முரசொலி பவளவிழாவில் வைகோ அவர்கள் உரை | Vako Speech in Murasoli 75

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 125

  • @gvygcgg7556
    @gvygcgg7556 Місяць тому +2

    Congratulations AnnA very super

  • @Barbarathyabali-zx8iu
    @Barbarathyabali-zx8iu 2 місяці тому +4

    Excellent crowd of men.Most MEETINGS I find Women 90%.Good going.Keep growing.Dr BTA

  • @karounanidys6344
    @karounanidys6344 3 роки тому +7

    வைகோ மதிமுக ஆரம்பித்த பின் பேசிய பேசிய பேச்சையும் பதிவிட்டால் உங்களை பாராட்டலாம்.

  • @narayananarayana5826
    @narayananarayana5826 2 роки тому +9

    எதிரிகளும் போற்றுகின்ற இன்தமிழ் பேச்சி!இடிமுரசென முழங்கிய குரல்,சிலிர்த்து நிற்கும் சிங்கமென கர்ஜித்த கனல் பேச்சி இது அனல் பேச்சி! அருந்தமிழ் அன்னையவளும் அன்பு மகனே என ஆரத்தழுவி,அன்பால் அணைத்து முத்தமிட முற்றிலும் உகந்த பேச்சி! வாழ்க அண்ணன் வைகோ!

    • @thorop3496
      @thorop3496 2 роки тому +1

      பெரியார் அண்ணா கலைஞர் வை கோ தமிழ் நாடு அரசியலின் பொக்கிஷங்கள்

  • @deepanchakravarthy6746
    @deepanchakravarthy6746 3 роки тому +22

    தென்பாண்டிச்சிங்கம் தலைவர் வைகோ.. வாழ்க..

  • @MansoorAli-wo8dy
    @MansoorAli-wo8dy 4 роки тому +14

    அண்ணா கலைஞருக்கு பிறகு நம்மிடையே வாழும் ஒரு தலைசிறந்த பேராற்றல் மிகுந்த பேச்சாளர் வைகோ அவர்கள் மட்டுமே தமிழ் நாட்டிலே இன்று..

  • @AnanthanBalan-u9z
    @AnanthanBalan-u9z Рік тому +1

    He is great and his speech is very much appreciated.

  • @dhinasviewzzz7095
    @dhinasviewzzz7095 3 роки тому +15

    கலிங்கப்பட்டி வேங்கை யின் முழக்கத்தை கேட்க! கேட்க ! பரவசம்!! 👍👍👍👌👌👌

  • @Zionindustries-r1z
    @Zionindustries-r1z 3 місяці тому

    குறிப்பேதும் இல்லாமல் பேரிடியாய் முழங்கும் ஆற்றலறசன்❤

  • @ganeshneyveli
    @ganeshneyveli 7 років тому +4

    இந்த பவள விழாவில் கலந்து கலந்துகொண்ட அனைவரிடத்திலும் ஒன்று கேட்கிறேன் நீங்க நல்லவரா திருடனுடன் திருடனுடன் சேரும் நீங்களும் ஒரு திருடன் தானே ஆயிரம் நல்லது செய்தாலும் ஒரு தாவரு செய்தாள் அவன்் நல்லவன் அல்ல...

  • @sethurathinamvssr3917
    @sethurathinamvssr3917 2 місяці тому

    கலைஞரின் போர் வாள் பேச்சு சூப்பர்

  • @illayarajasingerkmmuthuvao7011
    @illayarajasingerkmmuthuvao7011 4 роки тому +6

    அருமை அருமை அருமை .. ஐயா வைகோ அவர்களை போல் உரையாற்ற தமிழக அரசியலில் இன்னொரு மனிதன் பிறந்து வர வேண்டும். வணங்குகிறேன் ஐயா🙏

  • @SaravananSaravanan-hh8qr
    @SaravananSaravanan-hh8qr 4 місяці тому +3

    Vaiko is great

  • @rajendrandhamodaran247
    @rajendrandhamodaran247 2 роки тому +2

    all leader towards VAIKO

  • @ebinezarganesan9608
    @ebinezarganesan9608 2 роки тому +5

    Super thaliva

  • @j.b.4069
    @j.b.4069 3 роки тому +11

    வீழ்ந்து விடாத வீரம்... மடிந்து விடாத மானம்... மதிப்புரு அண்ணன் வை.கோ அவர்கள் சால்வையை அணிவிக்கும் முறையே அவருடைய மாண்பை காட்டுகிறது... வாழ்க அண்ணன் வைகோ அவர்கள்...

  • @mkngani4718
    @mkngani4718 12 днів тому

    வயது வர இளைஞர் திமுக கழகம் தந்தை பெரியாரின் வழியில் பேரறிஞர் அண்ணாவின் புகழ்மிக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமைக்கு இளைஞர் திமுக கழகமும் விழாக்கோலம் கண்ட கன்னியாகுமரியின் திருக்குறளுக்கும் ஆச்சரியமூட்டும் வகையில் 133 அடியில் கடல் அலைகள் வந்தாலும் அசைக்க முடியாத அளவிற்கு திருக்குறளை அறிவு மூலமாக 1336 குரல்களையும் சேர்த்து அன்பான தலைவர் மாண்புமிகு தலைமை ஏற்க வா தமிழ் தமிழை வாழ வைக்க வா தமிழ்நாட்டில் இருந்து உலக நாடுகளில் வாழும் மக்களுக்கு திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் திருக்குறள் தொடங்கட்டும் தந்தை பெரியாரின் வழியில் பேரறிஞர் பேராசிரியர் அண்ணன் அண்ணாவின் வழியில் பேராசிரியர் தம்பி பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக தமிழ்நாட்டின் வலம் வந்த தமிழகத்தின் மாநில உரிமைகளை மாநிலத்தின் தலைமையேற்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக வாழ்க தமிழ் வளர்க தமிழ் என்று உச்சரிப்போடு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நேரத்திலும் சொல்லாலும் செயலாலும் கருத்துக்களை பதிய வைத்தவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி

  • @vigneshvignesh9516
    @vigneshvignesh9516 Рік тому +3

    புரட்சி புயல் வைகோ ❤🖤❤

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +1

    உறுதி செய்து கொள்ள வேண்டும்

  • @sandyvenkimugesh494
    @sandyvenkimugesh494 5 років тому +12

    நமக்குள் எவ்வளவு மனகசப்புகள் இருந்தாழும்
    நாம்அனைவரும் ஒருதாய்வயிற்றுபிள்ளைகள்
    தந்தைபெரியாரின்பிள்ளைகள்
    அண்ணாவின் தம்பிகள்

    • @benittofdo5672
      @benittofdo5672 5 років тому +1

      8 BB VG

    • @JayaKumarHearttouchsongThankto
      @JayaKumarHearttouchsongThankto 4 роки тому +1

      எங்கள் தமிழ் தாயின் தலைமகன் அண்ணன் வைகோ வாழ்க. உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் வைகோ அவர்களின் மிக அருமையான பேச்சு, இந்த முரசொலி பவள விழாவின் மணிமகுடம் ஆகும்.

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    1955 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு

  • @MDMKSpeechs
    @MDMKSpeechs Рік тому +2

    வாழ்க ஐயா வைகோ

  • @ammavasipn2492
    @ammavasipn2492 4 роки тому +6

    தாயை போன்ற பாசம் காட்டும் தலைவர் கலைஞர் நல்ல பேச்சு வாழ்த்துக்கள்

  • @SympathkumarSa-fe1pw
    @SympathkumarSa-fe1pw 4 місяці тому

    Good evening sir

  • @SaravananSaravanan-hh8qr
    @SaravananSaravanan-hh8qr 4 місяці тому

    Various great

  • @Pandi-s3w
    @Pandi-s3w 9 місяців тому +1

    புரட்சி நாயகன் புரட்சி வெற்றி நாயகன் எந்த அரசியலிலும் மறுமலர்ச்சி திமுக எங்கள் கொள்கை

  • @kalimuthukalitogetmymoneya232
    @kalimuthukalitogetmymoneya232 4 роки тому +2

    வாழ்க திராவிடர் கழகம் .ஆக ஆகவே ஆக வேண்டும் என்று அவர்கூறியுள்ளார்கள். ...

  • @vivekabiabi3682
    @vivekabiabi3682 2 роки тому +1

    WELLspesh

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 5 років тому +9

    துரைமுருகன் வயிறு எரிச்சல் போன்ற உணர்வுடன் பார்க்கிறார்

  • @Palanisubbs
    @Palanisubbs 2 роки тому +1

    பதிரம் எங்கே?

  • @pradeepnarayanamoorthy643
    @pradeepnarayanamoorthy643 7 років тому +8

    Hope vaiko joins #dmk and take of Delhi politics and Stalin as cm

  • @e.iyappanyadav3394
    @e.iyappanyadav3394 Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 5 років тому +10

    கலிங்கப்பட்டி கருணாநிதியே...

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому

    தினகரன்

  • @prabukumar5504
    @prabukumar5504 7 років тому +5

    wonderful speech vaikko

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 роки тому +3

    Vaiko once he was Atom Bomb ; Now he is Jundu balm ; I feel sorry to surrender Stalin

  • @muralirsm8884
    @muralirsm8884 4 роки тому +6

    திராவிட இயக்க போர்வாள்!~!

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Рік тому

    Annan Vaico noorandu vazga valamudan.god bless him.

  • @mkngani4718
    @mkngani4718 7 місяців тому

    முதலில் காங்கிரஸ் தலைமையில் இந்திய கூட்டணி சார் பாராளுமன்ற காங்கிரசின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி

  • @vaikosrinivasanvaikosriniv5685
    @vaikosrinivasanvaikosriniv5685 4 роки тому +9

    என் தலைவரைதவிர இப்படி யாராலும் பேசமுடியாது

  • @mkngani4718
    @mkngani4718 12 днів тому

    கேள்வி கணக்கு இல்லாமல் வினாக்கள் இல்லை கேள்விகள் இல்லை சரித்திரம் இல்லை சதைத்ததத்தை மாற்ற சதவிட சதவீத நீதி மன்றமும் இரவு பகல் இரவு பகல் பாராமல் நீதிபதிகள் உயிரோடு தான் இருக்கிறார்கள் 8 88 வயதானாலும் வழிநெடுக்க கடத்திச் சென்றாலும் உறங்கும் இடத்தில் கையை பிடித்து இழுத்தாலும் தமிழ்நாட்டில் செயல் வீரர் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பாளர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தமிழ் கொள்கையை பத்திரிக்கை செய்தி மூலமாக தலைவர் அவர்கள் முதல் முதலில் பத்திரிக்கையில் எழுதத் தொடங்கிய நாள் 1962 ஆம் அண்ணா மறைந்த தேதி. அண்ணனாக இருந்த தம்பி நீங்கள் வைகோ என்று அழைக்க வைப்பது கலைஞர் கருணாநிதி நாள் தான்

  • @devarajdeva6921
    @devarajdeva6921 7 років тому +3

    Vaikko anna ne avargalukku jaalra adikkatha ne manam ulla thamizhan

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Рік тому

    MDMK SHOULD MERGE WITH PARENT DMK. AYYA VAIKO CONSIDER THIS PLEA.

  • @ThangarajP-fv8xy
    @ThangarajP-fv8xy Рік тому

    ❤pl

  • @jayaraman691
    @jayaraman691 3 роки тому +2

    வாழ்த்துகள் தலைவரே

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 роки тому +1

    பேசிய பேச்சு காற்றோடு போச்சு.இறுதியில் பணம் வென்றது வைகோ மானம் இழந்தது‌.

  • @ptvenkatt6655
    @ptvenkatt6655 7 років тому +4

    vaiko

  • @gandhia7184
    @gandhia7184 5 років тому +3

    தமிழகத்தின் அடையாளம் வை கோ

  • @kumerasank8022
    @kumerasank8022 2 роки тому +1

    திராவிடப் போர்வாள் வாழ்க

  • @senthiln4158
    @senthiln4158 4 роки тому +1

    Periyar anna mgr kalaignar anbazhagan nedunchezhiyan vai evarkal than thalaivarkale

  • @mkngani4718
    @mkngani4718 9 місяців тому

    2021 tamilnadu... Dmk tamil to 1982

  • @suryakumar54
    @suryakumar54 4 роки тому

    Very very nice thank you please help me to see often &o gften with affection Suryakumar banglooru

  • @سند-ل3ه
    @سند-ل3ه 5 років тому +1

    Tamilan. Mudal

  • @rameshmalar2947
    @rameshmalar2947 7 років тому +5

    அய்யா நீங்கள் எப்ப எங்க போரியலு தேரியலை உங்ககள் தொண்டன் எப்படி இருக்கனும்?

  • @9952300073
    @9952300073 7 років тому +6

    அருமை வைகோ ஐயா💪💪

  • @jayaraman691
    @jayaraman691 3 роки тому

    தலைவரே

  • @Dhinesh1987
    @Dhinesh1987 2 роки тому

    ஆயிரம் தமிழ்

  • @thambidurairangasamy8612
    @thambidurairangasamy8612 3 роки тому +1

    வாய் சொல'வீரர் வை.கோ

  • @pitchiahthaiyumanasundaram877
    @pitchiahthaiyumanasundaram877 5 років тому

    Mamanidar speech super

  • @aarumugam9308
    @aarumugam9308 2 роки тому +1

    என்னப் பேச்சு ்முரசொலியா ்்்சங்கொலியா ்இது சங்கே முழங்கொலி

  • @manithala4733
    @manithala4733 7 років тому +1

    hi

  • @senthiln4158
    @senthiln4158 4 роки тому +1

    Ellorum rasikirarkal Duraimurukan muraikkiran

    • @englishrose9709
      @englishrose9709 3 роки тому +2

      You are really good listener.
      அவன் பொறாமைகாரன் .
      மற்றும் திருடன்.

  • @seemanguna4250
    @seemanguna4250 5 років тому +5

    தெழுங்கனும் தெழுங்கனும் ஒன்னு

  • @mkngani4718
    @mkngani4718 9 місяців тому

    3 3 204 dmk tamil nadu...

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 3 роки тому +1

    புற நானுறு அக நானூறு ! பேசிப் பேசியே .....

  • @vincentxavier3614
    @vincentxavier3614 7 років тому +2

    Important meeting among robbers !

  • @Venkateswarulu-t5m
    @Venkateswarulu-t5m 10 місяців тому

    All are worst fellows

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому

    பள்ளிகூடம்

  • @mkngani4718
    @mkngani4718 9 місяців тому

    1935 ck

  • @mkngani4718
    @mkngani4718 9 місяців тому

    Ck

  • @rajasudhanraj6798
    @rajasudhanraj6798 4 роки тому

    2021.c.m.mk.stalin

  • @sriDevi-cx7vs
    @sriDevi-cx7vs 5 років тому +3

    ஸ்டாலின் ஐயாவுக்கு போர்த்தி விடும் சால்வை மூலியமா பிடித்தது 7அரை

  • @devarajdeva6921
    @devarajdeva6921 7 років тому +2

    Kollai kooddam ellam oru medailail amarnthirukrargal

  • @akashlatha3548
    @akashlatha3548 2 роки тому

    Anna. Vaiko unku. Rosam. illaiya. Nee. West.

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому

    1978

  • @velusamyvelusamy-vn5fb
    @velusamyvelusamy-vn5fb Рік тому

    😅😅

  • @vedhackr1711
    @vedhackr1711 4 роки тому

    Haneebabaadalkal

  • @trajan7671
    @trajan7671 7 років тому +6

    கொடுமை .......

  • @anbusindhu8412
    @anbusindhu8412 2 роки тому

    Pp

  • @jayaprakashr7903
    @jayaprakashr7903 3 роки тому

    எதற்கு மதிமுக ஆரம்பித்தீர்கள் Pl sollavum

  • @vincentxavier3614
    @vincentxavier3614 7 років тому +2

    Mooder kootam!

  • @charles-vd3yv
    @charles-vd3yv 4 роки тому

    Thelugulo cheppandi

  • @antonyhitler1279
    @antonyhitler1279 5 років тому

    Vaikovalka

  • @MuraliMurali-xw2ki
    @MuraliMurali-xw2ki 4 місяці тому

    தன்மானத் தலைவன் வைகோ வாழ்க