Guru-Venus - குரு-சுக்கிர சுபநிலை வேறுபாடு.

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 65

  • @PrashanthMuralli
    @PrashanthMuralli 10 місяців тому +11

    என் நண்பனின் ஜாதகத்தில் இந்த விதிகள் 100% பொருந்துகிறது. அவன் தேசிய அளவில் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவன்.

  • @bharathi176
    @bharathi176 10 місяців тому +3

    குரு வாழ்க நீடூழி !குரு வணக்கம்! அள்ள அள்ள குறையாத பொற்களஞ்சியம் ஐயா தங்களது சுபத்துவ விதிகள், நன்றி ஐயா!

  • @sivavadivel1043
    @sivavadivel1043 10 місяців тому +1

    சந்திரகவி அவர்களுக்கு என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @prabaharan210
    @prabaharan210 10 місяців тому +2

    அருமையான விளக்கம் குருஜி

  • @amudhanm2750
    @amudhanm2750 10 місяців тому +1

    குருவே வணக்கம் குருவும் சுக்கிரனும் சேர்ந்தால் தாம்பத்திய புத்திர பாக்கியத்தை கெடுப்பார்கள் லக்கினத்தை பொறுத்து இந்த வீடியோ எனக்கு ஓரளவு புரிந்தது மற்றவர்களுக்கு புரிய உச்ச குரு சுக்கிரன் இனைவு ( அ ) உச்ச சுக்கிரன் குரு இனைவை உதாரன ஜாதகத்துடன் விளக்ஙவும் ஆட்டோ அமுதன் பெருந்துறை ஈரோடு

    • @suryamadheswaran8478
      @suryamadheswaran8478 10 місяців тому

      மிதுனம் லக்கனம் 3ல் குரு சுக்கிரன், திருமணம், புத்திர பாக்கியம் இருக்குமா?விடை தெரிந்தால் கூறுங்கள் please

  • @mageshgopalakrishnan8347
    @mageshgopalakrishnan8347 9 місяців тому

    சார் ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்திருந்தீங்க அதே போல் சுக்கிரனும் குருவும் நேரெதிரே நோக்கினால் பலன் எந்த மாதிரி இருக்கும் குரு சுக்கிரன் ஒரே ராசியில் இருந்து 10 டிகிரிக்கு மேல் இடைவெளி இருந்தால் பலன் என்னவாக இருக்கும்.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 10 місяців тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kavikam8368
    @kavikam8368 10 місяців тому +2

    மாலை🙏💕🙏💕 வணக்கம் குருஜி

  • @parthibanparathi9969
    @parthibanparathi9969 10 місяців тому

    சோதிடத்தின் குருவே நீர் வாழ்க

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 10 місяців тому +2

    வணக்கம் குருஜி🙏🏽

  • @karpagamk6713
    @karpagamk6713 10 місяців тому

    Vanakkam guruji ayya

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 10 місяців тому +1

    வணக்கம் குருஜீ

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 10 місяців тому

    Vanakam Guruji pàyanulla bhathilhal arumai thambi valthukal 🙏🙏🙏

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 10 місяців тому +3

    குரு நன்றாக இருந்தால்தான் தான் பார்க்கும் இடத்தை புனித படுத்துவார்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 10 місяців тому +1

    Very good explanation about guru &sukran, thank you guruji

  • @arularul-sl9fk
    @arularul-sl9fk 10 місяців тому

    நன்றி ஐயா

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 10 місяців тому

    சுபாதுபா நாயகனே வாழ்கா

  • @Sasikumar-cd9jv
    @Sasikumar-cd9jv 10 місяців тому

    வெகு தொலைவில் இருக்கினற நட்சத்திர மண்டலங்கலுக்கு நமக்கு அருகில் உள்ள சப்த கிரகங்கள் எப்படி ஆதிபதிகள் ஆகின்றன ? கேல்வி சரி என்றால் விளக்குங்கள் குரு ஜி.

  • @radhaseshadhri5012
    @radhaseshadhri5012 10 місяців тому +2

    வணக்கம் குருஜி ஐயா. 2 அம் வீட்டில் ( மகரத்தில் )இணைந்த நீச்ச குரு, 6 அம் அதிபதி சுக்ரன், உச்ச செவ்வாய்... பலன் எப்படி?
    (லக்கினம் தனுசு, அதில் புதன், 3 ல் கேது,4 ல் சனி, 6 ல் சந்திரன்...9 ல் ரகு, 12 ல் சூரியன்...

  • @parthibanparathi9969
    @parthibanparathi9969 10 місяців тому

    அய்யா🙏🙏 சுக்கிரன் பாதகாபதி

  • @prabhavathirathnaswamy7463
    @prabhavathirathnaswamy7463 10 місяців тому

    இந்த அமைப்பு என் மகனனுக்கு உள்ளது ஐயா சுக்ரனும் குருவும் கடகத்தில் இணைந்துள்ளது ஐயா 11.6.2015, 10.11am coimbatore தாங்கள் விளக்கம் தர விரும்பினால் தாருங்கள் ஐயா

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc 3 місяці тому

    குமுதம் tv , இந்த வீடியோ voice யேன் இந்த வேறுபாடு??????

  • @suressures7393
    @suressures7393 10 місяців тому +1

    வணக்கம் குரு ஜி ,
    மார்கழி மாத திருவெம்பாவை விரதம் இந்த மாதம் என்ன திகதி வருகிறது...?

  • @vrishaventures9365
    @vrishaventures9365 10 місяців тому +1

    Thank you Guruji ❤

  • @sureshsureshbfa
    @sureshsureshbfa 10 місяців тому +1

    Good evening

  • @Misriya-rt7yg
    @Misriya-rt7yg 10 місяців тому

    11/05/2022 time 01:03 AM
    மீனம் வீட்டில்-குரு, சுக்ரன் இணைவு,
    கும்பம் வீட்டில் - சனி,செவ்வாய் இணைவு,
    மேஷம் வீட்டில் - சூரியன், ராகு இணைவு
    சூரிய திசையில் தந்தை இறந்துவி்டுவாரா?,😭 சொல்லுங்கள் ஐயா,

  • @ksekar8718
    @ksekar8718 10 місяців тому

    Guruji ayya 26/4/1979 9:15 am at Salem Guru utchamai ,utcha sukkiranai parkirar no business, horoscope il enna babathuvam plz explain guruji

  • @anbusaravanan7129
    @anbusaravanan7129 10 місяців тому

    குரு - சுக்ர சுபத்துவத்திற்கு என்னுடைய ஜாதகமே எடுத்துக்காட்டு, 24/7/1988 - 06:30 AM. கம்பம், தேனி மாவட்டம். ரிசபத்தில் குரு - 06-44-11 , சுக்ரன் - 26’34

  • @cryptowallet688
    @cryptowallet688 10 місяців тому +1

    நீண்ட நாள் எனக்கு இந்த சந்தேகம் தீர்ந்தது

  • @parthibanparathi9969
    @parthibanparathi9969 10 місяців тому

    ரிஷபம் பாபத்துவம்

  • @Premkumar002
    @Premkumar002 10 місяців тому

    Ayya idhe Pol guru+sandhiran suba nilai verubaadu podungal ayya

  • @gomathikumar2753
    @gomathikumar2753 10 місяців тому

    வணக்கம் குருஜி. பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கேது 8 ° சேர்க்கையால் , அந்த தசைகளில் திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்படுமா ஐயா ?

  • @chitramani8733
    @chitramani8733 10 місяців тому

    வணக்கம் குருஜி ஐயா என் மகன் சாதகம் பிறந்த நேரம் 31.5.1996பின்இரவு1.30 திண்டுக்கல் மாவட்டம் ஐயா நான் உங்கள் பின்பற்ற லால் ஐயா என் மகன் சாதகம் எப்படி ஐயா இருக்கும்

  • @sivathasriumeshkumar4691
    @sivathasriumeshkumar4691 10 місяців тому

    5.10.2004 , 05.42 மாலை திண்டுக்கல் எந்த கிரகம் அதிக சுபத்துவம் ? பதில் அழிங்கள்

  • @jayamvicky1526
    @jayamvicky1526 10 місяців тому

    அய்யா தமிழ் இனத்திற்காக போராடிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை திரு சீமான் அவர்கள் எப்போது முதல்வர் ஆவார்

  • @nanzjuly112
    @nanzjuly112 10 місяців тому

    Relocation astrology konjam sollunga please

  • @mukeshkanna1807
    @mukeshkanna1807 10 місяців тому

    Guru sukran Sani reshabathil thulam laknam mesha rasi aswini nakshatram palan kurungal guruji

  • @rajamouli1070
    @rajamouli1070 10 місяців тому

    Sir, i am rajamouli. Like to speak about what I got from prabanjam..I tried but failed..like to speak before erode manadu ..

  • @priyaramesh6095
    @priyaramesh6095 10 місяців тому +2

    Guru utcham endru kavalai padukiren....... Thula lagnam magara rasi........... 😮😮😮

    • @mahendhiran3900
      @mahendhiran3900 10 місяців тому

      Don't feel bro kindly check sukran status

    • @hariprasath3336
      @hariprasath3336 10 місяців тому

      ராசி குருவால் பார்க்க படுகிறது, அதும் உச்ச குரு, பின் வாழ்க்கை அருமையாக இருக்கும், குரு சந்திர யோகம் இருக்கும், நல்ல திடமான மனது இருக்கும், சந்திரன் நல்லா இருந்தால் வாழ்க்கையை சுலபமாக இருக்கும்,

  • @PerumPalli
    @PerumPalli 10 місяців тому +1

    ❤❤❤❤

  • @SiddarthRaj-s9g
    @SiddarthRaj-s9g 10 місяців тому

    குரு சுக்கிரன் ஒரு டிகிரி சேரும் போது குருவின் பார்வைக்கு வலிமை இருக்குமா?

  • @rajar5651
    @rajar5651 10 місяців тому

    Kumbam guru plus sukaran what's the prediction

  • @geekysukila7530
    @geekysukila7530 10 місяців тому

    கன்னி லக்கனம் 7ல் மீனத்தில் சுக்கிரன் குரு ...7ம் வீட்டை கெடுக்குமா

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 10 місяців тому +1

    🙏

  • @srinivasansekar1111
    @srinivasansekar1111 10 місяців тому

    வணக்கம், என் மகன் பெயர் சிவராமகிருஷ்ணன், பிறந்த தேதி 27.09.1992, காலை 10.10am,புதுக்கோட்டை திருமணம் எப்போ? ராகு கேது தோஷம் பாதிக்குமா? தொழில் தொடங்கலாமா? வீடு வாங்கலாமா?

  • @yuvarajrahul4045
    @yuvarajrahul4045 10 місяців тому

    Sani+ rahu+Sukran magarithil
    Guru+kethu Kadakathil..

  • @parthibanparathi9969
    @parthibanparathi9969 10 місяців тому

    குரு வலு

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 10 місяців тому +1

    ஐயா, அந்த காலத்தில் பெண்கள் வேலைக்கு பொகாமல் இருந்தார்களே. அவர்களுக்கும் ஏதாவது ஒரு கிரகம் வலுத்து தானே இருந்து தசை நடத்தி இருக்காது என்றோ அந்த 10ஆம் அதிபதி அல்லது வலுத்த கிரகத்தின் தசை வந்திருக்காது என்று சொல்ல முடியாது அல்லவா. இதற்க்கு ஏதாவது explanation இருக்கா?

    • @uzhavankathir
      @uzhavankathir 10 місяців тому +3

      Ithu romba simple ga andha andha kaala kattathuku thanguntha mathiri thaa balan amayum ippo thaa IT doctor nurse indha mathiri neraya department iruku 100 years munadi ippo iruka mathiri jathagam amanjiruntha avuga IT padika mudima solluga athuku bathila appo pudhan oda karakathuvam ennava irunthurukumo athaporuthu avuga life irunthurukum காலம் தேசம் யுக்தி வர்த்தமானம்

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 10 місяців тому

    வணக்கம் குருஜீ குரு சுக் 6ல் மறைந்தால் அவர்களுக்கு பார்வை உண்டா குருவே

    • @subramanlsubramani4449
      @subramanlsubramani4449 10 місяців тому

      @@hariprasath3336 மேஷத்தில் செவ் புத& சூரியன் உச்சம் 28 டிகிரி துலாத்தில் சனி உச்சம் 15 டிகிரி ராகு 22 டிகிரிவுடன் இணைந்தால் சனி பார்வை என்ன செய்யும் தந்தை ஆயுள் பாதிக்குமா

  • @indiranis420
    @indiranis420 10 місяців тому

    மகரம் =கடகம்

  • @mgvthasendranthasen3562
    @mgvthasendranthasen3562 10 місяців тому

    1994-03-24 5.42pm malaysia pinang, hospital sungai bakap..

  • @parthibanparathi9969
    @parthibanparathi9969 10 місяців тому +1

    நான் சோதிடம் இல்லை

  • @ManojKumarManojKumar-hu5bi
    @ManojKumarManojKumar-hu5bi 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ssuganthi2537
    @ssuganthi2537 10 місяців тому

    வணக்கம் குருஜி 🙏