому

      😂😂me

    • @dhivakarponnusamy9214
      @dhivakarponnusamy9214 5 років тому +2

      Nan mattum dan repeated ah pakren nu nenachen.... Neraya per ipdi irukanga pola

    • @prem5523
      @prem5523 5 років тому +3

      Repeat mode la pakuradhu mattum illa.. friends and family ku share pani sirichutum iruken😂

  • @sivagobi1132
    @sivagobi1132 5 років тому +194

    இந்த கயிறு சாகசத்தை திருச்சி சூஜித் கிட்ட பன்னி இருந்தா உலகமே பாராட்டி இருக்கும்

    • @karthikamutha5708
      @karthikamutha5708 5 років тому +2

      Neega sonnathu.konjam .vasthuvam tha.broo,😂..

  • @durga39119
    @durga39119 3 роки тому +4

    டேய்.. எப்பா... பாலிமர்.. நீங்க வேற லெவல்... சிரிப்பு அடக்க முடியல

  • @nisarahamed1588
    @nisarahamed1588 5 років тому +85

    Polimer Tv Editor Kandipa 90s kid ah than irupan...Enama edit pannirukan da...🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @akashAkash-qf3ke
    @akashAkash-qf3ke 5 років тому +503

    Tik tok use panathavaingaa like Here🖐

  • @SasiKumar-im9nh
    @SasiKumar-im9nh 5 років тому +338

    போலிஸ் ஐயா இவன நல்லா
    குமுரு குமுரு இவன குடும்பத்தோட. சேத்து குமுரு குமுரு

    • @manikandanjoseph3238
      @manikandanjoseph3238 5 років тому +6

      Super sir intha naingaluku ethana policeman vanthalum thooki pottu kumurunalum adangamatanunga. Intha nayoda bikeahyum udachu kailankadaiku anupunga

    • @Jerin-bc6hg
      @Jerin-bc6hg 5 років тому +2

      😁😁😁

  • @itsasi9398
    @itsasi9398 5 років тому +2

    Final dialogue ultimate da dei😂😂😯😄😄😂😃😃

  • @r.karthikr.karthik8285
    @r.karthikr.karthik8285 5 років тому +102

    சினிமா என்னும் பொழுதுபோக்கை தியேட்டருக்கு வெளியே விட்டு விடுங்கள். வாழ்வதற்கு உண்மையாக உழையுங்கள்

    • @imransheik3605
      @imransheik3605 5 років тому +2

      Unmayana varthaigal 👍

    • @skynila2132
      @skynila2132 5 років тому +1

      En karuthum athe. Ungal karuthai urakka pathivu seyungal

  • @gowthamjawahar193
    @gowthamjawahar193 5 років тому +210

    "kaaval nilayathil vaithu police'ar rowthiram palagiyathal" 😂😂😂😂😂

  • @shivaeishwar
    @shivaeishwar 5 років тому +223

    1:43 யோவ் இவன் சீரியஸா களாய்கிரான்யா!😂😂😂

  • @KR-ed6fx
    @KR-ed6fx 3 роки тому +3

    AVAN JAYAM RAVI MARI NADICHATHUTHA NYA SEMA COMEDY 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @மருதநிலத்தான்-ழ7ம

    கும்முறு டப்பறனு குமுறிட்டாய்ங்க போல 🤣🤣

  • @sakthithavasi4725
    @sakthithavasi4725 5 років тому +47

    Polimar editor munal meme createra irupan Pola semaya ooturan 🤣🤣😂😂😂🤣🤣😂😂😂

  • @jesusponnujeni5973
    @jesusponnujeni5973 5 років тому +1

    Ayyo semma comedy . avaGa tik Tok pandravaga vida news padikuravaga semmmmma semmmmma semmmmma semmmmma pa 😂😂😂😂😂

  • @KASHOK-ru7mi
    @KASHOK-ru7mi 5 років тому +111

    குமுற டப்புற குமுற டப்புற!! 😤🙄😆
    பாலிமருக்கு குமுற டப்புற!! 😆😁🙄😤

  • @sakthithavasi4725
    @sakthithavasi4725 5 років тому +47

    Dei polimar nee Vera level da 🤣🤣😂😂🤣🤣🤣🤣😂

  • @VinothKumar-uu1wp
    @VinothKumar-uu1wp 5 років тому +74

    கும்முரு டப்பர தான் உள்ளே
    பாத்ரூம் மாவு கட்டு Confirm 😂😂😂😂

  • @Parvezprabhu
    @Parvezprabhu 2 роки тому +5

    "காவல் நிலையத்தில் வைத்து போலீசார் ரௌத்திரம் பழகியதால்" வெறித்தனம்யா 🤪🔥💥

  • @கொரானாகோவிட்-19
    @கொரானாகோவிட்-19 5 років тому +69

    அவுத்து போட்டு நிரய ஆடுராளுக அவளுகளா முதல்ள பிடிங்கடா

    • @duraiarasua
      @duraiarasua 5 років тому

      அழகாக சொன்னீங்க ஆனா இவங்க இத மட்டும்தான் காட்டுவாங்க அதுக்கு வேற வெப்சைட் இருக்குது

  • @herohero4597
    @herohero4597 5 років тому +101

    பாலிமர் நீ வேற லெவல் யா

  • @gopinathans2359
    @gopinathans2359 5 років тому +104

    ஆண்டவன் போலீஸ்யிடம் அனுபவி ராஐா என்று அனுப்பி வைச்சான்😂😂😂😂

    • @dhanush5792
      @dhanush5792 5 років тому

      😂😂😂😂

    • @muthucoc9819
      @muthucoc9819 4 роки тому

      Correct 😅😄😃🤣😂😁😀😆

  • @divyaprasath4677
    @divyaprasath4677 3 роки тому +1

    Likeku aasapattu bike
    Geththaka irunthavarai koththaga
    Kummuru tabbaru kummiya
    Giramathu kslaikuyil
    All words are ultimate 👌👌👌

  • @sabari456
    @sabari456 5 років тому +101

    என்னடா இது கிராமத்து குயிலுக்கு வந்த சோதனை😂😂😂😂

  • @heloise4360
    @heloise4360 5 років тому +62

    I love the way polimer deliver the news funny af. Keep going😂😂😁😂😁

  • @palanimurugan5366
    @palanimurugan5366 5 років тому +68

    எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம் 😃😅

    • @velavelan62
      @velavelan62 5 років тому +1

      Nalla vaiyele vanthurum brother. Summa iruke brother. Ithu ellam partha nambe samuthaiyam nasama pothu

  • @niventhirankathir1901
    @niventhirankathir1901 3 роки тому +8

    In december 2020.........வேல்ராஜ் ...... தலைவன்யா 😂😂😂

  • @_r_k2837
    @_r_k2837 5 років тому +126

    அரசு பள்ளி பிள்ளைகள் வகுப்பறைக்குள் இருந்து tik tok எடுக்கிராங்களே அது தப்பு இல்லையா முடிஞ்சா அவங்களையும் புடிச்சி உள்ளே போடுங்க

    • @jprvlogs1747
      @jprvlogs1747 5 років тому +4

      SUPER QUESTION

    • @vishnuvardhansridevi3508
      @vishnuvardhansridevi3508 5 років тому +5

      Arasu pillaigal mattumalla private school students also

    • @Gk-ov7do
      @Gk-ov7do 5 років тому

      hyyyyyyyy. nee inna avanuku vakkaalatha. unnaum pudichu jaill Ulla podanumaa.

    • @Gk-ov7do
      @Gk-ov7do 5 років тому

      Stephen Raj
      h3 police station.sub inspector, pullaingooo.. north Chennai

    • @_r_k2837
      @_r_k2837 5 років тому

      @Suresh dhanasegar நான் சப்போட் பன்னல தனசேகர்..விலையும் பயிரை முலையில் கில்ல வேண்டும்னு ஒரு பலமொழி உண்டு ....முதலில் இந்த சின்ன சிறுவன்ட திருத்துனா அடுத்த தலைமுறைக்கு இந்த தப்பு வராதுல......

  • @sowmyapuppy4747
    @sowmyapuppy4747 5 років тому +42

    polisar rowthiram pazhagiyathal, kanatha edhayam kondar......😂😂😂😂😂😂😂. semmmma

    • @vanamalabhat3300
      @vanamalabhat3300 5 років тому +2

      Ithayam mattumala odambu muzhuvathum ganathirukkum

  • @saamnaren
    @saamnaren 5 років тому +81

    1:43 ...Kaval nilayathil vaithu polisar routhiram palagiyadhalllllll😂😂😂😂

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr 2 роки тому +1

    Avanunga panratha vida neenga panrathu vera leval poli

  • @im_ajis17
    @im_ajis17 5 років тому +94

    Polimer 😁 pullingowsss 😂hits like 😇

  • @er.saravanarajayogeswaran8167
    @er.saravanarajayogeswaran8167 5 років тому +115

    எண்டிங் vera Level Yaa😂🤣🤣✌️😂

  • @தளபதிதமிழ்-ஞ6ய
    @தளபதிதமிழ்-ஞ6ய 5 років тому +32

    3.00 minutes ayyaiyo kudumpame paithiyama😂😂😂😂 gumuru tappara gumuru tappara😂😂😂😂

  • @dhanalakshmi660
    @dhanalakshmi660 3 роки тому +5

    இந்த காமெடியை விட சீரியஸை கூட காமெடியாக சொல்கிற பாலிமர் நீயூஸ் தான் சூப்பர். 😂😂👏👏👏👌👌

  • @balajivishnu8976
    @balajivishnu8976 5 років тому +169

    Avan panraano illayo aana polimer nee nalla panra🤣🤣

  • @invisiblemagic3184
    @invisiblemagic3184 5 років тому +184

    1:38 இருசக்கர வாகனத்துடன் "கொத்தாக" தூக்கிச் சென்றனர் போலீசார்.....😂😂😂😂Bangam da dei..😂

  • @rubanjoshua6134
    @rubanjoshua6134 5 років тому +128

    police : elo ellelo ellelo Ella langadi ooooooohh ahaan aahan- Samy song😂

  • @gksview4192
    @gksview4192 5 років тому +2

    Vera level 10times pathutan... News reader ivlo nal enga irunthinga... 😂😂😂😂

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 5 років тому +29

    இந்த மாதிரி பெண்கள் எல்லாத்தையும் ஆட்டறாங்க டிக்டாக்கில் அவங்க ள அரசு பண்ணுங்கடா👊👊👊👊👊😠😠😠😠😠

  • @indian.2023
    @indian.2023 5 років тому +74

    "அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்"
    இப்ப அவருக்கு ஏற்ற பாட்டு
    இதுதான்.

  • @aruneswarangk2350
    @aruneswarangk2350 5 років тому +18

    இவன மாதிரி Tik Tok பன்ற ஆளுங்களுக்கெல்லாம் இது ஒரு சரியான பாடமா இருக்கட்டும்

  • @alexn6439
    @alexn6439 3 роки тому +12

    00:29 கலைக்கூத்தாடி போல் யோவ் வேல்ராஜு 😂😂 உன் ரஹைமிங் ஏ ரஹைமிங் தான் யா

  • @aravindr2852
    @aravindr2852 5 років тому +43

    கிராமத்து கலைகுயில் இல்ல....கிராமத்து காண்டாமிருகம் 😜😜😜😜😜

  • @anbu4327
    @anbu4327 5 років тому +12

    செய்தி வாசிக்கும் விதத்தை... திரும்பத் திரும்ப கேக்கணும் போல இருக்கு........😀😀😀😀

  • @daisies8
    @daisies8 5 років тому +38

    Police be like : vanakkam da maapla maamiyaar veetula irunthu...

  • @shortvideo9648
    @shortvideo9648 4 роки тому +10

    செய்தி வாசிப்பு வேற லெவல்.... 😁😁😅👍

  • @nps4911
    @nps4911 5 років тому +77

    😂😂😂😂 போடு குமுறுடுப்புறு 😂😂😂😂 வேறலெவல் எடிட்டிங் 😁

  • @ramyasri455
    @ramyasri455 5 років тому +57

    I remember one 😂 santhanam comedy "beedi udan oru body"

  • @Joy-of1rm
    @Joy-of1rm 5 років тому +52

    avan panadhavida neenga podra editing dan superu😂😂😂

  • @DD-ne8dz
    @DD-ne8dz 5 років тому

    அவனை போலீஸ் வச்சு செஞ்சத விட நீங்க பயங்கரமா செஞ்சுருக்கிங்க பா..வேற லெவெல் வேற லெவல் வேற லெவல்..👌👌👌👌👌👌👌👌

  • @tamizhtamizh412
    @tamizhtamizh412 5 років тому +51

    Who's that news reader... So hilarious 😂

  • @Boss-ic8gn
    @Boss-ic8gn 5 років тому +78

    உன்னோடு (ஜெயில்) நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்😂😂 இவனோட எல்லா tiktok பாட்டும் பக்காவா இப்பதான் பொருத்தமானதா இருக்கு🤦🏻‍♂️🤣🤣🤣

  • @karthikprabha8305
    @karthikprabha8305 5 років тому +26

    முதலில் Ticktock செயலியே government முடக்க வேண்டும். தமிழ் கலாச்சாரம் அழிந்து கொண்டு வருகிறது.

    • @duraiarasua
      @duraiarasua 5 років тому +1

      ஆமாம் இது உண்மை தான்

  • @Vijiram24
    @Vijiram24 2 роки тому +1

    Intha news enaku rompa pudikum

  • @TheChinkutty
    @TheChinkutty 5 років тому +8

    Bangam 😂 gethu, kothu.... Ending was hilarious 😂😂😂😂

  • @the_ele_fan9255
    @the_ele_fan9255 5 років тому +15

    🤣🤣🤣🤣🤣🤣 my God.... the way u delivering the news... polimer... u r d best 🤣🤣🤣🤣🤣🤣

  • @Thajubhai
    @Thajubhai 5 років тому +63

    Yow news reader vel raj, aven pannunano illayo avana vachu nee nalla pannita🤣🤣

  • @savvasyasararafath9520
    @savvasyasararafath9520 5 років тому +87

    அவன் பண்றானா இல்லையோ அவன வச்சு நல்ல பண்ணிட்டீங்களா ஐயா

  • @muthusamymuthusamy7282
    @muthusamymuthusamy7282 5 років тому +62

    என்னாது போலிஸ் ஷ்டேசனுக்குல்ளையே டிக் டாக் பன்ன போய்ட்டானா .

  • @banushankar566
    @banushankar566 5 років тому +49

    itha itha, itha thaan naan ethir paathen 😂😂😂
    one thing missing- bathroomla valuki vilunthu kai udayala 🤔

    • @rajasankar390
      @rajasankar390 5 років тому +5

      Atha police station la vachi police rowthiram palagunatha sonangale

  • @Ram-mo2bx
    @Ram-mo2bx 5 років тому +10

    Polimer avan pana tik tok ah vida nega panathu super😂

  • @Layasri143
    @Layasri143 3 роки тому +6

    Ippo intha news ahh pakuravanga 👍 like ahh podunga 😂😂😂😂😂😂

  • @elamaranravi7017
    @elamaranravi7017 5 років тому +52

    கிராமத்து கலைக் குயில் 🤣🤣🤣🤣