சிரிப்புக்கு பஞ்சம் இல்லை 🤣 25 District Walk Only 🇱🇰 Day 3 Episode 3 / Tamil bros

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 59

  • @vk8891
    @vk8891 2 місяці тому +3

    வில்லுப்பாட்டு மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ச்சியை எதிர் பார்த்துகாத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்

  • @santhanamsanthanamvelmurug6562
    @santhanamsanthanamvelmurug6562 2 місяці тому +7

    உங்கள் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இருந்து❤❤

  • @Thaya-b6w
    @Thaya-b6w 2 місяці тому +2

    வில்லு பாட்டு சூப்பர் ❤❤❤

  • @Daya-h5g
    @Daya-h5g 2 місяці тому +2

    வில்லுப்பாட்டு மிகவும் அருமை அருமை இவ்வாறு தொடர்ந்து உற்சாகம் பொங்க பயணியுங்கள் யேர்மன் முன்சன் மக்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @ravinila2
    @ravinila2 2 місяці тому +2

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ஏன் எதிர்பக்கமாக நடக்கிறீர்கள் உது பாதுகாப்பு அற்றது மற்றவர்களுக்கும் இடைஞ்சல் ஆனது

  • @ranjansivaranjan255
    @ranjansivaranjan255 2 місяці тому +3

    உங்களுடைய நண்பனின் வில்லுப்பாட்டு சுப்பர் 😂😂🎉🎉

  • @VeeranManju
    @VeeranManju 2 місяці тому +3

    Tamil bross அண்ணா அந்த சிவப்பு ரீசேட் தாடி வச்ச அண்ணாவோட நீங்கள் எந்தளவு தூரமும் நடந்து போகலாம் 😂😂😂😂😂 தாடி வச்ச அண்ணாவோட fun க்கு பஞ்சமில்லை 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SKV3STARS
    @SKV3STARS 2 місяці тому +2

    Villupadudu Vera level ❤

  • @VeeranManju
    @VeeranManju 2 місяці тому +3

    வில்லுப்பாட்டு வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂

  • @TharaP-s7t
    @TharaP-s7t 2 місяці тому +2

    villuppattu super. good entertainer. safe travel guys. CA

  • @rajinis1671
    @rajinis1671 2 місяці тому +2

    பயணம் நல்லபடியாக அமையட்டும் சகோதரன் ❤️🙏

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் தமிழ் ப்ரோ.FROM CANADA

  • @ravinila2
    @ravinila2 2 місяці тому +1

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நீங்கள் நடக்கும் பக்கம் தவறானது வரும் வாகனத்துக்கு எதிராக நடக்கவும் அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பானது பாதுகாப்பானது

  • @nishanisakizlis1884
    @nishanisakizlis1884 2 місяці тому +1

    Very nice. Don’t drink soda, have water or coconut water instead. Soda is full of chemicals, it’s not something exercise can burn off. Also avoid snacking on biscuits.
    Nice villu paattu 🤗🤗
    All the best with your journey, really enjoying your videos.

  • @RP-zy9gz
    @RP-zy9gz 2 місяці тому

    ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ சொன்னீங்க ஒரு வீடியோவையும் காணவில்லை ❤❤❤

  • @spsivamsivam2451
    @spsivamsivam2451 2 місяці тому +1

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 2 місяці тому +1

    That's great. Very fun and I love it. Have Jesi to join with you from Vavuniya😊.
    🇨🇦

  • @suvaskerm.3890
    @suvaskerm.3890 2 місяці тому

    வணக்கம் சகோ... தயவு செய்து உங்களின் நடை பாதை வரும் வாகனத்துக்கு எதிராக நடக்கவும் okyaa 🙏🙏தயவு செய்து.. நீங்கள் பாதுகாப்பாக செல்வது உங்களின்டம் தான் இருக்கிறது... வாழ்த்துக்கள்... கவனத்தில் கொள்ளுங்கள் சகோ 👌💐

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 2 місяці тому +9

    மற்ற அண்ணாவை எங்க பிடிசீங்க

    • @alexkobi7699
      @alexkobi7699 2 місяці тому +1

      Nan ninachan ..comment ...varuthu.❤❤❤❤

  • @AnnoyedGeoCave-sq4gd
    @AnnoyedGeoCave-sq4gd 2 місяці тому

    Anna sadhikkanum

  • @mhmmohamedrosan8689
    @mhmmohamedrosan8689 2 місяці тому +1

    Super bro God bless 🎉🎉🎉

  • @Ranji-r6l
    @Ranji-r6l 2 місяці тому +2

    Tamil bro safe journey ❤❤❤❤❤

  • @ABILASH-j7u
    @ABILASH-j7u 15 днів тому

    Tamil Bro rap super😇

  • @malakumarithangarajha4107
    @malakumarithangarajha4107 2 місяці тому

    Hi, thambi tamil, bros unkalukkum unkalodu kuddu seanthu payanikkum brother's kkum kadavil thunayodu enkaludaya valtthukkalum thodaraddum unkal payanam Atthodu canada payanamum vanthalum varum pola valtthukkal canada vanko santhippom

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 2 місяці тому

    ❤❤❤good luck

  • @JeyamathyPararajasingam
    @JeyamathyPararajasingam 2 місяці тому

    Thakkali villupaddodu neenka massthan. Valthukkal😃👏👏

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 2 місяці тому

    👍💪👍💪💓

  • @maryrasendirum756
    @maryrasendirum756 2 місяці тому +1

    விளக்கெண்ணை வாங்கி இரவு படுக்கும்போது கால் முழுவதும் மெதுவாக பூசிட்டு படுங்க காலையில் எந்த நோவும் இருக்காது ❤😊😊😊😊😊😊😊😊

  • @thayalanthaya24
    @thayalanthaya24 2 місяці тому +1

    Red shit nalla fun ah irukkan

  • @Areyoureadyfriends-lc3ev
    @Areyoureadyfriends-lc3ev 2 місяці тому +1

    I love you bro❤❤❤i am your big fan❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @Vel19491
    @Vel19491 2 місяці тому

    Truly an inspiration!

  • @ThalapathyAjan12
    @ThalapathyAjan12 2 місяці тому

    Tamil bros❤ love from Mannar iluppaikkadavai...😊❤

  • @Vijay_12-v2i
    @Vijay_12-v2i 2 місяці тому +4

    Vijay anna fans irukkiringala 🔥❤️

  • @thirusri35
    @thirusri35 2 місяці тому +3

    villupaddu is great super and motivational please keep up the villupaddu until you finish the journey by adding new places and new events and circumstance

  • @Ranji-r6l
    @Ranji-r6l 2 місяці тому +1

    Rosanna super hero 👍👍👍👍👍

  • @Skanush
    @Skanush 2 місяці тому

    Super super brothers ❤❤❤❤

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 місяці тому +1

    👍🏻

  • @user-xn8kg4mk3j
    @user-xn8kg4mk3j 2 місяці тому

    Srilanka news la. Nenkal nadantatai vanthathu❤

  • @sanvisalahan1394
    @sanvisalahan1394 2 місяці тому

    all the best bro

  • @shankandiah4087
    @shankandiah4087 2 місяці тому

    HI TAMIL BROSS YOU ARE BEST MAM AND YOUR FRIENDS OLSO I WISH TO YOU AND GOD BLESS YOU AL THE BEST
    I AM FROM GERMANY 🇩🇪 ❤❤❤

  • @GobalachandranShuruthika
    @GobalachandranShuruthika 2 місяці тому

    ❤❤❤

  • @maryrasendirum756
    @maryrasendirum756 2 місяці тому

    Super ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😅😅😅😅😅

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 23 дні тому

    ❤️❤️❤️🙋‍♀️🇶🇦🙏

  • @விந்துசன்4705
    @விந்துசன்4705 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mr_HaSh99
    @Mr_HaSh99 2 місяці тому

    Eppo Puttalam varuvinga

  • @VJThamizha
    @VJThamizha 2 місяці тому

    ❤❤😂

  • @maryrasendirum756
    @maryrasendirum756 2 місяці тому

    எங்க கருப்பு friend ❤ஓம் தொப்பி 😂தாங்க😮😢😢😢😢😢

  • @N19069999g
    @N19069999g 2 місяці тому

    ஐனாதிபதி தேர்தல் பிரசார கூட்டம் நடக்கும் இடங்களை தவிர்த்து கொள்ளவும்.

  • @KetheeJee
    @KetheeJee 2 місяці тому

    Tamil bro thampi unka friend aktor kapali mari sep

  • @Ranji-r6l
    @Ranji-r6l 2 місяці тому

    A

  • @balachandiran2281
    @balachandiran2281 2 місяці тому

    You guys better do nothing to do

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789 2 місяці тому

    Super mc

  • @RamanaBala-v4b
    @RamanaBala-v4b 2 місяці тому +1

    இனம் என்று பிரிந்தது போதுமா யோ இதை சிங்களவன் கிட்ட சொல்லுங்கோ பாப்பம்

  • @InnocentGrapes-ko3ll
    @InnocentGrapes-ko3ll 2 місяці тому +1

    Nee nadakkerathala ethuvum mara porathu illa.

  • @Skanush
    @Skanush 2 місяці тому

    Super super brothers ❤❤❤❤

  • @rahulay
    @rahulay 2 місяці тому