The strong bond of Réunion Island with Tamil tradition - Explained | Bandham | 06.09.2016

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • The strong bond of Réunion Island with Tamil tradition - Explained | Bandham | 06.09.2016
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 401

  • @nagarajan-mv6iz
    @nagarajan-mv6iz 6 років тому +164

    இனிமே எனக்கு கவலை இல்லை என் தமிழ் எங்கிருந்தாலும் வாழும் ,வளரும் ,காலம் வந்தால் ஆளவும் செய்யும் ,என் உதிரங்களே வாழ்க பல்லாண்டு

  • @sivamanydarmalingam1545
    @sivamanydarmalingam1545 3 роки тому +10

    வாழ்க தமிழ், வளர்க தமிழ்.
    CONGRATULATIONS to our Brothers and sisters. Support them for their great efforts.
    தமிழர்களாக பெருமை கொள்வோம். We Tamils must make a visit these places. Meet our Tamil makkals.

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 5 років тому +10

    Sad sad sad.... very sad to know the sufferings of Tamilians in Union Island....admiring the love they have for the Tamil Language.... Thank you for posting this video!

  • @anbueswaran6247
    @anbueswaran6247 8 років тому +32

    வாழ்க தமிழும் தமிழ் மக்களும் நன்றி

  • @kumar3982
    @kumar3982 3 роки тому +3

    எங்கும் தமிழ் எதிலும் தமிழர்....
    வாழ்க தமிழ்..
    வளர்க தமிழ்...

  • @ganeganeshalingam9450
    @ganeganeshalingam9450 8 років тому +33

    Thank for bring this news for Tamil people around the world.

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 6 років тому +10

    நன்றி news 7 தமிழ். திருவள்ளுவரும், திருக்குறளும் இருக்கும் வரை தமிழ் இருக்கும்.

  • @sachidanandamarumugam4585
    @sachidanandamarumugam4585 3 роки тому +1

    God Bless you all love from Malaysia

  • @venkateshvenky-uq3zx
    @venkateshvenky-uq3zx 6 років тому +39

    Yangu Pirapinum Tamilan Tamilane😘 Tamilal Inaivom🙏

  • @periaswamykolandaivelu673
    @periaswamykolandaivelu673 6 років тому +7

    well done news 7! please continue your journey. we will follow!

  • @siddiqueahamed3033
    @siddiqueahamed3033 2 роки тому +1

    இன்று முதல் விமான சேவை தெரிந்ததும் நம் தமிழர்கள் அங்கு சென்ற வரலாறு பார்த்து நெகிழ்போனேன்

  • @nindujathomas7252
    @nindujathomas7252 3 роки тому +3

    Ulaga Tamilargalukaaga (Tanglishil)
    Naam 🇱🇰 Serndha Tamilr en naatil 35% Tamil pesubavargal valgirargal adhil Tamilrgal kalacharathai payan paduthum namum, Tamili Thai moliyaaga konda islamiyargalum ulllom (ingu islamiyar thagalai tamilr endru solvadhu illai muslim endre soluvargal aanal avargalathu taai mozhi tamil than) ippadi valgirom 🇱🇰 endha oru pradhana nagarathitku sendralum angu tamil pesubargal irupargal.
    Enadhu Virupam enavendraal Ulaga naadugalin ulla tamil makkal jadhi madham enbadhai udaithu vittu tamil pesuvathu katrukolvathum varalatrai arindhu kolvathum perumai ena ninaithu adha seiyal padutha vendum.Ulagin mootha mozhi indru pesa padum thara varisaiyel 18 idathai pidithu ullathu enbathu varndha thakka vishyam adhatku karanam inam matramum veru mozhi pesuvathu perumai endru ninapathanal than neegal valum naatin mozhiyai neegal pesi andha mozhiki mukiyathuvathai koduththu ungal pinal varum sandhathiyinaraye andha inamaga matri vitirgal neegal vala pala mozhigal katkalam nam inam vaala tamil mozhiyai veetilum ugal tamil uravugal udanum pesugal.kuripaaga endha naatil valgirirgalo andha naatu tamilan ena sollugal tamilan endal india naatai serthavar mattum illai tamilan ulagam muluvathu Irukiran enbathai unartha, aasthiku ondru aasaiki ondru ena irandodu niruthamal inam peruga vendi moonru alathu nangu kolandhaigalai perugal avrgaluku Tamil varalatrayum mukiyathuvathyum kalacharagalai katru kodungal.
    Ella Inathayum Madhikum Manithavi Maanam Ulla Tamilargal Nangal.
    Tamil Perugattum

    • @akarun6950
      @akarun6950 3 роки тому

      👌👌👌👌💐♥️

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 4 роки тому +4

    Tamil nadu is not the only one home of tamil people for an example i am srilankan tamil and our home is srilanka

  • @nagarajakrishnan9331
    @nagarajakrishnan9331 7 років тому +11

    தமிழன் டா......

  • @sivakumarm1199
    @sivakumarm1199 7 років тому +14

    Long live tamil

  • @vigneshraja6481
    @vigneshraja6481 3 роки тому

    Great people with self confidence hats off..

  • @ramu-ib6mx
    @ramu-ib6mx 4 роки тому +1

    I am Ramu sandiran from sri lanka thanks your Information

  • @perezhilkumaran
    @perezhilkumaran 7 років тому +9

    #SpreadTamil

  • @mcmaharajas
    @mcmaharajas 5 років тому +1

    My Warm Regards To All Tamizhians in Reunion Islands 🌴👍🙏🏽❤️

  • @hannanpakthini7221
    @hannanpakthini7221 4 роки тому +3

    உலகத்தில் எல்லா இடங்களிலும் தமிழர்களுக்கு பெரு மதிப்பு உண்டு, தாய் நாட்டை தவிர.

    • @josephselvan7643
      @josephselvan7643 4 роки тому

      இங்கு தமிழன் இல்லை. திராவிடம் தன் மாயையால் நம்மை அடிமைப்படுத்தி இருக்கிறது

  • @1pasupaty
    @1pasupaty 2 роки тому

    So sad they were cut off completely. India will take over this issue seriously and hope to fully restore their pride and culture fully.language and culture

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 3 роки тому +1

    TKNR.WISH ALL THE PEOPLE OF HINDU RELIGIOUS Communities&other Community.

  • @mukundhchannel2905
    @mukundhchannel2905 4 роки тому

    Good episode,thanks .

  • @k.m.rishvanthpandian7533
    @k.m.rishvanthpandian7533 6 років тому +1

    Arumai

  • @sundarrajthanuskodi9860
    @sundarrajthanuskodi9860 4 роки тому

    Love everybody in Reunion Island especially all Tamils

  • @hajamohideen810
    @hajamohideen810 3 роки тому

    Love my Tamil people everywhere.

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam Рік тому

    உலகமெங்கும் உள்ள தமிழர்களை சந்தித்து இது போன்ற நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்க வேண்டுகிறேன்.

  • @jayaselan3306
    @jayaselan3306 6 років тому +2

    good news.

  • @morrismorris8090
    @morrismorris8090 4 роки тому

    Thank you for the video.

  • @BalaTutor
    @BalaTutor 7 років тому +5

    Camera man shaking the camera a lot

  • @karunamurthysubramanian6475
    @karunamurthysubramanian6475 6 років тому +14

    Tamil Nadil ullavarkalai Veda tamilai English kalapidam illamal pesugerarkal.

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 3 роки тому

    வணக்கம்....
    கண்ணீர் மிகுந்த கடந்த காலத்தை மறந்து விடுவோம். தமிழர்கள் உலகில் 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேர்களை, மொழியை மறக்காமல் இன்றும் வாழ்கின்றனர்.
    தமிழக அரசாங்கமோ அல்லது ஏதேனும் தமிழர்கள் அமைப்போ அல்லது செல்வம் மிக்க தமிழனோ ஒரு முயற்சி எடுத்து எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

  • @vel2233
    @vel2233 3 роки тому

    Good Effort good luck.

  • @nesterabraham2420
    @nesterabraham2420 3 роки тому +1

    TAMIL IS AN OLDEST LANGUAGE AND WE ARE THE OLDEST RACE IN THE WORLD.

  • @tatamani6238
    @tatamani6238 3 роки тому

    கன்டம் விட்டு கன்டம் சென்றாலும் தமிழ் கலாசாரம் மறக்காமல் தேழ்வங்கலை கும்பிட்டு வருகிறார்கள் அது தமிழ் பற்று நம் நாட்டில் தமிழ் கலாசாரத்தை எட்டி உதைத்து மற்ற மதத்தை செல் கிரார்கள் கிரிஸ்துவராக முஸ்லிம் களா மாறிவிட்டார்கள் ஒரு மதம் ஆங்கிலத்தில் பேசும் மற்றும் ஒரு மதம் உருதுவிள் பேசும் இது போன்ற நிகழ்ச்சிகள் வரும் காலங்களில் நடக்கும் என் கலாசாரம் என் தமிழ் என்று சோல்வோர் எல்லாம் ஒரு காலகட்டத்தில் மயை டெமில் மாய் லெங்வேஜ் என்று சோல் வார்கள் கலாசாரம் நாள்டையிள் இந்தோனேசியா போல் போக்கிஸ்மாக கோன்டாடுவார்கள வாழ்கை தமிழ் வாழ்கை தமிழ் பற்று

  • @kannanr5205
    @kannanr5205 6 років тому +6

    How to go that island for a holiday

    • @eshjar5739
      @eshjar5739 6 років тому +5

      There is a direct flight once weekly from Chennai to Reunion by Air Austral

    • @kannanr5205
      @kannanr5205 6 років тому +1

      Thanks sir.. which airlines flies? What's the average budget hotel room per night will cost?

    • @praschi3683
      @praschi3683 6 років тому

      @@eshjar5739 hello

    • @shanmugammani845
      @shanmugammani845 5 років тому

      @@eshjar5739 bro unga number

    • @onarix
      @onarix 5 років тому

      @@kannanr5205 it's very expensive my friend, the currency os euro, it's higer than dollar

  • @french-9743
    @french-9743 5 років тому +1

    Dommage que ce ne soit pas sous-titré en anglais.
    Too bad that it is not subtitled in English.

  • @dharmarc352
    @dharmarc352 4 роки тому

    Thanks to News7 Tamil...And Tamilnadu government should help them to resume our culture and Language immediately..
    I'm living in Dubai if any tamil girl from reunion island is looking to marry a Tamil boy from Tamilnadu can contact here..

  • @hannanpakthini7221
    @hannanpakthini7221 4 роки тому

    நானும் வெகுகாலமாக பார்க்கிறேன், இங்கே மோரிஷஸ்‌ மற்றும் ரீயூனியனைப் பற்றிதான் செய்திகள். தமிழர்கள் அதிக வாழும் மேற்க்கு இந்திய தீவுகள், ஃபிஜி தீவு மற்றும் கீயானாவைப் பற்றி எழுதுவதில்லை?

  • @varshiniassociates8506
    @varshiniassociates8506 5 років тому +112

    தமிழா நீ யாவது சாதி இன்றி நிம்மதியாக வாழ்

    • @wlvl8136
      @wlvl8136 4 роки тому +29

      அங்கே குல குடி பட்டங்களை போட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள், சந்தோசமா தான் இருக்கின்றார்கள், ஏனென்றால் அங்கே திராவிடம் இல்லை...

    • @chandrasekaranah1800
      @chandrasekaranah1800 3 роки тому +8

      @@wlvl8136 திராவிடம் அங்கு இல்லை என்றால் அதற்கு அங்கு அதற்குத் தேவை இருக்காது.அதாவது அங்குத் தீண்டாமை சமூக அநீதிகள் இருக்காது.

    • @canntamijeselvane9830
      @canntamijeselvane9830 3 роки тому +3

      சிறப்பு வாழ்க வளமுடன் அன்புடன் தமிழ்ச்செல்வன் பிரான்ஸ்

    • @nimalkrishna2164
      @nimalkrishna2164 3 роки тому +14

      @@chandrasekaranah1800
      திராவிடம் இங்க தீண்டாமைய ஒழிச்சிருச்சு பாரு

    • @Manijkoi
      @Manijkoi 3 роки тому +1

      @@nimalkrishna2164 dravidam illama yenga kilichu iruping Tamil nadu la
      Nandri ketavangala , dravidam 100 varusam dan athukulla 1000 varusa alugai yepdi agtra mudiyum

  • @MrRajaretinam
    @MrRajaretinam 4 роки тому +103

    I'm 3rd generation Tamillar from Malaysia, proud to see Tamillar from Reunion Island.

    • @nathanyugan9650
      @nathanyugan9650 3 роки тому +1

      நான் நான்காம் தலைமுறை sir👨‍🦱💪

    • @baashmanoj6136
      @baashmanoj6136 3 роки тому

      Aalan maleshiyavil tamil pesuvathu kurainthu varugirathe

    • @navaratnamratnajothi5444
      @navaratnamratnajothi5444 3 роки тому

      TKNR.??What Status Tamil language ??Is it A Second language in Malaysia or ALL 3 Languages.That's Malay English Tamil.

    • @sachidanandamarumugam4585
      @sachidanandamarumugam4585 3 роки тому +2

      @@navaratnamratnajothi5444 Malay is our national language, we have Tamil Schools up to primary 6, then we can continue up Degree level its optional, up to us. ( secondary is national type school, Malay is the medium English is second. God Bless you all love from Malaysia.

    • @அணையாவிளக்கு-ழ5த
      @அணையாவிளக்கு-ழ5த 3 роки тому

      தமிழர்களில் மட்டமானவங்கே மலேசியா தமிழர்கள் நீங்கள் தான்டா
      தமிழர்களா இல்ல மனுசனா கூட இருக்க தகுதி இல்லைடா நீங்க

  • @rammohanbhaskaran3809
    @rammohanbhaskaran3809 7 років тому +159

    Respect and love for Tamil brothers @Réunion Island .. From Kerala India..

    • @jeganathan1602
      @jeganathan1602 5 років тому +7

      @@hawks974 hai friend I'm from Tamil nadu how to get Visa in reunion

    • @tamiltimes4810
      @tamiltimes4810 5 років тому +5

      @@hawks974 hi, do you know tamil

    • @Josh-yh4ul
      @Josh-yh4ul 4 роки тому +4

      தமிழ் 😎

    • @silverglen5632
      @silverglen5632 3 роки тому +3

      @@hawks974 hi, I'm a Tamil brother from UK. Can you reply, please.

    • @rammohanbhaskaran3809
      @rammohanbhaskaran3809 3 роки тому +1

      @@hawks974 Brother what you doing there ...

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 4 роки тому +24

    வெண்ணிலா அல்ல... வெனிலா அல்லது வனிலா என்று உச்சரிக்க வேண்டும்...

    • @rajgsrinivas
      @rajgsrinivas 3 роки тому

      Lol. He will sing venailla ennoda sernthu aadava

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 6 років тому +48

    செய்தி 7 தமிழ் ஒலி ஒளிப்பரப்பு நிறுவணத்தாருக்கு , தமிழ் சேவையின் பொருட்டு என் நெஞ்சார்ந்த நன்றி.

  • @vinithr3060
    @vinithr3060 4 роки тому +6

    எனக்கு வேலை இருந்தால் சொல்லுங்க நன்பர்களே உங்களுக்கு புன்னியமாக போகும் உதவி செய்ங்க friends என்ன வேலையா இருந்தாலும் பரவாயில்லை

  • @silverglen5632
    @silverglen5632 3 роки тому +18

    Reunion மக்களே உங்களது தமிழ் உணர்வு என்னை மிகவும் கவர்ந்துள்ளது . வாழ்க வளமுடன் . Tamil brother from London

    • @nindujathomas7252
      @nindujathomas7252 3 роки тому +2

      Ulaga Tamilargalukaaga (Tanglishil)
      Naam 🇱🇰 Serndha Tamilr en naatil 35% Tamil pesubavargal valgirargal adhil Tamilrgal kalacharathai payan paduthum namum, Tamili Thai moliyaaga konda islamiyargalum ulllom (ingu islamiyar thagalai tamilr endru solvadhu illai muslim endre soluvargal aanal avargalathu taai mozhi tamil than) ippadi valgirom 🇱🇰 endha oru pradhana nagarathitku sendralum angu tamil pesubargal irupargal.
      Enadhu Virupam enavendraal Ulaga naadugalin ulla tamil makkal jadhi madham enbadhai udaithu vittu tamil pesuvathu katrukolvathum varalatrai arindhu kolvathum perumai ena ninaithu adha seiyal padutha vendum.Ulagin mootha mozhi indru pesa padum thara varisaiyel 18 idathai pidithu ullathu enbathu varndha thakka vishyam adhatku karanam inam matramum veru mozhi pesuvathu perumai endru ninapathanal than neegal valum naatin mozhiyai neegal pesi andha mozhiki mukiyathuvathai koduththu ungal pinal varum sandhathiyinaraye andha inamaga matri vitirgal neegal vala pala mozhigal katkalam nam inam vaala tamil mozhiyai veetilum ugal tamil uravugal udanum pesugal.kuripaaga endha naatil valgirirgalo andha naatu tamilan ena sollugal tamilan endal india naatai serthavar mattum illai tamilan ulagam muluvathu Irukiran enbathai unartha, aasthiku ondru aasaiki ondru ena irandodu niruthamal inam peruga vendi moonru alathu nangu kolandhaigalai perugal avrgaluku Tamil varalatrayum mukiyathuvathyum kalacharagalai katru kodungal.
      Ella Inathayum Madhikum Manithavi Maanam Ulla Tamilargal Nangal.
      Tamil Perugattum

    • @MuthuKumar-jz7yr
      @MuthuKumar-jz7yr 3 роки тому +1

      @@nindujathomas7252 சீமான் வந்த பிறகு தமிழர்கள் தங்கள் தாய்மொழி மீதான புரிதலை அக்கரையை வளர்த்துவிட்டது எனலாம்
      நாங்கள் தமிழ்நாட்டில் 90% தமிழில்தான் பேசுகிறோம்.
      பெயர்கள்தான் வேகமாக மாறிவருகிறது வருத்தமளிக்கிறது.
      காலம் அதையும் சரிசெய்யும் கவலையே வேண்டாம் அண்ணா

  • @anandkrishna3238
    @anandkrishna3238 3 роки тому +3

    Yenakku oru reunion akka friendaa irukkanga aana avankalukku tamil theriyadhu creole tha pesuraangalam veetla .yeankitta katthukittu irukkanga whatsp la

  • @kumarikandambala83
    @kumarikandambala83 3 роки тому +10

    தமிழ் வாழ்க

  • @ramakrishnan-mc6ht
    @ramakrishnan-mc6ht 5 років тому +24

    என் இதயம் கலங்குதயா இவற்கலை கண்டு ..நாம் தமிழ் நாட்டில் இருந்து தமிழ் பேச.ஒருத்தர்க்கு ஒருத்தர் பாசம்காட்ட மறந்திட்டோமே.ஜாதி வாறியா கூறு போடுறாங்களே அறசியள்வாதிகள் தமிழர் ஒறே இணம்யா வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நேசங்கள்

    • @wlvl8136
      @wlvl8136 4 роки тому +5

      அங்கே குல குடி பட்டங்களை போட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள், சந்தோசமா தான் இருக்கின்றார்கள், ஏனென்றால் அங்கே திராவிடம் இல்லை...

  • @kanagaraj3205
    @kanagaraj3205 6 років тому +48

    Really outside of tamilnadu the tamil language is cared so much ... let’s spread tamil world wide

  • @edwardiruthayaraj2118
    @edwardiruthayaraj2118 5 років тому +13

    கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தென்னாப்பிரிக்க தமிழர்களுக்கு தமிழ் கற்க புத்தகம் மற்றும் நிதி வழங்கி உதவி செய்தார். அதைப்போல் இன்றைய அரசும் Re-union க்கு செய்யலாமே.

    • @MuthuKumar-jz7yr
      @MuthuKumar-jz7yr 3 роки тому

      அந்த மனிதரால்...இரண்டு இலட்சம் தமிழர்கள் இலங்கையில் அழிந்தார்கள் அதையும் சொல்லுங்க அண்ணா

  • @athmacivil
    @athmacivil 5 років тому +7

    சரியான புரிதல். நானும் அவர்களைப் போலவே வாழ விரும்புகிறேன். உணவை வேட்டையாடி. இந்தப் பணம், வேலை, பொருளாதாரம், பொய் நாகரிகம், விஞ்ஞானம் எதுவுமில்லாமல்....

  • @a.utayakumararjunan3508
    @a.utayakumararjunan3508 8 років тому +69

    வணக்கம் எங்கிருந்தாலும் தமிழ் கலாச்சாரம் விட்டு போவதுயில்லை,என்பதற்கு உதாரணம்.
    வாழ்த்துக்கள்

  • @GsrikanthBCom
    @GsrikanthBCom 3 роки тому +14

    I feel very sad to know that there is some 139 mentally disordered people in this world. Those mentally disordered are those who disliked this wonderful video. I pray to God that these people should recover fast from mentally disorder.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 років тому +26

    Proud of our Tamil people. Salute to those three girls..wish to visit this beautiful island..

  • @prabhuganesan8011
    @prabhuganesan8011 4 роки тому +6

    மலேசியாவிலிருந்து வணக்கம்...

  • @துரைபாண்டித்துரை

    இஸ்லாம் மதம் உள்ளே போகதவரை எல்லாம் நலமே

  • @rameshkoilpillay7511
    @rameshkoilpillay7511 7 років тому +61

    இளமை மாறாதது தமிழ்!
    தமிழர்கள் தமிழ் பண்போடு தமிழில் பேசும்போதுதான் அழகாக இருக்கிறார்கள். தமிழ் அழகான மொழி, கவர்ச்சியான மொழி, அன்பு மொழி மட்டுமல்ல, உலக மக்களை பல மொழி பேசுபவர்களை தன்னகத்தே ஈர்த்து அவர்களை வாழவைத்து அவர்களின் வாழ்க்கையில் பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டு பாரம்பரிய மொழி.
    தமிழர்களோடு தமிழில் பேசுவோம். பண்பு நிறைந்த மக்களாக வாழ்வோம்.
    வாழ்க தமிழ்!

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 5 років тому +37

    The government should send one container of TAMIL LANGUAGE BOOKS free of cost along with 500 TAMIL LITTERATES to the Reunion country

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 3 роки тому +1

    இந்த பெண்மணியின் தமிழுக்கு முன் தமிழ்நாட்டின் தமிழர்கள் தலை வணங்க வேண்டும்.

  • @uk007jb
    @uk007jb 7 років тому +41

    my language never ever end i'm proud......Thamizhan endru solven thalai nimirundhu nitpen........

  • @ettuinthu
    @ettuinthu 4 роки тому +2

    அழகு. தமிழ் சமுதாயத்திற்கான பண்பாட்டு தளத்தில் மட்டும் பயணித்து ஆரிய கலப்பு இல்லாமல் தமிழ் கலாச்சார த்தை கடைபிடித்து வாழ வாழ்த்துகள். சாதியத்தை எந்த காலத்திலும் உள்ளே அனுமதிக்காதீர். தமிழகத்தில் ஆரிய ஆதிக்கத்தின் சாயம் ஏறி எது தமிழன் பண்பாடு என தெரியாத அளவுக்கு அடிமையாக வாழ்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை

  • @varshiniassociates8506
    @varshiniassociates8506 5 років тому +11

    பீர்மேடு தமிழனுக்கு உணர்வு ஏற்படுமா?

    • @MuthuKumar-jz7yr
      @MuthuKumar-jz7yr 3 роки тому

      பீர்மேட்டை மீட்போம்
      தமிழ்நாட்டோடு இணைப்போம்

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 роки тому +1

    என்றைக்காவது ஒருநாள் உலக தமிழர்களின் வசிப்பிடத்தை தேடி தமிழ்நாட்டு பிரதிநிதி குழு வரும்
    அது மிகப்பெரிய இணைப்பு மையத்தை ஏற்படுத்தும்

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 5 років тому +4

    காணவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படிப்பட்ட செய்திகளை நம் தமிழக இளைய சமுதாயம் பெற்றிடவேண்டும். நம் மொழியின் சிறப்பை படித்து தெரிந்துகொள்ளவேண்டும்.

  • @prabhuv1326
    @prabhuv1326 4 роки тому +7

    தமிழகத்தில் இருந்து ரியூனியன் க்கு சென்ற தமிழர்கள் தன்னோடு தனது சொந்தங்களை மட்டுமல்ல, தனது அடையாளமான "பறை"யையும் சேர்த்தே கொண்டு சென்றுள்ளார்கள் என்பதில் நானும் ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன்...

  • @Indiancrab
    @Indiancrab 6 років тому +15

    been there ,,, in la reunion, Mauritius, etc etc surprise to see our Tamil folks there..... Beautiful. Makkalle,, same as well in Surinam , Trinidad , French Antilles etc etc

  • @javascript-jb9jk
    @javascript-jb9jk 3 роки тому +6

    அப்போது இந்திய என்று பெயர் வைக்கவில்லை

    • @vel3263
      @vel3263 3 роки тому

      அப்போது தமிழ்நாடு என்றும் பெயர் வைக்கவில்லை..

  • @Maran68
    @Maran68 8 років тому +57

    Tamil language united us

  • @pperumalsamy5351
    @pperumalsamy5351 Рік тому +3

    It is great to read and know about Tamils around the world. Economical reasons are the main cause for the migration to those far off places. It is pleasure to know about their well being now. Sincere efforts are taken to document their life at present. Thanks a lot!

  • @ramyadhas6492
    @ramyadhas6492 3 роки тому +5

    I read about this place in the tamil newspaper (Thina Mani)..really amazing..love from kanyakumari ❤

  • @raviglory
    @raviglory 3 роки тому +2

    நல்ல பதிவு. நன்றி

  • @rkprasad64
    @rkprasad64 3 роки тому +1

    Your ancestors were Tamils,not indians..Stop enabling the appropriation of Tamil culture as indian..

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +1

    Reunion Island and Mauritius Tamil people learn Tamizh language to speak and write then Tamizh language shall develop.

  • @subramaniana7761
    @subramaniana7761 5 років тому +5

    இணையமும் தமிழை காப்பாற்றுகிறது.

  • @kutralampillai1213
    @kutralampillai1213 7 років тому +15

    tamilan tamilantan enguponalum sirapaga valvan enpatarku example tan itu

  • @surendranathangp9053
    @surendranathangp9053 Рік тому +1

    I request Reunion tamil people not to invite Dravidian party people from Tamilnadu.they will distroy tamil culture in your island

  • @kannankarthik5810
    @kannankarthik5810 3 роки тому +1

    அய்யன் திருவள்ளுவர் புகழ் உலகமெங்கும் ஒலிக்க வேண்டும்

  • @suthatharan3
    @suthatharan3 6 років тому +19

    முதல் வடிவாக தெளிவாக சொல்லவும்.
    பிரான்ஸ் நாட்டில் இல்லை பிரான்ஸ் அரசின் ஆழுகைக்குள் இருக்கும் ஒரு தீவு.
    பிரான்ஸ் ஐரோப்பாவில் இருக்கிறது.
    இந்த தீவு இந்து சமுத்திரத்துக்கு அருகில் இருக்கிறது.
    👍💘💪

    • @govardhan1828
      @govardhan1828 6 років тому

      are u in reunion

    • @abdulkalammathstutioncentr1197
      @abdulkalammathstutioncentr1197 6 років тому

      மிக அருமையான பதிவு, தாங்கள் என் இனமா நண்பரே

    • @rajesvare82
      @rajesvare82 6 років тому +2

      Yes it’s important to clarify the location of the island
      It’s a French territory

    • @shanmugammani845
      @shanmugammani845 5 років тому

      Unga number kodunga na

  • @ukwalestamizhan
    @ukwalestamizhan 6 років тому +26

    Good effort but not true history of British. Whatever they promised to Tamils become true. They are living far better life in reunion island than Tamils in Tamilnadu.

  • @namakkalpsrinivasan7419
    @namakkalpsrinivasan7419 6 років тому +9

    Thanks to News7 Tamil for this eye opener post. I wish TN GOVERNMENT take efforts to link these people to our culture and support their yearning to upkeep Tamil.

  • @kamarajp7762
    @kamarajp7762 Рік тому

    மற்ற நாடுகலில் தமிழர்கள் எப்படி வள்கிந்துகொண்டு இருக்கீரகள் காட்டயும் நன்றி

  • @arjunga8357
    @arjunga8357 5 років тому +5

    திருக்குறள், திருவள்ளுவர் சிலை திறப்பு அருமை 👌

  • @ganapathyratanam7142
    @ganapathyratanam7142 4 роки тому +5

    Greetings and love from Malaysia

  • @mathewanthony8275
    @mathewanthony8275 6 років тому +15

    வாழ்க தமிழும் தமிழ் மக்களும்.

  • @saravanatamizhan9104
    @saravanatamizhan9104 5 років тому +5

    வாழ்க தமிழும் தமிழ் மக்களும் நன்றி

  • @9791406262
    @9791406262 4 роки тому +1

    great our france tamil people like as a srilanka. They all are living in france but following tamil cultural past 150 years its amazing. valthukkal vanakkam. valga tamil valarga tamil. வாழ்க தமிழ்....ரமேஷ் ஓமனில் இருந்து....

  • @rollinsrr5623
    @rollinsrr5623 5 років тому +3

    ulagathil romba kastam paddu uyir thigam panni innum kastam padura thamizharkal engga irukkungga theriyuma?,oru naaddil andu ippo anggeye adimaya poi,ippo angge oru kudimagana vazhum thamizhan engga irukkamgge,ulaga thamizharkalil veeram neraintha thamizharkal engga ippo vazharangge solluge?

  • @javascript-jb9jk
    @javascript-jb9jk 3 роки тому +6

    இந்திய என்று சொல்லாதீர்கள்

  • @josephselvan7643
    @josephselvan7643 4 роки тому +2

    Please don't tell them that they are Dravidians. Dravidians are frauds. It is because of the occupation of prime lands, Tamils had to go as indentured laborers. So protect your traditional values. Improve your life. You must take up leadership. Leadership is important. Don't make Dravidians as your leaders

    • @nadarajah9760
      @nadarajah9760 3 роки тому

      I am tamil but don't believe in Dravidian idealogy.....bullshit....

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 роки тому +1

    தமிழ் போல் வளர்க

  • @lingamjaganathan1282
    @lingamjaganathan1282 4 роки тому +2

    🙏 Reunion island 🌙Thanks your 🙏 Tamil school Thanks 🙏🌙🌺🌺
    I'm from Malaysia 🙏

  • @mahalakshmijayaraman2855
    @mahalakshmijayaraman2855 Рік тому

    Vaazhga Tamizh, Valarga Tamizhagam, Ongattum Ivvaiyyagatthin Pugazh!!!

  • @aathishwaranp2120
    @aathishwaranp2120 3 роки тому +1

    2021 ல் பார்க்கின்ற தமிழர்கள் 🔥🙏

  • @SuthanArumugam
    @SuthanArumugam 7 років тому +14

    Great. Thanks for the great work to protect #Tamils around the world!

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 3 роки тому +1

    TKNR.The Tamil language COMMUNITY ARE WELL Trated Better Than the Way the people Tamil COMMUNITY OF SRI LANKA being TREATED.

  • @aathawan450
    @aathawan450 Рік тому

    Wellayan waravittal nammai arya utha peeramanan mirugangalakki iruppan. Kadavul seyal wellayan wanthan. Manithan walarnthathu.

  • @n.chandrashekar9067
    @n.chandrashekar9067 3 роки тому +1

    U r safe without DMK goons

  • @nabeeskhan007
    @nabeeskhan007 5 років тому +6

    "திரை கடல் ஓடி திரவியம் தேடு".
    இது இங்குள்ள தமிழ் பூர்விக மக்களுக்கு மிகவும் பொருந்தும் .
    இன்ப தமிழ் எங்கள் மொழி
    தூய இஸ்லாம் எங்கள் வழி,
    வாழ்க தமிழ் .

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 5 років тому +7

    வாழ்க தமிழன்!,தமிழன்டா!!