இது ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம். குடும்பத்தில் இருந்து மற்றொருவரை கட்சி பதவிக்கு கொண்டு வருவது என்ற விமர்சனத்தை தவிர்ப்பதற்காகவும் இருக்கலாம். மற்றொன்று பிஜேபி கூட்டணியில் இருந்து வெளியில் வந்தாள் அன்புமணி மீது பிஜேபி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஆடும் நாடகமாகவும் இருக்கலாம்
மன்மோகன் சிங் அவர்களையும் நிர்மலா சீதாராமன் அவர்களையும் ஒப்பிட்டு இந்த வார ஞாயிற்றுக் கிழமை கமன்ஷோவில் பேசுங்கள். குறிப்பாக அடக்கம் அன்பு கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து பதிவிடுங்கள்.
நமது விகடன் குழும செய்தியாளர் நிரஞ்சனின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் இறுதி ஊர்வல செய்தியும் அதை தெரிவித்த விதமும் சிறப்பாக இருந்தது. மிகவும் நன்றி.
எட்டு மணிக்கு மேல் அந்த மாணவனும் மாணவியும் காட்டுக்குள் சென்றது தவறுதானே மேலும் அந்த மாணவியை அந்த கயவனிடம் இருந்து காப்பற்ற தவறிய உடன் சென்ற மாணவன் மீது நடவடிக்கை எடுப்பார்களா
Dr.C.David Pugazhenthi, Salem Mr.Cibi and Mr.Varun has opened today's IPS with an open quarrel between the father and his son, Dr.Ramadoss and Dr.Anbumani, and the resistance of Dr.Anbumani to his father in front his PMK party members is very vividly exposed to the viewers of Tamil Nadu, India and all over the world. I appreciate both of you very much. I wish you all the best in all your efforts.Thank you
After comedy of Vadivelu of TN politics Annamalai this is latest comedy Snother feku party is finished We need more comeedies from Annamalai to throw our BJP
கஞ்சா விக்கிறார்கள் என 100க்கு தகவல் தெரிவித்தால்! காவல்துறை வருகிறதோ? இல்லையோ? ஆனால் கஞ்சா விக்கிறவன் தகவல் கொடுத்தவனை தேடி வந்து வெட்டுகிறான்! காவல்துறை யாருக்கு நண்பன்? வருமானம் தரும் கஞ்சா வியாபாரிக்கா? தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கா??
பெரிய மாங்காய் பணப்பெட்டியை கவ்வி செல்ல நம்பிக்கையான பேரனை நியமிக்கிறான், சின்ன மாங்காய் பணப்பெட்டியுடன் பதவியை நோக்கி புது அலுவலகம் துவங்கியுள்ளான். ஏற்கனவே நடந்த தகராறும் முன் கூட்டியே நடந்ததுதான்.
TN government can name the new fintech tower as Dr. Manmohan Singh Tower in memory of him. Or TN Government can start a special university on econmoics and name it after him. TN and outher south states benefitted a lot because of liberalisation policy brought by Dr. MMS.
தாஸ் மற்றும் மணி மைன்ட் வாய்ஸ் :அப்பாடா! நாம் போட்டுக்கொண்ட சண்டையில்???? வாரிசு அரசியல் பற்றி யாரும் பேசமாட்டாங்க.நேக்காக பேரனை +மருமகனை கட்சியில் மிக முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்துட்டோம்.😂😂😂😂 அட! இது நாம பேசி வச்சுக்கிட்டது தானே?!???😂😂😂😂
ஏழைகள் வாழ நீ செய்த யாகம் என்னென்னவென்று எங்கே சொல்வேன் அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன் இன்றைக்கும் என்றைக்கும் நீயெங்கள் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்கத்தில் மன்னவர் காவிய நாயகனே என்னுயிர் தேசத்து காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே!
ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படும் அருண் போன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சரியான செருப்படி கொடுத்திருக்கிறது உயர் நீதி மன்றம்! இதே போல் திருச்சி மன்னனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் வருணுக்கும் நீதி மன்றம் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்!
கார்ல போறவங்களுக்கு மட்டும் பட்டு கம்பளம் நடந்து வருபவர்களுக்கும், இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்களுக்கும், இரண்டு சக்கர வாகன நிறுத்தத்தையும் (மழையில் மண் தரை மிகவும் மோசமாக உள்ளது) கண்டுகொள்ளவில்லை அப்படியானால் என்ன அர்த்தம். ஒட்டு போட மட்டும் தான் பொதுமக்கள் வேண்டுமா?
'லவ்பெல்' சார்.... உங்களது பனையூர் அலுவலகத்தின் முகவரியை சரியாக சொல்லுங்கள், ஏன்னென்றால் உங்களை சந்திக்க வருபவர்கள் முகவரி மாறி 'பனையூர் பண்ணையார்' அலுவலகத்துக்கு சென்று விட போகிறார்கள்.....
பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் ஆளுநருக்கு பொறுப்பு கிடையதா?😢😢😢😢😢😢14 ஆண்டுகள் பல்கலைகழகத்திற்குள் சுற்றித்திறியவிட்ட பல்கலைக்கழக நிற்வாகத்திற்கோ,அல்லது முன்னால் அரசுக்கோ பொறுப்பில்லையா?😢😢😢😢😢
இன்று ஆரம்பம் அமர்க்களமாக இருந்தது.... சூப்பர் சகோஸ் 👏👏👏
இது ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம்.
குடும்பத்தில் இருந்து மற்றொருவரை கட்சி பதவிக்கு கொண்டு வருவது என்ற விமர்சனத்தை தவிர்ப்பதற்காகவும் இருக்கலாம்.
மற்றொன்று பிஜேபி கூட்டணியில் இருந்து வெளியில் வந்தாள் அன்புமணி மீது பிஜேபி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஆடும் நாடகமாகவும் இருக்கலாம்
Of course.
அந்த பொட்டி சூப்பர்😁
அன்றாட செய்திகளின் தொகுப்பை பார்ப்பது மனம் மகிழ்ச்சி கொள்கிறது
மன்மோகன் சிங் கின் ஆட்சி யின் அருமை இப்போது தான் புரிகிறது தெரிகிறது.
மாங்கா மரம் 🥭 கல்லடி பட்டது 😂😂😂😂இன்று
சூப்பப்பர்........
மன்மோகன் சிங் அவர்களையும் நிர்மலா சீதாராமன் அவர்களையும் ஒப்பிட்டு இந்த வார ஞாயிற்றுக் கிழமை கமன்ஷோவில் பேசுங்கள்.
குறிப்பாக அடக்கம் அன்பு கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து பதிவிடுங்கள்.
Yarai yarodu opiduvadhu... Malaikum maduvukum aana vithiyasam
*இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் ... Miss u captain 💔🚶🏻♂️*
நமது விகடன் குழும செய்தியாளர் நிரஞ்சனின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் இறுதி ஊர்வல செய்தியும் அதை தெரிவித்த விதமும் சிறப்பாக இருந்தது. மிகவும் நன்றி.
அக்கா மகன் என்றாலே பிரச்சனை தான் பலரது வாழ்வில்.
எட்டு மணிக்கு மேல் அந்த மாணவனும் மாணவியும் காட்டுக்குள் சென்றது தவறுதானே மேலும் அந்த மாணவியை அந்த கயவனிடம் இருந்து காப்பற்ற தவறிய உடன் சென்ற மாணவன் மீது நடவடிக்கை எடுப்பார்களா
Dr.C.David Pugazhenthi, Salem
Mr.Cibi and Mr.Varun has opened today's IPS with an open quarrel between the father and his son, Dr.Ramadoss and Dr.Anbumani, and the resistance of Dr.Anbumani to his father in front his PMK party members is very vividly exposed to the viewers of Tamil Nadu, India and all over the world. I appreciate both of you very much. I wish you all the best in all your efforts.Thank you
நிரஞ்சனின் இரங்கல் செய்தி மிகவும் உண்மையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது
Arambamay amarkalam,super..🎉🎉
இது சண்டை என யார் சொன்னது மற்றவர்கள் யாரும் கேள்வி கேட்டு வரக்கூடாது என்பதற்கான
முன்னேற்பாடு. ஏமாறாதீங்கோ
Double office,double alliance double collection 👍
விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி மிகப்பெரிய மனிதாபிமான மிக்க மனிதர் ஆக திகழ்ந்தார்
Intro super ❤😂🎉
நிரஞ்சன் அவர்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள்
After comedy of Vadivelu of TN politics Annamalai this is latest comedy Snother feku party is finished We need more comeedies from Annamalai to throw our BJP
Dr.Ramdoss ayya speech super
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் இனி பின்னுக்கு தள்ளப்படும்.
பொட்டி மகன் மட்டுமே வாங்குகிறார் அதான் தந்தையின் ஆதங்கம் 😁
எனது ஆட்சி யின் அருமை வரலாறு சொல்லும் என்று பத்திரிகை யாளரிடம் சொன்னார் மன்மோகன் சிங் இன்று பத்திரிகை யாளரை சந்திக்க பயப்படுகிறார் இன்றைய பிரதமர்.
Delhi field reporter's Tamil is very good! simple clear and without stuttering !
கஞ்சா விக்கிறார்கள் என 100க்கு தகவல் தெரிவித்தால்! காவல்துறை வருகிறதோ? இல்லையோ? ஆனால் கஞ்சா விக்கிறவன் தகவல் கொடுத்தவனை தேடி வந்து வெட்டுகிறான்!
காவல்துறை யாருக்கு நண்பன்?
வருமானம் தரும் கஞ்சா வியாபாரிக்கா?
தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கா??
. Dr. Man. Mohan. Singh. Sir. Awarghaluku. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெரிய மாங்காய் பணப்பெட்டியை கவ்வி செல்ல நம்பிக்கையான பேரனை நியமிக்கிறான், சின்ன மாங்காய் பணப்பெட்டியுடன் பதவியை நோக்கி புது அலுவலகம் துவங்கியுள்ளான். ஏற்கனவே நடந்த தகராறும் முன் கூட்டியே நடந்ததுதான்.
யோவ் அல்டிமேட் யா 😂😂😂
பாசிச கட்சி. தான் தோன்றி தலைவர்.
சின்ன மாங்காய் பெரிய மாங்காய் நாடகம் இது
பொது மக்கள் நீதிமன்றத்திற்கு போவதற்கும் பயப்படுகிறார்கள், அதையும் அப்படியே சொல்லிடுங்க ஐயா
Good 👍
*அதுயென்ன அப்பாவ புடிக்காதவங்க யெல்லாம் பனையூர் போராங்க…??? சிபி & வருண்....🚶🏻♂️*
பனையூர் என்றாலே தலைவர் அங்கு வீற்றிருப்பார் தொண்டர்களும் மக்களும் நேரில் செல்ல வேண்டும்.
அருமை
அருமை!
அளட்டல் இல்லாமல் இருவரும் நிறைய செய்திகளை பதிவு செய்தீர்கள்!
அலட்டல்
* குடும்பத் தகராறு கொலு மண்டபத்திற்கு வருவதை சரித்திரம் இன்றுதான் சந்தித்திருக்கிறது*
கலைஞரின் மனோகரா வசனம்! என்றோ எழுதியது ,
தகராறு
@@venkatachalamkvenkatacha-bg8qz நன்றி தோழரே, சில வேளைகளில் இவ்வகை போன்கள் தாமாக முன்வந்து எதையாவது மாற்றி விடுகின்றன,
Super intro 😂😂😂😂😂😂😂😂😂
TN government can name the new fintech tower as Dr. Manmohan Singh Tower in memory of him. Or TN Government can start a special university on econmoics and name it after him. TN and outher south states benefitted a lot because of liberalisation policy brought by Dr. MMS.
2024 Year ending சம்பவம் 🔥
Super super entertainment 😃😀
வருங்காலத்தில் தமிழகத்தில் ஒரு புதிய eknath shinde உருவாக வாய்ப்பு இருக்கிறதா?🥭🥭🥭
அப்பா மகன் நாடகம். வேறு யாரும் கேட்ககூடாதுன்னு இரண்டு பேரும் ஆக்டிங்.
💯எதிர்ப்பதுபோல் பேசு. அதன் கடுமையாக பேசுவதுபோல் நடிக்கிறேன். உன்னைமீறி நியமனம் செய்வதுபோல் செய்கிறேன்
GOOD NIGHT 👍
ராமதாஸ் இன்னொரு சீமான் ஆகி விட்டார்
தாஸ் மற்றும் மணி மைன்ட் வாய்ஸ் :அப்பாடா! நாம் போட்டுக்கொண்ட சண்டையில்???? வாரிசு அரசியல் பற்றி யாரும் பேசமாட்டாங்க.நேக்காக பேரனை +மருமகனை கட்சியில் மிக முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்துட்டோம்.😂😂😂😂
அட! இது நாம பேசி வச்சுக்கிட்டது தானே?!???😂😂😂😂
With DMK Support with out PMK Support definitely Anbumani anna going to becoming a India health minister soon 🎉
6:30 ramadas ponnah illa anpumani ponnah confused 🤔 pandrigale....
First time kurumpadam😅😅😅😅
இது ஒரு வேளை அப்பனும் உன் பிள்ளைக்கு கூட டிராமா அப்பா கூட இருக்கலாம்
100% great drama😂😂😂😂😂😂
Both mangoes particular about suitcases
வருண் உங்க நடிப்பு பத்தல நீங்க சரியா வீடியோ பார்க்கலைன்னு நினைக்கிறேன். நீங்க ரெண்டு முறை அன்புமணி பேசியதைபார்த்திருக்னும்..😂😂😂
Welcome sir
Bro please avoid Delhi live news
U r both doing great u tell all news
பாண்டி அருகில் தமிழ் நாட்டின் எல்லையில் நடந்தது
❤❤❤🎉🎉🎉
Panna skit inaiku pannathutha ultimate
Manmhogan sing its one of best P.m in India 🇮🇳 rip 🙏 mms 😂😂😂
*𝖥̶𝗂̶𝗋̶𝖾̶ Wildfire celebration.. 🔥**#nitishkumarreddy**🔥*
அதற்கு மட்டும் இல்லை மல்லட்டாட்டம் ஆடுவதற்கு !!!
Good report by Niranjan. But Why is he standing in the middle of the road? It is not safe.
ஏழைகள் வாழ நீ செய்த யாகம்
என்னென்னவென்று எங்கே சொல்வேன்
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்
இன்றைக்கும் என்றைக்கும்
நீயெங்கள் நெஞ்சத்தில்
அன்புக்கும் பண்புக்கும்
நீ அந்த சொர்கத்தில்
மன்னவர் காவிய நாயகனே
என்னுயிர் தேசத்து காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய்
மழை தூவிடும் உன் புகழ் வாழியவே!
பாமக
மண்டையன் மளிகை கடை
Vs
மண்டையன் மளிகை கடை ஒரிஜினல் 😂😂
so and so our culture changed.. for girls please don't hide in puthar ..போதர். what ever u want to do, do it public... super
ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படும் அருண் போன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சரியான செருப்படி கொடுத்திருக்கிறது உயர் நீதி மன்றம்! இதே போல் திருச்சி மன்னனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் வருணுக்கும் நீதி மன்றம் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்!
🎉🎉🎉
வடக்கன்ஸ் இவ்வளவு நாளா ரயிலுக்கு மேலே அமர்ந்து பயணம் பண்ணித்தான் பார்த்திருக்கோம்... இப்போ இரயிலுக்கு அடியிலும் பயணத்த ஆரம்பிச்சிட்டானுவ....😢😢
Sibi is good 😆😆
வன்னியர் (வடக்கு பள்ளர்/மள்ளர்) இன மோதல் அருமை
Athu poli mic aa varun?
Pls Cibi & Chakravarthi brothers, its scripted. Surely mark my words. They want attention
கார்ல போறவங்களுக்கு மட்டும் பட்டு கம்பளம் நடந்து வருபவர்களுக்கும், இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்களுக்கும், இரண்டு சக்கர வாகன நிறுத்தத்தையும் (மழையில் மண் தரை மிகவும் மோசமாக உள்ளது) கண்டுகொள்ளவில்லை அப்படியானால் என்ன அர்த்தம். ஒட்டு போட மட்டும் தான் பொதுமக்கள் வேண்டுமா?
'லவ்பெல்' சார்.... உங்களது பனையூர் அலுவலகத்தின் முகவரியை சரியாக சொல்லுங்கள், ஏன்னென்றால் உங்களை சந்திக்க வருபவர்கள் முகவரி மாறி 'பனையூர் பண்ணையார்' அலுவலகத்துக்கு சென்று விட போகிறார்கள்.....
1:39 அன்புமணி அண்ணன் சொல்வதில் தவறில்லை 😢 அவர் கருத்து சரியே
ஆளுநர் நேராக வேதியியல் லேப்ல போய் ஆய்வு பண்ணிகிட்டிருக்காராம்....😢😢
பா ஜ க வுடன் கூட்டணி வைத்த எந்தவொரு கட்சியும் உருப்பட்டதில்லை.
மனித கடவுள் கேப்டன் ❤
வர வர கீச்சுகள் பயங்கரமாக சிரிப்பை வரவழைக்கிறது
பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் ஆளுநருக்கு பொறுப்பு கிடையதா?😢😢😢😢😢😢14 ஆண்டுகள் பல்கலைகழகத்திற்குள் சுற்றித்திறியவிட்ட பல்கலைக்கழக நிற்வாகத்திற்கோ,அல்லது முன்னால் அரசுக்கோ பொறுப்பில்லையா?😢😢😢😢😢
உங்களையே அறியாமல் ஒரு கருத்தை வேளியிட்டு விட்டீர்கள்,
" ஏற்கனவே வியூவர்ஸ் குறைந்து விட்டார்கள் "
உங்க கிட்ட சிக்கிட்டாங்களா
@venkatachalamkvenkatacha-bg8qz பார்வையாளர்களிடம் சிக்கிவிட்டார்கள்
Kavalan uthavi App Metro City ல் மட்டும் இயங்குமா இல்லை மற்ற மாவட்டங்களில் இது இயங்குமா
அப்பாவும் மகனும் என்ன நாடகம் அடேங்கப்பா😅😅😅😅😅😅😅😅
*டிசம்பர்ல என்னா என்னோவோ அழிஞ்சது இந்த டிசம்பர்ல 🥭 ( mango )அழிய போகுது.. 😂🚶*
பாமக உட்கட்சி ஜனநாயகம் இருக்குதாம் 🥭
இந்த கோர்ட் இந்திய அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரலாமே பஞ்சாப் அரசு மீது ஏன் வன்
மம்
இனி பெட்டி யார் வாங்குவது ? யாருக்கு போகும்
மாறியது மஞ்சம் '
மாற்றியது யாரோ?
குசும்புயா உங்களுக்கு 😂😂😂
பாமக உடையும் என்று
நினைத்து ஏமாற வேண்டாம்!
இது அப்பட்டமான நாடகம் என்பது ஊர் அறியும் சகோ😂😂😂😂
Dai manga ellam script nu engalukku theriyum , potti vanga pudhu plan😂😂
ஆரம்பத்தில் இடம் மாறியது
ஏனோ?
only Up Guirat news... தான்
🎉🎉🎉😂😂🎉🎉🎉
Anna delhila pollution eppadi na irukku romba pani peiyutha
மோதல் அல்ல
பாஜக பாமக நாடக காதல்
அமித் ஷா பணத்தோடு
நிஜ காதல்
Sharad pawar - Ramadoss
Ajit pawar - Anbumani Ramadoss
Enake keka shock aah tha irundhuchu..... Ethana kudusaiyai erithu valarndha kudumbam
Coming back to imperfect show after long time , old charm gone . Something missing in you're show.