செட்டிநாட்டின் சிறப்பு-கழுத்துரு || Chettinad Aachi's Special || Nagarathar Aachi's World

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2021
  • #nagaratharaachisworld #aachisworld #chettinadthaali #kaluthiru #kaluthuru #chettinadwedding
    #nagaratharmarriage
    #nagaratharwedding
    #chettinaduwedding
    Hello Friends
    Vanakkam n welcome back to Nagarathar Aachi's 🌍 செட்டிநாட்டு திருமணங்களில் முதலிடம் வகிக்கும்,கலைநயம் மிக்க கழுத்துருவின் சுவாரசியமான தகவல்கள்.
    Video by Mrs. Visalakshi Palaniappan
    Chettinadu wedding introduction
    • Nattukottai Nagarathar...
    நகரத்தார் திருமணம்
    நல்லதொரு ஆரம்பம்👫🏼
    Meeting Bride
    • Penn Parpathu|| Nagara...
    தம்பிக்கு பொண்ணு பார்க்கப் போறோம்😊
    அப்பறமென்ன,கல்யாணம்தான்😀
    Day b4 wedding preparation
    Part 1
    • கல்யாணத்துக்கு தேதி வச...
    கல்யாணத்துக்கு தேதி வச்சாச்சு.
    வேலை பார்க்கக் கொழுகலாமா😄
    Day b4 wedding preparation
    part 2
    • வெள்ளன திருப்பூட்டப் ப...
    வெள்ளன திருப்பூட்டப் போகணும்,
    வெரசா வேலையை பார்ப்போம்😀
    Watch the video till end
    Like n share ur comments
    Thanks for watching
    Love u all 😍

КОМЕНТАРІ • 105

  • @radhikasriram2124
    @radhikasriram2124 Рік тому +3

    Madam ur explanation is crisp, clear and upto the point without unnecessary drags . Very nice and interesting video.👏🏽👏🏽

  • @bhuvaneswarichandrasekaran4237
    @bhuvaneswarichandrasekaran4237 2 роки тому +2

    அருமையான பதிவு.எங்கள் ஆட்கள் தும்பு அணிந்தவர்களை பார்த்திருக்கிரேன்

  • @bharathm37
    @bharathm37 Місяць тому

    Amma super ra சொன்னீங்க. நன்றி

  • @tamilsunai
    @tamilsunai 2 роки тому +3

    மங்கள கழுத்துரு ;மகத்தான கழுத்துரு;மாசற்ற கழுத்துரு; மேன்மையான கழுத்துரு;மேதினி போற்றும் கழுத்துரு... கழுத்துரு விளக்கவுரை அருமை ஆச்சி

  • @mangalamkathiresan5630
    @mangalamkathiresan5630 2 роки тому +2

    அருமை ஆச்சி 👌👌👌
    தெளிவான விளக்கம், கழுத்துருவில் இவ்வளவு விஷயங்களா, எங்களுக்கு இது நகரத்தார் தாலி கழுத்துரு அப்படின்னு மட்டுந்தான் தெரியும், இப்படி ஒரு வீடியோ பதிவு செய்ததுக்கு மிக்க நன்றி ஆச்சி🙏🙏🙏
    இன்னும் மேலும் மேலும் இதுமாதிரி நிறைய வீடியோ பதிவு செய்ய வேண்டும் ஆச்சி.💐💐💐

  • @palanipuram7613
    @palanipuram7613 2 роки тому +1

    கழுத்திருவில் இருக்கிற நகைவேலைபாடுகளை நீங்கள் விவரிப்பதில் உங்கள் ரஸனை நம் நகரத்தார் பற்றிய பெருமிதம் எல்லாம் மிகவும் ரசிக்கதக்கதாக இருக்கிறது

  • @thenumozhi7592
    @thenumozhi7592 2 роки тому +1

    ஓம்சாந்தி!
    மிக அருமை ஆச்சி கழுத்துரு பற்றிய விளக்கம் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நல்ல தகவல்
    ஓம்சாந்தி!

  • @lathav17
    @lathav17 2 роки тому +5

    Lot of information about our tradition and culture achi
    All your videos are much useful for younger generation.
    Keep posting videos achi..

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 2 роки тому

    அம்மா மிகவும் தெளிவான விளக்கம்...அருமையானப்பதிவு ...நான் இந்த கழுத்திருவை பிரிவோம் சந்திப்போம் படத்தில் தான் பார்த்து வியந்துப்போனேன்...நல்லப்பதிவு ...

  • @varunkrishna82
    @varunkrishna82 2 роки тому

    மிகவும் அருமை அம்மா நம் பாரம்பரியத்தை எடுத்து சொன்னதுக்கு நன்றி அம்மா

  • @archuoviya2406
    @archuoviya2406 Рік тому

    Nice pakavum azhaga iruku kekavum nala iruku... Enakum intha Mari mrge pananum pola iruku... Already cheran movie la intha song romba pudikum neengalam live ah.. enjoy pandringa super

  • @karungammaiv2925
    @karungammaiv2925 2 роки тому

    மிக அருமையான விளக்கம்.

  • @lakshmiunna7629
    @lakshmiunna7629 2 роки тому

    அருமையான விளக்கம் ஆச்சி 👍

  • @manasavenkatesh3955
    @manasavenkatesh3955 Рік тому +1

    Thank you achi for sharing ! You speak so sweetly !

  • @anbusubramanian6199
    @anbusubramanian6199 2 роки тому

    Arumaiyana velakam amma...ungal ella videos yum romba pudikum...🙏

  • @vallisaravanan7381
    @vallisaravanan7381 2 роки тому

    அருமை யான விளக்கம் ஆச்சி

  • @madhumadhu8141
    @madhumadhu8141 Рік тому

    சிறந்த விளக்கம். நன்றிங்க ஆச்சி

  • @meenakathir7639
    @meenakathir7639 2 роки тому

    Nice aachi good information.......feeling proud........

  • @MuruganMurugan-mh5sd
    @MuruganMurugan-mh5sd 2 роки тому +1

    சிறந்த விலக்கம்

  • @gowryskitchen1915
    @gowryskitchen1915 Рік тому

    Good morning amma. Great sharing.

  • @chandanasoundararajan8790
    @chandanasoundararajan8790 2 роки тому

    nan karaikudi ku dhan marriage aitu vandhen. nan naidu. en husband aasari. inter caste marriage. but i am much impressed with nagarathar, chettiar food style that spread in my in law home and also ur traditions. pls post more recipes and teach us

  • @meenaseetha1952
    @meenaseetha1952 2 роки тому

    Authentic information Aachi☺👌

  • @thecosmovlogs7494
    @thecosmovlogs7494 2 роки тому

    அருமை ஆச்சி 👌

  • @vairavankaruppiah742
    @vairavankaruppiah742 2 роки тому +2

    Crystal clear information aachi. Thank you so much. Keep posting videos about our culture

  • @chitra7095
    @chitra7095 2 роки тому

    Nice informations Achi.

  • @lakshmivinod7305
    @lakshmivinod7305 Рік тому

    Nalla pathivu achi .
    Kuchi thumbu thuvalai, theetam kudikum pothu katu , kaluturu voda kati viduvanga

  • @gowryskitchen1915
    @gowryskitchen1915 Рік тому

    Very nice explanation amm.

  • @shanudevi4458
    @shanudevi4458 10 місяців тому

    Mikka nandri Aachi ..

  • @priyaram1646
    @priyaram1646 2 роки тому

    Excellent explanation aachi
    Also, was the kazhuthiru ever used as loan/finance purpose as chettiars were traders and might need money for business

  • @sundarampalaniyappan9059
    @sundarampalaniyappan9059 2 роки тому

    Very good

  • @rkcreations3119
    @rkcreations3119 2 роки тому

    🙏🙏🙏🙏👌👌Arumai Aachi

  • @bashnetf4527
    @bashnetf4527 2 роки тому

    Good information bro..from elimai ariviyal

  • @malamala4205
    @malamala4205 2 роки тому

    Super

  • @arunaaruna2935
    @arunaaruna2935 2 роки тому

    👌👌👌👌👌

  • @suganpal1142
    @suganpal1142 5 місяців тому

    Ennoda aththai peyarthigalukku pona varudam Thiruvaadhirai function pannaanga. Thaai maamanum, Aayaavoda Ayyaavumdhaan andha pillaigalukku kazhuthuru kattivittaanga.

    • @visalakshipalaniappan3209
      @visalakshipalaniappan3209 4 місяці тому

      ஆமாம்.திருவாதிரை செய்யும் போது கழுத்துருவில் உள்ள மஹாலக்ஷ்மி தாலி இல்லாமல்,மற்ற உருப்படிகளைக் கோர்த்துக் கட்டுவார்கள்.இதை அரைக்கல்யாணம் என்று சொல்வார்கள்.

  • @usharadhakrishnan2117
    @usharadhakrishnan2117 2 роки тому +1

    🙏👌👌👍👍💐

  • @meenalannamalai9324
    @meenalannamalai9324 2 роки тому

    👌👌👍👍👍🤝🤝🤝

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 2 роки тому

    Very nice sala

  • @subbudgl689
    @subbudgl689 2 роки тому +11

    இந்த விபரங்கள் இதுவரை நான் அறியாதது ...... இலக்கியத்தில் இருந்தெல்லாம் நீங்கள் கூறுகிற விபரங்கள் பிரமிப்பு ஊட்டுகிறது....

  • @kvijaya6182
    @kvijaya6182 2 роки тому

    Arumi achi

  • @palaniappandhp9985
    @palaniappandhp9985 2 роки тому

    முழுக்க முழுக்க தகவல்கள்.... விபரங்கள் .... அடேங்கப்பா

  • @viabinimeera2083
    @viabinimeera2083 2 роки тому

    Madam mahalakshi sahasranama thil kadesiyaga kaduvettipottu kadiyanilam thirutti vedukattikonduirrukkum vel vanigar vedukatkuanrekkuanrekku vantha mahalakshmi ye enrekkum engalai vittu nengathru endra varthgal varuginrathu ithan arthamum neenga pannanum mahslalakshmi poojaikall anaithum engalukku sollekuddukkamudeyuma please

  • @rasirasika2098
    @rasirasika2098 2 роки тому

    Saiva chettiyar Thali design photo ple???

  • @amudhac7575
    @amudhac7575 2 роки тому

    எந்த வயதில் இருந்து கழுத்தூர் அணியலாம். எனக்கு 59 வயது ஆகிறது

  • @sivasgolu6821
    @sivasgolu6821 2 години тому

    இது கவரிங்ல கிடைக்குமா. நவராத்திரி அலங்காரம் செய்ய தேவை

  • @karmegamshanmugam6101
    @karmegamshanmugam6101 Рік тому

    கழுத்துரு தயார் செய்து தருகீறோம்( hand worker jewel ornaments)

  • @subramanikumarappan806
    @subramanikumarappan806 Рік тому +1

    கழுத்துரு உருப்படிகள் எத்தனை என்பது சொல்லி இருந்தால் தெரிந்து கொள்ளலாம்.

  • @kids_svk
    @kids_svk 11 місяців тому +1

    👌 intha கழுத்திரு யார் வீட்டில் செய்வார் பெண் வீட்டிலா இல்லை மாப்பிளை வீட்டிலயா??/

    • @kids_svk
      @kids_svk 11 місяців тому

      இந்த தங்கம் கழுத்திரு பெண் வீட்டில் தான் வாங்கித்தரணுமா

  • @swathiramcharan793
    @swathiramcharan793 2 роки тому

    உடன் பிறந்தவர்கள் திருமணத்தில் மட்டும் தான் கட்ட வேண்டுமா? இல்லை பெரியத்தா சின்னத்தா மகன் அல்லது மகள் திருமணத்திலும் கட்டிக் கொள்ளலாமா?

    • @visalakshipalaniappan3209
      @visalakshipalaniappan3209 2 роки тому

      உடன் பிறந்தவர்கள்,மற்றும் தன் மகனின் திருமணத்தில் மட்டுமே கட்டுவார்கள்.

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 2 роки тому +1

    மேக்கப் இல்லாமல்
    பாந்தமாக இருக்கிறீர்கள் ஆச்சி

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 2 роки тому +1

    அம்மா மொத்தம் எத்தனை பவுன் அம்மா

    • @visalakshipalaniappan3209
      @visalakshipalaniappan3209 2 роки тому +1

      இந்தப் பதிவில் காட்டியுள்ளது 20 பவுன்.குறைந்தபட்சம் 10 பவுனில் செய்தால் நன்றாக இருக்கும்.இப்பொழுது அதைவிட குறைந்த அளவிலும் செய்கிறார்கள்.

    • @omsanthiomshakthi9793
      @omsanthiomshakthi9793 2 роки тому

      @@visalakshipalaniappan3209 அம்மா செட்டிநாடு விளக்கு , ( விளிம்பில் முற்கள், நடுவில் சூரியன் ,சந்திரன் , ராமம் )போன்று இருக்கும் விளக்கு பத்தி கூறுங்கள்

  • @Dintak_darloo_dintak_rosa
    @Dintak_darloo_dintak_rosa Рік тому

    Keka nala than iruku... apa poor peopel ah iruka...vanga epd afford panuvanga

  • @swathiramcharan793
    @swathiramcharan793 2 роки тому

    தனியாக கட்டியுள்ள 3 உருப்படி தும்பு துவாளை குச்சி இது மூன்று பற்றியும் விரிவாக விளக்கம் கொடுங்கள் ஆச்சி ..எப்போது கட்ட வேண்டும் என்று

    • @NagaratharAachisWorld
      @NagaratharAachisWorld  2 роки тому +1

      Sure aachi will make the video

    • @visalakshipalaniappan3209
      @visalakshipalaniappan3209 2 роки тому +1

      குச்சி,தும்பு,துவாளை ஆகிய மூன்று உருப்படிகளையும், திருமணத்திற்கு மறுநாள் காலையில் ,வீட்டில் உள்ள பெரியவர்கள் கழுத்துவில் கோர்த்து பெண்ணிற்கு கட்டி அவிழ்த்து வைப்பார்கள்.சில பக்கங்களில்,பெண் மருந்து குடிக்கும் போது (தீர்த்தம் குடிக்கும் போது) கட்டுவார்கள்.இந்த தும்பு போலவே சிறியதாக ஒரு தும்பும் செய்திருப்பார்கள்.அதையே அந்தக் காலத்தில் அனுதினமும் அணிந்து கொள்வார்களாம்.

  • @vijayalakshmisubramanian2771
    @vijayalakshmisubramanian2771 2 роки тому +1

    விளக்கவுரை அருமை ஆச்சி.