வெளிநாடு போகும் யோகம் யாருக்கு இருக்கு? | True Astrologer | Velinadu Sellum Jathagam

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 393

  • @trendingtech555
    @trendingtech555 Рік тому +30

    பார்த்திபன் சார் வீடியோவ இதுபோல நிறைய போடுங்க Ibc நிறைய எதிர்பார்க்கிறோம்🎉🎉❤

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 Рік тому +1

    எளிமை, புதுமை, அருமை , உண்மை - காபா - ராஜ நாடி 🙏🙏🙏🙏🙏🙏

  • @smdcvel
    @smdcvel 8 місяців тому +1

    Really shocked after watching this video 😍 Great Sir 🙏🏻

  • @Makkal_Parithabangal
    @Makkal_Parithabangal Рік тому

    இந்த வீடியோவை பார்த்து கொண்டு இருந்தேன் நீங்கள் கடைசியாக தோல் சம்பந்தப்பட்ட சொன்ன விஷயம் முற்றிலும் உண்மை தான்... மூன்று நாட்கள் முன்பு ஓர் தீக்காயம் ஏற்பட்டது எனது வலது கையில் ...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +1

    ராஜநாடி.பார்த்திபன்👍
    ஜெய் ஶ்ரீராம்🙏

  • @kalavathim2886
    @kalavathim2886 Рік тому

    மிக அருமையான பதிவு சார் .

  • @kaladevi3996
    @kaladevi3996 Рік тому +1

    Sir, I have seen the person with skin problem today 1/8 oh my god it’s true . ❤

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Рік тому

    Sir. Eintha video parththavudan neengal sonnathupola parththen 100/ vunmai ka. Pa sir super explain thank you so much

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +1

    Thank you sir,enaku sevvai parivarthanai sir

  • @radhagiri4378
    @radhagiri4378 Рік тому

    Super sir, ennala nambave mudila, skin problem ullavamgala ipathan parthen.

  • @tani13tani54
    @tani13tani54 Рік тому

    அருமையான பதிவு அருமை அருமை ஐயா

  • @santhimohanraj4484
    @santhimohanraj4484 Рік тому

    My sisters son came to my house after visited his 2nd sittings of treatment in dermatologists.100%

  • @Yalisailifestyle
    @Yalisailifestyle Рік тому

    Yaru solatha ragasiyam ramar katha super sir

  • @jamarnath364
    @jamarnath364 Рік тому

    My God. I saw this video on Sunday and today I met a guy with soriyasis in head. And that too I am living in Abu Dhabi. So true.......

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Рік тому

    Authentic sir thank you 🙏🙏🙏

  • @janakhiramg7592
    @janakhiramg7592 Рік тому +1

    Hai sri vigneswari 👌👌👌👌👌💐

  • @rasshmimanoharan858
    @rasshmimanoharan858 Рік тому +2

    Put more video raja nadi sir

  • @we_are_twins
    @we_are_twins Рік тому

    அருமையான பதிவு நன்றி எங்களது பதிவு தவறாமல் பின்பற்றி வருகிறேன் தனுஸ்ரீ தர்ஷினி பெயர் பற்றி கூறும் ஐயா please please 🙏🏻 please 🙏🏻

  • @mahalingam634
    @mahalingam634 Рік тому +1

    Mahalingam and Pilavadi Name Meaning and personality sollunga Sir

  • @meena.kkavitha1088
    @meena.kkavitha1088 Рік тому +2

    Yes Sir I saw same skin problem person ❤please tell about meena and kavitha name

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      Kavitha - imagination gd+ thaaiMai unarVu more . But, family life la some issues.. { chandran.., "kaethu ratio ⁰² nilai" }

  • @vishalmanikandan5903
    @vishalmanikandan5903 Рік тому +2

    Yes sir Nan parthen

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Рік тому +1

    பார்த்திபன்சார்நன்றி

  • @RamlakshmanRpt
    @RamlakshmanRpt Рік тому

    Very interesting 😊 nice to hear

  • @geethamoorthy9394
    @geethamoorthy9394 Рік тому

    அருமை

  • @ranim5505
    @ranim5505 21 день тому

    Enakku sooriyan ku 5 il chandiran irukku sir. Na foreign povena sir?

  • @THEBOSS-en3zn
    @THEBOSS-en3zn Рік тому +6

    பார்த்திபன் ஐயா உங்களுடைய ஜோதிட பலன் எடுக்கும் முறை கொஞ்சம் வியப்பாக இருக்கு தொடருங்கள் நானும் ஜோதிடர்தான் ஜோதிடம் எனது பிழைப்பு அல்ல கலை மட்டுமே எனது பெயர் ஜோதிடகலைஞன் KP.ஞானசேகரன் உலகியில் ஜோதிடத்தில் முகநூலில் அசரவைத்தவன் பல மாதங்களுக்கு முன்பே நடப்பதை முன்கூட்டி சொன்னவன் தற்போது எனது குடும்ப தொழிலை மட்டுமே பார்த்து வருகிறேன் சுயதம்பட்டம் இல்லை ஒரு அறிமுகத்திற்காக சொன்னேன் அவ்வளவே நாடி ஜோதிடம் முழுதாக நான் படிக்கவில்லை ஆனால் பாரம்பரிய ஜோதிடமுறை ஓரளவு படித்திருக்கிறேன் நாடிஜோதிடமும் பாரம்பரிய ஜோதிடமும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதை உணர்கிறேன் நன்றிகள் பார்த்திபன் ஐயா

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      Name லயே ., TheriYuDhu .. neenga oru vshYaaDhi dhaan..,

  • @priyavimal6846
    @priyavimal6846 Рік тому +1

    Sir ennoda paiyan name dhakshanth avan magara laganam meena rasi ennoda magal thanshika viruchiga laganam meena rasi naga foreginela dha irukom engaluku visa inum kidala sir kudiurumai epo kidaikum sir namela pilaigaluku sariya iruka

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Рік тому +2

    நான் விருச்சிகம்..சந்திரனோடு சனி வக்ரம்..
    சூரியன் இருக்கும் இடத்துல இருந்து சந்திரன் 5.
    செவ்வாய்,சந்திரன் பரிவர்த்தனையும் கூட..
    நான் வெளிநாட்டில் இருக்கிறேன்😊

  • @subbramaniam
    @subbramaniam Рік тому

    Thank you sir 😊

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Ayyo sir enaku venpulli iruku,epti sir sonninga😢😢😢, genious sir ninga, Ranjani shanmugam

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Рік тому

    Thank you🙏

  • @GangaiMurugan-ks8kc
    @GangaiMurugan-ks8kc Рік тому +2

    இந்து என்ற சொல்லே பிராமணர்கள் அறிமுகம் செய்ததுதான். சைவர்கள்(சிவபெருமானை வழிபடுபவர்கள்) வைனவர்கள் (பெருமாள் வழிபடுபவர்கள்) இவை இரண்டு மதம்தான் முக்கிய அம்சம் அய்யா.

  • @tmm.mangai
    @tmm.mangai Рік тому

    Indha video parthathukku aprom oru one day kalichu shortsla oru thavanga video parthen avanga skin apdi irunthathu nambave mudila so again indha video va thedi innaikku comment panren sir

  • @PremaB-e3o
    @PremaB-e3o Рік тому

    Talkative astrologer

  • @meeranandhini7651
    @meeranandhini7651 Рік тому +1

    I have skin problem try to get dermatologist opp😮

  • @ptm0839
    @ptm0839 Рік тому

    Super sir.

  • @samsungraj0675
    @samsungraj0675 Рік тому +1

    Govindaraj name palan sollunga

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Рік тому +1

    sir 2day just now ski n white ah skin dises irukravangala pathen sir epdi sir ithu ithukku artham ena sir

  • @aadhi-rf9xv
    @aadhi-rf9xv Рік тому +1

    True..

  • @NSRIPRIYA
    @NSRIPRIYA Рік тому

    தீபக் பெயர் பற்றி சொல்லுங்க ஐயா.

  • @dubaimari1995
    @dubaimari1995 Рік тому

    Super

  • @NSRIPRIYA
    @NSRIPRIYA Рік тому

    சந்தியா பெயர் பற்றி சொல்லுங்க ஐயா.

  • @boopalan3197
    @boopalan3197 Рік тому +1

    பூக்கள் பெயர்காரக் ராசி

  • @padspadspads
    @padspadspads Рік тому +3

    1:35😮

  • @Dokidoki-p1x
    @Dokidoki-p1x Рік тому

    S.. I have seen skin problem person..

  • @saral7864
    @saral7864 Рік тому

    Sir appo venkushtamku parikaram irundha sollunga sir...

  • @MrMjayaps
    @MrMjayaps Рік тому +1

    சந்திரன் எங்கே இருந்தால் வெளிநாடு போவார் என்று 100% விளங்கியவர்கள் கை்தூக்கவும். ஹிஹிஹி

  • @Annapoorani-y5j
    @Annapoorani-y5j Рік тому

    CVanakkam.vunmai dhaanga. Pazhaya tamil padathula. (90). Singapore ponafhala...archagar aaga oru valibanai therndhu edukka maataamga appa kadal thandy sasthirapadi poga koodadjinnu archagar aaga avaray select panna maataargal..ninayvukku vandhadhu sonnen Sir.

  • @KamalaKumar-q9g
    @KamalaKumar-q9g Рік тому

    KandaKumar - Magaram
    Wife - kadagam
    Daughter - rishabam
    Yaarum foreign Sellavilai.sir.

  • @ranikannan1959
    @ranikannan1959 Рік тому +1

    Unfortunately, I didn’t see anyone with leucoderma disease, even after completion of 15 days on seeing this video! Is it applicable for those in foreign also? Because, since April 2023, am in the USA. Six months stay only.

    • @ranikannan1959
      @ranikannan1959 Рік тому +1

      Oh My God! I will take back my comments! Today I saw a lady with leucoderma disease, while I was walking in the garden! I thought as am in the USA, and 15 days over, there is no chance to see a person with leucoderma. But today I met n spoke with her! It’s pertinent to mention here that today is the 16th day, since I watched this video. But it doesn’t matter! One day difference is ok!

  • @trendingtech555
    @trendingtech555 Рік тому +1

    ஐயா கொஞ்சம் பெயர் பலன்களும் சொல்லுங்க...என் பெயர் ஆதிகேசவன் இதற்கு பெயர் பலன் சொல்லுங்க ஐயா

  • @vadivelans2769
    @vadivelans2769 Рік тому +2

    வெளி நாடு போக கூடாது என்று குறிப்பிட்டுள்ளீர்கள், அதற்கான மூல நூல் ஆதாரம் சொல்லுங்கள்

  • @vennila369
    @vennila369 Рік тому

    Thool sammantha patta naparai nan parthen..... Yeppadi eppadi aachariyama irukku....

  • @dubaimari1995
    @dubaimari1995 Рік тому

    14:18

  • @gomathidesigamani6364
    @gomathidesigamani6364 Рік тому

    Yes i saw on 13/8 🎉

  • @deepakbhaskaran9689
    @deepakbhaskaran9689 Рік тому

    Already seen Sir

  • @shenbagampalanisamy3420
    @shenbagampalanisamy3420 3 місяці тому

    Sir nenga Sri Ramar 😢
    Take care sir 🙏🙏🙏

  • @parvathymurugesan4495
    @parvathymurugesan4495 Рік тому +1

    M. லோகேஷ் பெயர் பற்றி சொல்லுங்க.

    • @MrMjayaps
      @MrMjayaps Рік тому

      Good name, Vaazhga Valamudan

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 Рік тому +1

    எந்த மதமாக இருந்தாலும் சரி. "பிறந்த தேதி && koottu எண்ணில் 07 vandhu vitaaL foreign poeiDhaana aaganum ...✓✓

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 Рік тому

    Desigan, monika, mythili, vanjulasundari name. Details please tell. Thank you sir.

  • @ragavendanmunivel9628
    @ragavendanmunivel9628 Рік тому +2

    எனது DOB மற்றும் பிறந்த நேரம் எனக்குத் தெரியாவிட்டால் என்ன செய்வது, எனக்கான ஜோதிடத்தைப் பெற முடியுமா?

  • @kalan2351
    @kalan2351 Рік тому +2

    ஜாதகம் இல்லாதவர்கள் எப்படி ராசி பலன்கள் பார்ப்பது ஐயா

    • @sangeethagrajan
      @sangeethagrajan 9 місяців тому

      Nama naadi irukkuradhu sir. Peyarai vaithu yendha Graham adhigaaramaga irukiradhu endru parthu solvaargal

  • @aruljothiaruljothi820
    @aruljothiaruljothi820 Рік тому

    சூரியன் 1,5,9உள்ள சந்திரனால் புர் விக இடத்தை விட்டு வெளிய செல்வர் சரியா ஐயா

  • @subhaa4301
    @subhaa4301 Рік тому +2

    Sir subhashini name pathi sollunga sir. Yeppadi life irrikkum yendru. Nandri sir

  • @suprithsaru1283
    @suprithsaru1283 Рік тому

    Sir vanakam🙏

  • @pooja.s-ov5dj
    @pooja.s-ov5dj Рік тому +1

    Pooja name pathi soluga

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      உயர்ந்த நிலைக்கு varuVaanga...✓✓

  • @seethaprasath2790
    @seethaprasath2790 Рік тому

    SEETHALAKSHMI name Palan pls 17.3.1988
    Time 7.45am

  • @rajendranpravishn7290
    @rajendranpravishn7290 Рік тому

    100% anna

  • @subbrajg8886
    @subbrajg8886 Рік тому

    Sir meena , subbraj name meaning n character sollunga

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      Subbraj - நிர்வாக திறன் ...✓✓
      Meena - கற்பனா சக்தி..✓✓✓

  • @vjKumar-i6g
    @vjKumar-i6g 9 місяців тому

    Starting bgm name pls ?

    • @PASSION-t8g
      @PASSION-t8g 7 місяців тому

      ding ding...doone done

  • @rajendranpravishn7290
    @rajendranpravishn7290 Рік тому

    Vikku 🙂

  • @prakashrajendran5554
    @prakashrajendran5554 Рік тому

    hi how can i contact him? pls mobile

  • @varunsvr415
    @varunsvr415 Рік тому

    Sathya name please

  • @biscutssales
    @biscutssales Рік тому

    How can I contact him? Mobile or mail? Any one please share...

  • @ambipav3297
    @ambipav3297 Рік тому +1

    Ambika name vaikkalama

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Рік тому +1

    📿🔯🔱

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 Рік тому

    அண்ணா.எனக்கு 2- ல் சந்திரன். சுக்கிரன் மற்றும் கேது இருக்கிறது. நான் (48 வயது) தமிழ்நாட்டில் தான் வேலையின்றி உள்ளேன். நான் எப்படி வெளிநாடு போவேன்.

    • @divinegoddess_3
      @divinegoddess_3 Рік тому

      Everything cannot be 100% true

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      மூவரும் நிற்கும் stars ?

    • @vijayalakshmi1886
      @vijayalakshmi1886 Рік тому

      @@sheenxtchannel7272 மூவரும் கார்த்திகை 4 ம்பாதம் .சந்திரன்.உச். சுக்கி.ஆட்சி.கேது நீசம். நின்ற சாரம் சூரியன்.?. பலன்.நன்றி

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      @@vijayalakshmi1886 வேலையின்றி உள்ளீர்கள்.. ★ வேலை " தொழில் kku ., { சனி பகவான் மற்றும் புதன் பகவான் நின்ற நட்சத்திரங்களை பாருங்கள் }

  • @மெல்லிசை-வ9ண

    💅💅💅

  • @AK-wt7jj
    @AK-wt7jj Рік тому +3

    Ivarudam 1000 koduthu jothidam parthen ,ondrum nadakkavillai video vil ketkumpothu unmaiyaga theriyum aanaal namakku ivarudam palan paarthaal ithu pol telivaga solvathillai nadappathillai.

    • @Checkins1
      @Checkins1 Рік тому

      Coimbatore la rajanaadi astrologer iruntha contact kodunga

    • @Raja_0211
      @Raja_0211 Рік тому

      Jothidame oru kuruttu predictions than. There is no science or logic behind that. How can you expect a planet or comet or asteroid influence a human life in earth. How can one demonstrate this

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      ​@@Raja_0211 முதலில் ஆய்வு செய்து விட்டு பிறகு தங்கள் கருத்தை பதிவிடலாம் aiYaa...✓✓

    • @user-ho8qw9be9s
      @user-ho8qw9be9s Рік тому +2

      Nan 1500 koduthen.....ore avasaram..he did not spend time at all.....phone calls vandutte irundadu.....he kept talking to them too😢

    • @Checkins1
      @Checkins1 Рік тому

      @@user-ho8qw9be9s appo waste ah bro

  • @madavanchinna3389
    @madavanchinna3389 Рік тому +4

    அப்போ. வாயு புத்திரன் இந்து இல்லையா????? ‌ அவரும் பறந்து போனார் என்று நீங்கள் தான் கூறினீர்கள் ஐயா

    • @karunakaranv4003
      @karunakaranv4003 Рік тому +1

      அவர் தேவபுத்திரன்

  • @TT-xg7qd
    @TT-xg7qd Рік тому +1

    Indha anchor mattum dha video pakaran 😂

  • @aathmagnanam
    @aathmagnanam Рік тому +3

    என்னென்ன கதையெல்லாம் சொல்லறாரு.. அப்போ போகர் இந்து இல்லையா???
    வேறு நாடுகளிலும் இந்து மதம் வழி வழியாக பின்பற்றுபவர்கள்???

    • @sasiii9
      @sasiii9 Рік тому +2

      Bogar was born in Vaigavur near Palani hills.Bogar went from Tamilnadu to China and taught about enlightenment

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      Washington ல., "Big" Saraswathi statue irukku.. more prsnS vazhiPaduRaanga...✓✓

  • @vadivelans2769
    @vadivelans2769 Рік тому +3

    இவர் கூற்றுப்படி, அப்போ ஹனுமன் இந்து இல்லை !! ஏன் என்றால் அவர் கடல் கடந்து சென்று விட்டார் 😂

    • @bommasudheeksha1298
      @bommasudheeksha1298 Рік тому

      😅😅😅

    • @dazzlingdyena8987
      @dazzlingdyena8987 Рік тому +1

      This came to my mind also

    • @radhanandagopal572
      @radhanandagopal572 Рік тому

      உலகமே வசுதேவ குடும்பம்.

    • @panneerpriya
      @panneerpriya Рік тому

      அப்ப ராமன் சீதாவும் தான் கடல் கடந்த ஆண்டும்😀😀😀

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +2

    எனக்கு சூரியனுக்கு புதனுக்கு சனிக்கு ஐந்தாமிடத்தில் சந்திரன் இருக்காப்ல ஆனா பக்கத்து மாநிலத்துக்கு ஐயப்பன் கோயில் போவதற்காக போனதோடு சரி . வேறு எங்கும் இதுவரை சென்றதில்லை. செல்லப்போவதுமில்லை. நீங்க சொன்னது பொய் ஆகிவிட்டதே.

  • @RanjithTheWolf
    @RanjithTheWolf Рік тому

    ranjith kumar name Pathi solunga life yepo marum

  • @vsrivasan1977
    @vsrivasan1977 Рік тому

    i watch all these shows for this girl. waste of time as i feel these so called astrologers are seemed to be half cooked

  • @sankaranarayananan3590
    @sankaranarayananan3590 Рік тому

    😂😂😂😂😂😂loosu

  • @rsarmathi3335
    @rsarmathi3335 9 місяців тому

    🤫🙃😪

  • @umaganapathisubramanian7256

    ,, ரஞ்ஜனி பெயர் பற்றி சொல்லவும்

  • @trendingtech555
    @trendingtech555 Рік тому +1

    ஐயா கொஞ்சம் பெயர் பலன்களும் சொல்லுங்க...என் பெயர் ஆதிகேசவன் இதற்கு பெயர் பலன் சொல்லுங்க ஐயா

  • @trendingtech555
    @trendingtech555 Рік тому +1

    ஐயா கொஞ்சம் பெயர் பலன்களும் சொல்லுங்க...என் பெயர் ஆதிகேசவன் இதற்கு பெயர் பலன் சொல்லுங்க ஐயா..

  • @trendingtech555
    @trendingtech555 Рік тому +1

    ஐயா கொஞ்சம் பெயர் பலன்களும் சொல்லுங்க...என் பெயர் ஆதிகேசவன் இதற்கு பெயர் பலன் சொல்லுங்க ஐயா