பழிக்குப் பழி வாங்குவாரா சந்திரபாபு நாயுடு?

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 724

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd 4 місяці тому +11

    அற்புதமாக பேசியுள்ளார்
    சந்திரபாபு நாயுடு அவர்கள்..! 👏🏼👏🏼👏🏼
    நான் சிறையில் இருந்த போது என்னை கண்டுக் கொள்ள ஆள் இல்லை.
    என் மகன் அமித்ஷா ஜியை சந்தித்த பிறகுதான் பல உதவிகள் கிடைக்கப் பெற்று மீண்டு வந்தேன்.
    ஆந்திராவில் நான் முதல் மந்திரி ஆனதற்கும் பாஜகவின் ஆதரவு முக்கிய காரணம்.
    எனக்கு எதிராக பல்வேறு வகையில் சதி செய்த கூட்டங்கள் எல்லாம் நான் அவர்களோடு வருவேன் என நினைப்பது சிரிப்பை வரவழைக்கிறது.
    நான் நன்றி உள்ளவன். மோடிஜியோடு இணைந்து இந்தியாவை மிகப்பெரும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு போவது மிகபெரும் பாக்கியமாகும்.

  • @srajendransrajendran5177
    @srajendransrajendran5177 4 місяці тому +179

    பாவம் தத்தி டிவி

    • @Lokesh20215
      @Lokesh20215 4 місяці тому +12

      இப்படி கற்பனை செய்து சுய இன்பம் காணும் தந்தி டிவி ஊழியர்கள் 😅😂

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому +5

      Tea master go pack to tea stal very soon

    • @sureshsubramaniam5466
      @sureshsubramaniam5466 4 місяці тому +2

      இதெல்லாம் பார்க்கவே கூடாது 😊

    • @KarthikKarthik-vd5nz
      @KarthikKarthik-vd5nz 4 місяці тому

      Nashamaipogum

    • @TUXBIN
      @TUXBIN 4 місяці тому +4

      வாந்தி டிவி......இது என்னடா செய்தியா??? இப்படி தலைப்பு போட்டு ஏதாவது உளறுவது தான் பத்திரிக்கை தர்மமா?

  • @Devasenakutty4223
    @Devasenakutty4223 4 місяці тому +34

    நல்ல காமெடி பன்ற man

  • @RajinidhayalanKabali
    @RajinidhayalanKabali 4 місяці тому +166

    வாங்குன காசுக்கு அதிகமாக கூவுவது போல் உள்ளது அடுத்தவர்களை பிரிப்பதுதான் இவர்கள் வேலை

  • @athavanRaja5005
    @athavanRaja5005 4 місяці тому +127

    ஏண்டா எப்படா உங்க புலம்பல் ஒழியும்😭இருந்தாலும் இவ்வளவு இவ்வளவு இவ்வளவு வன்மம் கூடாது காசுக்கு சோரம்போன ஊடகமே 🔥

    • @marimuthudce
      @marimuthudce 4 місяці тому +2

      😮 ம😊😊,

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому +4

      Tea master go pack to tea stal very soon

    • @PazhaniPazhani-hn1oz
      @PazhaniPazhani-hn1oz 4 місяці тому

      There are somenoy chanels in India but you are the cheap

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh 4 місяці тому

      மோடி செய்த பாவங்கள்😂😂

  • @raviRavi-ky8ds
    @raviRavi-ky8ds 4 місяці тому +75

    ஏண்டா RSB ஊடகங்கள் என்று சொன்னவனை கேட்க துப்பில்லை உனக்கு ஏண்டா இந்த ஆசை நீ நினைப்பது போல் எதுவும் நடக்காது 😮நீ எல்லாம் ஐநா சபையில் இருக்க வேண்டியவன் 😮😅😢

  • @kumartt7088
    @kumartt7088 4 місяці тому +23

    இந்த மாதிரி ஊடகங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது நல்ல எண்ணங்களை மக்கள் மத்தியில் விதைத்திடுங்கள்

  • @sivavenkat2005
    @sivavenkat2005 4 місяці тому +91

    எவ்வளவு காசு வாங்கினீர்கள் இப்படி பேச?

  • @pmjflionmeksonbalu7005
    @pmjflionmeksonbalu7005 4 місяці тому +89

    உங்களை..கேட்டா...அவர்கள் ஆட்சி..செய்ய வேண்டும்.
    ஏன்..இந்த குதர்க்க...நிகழ்ச்சி.
    உங்கள்..கதறல்..தொடரும்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 місяці тому +5

      நேற்று மன்மோகன் சிங் - திமுக - காங்கிரஸ் இன்று பாஜக - தெலுங்கு தேசம்- Yesterday Manmohan Singh - DMK - Congress today BJP - Telugu Desam

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому +5

      Mainarity BJP

    • @MuruganMurugan-g1h2i
      @MuruganMurugan-g1h2i 4 місяці тому

      @@Vikei354 எது மைனரிட்டி
      100 சீட்டு வாங்கிய காங்கிரஸ்
      241..பிஜேபி
      மக்கள் யாருக்கு அதிகம்
      வெற்றி அடைய செய்தனர்

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 4 місяці тому

      சந்திரபாபு மிகமிக அனுபவம் வாய்ந்த ஒரு மனிதர் அவர் பக்குவமாக அரசியல் செய்வார்

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому +1

      Tea master go pack to tea stal very soon

  • @SellamBose
    @SellamBose 4 місяці тому +221

    எண்ணம் சரியில்லை. ஒரு நல்ல பத்திரிகை என்ற பெயர் வாங்கிய தாங்கள் இப்படி ஒரு சிந்தனை செய்வது தவறு😅

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому +10

      Tea master go pack to tea stal very soon

    • @Genuinesss
      @Genuinesss 4 місяці тому +12

      ஏன் கவலை உண்மை சொல்றார். மோடி குடுமி இனி கூட்டணி கையில்

    • @sivaarwin8816
      @sivaarwin8816 4 місяці тому +8

      @@Vikei354 ivlo thaan bro unga budhdhi tea vikkuravan tea mattum thaan vikkanum aana arasiyal vaadhi paiyan peran, kollu peran laam arasiyal ku varalaam

    • @kalaselvi77
      @kalaselvi77 4 місяці тому

      Ha. Ha. Ha

    • @sureshsubramaniam5466
      @sureshsubramaniam5466 4 місяці тому +4

      கம்பெனியை விற்றாகி விட்டது 😊 பாய்களிடம் உள்ளது

  • @manonmani691
    @manonmani691 4 місяці тому +68

    நீ கொளுத்தி போடுவதெல்லாம் உன் தலையிலேயே விழும்

  • @kumaR.0306
    @kumaR.0306 4 місяці тому +10

    முற்பகல் செய்தால் பிற்பகல்.....
    தினை விதைத்தவன் தினை அறுவடை செய்வான் வினை விதைத்தவன்....

  • @kowshikram318
    @kowshikram318 4 місяці тому +16

    டேய் தந்தி TV..konjum tirundunga 0:39

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 4 місяці тому +4

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஜான் ஜெய் ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

  • @KalaitailorsKalaitailors
    @KalaitailorsKalaitailors 4 місяці тому +42

    தந்தி ரொம்ப ரொம்ப கற்பனை வேண்டாம் அப்புறம் பேசியது எல்லாம் தப்பா பேச்சே என்று வருத்தப்பட வேண்டியது தான்

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому +1

      Tea master go pack to tea stal very soon

  • @rajapandi8313
    @rajapandi8313 4 місяці тому +19

    உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா டா,

  • @Rajagopal-xj3xu
    @Rajagopal-xj3xu 4 місяці тому +19

    ஓட்டு போட்ட ஏழை மக்கள் நன்றாக இருக்கவேண்டும்

  • @rajacholan3678
    @rajacholan3678 4 місяці тому +57

    தமிழ்நாட்டு மக்கள் நல்லதையே செய்யுங்கள் நல்லதையே யோசியுங்கள் காசுக்கு ஓட்டை விற்காதீர்கள் குட்டி மாலத்தீவை பா த்து கற்றுக் கொள்ளுங்கள்

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому +6

      Yanta poram poku they Magna TN makala thapa pasuna serupala atipan

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 4 місяці тому +4

      ​@@Vikei354poda orama echa kudi Kara nayea

    • @rajacholan3678
      @rajacholan3678 4 місяці тому

      @@Vikei354 அட கஞ்சா குடிக்கி பலசாதி பயலே உன்னை தூக்கி போட்டு வார் வாரா கிழிக்க பிச்சைக்கார பரதேசி நாயே கருத்துப் பதிவிடும் போது நல்ல வார்த்தையில் பதிவிடு டா நாயே

    • @murugan-un4zc
      @murugan-un4zc 4 місяці тому

      Arasiyal adu puli addam makkalukku

  • @jijichristopher5873
    @jijichristopher5873 4 місяці тому

    Super உண்மை உண்மை

  • @prarthanaprarthana1074
    @prarthanaprarthana1074 4 місяці тому +198

    ஓவர் கற்பனை உடம்புக்கு ஆகாது பாய்

    • @Lokesh20215
      @Lokesh20215 4 місяці тому +21

      இப்படி கற்பனை செய்து சுய இன்பம் காணும் தந்தி டிவி ஊழியர்கள் 😂😂

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому +5

      Tea master go pack to tea stal very soon

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 місяці тому +2

      நேற்று மன்மோகன் சிங் - திமுக - காங்கிரஸ் இன்று பாஜக - தெலுங்கு தேசம்- Yesterday Manmohan Singh - DMK - Congress today BJP - Telugu Desam

    • @raviv3999
      @raviv3999 4 місяці тому

      வெள்ளையனின் அடி நக்கி மீடியா யென்று நிரூபிக்கும் தந்தி 😂😂

    • @rangolisadventures714
      @rangolisadventures714 4 місяці тому +5

      Bhai
      Summa mennukitte irukaathiga..

  • @ushanandhini5606
    @ushanandhini5606 4 місяці тому +11

    நீங்க சூப்பரா பேசுறீங்க சார்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 місяці тому

      நேற்று மன்மோகன் சிங் - திமுக - காங்கிரஸ் இன்று பாஜக - தெலுங்கு தேசம்- Yesterday Manmohan Singh - DMK - Congress today BJP - Telugu Desam

  • @selvarajup2491
    @selvarajup2491 4 місяці тому +37

    தந்தி திருந்தவே திருந்தாதா?

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому +1

      Tea master go pack to tea stal very soon

    • @selvarajup2491
      @selvarajup2491 4 місяці тому +1

      @@Vikei354 you dream which is not going to possible

    • @vijayang8504
      @vijayang8504 4 місяці тому +4

      Kaatiyum kutiyum kodupavargal tiruntha.vaaipillai

    • @Rrjs77
      @Rrjs77 4 місяці тому +2

      ​@@Vikei354பப்பு கான் கோ பேக் to Italy

    • @kalaselvi77
      @kalaselvi77 4 місяці тому

      ​@@selvarajup2491yes

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 4 місяці тому +5

    தீய செயல்கள் மூலம் அனைத்து நோய்களும் வரும்.நல்லதை நினை. நல்லது நடக்கும்.

  • @saravanankanchi4976
    @saravanankanchi4976 4 місяці тому +2

    இவரின் "தமிழ் _பேச்சு_ உரையாடல்" சிறப்பாக உள்ளது...!!!🎉🎉🎉

  • @karthikeyanramasamy594
    @karthikeyanramasamy594 4 місяці тому +1

    உங்களுடைய செய்திகள் கீழ்த்தரமாக உள்ளது......நல்ல பதிவுகள்

  • @vijayj5853
    @vijayj5853 4 місяці тому +1

    ஐயோ பாவம்

  • @samikannu9916
    @samikannu9916 4 місяці тому +2

    ரெட் லைட் மீடியா

  • @shankar.v5060
    @shankar.v5060 4 місяці тому +1

    Super sir migavum puriyym badiya😮sonneergal.

  • @jesusneverfails2601
    @jesusneverfails2601 4 місяці тому +1

    செய்தி என்றால் அப்படி இப்படி என்று தான் இருக்கும் அதையே இந்த செய்தியாளர் விளக்குகிறார் இந்த செய்தியாளருக்கு வாழ்த்துக்கள்

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 4 місяці тому +4

    Chandra Babu Naidu is much smarter than TN. The winning votes must be translated into economic beneficiary principles for the humble people for the next five years.

  • @nithi6195
    @nithi6195 4 місяці тому

    திறமை வாய்ந்த பேச்சு

  • @sudharsanansridharan4698
    @sudharsanansridharan4698 4 місяці тому +10

    இந்தி கூட்டணி முதல்ல கலையாம இருக்கிறதான்னு பாருங்கள்

  • @kanthirajan7296
    @kanthirajan7296 4 місяці тому +2

    Thank you for clesr information.

  • @vivekvivekp4886
    @vivekvivekp4886 4 місяці тому

    உங்கள் உறையாடல் மிகவும்
    சிறப்பு

  • @selva7413
    @selva7413 4 місяці тому +5

    பாய் பாவம் 😂😂

  • @creativei3394
    @creativei3394 4 місяці тому

    ரொம்ப தெளிவா சொன்னிங்க 👍🙏

  • @Public-dc5rl
    @Public-dc5rl 4 місяці тому +5

    Thanthi TV....nice presentation nicely anchored.

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому +2

      Tea master go pack to tea stal very soon

  • @RajanChef-u7h
    @RajanChef-u7h 4 місяці тому

    Neenta alaga puriyura maathiri solluringa puriyathavarukkum puriyum nandri brother

  • @sathishbp6110
    @sathishbp6110 4 місяці тому

    நிச்சயமாக 💯

  • @thiyagu.d7372
    @thiyagu.d7372 4 місяці тому +3

    இந்திய மக்கள் மோடிக்கு கொடுத்த தண்டனை மிகப் பெரியது மிகக் கொடியது😅😅❤❤😂😂

  • @greenlight-goahead6628
    @greenlight-goahead6628 4 місяці тому +3

    😭😭😭😭😭தந்தி டிவி நினைத்தது நடக்கவில்லை போய் ஸ்டான்லி காலில் போய் விழு🤣😂🤣😂🤣😂🤣

  • @ganaprakasam4361
    @ganaprakasam4361 4 місяці тому +2

    Super sr

  • @JosesIDasa
    @JosesIDasa 4 місяці тому

    Good Sir

  • @Kaja_ameer
    @Kaja_ameer 4 місяці тому +1

    Good news

  • @Agrinagarajan
    @Agrinagarajan 4 місяці тому +1

    சந்திரபாபு நாயுடு அவர்கள் சும்மா இருந்தாலும் ஊடகங்கள் விட மாட்டார்கள்

  • @jayaprakash7032
    @jayaprakash7032 4 місяці тому +8

    Pavam thanthi tv kathuranga katharanga enna pannalum modi tha PM ponga thambi

  • @jcbvel1278
    @jcbvel1278 4 місяці тому +22

    நாயுடு.; ஓ....தா நான் மறந்து இருந்தாலும் நீங்கள் விடமாட்டீர்களோ வாங்கிறேன்டா பழி....!

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому +2

      Tea master go pack to tea stal very soon

    • @shantiamarnath-pm1pi
      @shantiamarnath-pm1pi 4 місяці тому +1

      Bar dancer with family go back to bar.

    • @AppuR-lj6sr
      @AppuR-lj6sr 4 місяці тому

      சங்கி கதறல் கதறல் மோடியின் துக்கம் கெடுத்த மனிதர்

  • @rajbaskar4914
    @rajbaskar4914 4 місяці тому +1

    Super

  • @PavalavanniPavalam
    @PavalavanniPavalam 4 місяці тому +1

    Yes

  • @jpsignage4979
    @jpsignage4979 4 місяці тому +1

    super sir

  • @veerabadranveera7387
    @veerabadranveera7387 4 місяці тому

    Unmai

  • @SureshBsuresh-u6g
    @SureshBsuresh-u6g 4 місяці тому

    Yes yes avengement

  • @shivaramaswamyshivaramaswa4138
    @shivaramaswamyshivaramaswa4138 4 місяці тому +1

    சரி

  • @zy7jp
    @zy7jp 4 місяці тому +1

    இனி செத்தான் தலை சிறந்த மகான்

  • @LoveJoyPeace378
    @LoveJoyPeace378 4 місяці тому +11

    ல, ள, வித்தியாசம் தெரியாதா? 😢

  • @vijayakumari2073
    @vijayakumari2073 4 місяці тому +4

    Excellent expla nation

  • @avrsargarg
    @avrsargarg 4 місяці тому +3

    யப்பா நீ சும்மா இருப்பா,அவங்க பார்த்துப்பாங்கப்பா.நீ கவலைப்படாத

  • @kajakaja6811
    @kajakaja6811 4 місяці тому

    Explain super

  • @tamilankathai
    @tamilankathai 4 місяці тому +1

    ஒரு வருஷத்துக்குள்ள அவங்க ரெண்டு பேரும் காணாம போயிருவாங்க அந்த அளவு சக்தி வாய்ந்த கிரிமினல் மோடி.

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 4 місяці тому

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்

  • @rahulk2792
    @rahulk2792 4 місяці тому +2

    தனி சுகம் உணர்த்தல்😊

  • @jabezblesson5040
    @jabezblesson5040 4 місяці тому

    Super uh

  • @rajkumarselva
    @rajkumarselva 4 місяці тому +3

    டே மாமாபய. ஊடகம் என்பதை மணிக்கு ஒருமுறை நிருபிக்கிறாய்..😂

  • @sankarp4988
    @sankarp4988 4 місяці тому

    இந்த சில்லறை புத்தி .... செய்திகள் 😊

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 4 місяці тому +1

    இப்படித்தான் ஜெயா இறந்தவுடன் எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்று எல்லா ஊடகங்களும் பொலம்பியது

  • @gokulnathan9118
    @gokulnathan9118 4 місяці тому +1

    Thanthi. Tv. Oru mama. Tv

  • @sundarraj1195
    @sundarraj1195 4 місяці тому +19

    இப்படித்தான் சார் பல்டி குமார் பல்டி குமார் நீங்க இன்னைக்கு அவருதான் மல்டி லெவல்ல பேச போற நபர் ஆயிட்டாரு

    • @Lokesh20215
      @Lokesh20215 4 місяці тому +2

      இப்படி கற்பனை செய்து சுய இன்பம் காணும் தந்தி டிவி ஊழியர்கள் 😂😮

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 місяці тому

      நேற்று மன்மோகன் சிங் - திமுக - காங்கிரஸ் இன்று பாஜக - தெலுங்கு தேசம்- Yesterday Manmohan Singh - DMK - Congress today BJP - Telugu Desam

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому +1

      Tea master go pack to tea stal very soon

  • @babusanjai5924
    @babusanjai5924 4 місяці тому +4

    கற்பனைக்கும் எல்லை உண்டு

  • @greenlight-goahead6628
    @greenlight-goahead6628 4 місяці тому

    இப்போது நேர்மையான சாணக்கியா டிவி தான்👏👏👏👏👏👏

  • @kandasamypalanippan1604
    @kandasamypalanippan1604 4 місяці тому +7

    ஏன் தந்தி டீவி இவ்வளவு கேவலமா போயிடுச்சு

  • @payanangalinkadhalan4094
    @payanangalinkadhalan4094 4 місяці тому +8

    வரவர ரெம்பவும் கேவலமா நடந்துக்குறீங்க தந்தி டிவி.
    ஒரு குக்கிராமத்தில் டீ கடையில் பேசிக்கொள்ளுகிற பாமரனிடம் இருக்கும் அரசியல் அறிவு கூட இன்றைக்கு ஊடகங்களிடம் இல்லை. 🙋‍♂️

    • @sethu143sethu
      @sethu143sethu 4 місяці тому +3

      Very very very good comment sar I like your comment very very much sir

  • @cannathurai2007
    @cannathurai2007 4 місяці тому +1

    அடே நீங்கள் ஒரு சானல் போதும் தேரை இழுத்து தெருவில் விட

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 4 місяці тому +2

    அது எப்படிடா உடனே மாறிட்டிங்க!

  • @muthumn1983
    @muthumn1983 4 місяці тому

    நிச்சயம் பழி வாங்க வேண்டும். ஆதரவு கொடுத்து அரசு அமைந்த 6 மாத காலத்தில் கவிழ்த்து விட்டு அவமான படுத்த வேண்டும்

  • @paranthaman4610
    @paranthaman4610 4 місяці тому

    Real bro

  • @SrisaisaranSrisaisaran-cs9jt
    @SrisaisaranSrisaisaran-cs9jt 4 місяці тому +1

    உங்களை தவிர வேற எந்த நியூஸ் சேனல்ல இப்படி போடுறாங்க

  • @rameshe7461
    @rameshe7461 4 місяці тому +2

    உருட்டு நல்ல உருட்டு காங்கிரஸ்
    வந்தா வெரும் கைப்பாவை என்பதை யாரும் மறக்க வேண்டாம்.....

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 4 місяці тому +2

    Next time people will give majority

  • @sureshsubramaniam5466
    @sureshsubramaniam5466 4 місяці тому +2

    ஆம்ஆத்மி,சிவசேனா இருவரும் விரைவில் Indi alliance ஐ விட்டு வெளியே 😅😅😅

  • @srinivasangopalan240
    @srinivasangopalan240 4 місяці тому +13

    ல,ள ழ என்னும் தமிழ் எழுத்துக்களை பேசும் தமிழர்களை தந்தி டிவி பயன் படுத்த வேண்டும்

  • @karthimg3589
    @karthimg3589 4 місяці тому +1

    தொழில் செய்ய நல்ல இடம் கிடைக்கும். அனுகவும் தந்தி டிவி

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 4 місяці тому +3

    உங்கள் கற்பனை குதிரைக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்.

  • @Prasanna-Clicks
    @Prasanna-Clicks 4 місяці тому +1

    Negative Negative Negative...........................over Negative thinking Thanthi. Modi will surly complete his 5 yrs and keep going for sure.

    • @farith4382
      @farith4382 4 місяці тому

      Oru payanum ila 😂

  • @sathishkumard4272
    @sathishkumard4272 4 місяці тому

    Super mama salim

  • @velayuthams7183
    @velayuthams7183 4 місяці тому +3

    During the arrest of Chandrababu nobody come for rescuing except Amit Shah for release. So Babu will never turn against NDA.Babu seinanri Maravathavar.and a matured politician

  • @kanniappanim917
    @kanniappanim917 4 місяці тому

    வாங்கலாம்.

  • @manikandanrajendran9093
    @manikandanrajendran9093 4 місяці тому

    அய்யா முதலமைச்சர் தன்னுடைய ஸ்டேட் மக்கள் நல்லது செய்ய தமிழ்நாடு முதல்வர் பிஜேபி ஆதரவு தரலாம்

  • @kannanvasantha6603
    @kannanvasantha6603 4 місяці тому +1

    தந்தி ஏன் பொய் சொல்லி முந்துகிறார் கல்😅

  • @rajas7897
    @rajas7897 4 місяці тому

    That stomach burning moments 😅😅

  • @padmanabhanr2309
    @padmanabhanr2309 4 місяці тому

    நான் கைது செய்யப்பட்டபோது மோடி அவர்கள் மட்டுமே எனக்கு உதரவாக இருந்து உதவினார். இப்போது நான் ஆந்திராவில் பெற்றுள்ள வெற்றிக்கு மோடி அவர்களின் பிரசாரம் மட்டுமே காரணம். எனவே நான் மோடி அவர்களுடன் பயணம் செய்வது என் கடமை என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் பேட்டியில் தெளிவாக சொன்னதை நான் கேட்டேன். உங்களுக்கு இந்த அற்ப புத்தி ஏன்? ஏமாற்றுச்செய்தி பரப்பி மத்தியில் திமுக ஆட்சியை பிடித்து விடுமா? கேவலம்.

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 4 місяці тому

    " 2024 இந்த முறை நாடாளுமன்றம் சும்மா அதிரும் 🔥🔥 "

  • @sivasankar397
    @sivasankar397 4 місяці тому +1

    நீங்க ஏன்டா கனவு டிவி னு மாத்தி வச்சிக்கேங்க! கற்பனை டிவி,கப்சா டிவி. கலைஞர் டிவி 2.0, காங்கிரஸ் டிவி.

  • @eropvcdoors997
    @eropvcdoors997 4 місяці тому +1

    once modi elected pm just 90 days bjp will get own full majority already 60 mps ready to join. democracy will dance power of music and money of lyrics...

  • @saratharasu6506
    @saratharasu6506 4 місяці тому

    இதுக்கு பேர் என்னன்னு தெரியுமா

  • @tbalasubramani3369
    @tbalasubramani3369 4 місяці тому +16

    Ithu Ivan assai 😃

    • @Vikei354
      @Vikei354 4 місяці тому

      Tea master go pack to tea stal very soon

    • @sricena
      @sricena 4 місяці тому +2

      ​@@Vikei354wht about pee pee master chef uppi 😂😅😂😅🎉

  • @ElumalaitasmacElumalai
    @ElumalaitasmacElumalai 4 місяці тому +2

    தந்தி டீவி இப்பொ திமுகா மாடள் டீவீயாயீடுச்சியா..

  • @loganathank6764
    @loganathank6764 4 місяці тому +1

    Chandra babu Naidu will not do the foolish act like YSR Jagan
    He is matured person
    Karma will act accordingly 👌👍🙏

  • @சந்திரசேகர்மு-ட9ய

    வாங்குன காசுக்கு ரொம்ப முட்டு குடுக்குறாங்க 200உபி...

  • @mahalingams8102
    @mahalingams8102 4 місяці тому

    பழிக்கு பழி வாங்குவார் மோடி கவனமாக இருங்கள் நீங்கள்

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 4 місяці тому +1

    இந்த தொந்தி டீவி இந்தி கூட்டணி ஒன்னும் தேராது. தமிழ்நாட்டு அவலங்களை கொஞ்சம் பேசுங்க.