இஸ்லாமியர் புடிங்கிப்பாங்க..பிஜேபி RSS-யை பொளந்த மதிவதனி | Mathivadhani Latest Speech | Modi

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • இஸ்லாமியர் புடிங்கிப்பாங்க..பிஜேபி RSS-யை பொளந்த மதிவதனி | Mathivadhani Latest Speech | Modi
    #mathivathani #bjp #islamic #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 325

  • @banumathikathikeyan1965
    @banumathikathikeyan1965 25 днів тому +97

    தமிழக அரசே பெண் பெரியார் மதிவதனி நம் பொக்கிஷம். பாதுகாத்து வைக்க வேண்டும் .

  • @v.dharman
    @v.dharman 26 днів тому +126

    எனது சகோதரியின் கருத்தாழமிக்க பேசும் , மிக மிக மிக இனிமையான குரலும் என்னை கவர்ந்தது.
    வாழ்த்துக்கள் சகோதரி.

    • @Ariragavan
      @Ariragavan 26 днів тому +9

      Wonderful speech sister you know very well about Indian politics and pocus Bjb govt

    • @Jayabal-ty6nn
      @Jayabal-ty6nn 25 днів тому

      G

    • @jahirhussains950
      @jahirhussains950 19 днів тому

      மதிவதனி உனக்கு என்ன
      வேண்டும்

  • @AbdulHadhi-nu3xb
    @AbdulHadhi-nu3xb 25 днів тому +42

    மதிவதினி உங்களை புகழ்ந்து பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை வாழ்க வளமுடன்

  • @abdulabdul-io5ml
    @abdulabdul-io5ml 26 днів тому +81

    சகோதரி உங்களைப் போன்று அனைவரும் பொது நலன் சிந்தனை இருக்க வேண்டும்..

  • @MrKannan170559
    @MrKannan170559 26 днів тому +45

    தோழரின் ஆழமான உரை. எங்கள நம்பிக்கை மகிழ்ச்சி!

  • @jahirhussainhussain5033
    @jahirhussainhussain5033 26 днів тому +57

    சகோதரி மதிவதனி சொல்வது 100%100 சரி உண்மை...

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 26 днів тому +96

    மதிவதனி பேசுவது முற்றிலும் உண்மை ஆர் எஸ் எஸ் அதிகாரிகளை வரும் ராகுல் அரசும் மக்களும் கலையெடுக்க வேண்டும்

    • @AbdulHadhi-nu3xb
      @AbdulHadhi-nu3xb 25 днів тому +11

      இதை ஒவ்வொருத்தரும் உன்னிப்பாக கவனித்து செயல் பட வேண்டிய விஷயம்

    • @marxdas9138
      @marxdas9138 25 днів тому

      😂😂😂

    • @syedmohamed6500
      @syedmohamed6500 25 днів тому

      உலக ஆதாயத்திற்காக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் மனிதர்கள் அதிகமாகவே இருக்கின்றனர் அவர்களின் எவரும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை அநியாயம் நிலைக்காது நீதியை நிலைத்து விடும் உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும் இதுவே உண்மை கரும்பாறையில் பீடூற்று ஊழும் நீரூற்றை நாம் அமைத்தோம் அதைவிட மிக இறுக்கமானதாக மனிதனின் உள்ளத்தை நாம் படைத்தோம் என்று இறைவனின் வசனம் உண்மையானது

    • @ManiMaran-ws5tm
      @ManiMaran-ws5tm 25 днів тому

      Mo😢😢​@@AbdulHadhi-nu3xb

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v 25 днів тому +6

      காங்கிரஸ் கட்சியிலும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் உள்ளவர்களும் இருக்கிறார்களே!

  • @rangasamy4454
    @rangasamy4454 25 днів тому +44

    அன்பு மகளுக்கு ஓர் வேண்டுகோள் உங்களைப்போன்ற சிறந்த செல்வங்களை உருவாக்குங்கள் வெற்றி நமதே

  • @mohamedislamorubaguthriuma6580
    @mohamedislamorubaguthriuma6580 26 днів тому +57

    இரும்பு பெண் மணி இப்படி பட்ட பெண் பிரதமர் ஆக வேண்டும். மோடி என்ன பேசிஉள்ளார்

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 26 днів тому

      மோடி sarkkar alone give Good government
      Jai Modi sarkkar

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 26 днів тому +1

      மதி வேண்டுமா?? நூலை படி...

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 26 днів тому +3

      ​@@ragavansundaram3441 which is good governance, 2002 riots,manippur issue, bridje Busan, or Ravenna isuue in karnadaka, or electoral bond or cAG report or adhani scam or Rafael scam, or hats speech which one u like

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 26 днів тому

      Modi Sarkar India ka bahut badi Dushmani hai Puri Paisa utha ko.. Lalit Modi nirodh Modi ke hath mein dekho India se bhaga Diya sala bahan chod Modi hai😅😅😅😅

    • @HaideraliAalim
      @HaideraliAalim 19 днів тому +1

      Sahodarikku iraiwan nalarulpuriwanahe

  • @narendranbalasubramanian6755
    @narendranbalasubramanian6755 25 днів тому +19

    அருமையான ஆதாரங்கள் கொண்ட உரை பரப்புவோம் அனைவருக்கும்

  • @abgaviews
    @abgaviews 25 днів тому +18

    சகோதரியின் அற்புதமான உரை வாழ்த்துக்கள்

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 25 днів тому +14

    வாழ்த்துக்கள் சகோதரி
    தொடருட்டம் உங்கள் பணி அறிவார்ந்த உரை
    நன்றி

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 26 днів тому +16

    அருமையான பதிவு தோழர் மதிவதனி! நீங்கள் சொல்வது உண்மை இந்த இடியாப்பம் சிக்கலை தீர்க்க ஒரு விடிவு காலம் பிறக்கும் என்கிற தன்னம்பிக்கையுடன் மாநிலத்தில் சுய ஆட்சி!
    ஒன்றியத்தில் கூட்டாச்சி!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @amalandosm8480
    @amalandosm8480 25 днів тому +12

    அற்ப்புதமாணகறுத்துகள். உண்மை மக்கள்உணறவேண்டும்.

  • @arafathameen9372
    @arafathameen9372 25 днів тому +15

    🎉🎉🎉🎉 அருமையான பதிவு நல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @vijaicrazybeastgamer9920
    @vijaicrazybeastgamer9920 25 днів тому +14

    வாழ்க பெரியார் வளர்க திராவிட மாடல் அரசு. தோழர் அருள் மொழி. மதிவதனிக்கு நன்றி.

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v 19 днів тому

      இவரின் கருத்துக்கள் தமிழகத்தில் மட்டும் பரவினால் போதாது.

  • @MirashahibAroos
    @MirashahibAroos 13 днів тому +1

    நான் இலங்கையில் இருந்து சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துவதோடு அவரின் துனிவைப் பாராட்டுகிறேன்.

  • @cardamomplanters6444
    @cardamomplanters6444 26 днів тому +19

    Suoer speech Reality talk

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 26 днів тому +21

    சகோதரி மதிவதனி.
    காவிகளை செருப்ப கழட்டி அடிச்சு இருக்கீங்க உங்களுடைய அழகான சொற்களால்

  • @AbdulKader-ir6ky
    @AbdulKader-ir6ky 26 днів тому +16

    Thanks sister

  • @abdupms6187
    @abdupms6187 26 днів тому +11

    🎉Excellent speech True topic Thank you sister 🎉

  • @rexirizvi-zi6wh
    @rexirizvi-zi6wh 26 днів тому +14

    Good explain sister

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 26 днів тому +15

    True true. Speach Good 👍🙏🙏

  • @hajamohideen8119
    @hajamohideen8119 25 днів тому +21

    மனிதநேயத்தை போற்றும் வகையில் பேசும் சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துகள்

  • @MohamedAbdul-dd6ve
    @MohamedAbdul-dd6ve 25 днів тому +12

    மதிவதனி நடப்பு பெரியார்!
    அவர் உறை வீச்சி ஒவ்வொன்றும் வாள்வீச்சு!
    புரிந்து பேசுவார்
    புதுமையாய் பேசுவார்!
    வயதுக்கு மீறிய துணிவு
    சிறிய வயதில் சீறும் புலி!
    பெரியார் இயக்கத்தை எதிர்காலத்தில்
    வழிநடத்தும் இயக்க போராளி!
    வாழ்க! வளர்க!! ! !

  • @muneerahamed5048
    @muneerahamed5048 26 днів тому +11

    Excellent Speech sister 👏👍👍👍

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 26 днів тому +11

    Super Sister 👍🙏

  • @ilyasganimohamed4090
    @ilyasganimohamed4090 25 днів тому +8

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 25 днів тому +12

    சகோதரி மிகவும் கஷ்டமா இருக்கு

  • @habeebrahmanseyedmeera8881
    @habeebrahmanseyedmeera8881 25 днів тому +6

    Arumai sahothari

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 25 днів тому +8

    Very nice speech sister thanks

  • @pigeonwouldumar8880
    @pigeonwouldumar8880 25 днів тому +7

    Excellent speech 👌👌👌👌👌

  • @arumugams5591
    @arumugams5591 26 днів тому +9

    Nalla pathivu Neerthirai pathivu, Sahothariye neevir vaalha vaalha vazhamudan

  • @sadiqbatcha9443
    @sadiqbatcha9443 25 днів тому +6

    அருமையான உங்கள் பதிவு சகோதரி ,

  • @thankaraja
    @thankaraja 25 днів тому +16

    நிதர்சனம் உங்கள் கருத்து 25 வயதிலேயே அரசாங்க வேலையில் அமர்த்தி இருக்கும் போது ஆட்சி அவர்கள் கையில் தான் இருக்கிறது என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள்

  • @isuisu5123
    @isuisu5123 25 днів тому +4

    அருமையான உரை வாழ்த்துக்கள் சகோதரி

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 26 днів тому +14

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SUPER SPECH SISTER

  • @mohamedmirzan4653
    @mohamedmirzan4653 25 днів тому +6

    VERY EXCELLENT SPEECH

  • @murthyk6854
    @murthyk6854 26 днів тому +21

    அம்மா வாழ்த்துக்கள் எனக்கு பென் இல்லை நீங்களும் எனக்கு பென் தான்

  • @arumugamnachi7802
    @arumugamnachi7802 25 днів тому +5

    வாழ்த்துக்கள் தோழரே

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 26 днів тому +10

    Good sister 👏👏👏

  • @AmmaAmma-zk7hj
    @AmmaAmma-zk7hj 25 днів тому +12

    உங்களை போன்றவர்களை
    இந்தியா முழுவதும் உருவாக்கபடவேன்டு இதற்கு தமிழக அரசும் முயற்ச்சி எடுக்கவேன்டும்

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 25 днів тому +8

    என் சகோதரிமதுவதனிக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @user-nz1fg4ec1y
    @user-nz1fg4ec1y 25 днів тому +6

    Super. Speech ...Sister....🎉🎉🎉🎉🎉🎉

  • @MohammadNisham-uz9ku
    @MohammadNisham-uz9ku 25 днів тому +3

    Very good 🎉 Congratulations!!!
    Muhabbath Srilanka

  • @user-ug2qc5sq6t
    @user-ug2qc5sq6t 24 дні тому +3

    உண்மை சொன்னீங்க.. வாழ்த்துக்கள்...

  • @user-sz1sp9tb4c
    @user-sz1sp9tb4c 20 днів тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் தமிழை மிகவும் அருமையாக பேசக் கூடியவர் என்றென்றும் நீடூடி வாழ்க வாழ்க தமிழ் வளர்க உன் புகழ்👍🏼👍🏼👍🏼

  • @user-kj3wg4wo3y
    @user-kj3wg4wo3y 25 днів тому +4

    Arumaiyana neththiyadi oonmai.sariyana keelvi.correct.

  • @kumaransp4319
    @kumaransp4319 25 днів тому +4

    அம்மா வாழ்த்துக்கள் அருமை அருமை

  • @user-ku9xq5ds2b
    @user-ku9xq5ds2b 26 днів тому +6

    Good spech tq...

  • @kajahussain520
    @kajahussain520 25 днів тому +2

    அருமையான பதிவு நன்றி சகோதரி மதிவதனி அவர்கள்.
    சிங்கப் பெண்

  • @ibrahimsaheb2421
    @ibrahimsaheb2421 24 дні тому +2

    ஒற்றுமையாய் வாழ்ந்தாலே உண்டு நன்மையே நம்மில் வேற்றுமையை வளர்ப்தனாலேவிளையும்தீமையே.
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
    நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு.
    ஒன்று படுவோம்
    வெற்றி பெறுவோம். ஓங்குக ஒற்றுமை. வாழ்க இந்திய ஜனநாயகம்.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 25 днів тому +6

    சூப்பரா சொன்னிங்க சகோதரி

  • @nagoorsharif8145
    @nagoorsharif8145 25 днів тому +5

    Good mam 🎉

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 26 днів тому +9

    TANKS

  • @murthyk6854
    @murthyk6854 26 днів тому +9

    அம்மா வாழ்த்துக்கள்

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 26 днів тому +6

    Supper🎉

  • @MohamedIsmail-gn8eu
    @MohamedIsmail-gn8eu 25 днів тому +11

    ராகுல்காந்தி R S S பற்றி பல சந்தர்ப்பங்களில் சொல்லி இருக்கிறார் ,உதயநிதி சொன்னதுபோல் ,இவற்றை முழுமையாக இந்த நோயை குணப்படுத்த இயலாது ,முற்றுமுழுதாக ஒழித்துக்கட்ட வேண்டும் .

  • @k.dineshpillay.6455
    @k.dineshpillay.6455 26 днів тому +8

    Well said

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 25 днів тому +11

    வாழ்த்துக்கள் மதிவதனி சிறப்பான பதிவு

  • @user-oi5im9oc6k
    @user-oi5im9oc6k 26 днів тому +7

    Sirappu🎉🎉🎉🎉

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 25 днів тому +5

    ❤️❤️சகோதரி யின் 🌹ஒவ்வொரு 🌹vakkum🌹பொக்கிஷம் 🌹அற்புதம் 🌹வாழ்த்துக்கள் 🌹மத வெறியை 😍தி நிக்கும் 😍அரசை 😍அகற்றினால் 😍மனித நேயம் 🌹malarum🌹நாட்டு மக்கள் இதை உணர்ந்து விட்டாலே 🌹போதும் ♥️

  • @rajmohamed4282
    @rajmohamed4282 20 днів тому +2

    என் சின்ன சகோதரியின் பேச்சு மெய் சிலிர்க்க வைப்பதுடன் சிந்திக்க தூண்டுகிறது. புரட்சி பெண்மணி!

  • @JameelBarkathulla
    @JameelBarkathulla 26 днів тому +8

    👍👍👍👍👏👏👏👏

  • @elliyask9399
    @elliyask9399 25 днів тому +2

    VAAZTHUKKAL SAGODARI

  • @sayedhamid7339
    @sayedhamid7339 26 днів тому +15

    Excellent speech madam.

  • @user-yp8gt4gh4w
    @user-yp8gt4gh4w 25 днів тому +3

    Good

  • @ummuahmadha4285
    @ummuahmadha4285 18 днів тому +1

    பயனுள்ள பேச்சு.வாழ்துக்கள் சகோதரி❤

  • @AbdulWaheed-eg3os
    @AbdulWaheed-eg3os 25 днів тому +4

    Excellent speech ur 💯 correct as u said even BJP loose this election, they appointed all over India RSS mindset officers in all Government offices. Almighty God bless you.

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 25 днів тому +2

    வாழ்த்துக்கள்

  • @syedhm4972
    @syedhm4972 25 днів тому +2

    your speech supreme speech my sister supreme speech my sister vazhka valamudan Syed hm

  • @mhidayat715
    @mhidayat715 22 дні тому +1

    அருமையான பேச்சு..!
    நன்றி சகோ..!

  • @kajanivi9358
    @kajanivi9358 26 днів тому +5

    👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @naseers9484
    @naseers9484 25 днів тому +3

    ❤❤❤

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 25 днів тому +2

    Super speech ❤

  • @bashaking4270
    @bashaking4270 25 днів тому +3

    Super sister

  • @shafananoorul6013
    @shafananoorul6013 21 день тому +2

    Thungi kondu irukum elangargal manathil vilipai erpaduthiya sagothariku valthukal...jananayagam vellatum....❤🎉💪

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 25 днів тому +2

    சகோதரியின் பேச்சு சூப்பர் உண்மை.

  • @sardharagm5516
    @sardharagm5516 2 дні тому

    நிச்சயமாக அறிவுகூர்ந்த செய்தி அறிவுகூர்ந்த நிகழ்வு அறிவுக்கூர்ந்த பேச்சு நன்றி அம்மா

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 26 днів тому +3

    Wow superb sagothari 🎉unmai 🎉wow 🎉congratulations 🎉DMK koottanikal vellum vellum vellum 🎉🎉🎉

  • @user-mc3ez2io6h
    @user-mc3ez2io6h 25 днів тому +3

    Sister your Honestly speech &true message to public .BJP & Divide the people in the name of religion and take their own benefit.

  • @khaleelahmed787
    @khaleelahmed787 26 днів тому +3

    Sister Mahivathene Speech is always very excelent. Today Speech is very important. She explanation about RSS agenta. Her speech Histortically Lagecoly 💯 percent Correct.

  • @user-cw5wc2wm8s
    @user-cw5wc2wm8s 25 днів тому +2

    Superb

  • @user-gw4yr1sb8k
    @user-gw4yr1sb8k 25 днів тому +3

    Real talk...thanks

  • @millathmilllath9781
    @millathmilllath9781 19 днів тому +1

    சகோதரி மிக அருமையான பேச்சு

  • @Indraprema
    @Indraprema 25 днів тому +1

    Mathivathani is very brilliant, and talks the truth boldly and frankly.

  • @gaffertailor1948
    @gaffertailor1948 25 днів тому +2

    VV good 👍👍 thanks 🙏 maduvadai kanu nala thuperika

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 21 день тому

    மிக அருமை. முட்டால் தனமாக அரசில் வாதிகள் தங்கள் ஆதாயத்துக்கு பேசுவதை பொதுமக்கள் நாம ஏன் எடுக்க வேண்டும்.

  • @TTharjuman
    @TTharjuman 25 днів тому +3

    Welcome madam

  • @TheBFaizal
    @TheBFaizal 25 днів тому +3

    👍

  • @obcmanman957
    @obcmanman957 25 днів тому +3

    Super speach to RSS hindutva bramins,Bramins Sutharans,Bramins Shathiriyans

  • @shuaib9860
    @shuaib9860 25 днів тому +2

    Good speech

  • @ayub-kz3rg
    @ayub-kz3rg 25 днів тому +3

    Good spoking original

  • @user-ej2jv1kw6
    @user-ej2jv1kw6 20 днів тому

    அன்பு உள்ளம் கொண்ட சகோதரி தாங்கள் பேசும்போது எனக்கு ஐ ஏ எஸ் சசிகாந்த் ஞாபகம் தான் வருகிறது அவர்களும் இதைப் போன்று தான் பேசுவார்கள் உண்மையை தெளிவாகக் கூறியதற்கு வாழ்த்துக்கள் உங்களுடைய பணி தொடரட்டும் 🌹

  • @user-hl9fh7zw5t
    @user-hl9fh7zw5t 17 днів тому +1

    Thank you so much ❤❤❤

  • @alaudeenasialaudeenasi3988
    @alaudeenasialaudeenasi3988 11 днів тому +1

    Thank you sister good talk

  • @user-in1bx8um2f
    @user-in1bx8um2f 25 днів тому +3

    👏👌

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 21 день тому +1

    உண்மை சகோதரி நன்றி

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 21 день тому +3

    மக்கள் சங்கிவிரைவில் விரட்டியடிப்பார்கள்..

  • @PavasahamedJaseela
    @PavasahamedJaseela 19 днів тому

    Mathivathani Sister You are an great Congratulations.