YAHWEH | யாவே | Live Worship | Jemimah Michaelraj

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Live Worship @ Living Word AG Church | Sathyamangalam, Tamil Nadu
    Original Song Composed by : Bro.Sam Padinjarekara
    Tamil Translation by : Pas.‪@RobertRoyMinistries‬
    Original song link : • YAHWEH - The Worship M...
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
    SONG LYRICS:
    பயமே நம் வாழ்வில் ஆழ்வதில்லை
    நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
    நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
    புது நம்பிக்கை திடன் நம்மில் பெருகிடுமே (2)
    யாவே நீர் என்றும் நம் தேவன்
    தலைமுறை தலைமுறையாய்
    யாவே நீர் எங்கள் தஞ்சம்
    தலைமுறை தலைமுறையாய்
    நீர் உறங்குவதில்லை நீர் தூங்குவதில்லை
    இஸ்ரவேலை காப்பவர் நீர் அல்லவோ (2)
    1.மரண பயம் நம்மில் மாறிடுமே
    சத்துருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே (2)
    மரணத்தை ஜெயித்தவர் சத்துருவை வென்றவர்
    சகலத்தையும் என்றும் ஆழ்பவரே (2)
    2.தோல்விகள் எல்லாம் மாறிடுமே
    உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே
    நீர் எங்கள் பரிகாரி ஜெயமாக நடத்துவீர்
    உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை (2)
    #lwagchurch #sathyamangalam #assemblyofgod #liveworship #yahweh #pasrobertroy #newsong2022 #christiansong
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
    Follow us on:
    WhatsApp - 7639512121
    Gmail - lwagchurchsathyamangalam@gmail.com
    Facebook
    / lwagchurchsathyamangalam
    Instagram
    / lwagchurch_sathyamangalam
    Locate us @
    goo.gl/maps/t9...
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
    #godsword #worship #music #pentecost #agchurch #sathyamangalam #wordofgod #worshipandword #songs #live #onlineservice #bible #jesus #christ #churchonline
    *WE PERSONALLY DO NOT HOLD ANY CREDIT FOR THE ORIGINAL SONG

КОМЕНТАРІ • 39

  • @selvanayagamantony7308
    @selvanayagamantony7308 Рік тому +4

    என்னை நேசிப்பவர் ...என்னை முற்றிலும் அறிந்தவர்.... உமக்கு மறைவாய் என்னால் இருக்க முடியல.. உம் அன்பை ருசிக்க ஆரம்பித்து விட்டேன்..அர்ப்பணிக்கிறேன் ..பயன்படுத்தும்.. I Love you Jesus

  • @yesudasonjebakumar2772
    @yesudasonjebakumar2772 Рік тому +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @rajap.m8137
    @rajap.m8137 Рік тому +1

    மிகவும் அருமையான பாடல் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @johnj8551
    @johnj8551 Рік тому +2

    Amen..... Amen..
    .. Yahe........

  • @juhima
    @juhima Рік тому +2

    🙏😇🛐amen

  • @jeyakumarsamuel3332
    @jeyakumarsamuel3332 Рік тому +2

    Praise the Lord

  • @gopinathk9385
    @gopinathk9385 Рік тому +2

    Wow nice akka god bless you ma..... 🙏👏👏👌

  • @jamesraj.s3413
    @jamesraj.s3413 Рік тому +2

    Really blessed

  • @jamesraj.s3413
    @jamesraj.s3413 Рік тому +1

    Amen

  • @mcgrathdeva
    @mcgrathdeva Рік тому +2

    ❤️

  • @santhoshkmjs
    @santhoshkmjs Рік тому +2

    😇😇😇😇🙏🙏🙏🙏

  • @Bibleclub1
    @Bibleclub1 Рік тому +1

    Super..

  • @immanuvelsoulwinner2973
    @immanuvelsoulwinner2973 Рік тому +1

    Nice 🎉🎉🎉🎉🎉

  • @daisypandian2042
    @daisypandian2042 Рік тому +2

    Super voice ma. God bless your future ma.

  • @johnj8551
    @johnj8551 Рік тому +2

    Oh... god super sis

  • @jacobsamnelson4661
    @jacobsamnelson4661 Рік тому

    Superb voice akka 😊 God bless 🙌

  • @poweragapk7668
    @poweragapk7668 Рік тому +1

    This song lyrics send me akka

    • @livingword_agchurch96
      @livingword_agchurch96  Рік тому

      பயமே நம் வாழ்வில் ஆழ்வதில்லை
      நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
      நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
      புது நம்பிக்கை திடன் நம்மில் பெருகிடுமே (2)
      யாவே நீர் என்றும் நம் தேவன்
      தலைமுறை தலைமுறையாய்
      யாவே நீர் எங்கள் தஞ்சம்
      தலைமுறை தலைமுறையாய்
      நீர் உறங்குவதில்லை நீர் தூங்குவதில்லை
      இஸ்ரவேலை காப்பவர் நீர் அல்லவோ (2)
      1.மரண பயம் நம்மில் மாறிடுமே
      சத்துருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே (2)
      மரணத்தை ஜெயித்தவர் சத்துருவை வென்றவர்
      சகலத்தையும் என்றும் ஆழ்பவரே (2)
      2.தோல்விகள் எல்லாம் மாறிடுமே
      உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே
      நீர் எங்கள் பரிகாரி ஜெயமாக நடத்துவீர்
      உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை (2)

  • @Japhia507
    @Japhia507 Рік тому +2

    Amen