அச்சுனாவின் செயலால் உச்சகட்ட சந்தோசத்தல் சாவகச்சேரி மக்கள் 😄 / Chavakachcheri Hospital

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 131

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 3 місяці тому +96

    மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்க்கு! எமது வீரத்தமிழன் ஈழத்தலைவன் அர்ச்சுணா அவர்களுக்கு மிகநன்றிகள் 🙏🙏🙏🙏

    • @PuleynThas
      @PuleynThas 3 місяці тому +5

      அர்ஜூனனுக்கு ஜே
      அத்தோடு கிஷோருக்கும் ஜே.

    • @sinthathurai5944
      @sinthathurai5944 3 місяці тому

      ❤❤❤117

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 3 місяці тому +49

    அர்சுணா நீ அமர்க்களம் அட்டகாசம் உன் வீரம் விவேகம் எதிரிகளுக்கு வேதாளம் . உன் சேவை மீட்டும் தேவை அதுவே மக்கள் ஆசை❤

    • @nnTamilan
      @nnTamilan 3 місяці тому

      இப்பிடியே சினிமா மோகத்தில் செத்துப் போங்கோ... அப்போதான் இன்னும் மக்களை சுரண்டும் அதிகாரிகள் எல்லாத் துறையிலும் உருவாக்குவார்கள்..
      இதுக்கு பிற கெண்டாலும் திருந்துங்கோ இல்லாவிட்டால் உங்கள் பிணத்தை embalm பண்ண 3.5 லட்சம் இப்பவே கடன் வேண்டி வையுங்கோ

  • @manchumuthiah6160
    @manchumuthiah6160 3 місяці тому +9

    நீங்கள் கூறியது மிகவும் சரி- கட்டாயம் கடமையில் உள்ள வைத்தியர்களின் பெயர் பட்டியல் சுவரில் தொங்கவிடப்பட வேண்டும்.

  • @lalidj3365
    @lalidj3365 3 місяці тому +16

    மக்கள் துன்பம் தீர்க்க வந்த கடவுள் அர்ச்சனா நீங்கள் இதே துணிவோடும் மன தைரியத்துடன் வாழ இறைவன் அருள் புரிவார் வாழ்க நீடூழி சகோ 🙏.

  • @VelanaiBro
    @VelanaiBro 3 місяці тому +8

    மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்க்கு! எமது வீரத்தமிழன் ஈழத்தலைவன் அர்ச்சுணா அவர்களுக்கு மிகநன்றிகள்

  • @veeraThamila
    @veeraThamila 3 місяці тому +6

    தாத்தா உங்களின் பேச்சும்,துணிவும் எல்லோருக்கும் வர வேண்டும்.
    👏👏👏👏

  • @suthanthavarajah4185
    @suthanthavarajah4185 3 місяці тому +41

    அர்ச்சுனா வைத்தியர் மீண்டும் வராவிட்டால் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அவரின் சிலை வைத்தியசாலையில் வைக்க வேண்டும்.அவரால் தான் இந்த வைத்திய சாலை மேம்படப்போகின்றது.❤❤❤❤❤

    • @jamesfernandez4664
      @jamesfernandez4664 3 місяці тому +2

      Dr. A must come. No other option can be tolerated. Let us focus in the right direction. Statues are not necessary right now.

  • @Esaipriyan
    @Esaipriyan 3 місяці тому +15

    இந்த நேர்காணலில், 4வதாக பேட்டி கொடுத்த தம்பி மிக விபரமாக , எல்லாருக்கும் புரியகூடியவிதத்தில், பாரபடஷ்மில்லாமல் விளங்கப்படுத்தியதற்கு மிக நன்றி 🙏 அவர் கூறியது போல் , அங்கு வேலை செய்யும் 25 வைத்தியர்களுடைய படங்களும் , பெயர்கள், மற்றது நிபுணத்துவ விபரங்கள் எல்லாம் விபரமாக போட்டு ( தமிழில்) தென்மராட்சி மக்களுக்கு புரியக்கூடிய விதத்தில் கண்டிப்பாக தாமதமின்றி போடவேண்டும் 👍 இதை வெளி நாடுகளில் வழமையாக செய்கிறார்கள். இதை வெளி நாடுகளில் 'Transparency' ( வெளிப்படை தன்மை) - என்று சொல்வார்கள். 👍

    • @PuleynThas
      @PuleynThas 3 місяці тому +1

      @@Esaipriyan உங்கள் கருத்தின்படி UK இல் ஒரு system called INVESTORS IN PEOPLE.
      அதன்படி எல்லா ஸ்தாபனங்களிலும் நீங்கள் சொல்லும் காரியம் வாசலில் வைக்கப்படும்.
      அத்தோடு COMPLAINT PROCEDURE உம் இருக்கும்.

    • @muthukumar484
      @muthukumar484 3 місяці тому

      கடைசியாக பேசிய சகோதரர் மிக தெளிவாகவும், நிதானமாகவும். விளக்கி அதற்குரிய செயல்படுத்தக்கூடிய தீர்வையும் முன் வைத்துள்ளார். நன்றி.
      இவரைப்போள்று சிந்திக்கூடிய இன்னும் பல இளைஞர்கள் முன்வரவேண்டும்.
      வாழ்த்துக்கள்!

  • @swissnathar1082
    @swissnathar1082 3 місяці тому +57

    எல்லா புகழும் அர்சுனா வைத்தியருக்கே

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 3 місяці тому +8

    Dr. Archchuna is the real hero. People need to ask questions. They have big power. Please use your power.

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 3 місяці тому +16

    Dr, அர்ச்சனா எல்லா வைத்தியர்களுக்கும் ஒரு முன்னுதாரனம், அவருக்கு இன்னும் மேலதிக அதிகாரங்களை வழங்கி வடமாகாணத்திலுள்ள எல்லா வைத்தியசாலைகளையும் கண்காணிக்கக் கூடியதாக. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விருப்பம்.

  • @mohansega9812
    @mohansega9812 3 місяці тому +3

    ❤GOD BLESS YOU DR. ARCHCHUNA ❤ ( FROM. CANADA❤ )!

  • @King-kw8op
    @King-kw8op 3 місяці тому +9

    பவி, உங்கள் போன்றவர்களால் நிறைய விடயங்கள் மக்களுக்குத் தெரிய வருகின்றது, அத்துடன் எம் மண்ணுக்கு நல்ல மாற்றங்கள் வரத் தொடங்குகின்றது. உங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள். மக்களின் கருத்துக்கள் மிகவும் அருமை. மருத்துவர் அருச்சுணா அவர்களின் நேர்மைக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம், அது மக்கள் கையில் தான் இருக்கின்றது. மாற்றம் ஒன்றே மாறாதது. பொருத்து இருந்து பார்ப்போம், காலம் பதில் சொல்லும்.

  • @georgehorton3293
    @georgehorton3293 3 місяці тому +25

    இந்த மனிதாபிமானமற்ற கொள்ளையை சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் எல்லா சமூக வலைத்தள ஊடகங்களும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
    வெளி உலகத்துக்கும் நமது அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல்கள் தெரிய வேண்டும்.

  • @VeeranManju
    @VeeranManju 3 місяці тому +15

    வீரத் தமிழா🎉🎉🎉🎉🎉🎉 Dr.R.Archchuna ❤❤❤❤❤

  • @stecykris14
    @stecykris14 3 місяці тому +10

    எல்லா புகழும் அர்சுணாவிற்கே❤❤❤❤❤❤❤

  • @piravahan
    @piravahan 3 місяці тому +1

    In this video, interviewees discuss Chavakachcheri Hospital’s issues with expertise. Their reasonable, impartial comments emphasize the urgency of addressing challenges. Overall, their eloquence conveys impactful grievances. Hats off to "Tamil Bros" for shedding light on this crucial topic and fostering informed discussions!

  • @paramraja9289
    @paramraja9289 3 місяці тому +2

    Thank you so much Jaffna UA-cams yougays sharing very good information videoes keep continue like this information videoes all the best everyone good luck 👍👍👍👍

  • @sasikala2497
    @sasikala2497 3 місяці тому

    வாழ்த்துக்கள் அவருக்கு ஆதரவாக இருங்கள் 🙏🙏ப்ளீஸ். நல்லவன் உருவாங்கணும் நம்மளுக்கு இல்லனாலும் இனிவரும் சந்தாதிக்கு நல்லா பண்பு நல்லா உணர்வு கண்டிப்பா வரோனும்

  • @packipacki163
    @packipacki163 3 місяці тому +6

    அர்ச்சுனா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @mohansega9812
    @mohansega9812 3 місяці тому +2

    ❤DR. Archuna definitely your service excellent and marvelous! Sametimes some Barbarians doctor's, Nurse's including Jaffna chief doctor's Definitely No 1 Barbarians and eating poor people's Money. We are stand with you❤ Dr.Archuna❤( from. Canada❤)!

  • @கருணாசிங்கம்
    @கருணாசிங்கம் 3 місяці тому +12

    அருச்சுனா ராமநாதன் தான் தமிழருக்கு தலைமை தாங்க தகுதி உடைய ஒரே மனிதர்.

  • @srikandiah8222
    @srikandiah8222 3 місяці тому +6

    எல்லா புகழும் அர்சுனாவுக்கே,

  • @warrenvisvalingam
    @warrenvisvalingam 3 місяці тому

    Dr. Arichchuna you are a role model for all Doctors. We would love to see you in the Chavakachcheri Hospital. You are a great leader and a true professional. Wish you all the best.

  • @aingarankumarasamy4375
    @aingarankumarasamy4375 3 місяці тому +6

    Iya speak very right .

  • @appamurthypannamurthy3055
    @appamurthypannamurthy3055 3 місяці тому +5

    மீண்டும் வேண்டும் அருசுனா

  • @balaab4168
    @balaab4168 3 місяці тому +3

    Camera,sound,content,editing very good. மற்றவர்கள் போவ் தங்கள் காட்டிக்கொண்டு இருக்காமல் செய்தது மிகச்சிறப்பு!

  • @kaneshalingamkirushija9473
    @kaneshalingamkirushija9473 3 місяці тому +5

    இந்த காலத்தில் வைத்தியம் வியாபாரமாகப்போச்சு பிறர் உயிரை தன் உயிராக நினைப்பவர்கள் தான் மனிதன்

  • @saralasureshkumar8176
    @saralasureshkumar8176 3 місяці тому +5

    இந்த நிலைமை சாவகச்சேரியில் மட்டும்தானா , இல்லை மற்ற பகுதிகளிலும் இப்படியான நிலைமை உள்ளதா? தயவு செய்யது ஆராயவும் .

  • @Linda-627
    @Linda-627 3 місяці тому +28

    புலம் பெயர் தமிழர்களே படிக்க கூடிய எல்லா பிள்ளைகளையும் சாதி பார்க்காமல் படிக்க வைக்க வேண்டும். முடிந்தால் செய்யுங்கள்

    • @Krishnakrishna-t4p5l
      @Krishnakrishna-t4p5l 3 місяці тому +2

      100% உண்மை

    • @nnTamilan
      @nnTamilan 3 місяці тому

      புலம்பெயர் தேசங்களில் சாதிபாரமல் பெற்றோரே திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள்.
      மாறவேண்டிய வர்கள் தாயகத்தில்
      போராட்டம் ஒடுங்கியதுப் சாதிவேரை திரும்பவும் துளிர்த்து வளர்த்தெடுக்கும் நீங்கள்தான்..

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 місяці тому

    இப்படி ஒரு நேர்மையான வைத்தியர் தான் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சேவைக்கு தேவை.மக்கள் தான் ஆதரவு கொடுக்க கடமைப்படடிருக்கிறீர்கள்.FROM CDN MONAA COOK/CANADA

  • @dohacity3125
    @dohacity3125 3 місяці тому +3

    தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் இரத்தம் சிறுநீர் பரிசோதனைகளை வெளியில எடுக்கச்சொல்லுகினம், மாத்திரைகளை வெளியில பாமசிகளில் வேண்டச்சொல்லுகினம், வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் மாத்திரைகள் ரொனிக்குகள் எங்கே போகின்றன,? விசாரிக்கவேண்டும்,

  • @muralitharan4958
    @muralitharan4958 3 місяці тому +1

    மக்கள் செய்யவேண்டிய கடமை தவிர்ப்பில் ஈடுபட்ட மருத்துவர்களையும் மருத்துவமனையையும் புறக்கணிக்கவேண்டும்.அர்சுனா அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளை நிறைவேற்றும் வரை புறக்கணிக்கவேண்டும்

  • @nilameganathan8014
    @nilameganathan8014 3 місяці тому +14

    தற்போது நியமிக்கப்பட்ட Ms க்கு. அதற்குரிய தராதரம் இல்லாமல் தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • @sivarajahsivanesan78
    @sivarajahsivanesan78 3 місяці тому +5

    இப்ப பிரச்சனையே ஆங்கிலம்தான்! ஒரு வைத்திய மாபியா! தன்னை சேர்! எண்டுகூப்பிடவேண்டுமாம்!

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 3 місяці тому +11

    I am not happy still why Dr Arjuna back to same hospital?????😢

  • @rubiigadeenraj1825
    @rubiigadeenraj1825 3 місяці тому +6

    Dr Archana sir Nantri sollavenum 🙏

  • @swissnathar1082
    @swissnathar1082 3 місяці тому +11

    ஒரு அன்பான வேண்டுகோள் பேட்டி எடுக்கும் போது வேறு வேறு ஆட்களிடம் பேட்டி எடுங்க ஏன் என்றால் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு பார்க்காமல் கடந்து போக நேருகிறது

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 3 місяці тому +6

    உலகப்பந்தில் வாழும் புலம்பெயர் தமிழ் உறவுகள் விபரம் அறிந்துதான் பொது உதவிகள் புரிதல் வேண்டும்
    ஏமாற்று அதிகாரிகளை நம்பக்கூடாது ???
    விழிப்புணர்வு வேண்டும் !!!

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj 3 місяці тому

    BEST arsuna work all srilanka wake upps !! safe makkal and childrens live !!! HOSPITAL, ECONOMI, MEDISIN !!

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 3 місяці тому +3

    தப்பு செய்த எல்லா வைதைதியரின் சுன்னாவை வெட்டி அவர்களை உடனடியாக மலத்துக்குள் தள்ளவேண்டும் இவை காலப்போக்கில் நடக்கும் அவர் தப்பினாலும் அவன் பெற்ற பிள்ளைகள் அனுபவிப்பார்கள்.

  • @gairajan2468
    @gairajan2468 3 місяці тому

    Good work Pavi👏. 🙏🏻❤️🇦🇺

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110 3 місяці тому +1

    God bless you ❤Arachne. All the best ❤❤❤❤ good jobs keep it up❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 місяці тому

    அர்ச்சுனா...! அப்படியானால்🌹❤💞 அம்பை விடு

  • @NakarasaSri
    @NakarasaSri 3 місяці тому

    Super super karutthu

  • @kopykirush2926
    @kopykirush2926 3 місяці тому +3

    🙏🙏 Good JoB Bro❤❤❤❤

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 3 місяці тому +2

    Congratulations dr archana

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 3 місяці тому +1

    Dr.Arjuna is real hero ❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 місяці тому

    தர்மம் தலை கார்க்கும் ❤❤

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 3 місяці тому +13

    தம்பி இவ்வளவுக்கும் காரணம் அர்ச்சனா தான் அவரின் தொடர்பு ஏதாவது இருக்கா அவரின் நிலமை என்ன அவர் தொடர்பாக பதிவு போடுங்க தம்பி

    • @parimalamahamayan8592
      @parimalamahamayan8592 3 місяці тому

      Waiting

    • @Kaja-t9t
      @Kaja-t9t 3 місяці тому +2

      Ramanathan archchuna இந்த பெயரில் face book மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.அவர் எந்த நேரமும் தொடர்பில் உள்ளார்.பிரச்சனை இல்லை

  • @Krishnakrishna-t4p5l
    @Krishnakrishna-t4p5l 3 місяці тому +8

    உண்மையில் மருத்துவர் அர்ச்சனா அவர்கள் சாதியில் குறைஞ்சவர் என்று ஒதுக்கினார்கள் ஆனால் மக்கள் கைவிடவில்லை

    • @rasicookcake84
      @rasicookcake84 3 місяці тому +4

      கையாலாகதவன்தான் சாதியை பற்றி கதைப்பான்

    • @kandasamysrikaran7209
      @kandasamysrikaran7209 3 місяці тому +2

      நீ இப்போ சாதியை பற்றி சொன்னதுக்கு காரணம் என்னடா

    • @kandasamysrikaran7209
      @kandasamysrikaran7209 3 місяці тому +3

      கடவுள் என்ன சாதி சொல்லு. Dr கடவுள் தான்

    • @koputhuraisingam120
      @koputhuraisingam120 3 місяці тому

      2❤​@@kandasamysrikaran7209

  • @AntonyMartin-o7g
    @AntonyMartin-o7g 3 місяці тому +1

    Thank you pleces pray for the God peace God bless you every one 🙏

  • @rinthiyagirtharan9249
    @rinthiyagirtharan9249 3 місяці тому +1

    Dr Archuna இன்னும் ஒரு வாரத்தில் வராவிட்டால் மீண்டும் போராடுவோம்.
    இல்லாவிட்டால் ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான்.

  • @nnTamilan
    @nnTamilan 3 місяці тому +2

    வைத்தியர் அர்சுனா மக்கள் மத்தியில் நிகழ்த்திய பாற்றம் என்பது மருத்துவ துறைசார்ந்து மட்டும் நடக்கக்கூடாது.
    அரசின் அத்தனை துறைகளையும் எதிர்த்து மக்கள் கேள்விகேட்டு ஊழல்வாதிகளையும், திருடர்களையும் திருத்த வேண்டும்.
    இதுதான் மக்கள் மத்தியில் உருவான மாற்றத்திற்கான நல்ல முன்னேற்றம்

  • @jeyasuthanthanigasalam5365
    @jeyasuthanthanigasalam5365 3 місяці тому

    Appidiye.... Elum enda... Antha 25 Doctors list um konjam list potta... Innum konjam clear a irukkum

  • @ParisTamilan1
    @ParisTamilan1 3 місяці тому +1

    Nice vacation poitu varathukula ivalavu nadanditu, have to look back all videos :D

  • @TharmalingamJasintha
    @TharmalingamJasintha 3 місяці тому

    👍👍

  • @velujak1728
    @velujak1728 3 місяці тому

    👍👍👍👍

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 3 місяці тому

    God bless you ❤

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr 3 місяці тому

    மருத்துவர் அர்ச்சுனா🔥

  • @vasanthadevisivarajah792
    @vasanthadevisivarajah792 3 місяці тому

    Archuna is the roll modol for become for a future Doctor.

  • @GaneshRevathi-ly9sj
    @GaneshRevathi-ly9sj 3 місяці тому +2

    True

  • @TharmalingamJasintha
    @TharmalingamJasintha 3 місяці тому

    ,👍👍

  • @gowriguru8857
    @gowriguru8857 3 місяці тому

    Long live Dr Arjuna. Hospital should display the duty doctors name details and time of work.

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 3 місяці тому +12

    இதே போல அரசியலிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு சாதி இன மத பேதங்களை மறந்து அனைவரும் சமனென நீதியான ஒரு தலைமுறை அமைந்தால் நாடு வளர்ச்சியடையும்

    • @nnTamilan
      @nnTamilan 3 місяці тому +1

      அருமையான கருத்து❤

  • @ரதிசன்
    @ரதிசன் 3 місяці тому

    👍👍👍🇩🇪

  • @PabiyasPabiya-yi1iu
    @PabiyasPabiya-yi1iu 3 місяці тому

    மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களை தெரிவு செய்தால் இவ்வாறான பிரச்சனைகள் வராது

  • @thaneskanda4207
    @thaneskanda4207 3 місяці тому +2

    அது தான் வெளிநாட்டு system Iya

  • @kandasamysrikaran7209
    @kandasamysrikaran7209 3 місяці тому +4

    தம்பி அருசுனா நீங்கள் வட மாகானா ms ஆக வருங்கோ அப்போதான் எல்லா மக்களின் சுக வாழ்வு நீடிக்கும்.சிறுநீரக கொள்ளை இல்லாதது ஒழிக்கலாம் ஐயோ சுகமாய் பிள்ளை பேருக்கு போன ஒரு இளம் தாயின் செசேரியன் op செய்து ஒரு சிறுநீரகத்தை எடுத்து விடடங்க ஒன்றோடு வீட்டுக்கு அனுப்பி அந்த பிள்ளை 3 மதத்தில் இறந்து விட்ட்து எடுத்த சிறுநீராகத்தை 10 லட்ஷம் வாங்கிடடன் dr படு பாவி dr

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 3 місяці тому

    🌷🙏🌷🙏💐

  • @VijayRaman-kg8gj
    @VijayRaman-kg8gj 3 місяці тому +3

    ARUCHUNA DR THAN VENDUM

  • @thasthas4708
    @thasthas4708 3 місяці тому +2

    I miss you

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 3 місяці тому +1

    அர்ச்சனா மாத்ரி ஆட்கள் தேவை இல்லை என்றால் கள்வர் கூடும்

  • @kanthashamysinnadurai610
    @kanthashamysinnadurai610 3 місяці тому +1

    ராஜ்வ் வைத்தியருக்கு 3 தனியார் வைதியசாலை இருக்குதாம். இங்கு எப்படி கடமை செய்வார்?

  • @thavendramarulappu8915
    @thavendramarulappu8915 3 місяці тому +1

    Ungada kalila vilunthu nantri solran

  • @jagopillaisiemeon5832
    @jagopillaisiemeon5832 3 місяці тому

    👍

  • @rubeshraja1152
    @rubeshraja1152 3 місяці тому

    Super

  • @perampalamkanakaratnam4791
    @perampalamkanakaratnam4791 3 місяці тому

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 3 місяці тому

    வந்த டாக்டர் எப்படியோ சிறந்த நடிகர் விஜய்

  • @weeramahadeva1123
    @weeramahadeva1123 3 місяці тому

    Most of them have spoken their views well, they have observed well. All what is happening after Dr Arjuna initiative, not any others. The Dr who is now taken the position also must be Kethes bribery group

  • @GaneshThamu
    @GaneshThamu 3 місяці тому

    அர்ச்சனா, நீ
    மீண்டும் காண்டீபம் ஏந்திவிட்டாய்.

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv 3 місяці тому

    Archuna hospitalnu sollunga

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 3 місяці тому

    No NO The Ceylon Pharmeceticals sends the whole of the medicine to every hospitals and some of the doctors who hold or do their duty in the private of say to buy in the such of private of please and the patient has only the bus fair for the transportation.

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 3 місяці тому

    Ugkaloda,thidarpu,kollalama

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 3 місяці тому

    எல்லாமே அர்ச்சனாவுக்கு
    மற்றபடி அவருக்கு எதிரான போராட்டம் by doctor mafia

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 3 місяці тому

    தரமான ஆகாரமோ என பரிசோதித்தால் ஒப்பந்தம் கொடுத்தவர் மாட்டுவாரோ?

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 Місяць тому

    என்னொரு கேவலமான நாடு இலங்கை மக்களின் வைத்தியம் தொடர்பாக ஒரு வைத்தியசாலையை முறையாக செயல் பட விடாம வைத்தியர்கள் ஒருபுறம் அரசாங்கம் வேற மக்களின் நிலமை என்ன? Private hospital க்கு அதிகமான பணத்தை கொடுத்து சிகிச்சை பெற எத்தனை மக்கள் கஷ்ரப்படுகின்றார்கள். ஏன் private hospital இயங்கனும். Private hospital மூடனும்.

  • @KarthigesuSriranjan
    @KarthigesuSriranjan 3 місяці тому +1

    DR Arjuna ,s wife is a singala women so He is politically work some time, He will come to political

  • @tharmanagules8495
    @tharmanagules8495 3 місяці тому +2

    the parents of doctors are shameful for public, what kind of kids are involved to high professional service to public with dishonestly and corruption with public money

  • @RajeshKala-dd5tx
    @RajeshKala-dd5tx 3 місяці тому

    Rental nu eluthi irrukku

  • @3D_ANIMATION73
    @3D_ANIMATION73 3 місяці тому

    BUT NO USEE

  • @uma8600
    @uma8600 3 місяці тому +1

    பாண்டவர் Archana

  • @KarthigesuSriranjan
    @KarthigesuSriranjan 3 місяці тому

    Vest your vedio

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 3 місяці тому

    We dont like டாக்டர் rajeev
    Go back home
    We dont want you
    Why should dr ராஜீவ் there
    Get out

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj 3 місяці тому

    make videio what they do every day ? nasty drs invest and real live video ? makkal wake upps all !!!

  • @umarkathababdurahman1870
    @umarkathababdurahman1870 3 місяці тому +6

    வெட்கம் கெட்ட பிழைப்பு

  • @nathansinnappu8946
    @nathansinnappu8946 3 місяці тому

    👍👍👍👍

  • @KanagasapaiAmirthanayaga-ry4vq
    @KanagasapaiAmirthanayaga-ry4vq 3 місяці тому