தம்பி வணக்கம்🙏 பழைய காலத்தில் ஜாங்கிரி உளுந்து ஊறவைத்தரைத்து , தாமதிக்காமல் உடனடியாகப் போட்டிடுவாங்க. ஜாங்கிரி பிழியும் பை 8"×8" அளவில் வெட்டிய , கொஞ்சம் கெட்டியான, பருத்தித்துணி,ஓரங்கள் தைத்து, நடுவில் முள்ளம்பன்றியின் உடம்பில் மேற்பகுதியில் காணப்படும் அந்த முள் கொண்டு துவாரமிட்டு, அந்த துவாரத்தைச் சுற்றி காஜா போட்டு அந்த துவாரமத்தின் வழியாக பிழிவாங்க. இரண்டு வட்டம் அதைச் சுற்றிட்ட,வட்டமாக கொலுசு சுற்றி, பார்க்க அழகாக இரூக்கும். கொலுசு சுற்றாதது ஜிலேபி, மைதா மாவில செய் வாங்க. எழுபதுகளின் துவக்கத்தில் நாகர்கோவில் லாலா மிட்டாய் அன்பர் ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டது. நீங்களும் தெரிந்து கொள்ளணுமென எழுதுகிறேன். அன்புடன் ஓர் அக்கா.❤
❤😋😛😋😛😋😛😋😛😋😛😋😛மிகவும் அருமை. நீங்க ஒரு கேட்டரிங் ஸ்கூல் அல்லது டியூஷன் சென்டர் நடத்தலாம். ஆறு மாதம், ஒரு வருஷம். நல்லதுதானே. உங்களுக்கும் ஒரு வருமானம். பலருக்கும் பயன் கிடைக்கும். நல்வாழ்த்துக்கள்
@@TeaKadaiKitchen007 வணக்கம். உங்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2024. உங்கள் குழந்தைகளை ஜாக்கிரதையாக பட்டாசு வெடிக்க கிட்ட இருந்து அனுமதிக்கவும்.
அண்ணா நன்றாக அளவுகளுடன் செய்து காட்டினிர்கள் நன்றிகள் 🎉🎉🎉🎉அண்ணா 3கிலோ சர்க்கரை போட வேண்டுமா 😂😂அப்படியே பகு மிதி ஆனால் அதை என்ன செய்யலாம் 🎉🎉இல்லை குறைவான அளவு சர்க்கரை போடலாம் என்றால் எத்தனை கிலோ செல்லுங்கள் அண்ணா 🎉🎉எனக்கு சிறிய அளவில் அதிரசம் 🎉பாதூச 🎉செய்து கட்டவும்🎉🎉🎉🎉🎉🎉🎉
இப்போது போட்ட அளவில் 2½ கிலோ ஜாங்கிரி கிடைத்தது. இது போன்ற ஸ்வீட் செய்யும் போது சீனி பாகு மீதம் இருக்கும். அதனால் அதை கடைசியாக லட்டு போன்ற ஸ்வீட் செய்து காலி செய்யலாம்
ஆமாம் மேடம் 150 கிராம் உளுந்துக்கு 2 கிலோ சர்க்கரை அரை கிலோ கான்பிளவர் மாவு வைத்து செய்துள்ளோம் சீனி பாகு கடைசியாக கொஞ்சம் மீதம் இருக்கும் அதை லட்டு அல்லது வேற ஏதாவது இனிப்பு செய்து கொள்ளவும்
@@CalmPenguinFamily-xy1lw 350 gm சேருங்க சரியா இருக்கும். பிழியும் போது ஒரு வேளை மாவு லூசாக இருந்தால் ஸ்பூன் கணக்கில் எக்ஸ்ட்ரா சேர்க்கவும். உளுந்து மாவு ஆட்டும் பக்குவத்தை பொறுத்து கான்பிளவர் மாவு சேருங்கள்.
Super Nanum eppadithanseiven easy rich sweet
இதைத் தான் எதிர்பார்த்தேன். அருமை எளிமை இனிமை மிக்க நன்றி
thanks mam 💐
Kalakkal and showed very simple.. Thanks..
Welcome 😊
Dear Brother, very nice explanation
A mouth watering sweet
Thank you
So nice of you
Romba naala nan keitta receipe thanks
@@parveenbanu9171 romba late ahiduchu sorry mam. Thanks for response.
ஜாங்கிரி ஸ்வீட் அருமை bro 👌 நன்றி 🙏👍
thanks bro
தீபாவளிக்கு ஜாங்கிரி சூப்பரான ஸ்வீட் ரெடி 👌👌
சூப்பர் மேடம்
Sir ..how much urad dhall did you put?
👌 sir... valgavalamudan 🎉🎉🎉....suciyam,poonthi poduinga sir.....
ok mam
Today i try really super thank u
Welcome 😊
நன்றி சகோதரரேஎனக்கு மிகபிடித்தது நான் கண்டிப்பாக தீபாவளிக்கு செய்கிறேன் 🎉🎉🎉🎉
ok sister
ஜாங்கிரிஸ்வீட்அருமைஆண்னே
Today arumai recipe jangri❤super👌 bro❤happy morning❤
Thank you so much
Amazing vidio anna.
Really fantastic anna
Anna madakku recipe podunga please
ok ma
50 gr or 100 g alavu pl.Excellent anna.
entha alavu ma
Perfect recipe 👌
ஓ அசல் சுவை என்பது இது தானோ ??/சிறப்பு/வழமையாக எளிய முறையில் அருமை
@@nagarasan 😆😆😆 ஆமாம் சகோ
Sema sema brother
Thank you very much
Nice recipe anna
Thank you so much
Anna reply pl.Wheet Halva 1cup or 100g alavu ghee mesernent anna.
100 gm podunga ma pothum
Supper very fine
Thank you very much
Laddu receipe podunga anna
ஓகே கண்டிப்பாக
❤ only 60 ml water ? Or 600 ml ?
600 ml
Super.
Thank you! Cheers!
Super anna neenga theni thane
srivilliputtur sister
உளுந்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி (1டம்ளர்க்கு 1 ஸ்பூன்)சேர்த்து அரைத்து செய்வோம். உங்கள் செய்முறையும் எளிதாக உள்ளது. நன்றி! 👌💐
yes thanks mam
Super anna
Anna salt podunuma
light ah potukalmm
Ingridients listbplease for every recipe
Super bro
thank you
Iadoo resibe podunga na
ok bro
Please சொல்லுங்கள் 150 gm உளுந்துக்கு 1/2 kg corn flour மாவா?
ama mam
@@TeaKadaiKitchen007 Thank you
❤❤ nandri anna
thank you
தம்பி வணக்கம்🙏
பழைய காலத்தில் ஜாங்கிரி உளுந்து ஊறவைத்தரைத்து , தாமதிக்காமல் உடனடியாகப் போட்டிடுவாங்க. ஜாங்கிரி பிழியும் பை 8"×8" அளவில் வெட்டிய , கொஞ்சம் கெட்டியான, பருத்தித்துணி,ஓரங்கள் தைத்து, நடுவில் முள்ளம்பன்றியின் உடம்பில் மேற்பகுதியில் காணப்படும் அந்த முள் கொண்டு துவாரமிட்டு, அந்த துவாரத்தைச் சுற்றி காஜா போட்டு அந்த துவாரமத்தின் வழியாக பிழிவாங்க. இரண்டு வட்டம் அதைச் சுற்றிட்ட,வட்டமாக கொலுசு சுற்றி, பார்க்க அழகாக இரூக்கும். கொலுசு சுற்றாதது ஜிலேபி, மைதா மாவில செய் வாங்க. எழுபதுகளின் துவக்கத்தில் நாகர்கோவில் லாலா மிட்டாய் அன்பர் ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டது. நீங்களும் தெரிந்து கொள்ளணுமென எழுதுகிறேன்.
அன்புடன் ஓர் அக்கா.❤
சூப்பர் அக்கா. அருமையான மலரும் நினைவுகள்.
@TeaKadaiKitchen007 நன்றியுடன்🙏❤️🤲🤲🤲
Hi sir
Azenalle jagri thatte thatteya waruzu.anna mistk sir
once video va nalla pathutu try pannunga
Super sweet ❤
You are so kind
😊
😊
Anna jagiri thuni enga kidaikum
super market la kidaikum
மாஸ்டர் எச்சில் ஊற வைக்காதீங்க 😋 எப்படியோ ஜாங்கிரி க்கு ஒரு விடை கிடைத்தது மாஸ்டர் உங்களால்... நன்றி 🙏🌺
@@luckshitanandmd5461 😆😆😆 Thanks mam
Super
Thanks
Bro 250gm ulunduku how much cornflour
800 gm podunga
சகோதரரே அளவுகளை டம்ளர்களில் சொல்லவும்
ஓகே
After finishing if the suger syrup is balance what will we do with that sir
yes mam. kandipa sugar syrup irukum. athu laddu mathiri potu vachikonga
I like it more
Wow yummy wonderful jangir super annachi thankyou so much annachi ❤❤🎉🎉🎉🎉🎉 🙏🙏🙏👍👍👍👍👍👍
Thank you so much 🙂
Jilebi 🤔or Jaangiri 🤔but measure idan sari na try pannalam bro ,Tamil Nadu Jilebi yummy ❤
But ,mixer na kaaram mattum illanga ,
Katta,mitta,theeka,mittu ,nu Vara mixer ( mixture) rum seivingla ,🤔
Naan kaaram than sappiduven ,ingellam sweet mixer( mixture ) than kidaickum ,
So ,inippu,pulippu,kaaram,uppu,nu seiyyum mixer( mixture) seithal podavum bro 👍🏻 nandrigal 🙏🏻
ok mam. already 10 days munnadi oru mixture potrukom athu nalla karama irukum
இந்த ஜாங்கிரி துணி எங்கு கிடைக்கும்
❤😋😛😋😛😋😛😋😛😋😛😋😛மிகவும் அருமை. நீங்க ஒரு கேட்டரிங் ஸ்கூல் அல்லது டியூஷன் சென்டர் நடத்தலாம். ஆறு மாதம், ஒரு வருஷம். நல்லதுதானே. உங்களுக்கும் ஒரு வருமானம். பலருக்கும் பயன் கிடைக்கும். நல்வாழ்த்துக்கள்
தங்களின் ஆசீர்வாதங்களுக்கும் ஆசைக்கும் நன்றி.
@@TeaKadaiKitchen007 வணக்கம். உங்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2024. உங்கள் குழந்தைகளை ஜாக்கிரதையாக பட்டாசு வெடிக்க கிட்ட இருந்து அனுமதிக்கவும்.
All time favourite jangri
super
Proper measurement needed in description
ok sure
Jangri super.நானும் இதுபோல் போட்டிருக்கிறேன். ஒரு வட்டம் பிழிந்து அதன்மேல் சிறு வளையங்களாக போடுவேன். ஓரளவு சரிபாகவே வரும். Small jangri அருமை.
சூப்பர் மேடம். உங்களுக்கு எளிதாக எப்படி வருகிறதோ அதே போதுமானது.
எந்த ஊர் சூப்பர் மார்க்கெட் ல கிடைக்கும்
ella oor la yum kidaikum mam
Why 1kg sugar sir. Too much na
சமையல் சோடா போடவேணுமா
@@VijiLakshmi-zp7ps கண்டிப்பாக வேண்டாம்
Your shop ?
shop ila mam. seperate place la potu kudukrom
Jangiri shape enga
Nanga senja varuma
kandipa varum
👌
thanks bro
Corn maavu ivalavu podanuma sir.
yes kandipa
ஜாங்கிரி துணி எந்த கடையில் இருக்கும். கூறவும்
supermarket la ye kidaikum mam.
600ml thanni or 60ml thanni
600 ml
Tea kadai biscuits recipe podunko
@@paramsothyrajeevan4636 ok kandipa
அந்த ஜீராவில் எலுமிச்சம்பழம் ஏதாவது புழியனுமா இல்ல அப்படியே இருந்தா கட்டியாகாமல் இருக்குமா
அப்படியே இருக்கலாம்
I too want in cup measurement please Sir.👍😊😊😊👌
mam athika alavula podum pothu measure panna mudiyathu
@@TeaKadaiKitchen007 Anyway ok tq still I adjust according to your measurements... all the best.👍🙏👌
அண்ணா நன்றாக அளவுகளுடன் செய்து காட்டினிர்கள் நன்றிகள் 🎉🎉🎉🎉அண்ணா 3கிலோ சர்க்கரை போட வேண்டுமா 😂😂அப்படியே பகு மிதி ஆனால் அதை என்ன செய்யலாம் 🎉🎉இல்லை குறைவான அளவு சர்க்கரை போடலாம் என்றால் எத்தனை கிலோ செல்லுங்கள் அண்ணா 🎉🎉எனக்கு சிறிய அளவில் அதிரசம் 🎉பாதூச 🎉செய்து கட்டவும்🎉🎉🎉🎉🎉🎉🎉
இப்போது போட்ட அளவில் 2½ கிலோ ஜாங்கிரி கிடைத்தது. இது போன்ற ஸ்வீட் செய்யும் போது சீனி பாகு மீதம் இருக்கும். அதனால் அதை கடைசியாக லட்டு போன்ற ஸ்வீட் செய்து காலி செய்யலாம்
தம்பி 150g உளுந்துக்கு 2 ச் சர்க்கரையா கான்பிளவர் மாவு 1/2 கிலோ வா அளவு மட்டும் இரண்டு முறை சொல்லவும் மற்றபடி சூப்பர் நன்றி நன்றி
ஆமாம் மேடம் 150 கிராம் உளுந்துக்கு 2 கிலோ சர்க்கரை அரை கிலோ கான்பிளவர் மாவு வைத்து செய்துள்ளோம் சீனி பாகு கடைசியாக கொஞ்சம் மீதம் இருக்கும் அதை லட்டு அல்லது வேற ஏதாவது இனிப்பு செய்து கொள்ளவும்
Evala kg kedaikum
@@Revasvillagekitchen 2¼ to 2½ kg sweet kidaikum
Please can you tell cup measurements.
Super valga valarga
எனக்கு பாதுஷா மிகவும் பிடித்த இனிப்பு.நான் பல முறை செய்தும் சரியாக வரவில்லை.சரியான முறையை சொல்லி தாருங்கள் சகோதரரே.
பாதுஷா புதன்கிழமை வெளிவரும் சிஸ்டர்🥰🥰🥰
🎉🎉🎉🎉
@@DeepiSekar-e6g welcome
Do you send to maharashtra?
உங்கள் ஊருக்கு அனுப்பினால் டெலிவரி ஆக 3 நாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன். அதோடு கூரியர் செலவுகளை பார்த்து அனுப்பலாம்.
Excellent video
Thank you very much!
100 கிராம் உளுத்தம் பருப்புக்கு, எவ்வளவு சர்க்கரை தண்ணீர் எவ்வளவு சேர்க்க வேண்டும், கான்பிளவர் எவ்வளவு சேர்க்கணும் அண்ணா
நாங்கள் இதில் 150 கிராம் உளுந்தம் பருப்பு வைத்து செய்துள்ளோம். நீங்கள் அதிலிருந்து கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்
அண்ணா ரெசிபி யோட அளவுகளை சொல்லி இருந்தால் எங்களுக்கு நல்லா இருந்திருக்கும்
உளுந்து 150 கிராம் சீனி 2 கிலோ கான்பிளவர் மாவு அரை கிலோ
@@TeaKadaiKitchen007 ரொம்ப நன்றி அண்ணா
Super jilepee😂😂😂😂 sorry jongiree🎉🎉🎉🎉🎉 adhirasam Epps?
super mam. rendum onru than mam. athirasam krishna jayanti ku than potom. again potta namba subscribers feel panuvanga
போங்கப்பா!! சில ஸ்வீட்ஸ்
பார்க்கரபோவே இது நமக்கு செட் ஆகாதுன்னு தோணும் 😢😢
@@SudiRaj-19523 ஏனுங்கப்பா இப்படி ஒரு சலிப்பு 😆😆😆 சில நேரங்களில் சில மனிதர்கள் மாதிரி சில நேரங்களில் சில ஸ்வீட்.
1 கிலோ ஜாங்கிரி விலை எவளவு
380 ரூபாய்
Anna 500g ulunthku evlo sugar , cornflour evlo sollunga
ipo nanga pottathu 150 gm ulunthu.
itha vida 3 madanku add panikonga
Thanks anna
Alave cleara sollunga confilar mave and kithuma mava is not clear
cornflour mavu matum
Badhusa recipe senju kamiga😊
yes mam next athu tha varum
ஜாங்கிரி துணி எங்கு கிடைக்கும் சார்
சூப்பர் மார்க்கெட் ல கிடைக்கும்
@@TeaKadaiKitchen007 நன்றி சார்
தம்பிநுறுகிராம்உளுந்துக்குஎவ்வளவுகான்பிளவர்மாவுசேர்கவேண்டும்
@@CalmPenguinFamily-xy1lw 350 gm சேருங்க சரியா இருக்கும். பிழியும் போது ஒரு வேளை மாவு லூசாக இருந்தால் ஸ்பூன் கணக்கில் எக்ஸ்ட்ரா சேர்க்கவும். உளுந்து மாவு ஆட்டும் பக்குவத்தை பொறுத்து கான்பிளவர் மாவு சேருங்கள்.
@@CalmPenguinFamily-xy1lw ஏதாவது சந்தேகம் வந்தால் மறுபடியும் கேளுங்க
ஆடியோ கிளியர் இல்லை
பலகாரம் செய்த பிறகு எத்தனை கிலோ வரும் என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்.
2 முதல் 2½ கிலோ கண்டிப்பாக வரும் மேடம். அடுத்த முறை அளவுகளை சொல்லி விடுகிறோம். நன்றிகள்🎉🎊
தம்பி எங்களுக்கு. இனிப்பான பல காரங்கள செய்து கான்பிக்கிரீர்களே இது நியாயமா. எஙகளாள சாப்பிட முடியாதே தம்பி ( சுகர் ) ஏறிடுமே 😠😠😇😇😇👍👍👍👌👌👌🎉🎉🎉
@@christinas3743 காரம் அடுத்தடுத்து போட்ருவோம் சிஸ்டர்
Wow tempting
இந்த அளவுக்கு எவ்வளவு கிலோ கிடைத்தன
2½ கிலோ ஜாங்கிரி
Very nice👍
Thanks a lot
என்ன பலகாரம் எல்லாம் செய்யறீங்க எவ்வளவு பணம் என்பதை தெரியப்படுத்தவும் காராசேவு செய்யவும்
sweets - 380 ( 1 kg)
Milk sweet - 450 ( 1 kg )
Mysore pak - 400 ( 1 kg)
Halwa - 350 ( 1 kg)
Laddu - 350 ( 1 kg)
Tirupati laddu - 420 ( 1 kg)
Karam varieties - 340 ( 1 kg )
( shipping charges extra)
ஜாங்கிரீ தேன் அடை 😂
ம்ம்ம்
60 ML or 600 ML?
600 ml
Super