Start trading now and earn money in the nearest time Link: bit.ly/3zDkzce Join Telegram: t.me/tradingindiaexperts Disclaimer: Trading is subject to market risk, invest at your own risk. Join on Telegram to see real related images : Our Official Telegram Group - t.me/T5TOfficial
Hii அண்ணா நான் உங்க vidios நிறைய பார்த்திருக்கிறேன் ஆனால் இதுவரை நான் comment பண்ணியது கிடையாது. இது தான் என் முதல் comment 🔥🔥🔥உங்க voice vera level அண்ணா🔥🔥🔥
As you said stranger always danger... Ennoda school days la na neraya murai lift kettu school Kum veetukum poi irukan.. Matured illadha age. Udhavi kedacha santhosham dha apo enaku. But ipo Ella adha nenachaley bayama iruku.. God had protected me in many of such situation. Now I have children and I'll never let them alone wherever they go..And you are giving much awareness by your vedios. Thank you Anna 💐💐 May God bless you
@@lemuriantamilDBFL safe ah irundhadhu nenacha happy dha. But ipo na யார்கிட்டேயும் lift keka matten. strange place ku family members தவிர yarkodavum pogavum matten. Coz world is becoming worst day by day.
@@ranjania2430 yes you are right sister world gets worst day by day because of food, internet, Western cultures, news, economical problems and money etc... நாம் பிள்ளைகளாக இருக்கும் பொழுது நாம் எப்படி பிறரால் பாதுகாப்பாக போய் வந்தோமோ அதை நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும் நம் பிள்ளைகள் இதைப் பற்றி தெரிந்து கொண்டால் பின்னாளில் நம் பிள்ளைகளால் பிறர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
@@lemuriantamilDBFL yeah right western culture.... People in west much more sympathetic than so called Eastern culture. Let's not blame others for our short comings.
ஆபத்தில் உதவுபவன் நண்பன்னு சொல்லுவார்கள்...இங்க நண்பர்களே ஆபத்தில் விட்டு சென்றனர்... இப்படிப்பட்ட நண்பர்களுடன் பழக்கம் வைத்து கொள்வது எப்பவும் ஆபத்துதான்...அந்த இரண்டு நண்பர்களுக்ககும் இனி ஆயுள் தண்டனை தான்...தன்னால் ஒரு உயிர் பிரிந்தது என்று நினைத்து நினைத்து சாவார்கள்
@@SaravananDecodes 💯💯💯சரவண ப்ரோ பிரபாகரன் அண்ணனை பற்றி சொல்லுங்க.விடுதலைப்புலி'இலங்கை மாமன்னன் பிரபாகரன் அண்ணன் வரலாறை உங்க வாய்ஸ்ல முழுமையாக முழுமையாக அவரைப்பற்றி அவர் வரலாறு பற்றி சொல்லுங்க ப்ரோ ப்ளீஸ் உங்ககிட்ட நிறைய டைம் கேட்டேன்.நான் ஒரு திருநங்கை.நான் யார்கிட்டயும்.இப்படி கெஞ்சினது இல்ல.ப்ளீஸ் எனக்காகவும் எங்க அனைவருக்காகவும்,ஐயப்ப சாமி வரலாறையும்.விடுதலைப்புலி'பிரபாகரன் அண்ணனை பற்றியும் நீங்கள் தயவு செய்து சொல்ல வேண்டும் ப்ளீஸ்.🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼💯💯💯💯💯
இப்படிப்பட்ட நண்பர்களுடன் betti பழகியது தான் தவறு .......உண்மையான நண்பனை ஆபத்தில் அறிவாய்....🥺தெரியாத நபர்களுக்காக தனது தோழியை விட்டு சென்ற betti உடைய தோழிகள் செய்ததும் தவறு.....தெரியாத நபரோடு betti car இல் சென்றதும் தவறு....சந்தற்பவாதிகள் நிறைந்த உலகத்தில் பெண்கள் யாரையும் எளிதில் நம்ப வேண்டாம்........🙏இரவில் வெளியில் செல்வது தவறில்லை ஆனால் எல்லா நேரமும் நல்ல நேரம் அல்ல
Best quotes ever - "Strangers are Dangers". Don't ever trust the strangers at any cost, particularly Girls. And also the friends, Not everyone who accompanies you, will care for you. Best ones will stay with you, cares for you. Make friends who really stands for you at any time. Well narrated bro. As usual, video is just wow. Keep rocking Bro. Love & support from Coimbatore.
Hi Saravanan உங்க வீடியோஸ் ரொம்ப நல்ல இருக்கு.நான் கொஞ்சநாளா உங்க வீடியோஸ் பார்க்க ஆரம்பித்தேன் அதுலேர்ந்து உங்க ஃபேன் ஆனதால் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்து கொண்டிருப்பேன் மிகவும் நன்றாக உள்ளது.எனக்கு திரீல்லிங் கேஸ் பிடிக்கும்.இதுவரைஎந்த வீடியோவுக்கு நான் comments போட்டது இல்லை.உங்க voice super.👍❣️
Bro. I used ti watch your series always when i was in my home country. Now i moved to another country for employment and i live alone here. When ever i miss home i close my eyes and plug my ear buds and listen to ur voice,bgm and feel like i stay at home. I feel my family’s presence in darkness after Closing my eyes. Thanks for the memories, emotions and home feelings brother ❤️
Having friends in life is essential, but more important is to choose the right friends for you. Our parents always advise us to be careful in selecting friends as they can bring both positive and negative impacts on life.
Bro nan eppo 3 days ah than comment panran but nan mobile vaangkinathula erunthu UA-cam pakkirathe ungka videos pakka than ungka explain rompa nalla erukku Nengka poodura all videos nan paththiddan athula erunthu nan niraiya visaiyam kaththukkiddan bro ungka videos nama entha time eppadi erukkanum endu therinchikka helpful ah erukku thank you so much bro
Anna neega pengalai yetcharikkaiyaga irukum vagaiyil neega neraiya videos poaduriga indha videos oda link a en frnd and WhatsApp group and statusla share pannitu irukan ..rmba thanks Anna mealum valara vazhthukal Anna vazhga valamudan
Nenga Parthutu ierukuradhu Saravanan Decodes....... Nan Ungal Saravanan....... Vanga Inniku Nama Vediokulla Pogalam........ Altime Addicted your Specific Voices Eangal Saravanan Brother 🙏🤝🤝🙏 Keep your Very Rocking Work
Omg..your voice with the bgm i just have no words to say how it really makes me feel. Simply love ur awesome videos and the way you narrate the story. Chance a ille..
Ennoda experience la solren manusan oru satharpavathi nanum ithu pola frds a nambi problem face paniruken.nammaku namma than yarum nambavum koodathu depent panavum koodathu elarum oru santhenga parvayoda than pakanum saravana anna tolds correct thank u for create awareness bro .keep it well.
தோல் காப்பான் தோழன் என்னும் பழமொழி பழைய மொழி ஆனது ...இன்று தோழர்களாலே ... இறந்தார் Betty ... ஒரு வகையில் Betty friends um கூட criminals tha ... அவர்களுக்கும் தண்டனை கொடுத்திருந்தால் ... nalla errunthurukum ... 👍🙏
Hi brother...kathai sollum vitham Azhagu...kural Azhagu...tamil ucharippu migavum azhagu...keep rocking 👍..unga videos mostly awareness video va irukkum 🙏🏻 thank u
I don't understand what type of friends they are just left their friend just like that in the middle of the road ..... Friendship and love are beautiful relationships but sometimes we are failed to choose a right person 😶
Aangaluku erukara moogam yepo pogumo apotha naadu munerum Ungaludaya effect ku romba nanri anna ithumari video vala naraya peruku yepadi patta situation vanthalum yepadi handle pananum nu therinjokurom rombave girls ku use full aa erukuthu Thank you anna
கூட்டு குடும்பமாக வாழும் வாழ்க்கை தவறுகள் நடக்க காரணம் ஆவதை தடுக்கிறது .. அது குற்றவாளிகளை உருவாக்குவதும் இல்லை... குற்றங்கள் நடப்பதையும் தடுக்கிறது.. தனிமை தான் தவறு செய்ய மனிதனை தூண்டுகிறது ..
joint families are the most dangerous places across the world. Especially in India, all children are sexually abused, humiliated and gang raped by grandfathers, uncles, cousins and neighbours!
True words bro "Strangers are Dangers".. Betty might not trusted them nd accompanying strangers in the car is the worst mistake she made.. she might be waited there until she got the call to be connected to her brother.. we must take care of ourselves instead of trusting others..
Awesome narration!. The way this case unveiled is extraordinary, heard culprits leave evidence in the crime scene this case proves otherwise. Never ever believe strangers, she should have contacted 911 instead and seeked help instead of going with strangers.
நமக்கு கஷ்டம் வரும்போது தான் உண்மையான நண்பர்கள் யார் என்று நமக்கு புரிகிறது.உண்மையான நண்பர்கள் நம் கூடவே இருந்து நம்மை பாதுகாப்பார்கள் போலியான சுயநலம் உள்ளவர்கள் நம்மை கைவிட்டு விடுவார்கள்.
இந்தக் காலத்தில் நண்பனாக இருந்தாலும் குடும்பமாக இருந்தாலும் யாரையும் நம்பக் கூடாது. ஏனெனில் தேவைக்காக மட்டும் " நண்பன் " என்ற பெயரில் அவனை பயன் படுத்தாமல் அவன் ஆபத்தில் இருக்கும் பொழுது அவனுக்கு உதவி செய்பவனே உன்மையான நண்பன்.
பெண்கள் வீட்டை விட்டு செல்லும் போது பாதுகாப்பாக திரும்புவதற்கு திட்டமிடுதல் அவசியம்.. குடும்ப நபரிடம் கிளம்பும் முன்னரே தெரிவித்து இருப்பது நல்லது.. நண்பர்கள் கைவிட்டால் கூட மாற்று திட்டம் கைகொடுக்கும் 💪
Hi bro na 7mnt pregnant 🤰 ah iruken . Conceive aanathula irunthum sari athu munnadiyum sari unga videos and simply Sarath videos tha pappen bro. Husband doctor kita itha sollum pothu unga child ellathaiyum ktukittu tha irukum oru vela CBI kuda aagalam nu sonnanga bro❤️🙏
ungka explain vera level very nice bro nama eppadi vidura sinna sinna thavarala than namakku periya pirachchina varathukku karanamaka amaiyuthu namakku therinchavangkala kooda nampa mudiyatha entha world la theriyathavangka kooda engkaiyum porathu namma vithiya nama thedi pora mathiri than
Trust no one ... After watching ur videos I'm bit stronger, it taught me many things and I'm conscious of where to talk or avoid anybody... Happy that I watched ur videos and as usual ur voice was amazing 💞💞
அண்ணா அந்த ஒசாமா பின்லேடன் வீடியோ போடுங்க.அண்ணா அதற்கு முந்திய பாகங்கள் போட்டு ரொம்ப நாள் ஆயிருச்சு. அமெரிக்காவுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது. தயவு செய்து சீக்கிரம் வீடியோ பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Hii அண்ணா🤗 how are you? உங்க channel பார்த்து பார்த்து கனவிலும் உங்களுடைய channel வந்து போகுது 🤣😁 கனவில கத்தி 🔪, கடப்பாரை, police 👮♂️ இறந்த பெண்கள்👤👤 எல்லாம் வந்து போறாங்க... 😲🤪
🌍💯🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼👉💯🤵💯👈இனி வருங்காலத்தில் வரும் இளைஞர்கள்.உங்க வீடியோ பார்த்து அனைவரும் சி.ஐ.டி. ஆக வேண்டிக் கொள்கிறேன் உங்க வீடியோ அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு.உங்க வீடியோவை பார்த்து க்ரைம் சீனுக்கு போனால் யார் யார் கிட்ட எப்படி பேச வேண்டும் என்று கற்றுக் கொள்கிறோம் உங்கள் பயணத்துக்கு வாழ்த்துக்கள் ப்ரோ இப்படிக்கு திருநங்கை ரோஜா🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼💯🤵💯🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌❤️
எல்லா நேரத்திலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒரு வாய்ப்பு தரும் நாம் அது தெரியாமல் அதை தவர விட்டு விடுகிறோம். அப்படி அமைந்த ஒரு சூழ்நிலைதான் அந்த கைபேசியை எடுக்காமல் சென்றது.
Hello anna ... Yes u r right .. Avanga friends poga nanachadhu thappilla but oru cab book panni avanga la anupcha piragu poirkalam... Such an irresponsible friends .. Also betty avanga reactiona aludhu veli kaatama irundhurundha idhellam nadandhurkadhu... Also yaro tension pannadhuku paavam betty ya yen kill pannanum... All are mistakes of everyone... Adhe madhiri dhan charlie oda wife call panni irritate pannadhu ... But andha oru thappu case ah close pannirku... Kettadhulaium nalladhunu solra madhiri solve anadhe periya vishayam 🥰
Hi Saravanan bro… I’m totally inspired by watching all your video’s… every single time I see your video related to forensic science and the trill bgm that you give for forensic investigated solved cases…. I was so inspired and eager to do forensic as my future career….. expecting even more thrilling videos from you in the future… From a proud T5T investigator ❤️
Unknown places ku safety measures ilama poga kudadhu adhuvum girls specially because problems epdi venum nalum varalam so be precautious and avoid night time travels like this to save ourselves from strangers
இவங்க நண்பர்கள் இவங்கள தனியா விட்டுட்டு போனது தப்பு நண்பர்கள் இருவரும் இவங்கள வீட்டுக்கு எடுத்துட்டு போய் விட்டிருக்கலாம். அப்பறம் அவங்க வேலைய பாத்து இருக்கலாம்...
1.JOHN F KENNEDY CASE (US PRESIDENT MYSTERIOUS DEATH CASE). 2.CHERNOBYL DISASTER. and waiting for Tara song release and all bgms of top 5 tamil release.......
Namma eppovumey alert ha irukanum. Friends eppadi panaganu think pannum podhum romba kastham iruku. We must not be in the wrong place with wrong people. Betty entha situation la konjam emotional agam think panirutha she would have got help from someone she knows. Even if emergency it's better not to trust strangers. She would have dialled 911 or something. Eppo namma Orula kavalan app is a must have for all ladies to use in situations like this
Start trading now and earn money in the nearest time Link: bit.ly/3zDkzce
Join Telegram: t.me/tradingindiaexperts
Disclaimer: Trading is subject to market risk, invest at your own risk.
Join on Telegram to see real related images :
Our Official Telegram Group - t.me/T5TOfficial
Yaarum trading fullaa learn pannaama amount invest panni trade pannaathinga.. Proper ha learn pannittu demo account la irukka amnount vechi paper trade panni aprma mattum real amount invest panni trade pannunga... Otherwise you'll lose your amount.. Becareful
I also
Bro Nadia Murad case pathi video podunga bro pls 🙏
Girls Ellarukkum oru inspiration ah irukkum
Dont do this stupidity
Hii அண்ணா நான் உங்க vidios நிறைய பார்த்திருக்கிறேன் ஆனால் இதுவரை நான் comment பண்ணியது கிடையாது. இது தான் என் முதல் comment 🔥🔥🔥உங்க voice vera level அண்ணா🔥🔥🔥
I also...
கவலை வேண்டாம் .....அடுத்த வீடியோல உங்க comment வரும்..... யோசிச்சி யோசிச்சி comment பன்னா வீடியோல வரமாட்டிக்கு.....☺️
Iam also
I also
En voice kuta nala irukum kekaraya
கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்
Hi Saravanan brother ❤️ பெண்கள் எச்சரிக்கையாக இருக்க நிறைய நிகழ்வை பதிவு செய்வது. நன்றி சரவணன்
As you said stranger always danger...
Ennoda school days la na neraya murai lift kettu school Kum veetukum poi irukan.. Matured illadha age. Udhavi kedacha santhosham dha apo enaku. But ipo Ella adha nenachaley bayama iruku.. God had protected me in many of such situation. Now I have children and I'll never let them alone wherever they go..And you are giving much awareness by your vedios. Thank you Anna 💐💐 May God bless you
adha nanaichu neenga bayappada kudathu ma sandhosam thaan padanum yenna nenga lift kettu ungala batthirama yerakke vettavanga yellarum good strangers...
@@lemuriantamilDBFL safe ah irundhadhu nenacha happy dha. But ipo na யார்கிட்டேயும் lift keka matten. strange place ku family members தவிர yarkodavum pogavum matten. Coz world is becoming worst day by day.
@@ranjania2430 yes you are right sister world gets worst day by day because of food, internet, Western cultures, news, economical problems and money etc... நாம் பிள்ளைகளாக இருக்கும் பொழுது நாம் எப்படி பிறரால் பாதுகாப்பாக போய் வந்தோமோ அதை நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும் நம் பிள்ளைகள் இதைப் பற்றி தெரிந்து கொண்டால் பின்னாளில் நம் பிள்ளைகளால் பிறர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
@@lemuriantamilDBFL yeah right western culture.... People in west much more sympathetic than so called Eastern culture.
Let's not blame others for our short comings.
ஆபத்தில் உதவுபவன் நண்பன்னு சொல்லுவார்கள்...இங்க நண்பர்களே ஆபத்தில் விட்டு சென்றனர்... இப்படிப்பட்ட நண்பர்களுடன் பழக்கம் வைத்து கொள்வது எப்பவும் ஆபத்துதான்...அந்த இரண்டு நண்பர்களுக்ககும் இனி ஆயுள் தண்டனை தான்...தன்னால் ஒரு உயிர் பிரிந்தது என்று நினைத்து நினைத்து சாவார்கள்
யோவ் அண்ணா நீங்க வேற லெவல்... ஒரு க்ரைம் storya yengaluku kodukarthula... நீங்க போடுற effort வேற வேற லெவல்.... உங்கள பாராட்ட புதுசா word யோசிக்க ரே.... வாழ்த்துக்கள் அண்ணா
இது புதுசா இருக்கு தம்பி புதுசா இருக்கு 😁🤣🤣❤️❤️❤️❤️
@@SaravananDecodes 😂😀😀😀
அப்றம் ந thambi இல்ல maybe உங்களுக்கு அக்காவா eruka lam இல்லனா தங்கச்சியாக erukalam anna
@@SaravananDecodes 💯💯💯சரவண ப்ரோ பிரபாகரன் அண்ணனை பற்றி சொல்லுங்க.விடுதலைப்புலி'இலங்கை மாமன்னன் பிரபாகரன் அண்ணன் வரலாறை உங்க வாய்ஸ்ல முழுமையாக முழுமையாக அவரைப்பற்றி அவர் வரலாறு பற்றி சொல்லுங்க ப்ரோ ப்ளீஸ் உங்ககிட்ட நிறைய டைம் கேட்டேன்.நான் ஒரு திருநங்கை.நான் யார்கிட்டயும்.இப்படி கெஞ்சினது இல்ல.ப்ளீஸ் எனக்காகவும் எங்க அனைவருக்காகவும்,ஐயப்ப சாமி வரலாறையும்.விடுதலைப்புலி'பிரபாகரன் அண்ணனை பற்றியும் நீங்கள் தயவு செய்து சொல்ல வேண்டும் ப்ளீஸ்.🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼💯💯💯💯💯
Ramnaadah சரவணன்🌟🤙🤙
வர வர நான் சரவணன் உங்கள் தீவிர ரசிகன் ஆகிகொண்டு இருக்கிறேன் நன்றி
இப்படிப்பட்ட நண்பர்களுடன் betti பழகியது தான் தவறு .......உண்மையான நண்பனை ஆபத்தில் அறிவாய்....🥺தெரியாத நபர்களுக்காக தனது தோழியை விட்டு சென்ற betti உடைய தோழிகள் செய்ததும் தவறு.....தெரியாத நபரோடு betti car இல் சென்றதும் தவறு....சந்தற்பவாதிகள் நிறைந்த உலகத்தில் பெண்கள் யாரையும் எளிதில் நம்ப வேண்டாம்........🙏இரவில் வெளியில் செல்வது தவறில்லை ஆனால் எல்லா நேரமும் நல்ல நேரம் அல்ல
Correct......
Unmathan dr
True 😍
Ipo thana dr comment paaththagka
Best quotes ever - "Strangers are Dangers". Don't ever trust the strangers at any cost, particularly Girls. And also the friends, Not everyone who accompanies you, will care for you. Best ones will stay with you, cares for you. Make friends who really stands for you at any time.
Well narrated bro. As usual, video is just wow. Keep rocking Bro.
Love & support from Coimbatore.
9:10 Anna smile is so cute ❤️❤️❤️
🥰🥰🥰
Hi Saravanan
உங்க வீடியோஸ் ரொம்ப நல்ல இருக்கு.நான் கொஞ்சநாளா உங்க வீடியோஸ் பார்க்க ஆரம்பித்தேன் அதுலேர்ந்து உங்க ஃபேன் ஆனதால் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்து கொண்டிருப்பேன் மிகவும் நன்றாக உள்ளது.எனக்கு திரீல்லிங் கேஸ் பிடிக்கும்.இதுவரைஎந்த வீடியோவுக்கு நான் comments போட்டது இல்லை.உங்க voice super.👍❣️
Bro. I used ti watch your series always when i was in my home country. Now i moved to another country for employment and i live alone here. When ever i miss home i close my eyes and plug my ear buds and listen to ur voice,bgm and feel like i stay at home. I feel my family’s presence in darkness after Closing my eyes. Thanks for the memories, emotions and home feelings brother ❤️
9.13 உங்க சிரிப்பு ரொம்ப அழகு 😁
Love from Sri Lanka ❤️❤️🥰
பெண்களுக்கு இந்த வீடியோ ஒரு விழிப்புணர்வாக அமையும்❤️🙏
Having friends in life is essential, but more important is to choose the right friends for you. Our parents always advise us to be careful in selecting friends as they can bring both positive and negative impacts on life.
I love you di
Yes 🤎
Bro nan eppo 3 days ah than comment panran but nan mobile vaangkinathula erunthu UA-cam pakkirathe ungka videos pakka than ungka explain rompa nalla erukku Nengka poodura all videos nan paththiddan athula erunthu nan niraiya visaiyam kaththukkiddan bro ungka videos nama entha time eppadi erukkanum endu therinchikka helpful ah erukku thank you so much bro
தம்பி இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகளை நீங்கள் பதிவிடுவது மிகப்பெரிய சமூக சேவை.
உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
Anna neega pengalai yetcharikkaiyaga irukum vagaiyil neega neraiya videos poaduriga indha videos oda link a en frnd and WhatsApp group and statusla share pannitu irukan ..rmba thanks Anna mealum valara vazhthukal Anna vazhga valamudan
Nenga Parthutu ierukuradhu Saravanan Decodes.......
Nan Ungal Saravanan.......
Vanga Inniku Nama Vediokulla Pogalam........
Altime Addicted your Specific Voices Eangal Saravanan Brother 🙏🤝🤝🙏
Keep your Very Rocking Work
Semma anna..
Ungga videos ellame naan marakkamal paaththiduvan..🙂🙂
Verithanam verithanam anna...😊😊😊😊
Omg..your voice with the bgm i just have no words to say how it really makes me feel. Simply love ur awesome videos and the way you narrate the story. Chance a ille..
Charlie wife ku thanks tha solanum illaina ivlo detail ah intha case pathi neenga solli keturuka mudiyama poirukum super Anna ☺
Charlie pavum pola.. rombha kasta paturukan
முதல் முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன்.
BGM அற்புதம்
பெண்கள் மட்டுமல்ல அனைவரும் ஏதாவது காரணமாக வெளியே சென்று வீட்டுக்கு திரும்பி வர, குறைந்தது இரண்டு பாதுகாப்பான வழிகளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.... 🙏🙏🙏
நமக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களே நம் எதிரி ஆவார்..
Unkalkku irumalo feavero varakoodathunu kadavul kitte veandeettirukke you r voice its awesome 😍😍😍
சரியான நண்பர்களுடன் மட்டுமே பழக வேண்டும்
This incident lesson to ours we are fell in American culture.
Saravanan broda voice nalla eruku eanravanga like 👍 pannuinga
Ennoda experience la solren manusan oru satharpavathi nanum ithu pola frds a nambi problem face paniruken.nammaku namma than yarum nambavum koodathu depent panavum koodathu elarum oru santhenga parvayoda than pakanum saravana anna tolds correct thank u for create awareness bro .keep it well.
தோல் காப்பான் தோழன் என்னும் பழமொழி பழைய மொழி ஆனது ...இன்று தோழர்களாலே ... இறந்தார் Betty ...
ஒரு வகையில் Betty friends um கூட criminals tha ... அவர்களுக்கும் தண்டனை கொடுத்திருந்தால் ... nalla errunthurukum ... 👍🙏
Hi bro neega potura Ella videos rompa interesting ah irukku unga voice la kekkum pothu scary feel kotukuthu 😟😟😟😟 keep it up bro ❤️❤️❤️
Hii annaa I'm Nitharshana, from srilanka. Naan unka biggest fan. Unka ellaa vediosum paaththirukkan
Friends should protect and take care of each other especially when they go outside. Due to the carelessness of her friends, Betty lost her life.
Hi brother...kathai sollum vitham Azhagu...kural Azhagu...tamil ucharippu migavum azhagu...keep rocking 👍..unga videos mostly awareness video va irukkum 🙏🏻 thank u
இந்த மாதிரியான சம்பவங்கள் சொல்லும் போது நீங்கள் ஒரு யூனிபார்ம் போட்டா இன்னும் சிறப்பா பார்ப்பவர்களுக்கு அழகா இருப்பீங்க
Hi Anna nenga decode pandre case Ellam romba interesting and ethir pakkathathe conclusion ahh irukku...keep going Anna 😂....
I don't understand what type of friends they are just left their friend just like that in the middle of the road ..... Friendship and love are beautiful relationships but sometimes we are failed to choose a right person 😶
Hai, your voice is amazing.பெண்களுக்காக நீங்கள் போடுகின்ற விழிப்புணர்வு வீடியோக்கள் எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Aangaluku erukara moogam yepo pogumo apotha naadu munerum
Ungaludaya effect ku romba nanri anna ithumari video vala naraya peruku yepadi patta situation vanthalum yepadi handle pananum nu therinjokurom rombave girls ku use full aa erukuthu
Thank you anna
கூட்டு குடும்பமாக வாழும் வாழ்க்கை தவறுகள் நடக்க காரணம் ஆவதை தடுக்கிறது .. அது குற்றவாளிகளை உருவாக்குவதும் இல்லை... குற்றங்கள் நடப்பதையும் தடுக்கிறது.. தனிமை தான் தவறு செய்ய மனிதனை தூண்டுகிறது ..
Correct a iruntha எதுவும் problem illa தனிமை ல நிறைய நல்லதும் செய்யலாம்🤣🤣🤣
Ena data vechu epdi sollaringa
Kutu kudumbam la neriya illegal affair irunthuchu nu dr.shalini kuda oru interview la solli irukanga
joint families are the most dangerous places across the world. Especially in India, all children are sexually abused, humiliated and gang raped by grandfathers, uncles, cousins and neighbours!
keep rocking anna ❤️
True words bro "Strangers are Dangers".. Betty might not trusted them nd accompanying strangers in the car is the worst mistake she made.. she might be waited there until she got the call to be connected to her brother.. we must take care of ourselves instead of trusting others..
When can strangers become friends?
அண்ணா உங்கள் அனைத்து பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது.
Awesome narration!. The way this case unveiled is extraordinary, heard culprits leave evidence in the crime scene this case proves otherwise. Never ever believe strangers, she should have contacted 911 instead and seeked help instead of going with strangers.
Bro neenga next video epo poduvingenu you tube vanthalae check panra oru subscriber than na. This is my first comment ,you r rocking bro🔥🔥🔥
நமக்கு கஷ்டம் வரும்போது தான் உண்மையான நண்பர்கள் யார் என்று நமக்கு
புரிகிறது.உண்மையான நண்பர்கள் நம் கூடவே இருந்து நம்மை பாதுகாப்பார்கள் போலியான சுயநலம் உள்ளவர்கள் நம்மை கைவிட்டு விடுவார்கள்.
3:00 one of the my favourite entro ❤❤
After watch simply Sarath PEI video ....I search that voice...I found and subscribe your channel..
A big fan of your voice from kerala
இந்தக் காலத்தில் நண்பனாக இருந்தாலும் குடும்பமாக இருந்தாலும் யாரையும் நம்பக் கூடாது. ஏனெனில் தேவைக்காக மட்டும் " நண்பன் " என்ற பெயரில் அவனை பயன் படுத்தாமல் அவன் ஆபத்தில் இருக்கும் பொழுது அவனுக்கு உதவி செய்பவனே உன்மையான நண்பன்.
Vera level video அண்ணா
பெண்கள் வீட்டை விட்டு செல்லும் போது பாதுகாப்பாக திரும்புவதற்கு திட்டமிடுதல் அவசியம்.. குடும்ப நபரிடம் கிளம்பும் முன்னரே தெரிவித்து இருப்பது நல்லது.. நண்பர்கள் கைவிட்டால் கூட மாற்று திட்டம் கைகொடுக்கும் 💪
Right de
Correct tan
Yes , They Are Not True Friends For Betty , Stranger's Are Danger ......
Beware Of Stranger As Well As Fake Friends.......
Hi saran bro wish you alltha beast stay god bless you bro na romba naal kalicchi uinga video pakra so happy an I miss u I am waiting bro 🔥🔥🔥🔥
குரல் வளமும் நிகழ்வினை கூறும் விதமும் 2 வருட கால முந்தைய கானொளிகலையும் தேடிப்பார்க்க வைத்தது என்னை அறியாமலே.....
உங்கள் அன்பிற்கு நன்றி 🙏🙏❤❤
Always Anna😍
ஹாய் சகோ..!!! நான் உங்கள் பரமரசிகன்! உங்கள் பதிவுகள் எல்லாமே அருமை..! மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..!!!
இந்த பதிவு எந்த தவறான செயல் சேர்ந்தாலும் தக்க தண்டனை தரப்படும் இது உண்மை 💯
Finally become a member of #SDI..my first and only membership channel❤️🇲🇾..
Thanks and welcome #SDI ❤
Hi bro na 7mnt pregnant 🤰 ah iruken . Conceive aanathula irunthum sari athu munnadiyum sari unga videos and simply Sarath videos tha pappen bro. Husband doctor kita itha sollum pothu unga child ellathaiyum ktukittu tha irukum oru vela CBI kuda aagalam nu sonnanga bro❤️🙏
..unga videos la semma interesting aah iruku...keep it up bro
ungka explain vera level very nice bro nama eppadi vidura sinna sinna thavarala than namakku periya pirachchina varathukku karanamaka amaiyuthu namakku therinchavangkala kooda nampa mudiyatha entha world la theriyathavangka kooda engkaiyum porathu namma vithiya nama thedi pora mathiri than
Trust no one ... After watching ur videos I'm bit stronger, it taught me many things and I'm conscious of where to talk or avoid anybody... Happy that I watched ur videos and as usual ur voice was amazing 💞💞
Trust God. Don't doubt everyone
I meant strangers, and as u said try not to doubt everyone😊😊
Bore well la விழுந்த குழந்தை surjith ட வீடியோ போடுங்கோ அண்ணா. இலங்கையில் இருந்து உங்கள் ரிசிகன் & subscriber
அண்ணா அந்த ஒசாமா பின்லேடன் வீடியோ போடுங்க.அண்ணா அதற்கு முந்திய பாகங்கள் போட்டு ரொம்ப நாள் ஆயிருச்சு. அமெரிக்காவுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது. தயவு செய்து சீக்கிரம் வீடியோ பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Hii அண்ணா🤗 how are you? உங்க channel பார்த்து பார்த்து கனவிலும் உங்களுடைய channel வந்து போகுது 🤣😁
கனவில கத்தி 🔪, கடப்பாரை, police 👮♂️ இறந்த பெண்கள்👤👤 எல்லாம் வந்து போறாங்க... 😲🤪
1. Betty avangalavey cab book panni veetuku poirukalaam...
2. stranger kitta help kekumbodhu andha stranger kuda kid or ladies irukangala pathukanum
3. Help ketum betty uh avanga friends thaniya vittutu ponadhu romba thappu...avangalum responsible dhan indha murder ku.
4. Girls enna dhan confident uh brave uh irundhalum.. night time la veetula irukadhu dhan safe.. village la after 6 PM ladies veliyavey poga kudadhunu kandipa solli valapanga...Liberty irukunu unsafe uh endha vizhiyamum ladies panna kudadhu.
Enna dhan women mentally strong nu sonnalum... We are easy target for psycho, human predators
நானா இருந்தா கண்டிப்பா அவங்கள வீட்ல drop pannirpen as a single Young boy 25years old Petrol charges Tiffen vanki kudutha pothum🤣🤣🤣🤣
🌍💯🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼👉💯🤵💯👈இனி வருங்காலத்தில் வரும் இளைஞர்கள்.உங்க வீடியோ பார்த்து அனைவரும் சி.ஐ.டி. ஆக வேண்டிக் கொள்கிறேன் உங்க வீடியோ அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு.உங்க வீடியோவை பார்த்து க்ரைம் சீனுக்கு போனால் யார் யார் கிட்ட எப்படி பேச வேண்டும் என்று கற்றுக் கொள்கிறோம் உங்கள் பயணத்துக்கு வாழ்த்துக்கள் ப்ரோ இப்படிக்கு திருநங்கை ரோஜா🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼💯🤵💯🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌❤️
Unkalooda video paaththaa skip pannave manasu varaathu bro ❤️ I'm srilankan fan
Bro its truly good one. Your voice plus bgm starts @3.00 is next level. Keep it up.
Natupuku meaning theriyadavanga kuda palagakudadu. nambi vandavangala paathila vittu poradu nalla friendship kidaiyadu . So parthu palagunga nanbargale.
Thaliva We want Tedd Buddy Case👿 Clear
Explanaztion on your Voice ...💪
Iam your big fan bro... Addicted your voice bro...
Super anna sema intrest ah irunthuchu intha case. Nalla explain panninga, serial killer ted bundy ah pathi oru video podunga anna pls 🙏🙏🙏
எல்லா நேரத்திலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒரு வாய்ப்பு தரும் நாம் அது தெரியாமல் அதை தவர விட்டு விடுகிறோம். அப்படி அமைந்த ஒரு சூழ்நிலைதான் அந்த கைபேசியை எடுக்காமல் சென்றது.
Hi saravanan bro.. Selene Delgano Lopez patri oru video podunge.. request from Malaysia 🔥👌
Hello anna ... Yes u r right .. Avanga friends poga nanachadhu thappilla but oru cab book panni avanga la anupcha piragu poirkalam... Such an irresponsible friends .. Also betty avanga reactiona aludhu veli kaatama irundhurundha idhellam nadandhurkadhu... Also yaro tension pannadhuku paavam betty ya yen kill pannanum... All are mistakes of everyone... Adhe madhiri dhan charlie oda wife call panni irritate pannadhu ... But andha oru thappu case ah close pannirku... Kettadhulaium nalladhunu solra madhiri solve anadhe periya vishayam 🥰
Hi saravana bro....... Girls ku oru nalla awareness video....... Pavam andha ponnu 😥😥😥😥😥😥😥
Waited for your video only anna 🦋😊
Hiii bro unga video or voice super👌👌👌👌
I love your voice so much Saravanan Anna. your voice makes this video more interesting.... ❤️
தஞ்சை பெரிய கோயில் பற்றி ஒரு வீடியோ போடுங்க 🙏🏻🙏🏻🙏🏻 ( i need Saravanan anna voice)
Hi Saravanan bro… I’m totally inspired by watching all your video’s… every single time I see your video related to forensic science and the trill bgm that you give for forensic investigated solved cases…. I was so inspired and eager to do forensic as my future career….. expecting even more thrilling videos from you in the future…
From a proud T5T investigator ❤️
Great to hear ❤️🙏
OMG!!! You replied…. Thank you so much bro….. I’m your great fan… I’m literally rolling with tear ❤️🥹
Unknown places ku safety measures ilama poga kudadhu adhuvum girls specially because problems epdi venum nalum varalam so be precautious and avoid night time travels like this to save ourselves from strangers
oru thriller movie parkura madri oru feel bro. semma voice.. all the best congratulations
I'm big fan of your videos anna
Just 2days ah thaan paathu vaaran Vera level anna
Wow, so meaningful case in ur voice, From where would you take these kinds of cases Anna?, simply mesmerizing.
9:14 Charlie sonnadha ketu gubeer nu sirupu vandhuchu first... 😆
Anna Unga Kural Tha Ungalota Palame Neega Sollura Vithamum Parkkuravngala Appadiye iluthuruthu
Fans Of Srilanka
I'm recently addicted to your videos anna..
Your editing vera level bro ur big fan from srilanka colombo
இவங்க நண்பர்கள் இவங்கள தனியா விட்டுட்டு போனது தப்பு
நண்பர்கள் இருவரும் இவங்கள வீட்டுக்கு எடுத்துட்டு போய் விட்டிருக்கலாம். அப்பறம் அவங்க வேலைய பாத்து இருக்கலாம்...
3:55 hi borther super voice also s viodes
1.JOHN F KENNEDY CASE (US PRESIDENT MYSTERIOUS DEATH CASE).
2.CHERNOBYL DISASTER.
and waiting for Tara song release and all bgms of top 5 tamil release.......
Hi anna unga explanation and videos always good
I am from Bangalore fan of ur voice 👍
நமது சமுதாயம் மற்றும் தொழில்நுட்பம் முன்னேறினாலும் குற்றங்கள் குறைவே இல்லை.
Anna srilanka la irunthu unka fans kokulan 🔥Anna big fan
ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா
Namma eppovumey alert ha irukanum. Friends eppadi panaganu think pannum podhum romba kastham iruku. We must not be in the wrong place with wrong people. Betty entha situation la konjam emotional agam think panirutha she would have got help from someone she knows. Even if emergency it's better not to trust strangers. She would have dialled 911 or something. Eppo namma Orula kavalan app is a must have for all ladies to use in situations like this
அருமையான தீர்ப்பு