🔴 சற்றுமுன் சாவகச்சேரி வைத்தியருக்கு மிரட்டல் கசிந்த தொலைபேசி உரையாடல் 📞 / Tamil bros

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • சாவகச்சேரி வைத்தியருக்கு மிரட்டல் கசிந்த தொலைபேசி உரையாடல்
    #chavakachcheribasehospital
    #chavakachcheri
    #jaffnahospital
    #jaffnahospitalissue
    #doctor

КОМЕНТАРІ • 135

  • @Tc-id3cz
    @Tc-id3cz Місяць тому +18

    இருக்க வேண்டியவர்கள் இருந்து இருந்தால் எல்லாம் சரியாக நடந்து இருக்கும்.அர்சுனாவுக்கு நீதி கிடைத்து இருக்கும்

  • @tamilanvaralaru6132
    @tamilanvaralaru6132 Місяць тому +20

    பிறனவன் என்கின்ற வைத்தியரின் உரையாடலில் மிகவும் தெளிவாக தெரிகிறது. இவர் ஒரு நாகரிகம் அற்ற ஒரு தரக்குறைவான வைத்தியர் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. ஒரு மனிதனுடன் எவ்வாறு பேச வேண்டும் என்பதனை கற்றுக் கொள்ள வேண்டும் முதலாவது ஒரு வைத்தியர் எவ்வாறு மக்களுக்கு பொறுமையாக வைத்தியம் செய்வார்கள் என்பது மிகவும் ஒரு கேள்வியாக இருக்கின்றது கடந்த ஆண்டு பல மக்களின் உயிர்களை பறிப்பதற்கு இவ்வாறான வைத்தியர்களின் நடத்தைகளும் தரைக்குறைவான செயல்பாடுகளும் மக்களை புரிந்து கொள்ளாத மனிதநேயமற்ற வைத்தியர்களை உடனடியாக இனம் கண்டு அவர்களை வைத்திய தொழிலிருந்து வெளியேற்ற மக்களை கேட்டுக் கொள்கின்றேன்

    • @SelviSivagnanam
      @SelviSivagnanam Місяць тому +1

      இதட்கு நாங்கள் எல்லோரும்ஒற்றுமையா இருந்து போராட வேண்டும். புலம்பெயர் மண்ணில் இருந்து சொல்கிறோம்.

    • @mangaysivam2813
      @mangaysivam2813 Місяць тому

      Yes

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 Місяць тому +21

    அனைவரும் உண்மை உள்ள இடத்தில் நிற்க வேண்டும்

  • @vasasamayal6889
    @vasasamayal6889 Місяць тому +14

    ராமநாதன் அர்சானா உன்வளி தனி வளி அசையாதே

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Місяць тому +3

    இந்த துரோகி தான் முழு கள்ளன்.அர்ச்சனா நீங்கள் தான் கடவுள் அனுப்பிய கடவுள்.❤❤❤❤❤❤❤😢😢😢😢

  • @wizzkidwizzkid7290
    @wizzkidwizzkid7290 Місяць тому +5

    Dr தம்பி நீங்கள் வேற லெவல்❤️👌🤝💪

  • @Tamilan0403
    @Tamilan0403 Місяць тому +44

    மருத்துவரா இல்லை மாபியா ரவுடிகும்பலா

  • @raa1840
    @raa1840 Місяць тому +33

    என்னங்கடா கதைக்கிறாங்க 😢😢😢😢 தம்பி எண்றாங்க இடியற் எண்றாங்க Sir எண்றாங்க 😂😂😂

  • @RenukaNagendra
    @RenukaNagendra Місяць тому +22

    அர்ச்சுனாவின் நிதானமே சான்று!
    அவர் சரியாகத்தான் செயல்ப்படுகிறார்!

  • @LLAST_KKNOWLEDGE.0.7
    @LLAST_KKNOWLEDGE.0.7 Місяць тому +40

    நாங்க தமிழர்கள் போட்டி பொறாமை மற்றவருடைய முதுகுல குத்தாம எங்களால் வாழ முடியாது😂😂😂

  • @kirushVlog
    @kirushVlog Місяць тому +54

    Archuna sir ku support pannunga ellarum🥰🥰🥰🥰💪💪💪💪

    • @Meow-Miller
      @Meow-Miller Місяць тому

    • @VeeranManju
      @VeeranManju Місяць тому +2

      @@kirushVlog Dr.Archchuna sir very great 🎉🎉🎉🎉🎉🎉

  • @Keetha555
    @Keetha555 Місяць тому +13

    சரியாக நாங்கள் இருந்தால் தொலைபேசியை பதிவு செய்தால் என்ன 😊 பயம்

  • @rasiahpatkunaranjan
    @rasiahpatkunaranjan Місяць тому +6

    J M O பிரணவன் செல்லு ஐயா,, ஜே போர் ஜெயில் , எம் போர் மறக்காதே ,, ஓ போர் ஒரு நாள்,

  • @anushiyakmoorthy-wv5vt
    @anushiyakmoorthy-wv5vt Місяць тому +3

    Good speech brave doctor good administrator

  • @sintthusintthujan3387
    @sintthusintthujan3387 Місяць тому +15

    Nangka eppovum archchuna sir kku than support pannuvam👍👍

  • @wathsansri1772
    @wathsansri1772 Місяць тому +22

    Unknown person is Dr. S. Pranavan
    MBBS (Jaffna), DML (Colombo), MD (Colombo)
    Consultant JMO,
    ஒரு டாக்டராக, எஸ். பிரணவனுக்கு பேசத் தெரியாது, குறிப்பாக இந்த உரையாடலில் கோபம் கொள்கிறார், மேலும் அவர் ஒரு உளவியல் ஆலோசகரிடம் செல்ல வேண்டும்.

  • @user-ck5co1cu7u
    @user-ck5co1cu7u Місяць тому +30

    தமிழர்களுடைய குனம் தானும் வாழமாட்டான் அடுத்தவர்களையும் வாழவிடமாட்ர்கள்.
    இப்படி போனால் எப்படி முன்னேற்றம் வரும்?

    • @girirock1
      @girirock1 Місяць тому

      💯 FACT

    • @bratbalal9042
      @bratbalal9042 Місяць тому

      That is a behaviour of narcissist

    • @pushpasangar262
      @pushpasangar262 Місяць тому

      அவர்கள் தற்காலிகமாக பணக்காரர்களாக மாறுவார்கள் பிள்ளைகள் பிறகு dippressie ,deformity drugs addiction these are theirs children Proplem.

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 Місяць тому +18

    Support to Dr. Archchuna.

  • @pushpasangar262
    @pushpasangar262 Місяць тому +3

    ஊழலை மறைக்க படாதபாடு.

  • @aadishthechannelofchiks799
    @aadishthechannelofchiks799 Місяць тому +4

    Dr piranavan give respect to everyone

  • @packipacki163
    @packipacki163 Місяць тому +7

    Enna ethu meen kada viyapariya Dr pranavan

  • @VeeranManju
    @VeeranManju Місяць тому +57

    பிரணவன் செல்லையா வைத்தியர் அல்ல பைத்தியர்

  • @Sukan1234
    @Sukan1234 Місяць тому +16

    Dr. பிரணவன் என ஊருக்கே தெரியும் பிறகு ஏன் unknown person??????

  • @AnnoyedGeoCave-sq4gd
    @AnnoyedGeoCave-sq4gd Місяць тому +5

    Let stand for justice ❤❤❤

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 Місяць тому +23

    Arjuna முதல்வன்

  • @srspriya8996
    @srspriya8996 Місяць тому +30

    ஐயா பிரணவன் நீங்க பச்சைத்துரோகம் செய்கிறீர்கள் .தமிழினசாபம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சும்மா விடாது .பணத்துக்காக ஒரு தென்மராட்சி மண்ணையே காவு கொள்ளாதீர்கள் சரியா.தென்மராட்சி மண் அவ்வளவு கேவலமான பின்தங்கிய இடம் கிடையாது.சாவகச்சேரி வைத்தியசாலையில் பணி செய்வது உங்களைப்போன்றவர்களிற்கு கேவலமாக இருக்கலாம் 1995காலப்பகுதிகளில் பைகளோடு றோட்டில் நடந்து அடைக்கலம் தந்த தாய்வீட்டை தாங்கள் அவமதிப்பது தரணிமாதாவின் பாவத்திற்கு நிச்சயமாக ஆளாகுவீர்.நீர் கடவுள் தந்த வரத்தை அவமதிக்கிறீர் .சாவகச்சேரி தென்மராட்சி மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல.ஏழை அழுத கண்ணீர் கூரியவாளுக்கு சமமாகும் .கவனம்.ஐயா

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Місяць тому +4

    We support Dr Archuna, thank you sir for bringing these corrupt unprofessional doctors like Archuna to light👏🙏

  • @sebanayagamchandrakala8371
    @sebanayagamchandrakala8371 Місяць тому +3

    Very interesting dialogue .....OMG

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf Місяць тому +2

    Raccord பண்ணி படியால் அவர் எப்படி என்று தேரிகிறது.பிரணவன் இப்படியா😮😮😮

  • @KSSamuel-kc3fg
    @KSSamuel-kc3fg Місяць тому +18

    நீண்டகால கிழடு என்ற திமிர்

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Місяць тому +1

    Sir ஆக நடந்து கொள்ள தெரியாதவனை sir என்று அழைக்க வேண்டாம். அவரின் நடத்தை பேச்சு எதை போன்றதோ அதன்படி அழையுங்கள். படித்தும் பகுத்தறிவை பெறாதவர்களுக்கு இதுதான் கெதி.

  • @gairajan2468
    @gairajan2468 Місяць тому +2

    😱 It sounds like a fish market. What is education for, if you can't conduct yourself in a decent & respectful way? Disgusting behaviour! Stop behaving like kids. Take care Pavi🙏🏻❤️🇦🇺

  • @user-ns4id7fm1m
    @user-ns4id7fm1m Місяць тому

    றெக்கோடிங் செல்லும் பிரணவன் .நீர் முதல் மரியாதை கொடுத்து பேசும்
    சின்னவர்களுக்கு பெரியவர்கள் மரியாதைகொடுத்து பேசிய
    தமிழினம் பிரணவன் அவர்களே.
    யாருக்காக ????

  • @user-yi7yp1oq5x
    @user-yi7yp1oq5x Місяць тому

    Were ever you go you must your work and help your hard work doctor now only we need old hospital

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Місяць тому +4

    பிரணவன் அடேய் எருமை உன்னை சேர் எண்டு கூப்பிடேருமோ
    உன்னை எருமை நாய் எண்டு தான் சனம் கூப்பிடுது .
    தெரியுமோ😂

  • @sharmilanavaratnam7308
    @sharmilanavaratnam7308 Місяць тому +1

    Archuna 🎉🎉🎉❤❤❤

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 Місяць тому

    Lucky to get medical entrance

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 Місяць тому +5

    நீங்கள் வைத்தியரா அல்லது என்னவென்று சொல்ல, உங்களை நம்பி எமது மக்கள் இருந்தால் நீங்களே எமது மக்களை பணம் இல்லை என்றால் மருந்து இல்லாமலே கொண்டு புதைத்து விடுவார்கள், அர்ச்சுண் சேர் உங்களுக்கு நிச்சயம் கடவுள் துணயிருப்பார். நல்லவர்களுக்கு எமது நாட்டில் காலம் இல்லாமல் போகுறதே?????

  • @suthakaranselvanayagam7687
    @suthakaranselvanayagam7687 Місяць тому

    Sir என்ற வார்த்தை அந்த இடத்திலும் பாவிக்க கூடாது.

  • @Linda-627
    @Linda-627 Місяць тому +2

    வைத்தியர் பிரவண் செல்லையா என்று கூப்பிட கோபம் வருகுது. 😂😂

    • @AnushanAnu-bt9fr
      @AnushanAnu-bt9fr Місяць тому

      அவனை பிரணவன் எருமை எண்டு கூப்பிடணும்

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 Місяць тому

    Intha kalaththilrecording seivathu nallathu

  • @jenajeya5253
    @jenajeya5253 21 день тому

    Chavakacheri hôpital poltic !

  • @user-ik3cy5ko7u
    @user-ik3cy5ko7u Місяць тому

    Etatku dr kethiswaran nadavadiki eduga vendum sir

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Місяць тому +1

    Robert Vaughan, if it is a private chat then it is unethical to publicise and also a breach of trust. You know too much about Jaffna culture while carry an English name and live in Canada. I live in Chavakachery and know the situation. Even getting ready with placards for tomorrow's protest. By the way I dont like unknown people calling me annai, thamby instead they must address me as Aiyah or Sir😩😩

  • @GnanakaranRamalingam
    @GnanakaranRamalingam Місяць тому +6

    Dr pravanan👩‍🦼‍➡️👩‍🦼‍➡️👩‍🦼‍➡️👩‍🦼‍➡️👩‍🦼‍➡️👩‍🦼‍➡️👩‍🦼‍➡️👩‍🦼‍➡️

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 Місяць тому +1

    He touught British Queen English

  • @yathuthika5119
    @yathuthika5119 Місяць тому +11

    Pranavan ஆணவம் பிடிச்சவன்

  • @kpdaas9937
    @kpdaas9937 Місяць тому +2

    எப்பிடிடா பிரணவன் இன்னமும் doctor ஆக இருக்கிறான்.if he talks like this in europe or us his license will be suspended.then he can sell sundal சுண்டல்.

  • @Rando0m325
    @Rando0m325 Місяць тому +3

    This shows education cannot save you srilankan tamils from anything🤣🤣🤣

  • @tamiltamila2029
    @tamiltamila2029 Місяць тому

    oru. sila vaithrhiyarkal. ippadiyana tharakkuraivana. varththaikalaiye. pavikkirarkale. ippadiyanavarkal. makkaludan. noyalikaludan. eppadi. eallam. kathaipparkal. eanre. therinthu. kollalam. ippadiyanavarkal. thiruntha. vendum

  • @user-fx6lm9fj9x
    @user-fx6lm9fj9x Місяць тому

    Padichsavankalukku theriyalla saka manisaroda eppidi kathakkkonum endu

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 Місяць тому +1

    Tamils doctors making goid money
    Consultant atebgreedy bus
    Enkada ungal kadavul.

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan Місяць тому

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 Місяць тому

    F sir

  • @sambajosua2578
    @sambajosua2578 Місяць тому

    Simple here. Hospital doctors didn’t do their job properly there is no second thought.
    New MS came took charge and doing legally right thing but against their wishes.
    Because last few years hospital based doctors didn’t work as normal , public felt the disappointment which is 200 percent right.
    Now when the new MS. Dr achuthan who deeply know what wrong happened internally , took charge and doing under his rights and control what he can do to establish good patient care system. In this process old doctors who so far partially worked at hospital not able to accept the truth and feel like egoistic.
    It’s very simple now the current doctors at hospital get chance to rectify their old mistakes and do well
    just work as usual for three months get good reputation from public there after Dr Achutban gives hard time because of his personal agenda , things will change surely

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 Місяць тому

    Ethu thanda Tamilan
    Even kuduppan
    Ponugal mela kaivappan

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 Місяць тому

    Evean periya kodiswaran
    Ethunai uyirgalai kondu casu sethavan theriyuma

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 Місяць тому +1

    Thodakadanucu kathaika theriyathu

  • @thilakawathy
    @thilakawathy Місяць тому

    It's a shame that this doctor demands Dr
    Arjuna to address him "SIR." I don't think that this man has knighthood. In the foreign countries, the administrative officers are people who are trained in administrative.
    Dr.Pranavan Selliah, you are such a guy who is so small expecting everyone to address you, SIR. In the majority of the countries, no consultants are addressed. SIR. No consultants expect anyone to address them, SIR
    WAKE UP SIR😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Місяць тому +4

    Dr Archuna you too cut down your talks. Confine to official documentary communication. You cant use annai, thambi in official communication. You must also be patient and allow others to talk. All I can see that this issue will end up in a big mess. May even lead to Northern Civil War🥱🥱.

    • @vincevaughan1894
      @vincevaughan1894 Місяць тому +2

      You are out of you mind, Dr Arjuna did not say anything wrong, Annan, sir, dr are proper respectful way to address, even he is higher up in ranking than stupid corrupt Dr Piranavan😡🤬

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 Місяць тому +1

      Hello, if this is a private talk then ok but not in official communication. If it is private then don't publicise. This shows their immaturity.

    • @vincevaughan1894
      @vincevaughan1894 Місяць тому +1

      @@kasinathannadesan5524 you are immature, in Tamil Anna is a respectful way to address, I am a banking professional in Canada, you can't call people Anna here, but in Jaffna based on Tamil culture it is acceptable. You should focus on corrupt and unprofessional Dr Piranavan and his licences should be terminated 🤬😡

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 Місяць тому +1

      Vince😭 immature, what do you mean. In an official intimation you call him doctor or sir but not annai. In private yes, you can. But if it is private then dont bring it to the public domain. What I really meant was this doctor is going down in his communication with the other doctor. I have no issue about the actual abuse taking place in that hospital.

    • @vincevaughan1894
      @vincevaughan1894 Місяць тому

      @@kasinathannadesan5524 You really need help interpret that conversation, you are arguiyabout some that has no merit. This is a private WhatsApp conversation that was recorded, even in many official meeting in Tamil you could address and elder man as Annai whi is big brother, not sure why needs clarification Kasi, I am highly disappointed in you given you live in Sri Lanka DONt understand this,😅🤣

  • @manjuvijayakumar6419
    @manjuvijayakumar6419 Місяць тому

    who is Pravan Sellaiah

  • @Educational4117
    @Educational4117 Місяць тому +8

    இவரின் உரையாடலைபார்த்தால் எதிரில் கதைபவருக்கு கோவத்தை தூண்டி அவர் தகாத வார்தையால் பேசினால் பதிவு செய்து வெளியிடலாம் என்று ஏற்கனவே திட்டமிட்டு ஒலிப்பதிவு செய்ததுபோல இருக்கிறது😊 இவரும் நல்லவர் வல்லவர் போல் நடிக்கிறார்

    • @alliswell....1103
      @alliswell....1103 Місяць тому +1

      அவருடைய மனதில் இருப்பதை அப்படியே சொல்கிறீர்கள்.

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 Місяць тому +3

      Vajai mudu maruthuva mapeyaven ala Ni

    • @RenukaNagendra
      @RenukaNagendra Місяць тому

      இல்லை!
      அர்ச்சுனா எல்லா வகையிலும் சரியாகத்தான் செயல்படுகிறார். திருடர்களை expose பண்ணும்போது இப்படித்தான் தோன்றும்!

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 Місяць тому

    මුළු ලෝකයම අහන විදියට හැසිරෙන්න විනීතව තමන්ගෙ රාජකාරිය කරනවානම් වඩාත් වැදගත්

  • @DEMON__328
    @DEMON__328 Місяць тому

    😮😮😮

  • @kanisadevi7724
    @kanisadevi7724 Місяць тому +1

    😂😂😂பிரனவன் செல்லையா படித்து பட்டம் பெற்ற வைத்தியாரா நம்பமுடியவில்லை அவ்வளவு கீழ்தரமான பேச்சி அடே சரவனா நீ உண்மையில் தமிழனா??சேர் என்று சொல்ல நீ அவ்வளவு பெரிய ஆளா முதலில் மக்களுடன் எப்படி கதைக்க வேண்டும் என்று கற்றுக்கொள் இன்று இளமையில் நீ ஆடலாம் காலம் என்று ஒன்று உண்டு மறந்து விடாதே

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 Місяць тому

    Dr piranavan speach sari illai
    Evanga ellam Dr mmmmmmm

  • @thavamt1776
    @thavamt1776 Місяць тому +1

    @TamilBros don't put private talks in UA-cam... This will make things bad than solving the issue

    • @AnushanAnu-bt9fr
      @AnushanAnu-bt9fr Місяць тому

      இது போடுறதால உனக்கென்ன பிரச்சினை.
      மக்கள் பிரச்சினையை இப்ப தான் கொண்டு வாறாங்கள்.
      பிரணவன் என்ட எருமைன்ர முகத்தை இதனால தான் அடையாளம் கண்டம்.

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb Місяць тому

    பிரணவனின் கீழ்தரமான பேச்சு....
    MS😂
    ஐய்யோ பிரணவன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு உண்டு.😂

  • @satheas26
    @satheas26 Місяць тому +1

    🫱🫲

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 Місяць тому +3

    Dr.selliah Piranaven is talking like criminals way. We always with Dr.Arjuna Ramanathan. Dont get any affraid to them. Doctor be strainth. Full Savetkacheribwill soon come your side.Immediately 10 Our Tamils come and guard you.Dont allow in Savvekachery,peoples that doctor Arjuna elornly.I write this from Germany.

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 Місяць тому

    Evan sagaporan kecturesbenna pannueangaventrubkelungadabponugalkitta

  • @Mr.RedJoy
    @Mr.RedJoy Місяць тому +2

    Dr. Archuna தற்புகழ்ச்சி.... இதில் யார் பக்கம் நியாயம் இருக்கு என்று மிக விரைவில் உணர்வார்கள் 😂😂😂

    • @Angel25746
      @Angel25746 Місяць тому

      அவர் மேல 10% தப்பு என்றால் மற்ற கொள்ளை கூட்டத்து மேல 90% தப்பு இருக்கு. இந்த உரையாடலில் தற்புகழ்ச்சி பேச்சை ஆரம்பிச்சதே பிரணவன் தான். எதிர்ல பேசுறவனும் திருப்ப பேச தான் செய்வான்.

    • @AnushanAnu-bt9fr
      @AnushanAnu-bt9fr Місяць тому

      பிரணவனை செருப்பால அடிக்க வேணும்

  • @user-oj3kw9xb9g
    @user-oj3kw9xb9g Місяць тому +7

    Pirnavan, you speak broken English man. Call me as a sir- is grammatically wrong and call me sir is the right phrase. No one needs to call you sir, and you are forcing people to respect you. You have neither invented a new surgery nor revolutionised the medical industry, mind it. Furthermore ,being a consultant in the medical field is nothing, man. Only illiterate people in Jaffna and Srilanka consider you guys big shots, but for people like me , doctors are nothing. I am not a medical doctor but I am man of science, you are nothing to me.

    • @civagnanamperivasamy726
      @civagnanamperivasamy726 Місяць тому

      Oyi he thought English to Queen of England who are you to correct the grammar you fool
      JMO is equal to God 😊

  • @mohamedhidayathulla2650
    @mohamedhidayathulla2650 Місяць тому +2

    Ungalukku. M s. Orru. Loosan

  • @sureshlondon8193
    @sureshlondon8193 Місяць тому +10

    மரியாதை இல்லாமல் ஏன் உவன் இப்படி துள்ளுகிறான்

  • @thineshthinesh7168
    @thineshthinesh7168 Місяць тому

    Pranavan naai avana mithikanum pola irukkum

  • @thineshthinesh7168
    @thineshthinesh7168 Місяць тому

    Antha naaiya thuppanum mukathila