*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்* ******************************************* *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும் *🧘♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘♀️* தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு, ♦️தியானம் என்றால் என்ன?.. ♦️தியானத்தின் பலன்கள் என்ன?.. ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?.. ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?.. போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்.... *குறிப்பு* பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்... *Date :* *05 - 02 - 2023* *Time : 10 AM - 3 PM* *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore* *முன்பதிவு அவசியம்* *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) *Click the Link for registration* forms.gle/d78KNVSs1DDZddhj9 *Registration Method:* *Fill registration form using the above link and attach screenshot of transaction details..* மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் *For Class Registration*: +91 9489813300 *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:* +91 9489814400 Terms and conditions apply... (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) *Office Working Time 9.00 AM - 5.00 PM*
இதை நான் அனுபவித்து உள்ளேன்... தியானத்தின் போது யாரோ என் முன் உலாத்துவது போன்ற ஒரு பிம்பம்... இதை நான் யாரிடம் சொல்வது என்று கருதும் நேரத்தில், உங்கள் காணொளியை கண்டேன்... வியந்தேன். நன்று
*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
*******************************************
*முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
*🧘♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘♀️*
தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
♦️தியானம் என்றால் என்ன?..
♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
*குறிப்பு*
பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
*Date :* *05 - 02 - 2023*
*Time : 10 AM - 3 PM*
*Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
*முன்பதிவு அவசியம்*
*நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
*Click the Link for registration*
forms.gle/d78KNVSs1DDZddhj9
*Registration Method:*
*Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
மேலும் தகவல் பெற
தொடர்பு கொள்ளவும்
*For Class Registration*:
+91 9489813300
*For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
+91 9489814400
Terms and conditions apply...
(நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
*Office Working Time 9.00 AM - 5.00 PM*
வணக்கம் ஐயா
எனக்கு உள்ள அத்துனை பிரச்சனைகளையும் தாங்கள் கூறிவிட்டீர் மிக மிக சரியாக இருந்தது
இப்பொழுது எனக்கு புரிந்து விட்டது. மிக தெளிவான விளக்கம் .மிகவும் நன்றி ஐயா 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vazhga valamudan sir 🙏
நன்றி ஐய்யா 🙏
அற்புதமானபதிவு வாழ்கவளமுடன்
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் ஐயா
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு , ஐயா நன்றி .. இவன்... கார்த்திக் குமார். L
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
அருமை ஐயா நன்றி ஐயா வாழ்த்துக்கள் ஐயா
நன்றி ஐயா தகவல்
வாழ்க வளமுடன் ஐயா
Ayya naa mottai maadil dhan thiyanam seigiren paravaigal satham poduthu pallai um satham poduthu maina kuruvi um satham poduthu ithuku enna artham ayya
நன்றி ஐயா
, ஐயா நன்றி
இதை நான் அனுபவித்து உள்ளேன்... தியானத்தின் போது யாரோ என் முன் உலாத்துவது போன்ற ஒரு பிம்பம்...
இதை நான் யாரிடம் சொல்வது என்று கருதும் நேரத்தில், உங்கள் காணொளியை கண்டேன்... வியந்தேன். நன்று
Kindly Contact for More Details + 91 9489813300
Sir, please tell us about politics from your perspective
அருமை சகோ, அரசியல் நன்றாக இருந்தால் மக்கள் நன்றாக இருப்பார்கள், ஆன்மிகம் ஓங்கும்.. வாழ்த்துக்கள் சகோ
Unmai ayya enakku rommba deepa pona payam vanthuvudukirathu apparam starting erunthu arumpikkiren..
amapa manasa thandi pogaila payam varthu romba
Namaskaram sir 🙏
Oru nasi adachiruku dyanam (aana paana sathi) pannalama
Enaku sinus problem iruku pannalama sollunga pls
Unavu murai patri sollungal
செரிக்கும் எந்த உணவும் ஏற்றவையே...
செரிக்காததாக இருக்கும் அமிர்தமும் கூட கொடிய நஞ்சு தான்...
ஐயா வணக்கம்.... தியானம் செய்யும் போது எந்த இடத்தில் சுவாசத்தின் மேல் கவனம் செலுத்த வேண்டும்?????
மூக்கு கீழ் மேல் உதடு மேல்
நனறி ஐயா தங்கள் நேரடி பயிற்சில் கலந்துகொள்ள விரும்புகிறேன்.உதவமுடியுமா?
Definitely you Can Join our Class Sir...For More Information Kindly Contact us 9489813300
நன்றி ஐயா