Kamban Emanthan | SPB | Kamal | Nizhal Nijamakirathu | MSV | கம்பன் ஏமாந்தான்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 983

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 10 місяців тому +23

    மறுபடியும் 80-க்கு போய்விடமாட்டோமா என மனம் மிகவும் ஏங்குது அந்த காலம் இனி வராது

  • @donaldxavier6995
    @donaldxavier6995 2 роки тому +17

    கம்பன் ஏமாந்தான் என்று பாடல் எழுத ஒரு தில் வேண்டும் அதுதான் கவியரசர்.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 роки тому +82

    இந்த குரலுக்கு சொந்தகாரர் இப்போது நம்முடன் இல்லை என்றாலும் அவரின் குரல் நம் உயிறில் என்றும் ஒலிக்கும்.

  • @mayuranpatrickvijayaratnam3538
    @mayuranpatrickvijayaratnam3538 3 роки тому +88

    70, 80 களின் ராஜா.. என்ன ஒரு குரல். அவருக்கு இறப்பு ஏது? என்னுள் உங்களுள் என்றும் வாழ்வார்.

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 3 роки тому +168

    மரியாதைக்குரிய விஸ்வநாதனும், கண்ணதாசனும் தெய்வப்பிறவிகள்...!!! ❣

    • @elangoelango3647
      @elangoelango3647 Рік тому

      True !!!!!!!!!!!

    • @arunb8841
      @arunb8841 Рік тому +2

      பாலுவும் தான்...🙂🙏

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 10 місяців тому

      கண்ணதாசனும் பிராமண அடிவருடிதான் பரமசிவன் கழுத்தில்இருந்து பாம்புகேட்டது கருடா சௌக்கியமான்னு யாரும் இருக்கும்இடத்தில் இருந்துவிட்டால் எல்லாமே சுகமே கருடன் சொன்னது பாம்பு அவாக்கள் அதிகாரபதவியைகுறிக்கும் கருடன் நமது தமிழ்கடவுள்சித்தர்பெருமக்கள் பரமசிவன் என்பதுநமதுசிவன்அல்ல அவாக்களின் சிவன்பரசுராமன் சித்தர்களை கழுவேற்றிகொன்றகொலைகார யூத கம்மனாட்டிபயல்

    • @RameshTimePass
      @RameshTimePass 14 днів тому

      @@user-ht5mq8yt3mஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் !
      பாட்டை ரசி, முடிந்தால் பாராட்டு, ஒரு வரைமுறையின்றி எங்கும் உன் வன்மத்தை காட்டாதே !

  • @dilshath2432
    @dilshath2432 10 місяців тому +3

    கமலின் நடிப்பை சொல்வதா பாடிய பாலுசாரை சொல்வதா.என்ன அருமையான பாடல்

  • @Jayaprakash-ni2bw
    @Jayaprakash-ni2bw Рік тому +10

    சூப்பர் பாடல் ரசிப்பவர்க்கு மட்டுமே இவ்வரிகளின் புனிதம் தெரியும்.
    அழகிய அல்லது நாம் இரசிக்கும் பெண்கள் பற்றிய தெளிவான சிந்தனை

  • @sivarajan9920
    @sivarajan9920 3 роки тому +87

    அழாத நாள் இல்லை..spb.. என்ன இனிமையான குரல்...இளமை காதலை வருடும் பாடல்...பத்ம ராகம்.. நான் விரும்பும் ராகம்..காலம் மாற்றிவிட்டது என்னை..பத்ம ராகம் வாழ்க..

    • @sktamilan.8903
      @sktamilan.8903 2 роки тому

      ஆமாம் சகோ. காலம் மாறிவிட்டது. உண்மையை துறந்து நகலில் லயிக்கும் காலம். போலி உலகம்.

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 Рік тому

      Mee too sir 😢😨😰😪

  • @ammuarunaammuaruna2364
    @ammuarunaammuaruna2364 2 роки тому +57

    Spb legend இன்னும் இறக்கவில்லை அவர் தனது குரலால் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

  • @ragupathy2978
    @ragupathy2978 2 роки тому +37

    என்ன ஒரு அற்புதமான மெட்டு.
    இனிமையான குரல்.
    திருஷ்டி பரிகாரம் என்னவென்றால் ஆணாதிக்க மனப்பான்மையைக் காட்டும் கடைசி சரணம் தான்.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому

      எனக்கும் அந்த வரிகள் உறுத்தலாக தான் இருக்கும் ! But i love Spb and Kamal! எழுதியது கண்ணதாசன் தானே!!!💙🙏💙

    • @Nefrtiti
      @Nefrtiti 6 місяців тому

      From then to now "Aangalil yaarum Ramar illa" in the song "Urvasi Urvasi".

  • @narasimhannachu567
    @narasimhannachu567 3 роки тому +76

    ஏமாந்தது உன் ரசிகர்களாகிய நாங்கள் தான். இன்னும் சில காலம் உன் குரலை ரசிக்கலாம் என எண்ணி இருந்த நாங்கள் தான் ஏமாந்தோம்.இறைவன் ஒரு ஏமாற்றுக்காரன்.

    • @ponnaiahpathmanathan6113
      @ponnaiahpathmanathan6113 2 роки тому

      Very true sir . Never in our wildest drd we dream that we will be crying for you!!

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 2 роки тому +9

    அழகை அழகாக வற்னித்த கண்ணதாசரே கீதம் தந்த எ ம் எஸ் வீ எஸ் பி பி கமல் நடிப்பு வேற லேவல் போங்க

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 Рік тому +20

    இந்த பாடலை கேட்கும் போது எஸ்பி பாலசுபரமணியம் நம்மிடம் வாழ்ந்து வருகிறார்

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 3 роки тому +8

    நான் கமலின் வெறிதனமான ரசிகன் இப்போல்துஅல்ல அப்போல்து(ஆரசியலுக்குவரும்முன்)

    • @saravanank9703
      @saravanank9703 3 роки тому

      I'm not a Kamal Haasan sir fan then ! After he started political party I like him so much ❤️

    • @MuruganMurugan-xc7it
      @MuruganMurugan-xc7it 2 місяці тому

      நானும் தன் .பிரதர் .
      சினிமாவில் .பிடித்த து.
      அரசியல் .பிடிக்கவில்லை

  • @tamilselvan9021
    @tamilselvan9021 3 роки тому +117

    இந்த வயது கமல் அழகு! கண்ணதாசன் பேரழகு !!

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому +5

      ஐயா நீங்கள் சொன்னது உண்மை

    • @sindhupriya1097
      @sindhupriya1097 3 роки тому +6

      Kamal epodhum azhagae.... Kamal hassan ' s die hard fan😄🙌👌✌🙏

    • @seshukumar6627
      @seshukumar6627 11 місяців тому

      Kamal is always Sexy...

  • @homecookradha7006
    @homecookradha7006 Рік тому +22

    இவ்வளவு அற்புதமான பாடலை கொடுத்தற்கு மிக்க நன்றிங்க. 👌👌❤️❤️❤️❤️

  • @veerakumarg2859
    @veerakumarg2859 3 роки тому +22

    சினிமாவில் கமலுக்கு மட்டும் தான் இப்படி அருமையா பாடல் கள் அமைந்துள்ளது

  • @ilayaraja2244
    @ilayaraja2244 3 роки тому +21

    எத்தனை முறை கேட்டாலும் அற்புதமான உணர்வை தரும் பாடல்.இந்த மண்ணில் பிறந்து உங்களுடைய கவிதைகள், இசை, பாடல்களை கேட்டு வளரும் போது வாழ்வின் அனைத்து துன்பங்களையும் நீர்த்து போக செய்து மனம் புத்துணர்வு பெறுகிறது. தமிழ் வாழ்க.! தமிழர்கள் வளர்க.!! கம்பன் பிறந்த மண்ணில் நான் பிறந்தமைக்கு கர்வம் கொள்கிறேன் 💪💪 எஸ்.பி.பியின் நினைவலைகளில் இந்த பாடலை கேட்டு மூழ்கியபோது...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 роки тому +39

    என்ன குரலய்ய உனக்கு.....குரலாலெயே மனதை வருடிவிடும் மாயம்....எங்களவிட்டு எங்க போய்ட்ட....😭😭😭😭😭

  • @barbiekids7
    @barbiekids7 4 роки тому +349

    காலத்தை வென்ற அழகான பாடல்! கமல்+SPB+MSV + கண்ணதாசன் கூட்டணி அமர்க்களம் செய்திருக்கிறார்கள்...
    மனதில் ஆர்ப்பரித்து நிற்கிறார்கள்!👌👌👌👌

  • @banumathynatarajan821
    @banumathynatarajan821 2 роки тому +5

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத்தான் தோன்றுகின்றது.அவ்வளவு அருமையான பாடல்.

  • @tssekar5878
    @tssekar5878 3 роки тому +420

    கைத்தறி நெசவு தொழில் செய்து கொண்டு இலங்கை வானொலியில் பாடலை மனப்பாடம் செய்து கொண்டு பாலச்சந்தரை மனதில் வைத்து கண்கொண்டு கமலை திரையில் பார்ப்பதற்காக இரண்டு வருடம் கழித்து குன்னத்தூரில் படம் பார்த்த அந்த இளமை காலம் என் வாழ்க்கையில் ஒரு முறை வந்தால்..... போதும் கண்ணீர் வருகிறது

    • @ravichandranc8895
      @ravichandranc8895 2 роки тому +5

      Ts.sekar.நன்றி

    • @ganeshk2626
      @ganeshk2626 2 роки тому +7

      My Tuition Anna also did same thing while weaving. As a kid we enjoyed old kamal songs with him.

    • @gounsechitra1048
      @gounsechitra1048 2 роки тому +5

      I too do this handloom job in my school life

    • @sakthivelthirunavukarasu6045
      @sakthivelthirunavukarasu6045 2 роки тому +15

      நானும் கைத்தறி நெய்யும்பொழுது கேட்ட பாடல்

    • @Mahalakshmi-cl6xe
      @Mahalakshmi-cl6xe 2 роки тому +1

      /

  • @kogul.c1171
    @kogul.c1171 2 роки тому +4

    மதிப்பிற்குறிய கமல் அவர்களின் நடிப்புக்கு இணை இனி இல்லை.

  • @prakashelumalai7279
    @prakashelumalai7279 3 роки тому +40

    சுமித்ரா தண்ணி ஊற்றும்போது கமல் expressions , wow superb.
    SPB as usual steals our hearts through his voice.
    கண்ணதாசன் words
    Great. Msv music அற்புதம்.

  • @sellamuthu3869
    @sellamuthu3869 Рік тому +12

    Spb அனுபவித்து பாடுகிறார்.
    கண்ணதாசன் அனுபவித்துதான் எழுதியிருப்பார்.
    MSV நம்மை அனுபவித்து ரசிக்க வைக்கிறார்
    கமல் சொல்லவே வேண்டாம் .அனைத்தும் அருமை.

  • @nms36
    @nms36 2 роки тому +8

    அற்புதம் இதில் கமல் நடிப்பு அன்றைய இளம் வயதினரை பாடா படுத்திய படம், பாடல்.

  • @Aravindarun31
    @Aravindarun31 2 роки тому +9

    இரவு நேர ரயில் பயணத்தில் சன்னலோரம் இயற்கையை ரசித்தபடி செல்வதுபோல் ஒரு உணர்வு ஏற்படுகிறது

  • @girijagrani11
    @girijagrani11 4 роки тому +41

    kamal's 40" bell bottom was a trend setter in 1978....Brings back ever green 80's college days.

    • @RAVIRAVI-gj7vv
      @RAVIRAVI-gj7vv 3 роки тому +4

      Yes sister i love those days no mobiles no social media very peaceful life i am 55 now

    • @mohan1771
      @mohan1771 2 роки тому +1

      🥰🥰👍🏻👍🏻

    • @seshukumar6627
      @seshukumar6627 Рік тому

      @@RAVIRAVI-gj7vv ...Me to...Kamal was always a trend setter in terms of dressing

  • @goneswaran
    @goneswaran 2 роки тому +12

    வள்ளுவன், இளங்கோ , கம்பன் பாரதி என்றொரு வரிசையில் கண்ணதாசனையும் நான் கண்டேன்.

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 Рік тому +3

    இனிமையான.... கல்லூரி...கால நினைவுகள் வந்து ஆளை கொல்கிறது.... ஒரு தடவை....ஒரே ஒரு தடவை மீண்டும் வராதா ???

  • @kousalyas9988
    @kousalyas9988 4 роки тому +116

    கவியரசர் கண்ணதாசன் & மெல்லிசை மன்னர் கூட்டணியில் அருமையான பாடல். Spb அவர்களின் தேனான குரலில் மிகவும் அருமை.👌👌

    • @manir1275
      @manir1275 2 роки тому

      Meenakshi kannamma

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 3 роки тому +8

    இதுபோன்ற பாடல்களின்மூலம்தான் SPB, MSV, கண்ணதாசன் ஆகியோா் நம்மோடு வாழ்கிறாா்கள்.

  • @sureshr6997
    @sureshr6997 2 роки тому +4

    என் வாழ்க்கையை புரட்டி போட்ட படம் /பாடல்
    என் உயிர் வரை நான் மறக்க முடியாது.
    நான் வாழ்க்கையில் ஏமாந்து என் வாழ்க்கையை தொலைத்தேன்.

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 роки тому +5

    Msv+கமல்+spb+ கண்ணதாசன்
    அதகளம்

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 роки тому +130

    திரு. கண்ணதாசன் சாகா வரம் பெற்ற கவிஞர்.

  • @sainudeenvlp3823
    @sainudeenvlp3823 Рік тому +2

    இந்த மாதிரி இந்த மாதிரி ஒரு பாட்டெல்லாம் ஒரு ஜென்மத்துக்கும் எவனும் எடுக்க முடியாது

  • @deepabalu1028
    @deepabalu1028 3 роки тому +107

    What a lyrics. What a voice. Love you Spb sir.
    Kamal sir love you always

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 роки тому +24

    கமபன் வள்ளுவன் இளங்கோ பாரதி என்ற வரிசையில் கண்ணதாசனும் உள்ளார்

  • @sureshramamoorthy6454
    @sureshramamoorthy6454 4 роки тому +103

    Kamal+SPB+Kannadasan+MSV= Full form of music

  • @johnstephan8786
    @johnstephan8786 2 роки тому +12

    20 வருடங்களுக்கு முன்பு இந்த பாடலை நான் கேட்கும் போது சில அர்த்தங்கள் புரிந்தது...பாடல் சோகமான பாடலே ...இன்று 2022ல் இந்த பாடலை கேட்கும் போது அன்று 2001 ல் 23 வயதை மனதில் நினைவாக அசைபோடுகிறேன்..

  • @moviesenthil
    @moviesenthil 2 роки тому +38

    Kamal Sir in his twenties - can't imagine any actor today in his fifties that can do this amazing role.

    • @sundaranand6279
      @sundaranand6279 Рік тому

      Kamal is not in his fifties...but traveled to early seventies...

    • @moviesenthil
      @moviesenthil Рік тому

      @@sundaranand6279 Where have I said he is in his fifties?

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 роки тому +4

    எண்பதுகளின் கனவு காதல் நாயகன் கமல். வித்யாசமான டைரக்டர் kb. காந்த குரல் spb அனைவரும் அழகுத்தான்

  • @thirumavalavant9878
    @thirumavalavant9878 3 роки тому +5

    கம்பன் எங்கே மாண்டான் அவர் தான் கண்டதாசனாய் பிறந்தாரே...

  • @sivasailam7673
    @sivasailam7673 Рік тому +2

    கமல்ஹாசன் சார் சகலகலா வல்லவர்👍👍👍👍👍

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q 2 роки тому +10

    எஸ் பி பி குரல் என்றும் ஒலித்து கொண்டு தான் இருக்கும்

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 Рік тому +3

    என் பழைய சிறு வயதில் உள்ள ஞாபகம் வந்தது நன்றி

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 роки тому +62

    அதி அற்புதமான பாடல். என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்த யுகம் உள்ள மட்டும்.

  • @ManiVaas
    @ManiVaas 4 роки тому +121

    எத்தனை முறை கேட்டாலும், புதிதாய் கேட்கும் ஒரு இனிமை, புதுமை

    • @ganesanr736
      @ganesanr736 3 роки тому +6

      ஆமாம் முற்றிலும் உண்மை ஒரு லட்சம் தடவ கேட்ருக்கேன் இருந்தாலும் இன்று 15-8-2020 கேட்டேன். Ever Fresh. That's MSV.

    • @dailysamayal465
      @dailysamayal465 2 роки тому

      True

  • @somusundaram8029
    @somusundaram8029 4 роки тому +187

    இது போல ஒரு பாடல் திரும்ப வேண்டுமென்றால் கண்ணதாசனும் MSV யும் தான் பிறந்து வர வேண்டும்

  • @DevKumar-ym6vv
    @DevKumar-ym6vv 3 роки тому +28

    Decades back this song was released, people are mesmerised by SPB Sir's voice from then till now.
    The song will be heard and felt by the future generations forever. Can't accept SPB Sir is not physically present but his songs will remain till the end of World

  • @pselvam957
    @pselvam957 2 місяці тому

    கண்ணதாசன் மெல்லிசை மன்னர் இனிய இசையில் உருவான அருமையான பாடல்.இன்றும் நான் மிக விரும்பிக் கேட்கும் பாடல்களில் கவிஞரின் இனிய பாடல்.

  • @kavithadirections7077
    @kavithadirections7077 Рік тому +6

    இந்த வருடத்தில் அதிகமாக கேட்ட பாடல் இது.

  • @ManiVaas
    @ManiVaas 5 років тому +151

    கண்ணதாசன்+ விஸ்வநாதன்+ பாலு = என்றும் இனிய பாடல்கள்

  • @somasundaram6660
    @somasundaram6660 3 роки тому +686

    SPB காலமான பிறகு இந்த பாடலை பார்க்க வந்தவர்கள் எத்தனை பேர்

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 2 місяці тому

    SPB SIR குரல்வளம் அருமை அது ஒரு இனிமை நிறைந்த காலம்

  • @thameemulansar63
    @thameemulansar63 3 роки тому +10

    காதல் வயப்பட்டால் ஏமா.றுவது கம்பன் மட்டுமல்ல.....!
    ஆதலினால் காதல் செய்வீர்.......!

  • @sureshpoojamanu
    @sureshpoojamanu 5 років тому +114

    Kamal expressions are too good

  • @KasbashPlays
    @KasbashPlays 3 роки тому +106

    RIP SPB sir. There's no other like you.

  • @venkateswarannagarajan3885
    @venkateswarannagarajan3885 3 роки тому +21

    How can anyone dislike this epic song? Lyrics! Composer! Singer! Can we ever go back to that golden era of Tamil cinema?

  • @krishnashankar7907
    @krishnashankar7907 4 роки тому +32

    Excellent lyrics. Good actin by Kamal, Sarath Babu and Sumithra!! Excellent Music by Legend MSV n playback by Legend SPB adds beauty to this Song!!Genius KB Sir!?

    • @sanjayshub6051
      @sanjayshub6051 2 роки тому +1

      how is this a good song? the entire song misrepresents and patronizes woman, while the last line is misogynist to the core! we need to revisit our moral basis, before appreciating everything which is old as arty or worthy of admiration!

  • @ramyavijayaraghavan7054
    @ramyavijayaraghavan7054 3 роки тому +4

    What a singing SPB sir...eppo kekka kekka alugaya varuthu....eppadi oru talented singer this world can never get!! MISS YOU SPB sir 😢😢😢😢

  • @karthikumar8229
    @karthikumar8229 Рік тому +3

    தொலைந்ததெல்லாம் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் என்று தெரியவில்லை தொலைந்த பின்தான் தெரிகிறது காலங்கள் கூட

  • @sureshrajan3152
    @sureshrajan3152 3 роки тому +10

    தமிழ் பாடல்களின் சிற்பி கண்ணதாசன் அவர்கள் . அவரது பாடல்கள் இன்றும் என்றும் அழியாது காவியங்கள்.

  • @babufaritha
    @babufaritha 4 роки тому +83

    உருவாக்கிய மேதைக்கு என் உயிர் சமர்ப்பனம்

  • @vaseegaranshekar3691
    @vaseegaranshekar3691 2 роки тому +4

    Alex sir sent me here!!
    Kamban sir!!

  • @prakashtamil7708
    @prakashtamil7708 4 роки тому +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்..சு.தமிழ்வேந்தன் .. ராஜா தோட்டம். புளியந்தோப்பு சென்னை 12

  • @karthikaramalingam6230
    @karthikaramalingam6230 3 роки тому +46

    I happily heard this song couple of weeks back as I thought you recovered... Deeply saddening 😭 miss you SPB sir😭 Let the God blessed soul Rest In Peace 🙏

    • @malarajam4216
      @malarajam4216 3 роки тому +3

      Kamban mattum illai, naggalum than ninggal pilaittu varuvinggei endru
      Oh.

    • @RAMESHKUMAR-iz8dr
      @RAMESHKUMAR-iz8dr Рік тому

      Indhe padal en athayin thambi late Anna Balu avargaluku by Ramesh popular 9344709260

    • @kandasamym9911
      @kandasamym9911 Рік тому +1

      Super

  • @radhikasrinivasan3463
    @radhikasrinivasan3463 4 роки тому +36

    OMG so beautiful Kamal Sir.
    His expressions are so natural and class. One of the best songs of the era.

    • @RAVIRAVI-gj7vv
      @RAVIRAVI-gj7vv 3 роки тому +3

      yes sister KAMAL is very handsome those 80s not only women men love him including me i am 55 now but ever green those days

  • @jaisakthisfoodparadiseview1249
    @jaisakthisfoodparadiseview1249 3 роки тому +35

    Kamal gave every responses for this song in his eyes, love the eyes

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 роки тому +31

    This was the first song of SPB I listened in 1970s from then on this is my favorite song and SPB become someone very close to my heart like a very close family member. Very sad to that he is no more with us anymore. He may have left this world but his songs will always remain in the hearts and memories of his fans.

  • @user-ic6su5xv5v
    @user-ic6su5xv5v 2 роки тому +10

    ஆத்திரம் என்பது பெண்களுக்கு எல்லாம் அடுப்படி வரைதான். அருமையான வரிகள்.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 роки тому +7

    வள்ளுவன் + இளங்கோ + .+.பாரதி = கண்ணதாசன்....

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 4 роки тому +31

    What an interlude! Unimaginable. Only MSV can do. Except MSV no one formated light music so perfectly. Mellisai mannar.

    • @bsrikumar8495
      @bsrikumar8495 4 роки тому +3

      Very well said...in few words you summarised MSV the legend

    • @pappan66
      @pappan66 3 роки тому

      Composition of this song by MSV SIR is somewhat different from his normal one

  • @pselvam957
    @pselvam957 2 місяці тому

    இலங்கை வானொலியில் பல முறை இந்த இனிய பாடலை நான் கேட்டு ரசித்து உள்ளேன் பள்ளி பருவத்தில்

  • @anuratha6149
    @anuratha6149 3 роки тому +8

    21.06.2021...time is 12:20am.... repeatedly searching for your songs... spb sir now i am hearing .....I don't know when will it come to an end.... it's my daily routine...you are great sir...I am blessed only with your songs.thats enough sir...thank you very much..

  • @psk-santhosh
    @psk-santhosh 2 роки тому +6

    One of my favourite of msv , spb and Kamal Hassan's.
    Whenever i play my record player i never miss this record (album )to play and listen to this great and beautiful songs

  • @supashsupash6962
    @supashsupash6962 2 роки тому +3

    அழகிய பாடல் அழகு கமல் அழகிய இசை

  • @san-qy5ss
    @san-qy5ss 2 роки тому +3

    After Alex's comments on this song

  • @rameshbalasubramanian8714
    @rameshbalasubramanian8714 3 роки тому +7

    century song.
    wat a beautiful picturisation and lyrics.
    excellent. wat a performance by kamal.
    Remembering my golden college days.
    great👍👍👍👍

  • @shoo2108
    @shoo2108 2 роки тому +24

    My dad used to sing me this song as a kid. Used to be his favourite! One of Mellisai Mannar's very best compositions.

    • @SampathKumar-wz7tq
      @SampathKumar-wz7tq Рік тому

      Suresh, There is one more song ,most Dads including me, used to Sing to kids. " Valurunm Piaraye Theyadhe - Azhudha mansu thngadhe"

  • @hajaazad3559
    @hajaazad3559 2 роки тому +6

    அருமையான பாடல் வரிகள்..👍👌💐

  • @arvindk7059
    @arvindk7059 2 роки тому +3

    From Chennai, India. So you could see the time am leaving this comment! Searched for this song after mr. Alexander Babu talked about it. Recollected the gem of song 💎 Kannadasan+ MSV+ SPB is just mesmerizing

  • @imayamshakespeare8488
    @imayamshakespeare8488 3 роки тому +13

    உயிர் நாட்டிகளை தொட்டு எழுப்பும் இதமான ராகங்கள்
    இதயத்தை அடிவருடும் இன்பமான் ராகங்கள்.

  • @p.sgnanamoorthi5808
    @p.sgnanamoorthi5808 3 роки тому +17

    என்றும் நினைவில் நின்ற பாடல்.....

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 3 роки тому +15

    Legends live forever..MSV, SPB & Kannadasan

  • @nasizulfi6251
    @nasizulfi6251 2 роки тому +2

    Thanks Alex bro.... ungalaala than indha songs paakka thonuchu....

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 5 років тому +106

    சூழ்நிலைக்கேற்ற காதலை வெளிப்படுத்தும் பாட்டு
    MSV+பாலு கூட்டணிஅனுபவிச்சு இந்த பாட்டை கொடுத்திருக்கிறார்கள்
    அருமை

  • @venkatsubramanianramachand4255

    Both lyrics and tune are excellent.Hats off to MSV and Kannadasan

  • @yogayogi2291
    @yogayogi2291 3 роки тому +107

    எங்கள அழ வெச்சு ட்டு எங்கே போனிங்க spb sir

    • @jannajanna8181
      @jannajanna8181 3 роки тому +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @mohan1771
      @mohan1771 2 роки тому +1

      உங்களை மட்டுமா சார் 😭😭

  • @SenthilKumar-mo6ve
    @SenthilKumar-mo6ve 3 роки тому +29

    ஆண்டவரின் நடிப்பு மிக அருமை

  • @viratjeeva3459
    @viratjeeva3459 4 роки тому +53

    பிறவி கவிஞர் கண்ணதாசன்

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 роки тому +3

    விஸ்வநாதன் ஐயா அழகான
    இசையை தந்தார் சூப்பர் 😍👌

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 роки тому +1

    SPB க்கே மிகப்பிடித்த பாடல் வரிசை
    கம்பன் ஏமாந்தான்
    உனக்கென்ன மேலே நின்றாய்
    பொட்டு வைத்த முகமோ
    ராகங்கள் பதினாறு
    பாடும்போது நான் தென்றல் காற்று

  • @vsubbumani9492
    @vsubbumani9492 5 років тому +14

    Arumai kamal acting super Spb signing super

  • @kamalaganapathy3899
    @kamalaganapathy3899 2 роки тому +4

    எல்லோரும் கேட்க வேண்டிய பாடல்

  • @karthigeyancmt168
    @karthigeyancmt168 3 роки тому +15

    Msv the uncelebrated legend composed more than 1000 films.

  • @nivi5627
    @nivi5627 4 роки тому +45

    I'm a 90's kid, enjoying this wonderful song :D

    • @aravind9114
      @aravind9114 4 роки тому +3

      Same here!

    • @pndranki1
      @pndranki1 4 роки тому +1

      Music has no boundaries nor any age

    • @battleswue1628
      @battleswue1628 3 роки тому +3

      Ithu 70's,80's kids song

    • @gopalvinod5850
      @gopalvinod5850 3 роки тому +1

      @@battleswue1628 கரெக்டா சொன்னிங்க ஜீ

  • @rgopi5209
    @rgopi5209 2 роки тому +5

    Legends MSV, Kannadasan and SPB.....what a wonderful combo!!! Wooooooowwww

  • @shabeerahamed3740
    @shabeerahamed3740 3 роки тому +12

    Smart Kamal.Super Song with meaning.

  • @msg1956
    @msg1956 4 роки тому +20

    Evergreen song..! Will be heard even after 100 years..!